மிகவும் எதிபார்ப்பை ஏற்படுத்தியுள்ள டப்பாங்குத்து படத்தின் முதல் வீடியோ பாடல் Pooppu Neerattu Paadal

Sdílet
Vložit
  • čas přidán 26. 10. 2023
  • பெண் பூப்பெய்தால், தாய் மாமன் குடிசை கட்டுவார். அதில் பத்தாவது நாள் பூப்பு நீராட்டு நடக்கும் போது பாடும் கிராமிய பாடல் இது.
    டப்பாங்குத்து படத்தின் முதல் வீடியோ பாடலாக வெளியிடப்படுகிறது.
    மருதம் நாட்டுப்புற பாடலுக்காக S.ஜெகநாதன் தயாரிக்க R.முத்து வீரா இயக்க, சரவணன் இசை அமைத்துள்ளார்.இத்திரைபடத்தில் பாரதிராஜாவின் தெற்கத்தி பொண்ணு புகழ் சங்கரபாண்டி, தீப்தி, காதல் சுகுமார், துர்கா போன்றோர் நடித்துள்ளனர்.
    Starring : Sankara Pandi, Dheepthi Raj, Kathal Sugumar, Andrews, Durga
    Singers - Sindhu
    Music - Saravanan
    Choreography - Dheena
    Story Screen Play : S.T.Gunasekaran
    Cinematography : Raja K.Bakthavachalam
    Art Director : M.Siva Yathav
    Editing : D.S.Lakshmanan
    PRO : Selvaragu
    Action : Action Prakash, Nathan Lee
    Stills : Vinsent
    Production Manager : Chinna Mani
    Production Company : Marudham Naattuppura Paadalgal
    Lyrics, Director : R.Muthu Veera
    Producer : S.Jaganathan
    Aada Theriyatha Full Song - • எதிர்பார்ப்பையும், பெர...
    Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    Dappankuthu Audio Launch - • ரசிகர்கள் எதிர்பார்த்த...
    poopu neerattu vizha songs
  • Krátké a kreslené filmy

Komentáře • 450

  • @thamizhselvan9618d
    @thamizhselvan9618d Před 8 měsíci +3

    பருவம் அடைந்த பெண்ணை ஒவ்வொரு பருவ காலத்திலும் பூக்கும் பூவுடன் ஒப்பிட்டு பாடுவது மிக அருமை

  • @ganesh-xp1du
    @ganesh-xp1du Před 8 měsíci +2

    கிராமத்து பழக்கத்தை மீண்டும் மெருகூட்டியதற்கு நன்றி

  • @priya-sn9pu
    @priya-sn9pu Před 8 měsíci +3

    மஞ்சள் நீராட்டு பாடலில் மகிழ்ச்சி பொங்குகிறது.

  • @Darkmans347
    @Darkmans347 Před 8 měsíci +2

    உறவினர்கள் வருகையும், செய்யும் முறைகளால் தனக்கு பாதுகாப்பு உள்ளதாக எண்ணி மன தைரியம் ஏற்படுத்தும் விழா.

  • @kamalesh3485
    @kamalesh3485 Před 8 měsíci +2

    பூக்களைப்பற்றி பாடும் பாடல்கள் முழுவதும் பூக்களாக தெரிவது அழகான காட்சி

  • @veluchamy728
    @veluchamy728 Před 8 měsíci +7

    சிறந்த சினிமா கவிஞர்களால் கூட இது போன்ற பாடல்களை இயற்ற முடியாது. பாடல் வரிகள் அற்புதம்

  • @eeswarapandi2475
    @eeswarapandi2475 Před 8 měsíci +2

    இயற்கையான இந்த கிராமியப்பாடலை எந்த பாடலும் அடிச்சுக்க முடியாது.

  • @prabhakar4958
    @prabhakar4958 Před 8 měsíci +3

    கிராமிய கலையை உலகிற்கு சொல்லும் உங்கள் தொண்டு வெற்றிபெரும்.

  • @asaithambi9158
    @asaithambi9158 Před 8 měsíci +2

    இந்த பாடலில் பாடலும், இசையும், குரலும் உயிரோட்டமாக உள்ளது

  • @selvi2614
    @selvi2614 Před 8 měsíci +2

    அத்திப்பூ, ஆவாரம்பூ வரிகள் அருமை. இது தலைமுறைக்கு நினைவூட்ட வேண்டிய பாடல்

  • @stephenraj7491
    @stephenraj7491 Před 8 měsíci +3

    பெண்களுக்கே உரிய சடங்கில் பாடும் பாடல் அருமை

  • @gurunathan1802
    @gurunathan1802 Před 8 měsíci +2

    கேட்பதற்கு மிக இனிமையாக உள்ளது.

  • @cathringalata
    @cathringalata Před 8 měsíci +2

    இது போன்ற பாடல்கள் மீண்டும் மீண்டும் வர வேண்டும்

  • @Rajus437
    @Rajus437 Před 8 měsíci +2

    தமிழ் மாதம், பூ வகை, மர வகை சேர்த்து இப்படி ஒரு அருமையான பாடலை நான் கேட்டதில்லை.

  • @jeyaram1079
    @jeyaram1079 Před 8 měsíci +2

    தொடங்கி முடிந்ததே தெரியாமல் பாடல் மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது

  • @velkumar6340
    @velkumar6340 Před 8 měsíci +2

    டப்பாங்குத்து டிரைலர், பாடல்கள் அனைத்தும் அருமை

  • @nithyakumar9280
    @nithyakumar9280 Před 8 měsíci +3

    பூப்படைந்த பெண்ணுக்கு சடங்கு நிகழ்த்தும் பாடல் அருமை

  • @kowsik3940
    @kowsik3940 Před 8 měsíci +1

    வளமான சொல்லாட்சி நிறைந்த பாடல் வரிகள், அருமை, அருமை

  • @satheeskumar1995
    @satheeskumar1995 Před 8 měsíci +2

    டப்பாங்குத்து சினிமா வெற்றியடைய வாழ்த்துக்கள்

  • @nivetha1011
    @nivetha1011 Před 8 měsíci +2

    பூப்பு நீராட்டுப்பாடல் அருமை

  • @RajaA236
    @RajaA236 Před 8 měsíci +1

    இசையமைப்பாளர் சரவணனுக்கு நன்றி

  • @priya-sn9pu
    @priya-sn9pu Před 8 měsíci +1

    உறவுகள் கூடி மகிழ்ந்து பாடும் பாடல் அருமை

  • @dileep3276
    @dileep3276 Před 8 měsíci +1

    ஒவ்வொரு பூக்களைப் பற்றி சொல்லும் போதும் அந்த பூக்களை காட்டுவது சிறப்பு

  • @Krish-ez3wb
    @Krish-ez3wb Před 8 měsíci +3

    பாடல் கேட்கும்போது மகிழ்ச்சியும் உற்சாகமும் பிறக்கிறது

  • @Shanthini7804
    @Shanthini7804 Před 8 měsíci +1

    கும்மியடித்து, குலவை போட்டு மஞ்சள் நீராட்டு அருமை,அருமை

  • @asaithambi9158
    @asaithambi9158 Před 8 měsíci +1

    தோல்கருவி, நாதஸ்வரம் இசையில் பாடல் இனிமையாக இருக்கிறது.

  • @jeyaram1079
    @jeyaram1079 Před 8 měsíci +1

    பாடலை பாக்க பாக்க ஆனந்தமாக இருக்கிறது

  • @venkateshwaran6064
    @venkateshwaran6064 Před 8 měsíci +1

    முதல் முறையாக பூப்பு சடங்கு பாடலை கேட்கிறேன்

  • @priyanstudio8516
    @priyanstudio8516 Před 8 měsíci +1

    தமிழ் மாதங்கள் வரிசையை இன்றைய தலைமுறைக்கு தெரியப்படுத்தியதுக்கு நன்றி

  • @gokul3306
    @gokul3306 Před 8 měsíci +1

    பாடல் வரிகள் ரொம்ப அழகாக அருமையாக உள்ளது

  • @joshuafelix8123
    @joshuafelix8123 Před 8 měsíci +1

    இசையமைப்பாளருக்கு நன்றி

  • @kowsik3940
    @kowsik3940 Před 8 měsíci +1

    இனிய இசையில், இனிய பாடல் குரல் அருமை

  • @samyuktha9832
    @samyuktha9832 Před 8 měsíci +1

    அருமையான ஒளிப்பதிவு இயக்குனருக்கு வாழ்த்து

  • @vetri5318
    @vetri5318 Před 8 měsíci +1

    கிராமிய கலையை உலகிற்கு சொல்லும் உங்கள் தொண்டு வெற்றிபெறும்

  • @nithyakumar9280
    @nithyakumar9280 Před 8 měsíci +1

    நமது நாட்டிற்கே உரிய சிறப்பு சித்த மருத்துவம் அதுபோல் நாட்டுப்புற பாடல்கள்

  • @sundar2409
    @sundar2409 Před 8 měsíci +3

    தன்னம்பிக்கையில் இந்த படத்தை எடுத்த தயாரிப்பாளரை வாழ்த்துகிறேன்

  • @Divyaggg
    @Divyaggg Před 8 měsíci +1

    சிறந்த இசை, அருமையான பாடல் வரிகள், குரலும் இனிமை

  • @prasad8021
    @prasad8021 Před 8 měsíci +1

    டப்பாங்குத்தில் அடுத்தடுத்து இதுபோல் எதிர்பார்க்கிறேன்

  • @Cathrin209
    @Cathrin209 Před 8 měsíci +1

    பாடல் வரிகளை இறுதியில் போட்டது புதுமை இனிமை

  • @Muthukumar-xs4ks
    @Muthukumar-xs4ks Před 8 měsíci +1

    எதுகை, மோனையுடன் அபரிவிதமான கற்பனையில் பிறந்த பாடல்

  • @kanna8509
    @kanna8509 Před 8 měsíci +1

    பழமையான பாடல் புதுமை பெற்றுள்ளது.

  • @Rajev343
    @Rajev343 Před 8 měsíci +2

    காட்சியும் பாடலும் அருமை

  • @Cathrin209
    @Cathrin209 Před 8 měsíci +1

    அருமையான பாடல் தந்தமைக்கு நன்றி

  • @nethra168
    @nethra168 Před 8 měsíci +1

    பாமரர்களின் படப்பாற்றலை உளமாற வாழ்த்துகிறேன்

  • @sathyakumaran7419
    @sathyakumaran7419 Před 8 měsíci +1

    அருமையான பாடலை இசையமைப்பாளர் சரியாக கையாண்டுள்ளார்

  • @saroja994
    @saroja994 Před 8 měsíci +4

    உறவுகள் கூடிக்குலவும்போது குலவையும், கும்மியும் மகிழ்ச்சியின் வெளிபாடு.

  • @ayyamperumal1163
    @ayyamperumal1163 Před 8 měsíci +1

    விஷேசப் பாடல் அருமை இசை சூப்பர்

  • @karunakaran7747
    @karunakaran7747 Před 8 měsíci +1

    அருமையான கிராமத்து கீதம்

  • @sathyakumaran7419
    @sathyakumaran7419 Před 8 měsíci +3

    இதிகாசங்களுக்கு முன் பிறந்த நாட்டுப்புற பாடல்களுக்கு மரியாதை ஏற்படுத்தும் பாடல்

  • @jayamani8467
    @jayamani8467 Před 8 měsíci +5

    தாயின் வழி வந்து காதில் நுழைந்து காற்றில் பரவிவரும் அருமையான பாடல்

  • @mahi7479
    @mahi7479 Před 8 měsíci +1

    இசையால் உறவுகள் இனிதாக மகிழ்கிறார்கள்

  • @varun7223
    @varun7223 Před 8 měsíci +1

    இந்த பாடல் அருமையாக இருக்கிறது

  • @charanraj1821
    @charanraj1821 Před 8 měsíci +1

    இது போன்ற பாடல் உள்ள படங்கள் தொடர்ந்து வர வேண்டும்

  • @murugan6683
    @murugan6683 Před 8 měsíci +1

    நீராட்டு விழாவில் பாடும் அருமையான பாடல்

  • @kani7403
    @kani7403 Před 8 měsíci +1

    டப்பாங்குத்து போன்ற பாடல்கள் கட்டாயம் வெற்றி பெற வேண்டும்

  • @narasimman5132
    @narasimman5132 Před 8 měsíci +1

    பூ, மரம், தமிழ் மாதம் காமினேஷன் சூப்பரோ சூப்பர்

  • @mo-bq5fn
    @mo-bq5fn Před 8 měsíci +1

    நீராட்டும் பெண்ணை மகிழ்விக்க பாடி மற்றவரையும் ரசிக்க வைக்கிறார்கள்

  • @Vishva250
    @Vishva250 Před 8 měsíci +1

    அருமையான பாடல்வரிகள் சூப்பர் இசை

  • @Sasikumar-mt7ge
    @Sasikumar-mt7ge Před 8 měsíci +1

    வரிக்கு வரி அற்புதமாக அமைந்த பாடல்

  • @mukhil5458
    @mukhil5458 Před 8 měsíci +1

    504. இசையில் பாட்டும் அருமை இசையும் அருமை

  • @kowsik3940
    @kowsik3940 Před 8 měsíci +1

    இனிமையான நாட்டுப்புற கீதம்

  • @charanraj1821
    @charanraj1821 Před 8 měsíci +1

    உயிரோட்டமும் உணர்ச்சியும் உள்ள பாடல்

  • @mani5991
    @mani5991 Před 8 měsíci +1

    பாமரர் பாடலில் மண் வாசம் மணக்கிறது.

  • @sethupathi9873
    @sethupathi9873 Před 8 měsíci +1

    கும்மி போட்டு பெண்கள் பாடும் நீராட்டு விழா பாடல் அருமை

  • @suresh-oj7qw
    @suresh-oj7qw Před 8 měsíci +1

    உங்கள் சானலில் பாடல்கள் எல்லாம் அருமை. டப்பாங்குத்து வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @Ramesh-ky2ix
    @Ramesh-ky2ix Před 8 měsíci +1

    பாட்டுக்கு உள்ளே நடைபெறும் காட்சியை பார்த்தால் படம் பாக்கும் ஆவலை தூண்டுகிறது

  • @pandiarajan9561
    @pandiarajan9561 Před 8 měsíci +1

    டப்பாங்குத்து படத்திற்கு பாடல்கள் நன்றாக அமைந்திருக்கிறது.

  • @ramu9318
    @ramu9318 Před 8 měsíci +1

    எளிமையான எதார்த்தமான பாடல்.

  • @Sasikumar-mt7ge
    @Sasikumar-mt7ge Před 8 měsíci +1

    கிராமிய பழக்கவழக்கத்தை தெரிந்துகொள்ள இந்த பாடல் உதவுகிறது.

  • @sivaram3051
    @sivaram3051 Před 8 měsíci +1

    லட்சம் தடவை கேட்டாலும் சலிக்காது

  • @ganesh-xp1du
    @ganesh-xp1du Před 8 měsíci +1

    தமிழர் வாழும் இடமெல்லாம் டப்பாங்குத்து பாடல்கள் மணம் வீசும்

  • @nagamani1184
    @nagamani1184 Před 8 měsíci +1

    செயற்கையில்லாத இயற்கையாக அமைத்ததற்கு நன்றி

  • @vanitha2507
    @vanitha2507 Před 8 měsíci +5

    பூப்படைந்த ஹீரோயினை பூவாக, மரமாக, மாதமாக அழகாக வாழ்த்து பாடுகிறார்கள்

  • @kamalesh3485
    @kamalesh3485 Před 8 měsíci +1

    எதார்த்தமாக தெரிய, நுணுக்கமாக படமாக்கியிருக்கிறார்கள்

  • @jai7715
    @jai7715 Před 8 měsíci +1

    பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன்

  • @madhavan7335
    @madhavan7335 Před 8 měsíci +1

    இனிமையான நாட்டுப்பாடல்

  • @Ashok-wr3yw
    @Ashok-wr3yw Před 8 měsíci +1

    பாடலில் மண்ணின் மணம் வீசுகிறது.

  • @RajiyaB330
    @RajiyaB330 Před 8 měsíci +1

    வைகாசி மாதம் வாழைமரம் பாடலின் எதுகை மோனை அருமை

  • @arasakumar882
    @arasakumar882 Před 8 měsíci +1

    ஹீரோயின் தேர்வு அருமை

  • @sekaran8493
    @sekaran8493 Před 8 měsíci +1

    கும்மி அடித்து குலவை போட்டு வாழ்த்து பாடல் அருமை

  • @sivanandi1233
    @sivanandi1233 Před 8 měsíci +2

    காற்றில் பரவி கிடந்த நாட்டுப் பாடலை முதல் முதலாக ஒலி நாடாவில் வெளியிட்ட ராம்ஜி கேசட்டிற்கு நன்றி

  • @arulprakash3923
    @arulprakash3923 Před 8 měsíci +7

    இது போன்ற பாடல்கள் தொடர்ந்து வெளிவர வேண்டும்

  • @devnendran2011
    @devnendran2011 Před 8 měsíci +1

    கிராமத்து ஒலிப்பெருக்கியில் ஓங்கி ஒலிக்கப்போகும் பாடல்

  • @venkateshwaran6064
    @venkateshwaran6064 Před 8 měsíci +1

    எங்க குல கொழுந்து என்று பாடும் வரிகள் உறவினர்களுக்கு சேதி சொல்வது போல் தெரிகிறது

  • @aravind9920
    @aravind9920 Před 8 měsíci +1

    மிக மிக அருமையான பாடல்

  • @arivu9081
    @arivu9081 Před 8 měsíci +1

    தரமான ஒரிஜினல் நாட்டுப்புற பாடல்

  • @Laxmi-jb6ej
    @Laxmi-jb6ej Před 8 měsíci +1

    குலவை, கும்மி பாடல் அருமை.

  • @amala860
    @amala860 Před 8 měsíci +1

    அழகாக பாத்தி கட்டியது போல் பத்தி பத்தியாக பாடல் அழகாக கோர்க்கப்பட்டுள்ளது

  • @Rishi20138
    @Rishi20138 Před 8 měsíci +1

    அருமையான பாடல் வாழ்த்துக்கள்.

  • @jayamani8467
    @jayamani8467 Před 8 měsíci +1

    மரக்கிளையில் குயில் கூவுவதும், மயில் அகவுதலும் போல் இயற்கையாக பாடல் உள்ளது.

  • @parasuram4572
    @parasuram4572 Před 8 měsíci +1

    நீராட்டு விழா பாடல் தந்தமைக்கு வாழ்த்துக்கள்

  • @satheesh731
    @satheesh731 Před 8 měsíci +1

    பாடலில் நாயகியை அறிமுகம் செய்வது மலர் மலர்வது போல் செய்து இருப்பது அருமை

  • @Rajeshkumar-if9wd
    @Rajeshkumar-if9wd Před 8 měsíci +1

    பாடகியின் குரல் அருமையாக உள்ளது

  • @suriyaprakash7653
    @suriyaprakash7653 Před 8 měsíci +1

    பாடல் சிறப்பாக உள்ளது

  • @selvi2614
    @selvi2614 Před 8 měsíci +1

    தூய கிராமியப் பாடல் கேட்பது சுகமான அனுபவம்.

  • @Vikram2180
    @Vikram2180 Před 8 měsíci +1

    அருமை நல்ல பாடல்

  • @arulananthan9657
    @arulananthan9657 Před 8 měsíci +1

    இந்த பாடலில் இயற்கையாக கிராமிய மக்களின் இதய ஒலி கேட்கிறது

  • @Prakash-eu3qu
    @Prakash-eu3qu Před 8 měsíci +1

    எதார்த்த மனிதர்கள் பாடுவது இயற்கையாகவும் இயல்பாகவும் தெரிகிறது

  • @nachiyarganesan2049
    @nachiyarganesan2049 Před 8 měsíci +1

    கிராமத்தில் வயதான பெண் கள் பாடுவது அருமை

    • @nachiyarganesan2049
      @nachiyarganesan2049 Před 8 měsíci

      நன்றி நன்றி யூடியூப் சேனலுக்கு

  • @muthuram265
    @muthuram265 Před 8 měsíci +3

    வாழைமரம், ஆலமரம் மல்லிகைப்பூ என அருமையான வார்த்தைகள் கோர்த்த பாடல்