முளைக்கவே இல்ல அதுக்குள்ள இந்த பேச்சா! நாங்களும் முளைப்போம்ல! மேடையை தெறிக்க விட்ட பொடுசு!

Sdílet
Vložit
  • čas přidán 11. 07. 2024
  • மூளை இருக்குறவன்லாம் முடியை பத்தி யோசிக்க மாட்டான்! தேவையா இது உனக்கு!🤣🤣🤣
    #TamilArangam #TR #Speech #Motivation #Pattimandram #TRajendar #Debate #Girl #Baby #CuteSpeech #Marriage #Fun #Wife #Parithabangal
  • Zábava

Komentáře • 107

  • @mstellarani9672
    @mstellarani9672 Před 21 dnem +61

    பாப்பாக்கு பேச்சுத் திறமை நல்லா.இருக்கு..
    பாப்பாக்கு பயிற்சி குடுக்குறவங்க நல்ல ( பெரியவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மரியாதை மரியாதை கொடுந்து பேச) பயிற்சி குடுத்து சிறந்த பேச்சாளர் ஆக்குவதற்கு வாழ்த்துகள்🎉🎉🎉

  • @vasukip3286
    @vasukip3286 Před 20 dny +33

    குழந்தை நீர் ஒரு பெரிய பேச்சாளராக வர என் வாழ்த்துக்கள்!

  • @revathignanamrevathignanam4615

    பாப்பா நல்லா பேசுறீங்க சூப்பர் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SubramaniyanGanapathy
    @SubramaniyanGanapathy Před 19 dny +15

    அருமை சூப்பர் சூப்பர் இந்த மாதிரி நிகழ்ச்சி எல்லாம் சன் டிவி போட மறந்துவிட்டது எப்போது போடுவார்கள் மீண்டும் அரட்டை அரங்கம் சன் டிவியில் போட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் இதன் மூலம்

  • @sitalakshmiswaminathan4422
    @sitalakshmiswaminathan4422 Před 22 dny +24

    இந்த வயதில் அவன் இவன் என்று பேசுவதை தவிர்க்கவும்

  • @TTTV98942
    @TTTV98942 Před 22 dny +81

    சூப்பர் பாப்பா, சூப்பர், வாழ்த்துக்கள். 👍💘🙏

  • @vigneshpandian9350
    @vigneshpandian9350 Před 19 dny +137

    உறவுகளுக்கு வணக்கம்! இவர் என் சகோதரி தற்போது இவர் ஒரு ஆசிரியர்.இது 14 வருடங்களுக்கு முன்பு உள்ள காணொளி இவரை இவ்வாறு பேச தயார் செய்தது நான் தான் அந்த வயதில் என் குறைவான புரிதலால் இது போல் இவரை பேச வைத்தேன் .குறைகள் என்னுடையது. வாழ்த்துங்கள் அவரை .

  • @rushendirrushi6172
    @rushendirrushi6172 Před 19 dny +3

    Kutty paapa azhaga pesuringa..vera level ❤👌👌👌😂 unaku nalla future iruku...👍👍

  • @shanthiblessy6788
    @shanthiblessy6788 Před 21 dnem +10

    மரியாதை தெரியாத பாப்பா உனக்கு கற்றுக் கொடுத்த ஆசிரியருக்கு அவமானம்.

  • @kanikani8929
    @kanikani8929 Před 20 dny +4

    ஆசிரியர்களை...ஒருமையில்பேசவேண்டாம்பாப்பா

  • @kanikani8929
    @kanikani8929 Před 20 dny +4

    ஆசிரியர்களை...கலாய்கவேண்டாம்

  • @PsPs-x7d
    @PsPs-x7d Před 21 dnem +6

    உன்னை பெற்றதாய்.தந்தைக்கு.வணக்கம்

  • @ambikar574
    @ambikar574 Před 19 dny +3

    வாழ்த்துக்கள் பாப்பா ❤❤

  • @user-sk6jm8kv2j
    @user-sk6jm8kv2j Před 19 dny +2

    Papa ni Vera levala varuva da great papa ni yenkal ponalum polachuku va da valga valamudan 👍👌🙏💐💐

  • @muthulakshmi6997
    @muthulakshmi6997 Před 22 dny +16

    பாப்பா டீச்சர்ஸ அது இது அது ன்னு பேச கூடாது.

  • @saravanan1117
    @saravanan1117 Před 23 dny +18

    வாழ்த்துக்கள் பாப்பா

  • @user-iy9rr4ol2h
    @user-iy9rr4ol2h Před 9 dny

    இந்த மகாலட்சுமிக்கு கலைவாணி தாய் அருளை வாரி வழங்க வேண்டும் ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @BalajiS-s1h
    @BalajiS-s1h Před 22 dny +6

    சூப்பர்

  • @ramasamyramasamy9170
    @ramasamyramasamy9170 Před 19 dny +2

    பகுத்தறிவு பாப்பா பேத்திக்கு வாழ்த்துக்கள்

  • @valarmathi6172
    @valarmathi6172 Před 17 dny

    வயதுக்கு மீறிய பேச்சு நல்லா தைரியமாக பேசுது அதற்கு வாழ்த்துக்கள்

  • @pushpaleela3341
    @pushpaleela3341 Před 19 dny +3

    சூப்பர்❤

  • @gloryofislam8990
    @gloryofislam8990 Před 9 dny +1

    மாணவர்களிடத்தில் ஆசிரியர்களை பற்றிய நல்ல எண்ணங்களையும் பெரியோர்களே மதிக்கவும் கற்றுக் கொடுக்கும்படி பயிற்சி கொடுங்கள்

  • @PackirisamyMi
    @PackirisamyMi Před 16 dny

    குழந்தை சொல் உண்மை🙏💕 தான்🎉🎉🎉🎉🎉❤

  • @SubramaniyanGanapathy
    @SubramaniyanGanapathy Před 19 dny +2

    சூப்பர் சூப்பர் பாப்பா அருமை வாழ்க வளமுடன்

  • @Murugan-rh5ue
    @Murugan-rh5ue Před 23 dny +24

    Super.papa.vallthukal,🎉

  • @flavourfulkovai
    @flavourfulkovai Před 18 dny +1

    அருமையான பேச்சு

  • @JeromeS-tz8yn
    @JeromeS-tz8yn Před 15 dny

    பாப்பா சுப்பர்❤

  • @user-ge5lc6ku8w
    @user-ge5lc6ku8w Před 21 dnem +11

    பேச பயிற்சி அளித்த ஆசிரியருக்கு அளிக்கும் குருதட்சணையா? டி .ஆர். கண்டித்து திருத்த வேண்டும்.

  • @RajiniAnanthi
    @RajiniAnanthi Před 21 dnem +3

    Papa super

  • @vaangasamaikalamsaapidalam

    Super super congrats ❤❤

  • @PrakashUma-df5iq
    @PrakashUma-df5iq Před 19 dny

    Super pappa. ❤️❤️❤️

  • @JohnRejina-vp3jg
    @JohnRejina-vp3jg Před 5 dny

    ippa intha teacher ra kaminga

  • @user-wk6ph5os6p
    @user-wk6ph5os6p Před 16 dny

    அபிநயாசிரபாகவளரோனும்❤❤❤💐💐💐

  • @arumugam8109
    @arumugam8109 Před 14 dny

    சூப்பர்🙋🙏🌹

  • @VasukiRamesh-po7ch
    @VasukiRamesh-po7ch Před 10 dny

    Super papa❤❤❤❤🎉

  • @namasivayamvijayakumar7863

    Super Amma super Canada Kumar 🇨🇦 valka naam tamilar

  • @thershadevadhas9704
    @thershadevadhas9704 Před 20 dny

    வாழ்த்துக்கள் 💐💐💐👌

  • @nirmalapgoodsupersongthank4129

    Congratulations pappa💐🤝🍫💖

  • @muthiahchandrasekar1756

    Teacher _ students conversation very wordt

  • @bhavanibhavani6268
    @bhavanibhavani6268 Před 20 dny

    SuparlitipapAvazthukalspechbestgodblesyou

  • @SUNDARAMP-p5q
    @SUNDARAMP-p5q Před 23 dny +4

    Super

  • @muruganchinnaiyan8089
    @muruganchinnaiyan8089 Před 22 dny +14

    56 வயது வாத்தியார் ஐயா அவன் இவன் பேசுவது உங்கள் பேச்சுப் போட்டியா

  • @kam-dm8ws
    @kam-dm8ws Před 19 dny +2

    பேச்சு சிரிப்பு இருக்குனு எது வேணாலும் பேசலாம் சிரிக்க லாம் என்று இல்லை தயவுசெய்து நல்லது எதுவென்று எண்ணி செயல்படவும் . நல்ல பிள்ளைகளை பெற்றோர்கள் உருவாக்கினாலும் இந்தமாதிரி பேச்சுக்கள் தவறானது டீச்சர் பற்றி எல்லாம் பேச்சு அசிங்கமா இல்லையா எப்படி த்தான் சிரிக்கமுடியுதோ கடவுளே மனித பண்பாடு என்பது எங்கே???????? 😠😠😠😠😠😠😠😠😠😠😠😠

  • @premalathat6329
    @premalathat6329 Před 15 dny

    ஆசிரியர்களுக்கு நல்ல மரியாதை கொடுக்கிறார்கள்

  • @kesavanduraiswamy1492

    பார்த்தோம்

  • @sharaasaran1027
    @sharaasaran1027 Před 19 dny

    Congratulations da ❤

  • @SaranPoovi-p3q
    @SaranPoovi-p3q Před 19 dny

    Super 👍👍

  • @thangapandymuthaiahnadar1753

    Thanks for the most valuable message. Best wishes & congratulations for your intelligence. Keep it up. Regards.

  • @KarthiB-ge4wf
    @KarthiB-ge4wf Před 21 dnem +3

    Superok

  • @itz_aasi8292
    @itz_aasi8292 Před 9 dny

    Super ❤

  • @user-hd6hj1rm6l
    @user-hd6hj1rm6l Před 12 dny

    ❤❤❤spr.thangapulla.love.youda.sellam

  • @sindhuraj9189
    @sindhuraj9189 Před 7 dny

  • @perundeviarunachalam7071
    @perundeviarunachalam7071 Před 18 dny +1

    This is matching with Prime Minister Narendra Modi.

  • @DEEPIRAJA-xj2pn
    @DEEPIRAJA-xj2pn Před 10 dny

    Superda cheelam

  • @dhanapalv5619
    @dhanapalv5619 Před 21 dnem +1

    👍👍👍👍👍👍💖🙏

  • @poojashahanapoojashahana9624

    ❤❤

  • @b.jugeengin5598
    @b.jugeengin5598 Před 5 dny

    Vanakam anaithu arumai yurayukalai. Oru kulanthaikal oluka Eĺlama paseratha paths serikira nankal. Mannikayum nankal anaiyarum padukuliel velinthu kando erukirom.

  • @sethuramanveerappan3206

    பாப்பா நல்லா பேசுது,,,,,
    ஆனால் எந்த மேடையில் பேசினாலும்,ஒருவரை கூட அவன்,இவன் என்று மரியாதை குறைவாக பேச கூடாது,,,,!

  • @tulasimanisakthivel786
    @tulasimanisakthivel786 Před 22 dny +19

    குருவை பற்றி தவறாக பேசுவது சிரிக்கவா சிந்திக்கவா

    • @sakhilabanuarosh6118
      @sakhilabanuarosh6118 Před 20 dny +1

      Teach the children respect first. Madha, Pidha, Guru, Deivam. Our parambariyam & Kalacharam!

  • @gandhandash9011
    @gandhandash9011 Před 21 dnem +3

    Super 👍👍💐🎉

  • @DEEPIRAJA-xj2pn
    @DEEPIRAJA-xj2pn Před 10 dny

    Ammasupperda

  • @SGHfamilyrider0507
    @SGHfamilyrider0507 Před 20 dny

    🪷🪷🪷🪷🪷🪷🪷🪷சூப்பர் பாப்பா

  • @kannank5460
    @kannank5460 Před 20 dny +2

    உங்கள் அப்பா அம்மா இருவரும் கொடுத்து வைத்தவர்கள்இறைவன்கருனை வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் ஓம் நமசிவாய ஓம் ஶ்ரீ நமோநாராயனாயநமக வேண்டும் உங்கள் நட்பு வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி

  • @mohamedvadalurvadalur6704

    Namma madurai kkara kuzhanthaya irukkumo

  • @MurugesanMurugesan-vj8ln

    சிறுமிக்கு.பட்டால்.தான்.புரியும்...வேதங்கள்.படிசியா...பெரிய.புடுக்கங்கி.

  • @BalarmanK
    @BalarmanK Před 19 dny +1

    11:05

  • @premajeeva5684
    @premajeeva5684 Před 16 dny +1

    ஆசிரியர் களை கலாய்க்க வேண்டாம்

  • @DavidRaj-kw3xt
    @DavidRaj-kw3xt Před 11 dny

    Keep it up Anita

  • @ragragul6102
    @ragragul6102 Před 14 dny +2

    குழந்தை பெரிய பேச்சாளராக வரலாம் ஆசிரியர்களை குறை கூறி இருப்பது தவறு

  • @kannans2308
    @kannans2308 Před 22 dny +4

    Pinchihukalin manadhil nallathai mattum vithaikka vendim.

  • @lakshmijamuna4672
    @lakshmijamuna4672 Před 20 dny +1

    இந்த பாப்பவவுக்கு யார் சொல் நிக் கொடுத்தது இப்படி மரியாதை இல்லாம பேச

  • @balusamy112
    @balusamy112 Před 13 dny

    மோடிய இப்படி பேசுதே இது மோடிக்கு தெரியுமா

  • @palani4789
    @palani4789 Před 20 dny

    புரோகிராம் சரியில்ல.

  • @shanthakumaribalasubramani4548

    நல்லா பேசுகிற பாப்பாவுக்கு வாழ்த்துக்கள்
    ஆனால் பேசம்போது சற்று மரியாதையும் மதிப்பும் கொடுத்து பேசவும் கற்றுக்கொடுக்கலாம் மற்றும் நகைப்புக்காகக் கூட ஆசிரியர்களை ஏளனப்படுத்த கற்றுக் கொடுக்காதீர்கள்

  • @kannank5460
    @kannank5460 Před 20 dny

    தில் நிறைந்த தெய்வக் குழந்தை😮😮😮😮😮❤❤❤❤❤

  • @kongunaveenkmdk143
    @kongunaveenkmdk143 Před 19 dny

    பாப்பாபேச்சுஓகேஆனால்அவன்இவன்அவள்இவள்என்பதுசரிஇல்லைவாய்ஸ்சூப்பர்

  • @user-hx5jl3kj2l
    @user-hx5jl3kj2l Před 20 dny +2

    Ennada pechu thiramai

  • @AsyXcb
    @AsyXcb Před 22 dny +3

    SUBAR BAFA

  • @RevathiGaneshan-f6z
    @RevathiGaneshan-f6z Před 20 dny

    .

  • @VijayKumar-ix6is
    @VijayKumar-ix6is Před 19 dny

    B பண்பாடு மரியாதை இல்லாத பேச்சு சுதந்திரம் டிஆர் கவனிக்க வேண்டும்😂

  • @jayanthichristopher2959

    ரொம்ப over. பேச்சு

  • @murugan4022
    @murugan4022 Před 12 dny

    நல்லாபல்லகாட்டுங்கடா

  • @NagoorMydin
    @NagoorMydin Před 15 dny

    பாப்பாநிங்கநல்லாபேசுறீங்கபாப்பாசூப்பர்.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤😅😅😅😅😅😅😅😅😅😅😅