இந்த முறையில் நாட்டுக்கோழி வளர்த்தால் வெற்றிதான் | புதிய பண்ணையாளர்களுக்காக அனுபவ பதிவு | KAS Farm

Sdílet
Vložit
  • čas přidán 17. 04. 2022
  • KAS Farm
    Mr.Yasin
    9042668567
    Thirukovilur, villupuram Dt
    / @user-kf1yq9xg8u
    ==============================================
    Business Inquiry And Advertisement
    Contact Number : 9786872129
    Email Id : farmbusiness2020@gmail.com
    ============================================
    #KASFarm#Nattukozhi#Idaivettukozhi #nattukozhivalarpuintamil

Komentáře • 243

  • @user-kf1yq9xg8u
    @user-kf1yq9xg8u Před 2 lety +73

    Thank you Anna for our KAS farm video... I am so happy to say this salomon Anna is cool calm and good character happy to meet Anna ....

  • @ashablack4942
    @ashablack4942 Před 2 lety +538

    நானும் இப்பதான் நாட்டுக் கோழி வளர்க்கேன் 6 போட்டுக் கோழி 1 சேவல் நானும் வளர்ச்சி அடைய வேண்டும் என்று வாழ்த்துங்கள் 😍😍😍From srilanka

    • @kuppurdx525
      @kuppurdx525 Před 2 lety +5

      Congratulations Nala varum ena Koli choose Pani irukiga and ethukaga choose Pani irukiga

    • @drkek7616
      @drkek7616 Před rokem +6

      Ne kalakku sithappu

    • @ashablack4942
      @ashablack4942 Před rokem +1

      @@drkek7616 😍

    • @BalaMurugan-zf7jn
      @BalaMurugan-zf7jn Před rokem +4

      Nenga Valara valththukkal

    • @imranIG
      @imranIG Před rokem +4

      வாழ்த்துக்கள்

  • @SenthilKumar-cu9ib
    @SenthilKumar-cu9ib Před 9 měsíci +33

    Ttf வாசன் போன்ற இளைஞர்களை ஊடகங்கள் வெளிகாட்டி பிரபலம் படுத்துவதை காட்டிலும் இவர் போன்ற இளைஞர்கள் அடையாளம் காட்ட காட்டிய இந்த சேனல்க்கு முதல் வணக்கம் அருமையான தகவல்கள்

  • @paganeri.muru360
    @paganeri.muru360 Před 2 lety +156

    பணத்தைக் கட்டி வெளிநாட்டிற்கு செல்வதை விட இது போன்று சிறு தொழில் செய்தால் போதும் ஒரு தொழிலுக்கு முதலாளியாக மாறிவிடலாம்

  • @kalai-hi4gb
    @kalai-hi4gb Před 2 lety +22

    வாய்யில்லா இந்த ஜிவன்களுக்கு மரியாதை அளிக்கும் ஓரே வாயுள்ள ஜீவன் நீங்கள் தான்...
    உம் நற்குணத்திற்கு மென் மேலும் உம் தொழில் சிறக்க 🤝🤝🤝🤝💐💐💐💐

    • @maniraja2865
      @maniraja2865 Před rokem +3

      😁😁😁vayilla jeevanahhh....adhu kariku murugeysa

  • @pkkumar3156
    @pkkumar3156 Před 2 lety +62

    தம்பி உங்கள் பண்ணை🙏🇮🇳🙏🏾 மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்

  • @madhialagank9615
    @madhialagank9615 Před rokem +38

    தம்பி உங்கள் கோழி வளர்ப்பு தொழில் மேலும் மேலும் வளர்ச்சி பெற்று வளமுடன் வாழ வேண்டும்..... வாழ்த்துக்கள்...

  • @bahujohara
    @bahujohara Před 2 lety +41

    யாசின் அருமையான நிதானமாக யோசித்து பேசினிங்க வாழ்த்துக்கள் 💐

  • @alawdeen2407
    @alawdeen2407 Před 2 lety +57

    அருமையான கேள்வி அருமையான தெளிவான அனுபவம் பதில் வாழ்த்துக்கள் சகோ ...நோய் மேலாண்மை தெளிவா தெரிந்து கொண்டாள் பன்னையே அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகலாம் வாழ்த்துக்கள் 🌹🌹

  • @thiruvarurthirumagan1146
    @thiruvarurthirumagan1146 Před 6 měsíci +5

    வாழ்த்துக்கள் சகோ! தெளிவான பார்வை! சரியான திட்டமிடல்! அப்துல் கலாம் ஐயா சொல்வது போல் வருங்கால இந்தியா இளைஞர்கள் கைகளில்! தன்னம்பிக்கை உள்ள உங்களைப் போன்ற இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள்! வணங்கி மகிழ்கிறேன். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்! நன்றி நன்றி

  • @parameswariparameswari7602
    @parameswariparameswari7602 Před 2 lety +40

    நீங்கள் சொன்னது மிகவும் தெளிவாக இருந்தது ,மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பரே 👍👍👍

  • @rescueship1450
    @rescueship1450 Před 11 měsíci +7

    தம்பி அருமையான உண்மையான நல்ல விளக்கம் தந்திங்க. 5 மாசத்தில பண்னை ஆரம்பிக்கும் எனக்கு மிக பயணாக இருந்தது❤

  • @chinnasamy7443
    @chinnasamy7443 Před 2 lety +15

    நீங்க நெறய பேருக்கு inspiration ah irupinga

  • @ksmsarithra3813
    @ksmsarithra3813 Před 7 měsíci +2

    நன்றி நண்பரே உங்கள் அனுபவத்தை பகிர்ந்துமைக்கு மீண்டும் ஒரு நன்றி🙏

  • @gopisimon8266
    @gopisimon8266 Před 2 lety +18

    Super dude...Enakkum aasaithan farming .. athe pola neenga farming pannalum mathavangalaium interview eduthu avangalaiym encourage panringa.. Super character bro...Iruvarukkum valthukkal

  • @balamurugan8461
    @balamurugan8461 Před 7 měsíci +2

    உண்மை தான் அனுபவம் இருந்தால் கண்டீப்பா இதை செய்யலாம் வாழ்த்துக்கள்

  • @joshuaesthar973
    @joshuaesthar973 Před 2 lety +5

    நல்ல நிதானம் சரியான அறிவுரை வாழ்த்துகள் சகோதரா கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக

    • @rabiyathulbusriya9154
      @rabiyathulbusriya9154 Před 2 lety

      Insha Allaah Allaah ungaluku Arul purivaan koli valarpil Adiga gavanam sealuthum bodhu tholugai mis panradhillai lo ?

  • @madhialagank9615
    @madhialagank9615 Před rokem +9

    செய்யும் தொழிலே தெய்வம்...

  • @grajan3844
    @grajan3844 Před 2 lety +14

    👍 to young farm Owner. Solomon brother nice knowledge video 👌

  • @BADBOYGAMING-143
    @BADBOYGAMING-143 Před 11 dny

    பின்னர் இவர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும் என்று பொருள் படும் போது அவர் இதனைத் தெரிவித்தார் ஆனால் இந்த முறை சற்று ஒரு கட்சி ஆன்லைன் ஒரு நர்ஸ் மூலம் என்று பெயர் மாற்றம் கண்டது ❤மேலும் பல ஒரு தளம் பட்டன் கிளிக் செய்க இந்த பதிப்பை வாசிக்கவும் ஒரு நாள் 😮கூட இல்லை இந்த ஆல்பம் பில்போர்டு இலத்தீன் இ ச தீமஹி ஆனால் இந்த பதிப்பை வெளியிட்டது 😊

  • @interestingtopics419
    @interestingtopics419 Před rokem +1

    business bathipu varalam nu therijum yella information um open ah solaru vera level

  • @RajKumar-rp9si
    @RajKumar-rp9si Před 2 měsíci +1

    வாழ்த்துக்கள் சகோதரர் வாழ்கவளமுடன்

  • @learninginmylife8840
    @learninginmylife8840 Před 2 lety +14

    Success for your journey bro all tha best💪💪💪💪

  • @mohammedjahir918
    @mohammedjahir918 Před 2 lety +16

    Mashallah......yasin.....vera level all the best da....

  • @karuppasamy2239
    @karuppasamy2239 Před 2 lety +2

    Nattu kozhli valarppu Nalla vilkkam thank you thank you for your channal

  • @northkarasarip.nbrothers9194

    Valthukkal 😍❤😇💯🙏Anna innum ungala mathri naraperu varanum

  • @saranya8680
    @saranya8680 Před rokem +2

    Rompa alaga iruku Unga speech ❤

  • @kudharathkudharath5578
    @kudharathkudharath5578 Před rokem +1

    Hearty congrats ur way of talking is very simple and energytic move to next level small size of livestocks

  • @kottaibarathi5960
    @kottaibarathi5960 Před rokem +4

    மிக மிக அவசியமான பதிவு
    நன்றி

  • @saravanank8334
    @saravanank8334 Před rokem +1

    Bro naanum naatu koli valathuran starting la 13 koli vanguna .1kg siruvedai 300 nu bro investment 1200 rupa panirupan ipo ellam koli nalla persu aagi 1 koli vanthu 1400 sales achu bro enaku profit tha . Naanga thottathula valathurom ipo en koli ku entha disease uu illa bro 1 st oru panna mari potom apo konjo diseases vara arambichuru Athuku aprm big loss achu intha business vendam nu vitutan aprm en frds la tha ni thottathula valathu apdi nu sonnaga athuku aprm enaku nalla profit bro. Nalla business tha .thottam irukura vanga nalla kasu pakalam ..

  • @karthickkumar2282
    @karthickkumar2282 Před rokem +1

    Awesome video, good questions & Answers, very useful video

  • @lathachristopher4887
    @lathachristopher4887 Před 2 lety +2

    Great work God bless you and your form

  • @mohamediqbal2441
    @mohamediqbal2441 Před 2 lety +2

    Best of luck......hard work never failed....bro

  • @devajosh
    @devajosh Před 2 lety +2

    All the best bro...thank u for msg...

  • @shahibhayas4163
    @shahibhayas4163 Před rokem +2

    Very professional explanation bro

  • @chinnasamy7443
    @chinnasamy7443 Před 2 lety +1

    Very decent speech and super 👌

  • @nawinraj5683
    @nawinraj5683 Před 2 lety +16

    Congrats machiii keep going...rock for ur future ..all the best.....

  • @ama-xu5cx
    @ama-xu5cx Před 2 lety +3

    வாழ்த்துக்கள் சகோ

  • @kaviarasan5676
    @kaviarasan5676 Před 2 lety +2

    Super bro congratulations 🎉

  • @t.rajasekarant.rajasekaran7350

    Menmelum ungal pannai valara manappoorvamaana vaazhthukkal sakodharaa .

  • @eliashhabibullah4383
    @eliashhabibullah4383 Před 2 lety +1

    Masha Allah. All the best bro.

  • @TAMILAN007..
    @TAMILAN007.. Před rokem +1

    வாழ்த்துக்கள் ப்ரோ 👍

  • @PeriyampillaiNesalingam
    @PeriyampillaiNesalingam Před 2 měsíci

    பொறியிலாளராக படித்து விட்டு,கோழிப்பண்ணை வைத்திருப்பது,வரவேற்கத்தக்கது.சகோதரன்! இலங்கையிலிருந்து சசி.

  • @karthi_neymar
    @karthi_neymar Před 2 lety +7

    ஆல்கூலம் பற்றிய தனி video போடுங்க bro

  • @AbdulRahim-yk5hf
    @AbdulRahim-yk5hf Před 2 lety +1

    Good. Experience. To visit your form. When we will meet

  • @arun3650
    @arun3650 Před 2 lety +3

    Arumaiya pathiyu anna

  • @saleemmaster3552
    @saleemmaster3552 Před 2 lety +4

    👌👍💐great work

  • @nagabusiness8460
    @nagabusiness8460 Před 10 měsíci +1

    Super bro unmaya pasuraga🎉🎉🎉

  • @santhoshsankar504
    @santhoshsankar504 Před rokem +1

    Superb congratulations 🎉

  • @ruthranaagamvarmakkalai2107

    Adakkamana vaarthaikal nichayam neengal menmai adaiveerkal

  • @Ecoteach
    @Ecoteach Před 3 měsíci

    His kindness can be understand and appreciated. Good, good.

  • @alhamdhulillah8336
    @alhamdhulillah8336 Před 2 lety +1

    Hi bro oru dout indha kolihaluku kaal wali wandhurudhunga konjam nalakkapuram irandhidudhu idhuku edhawadhu medicine irundhal sollunga pleese

  • @sasikumarsachithanatham733

    Fencing cost how much brother and total cost how much .

  • @tamilwhatsappstatus3559
    @tamilwhatsappstatus3559 Před rokem +1

    Congratulations🎉🥳👏

  • @thiyagu175
    @thiyagu175 Před 5 měsíci +1

    நானும் 70 கோழி வளர்க்கிறேன் நண்பா

  • @kadijanajimudeen2610
    @kadijanajimudeen2610 Před 2 lety +1

    masha Allah Alhamdulillah Allahuakbar all the best

  • @abdulhaki3199
    @abdulhaki3199 Před 2 lety +1

    Beautiful interview

  • @KumarKumar-mq9zm
    @KumarKumar-mq9zm Před 2 lety +1

    வாழ்த்துக்கள் bro

  • @sirajamanullakhan9989
    @sirajamanullakhan9989 Před měsícem +1

    Masha Allah 🎉

  • @subramanianpalavesam4802

    Enkitta 2pettakozhi 1 seval irukku naanum periya business panna vazhthungal

  • @nagarajellamavanseyaltnstc5887

    All the best 👍

  • @vishal12cb32
    @vishal12cb32 Před rokem

    Congratulations bro super keep it up

  • @annaduraibalaraman234
    @annaduraibalaraman234 Před 2 lety +1

    Super boss thanks you

  • @hemalatharameshkumar4977
    @hemalatharameshkumar4977 Před 2 lety +1

    Flourishing youth, keep it up thambi

  • @yamuna1816
    @yamuna1816 Před rokem +1

    Nice, am also interested in farming

  • @nandhakumar7179
    @nandhakumar7179 Před rokem +1

    My farm 1500 hens having bro my 7 years experience bro

  • @thangasamykanshika2884

    வாழ்த்துக்கள் தம்பி

  • @chicksworld4447
    @chicksworld4447 Před 2 lety +1

    Enoda anupvathla egg la irdu vara cash kozhi feed ku poidum...... chicken sales than profit

  • @fyrosebegum5025
    @fyrosebegum5025 Před 2 lety +3

    May Allah bless you dear son

    • @eminem1448
      @eminem1448 Před rokem

      Fyrose chellakutty Assalamu Alaikum

  • @sankars7477
    @sankars7477 Před 2 lety

    Nice video bro thanks

  • @user-cc8rs4xn5d
    @user-cc8rs4xn5d Před 5 měsíci +1

    All the best Anna congratulations 👏🎉 Anna

  • @jeevanuthaya321
    @jeevanuthaya321 Před 2 lety +1

    My best wishes to you

  • @jesusname6450
    @jesusname6450 Před 2 lety +2

    Thanks bro ❤️👍

  • @muthukumarassociates1881
    @muthukumarassociates1881 Před 2 lety +1

    my best wishes to you

  • @amreenbanu1708
    @amreenbanu1708 Před rokem +1

    Masha allah 👌

  • @klintonmellow3335
    @klintonmellow3335 Před 5 měsíci

    வாழ்த்துகள்

  • @nalini.2023
    @nalini.2023 Před 2 lety +1

    Best wishes Bro

  • @tamilarasan-cj9bf
    @tamilarasan-cj9bf Před 2 lety +1

    Kozi echiathai eppadi clean pandiringa bro

  • @ehsan6576
    @ehsan6576 Před rokem +1

    Yasin Masha allah

  • @Ashokkumar-gk9qx
    @Ashokkumar-gk9qx Před 2 lety +2

    nalla pesrapla ❤️❤️❤️

  • @gnanakumartheerthamalai8755

    நானும் விழுப்புரம் மாவட்டம் தான் ப்ரோ நானும் ஆரம்பிக்கப்போறேன் விற்பனை வாய்ப்பு எப்படி இருக்கு ப்ரோ கொஞ்சம் சொல்ல முடியுமா

  • @chinnasamyl876
    @chinnasamyl876 Před 2 lety +1

    Super bro en enam bro ne👍👍☝

  • @davidmanuel3097
    @davidmanuel3097 Před 2 lety +1

    ANDHA ANNANUKU EN MANAMARNDHA CONGRATULATIONS BRO.

  • @udayaudaya3735
    @udayaudaya3735 Před 2 lety +2

    Arumai pro

  • @mohamedabuthahir2964
    @mohamedabuthahir2964 Před 2 lety +4

    First like na than

  • @MuThUKuMaR-eb3mm
    @MuThUKuMaR-eb3mm Před rokem

    Brother ennoda farm ah interview pannuvingala ....place coimbatore perur main road, telungupalayam privu,priya nagar

  • @jayabarathi7649
    @jayabarathi7649 Před 2 lety +2

    Nanum ippotha 11 kozhi vangiruka...enakum own business pannanunnu romba asai...vera yethavathu business ideas iruntha sollunga friends

    • @anbuselvam7267
      @anbuselvam7267 Před 2 lety

      Niraiya ideas irukku...athuku neenga entha oorula irukinga nratha poruthu than decide pananum..

    • @PMAMohanaS
      @PMAMohanaS Před 2 lety

      ஆடு வளர்க்கலாம்

  • @mugan1909
    @mugan1909 Před 2 lety +2

    ஒரே கோலிய வச்சி 3வருசத்தல
    180 உருப்படி ஆச்சி ஆன பெருசா.ஒன்னும் லாபம்
    இல்ல நம்ம ஏரியாவுல
    பிரோ சேலம். மாவட்டத்தில்.

  • @m.sureshkumar3026
    @m.sureshkumar3026 Před 2 lety +1

    Super bro

  • @simplyseenu4430
    @simplyseenu4430 Před 10 měsíci +1

    Bro konjama kohli valaka strt pana evlo laabam paaklam

  • @ASHOKGULFSAFARI
    @ASHOKGULFSAFARI Před rokem +1

    I am appreciate 🙏

  • @kksingleway1562
    @kksingleway1562 Před 2 lety +1

    Super bro 🙏🏼

  • @nidushansuren9850
    @nidushansuren9850 Před 2 lety +1

    Alaga pesniga bro

  • @sibuvasanth
    @sibuvasanth Před 2 lety +2

    Nice

  • @sakshishaofficial
    @sakshishaofficial Před 2 lety +1

    Bro nagalum nattu Kohli farm vachi erukkom

  • @saranya8680
    @saranya8680 Před rokem +1

    U r very sweet man 💖

  • @sathyafarms1306
    @sathyafarms1306 Před 2 lety +1

    Super bro🙏

  • @sridevis9139
    @sridevis9139 Před 2 lety +1

    All the 👌

  • @user-qp4zl6xw7q
    @user-qp4zl6xw7q Před 5 měsíci

    Bro unga edathelaye iru pakam konjam keerai vidaikala theliche vitengana adhaum koli sapdum bro keerai vegama valandhudum

  • @anbalaganmasilamani6730

    Super. brother...