கள்ள தொடர்பு வைத்துக்கொண்டதால் மனைவியை ஏற்க மறுக்கும் நபர்!, Solvathellam Unmai S2 , Zee Tamil

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

Komentáře • 780

  • @user-hx8yg1pq4x
    @user-hx8yg1pq4x Před 7 měsíci +106

    சூப்பர் இவளோ மாதிரி ஆளுக்கெல்லாம் இந்த மாதிரி தான் கணவன் வேணும் இந்த மாதிரி கணவன் சொன்ன பதில் எனக்கு 100% மனதிருப்பி தருகிறது
    அடுத்தவன் கூட போன அவள திருப்பி கூப்பிட்டு வைக்க கூடாது சாகட்டும்

  • @user-hk2bo9sv8q
    @user-hk2bo9sv8q Před 3 lety +111

    கிளி போல புருஷன் இருந்தாலும் குரங்கு போல வைப்பாட்டன் வேணுமாம்

  • @sreesai2919
    @sreesai2919 Před 7 měsíci +65

    Mam:Radha Wat is the problem
    Radha: No problem 😂😂😂😂

  • @charumacharu4538
    @charumacharu4538 Před 4 lety +524

    கொமான்ட் பாக்க வந்த தெய்வங்கள் ஒரு லைக் போட்டு😁😁😁😁😁

  • @priyathanesh3949
    @priyathanesh3949 Před 3 lety +148

    கமெண்ட் பாக்க வந்த தெய்வங்களெல்லாம் லைக்கப் போடுங்கோ

  • @GK-hn2pv
    @GK-hn2pv Před 4 lety +155

    இந்த மூஞ்ச பாத்து கல்யாணம் பண்ணதே பெரிய தியாகம் டா இது க்கு மேல வேறு என்ன தியாகம் பண்ணுவான்

  • @jerumerlin9867
    @jerumerlin9867 Před 7 měsíci +148

    Yarulam 2024 la pakringa 😅

  • @கன்னிகா290
    @கன்னிகா290 Před rokem +67

    அழகான கணவன் இருக்கும் போது. யேண்டி உனக்கு
    2 வது கள்ள தொடர்பு தேவையா உனக்கு...

  • @RajaRajraja-iy3rt
    @RajaRajraja-iy3rt Před 5 měsíci +19

    Ravi illlai revi😅😂😂😂😂 love today revi 🤓

  • @RaviShankar-nd7oy
    @RaviShankar-nd7oy Před 3 lety +81

    அவ மூஞ்சே சரி இல்ல. உண்மையில் கணவர் பாவம்.

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 Před 3 lety +58

    தங்கமான புருஷன் இந்த மாதிரி மனுஷனுக்கு துரோகம் பன்ன எப்படி மனசு வருது உங்களுக்கு இன்னும் கொஞ்ச நாள் தான் ரவிக்கு உன் மேல ஆச இருக்கும் ஆச முடிஞ்ச பிறகு அவன் உன்ன நடு தெருவுல விட்டுட்டு போவான் அப்போ தெரியும் உன் புருஷன் அருமை பிள்ளைகள் அப்பா கிட்ட இருக்கனும் அது தான் நல்லது இந்த மூதேவி கிட்ட இருந்தா கண்டிப்பா அதுங்க வாழ்க்கை நாசம் ஆயிடும்

  • @PradeepPradeep-xl2bn
    @PradeepPradeep-xl2bn Před 4 lety +198

    அழகிய கணவன்... மனைவி ஒரு ஒன்பது

  • @shekarkavidha6387
    @shekarkavidha6387 Před 7 měsíci +25

    இவளுக்கு தெரியவில்லை இளமை உள்ளவரைதான் மார்கெட் என்று.

  • @EzhilGopika
    @EzhilGopika Před 7 měsíci +18

    2024 pakuravanka yarulam

  • @nagalakshmi4535
    @nagalakshmi4535 Před 4 lety +88

    அவர் அழகா இருக்காரு....நல்ல பையணாவும் இருக்காரு....அவளா பார்த்தா இவரா விட இவளுக்கு வயசு தாஸ்த்தி....இவ முஞ்சிக்கு தகுந்த மாதிரி புடிச்சிருக்கா....

  • @ryleevideos5248
    @ryleevideos5248 Před 5 lety +117

    That man is too much pretty who will agree with this

    • @nimashiabeyrathna683
      @nimashiabeyrathna683 Před 4 lety

      🙋

    • @vijaygirish4585
      @vijaygirish4585 Před 3 lety

      Rylee videos ur kannada person right

    • @krrahulraghavan9495
      @krrahulraghavan9495 Před 3 lety +2

      Madam Ji Its Cash Here In This Case Not Looks

    • @pakroozfamily10
      @pakroozfamily10 Před rokem

      Hie

    • @PaviPavi-rd9jf
      @PaviPavi-rd9jf Před 7 měsíci

      😢ஆண்..பாவம்...பொல்லாதது.நல்லவர்களை..கண்ணிற்கு..தெரிவதில்லை..சரியான..துரோகிதான்..தவறும்..செய்துபோட்டு..ஏதோகண்ணகிமாதிரி.கதை..சரியான..திமிர்பிடித்தபெண்..பிள்ளைகளும்..வேண்டாம்..புருஷனும்..வேண்டாம்.;துரத்தி..விடுங்கள்.கஸ்டடம்..நிலைநில்லாது..ஆனால்..வடடு..மாறாது

  • @sharonjohn9430
    @sharonjohn9430 Před 5 lety +130

    Hope this handsome soft hearted man gets married to another beautiful loving lady. Hope he stops drinking and have a better life!

  • @rkumaresan8608
    @rkumaresan8608 Před rokem +165

    Yarellam 2023la pakurenga oru like podunga 🙂

    • @risalife3614
      @risalife3614 Před rokem +1

      Entha velaya irunthalum oru naalaiku 2 episode aachum paarthathan thookamea varum 😆

  • @dharshinidharshini5577
    @dharshinidharshini5577 Před 4 lety +49

    நீ தான்... தல.. உண்மையான ஆம்பள....

  • @ramaprabharamaprabha7735
    @ramaprabharamaprabha7735 Před rokem +149

    ஆண் அழகா இருக்கார் அவருக்குப் பொருந்தாத சிறுக்கிக்கு. இன்னொரு விளங்காத மூஞ்சி கேட்குதா?

  • @user-rd2xt1sq2x
    @user-rd2xt1sq2x Před 4 lety +35

    அடுவத்த சாமானை பார்த்தவ கணவன்கூட மீண்டும் வாழமாட்டாள் அவளுக்கு உதவி பன்ன ரவி வருவார்

  • @MuthuzhaganMuthuzhagan-cs5iz
    @MuthuzhaganMuthuzhagan-cs5iz Před 7 měsíci +15

    குழந்தை அனுப்பாதீங்க மேடம் pls அந்த பொண்ணுங்க கூட அனுப்பாதீங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @murugan04
    @murugan04 Před 4 lety +41

    இவன் பெயர் ரவி, இவனது சொந்த ஊர் தஞ்சாவூர் பக்கம், இவனுக்கு பொழப்பே இது தான். இவனுக்கு நாலு பொண்டாட்டி, இவன் இதுவரை 50க்கும் மேல் இது போன்ற காரியங்களை செய்திருப்பான். இவன் சென்னை தரமணி IIT ITpark ல் STP operator ஆக(சாக்கடை கழிவு நீர் சுத்திகரிப்பு) வேலை செய்கிறான். இவன் வசிப்பது பெரம்பூர்.

    • @suganyadurairaj8953
      @suganyadurairaj8953 Před 4 lety +3

      Intha radhavum tharamani tha... Na pathurukka...

    • @papabridalworld
      @papabridalworld Před 4 lety +1

      50 kum mele tavaru seire inthe 🐕 y police arrest pannaile

    • @kumarasamyk7490
      @kumarasamyk7490 Před 4 lety +1

      இவன் பேரு ரவி கிடையாது
      கட்டிங் ரவி

    • @muruganartist5840
      @muruganartist5840 Před 4 lety +1

      நல்ல குடும்பத்துக்குள் சாத்தான் போல வந்து குடும்பம் என்னும் கோவிலுக்குள் தங்கி சீரழித்து சின்னாபின்னமாகிறது.

    • @user-hi9zl7zc5u
      @user-hi9zl7zc5u Před 4 měsíci

      Aamaa indha munjingala paartha maadhiri dhaan irukku 😂

  • @Priya-fx5ze
    @Priya-fx5ze Před 3 lety +23

    Konjam thalli ukaru ma oru VIP vararu😂😂😂😂😂ultimate mam👌👌👌👌👌

  • @pradeepmee811
    @pradeepmee811 Před 11 měsíci +17

    School fees katta mudiyalana government school la padikkavekkalame ithenna kodumaiya irukku😂😢

  • @nilameganathan8014
    @nilameganathan8014 Před 11 měsíci +25

    யாருமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

  • @senthilnathanayyadurai7179
    @senthilnathanayyadurai7179 Před 5 lety +1275

    அந்த கம்முனாட்டியை செருப்பால அடிக்க நெனைக்கிறவங்கெல்லாம் இங்க ஒரு லைக் க போட்டுட்டு போங்க.

  • @user-rd2xt1sq2x
    @user-rd2xt1sq2x Před 4 lety +36

    வள்ளள் பெருமாள் ரவிய அட்ரஸ் கொஞ்சம் கொடுங்க மேடம் எங்க ஊரில் நிறைய பெண்ங்கள் கஸ்டத்தில் இருக்காங்க

    • @shinycilbeya5411
      @shinycilbeya5411 Před 3 lety +2

      Haa haa haa haaaa

    • @anitha7151
      @anitha7151 Před 5 měsíci +1

      😂😂😂😂

    • @Santhoshbhavan-bd9db
      @Santhoshbhavan-bd9db Před 4 měsíci

      Atchoo

    • @chanlee6254
      @chanlee6254 Před 4 měsíci

      What about the money ? Who is going to give it back ? Ravi coolly walked away after looting her money & enjoying her . Stupid man faced transgender

  • @durairaj4707
    @durairaj4707 Před 4 lety +73

    மிஸ்டர் ரவி உங்க பொண்டாடிய வேனுன்னா அந்த தம்பிக்கு குடுத்திருங்க நீ வேனுன்னா இந்த திருநங்கைய கூட்டிட்டு போங்க

  • @narguna
    @narguna Před 5 lety +59

    IT park'le velai pakure ponnunu sonnapo yaru ponnu semmeya irukumnu nenecinge!? 🤣 🤣 🤣

  • @user-to9hf4ur2w
    @user-to9hf4ur2w Před 9 měsíci +10

    மேடம் அவள் கிட்ட அனுப்பாதீங்க குழந்தையை கெடுத்துருவ

  • @jothivarsha135
    @jothivarsha135 Před 4 lety +25

    Amma is very nice soul🙏😘💐

  • @shwethavijay3093
    @shwethavijay3093 Před rokem +28

    2023 le parkuravagella oru like poduge...❤

  • @visvaang4268
    @visvaang4268 Před 4 lety +52

    அது ஒன்ணு இல்லடி சின்ன ஒரு பஞ்சாயத்து டி ரவி😊😊😊3

  • @AskiyaHamza
    @AskiyaHamza Před 8 měsíci +30

    ராதா ரவி🤣

  • @MubeenaM10
    @MubeenaM10 Před 4 lety +36

    ராதா முதல்ல மீசை எடு நல்ல வழந்துடுசு பாரு 😂😂😂😂

  • @TDAYVIBE
    @TDAYVIBE Před 6 měsíci +16

    Madam To Radha What Is The Prblm
    Radha No Prblm Madam 😅😅😅😅
    Kubirunuuuuu Sirichiten😂😂😂

  • @bluestar879
    @bluestar879 Před 4 lety +53

    ஏன் நண்பா நீ போய் ஒரு ஆம்புலய போய் கல்யாணம் பண்ணி இருக்க உன் அழகுக்கு இந்த தேவடியா தேவையா

  • @paarthi3624
    @paarthi3624 Před 4 měsíci +3

    Raviiii Raadhaa vera level porutham paaa 😂😂😂😂

  • @sheezan5537c
    @sheezan5537c Před 5 lety +162

    குழந்தைகளை அவளிடம் அனுப்பாதிங்க.

  • @saisaravanan99
    @saisaravanan99 Před 5 lety +84

    Indha muuja ellam oruthan vachrukan paaru !!!😂😂😂

  • @paranikam8553
    @paranikam8553 Před 5 měsíci +7

    அந்த அம்மா அப்பாவி 😢😢......திமிரு புடிச்ச பொண்ணு.....

    • @SosanDeen
      @SosanDeen Před 3 měsíci

      Mother must guide her. Her daughter, she must think of helping her daughter who has gone astray... Something happened during Diwali find collecting time... So her face is so tightened up..

  • @mnovsraj1703
    @mnovsraj1703 Před 5 lety +254

    அவ மூஞ்சிக்கு ரவி தான் பொருத்தம். புருஷன் அண்ணா நீங்க டிவோஸ் பண்ணிடு வேற கல்யாணம் பண்ணுங்க

  • @meenakamesh686
    @meenakamesh686 Před 6 měsíci +6

    அழகா இருக்க மனைவியை விட்டுட்டு வேறொருத்தியை புடிக்கிறதோ அழகா இருக்க புருஷனை விட்டுட்டு வேற ஒருத்தனுக்கு பிடிக்கிறதும் வாழ்க்கையியின் நியதியா 🤔

  • @kumarasamyk7490
    @kumarasamyk7490 Před 4 lety +41

    இவ முஞ்சி முகரகட்டைய பாரு
    இவளுக்கு கல்ல காதல் ஒரு கேடு

  • @neethee-ankapooccu
    @neethee-ankapooccu Před rokem +62

    ஒழக்கமாக இல்லைனா டார்ச்சர் பன்னாம என்ன செய்வாங்க?,இவளிடம் குழந்தைகள் இருந்தால் அவர்களும் இளமையிலேயே வழி தவறிவிடுவார்கள்.....

  • @rachelashwita9240
    @rachelashwita9240 Před 4 lety +84

    Raja mathiri ore purushan iruke bothe.. Kakkus mathiri ore kalle thodarbu 😏😏😏😏

  • @Shafra815
    @Shafra815 Před 7 měsíci +6

    Anthe brother nallawar. Entha kattu Eli kitta erunthu thappitar👍 good luck brother.

  • @MohanMohan-wm1rm
    @MohanMohan-wm1rm Před rokem +37

    Ravi oru comedy and soft villan
    vallal parambharai

  • @user-rd2xt1sq2x
    @user-rd2xt1sq2x Před 4 lety +67

    ரவி தம்மி உன் மனைவிக்கு கொஞ்சம் நான் உதவிச்செய்கிறேன் நீங்க கொஞ்சம் ஒதுகிங்க

    • @senthilpraneeth2794
      @senthilpraneeth2794 Před 3 lety +4

      👏👏👏👏👏👏👏👏

    • @sandhiyabarsha3696
      @sandhiyabarsha3696 Před rokem +2

      😂😂😂😂😂😂

    • @chanlee6254
      @chanlee6254 Před 4 měsíci +1

      Wife over scene poduthu, Ravi vera chinna matter nu solraru, the transgender is paying ravi to sleep with him 😂

    • @bhaskarans9024
      @bhaskarans9024 Před 6 dny

      00000000000⁰⁰⁰0⁰​@@senthilpraneeth2794

  • @user-rd2xt1sq2x
    @user-rd2xt1sq2x Před 4 lety +16

    பாப்பா நானும் உனக்கு உதவி செய்கிறேன் எங்கமா இருக்க

  • @navamani854
    @navamani854 Před 5 lety +72

    அடுத்த 1மாதத்தில் இவளை றெட் லைட் ஏரியாவில் பார்க்கலாம்

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 Před 6 měsíci +1

      இவ மூஞ்சிக்கு இவளோ பிரியா கூப்பிட்டா கூட நோயாளி கூட வரமாட்டான்.

  • @SAVISONU7030
    @SAVISONU7030 Před 3 lety +7

    Madam= Radha what is the problem
    Radha= no problem madam😅😅

  • @chelladuraianjuga6707
    @chelladuraianjuga6707 Před 3 lety +11

    அவனோ அவளோ தவறை உணர்ந்த மாதிரி தெரியலை

  • @GowriMari-tt8pz
    @GowriMari-tt8pz Před 11 měsíci +13

    Rishi face antha sir ku

  • @tivishashasha5177
    @tivishashasha5177 Před 4 lety +41

    14.15
    LR Mam : radha what is the problem ??
    Radha : No Problem Mam

  • @sheezan5537c
    @sheezan5537c Před 5 lety +181

    அவளை பாத்தால் 9 மாதிரி இருக்கா பண்ணாடை மூஞ்சி பாரு சனியன் தூதூதூதூதூதூதூதூதூ

    • @varadarajasundaramiyer3835
      @varadarajasundaramiyer3835 Před 5 lety +5

      ஆணும் பெண்ணும் மாறி மாறி சண்டை போட்டுக் கொண்டு சொல் வதெல்லாம் உண்மை
      சீரியல் பார்க்கும் நம்பரை அதிகரித்து கொண்டே வருவதால் ப்ரச்சனை தீர்ந்தால் நிச்சயம் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அவர்களின் உழைப்பை வெற்றி என்றே தோன்றுகிறது. சுந்தரம் நன்றி. 6289454595

    • @coolcool464
      @coolcool464 Před 5 lety +1

      😂😂😂😂😂😂semma

    • @reginaregi7771
      @reginaregi7771 Před 5 lety

      Ya true

    • @SivaSiva-wj5tp
      @SivaSiva-wj5tp Před 4 lety

      Semma

  • @sasi2917
    @sasi2917 Před 5 lety +45

    அவனோட பொண்டாட்டிய இவனோட அனுப்புங்க

    • @ravichandranvg126
      @ravichandranvg126 Před 5 lety +6

      அடடா நாட்டாமை தீர்ப்பை மாத்துங்க
      ராதாவும்- ரவியும் செய்த தவறுக்கு அந்த காயத்திரிக்கு தண்டனையா
      நாட்டாமை தீர்ப்பமாத்துங்க

  • @arumairaj3196
    @arumairaj3196 Před 8 měsíci +8

    இவளுக்கு காமம் அதிகம் இதை தெரிஞ்சவங்க லைக் பண்ணுங்க

  • @jahirhussain8432
    @jahirhussain8432 Před 8 měsíci +5

    வெளிநாட்டில் 30 வருடம் வேலை செய்து உழைத்தது போதும் என ஊருக்கு ஓய்வெடுக்க வந்து இதுபோன்ற நிகழ்ச்சியை பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.பாவம் கணவன் எப்படி இரண்டு குழந்தை பெற்றார்.மூஞ்சி இந்த அடிவாங்கியிருக்கே மனைவிக்கு

  • @RM-hv9zk
    @RM-hv9zk Před 4 lety +58

    இந்த கழுவாத மூஞ்சிக்கு ரவி தான் பொருத்தம்

  • @poovivenkat9910
    @poovivenkat9910 Před 5 lety +12

    Purusan kunichu pesuran kallapurisan niminthu thrriyama pesuran ulgathula ena da nadakuthu sappatukaka inoruthan kita poyitalam super ma

  • @bairathymani
    @bairathymani Před 9 měsíci +5

    பாவம் தம்பி வாழ்க வளமுடன்

  • @karthickselvam5449
    @karthickselvam5449 Před 4 lety +32

    அண்ணா நீங்க இந்த தேவிடியாள கல்யாணமே பண்ணிருக்க கூடாது. இப்போ கூட உங்களுக்கு நல்ல பொண்ணு கிடைக்கும். பசங்கள அவ கிட்ட விட்டுடாதீங்க

    • @user-we4sg5ql7b
      @user-we4sg5ql7b Před rokem

      Ava mujiku enrotana kekudu evala savadekanum

    • @user-pp8jb4cu5c
      @user-pp8jb4cu5c Před rokem +2

      தம்பி நீ வேற கல்யாணம் பண்ணிக் கிட்டு அவ மூஞ்சில காரி துப்பு

  • @anees3876
    @anees3876 Před 4 lety +8

    Antha Amma romba paavam ...nalla amma

  • @abdulrauf2055
    @abdulrauf2055 Před 4 lety +9

    Madam, அந்த பொண்ணு தப்பான பொண்ணில்லை என்று சொல்றிங்களே.

  • @ashokp1238
    @ashokp1238 Před 9 měsíci +7

    Iva mokaraiki ipdioru purusan...😂😂😂

  • @shreeshree7022
    @shreeshree7022 Před 4 měsíci +1

    Husbend character spr❤

  • @angelchannel8565
    @angelchannel8565 Před 11 měsíci +8

    Husband is handsome than that affair....then why she loves that fellow

  • @nizharkhan2671
    @nizharkhan2671 Před 5 lety +13

    அந்த வயதான தாய் பாவம்

  • @riyajoseph1996
    @riyajoseph1996 Před 5 lety +18

    Namma naatla romba Peru kashtta padaranga naraya children kashta panranga... Ravi nenga avangale help pannunga....

  • @jothit3144
    @jothit3144 Před 4 lety +8

    ரவி பொண்டாட்டி என்னமா நீ எந்த ஒரு பதட்டமும் இல்லாம பேசுற .....இப்படி பட்ட புருஷன் உனக்கு தேவையா சரி ஏதோ பசங்களுக்கு அப்பா வேணும்னு நீ யோசிக்குற போல ...அவனும் உனக்கு பயந்தவன் மாதிரி தெரியல 🙄🙄....அடியே ராதா .. உனக்கு அந்த பேரு வச்சதே தப்பு .....அக்கானு வேற கூப்புடுறா அவனோட பொண்டாட்டி ய ...
    அதும் புருசனுக்கு சப்போட்டா பேசுது
    ரவிராதா நீங்க உறுப்படாத ஜென்மங்கள் ...என்ன சொல்வதோ ...

  • @katehkateh8807
    @katehkateh8807 Před 4 lety +7

    யாத்தா உங்களுக்காக ரெண்டு பேரும் சண்டை போடறேங்கடா... 😂 😂 😂 😂 😂

  • @shakshivan_vlogs
    @shakshivan_vlogs Před 4 lety +5

    Amma ilatha paiyan pavom..... En husband kum amma ila intha show va pathutu enime avara inum nalla pathukanunu thonuthu...... Nala paiyan pavom

  • @divyamohan3375
    @divyamohan3375 Před 11 měsíci +8

    Evolo nalla purusha azagana purusha she is unlucky girl

  • @kadatrbashakadatrbasha1609
    @kadatrbashakadatrbasha1609 Před 5 lety +15

    Laxmi mam, you are great💪💪👍👍👏👏👌👌

  • @riyajoseph1996
    @riyajoseph1996 Před 5 lety +10

    Plzz bring back this show .....

  • @chelladuraianjuga6707
    @chelladuraianjuga6707 Před 3 lety +6

    இவன் அவன்குடும்பத்துல பிரச்சினை பன்னப்போய் கடைசில ரவி குடும்பத்துல பிரச்சினை ஆயிடுச்சி

  • @coolcool464
    @coolcool464 Před 5 lety +26

    vethulla kili mathiri oru purushan erukum bothu..veliya kurangu matiri oru veipatan tevaiya...😆

  • @suguvijay9622
    @suguvijay9622 Před 5 lety +25

    Antha paiyan evalo alaga irukkaru itha patha thevangu mathiri irukku chi thuuu

  • @akileshsanthosh2571
    @akileshsanthosh2571 Před 5 lety +41

    ரவி அவன் மனைவி கோவத்துக்கு அஞ்சுறவனா தெரியல
    காயடிச்சு விட்டாதான் அடங்குவான்

  • @suregaammu
    @suregaammu Před 3 lety +7

    U r very nice guy anna

  • @dhivysk.d.dhivya901
    @dhivysk.d.dhivya901 Před 11 měsíci +4

    Purusan kudicha aduthaven kekkutha. Unakku amma appava kuda irukkum pothu aduthavan kuda pesuna kekkamma iruppangala. Enakku helpkku alu illamma evvalavu kashtama irukkum theriuma😢😢 ivvallukku irunthum thappu pandra pompalaiya paru. Na enakku sapadu illainnakkuda en pullaiyakku 2 year avannukku vennungaratha pathu pathu pannuven yarum help kidaiyathu. Na richa valanthava en pulla athulla pathikkuda illama iruukkuthu atha ninaichi evvallavu feel pandren theriyuma😢😢😢😢😢

  • @user-hw5vj9lf5r
    @user-hw5vj9lf5r Před měsícem

    Antha paiyan avanga aththai spr ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @simplicity7824
    @simplicity7824 Před rokem +62

    கழுவாத மூஞ்சியும், விடியா மூஞ்சியும் 😂😂😂

  • @user-rd2xt1sq2x
    @user-rd2xt1sq2x Před 4 lety +20

    அந்த அம்மா நியாமா எல்லா உண்மைய சொல்லுறாங்க

  • @j.rubanpushparaj7225
    @j.rubanpushparaj7225 Před 7 měsíci +3

    அந்த காவிப்பொட்டுக் காரணை பச்சை மட்டையால் சாத்தவெண்டும்.

  • @Sindhsind
    @Sindhsind Před dnem

    வல்லுரவு ± கள்ளுரவு = நல்லுறவு

  • @nagarajannagarajan4350
    @nagarajannagarajan4350 Před 3 měsíci +2

    மேடம் நான் படிக்கல அஞ்சாம் கிளாஸ் தான் படிச்சிருக்கிறேன் அவ வந்து வேற ஒருத்தனுடைய இருக்கும்போது குழந்தைங்க அவளுக்கு சொந்தம் இல்லை புருஷன் உயிரோடு இருக்கிறான் அதனால புருஷன் கிட்ட ஒப்படைக்கலாம் இதுதான் குவாட்டிலேயே சொல்லுவாங்க அவ வந்து தனிப்பட்ட முறையா இருந்தா புள்ளைங்க அவளுக்கு சொந்தம் அவ வேற ஒருத்தனுக்கு நாடி போன பின்னாடி அவளுக்கு சொந்தம் இல்லை சுப்ரீம் கோர்ட்ல கூட இப்படித்தான் சொல்லுவாங்க மேடம் மேஜை அவர்கள்

  • @dyanadyana7871
    @dyanadyana7871 Před 4 měsíci

    Hats off this mammiyar❤❤❤❤

  • @hariniwas9713
    @hariniwas9713 Před 5 lety +61

    இந்த மாதிரி வேசியை வெட்ட வேண்டும்

    • @rajakrajay5777
      @rajakrajay5777 Před 4 lety +1

      vetta kudadhu sir avala nalla veri pidicha naai kita vidanum

  • @TAmilSarasri
    @TAmilSarasri Před 4 měsíci +1

    Super bro 👍

  • @v.sivakumar7933
    @v.sivakumar7933 Před 11 měsíci +6

    அந்த காலத்தில் ஆண்கள் பண்ணாத கொடுமை பண்றாங்க இந்த காலத்து ஆண்கள் பெற்றோருக்கு நல்ல மகள் கணவனுக்கு நல்ல மனைவி பிள்ளைகளுக்கு நல்ல தாய் அப்படிங்கிற எந்த உறவுக்கு இந்த பொம்பளை தகுதி யில்லை இவுங்க கள்ளக்காதலுக்கு நல்ல பொம்பள வயது இருக்கும் வரைதான் இந்த ஆட்டம் வயது போயிட்ட ஒரு நாய் கூட திரும்ப பார்க்காது தயவுசெய்து பெண்களை சாதாரணமாக நினைச்சிடாதீங்க நண்பர்களே பெண்கள் நினைச்சா வாழவைக்கவும் முடியும் இது மாதிரி அழிக்க முடியும் இவுங்களோட குழந்தைகள் நல்லா இருக்கட்டும்

  • @bhuvanaseshan
    @bhuvanaseshan Před 3 lety +4

    @42:59 to @43:06 GREAT

  • @RathikaRathika-rl5oc
    @RathikaRathika-rl5oc Před měsícem

    இப்ப எல்லாம் நல்ல கணவன்மார்களுக்கு துரோகம் பண்ரதயே பொழாப்பா வச்சிருக்காலுக😢😢😢😢

  • @Abi-smiley
    @Abi-smiley Před 8 měsíci +6

    2024😑
    👇

  • @legentgokul1963
    @legentgokul1963 Před 5 lety +11

    Intha program marupadi pannunga mam please

  • @rajamusthafa2
    @rajamusthafa2 Před 5 lety +41

    இந்த பெண் சீட்டு பன்ட் நடத்தி நான்கு சவரன் நகை எடுத்து பணத்தை வீட்டு செலவு செய்து ரவி கூட போய் குடும்பம் நடத்துவ

  • @mkstyles811
    @mkstyles811 Před 5 lety +132

    நீ ஏம்பா அழற
    அவ ஐட்டம் பா முகரய பாத்தாலே தெரியுது
    குழந்தைய அவகிட்ட விடாதிங்க Please

  • @jacquienesundrajan2849
    @jacquienesundrajan2849 Před rokem +70

    I just can't stop laughing...the way the guy answer his wife 😆