செந்தில் ராஜலெட்சுமி பாடி தமிழ்நாட்டில் பாயும் 42 நதிகளில் எடுக்கப்பட்ட தெம்மாங்கு காதல் பாடல் Song

Sdílet
Vložit
  • čas přidán 8. 11. 2023
  • காதலன் பூந்தோட்டம் பூ என காதலியை பூவில் வர்ணிக்க அவளோ பழத்தோட்டம் பழவகை என பழங்களில் வர்ணிக்க 42 நதிகள் பெயரில் தமிழகத்தில் பாயும் 42 ஆறுகளில் எடுக்கப்பட்ட தெம்மாங்கு பாடல்.
    பாடியவர்கள் :- செந்தில் கணேஷ் ,ராஜலெட்சுமி
    Starring : Sankara Pandi, Dheepthi Raj, Kathal Sugumar, Andrews, Durga
    Singers - Senthil Ganesh, Rajalakshmi
    Music - Saravanan
    Choreography - Dheena
    Story Screen Play : S.T.Gunasekaran
    Cinematography : Raja K.Bakthavachalam
    Art Director : M.Siva Yathav
    Editing : D.S.Lakshmanan
    PRO : Selvaragu
    Action : Action Prakash, Nathan Lee
    Stills : Vinsent
    Production Manager : Chinna Mani
    Production Company : Marudham Naattuppura Paadalgal
    Lyrics, Director : R.Muthu Veera
    Producer : S.Jaganathan
    Chithirai Matham Song - • மிகவும் எதிபார்ப்பை ஏற...
    Aada Theriyatha Full Song - • எதிர்பார்ப்பையும், பெர...
    Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    Dappankuthu Audio Launch - • ரசிகர்கள் எதிர்பார்த்த...
    Aathangarai poonthottam Song
  • Krátké a kreslené filmy

Komentáře • 513

  • @Rajus437
    @Rajus437 Před 8 měsíci +5

    தமிழ்நாட்டு ஆறுகளை வரிசை படுத்திய இயக்குனருக்கு நன்றி

  • @Raghul928
    @Raghul928 Před 8 měsíci

    என்ன வளம் இல்லை இந்த தமிழ்நாட்டில் 42 நதிக்கரைப்பாடல் அருமை

  • @Vetri55
    @Vetri55 Před 8 měsíci +3

    தமிழ்நாட்டின் ஆறுகளின் வரிசை சொல்லும் பாடல் அருமை.

  • @savitha586
    @savitha586 Před 8 měsíci +1

    இயக்குனர் திறமைக்கு நன்றி

  • @jayamani8467
    @jayamani8467 Před 8 měsíci

    உண்மையான உணர்வு நெகிழ்ச்சியான படம் இது போன்று வந்தால் சந்தோஷமே

  • @asaithambi9158
    @asaithambi9158 Před 8 měsíci

    பாடல் பற்றி முதல் முறையாக கமெண்ட் போடுகிறேன் சூப்பர்

  • @Sasikumar-mt7ge
    @Sasikumar-mt7ge Před 8 měsíci +9

    சங்கரபாண்டி தீப்தியை விட செந்தில் ராஜலெட்சுமி நன்றாக நடிக்கிறார்கள்

  • @yazhini639
    @yazhini639 Před 8 měsíci

    பாடல் வரி அருமை நதி, பூ, பழம் என காதலன், காதலி பாடுவது சூப்பர்.

  • @Shamima109
    @Shamima109 Před 8 měsíci

    கிராமிய பாடலின் வித்தியாசமான இசை, பாடல் அருமை

  • @thangamalar4801
    @thangamalar4801 Před 8 měsíci +2

    பாடகர், இசை அமைப்பாளர் இயக்குனருக்கு நன்றி

  • @Bogan11
    @Bogan11 Před 8 měsíci +1

    கிராமத்து பாடலை திரையில் தந்து கலைஞர்களை ஊக்குவிக்கும் உங்கள் முயற்சிக்கு கோடான கோடி நன்றி

  • @muralikannan9791
    @muralikannan9791 Před 8 měsíci

    பாடல் கேட்டேன் பாலாறு பேரிச்சையே பரிமாறு பசியாறு…அழகு அருமை

  • @RajaA236
    @RajaA236 Před 8 měsíci

    பாட்டை கேட்க தூண்டும் வகையில் அருமையாக உள்ளது

  • @Banu8201
    @Banu8201 Před 8 měsíci +1

    பாடல், இசை, குரல் மூன்றும் ஒருங்கே இணைந்த இனிய பாடல்

  • @nethra168
    @nethra168 Před 8 měsíci

    அற்புதமான சொற்கள் இனிமையான இசை படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @linebogan
    @linebogan Před 8 měsíci

    செந்தில் ராஜலெட்சுமி குரலும் பாடலும் கேட்க கேட்க இனிமை

  • @Vishva250
    @Vishva250 Před 8 měsíci

    ஹெட்செட் போனில் கேட்டேன் அருமையாக இருந்தது.

  • @sundaresan4978
    @sundaresan4978 Před 8 měsíci

    தமிழ்நாட்டின் பெருமையை பாட்டில் சொன்னதற்கு நன்றி

  • @santhoshg08
    @santhoshg08 Před 8 měsíci

    ஆத்தங்கரை பூந்தோட்டம் கரையோர பழத்தோட்டம் அருமையான காதல் பாடல் வரிகள்

  • @lalitkumar8800
    @lalitkumar8800 Před 8 měsíci

    காதலன், காதலி காதலை வெளிபடுத்தும் முறை புதுமை, இனிமை, எளிமை.

  • @RajaA236
    @RajaA236 Před 8 měsíci

    மிக மிக அருமையான வரிகள் உள்ள பாடல் ஆத்தங்கரை பூந்தோட்டம்

  • @gubendran1194
    @gubendran1194 Před 8 měsíci

    அற்புதமான பாடல் வரிகள் மிக்க நன்று

  • @nagamani1184
    @nagamani1184 Před 8 měsíci +1

    இயக்குனருக்கு வாழ்த்துக்கள்

  • @Rajeshkumar-if9wd
    @Rajeshkumar-if9wd Před 8 měsíci

    அருமையான படைப்புகள் அரிதாக கிடைத்தாலும் ஆவலை பூர்த்தி செய்யும் என்பதில் ஐயம்மில்லை

  • @amuthan3154
    @amuthan3154 Před 8 měsíci

    மிக அருமையான கிராமிய பூ, பழம் நதிப்பாடல்

  • @prem8148
    @prem8148 Před 8 měsíci

    பாடல் வரிகள், இசை அற்புதம்

  • @Rajesh12873
    @Rajesh12873 Před 8 měsíci

    வரிகளுக்கு தகுந்த குரலில் மாற்றி மாற்றி அழகாக பாடுகிறார்கள்

  • @manikandaprabhu5191
    @manikandaprabhu5191 Před 8 měsíci

    எதார்த்தமாக டப்பாங்குத்து என தேடிய போது இந்த பாடல் வந்தது, சூப்பர்.

  • @sivaram3051
    @sivaram3051 Před 8 měsíci

    குடமுருட்டி குறிஞ்சிப்பூவே குயிலாளே கிளியாளே என்ற வரிகள் மனதுக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது

  • @velkumar6340
    @velkumar6340 Před 8 měsíci +1

    டிரைலரில் நாட்டுப்புற பாடல் பாடியவர்களை பெருமை படுத்தினீர்கள் நன்றி. நாட்டுப்புற கலைஞர்களை பெருமைப்படுத்த நாங்க தயாராக இருக்கிறோம்

  • @chandrum71
    @chandrum71 Před 8 měsíci

    அருமையான பாடல் வரிகளை செந்தில் ராஜலெட்சுமி உணர்ந்து பாடியிருக்கிறார்கள்

  • @jai7715
    @jai7715 Před 8 měsíci

    பாடல் வரிகள் இசையாய்வு அருமை அருமை

  • @Vijayakumar-ck4xf
    @Vijayakumar-ck4xf Před 8 měsíci

    நான் சிறுவயது முதல் பாத்த டப்பாங்குத்தை திரையில் பாக்க ஆர்வமாக உள்ளேன்.

  • @narasimman599
    @narasimman599 Před 8 měsíci

    டப்பாங்குத்து இசையமைப்பாளருக்கு மிகவும் நன்றி

  • @muralikannan9791
    @muralikannan9791 Před 8 měsíci

    பூக்களின் தொகுப்பு வரிகள் அருமை

  • @quran3761
    @quran3761 Před 8 měsíci +1

    இயக்குனரின் முயற்சி வெற்றி பெரும்.

  • @devaraja1253
    @devaraja1253 Před 8 měsíci

    பூந்தோட்டம், கனித்தோட்டம் வர்ணனை சூப்பர்.

  • @veerakumar5774
    @veerakumar5774 Před 8 měsíci

    செந்தில் ராஜலெட்சுமியின் அனைத்து பாடல்களும் அருமை

  • @christiandevotional2297
    @christiandevotional2297 Před 8 měsíci

    ஆத்தங்கரை பூந்தோட்டம் பாடல் அருமை

  • @murugan6683
    @murugan6683 Před 8 měsíci

    பவானியாறு பெருமையை உணர்த்தியதற்கு நன்றி

  • @arulprakash3923
    @arulprakash3923 Před 8 měsíci

    முதல் முறையாக தமிழ் நாட்டில் பாயும் 42 நதிகரையில் பாடல் அருமை

  • @Ananya-bc8hr
    @Ananya-bc8hr Před 8 měsíci

    ஹீரோ ஹீரோயின் பாடுவது செந்தில் ராஜலெட்சுமி அதேபோல ஆடுவது அருமை

  • @RagyaA
    @RagyaA Před 8 měsíci

    புரிந்து கேட்கும் போது பாடல் வரிகள் இனிமை

  • @aravind9920
    @aravind9920 Před 8 měsíci

    பின்னணி இசை, பாடியவர்கள், பாடல் ரொம்ப அருமை

  • @sivaram3051
    @sivaram3051 Před 8 měsíci +1

    இயக்குனரின் தன்னம்பிக்கையை பாராட்டுகிறேன்

  • @manimaran6560
    @manimaran6560 Před 8 měsíci

    மழை நேரத்தில் இந்த இனிய பாடலைக்கேட்டேன்.

  • @Manish1930
    @Manish1930 Před 8 měsíci

    மிகவும் அருமையான வரிகள், மனதை தொட்ட காதல் பாடல்

  • @DhuraiS170
    @DhuraiS170 Před 8 měsíci

    காதல் உறவை இயற்கையோடு ஒப்பிட்டுப்பாடுவது அருமை.

  • @ganesh-xp1du
    @ganesh-xp1du Před 8 měsíci

    இந்த காலத்தில் இப்படி ஒரு பாடல் எடுக்க துணிந்தமைக்கு நன்றி.

  • @santhoshg08
    @santhoshg08 Před 8 měsíci

    துள்ளல் இசையில் செவிக்கு இன்பம் தரும் பாடல்

  • @Vishva250
    @Vishva250 Před 8 měsíci

    பாடலை கேட்கும்போது நன்றாக புரிகிறது

  • @muniyasamy244
    @muniyasamy244 Před 8 měsíci

    செந்தில் ராஜலெட்சுமிக்கு நன்றி unga voice super

  • @Raji-yw4ku
    @Raji-yw4ku Před 8 měsíci +1

    இதயம் இனிக்கும் காதல் பாடல்

  • @pranavi2665
    @pranavi2665 Před 8 měsíci

    பாடல்கள் காவியநயம், குரல், இசை அருமை

  • @Vetri55
    @Vetri55 Před 8 měsíci

    எதுகை மோனையுடன் அருமையான பாடல் வரிகள்

  • @veluchamy728
    @veluchamy728 Před 8 měsíci +1

    உயிரோட்டமான வரிகள், அதற்கு உயிர் கொடுக்கும் குரலும் இசையும்

  • @Vini21127
    @Vini21127 Před 8 měsíci

    இதயத்தை நொறுக்கிய வரிகள் அற்புதம்

  • @velkumar6340
    @velkumar6340 Před 8 měsíci

    அற்புதமான முத்து முத்தான வரிகள் வாழ்த்துக்கள்

  • @anandakumar5140
    @anandakumar5140 Před 8 měsíci

    இப்பதான் பாடலை கேட்டேன் அருமை

  • @asaithambi9158
    @asaithambi9158 Před 8 měsíci

    ஆட்டத்தை வரவைக்கும் டப்பாங்குத்து அருமையான பாடல்

  • @seenu130
    @seenu130 Před 8 měsíci

    உயர்வான காதல் உணர்வை இந்த பாடல் வரிகள் உணர்த்தியுள்ளது.

  • @Banu8201
    @Banu8201 Před 8 měsíci

    இசைகேற்ற நடனத்தை தீனா மாஸ்டர் தந்துள்ளார்.

  • @madhavan7335
    @madhavan7335 Před 8 měsíci

    குரல் மற்றும் பாடல் வரி, இசை அருமை

  • @arulananthan9657
    @arulananthan9657 Před 8 měsíci

    வெளிவந்த பாடல்கள் அனைத்தும் அருமையானது மறக்க முடியாது

  • @Cathrin209
    @Cathrin209 Před 8 měsíci

    பசுமையான வரிகளில் இனிமையான பாடல்

  • @RajiyaB330
    @RajiyaB330 Před 8 měsíci

    இளமையான குரலில் இனிமையான பாடல்

  • @VikranthS681
    @VikranthS681 Před 8 měsíci

    பாடலின் வரியும் அர்த்தமும் இனிது இனிது தமிழ் இனிது.

  • @Krish-ez3wb
    @Krish-ez3wb Před 8 měsíci

    42 நதிகளையும் சுற்றி பார்க்க ஆசை வந்து விட்டது

  • @Rishi20138
    @Rishi20138 Před 8 měsíci

    செந்தில் ராஜலெட்சுமி பாடியதில் எனக்கு பிடித்த முதல் பாடல் இதுதான்

  • @selvamuni2038
    @selvamuni2038 Před 8 měsíci

    பாடல் வரிகளுக்கேற்ற இசை அருமை

  • @stanliey4568
    @stanliey4568 Před 8 měsíci

    செந்தில் ராஜலெட்சுமிக்கு பொருத்தமாக அமைந்த ஜோடிப்பாடல்

  • @murugan6683
    @murugan6683 Před 8 měsíci

    நான் மேளம் வாசிப்பவன். இந்த பாடல் நன்றாக இருக்கிறது

  • @Vikram2180
    @Vikram2180 Před 8 měsíci

    செந்தில் ராஜலெட்சுமியும் சேர்ந்து பாடும் போது இனிமைக்கு பஞ்சமிருக்காது.

  • @kani7403
    @kani7403 Před 8 měsíci +1

    என்ன பாட்டு ! என்ன இசை ! அர்த்தமுள்ள பாடல்

  • @user-hw9si2cj8t
    @user-hw9si2cj8t Před 8 měsíci +1

    தமிழ் நாட்டில் இது போன்ற வளங்களை இயக்குனர் ஷங்கர் போன்றோர் காட்ட வேண்டும்.

  • @Muthukumar-xs4ks
    @Muthukumar-xs4ks Před 8 měsíci

    செந்தில் ராஜலெட்சுமியின் பாடலில் ரொம்ப இனிய பாடல்

  • @aruna6097
    @aruna6097 Před 8 měsíci +1

    எந்த சூழ்நிலையில் இருந்தாலும் மனதை மயக்க வைக்கும் பாடல்

  • @aravind9920
    @aravind9920 Před 8 měsíci

    என்னுடைய பழைய் காதலை தூண்டுகிறது இந்த பாடல்

  • @amuthan3154
    @amuthan3154 Před 8 měsíci

    காதலனும், காதலியும் ஒருவரை ஒருவர் போட்டி போட்டு அழகாக புகழ்ந்து பாடுகிறார்கள்

  • @asaithambi9158
    @asaithambi9158 Před 8 měsíci

    தீனா மாஸ்டர் டான்ஸ் அருமை

  • @Ragav487
    @Ragav487 Před 8 měsíci

    ஆறின் அழகோடு காதலர்கள் பாடல் அருமை

  • @saroja994
    @saroja994 Před 8 měsíci

    கேட்டு ரசிக்க அருமையான வரிகள்

  • @RagyaA
    @RagyaA Před 8 měsíci

    கண்முன்னே விழியில் கற்பனைக்கெட்டாத கவிதை வரிகள்

  • @gowtham6286
    @gowtham6286 Před 8 měsíci

    அருமையான தெம்மாங்கை அழகாக பாடியுள்ளார்கள்

  • @MagithaD
    @MagithaD Před 8 měsíci

    அருமையான பாடல் வரி மண்மணக்கும் காதல் பாடல்

  • @ganesh-xp1du
    @ganesh-xp1du Před 8 měsíci

    அற்புதமான ஆத்தங்கரை பூந்தோட்டம்

  • @Vetri55
    @Vetri55 Před 8 měsíci +1

    அண்ணன் செந்தில் ராஜலெட்சுமி அவர்களின் கிராமத்து குரல் இனிமை

  • @user-wf2uy6oo9y
    @user-wf2uy6oo9y Před 8 měsíci

    வியக்க வைக்கும் பாடல் வரிகள்

  • @Rajesh12873
    @Rajesh12873 Před 8 měsíci

    தீனா மாஸ்டரின் சிறப்பான நடனப்பாடல்

  • @jeevasuresh5206
    @jeevasuresh5206 Před 8 měsíci

    பாடல் வரிகள் அருமை

  • @Digildheena
    @Digildheena Před 8 měsíci

    மிக அழகான கிராமத்து காதல் பாடல்

  • @Ragav487
    @Ragav487 Před 8 měsíci

    அருமையான பாடல் வரிகள்

  • @nagavelan7645
    @nagavelan7645 Před 8 měsíci

    படத்தின் வெற்றி இந்த பாடலில் தெரிகிறது

  • @Sasikumar-mt7ge
    @Sasikumar-mt7ge Před 8 měsíci

    நடனமும் இசையும் நன்றாக இருக்கிறது.

  • @GayathriA634
    @GayathriA634 Před 8 měsíci

    உங்கள் இனிய பயணம் வெற்றியடைய வாழ்த்துக்கள்

  • @VikranthS681
    @VikranthS681 Před 8 měsíci

    காதலியின் கவிதை அருமை வெத்தல காம்பழகா வீராப்பு மச்சானே.

  • @Prakash-wx6px
    @Prakash-wx6px Před 8 měsíci

    பாடலும், இசையும் அருமை

  • @Vinitha902
    @Vinitha902 Před 8 měsíci +1

    காதலனுக்கு அவர் மலர்தோட்டம் காதலிக்கு அவர் கனித்தோட்டம் பாடல் வரிகளால் மயக்கும் பாடல்

  • @vallaban3027
    @vallaban3027 Před 8 měsíci

    குரல் வளமும் இசையும் சூப்பர்

  • @Ramakrishna-tn4qe
    @Ramakrishna-tn4qe Před 8 měsíci

    இது போன்ற காதல் பாடல் வரவேண்டும்