Video není dostupné.
Omlouváme se.
கலப்பு திருமணத்தை பிரிக்க நினைக்கும் பெற்றோர்கள்!, Solvathellam Unmai S2 , Zee Tamil,Ep.அத்தியாயம்21
Vložit
- čas přidán 28. 08. 2018
- Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
All Full Episode Playlist:
• Solvathellam Unmai (சொ...
Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5PlayStore
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamilInsta
Twitter: bit.ly/ZeeTamilTwitter
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5TamilInsta
Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil
நானும் காதல் திருமணம் செய்தவன் தான். இதை பார்க்கும் போது இந்த சமுதாயத்தை நினைத்து பயமாக இருக்கிறது. கல்வி ஒன்று தான் ஒரே வழி இதிலுருந்து மீள. பொருளாதாரம் உயர உயர வேற்றுமை குறையும்..
2024 la yaarella paakureenga💥
Naan iruken👍
நான்
❤❤❤❤❤❤
Naan pakkuren
😂
இரண்டு பேரும் இறைவன் அருளால் நூறு ஆண்டு எல்லா செலவத்தோடும் வாழ இறைவனை வேண்டுகிறேன்.
தேவன் படைத்தது ஆதாம் ஏவாள். ஆன்ஜாதி பெண்சாதி ஜாதிபடைக்கல நீங்க ஏன்டா ஜாதி ஜாதி அலிரீங்க நாய்களா
Antha paiyan avalukku kedacha gift antha ponna nalla paththukuran ava en frd than
@@rajiraji-ij9vy tq sis itha sonnathuku bcoz intha mari show ku varavanga eppti irukangalonu ellarukum thonum, nenga ippo sonnathu romba nalla vishiyam, nalla irukattum ennoda wishing um sollunga ok 😍😍😍
@@ABRAHAMABRAHAM-ry5ri. L.
Supera ippo iru Kanga rendu perum
டேய் இருக்குறது ஒரு வாழ்க்கை விடுங்கடா அதுங்க பாவம் வாழ்ந்துட்டு போகட்டும். அந்த பொண்னு பாவம் நல்ல பொண்ணா தான் இருக்கு.
பாரதியார் காலத்துக்கு முன் இருந்தே அழிக்க முடியாத ஜாதி பிரச்சனையை இன்று லக்ஷ்மி ராமகிருஷ்ணன் நினைத்தாலும் அழிக்க முடியாது.
Alithu kattanum nencha....Atha Eputi Venu nalum Alithu kattalam paa...arivilla thavangalukku tha Jathiii Okva..😅
அப்படின்னா நீ போய் சாவு பா
😮. இரத்தம் எந்த ஜாதி தயவுசெய்து அவர்களுக்கு நீங்கள் உதவி செய்யுங்கள்
ஓரு காதல் னால எவ்வளவு பிரச்சனை
Single a இருப்போம்
சந்தோஷமா வாழ்வோம்
Bro soldranu thappa nenaichikathiga single nu soldrathu ok nalladhu but single nu word oru 32 or 35 age la inum marriage panama irupagala marriage aagala single word depression aagum sensitive character irutha
Isdsissdsu gididussstissauasutsiyssgssgisyiosssusyisyissu
B b b bab bab b b . B❤ 43:13
Actually ipidi true love couple 2nd epispde pakren. 2 jodi nala vaalntha happy❤❤
இருவரும் இப்பொழுது சந்தோஷமாக வாழ்கிறார்கள் என்ற செய்தியை அறிய ஆவலாக உள்ளது😊
Poda
How do you know?
Both r not there now 😢
அப்படின்னா?
Nalla irukkaga
இதுதான் உண்மை கதை ஜாதி இல்லைன்னு சொல்பவர்களுக்கு ஒன்னும் நோகாது அனுபவச்சாதான்கஷ்டம் தெரியும்
பள்ளி கல்லூரில் சாதி சான்றிதழ் கேட்காமல் இருந்தால் மாற்றம் ஏற்ப்பட்ட வாய்ப்பு உள்ளது.இதை விஜயகாந்த் நடித்த படத்தில் கூறியுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களே
Super
Jathikum kalvikum enna sambatham?😪
@@yamunakaur7149 பள்ளி கல்லூரி சேர்க்கை க்கு செல்லும் போது தம்பி நீ என்ன சாதி, சாதி சான்றிதழ் இருக்கா என்று கேட்பது மற்றும் நிர்வாக சாதி மாணவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் முன்ரிமை
@@CIPPAYRAM_65 s bitter truth
Spr bro
Nanum love marriage than enga amma vitula caste pakka maddanga en akka kuda love marriage than vera caste than marriage panuna nanum vera caste la than marriage panuna en husband side yum caste pakka madanga so itha pakkum pothu im too lucky ❤
Same
சாதி அடிப்படையில் திருமணம், கல்வி, இடஒதுக்கீடு, இதெல்லாம் ஒழிய வேண்டும்..
Day 3
நானும் கலப்பு திருமணம் செய்தவன் தான் ஆனால் அதில் தெளிவு வேண்டும் தெளிவில் ஒரு புரிதல் வேண்டும்
Ji konjam personala solringala becoz na love panren na yaraiyum apdi nenachadhu ila pls,enoda valka enoda loveroda dha ponum,pls help us
Me too pa
@@arunvinayak.p8608 its understandinh btwn u n ur lover..becus v did inter religious marriage
V2la convence aagala Ena panradhu therila pa,ponnu v2la ok aana enga v2la dha othhu varala
@@arunvinayak.p8608 apo nenga konjam bold ah pesanum bro...becus 6 mnths na house arrest...nalla velai reg mrge panom...adha vechu en hubby high court la case potaru...high court judgement vandu happy ah irkom..jst 1month dhan enga vetla pesala...ipo elam happyy... Lovers strng ah irundha yarum onum pana mudiyadhu bro
My husband vanthu brahmin. Naan vanthu vere cast. Aana 4yearsa santoshama vaazhuren. Two boy babies irukku
Stay blessed 😊
Anbu thangachi is it true superb thangachi God bless you
If you r SC m you tell him a diffrrent caste n after marrige your hubby finds out while you r pragnant
What will he do
Unga husband bhiraminnu sonna ungalala unga jathi ennanu solla mudiyala.... Athan ulagam
@@pitchamaniv2361 ... That is not love....that is outright cheating. And cheating can never be a base for a good life.
Emotional blackmail 😧😧😧😧😧😧
0
Very emotional vedio
Boy brother talking from his life experience
Both side familys are getting upset
Emotion brx of there situation in there village
Only God can help this families
Black shirt true love greate
Cast cast nu savaadippanga , kastam nu varum pothu oru sonthagata --------- help panna matta namakku pudicha life chose pannum pothu mattum cast , sontham yeallaam vanthuduvs🤬🤬🤬🤬
லட்சுமி மேடம் உங்களை இயேசு கிறிஸ்து உங்களை ஆசிர்வதிப்பார்
Amen appa thankyou jesus
Amen
Amen 💐❤️
Amen
Amen
True love 🥹❤️🩹 ippola appudi yarrum Ila
எங்க இருந்துடா வரேங்கே..........
உன் குடும்பம் கஷ்ட்டப்படும் போது எந்த ஜாதியும் உதவி செய்ய வராதுடா
Avanga nallatha irukanga
Ippavum
no problems
How do you know
காதலிக்கிறது அவ்ளோ பெரிய குத்தமா, என்னங்கடா இது!
Village la inum apadithan
என்னங்க caste😢
Parents always blackmail without childrens feelings
லஷ்மிமேடம்இரண்டுகுடும்பமும்அழரதபார்த்தாள்பாவமாகுஉள்ளது
நம்ம வீட்ல இருக்கறவங்க பத்தி நமக்குத்தான் தெரியும்...வீட்ல ரொம்ப கண்டிப்புனா லவ் பன்னாதிங்க தேவையே இல்லாம பிரச்னை தான் வரும்
😥
It's correct
Athellam mudiyathu bro love ntrathu yaarukku venalumvenalum love vanthidum
Yes bro nanga jathi parthu tha love pannom iam happy 😊
கிராமங்களில் சாதி பாகுபாடு இன்னும் இருக்கு.
Reallyy, its trueee brooo, avanga food la kudaaaa pakarungaa
Ahama parpom
திருத்தமுடியாத சாதிகள் இருக்கும்வரை யாரும் தயவுசெய்து காதல் செய்யாதீர்கள்
Girl's father is too much, emotionally blackmailing both.semma drama.
Very good couples, both are very strong, let them leave without any family interference. Let them live happily.
Too much of drama
😊
Ayo ayo enaku sirippa varuthu ...enna ulagam da ithu Elam tsunami vanthu savunga
OMG what people this,so emotional
Now corona
unaku udambu sari illathappo operation panatha sari aagum soli doctor kathi vekum pothu apovum ne entha jathi en jathi karan tha enaku operation pananum nu neeye aruthutu sethuruviya chiiiiii
True sis
😠😠😠😠
JAYA BHARATHI wt
Yasinaparveen Mohammed
Super... serupale adicha mathiri keddingge
Sema question
Moral of the story is respect the religion for its morals but not using it as a weapon to kill eachother in the name of GOD AND CASTE... 🙏🙏🙏
Nangalum ippadi than jathi mathi kalyanam panninom eanga mamy mamanar husband eanna nalla parthukuranga 5 years aguthu ean life super oh irukku athuvum nan avangalavida thalntha jathi than
பையன் வீட்டுல கொடுத்த buildup க்கு பொண்ணு வீடே பரவாயில்லை
Ha ha. Ithu konjam over ah iruku
Just want to know how they are doing now? Are they living happily?
Devar cast la sivakangai ramnad madurai theni trichy dindugul virudhunagar nellai thootthukudi la porakka koodadhu appadi porandha love panna koodadhu. Appadiye pannalum sc la love Panna koodadha idhu ezhudapadatha sattam ppa idan unmai
En husband nadar nan iyer 6 yrs love arrange marriage 1 boy bby undu ippavum happy aa irukom ❤️
Good.Go to helll🐵🐵🐗🐗🐗🐷🐷
லஷ்மி அவர்கள் வீட்டில் வேறு ஜாதி சேர்ந்த ஒருவர் தன் மகளுக்கு காதல் திருமணம் செய்து வைத்தார்
அப்படி யா!!!!
Really. Great madam
Lakshmi na yaru old artist ah r Lakshmi ramakrishnana plz atha clear mannuga subetha yacoob. Ethu pondra seithigalai mottaiya sollagudathu viewers ku friend
@@revikutti6957 lakshmi ramakrishnan
Oh Weldon sabash avlo periya manasaa
சட்டமும் சமுதாயமும் இணைந்து மாறவேண்டும். இந்தியாவுக்குள் பலநாடுகள்??
Me Hindu my husband christian... We are living happily...
Really ashamed about the people who arguing in comments below that their religion is real and others are fake.. and we both are not bothering about our kid religion, but others are bothering about that😂😂.. we both respect all religion include Islam... We want our child to grow as a good human not in the tag of Christian or hindu
Welldone
Super sister God bless you sister
@@Saipriya-kt2gq thankyou my dear
Me toooo
Neraya kaasu irundha onnum problem. Irukkadhu. En apdina everyone is independent and they can shift to comfortable place.
True lve never dies❤
இத்தனை குழப்பத்துடன் அவற்கள் வாழமுடியுமா??? வாழ்க்கை வாழ்வது சாதாரணமானது இல்லை மேடம் பாவம் செய்யவில்லை
வயதில் இப்படி வைராக்கிய்ம் இருக்கும். சில ஆபத்து நேரத்தில். பெற்றோர் இழப்பு தெரியும்.
Thanga pulla antha paiyan 👍stay blessed
Dai blue sattai ... un love marriage fail na , un thambikkum fail aganuma... podagga
Corana time la pakuravanga oru like potiru pongal
👍
Tq
Super mam neenga
பெற்றோரின் கண்ணீரில் வாழ்வது சிரமம் தான்😢😢🤲🤲
J
7
22331
Niyayamana kanneer aha irukanum
?@@rizliyaw7485😂crct
இவர்கள் உண்மையான பெற்றோரே இல்லை.
இரண்டும் தே.. தே..
இவங்க சேறாம இருப்பது தான் நல்லது எல்லா விதத்திலும்
Emotional black mail both families
true love 😭😭😭
@gayathri gayathri how can u say that?
@gayathri gayathri Pethavunga pullaingala purinjikittu nadanthukitta en ivlo prblm aaga pothu😏😏,jathi jathi nu alayuravunga avunga...athu ungalukku puriyala...ithu true love than...thappu parents mela 😏
Such an idiotic father. When he doesn't want to see her face then how he will take her home. Emotional blackmail. All stupidity.
Pavam antha nadakamudiyatha anna evlo pavama iruku pakave...kadhal lam panalam ana parents evlo affect avanganu yosichi pananum...2 per ah matum yosichi aduthavanga epdi pona enna nu nenaikirathuku per kadhal ila enna porutha varai..
Idhoda enaku India la pirakadaduku sandhosa padren. Proud of Sri Lanka
Me too. But nama oorlaium casre iruku. But kolla panra level ku pokamatamga athuve pothum
Super speech Lakshmi madam ..
ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு, government வேலை வாய்ப்பு இத first ஒழிக்கணும்.....
Point
Dear Arun brother, I'm Tamilan from Malaysia. This show really break my heart. Is that cast still exists in Tamil Nadu ? In this millennium years ?
@Arun Kumar,
சரியாகச் சொன்னீர்கள் சகோதரா. வாழ்த்துக்கள்.
Yes
இட ஒதுக்கீடு எல்லா சமூகத்துக்கும் உள்ளது.
the girl's father drama alot
Over drama enna mayiru jati. Thup
Yes pullanga rendumpavanga imental torture la epdi athijeevikkuo avo
Nattare pls avangale onnum pannatheenga avanga nalla padi nooru varsham vazhanum
Pls use good words
Reema Reem .... The boy's mother and brother were no less. They were even worse than the girl's father.
Parents saavuranu solraanga but savamatenguraanga
😮😮😮😮😮😮
லட்சுமி மேடம் உங்களை பகாவன் சிவன் ஆசிர்வாதிப்பார்
சில காதல்கள் சாதிகளை கொல்லும். சில கொலைகள். சாதியால் காதலர்களை கொல்லும்
அந்த பையனோட அண்ணண் தான் காதலிச்சு வாழ்க்கைய இழந்துட்டேன்னு சொல்லுறாரு
அப்படி இருக்க என் தம்பி வாழ்க்கை அவனோட காதல் வெற்றியடைந்து அவன் நன்றாக வாழ நான் உறுதுணையாக இருப்பேன்னு சொல்லியிருக்கலாம்
அண்ணண் நடிக்கிறான்......
Ponnoda appa Sivaji, Kamal, rajini yelariyum thoki saputotaru...
Vera level bro
🤣🤣🤣
ஏண்டா ஜாதிய விடவே மாட்டிங்களாடா ..இன்னிக்கு செத்தா நாளைக்கு மில்க் அதை புரிஞ்சிக்கணும் ..அத விட்டுட்டு ஜாதி மயிறு மட்டனு பேசிகிட்டு..
We all supported DK, DMK etc (they supposed to remove caste but increased it to more than 3000 thro' simple talk and reservation) and u have to live with these demons. Are u ready to not quote your caste in any of your certificate(beware u will not be eligible to any social benefits such as education quota, job quota etc, .) Why you r against only in love and marriage? First ask your selve whether you will not see caste for your, your brothers, your sisters and your sons & daughters. If not don't show (As DK and DMK) only in talk. Act. Ok!!!!! you first forgo all the benefits given by GOVT in the name of caste, then this caste feeling will die automatically. we know you will not do!!!
@@krishnannarayanan5252 Sir politics can never function without caste system
Tomorrow milk
@jothi bala must be horlicks or boost
Innaikku settha nalaikki paalu naalannaiki thayir aduttha naal nei aduttha nal waste onnumilla. Jadhiyum appadidan last la onnume illanu unarum kaalam varum
Second brother ethuku vanthurukane therila
Silent a ika
ஜாதிஎனும் மலம் ஒழிந்தால் தான் மனிதன் வாழமுடியும்
சாதிமட்மே வேண்டும் என்பவர்கள் சாவுங்கடா இங்கு மனிதர்களாவது வாழட்டுமே!
அடிப்பாவி உங்களுக்கு காதல் எப்படி தான் வருது பெத்த தாய் தந்தைய நெனச்சா உங்கள் காதல் வருமா கஷ்டப்பட்டு படிக்க வச்சாங்க நன்றி இல்லாம எப்படிதான் காதல் வருதா உன் குடும்பத்தை நினைச்சா காதல் வருமா? ???
Please... Ini emotional, blackmail pani true lovers a pirika try panathinga.. Unga relationso ila castela irukuravangalo ungaluku udam sari ilathapa vanthu paka porathu ila.. Ivanga rendu per than varuvanga..
Oorukku advise panradhu easy dhan. Namakku nadakumpodhu idhan arumai puriyum
@@vivekaguy ipd pesuradhu ryt dhan but nama veetula adhu nadandha face pananum. Adhuku bayandhutu yarum face panalana epd mudiyum.
Pavam Sister brother 😓😭😭😭 (2) 😡😡😡😡😠😠😠😠😠 family is emotional blackmail
Yanna pavam
Ipo epidi irugangalo😢
ஜாதி ஜாதி ஜாதி போங்கடா கூ... கடுப்பேதுராங்க கடவுளே... மனித இனமே அழிந்து மண்ணோடு மண்ணாக போகட்டும் அப்போவது ஜாதி சாகட்டும்...
We all supported DK, DMK etc (they supposed to remove caste but increased it to more than 3000 thro' simple talk and reservation) and u have to live with these demons. Are u ready to not quote your caste in any of your certificate(beware u will not be eligible to any social benefits such as education quota, job quota etc, .) Why you r against only in love and marriage? First ask your selve whether you will not see caste for your, your brothers, your sisters and your sons & daughters. If not don't show (As DK and DMK) only in talk. Act. Ok!!!!!
KARTHI J
KARTHI J v
Love marriage is always not success
Caste ...wise eligiblities
Caste registered in birth cerficate.....this all.
Who create eligiblities for lower.
Lower level means what....
Cut the eligiblities for tat lower instead to give high quality education to particulars.
Antha ponude appa ammave ninakumboth romba kashtamayirik
இன்னும் நடைமுறையில் உள்ளது ஜாதி சான்றிதழ் .எந்த ஒரு அரசு வேலை என்றாலும் இருப்பிடம் ,வருமானம் ,முக்கியமான ஜாதி சான்றிதழ் தேவை
அந்த ஆண்மகனுக்கு 22வயது இது ஒரு அனுபவம் இல்லாதது , ஆகக்குறைந்தது 26 இலிருந்து28வயதினுள் வரும் காதல் மிகவும் தைரியாமானதாக இருக்கும். எல்லாம் இருக்க பெரிய பிரச்சினை இந்த கேவலம் கெட்ட ஜாதிப்பிரச்சனை எவ்வளவு தான் மேடையில் பேசுவார்கள் ஜாதி இல்லை அப்படி இப்படி என்று பேசுவார்கள்.மேடையிலிருந்து இறங்கியதும் எல்லாம் மறந்து விடுவார்கள்.
ஜாதி என்பது மூக்கு இருக்கும் வரை சளி இருக்கும் என்பது போல் மனிதன் இருக்கும் வரை இந்த கேவலம் கெட்ட ஜாதி இருக்கும்.
நாம் தான் ஜாதி என்பதை இல்லாமல் பண்ண வேண்டும்.
ஜாதி ஒழிக ஜாதி ஒழிக ஜாதி ஒழிக.
Couples true va love pannuranga , caste than problem intha caste la poranthathu than thappu society romba Mosama poguthu😠😕😕
Yes
True
Enna caste
F..... g caste
உங்க காதல் எத்தனை பேரை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது 😢😢 சாதி மாரி போனது பிரச்சனை இல்லை தன் பிள்ளை தன் விருப்பத்தை மீறி போனதே காரணம்.
Urutaatha da. Parkra nanha muttala. Avangale ku character mukiam ila. Oorla serthuka matanha atha pirachanai
Hats off to the couples..
செத்தா எண்ணிக்கை குறையட்டு......சீக்கிரம்.....
Blue shirt Bro to much
act....I think he jealous....wtf man u all drama😂😂😂
Yes. Over ra emotional black mail panraru
Yes over acting
Yes he is jealous . Thambi pondanty koodi irikkunnathu avanukku pidikkathu.
Stupid
என்னடா மயிறு ஜாதி
India will never develop untill this caste system is destroyed
Oru kathai....oru kattharikolidam oruvar ketaaram.ne eppadi Aaanda saathi meesaium vettugirai.thazhntha saathi meesayaum vettugirai unaku bayam illaya yendru oruvar Athanidam ketaar.Atharku kattharikol sonnathu.yenaku yellaa maiurum onnuthan yendru...
india is kakus country, better move to Pakistan! Pakistan jay!
Correct
move , you racist 'Gowda'!
@@narenselva1255 unnoda aaya suthe la dhan da kakus irruke. india va la illa da punda badu vandhu poola umbuu da Pakistan sutha nakura nayaee
Aiyo pls avanga rendu peraiyum vaazha vidunga .
Lakshmi ma'am is very sweet in handling cases
அந்த பொண்ணு பலே கைகாரி
The girl is very brilliant good girl
Jathi, panam, pugal, padhavi, ethuvum kodavarathu, mannu thingapora udambu, Ella jathikaranukkum 6adi kuzhithan
Frist life ivlo than nu purinjukonga...
Super ji
Naa love marriage avar nadar na pillamaar 16, years aguthu innum en family la yarum pesale ana na ipo romba kasdama paduren 😭😭
என்ன பிரச்சனை.
It's true ma'am love and marriage is different my love was 7 year but after marriage I can't find that love now my marriage is being 2 years but no understanding
அந்த பையனோட அம்மாவுக்கு ரொம்ப திமிரு உங்க இது என்ன எங்க இது என்னானு கேக்கராங்க ச்ச்ச்சிசி பொம்பலயா நீ து
True
90ss, ooda last batch evanga thannn, evanunga mattum poitanga naaa jathi yum poidummmm
Who said ? It’s not 90’s or 80’s. Even it exist in current generation. Depends on the individual’s perception not any other factors.
Payan oda second brother ha villain maari irukan🙄
போங்கடா நீங்களும் உங்க ஜாதியும்
காலமெல்லாம் காதல் வாழ்க
இப்படிக்கு மொரட்டு சிங்கிள்
So sweet lakshmi madam like it❤❤
ஜாதியாவது கூதியாவது
We all supported DK, DMK etc (they supposed to remove caste but increased it to more than 3000 thro' simple talk and reservation) and u have to live with these demons. Are u ready to not quote your caste in any of your certificate(beware u will not be eligible to any social benefits such as education quota, job quota etc, .) Why you r against only in love and marriage? First ask your selve whether you will not see caste for your, your brothers, your sisters and your sons & daughters. If not don't show (As DK and DMK) only in talk. Act. Ok!!!!! you first forgo all the benefits given by GOVT in the name of caste, then this caste feeling will die automatically. we know you will not do!!!
@@krishnannarayanan5252 main ah sc tha caste venam nu solluvanga avangalukku govt kudukkura offers edhume venam nu solla sollunga paapom
fack love
@@guguntrahul9283 ama bro
யோவ் வேற லெவல் பஞ்ச்
Neenga rendu perum nalla vazhanum... Valga valamudam... Strong couples
தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டம் இப்படித்தான் நானும் தூத்துக்குடி மாவட்டம் தான் இங்க ஜாதி பாக்குறவங்க நிறைய பேர்..
தூத்துக்குடியில். எந்த மாவட்டம்....ப்ளீஸ் reply pls
@@laxshmiabirami7157 தூத்துக்குடில எந்த மாவட்டமா தூத்துக்குடியே மாவட்டம் தான்
ஸாரி எந்த ஊர்.
நா செக்காரக்குடி
@@laxshmiabirami7157 hiii na pudukottai
Nice. Love god bless to you
I am malyali my husband is kannada bramin,12 years success marriage life were very happy 😁
Innum ramnad la romba overa cast pblm iruku ivanga pona torcher pannuvanga pogalana familya torcher pannuvanga.. Kadaiisa vara namma nadu ipdi than irukum😭😭😭😭 parents rompa pavam. Ennala emotional control pannavey mudiyala
Ramnad mattuma total tamilnade appadithan
@@prakashprakash3808 ama but.. I think ramnad la rompa over nu...
சாவு வீட்டுக்கு போய்யிட்டு வந்த மாறி இருக்கு இந்த Episode அ பாத்துட்டு
Andha hidden cameraman payangarama vealai parkaru pa 😁😁😁
God bless you
Hi lakshmi mam unkala pakumbo enakku romba aacharyama erukku ennoda lifelayum entha mathiri nadanthurukku mam naanum ennoda rendu ponunkalum romba kazhta pettutom eppo konjam paravailla mam