Devarattam | Madura Palapalakkuthu Video Song | Gautham Karthik | Muthaiya | Nivas K Prasanna

Sdílet
Vložit
  • čas přidán 7. 05. 2019
  • #MaduraPalapalakkuthu Video Song | #Devarattam | #GauthamKarthik, #ManjimaMohan | #Muthaiya | #NivasKPrasanna
    Composed, Arranged and Programmed by Nivas K Prasanna
    Lyrics: A.Mohanrajan
    Executive Music Producer:
    Alex Samuel Jenito
    Music Assistant:
    Sai Kishore
    Singers:
    Nivas K Prasanna.
    Vijay Sethupathi.
    Priyanka Deshpande.
    Niranjana Ramanan.
    Chorus:
    Santhosh Hariharan
    Nivas Raghunathan
    Saisharan
    Nikhil Mathew
    Nadhaswaram:
    Mylai Karthikeyan
    Venkatesan
    Bala
    Flute
    Sai Kishore
    Rhythm:
    Lakshmi Narayanan
    Kavi Raj
    Raju Narayanan
    Lakshmikanth
    Additional Percussions:
    Krishna Kishor
    Recording engineers - Lawrence , Kannan
    Mixed and Mastered by K.S.Manirathnam at Tapas studio
    Choreographer - Baba Bhasker
    #Devarattam Crew:
    Written & Directed by Muthaiya
    DOP by Sakthi Saravanan
    Music by Nivas K Prasanna
    Editing by Praveen KL
    Stunt by Dhilip Subbarayan
    Stills by Murugan
    PRO : Riaz K Ahmed
    Produced by K. E. Gnanavel Raja
    Banner: Studio Green and Abi & Abi Pictures
    Audio Label: Think Music
    © 2019 SPI Music Pvt. Ltd.
    For All Latest Updates:
    Subscribe to us on: / thinkmusicindia
    Subscribe to us on: www.dailymotion.com/thinkmusic...
    Follow us on: / thinkmusicindia
    Like us on: / thinkmusicofficial
    Follow us on: plus.google.com/+thinkmusicindia
    Follow us on: / thinkmusicofficial
  • Hudba

Komentáře • 8K

  • @stylishmohan4178
    @stylishmohan4178 Před rokem +6797

    Oru ponnu vibe panna pinnadi indha song ah kekka vandhvanga yaaruppa!? ❤️🤣

  • @HiddenHistory1000
    @HiddenHistory1000 Před 5 lety +4675

    நான் 100 முறை பார்த்துவிட்டேன் ஆனால் இன்னும் பார்க்க மனம் தேடுகிறது... பட குழுவிற்கு என்னோட மனமார்ந்த நன்றிகள் !!!!

  • @Punithan_thalapathy
    @Punithan_thalapathy Před měsícem +34

    மதுரக்காரங்கெலுக்குனு செதுக்குன பாடல் 🫢🤫💥👿🔪⛓️⚔️🗡️💥💥🔥

  • @anuanbu3900
    @anuanbu3900 Před 5 měsíci +161

    2024-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கிறீர்கள் ✋

  • @sp7930
    @sp7930 Před 5 lety +689

    முத்துராமலிங்கம்---miss aairuchu🙄😏
    தேவராட்டம்--- marana Blockbuster 💥💥💪

  • @ranji8398
    @ranji8398 Před 5 lety +621

    உக்காந்து யோசிப்பாங்லா...😘
    இல்ல யோசிச்சுட்டு உக்காருவாங்யலா...😘
    SEMMA MASSS LINE... 😍

  • @velavansubash8675
    @velavansubash8675 Před rokem +282

    திண்டுக்கல்...மதுரை ..... தேனி.... ஆடல்பாடலில் இந்த பாட்டு இல்லாம இரூக்காது....💥💥💥👊👊👊👊😍😍😍😍😍

  • @srmonster6389
    @srmonster6389 Před rokem +2279

    2023- ல இந்த பாடலை தொடர்ந்து 10 முறைக்கு மேல் கேட்டவர் நான் மட்டும் தானா?

  • @priyahansi6720
    @priyahansi6720 Před 5 lety +618

    பழமை என்றுமே மாறாது... Gautham karthik vera level.... semmaaaa

  • @kavinkumar7564
    @kavinkumar7564 Před 5 lety +3137

    நண்டு ஓட நெல் வைப்போம்
    நரிகள் ஓட கரும்பு வைப்போம்
    வண்டி ஓட வாழை வைப்போம் தேர் ஓட தென்னை வைப்போம்......தமிழனின் விவசாயம்

  • @dishanththalau1str197
    @dishanththalau1str197 Před rokem +947

    Yaarellam car la antha ponnu reel paathutu vanthu itha pakureenga 😍🥰

  • @vijayvijay-lx9jl
    @vijayvijay-lx9jl Před rokem +840

    சிவகங்கை , மதுரை, தேனி, புதுக்கோட்டை, இராமநாதபுரம் கிராமங்களில் இந்த பாடல் இல்லாம திருவிழா நடைபெறாது 💥✨🥵

  • @tamilwouldvmk9139
    @tamilwouldvmk9139 Před 5 lety +462

    ரொம்ப நாள் ஆச்சு ஒரு நல்லா திருவிழா விடியோ songs பாத்து 👌👌👌👍😘

  • @RameshRamesh-qs1yd
    @RameshRamesh-qs1yd Před 5 lety +667

    சத்தியமா இந்த பாட்ட தியேட்டர் ல கேட்கும் போது என் கால்கள் control பன்ன முடியல 🤩😍😍
    அப்படி ஒரு அருமையன குத்து பாடல்

  • @kalaiselvan-mn9or
    @kalaiselvan-mn9or Před rokem +418

    என்னதான் கோடி சினிமா பாடல்கள் வந்தாலும் திருவிழாக்களில் இது போன்ற பாடல்கள்🔥 ஒலிக்கபடும்💯

  • @30secstatus70
    @30secstatus70 Před rokem +95

    After Girl Vibing in car ❤❤❤

  • @manivannakaruna6830
    @manivannakaruna6830 Před 5 lety +424

    இந்த பாட்டுகாகவே இந்த படத்த பத்து தடவ பார்க்கலாம்.....என்ன ஆட்டம் ....

  • @umasethu1979
    @umasethu1979 Před 3 lety +1609

    4:18 Vijay sethupathi voice 😘😘😘...thalaivan 🔥

  • @user-sw6sd6qv9k
    @user-sw6sd6qv9k Před 3 měsíci +139

    2024 யாரு இந்த பாடலை கேக்குறிகள் 😂😂

  • @karupukarupu3609
    @karupukarupu3609 Před 29 dny +1

    அப்ப நினைகல டா ❤❤❤❤❤😊😊😊😊

  • @maheshwaranrajendran2100
    @maheshwaranrajendran2100 Před 3 lety +2585

    இந்த பாடல் மிகவும் பிடித்தவர்கள் மட்டும் like podunga

  • @avkykfamily208
    @avkykfamily208 Před 4 lety +3201

    மதுரை மாவட்டம்
    உசிலம்பட்டி தாலுகாவில் இந்த பாடலை திருவிழாவில் மிகவும் உற்சாகமாக கொண்டாடி மகிழ்கின்ற பாடல் அருமையான பாடல்

  • @umamaheswary3677
    @umamaheswary3677 Před rokem +83

    Gautham Karthik nailed this song to another level ❤🔥 he’s on fire 💥🔥😍

  • @pmabikarshini8724
    @pmabikarshini8724 Před 7 měsíci +57

    இந்த பாடலை 100 தடவைக்கு மேல் பார்த்தாலும் சகிக்கவில்லை😊😊😊😊

    • @yuvasri268
      @yuvasri268 Před 2 měsíci +3

      athu சகிக்கல இல்ல சலிக்கல😂

  • @rajarajachozhan7832
    @rajarajachozhan7832 Před 5 lety +1220

    அருமையான குத்து பாடல்....அனைத்து ஊர் திருவிழக்களில் இந்த பாடல் ஒலிக்கும்..... நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு டப்பாங்குத்து பாடல்....நன்றி நிவாஸ் கே பிரசன்னா அவர்கள்....

  • @nathan42648
    @nathan42648 Před 5 lety +449

    கௌதம் கார்த்திக் மிகவும் அருமையான performance இன்னும் பல வெற்றிப் படங்களை நான் எதிர்பார்க்கிறேன் வாழ்த்துக்கள்.

  • @Solo_Tamilan
    @Solo_Tamilan Před měsícem +177

    யாராச்சும் 2024ல இந்த பாட்ட கேக்ரவங்க 😅

  • @afshan8389
    @afshan8389 Před 4 měsíci +94

    Anyone 2024?🏃🏻🧢

  • @ramjikkc
    @ramjikkc Před 5 lety +654

    தமிழ் நாட்டையே ஒரு ஆட்டம் போட வைத்த பாடல்....
    பெயரை கேட்டது மிரண்டது ஒரு கூட்டம்
    அதன் தாக்கம் இன்றுவரை குறையவில்லை....
    வேர லெவல் தேவராட்டம்🔥🔥🔥

  • @aburvaaas3896
    @aburvaaas3896 Před 3 lety +121

    Okaandhu yoosipaagalaaa💥
    Illa yoochutu okaaruvaingalaaa💥
    Fav lines💥💥💥💥

  • @mohammedashwaq7643
    @mohammedashwaq7643 Před rokem +297

    4:18 trending reels starts From here kastapattu full song keaka venam thank me later🤗🤗

  • @seythappaseythan9752
    @seythappaseythan9752 Před 11 měsíci +131

    இசையும், நடனமும் நரம்புகளை முறுக்கேற்றி நம்மையும் ஆட வைக்கிறது ❤️..

  • @dhanamlakshmi3649
    @dhanamlakshmi3649 Před 4 lety +889

    புலிக்கு பிறந்தது பூனையாகுமா 👌👌👌💖💖💖கௌதம்

  • @90skittu86
    @90skittu86 Před 3 lety +309

    மரண ஆட்டம் by Nivas K Prasanna Anna's magic❤🔥🔥🔥🔥... very good team work😍😍😍

  • @akshayabalaji2144
    @akshayabalaji2144 Před rokem +139

    1st time Hearing the Song after trending Reels recently but the song gives full package of Village Vibes a different kinda vibe being a Madurai native girl it has a great Vibes 🥳🥳🥳🥳

  • @user-hg4wy2mh2s
    @user-hg4wy2mh2s Před 7 měsíci +17

    இந்த பாட்டு யாரு யாருக்கு ரொம்ப பிடிக்கும் எனக்கு ரொம்ப பிடிக்கும் நண்பர்களே

  • @kasimayan4427
    @kasimayan4427 Před 3 lety +1001

    4:18 Vijay sethupathi voice
    5:09 Vijay TV Priyanka

  • @tn3795
    @tn3795 Před 3 lety +110

    நாடி நரம்புகளை சுண்டி இழுக்கும் பாடல் மரண மாஸ் 🤟🤟🤟🤩🤩🤩🤩😍

  • @kajamohainudeen6241
    @kajamohainudeen6241 Před rokem +404

    Reels paathutu vsnthavanga yaaru😍

  • @pandiyanpandiyan3407
    @pandiyanpandiyan3407 Před měsícem +3

    I Seen this Song 58 time😍

  • @karuppaiyakavitha308
    @karuppaiyakavitha308 Před 3 lety +1360

    யாருக்கு இந்த சாங் பிடிக்கும் like panuka

  • @keerthi9912
    @keerthi9912 Před 5 lety +256

    Semma Madurai palapalakkuthu super line 😘💞😘

  • @sangerofficialverifiedpartner
    @sangerofficialverifiedpartner Před 11 měsíci +31

    நான் மலேசியாவில் பிறந்தேன் ஆனால் என் அப்பா மானாமதுரை பரமகுடி பக்கம் பிறந்தார் அதனால் எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும் 🕺🏻🕺🏻🕺🏻🕺🏻❤️‍🔥😍🥳🥰

  • @mahicharijeiganesh2608
    @mahicharijeiganesh2608 Před rokem +15

    Lyrics
    Yei anga manakka…
    Yei inga manakka…
    Yei anga manakka…
    Yei inga manakka…
    Anga manakka
    Inga manakka
    Anga manakka
    Inga manakka
    Anga manakka
    Inga manakka
    Anga manakka
    Inga manakka
    Yei thappadikka
    Thaviladikka
    Kottadikka
    Kooththadikka
    Kuththattam
    Kaiththatta poodu…
    Yei kaaththadikka
    Kathavadikka
    Idi idikka
    Vedi vedikka
    Vettaattam visiladikka aadu
    Ada vandhaarae karuppanasami
    Ithu thanmaanam kuraiyaatha boomi
    Pattaasa paththa vaiyi
    Pammaaththa oththi vaiyi
    Maththaappa suththi vaiyi
    Kiththaappa yeththi vaiyi
    Thappaattam kotta vaiyi
    Oyilaattam katta vaiyi
    Puliyaattam pooda vaiyi
    Devarattam aada vaiyi
    Madura palapalakkuthu - vachcha
    Malliyappoo manamanakkuthu
    Madura palapalakkuthu - vachcha
    Malliyappoo manamanakkuthu
    Kallaapetti kannukkaari
    Katterumbu sollukkaari
    Hey hey hey hey
    Hey hey hey hey hey
    Kallaapetti kannukkaari
    Katterumbu sollukkaari
    Karpooraththu pallukkaari
    Kannaapinnaa dhillukkaari
    Madura palapalakkuthu - vachcha
    Malliyappoo manamanakkuthu
    Madura palapalakkuthu - vachcha
    Malliyappoo manamanakkuthu
    Thannaa thaa thannaa nannaa
    Thannaa thaa thannaa nannaa
    Thannaa thaa thannaa nannaa naa
    Thannaa thaa thannaa nannaa
    Thannaa thaa thannaa nannaa
    Thannaa thaa thannaa nannaa naa
    Yei anga manakka…
    Yei inga manakka…
    Anga manakka
    Inga manakka
    Anga manakka
    Inga manakka
    Anga manakka
    Inga manakka
    Ooru yellam flex vachchi
    Vedhavedhama sangam vachchi
    Alumbaaththaan eluthuvaainga
    Alapparaiya kaattuvaainga
    Elaraiya koottuvainga
    Ukkandhu yosippaingalaa - illa
    Yosichittu ukkaru vaaingalaa
    Athirathadi vaanavedi
    Kelappungada naattuvedi
    Athirathadi vaanavedi
    Kelappungada naattuvedi
    Ukkandhu yosippaingalaa - illa
    Yosichittu ukkaru vaaingalaa
    Thannaane Thannaa Nannaane
    Thanna thanna nanna nanna nannane
    Thannaane Thannaa Nannaane
    Thanna thanna nanna nanna nannane
    Yae petchi inga vandhu paaru Namma vetri aattatha
    Summa Kuththu kuththunnu kuththikittu irukkan
    Yae nadooda nellu vappom
    Narikal ooda Karumbu vappom
    Vandi Ooda vaala vappom
    Theeru ooda thenna vappom
    Urutti podu
    Uruvi Podu
    Oru Therikka
    Kuththattatha
    Yerakki Podu
    Iluththu podu
    Theeyum parakka
    Karakaattaththa
    Ada kachcherithaan kalakattuthadaa
    Oorusanam ada sokkuthadaa
    Meesaiyellam onnu kooduthadaa - oru
    Sokkaaliyaa ada suththuthadaa
    Yei Yennappa
    Intha kuththukke
    Intha kuththukke
    Naai Yelacha mathiri
    Yelachukittu irukkoom
    Yei thookku rasaa
    Yei amukku rani
    Yei thookku rasaa
    Yei amukku rani
    Yei thookku thookku
    Yei amukku amukku
    Yei thookku
    Yei amukku
    Yei thookku
    Yei amukku
    Chinna Rasaaththi azhaga
    Murukku suttalam
    Ennai paththalaiyam
    Nera kadaikku poonaalam
    Ennai vanginathum kaiyila
    Kaasu paththalaiyaam
    Ava thaan ennaththa senjaa
    Ava thaan ennaththa senjaa
    Pattunnu muththaththa vachcha
    Rangu silukkuthan - sikkunnu
    Samanju vandhaalaam
    Sangu mamandhaan - paarththu
    Kolanju ninnanam
    Panguni raaththiri - naisaa
    Pakkaththil poonaalaam
    Manguni mamandhaan - bayaththula
    Nadungi poonaanaam
    Lighta anachchipputtaa
    Lightaa anachchikitta
    Weightaa kaattipputtaa
    Naarapaiyan kannu vachchaan kannammaa - naan
    Koorapullaa maattikiten vasamaa
    Kena paya pulli vacchaan ponnammaa - oru
    Keeraththandaa sikkikkiten nesamaa
    Keelaveettu chinnammaa
    Melaveettu pattammaa
    Vandhaammaa poonaammaa
    Yekkasakka vambammaa
    Naarapaiyan podu
    Naarapaiyan kannu vachchaan kannammaa - naan
    Koorapullaa maattikiten vasamaa
    Kena paya pulli vacchaan ponnammaa - oru
    Keeraththandaa sikkikkiten nesamaa
    Madura palapalakkuthu - vachcha
    Malliyappoo manamanakkuthu
    Madura palapalakkuthu - vachcha
    Malliyappoo manamanakkuthu
    Madura palapalakkuthu - vachcha
    Malliyappoo manamanakkuthu
    Madura palapalakkuthu - vachcha
    Malliyappoo manamanakkuthu
    Vachcha Malliyappoo
    Vachcha malliyappoo
    Vachcha
    malliyappoo
    Vachcha
    malliyappoo
    malliyappoo
    malliyappoo
    malliyappoo
    malliyappoo
    malli
    malli
    malli
    malli
    malli
    malli
    malli
    malli

  • @Ranjith-z4j
    @Ranjith-z4j Před 2 lety +883

    இந்த பாட்டு 100தடவை கேட்டலும் சலிக்காத பாடல் Dancing. வேற Level

  • @arunvenkat7745
    @arunvenkat7745 Před 5 lety +1961

    Madurai pangaligala....Like ah therikka vida nu💥💥💥💥💥💥💥💥

  • @RanjithKumar-ls8le
    @RanjithKumar-ls8le Před měsícem +5

    Gowtham Karthick 🎉❤🔥

  • @LADIES2023
    @LADIES2023 Před 11 měsíci +11

    Why is he underrated he comes from a legendary family…. Best wishes to gowtham karthick❤

  • @padmapriya1970
    @padmapriya1970 Před 3 lety +73

    இந்த பாடல் வரிகள் மிகவும் பிடித்தது என் மகனுக்கு பிடித்த பாடல் அதை கேட்டு எனக்கும் மிகவும் பிடித்தது 💐💐💐💐💐

  • @ispadesk9682
    @ispadesk9682 Před 3 lety +268

    என்னோட குல தெய்வம் கோவில்.... மதுரைக்காரன்😎

  • @anandh4698
    @anandh4698 Před rokem +9

    Recent ha oru ponnu instaaa la reel potanga apram vanthu intha song ha kekren munnadi keten but ipo vibe adigamaa iruku 😇✨ . Enna maari yarhachumm vanthinglaaa

  • @shifadora3258
    @shifadora3258 Před měsícem +36

    2024 la intha song ka kekkuravanga like podunga

  • @kannant4202
    @kannant4202 Před 5 lety +295

    பேர் சொல்லும் பிள்ளை கௌதம்கார்த்திக் செல்லம் சூப்பர்😘😘😘😘😘😘😘

  • @sidharthponnangan2726
    @sidharthponnangan2726 Před 5 lety +275

    கருமாத்தூர் பொன்னாங்கன் கோயில்😍😍

  • @deepakmahi7471
    @deepakmahi7471 Před rokem +8

    ஹே தூக்கு ராசா
    ஹே அமுக்கு ராணி - இந்த பாடல் வரிகளை கேட்டு வீடியோ பார்க்க வந்தவர்கள் சங்கம் ❤️✌️

  • @GopiGopi-fc1is
    @GopiGopi-fc1is Před rokem +36

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @vinayagascreenramesh8086
    @vinayagascreenramesh8086 Před 5 lety +956

    மதுரை காரண்டா💪💪💪💪
    Any one madurai kaaran
    Hit like button👇👇👇

  • @visanthkumar3069
    @visanthkumar3069 Před 5 lety +454

    Devarattam ithu tharamana aatam
    Gautham garthik dance 👌👌👌
    Song ♥️♥️♥️♥️

  • @shanthimurugan8924
    @shanthimurugan8924 Před 5 měsíci +6

    Gautam Karthik needs more movies .. who agrees?

  • @palsundar
    @palsundar Před měsícem +1

    ❤❤❤தேவராட்டம்❤ படல்ள்சூபர்❤❤❤❤

  • @rajeshramajayam167
    @rajeshramajayam167 Před 3 lety +622

    மதுரைக்கு இதைவிட பெருமை சேர்த்திருக்க முடியாது💗💗💗

    • @BlackLover-ws1bi
      @BlackLover-ws1bi Před 2 lety +8

      Super

    • @m.rfreefiregametamil2679
      @m.rfreefiregametamil2679 Před 2 lety +6

      Nee enga bro irukka

    • @MM-hj4ru
      @MM-hj4ru Před 2 lety +3

      Oornatu payaluga..

    • @akkumar3751
      @akkumar3751 Před 2 lety +15

      மதுரையோட பெருமைக்கு நிறைய இருக்கு. அதுல இந்த பாடலும் ஒன்றுனு சொன்னா நல்லா இருக்கும்.

    • @a.b.keerthivarshan11
      @a.b.keerthivarshan11 Před 2 lety +13

      Madura kulunga song pottu paarunga 👍

  • @krpandi7281
    @krpandi7281 Před rokem +136

    ஆடல் பாடல் நிகழ்ச்சியில் இந்த பாடலை பார்த்த பிறகு இங்கு வந்தவர்கள் ஒரு லைக் போடுங்கப்பா☺️

  • @pandiyanpandiyan3407
    @pandiyanpandiyan3407 Před 22 dny +3

    Who has like madurai❤

  • @singertamil0153
    @singertamil0153 Před rokem +46

    Reels parthutu vanthavanga oru like and subscribe pannuNga😍

  • @abinavsenthil1611
    @abinavsenthil1611 Před 5 lety +78

    என்னா குத்துடா.. வேற லெவல்..

  • @divineinyou-innerpeace-rel2168

    நான் திருநெல்வேலிகாரன்...ஆனால் இந்த பாடலை கேக்கும்போது ஒரு வித பெருமையா இருக்கு... மதுரை மண்ண இத விட மாஸா யாரும் பெருமைப்படுத்த முடியாது🔥🔥🔥🔥

  • @vigneshvinay6092
    @vigneshvinay6092 Před 10 měsíci +9

    *மதுர நாலே கெத்து தான்...* 💪🔥

  • @rvinkannada311
    @rvinkannada311 Před rokem +11

    I am from Karnataka, i didn't understand Tamil...but I like this song much...🎉

  • @sun_edits9753
    @sun_edits9753 Před 5 lety +413

    Ukkaanthu yosipaingala
    Illa yosichittu ukkaruvaingala 😎✌️semma lyrics 😍💕music Vera level✌️💕

  • @shagulshagul3753
    @shagulshagul3753 Před 5 lety +2084

    daily intha paatu kekuravanga oru like potu vittu ponga paakalam

  • @AravindBoss
    @AravindBoss Před rokem +5

    Thooku Rasa ammuku Rani sarpaka song vetri aataiya valthukal🔥😄👍

  • @manuprajeesh
    @manuprajeesh Před rokem +3

    Tamil song vere level.... Semmaa nerupp.... Love from Kerala..

  • @esakksvenkat7383
    @esakksvenkat7383 Před 5 lety +612

    Dance thaan ithula vera lvl solravunga oru like aah podungapa

  • @GLSSETHUPATHI
    @GLSSETHUPATHI Před 4 lety +363

    உட்க்காந்து யோசிப்பாய்ங்களா
    இல்லை யோசிச்சுட்டு உட்க்காருவாய்ங்களா
    உட்க்காந்து யோசிப்பாய்ங்களா
    இல்லை யோசிச்சுட்டு உட்க்காருவாய்ங்களா
    👌👌சூப்பர் இருக்கு இந்த லைன்👌👌

  • @Devar-3
    @Devar-3 Před 2 měsíci +1

    தேவராட்டம் பாடல் சும்மா அதிருது...

  • @_.chxran._
    @_.chxran._ Před rokem +6

    Who and all came to see this song after that girl's vibing reel😂😂🦾

  • @balamuruganm8291
    @balamuruganm8291 Před 5 lety +210

    சும்மா செம்ம குத்து கொளதம் கார்த்திக்....👌👌👍👍மதுர பள பளக்குது....💪

  • @sankarthamilan1086
    @sankarthamilan1086 Před 5 lety +537

    தேவராட்டம் வேற்றிப்படம்மாக்கிய அனைத்து பொது மக்கட்செல்வம் அனைவரும் நன்றி****

    • @issakimuthu344
      @issakimuthu344 Před 5 lety +4

      Hi

    • @ArunKumar-pj5kv
      @ArunKumar-pj5kv Před 5 lety +3

      😍😍😍

    • @chiyaanpeer7524
      @chiyaanpeer7524 Před 4 lety +4

      Sankar thamilan yaruda sonna neeye solluriya

    • @alagudurai3840
      @alagudurai3840 Před 4 lety +6

      @@chiyaanpeer7524 உன் கண்ணில் கோளாரு இருக்கு நல்ல (மன)மருத்துவரைபார்க்கவும் படம் வெற்றிபெராமல் அடுத்தபடம் அதே தயாரிப்பாரா லூசு

    • @varma5554
      @varma5554 Před 4 lety +6

      Vanniyar galukku mukkiya panguvundu nanba🔥♥️🔥

  • @user-xl2hd1ll6h
    @user-xl2hd1ll6h Před 3 měsíci +2

    திருவிழாக்கு போயிட்டு வந்த ஒரு ஃபீலிங் வருது இந்த பாட்டு கேக்குறப்போ 💗💗💗💗💗💗💗👌

  • @PaulPraveenRaj
    @PaulPraveenRaj Před rokem +9

    Came after watching the Trending video of AishwaryaSAnil

  • @jdlove1651
    @jdlove1651 Před 3 lety +58

    Maduraikaranga kandipa intha songa keta marana mass the -PRIYA DHARSHINI 🖤🔥🖤🔥🖤

  • @meenamuthu2313
    @meenamuthu2313 Před 2 lety +552

    எப்பா எப்பா எப்பா என்ன பாட்டு என்ன பாட்டு இந்த மாதிரி ஒரு பாட்டை எங்கேயும் கேட்டதில்லை

  • @selvankalai1359
    @selvankalai1359 Před 4 měsíci +6

    மதுரை song ரசிக்கும் ஒரு திருச்சி காரன் என்பதில் பெருமைக்கொள்கிறேன் 💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @HariramHariram-gh9bk
    @HariramHariram-gh9bk Před měsícem +4

    Chinna rasathy antha eñtry 😂 super ❤

  • @krishnankris8040
    @krishnankris8040 Před 4 lety +228

    gautham karthik expression no words...vere level🔥🔥🔥❤❤

  • @sathishm.r.430
    @sathishm.r.430 Před 5 lety +422

    இது தன்மானம் குறையாத பூமி vera level lyrics

  • @prabuji654
    @prabuji654 Před měsícem +1

    Super thevar attam.mass paa

  • @rockythe_thiru4693
    @rockythe_thiru4693 Před rokem +4

    How many telugu people comed to see this video after viral video seeing that cute girl 💖 like kottu bro 💕💕

  • @sivadurga2480
    @sivadurga2480 Před 3 lety +1015

    Baba basker master choreography veara level

  • @sankarthamilan1086
    @sankarthamilan1086 Před 3 lety +446

    எல்லாத் தரப்பு குட்டி இளைஞர்களையும் குத்தாட்டம் போட வைத்த கௌதம் கார்த்திக் தேவராட்டம் சாங்ஸ் தெறி மாஸ் 🌷🌷🌷🌷💐💐💐

  • @RKBsystemscoimbatore
    @RKBsystemscoimbatore Před rokem +5

    🔥மதுரை❤👌🏾

  • @Nellainarayanan-kd5hk
    @Nellainarayanan-kd5hk Před rokem +55

    Goosebumps ❤

  • @yokeshdsj1997
    @yokeshdsj1997 Před 5 lety +5944

    Caste ah paththi nenaikama song ah paaka vandhavanga like ah pottu ponga

  • @deathshot2846
    @deathshot2846 Před 4 lety +102

    பாட்டு அருமை👏👌இப்படிக்கு வீர தேவேந்திரகுலத்தார் 🗡️⚔️😈

  • @LEGENDTVM
    @LEGENDTVM Před rokem +8

    How many of you are here after watching that girl’s reel in insta….??? 😂🙋🏻‍♂️

  • @ManishManish-ty5us
    @ManishManish-ty5us Před rokem +24

    Most energetic song in my life 🤩

  • @subramanian_m0429
    @subramanian_m0429 Před 4 lety +443

    கார்த்திக் ‌மகன் சும்மா ‌பட்டையை கிளப்பிட்டாரு கௌதம் கார்த்திக் வேற லெவல் சூப்பர்

  • @poovarasup8618
    @poovarasup8618 Před 4 lety +232

    தமிழ் பாரம்பரியத்த சொன்னது நல்லாருக்கு
    மதுர பளபளக்குது line super😘

    • @anbarasisuresh5362
      @anbarasisuresh5362 Před 4 lety +2

      hi

    • @poovarasup8618
      @poovarasup8618 Před 4 lety +2

      @@anbarasisuresh5362 Hiii

    • @prabubme3779
      @prabubme3779 Před rokem

      இது தமிழர் கலாச்சாரமே இல்லை..இந்த மாறி பசங்கத்தொடை தெரியுற மாறியும் பொண்ணுங்க அறைகுறைய ஆடுறது லாம் தமிழ் கலாச்சாரம் கிடையாது...தஞ்சாவூர் திருச்சி நாகப்பட்டினம் சிதம்பரம் கோவை ஈரோடு கும்பகோணம் காஞ்சிபுரம் வேலூர் மயிலாடுதுறை போய் பாருங்க அது தான் தமிழ் கலாச்சாரம்....

  • @V3_boy_Azar786
    @V3_boy_Azar786 Před rokem +8

    தரமான பாட்டு🔥

  • @thalasudhar0763
    @thalasudhar0763 Před rokem +6

    Red dress ponu pana reels pathu Inga vanthanvanga attendance here😍...