150 நாட்டுக்கோழிகள் மேய்ச்சல் முறையில் சாத்தியமா? பண்ணையாளரின் அனுபவ பதிவு .பகுதி 2

Sdílet
Vložit
  • čas přidán 14. 10. 2024
  • Part 1: • நாட்டுக்கோழி வளர்ப்பில...
    Mr. John
    6383563022
    ================================
    facebook page: / farmingbusinessidea
    ================================
    Business Inquiry And Advertisement
    Contact Number : +91 9786872129
    Email Id : farmbusiness2020@gmail.com
    =========================================
    ============================================ #farmingbusinessideas #SiruvidaiKozhi #IdaivettuKozhi

Komentáře • 156

  • @tamilmechanic1659
    @tamilmechanic1659 Před 2 lety +23

    சென்னை ஆவடியில் நானும் கோழி வளர்த்தேன் முதலில் இதே போல் நோய் வந்து இறந்து விட்டது பிறகு ஒரு நான்கு கோழி வாங்கி விட்டேன் இப்பொழுது 40 கோழியாகிவிட்டது சுத்தியும் வீடுகள் இருந்தாலும் ஒரு இரண்டு சென்ட் இடம் உள்ளது அந்த இரண்டு செண்டையும் அடைக்கவில்லை இரண்டு சென்டில் மட்டுமே கோழி மேய்கிறது வெளியில் எங்கும் செல்வதில்லை பெரிய அளவில் தீவனம் போடுவதில்லை அரிசி கோதுமை மட்டுமே காய்கறி வீட்டில் மிஞ்சும் காய்கறி வேஸ்டுகள் வீட்டில் மீன் எடுத்தால் மீன் வேஸ்ட்டுகள் கறி எடுத்தால் கொழுப்புகள் இவற்றை போட்டு வளர்த்து வருகிறேன் நன்றாக தான் வளர்கிறது இட பற்றாக்குறையால் உற்பத்தியை வேண்டாம் என குறைக்கிறேன் நண்பர் வைத்திருக்கும் அளவிற்கு இட வசதி என்னிடம் இருந்தால் 100 கோழியை கோடி கோழியாக மாற்றி விடுவேன் அனுபவம் மிகவும் முக்கியம்

    • @MaisaanMaisaan-mr9ti
      @MaisaanMaisaan-mr9ti Před rokem +1

      😂

    • @hasanahamed10
      @hasanahamed10 Před rokem

      ❤️👍 super bro

    • @rameshcsnk4093
      @rameshcsnk4093 Před 11 měsíci

      Super sir. Very nice.

    • @kiran_sniper
      @kiran_sniper Před 2 měsíci

      வணக்கம்.
      நானும் ஆவடி தான்
      உங்கள் முகவரி கூறவும்.
      நான் வீட்டு தேவைக்கு கருங்கோழி வளர்க்கிறேன்.
      உங்கள் நாட்டுகோழி பற்றி விரிவான தகவல் பெற விரும்புகிறேன்.
      நன்றி.

    • @NatarajanNatarajan-q2d
      @NatarajanNatarajan-q2d Před měsícem

      Po po ll ko po po​@@kiran_sniper

  • @Siva-ko6gx
    @Siva-ko6gx Před rokem +11

    ஜான் அவர்களின் சிரிப்பில் ஆயிரம் சந்தோஷங்களும், அர்த்தங்கள் உள்ளது. அவரது வெற்றியை உணர முடிகிறது. ஜான் மென்மேலும் வளர வாழ்த்துக்கள், Farming Business நண்பருக்கும் வாழ்த்துக்கள். ஜான் போல உண்மையை சொல்லும் நிறைய பண்ணயளர்களை வெளி உலகத்திற்கு கொண்டுவர வாழ்த்துக்கள்

  • @yuvarajayuvaraja8004
    @yuvarajayuvaraja8004 Před rokem +7

    ஜான் அண்ணன் வீடியோ தொடர்ந்து போடுங்க.farming business க்கு நன்றி

  • @kavuya578
    @kavuya578 Před 2 lety +19

    நல்ல பதிவு தோழரே மேலும் விற்பனை முறை சம்பந்தமான கேள்விகள் சளி வெள்ளை கழிச்சல் அம்மை நோய் போன்ற நோய்களுக்கு அவர் பயன்படுத்தும் மருந்துகள் குறித்த கேள்விகளும் கூடுதலாக கேட்டிருக்கலாம்

    • @vayalumvazhvumofficial
      @vayalumvazhvumofficial Před 2 lety +1

      நோய்க்கு எளிமையான இயற்கை மருந்து பதிவு

    • @itsmysea155
      @itsmysea155 Před rokem

      czcams.com/video/LAhfmK52bBc/video.html

  • @chinnappabharathi2325
    @chinnappabharathi2325 Před 2 lety +25

    மிகச்சிறந்த பதிவு.பேட்டி எடுப்பவரும் பேட்டி கொடுத்தவரும் சிறப்பான சிறப்பான தகவல்கள் தந்துள்ளனர்.வாழ்த்துகள் ஜான்.மேன்மேலும் வளர வாழ்த்துகள்.ஜான் உமது தொடர்ந்த முயற்சிகளும் அயரா உழைப்பும் கோழி வளர்ப்பில் உமக்கு மேலும் வெற்றிகளைக் கொண்டு வரட்டும்.உழைப்பின் வாரா உறுதியும் உளவோ?

  • @mohamednizar1383
    @mohamednizar1383 Před 2 lety +6

    விவசாய நிலங்களை பயிர்செய்வோம்....நாம் வாழ விவசாயி வாழவேண்டும் சகோதரர் நமக்கு ஒரு பாடம்

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 Před 2 lety +4

    தம்பி. நன்றி.வாழும் கடவுள் விவசாயி தான். நல்ல முயற்சி.

  • @Rajafarm_92
    @Rajafarm_92 Před 2 lety +17

    இவரது speech super ...

  • @g.s.farmingbusines5947
    @g.s.farmingbusines5947 Před 2 lety +15

    உங்கள் பணி சிறப்பு அண்ணா.

  • @GPS1990-GPS
    @GPS1990-GPS Před 2 lety +8

    அருமையான பதிவு சகோ
    அனைத்து கேள்விகளுக்கும் அனுபவ தகவல்களுடன் அருமையாக பதில் அளித்த ஜான் அண்ணா அவர்களுக்கு மிக்க நன்றி
    கோழி பண்ணை வைத்துள்ள மற்றும் புதியதாக பண்ணை தொடங்க இருக்கும் நண்பர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களையும் , கேள்விகளைக் கேட்ட நண்பர் சாலமன் அவர்களுக்கும் மிக்க நன்றிங்க

  • @muralisurya4683
    @muralisurya4683 Před rokem +2

    புரட்சி வாழ்த்துக்கள் சகோதரர் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள்

  • @mdhusainhusain9558
    @mdhusainhusain9558 Před 2 lety +3

    நீங்கள் சொன்னது அனைத்தும் அருமை நன்பா வாழ்த்துக்கள்
    விவசாய நிலம் உள்ளவர்கள் மட்டுமே வெற்றி அடைய முடியும்
    இதை ஒரு ஆசைக்காக மட்டுமே என்னை போன்ற வர்கள் டவுன் ஏரியா ல வளர்ப்பது பெரிய லாபம் கிடைக்காது
    நான் 4 1/2 சென்ட் வீடுகள் நடுவில் பிளாட் ல வளர்க்கிறேன் தினமும் சவால் மட்டுமே

    • @vayalumvazhvumofficial
      @vayalumvazhvumofficial Před 2 lety

      பசுந்தீவனம் இருந்தால் சவாலே இல்லை சகோ. கம்பில் பசுந்தீவனம் தயார் செய்து கொடுங்கள்

    • @mdhusainhusain9558
      @mdhusainhusain9558 Před 2 lety

      @@vayalumvazhvumofficial
      அது எப்படி நன்பா முடியும் தண்ணீர் ஊற்றி ஹைட்ரோபோனிக்ஸ் வளர்க்க இடம் இல்லை அந்த இடத்தில் கோழி கீரை வேர் தண்டு முழுவதும் காலி செய்து விட்டது மொட்டை நிலம் அதில் தற்போது செவ்வரளி செடி வளர்ப்பது அதனால் நிலல் கிடைக்கும் என்று நினைக்கிறேன்

  • @mohamedhanifa2182
    @mohamedhanifa2182 Před 2 lety +14

    தம்பி சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன் ஆனால் இது எப்போதும் சாத்தியமில்லை என்று நாம் உணரவேண்டும் இதுவும் அதுவும் கலந்ததுதான் நம் இடத்துக்கு தகுந்தாற் போல் நடந்து கொள்ளவேண்டும் மேலும் சாணியில் ஏற்படும் புழுக்களை சாப்பிட்டால் நோய் மிக மிக குறைவு

  • @vigneshwaran9860
    @vigneshwaran9860 Před 2 lety +12

    கோழி வளர்க்க நினைக்கும் அணைவராலும் இந்த முறையை பின்பற்ற முடியாது...... But great👌

    • @suriyakumar1376
      @suriyakumar1376 Před 2 lety

      sariyanathu

    • @vayalumvazhvumofficial
      @vayalumvazhvumofficial Před 2 lety +1

      உண்மை சகோ

    • @balamuruganpalani6736
      @balamuruganpalani6736 Před 2 lety

      Cccccccccccccccccccçcccçcçccccccccccccccccccçccccccçccccccccçccccccccch has not made 6ýýl

    • @momwithson5023
      @momwithson5023 Před 2 lety +4

      முடியும். Brother நானும் நல்ல மேய்ச்சல வளர்க்கிறேன் But பண்ணை முறையில் வளர்ச்சி குறைவாக இருக்கிறது மேய்ச்சல் முறையில் நல்ல வளர்ச்சி இருக்கும். But நாம கூடவே இருந்து பாதுகாக்கனும்.

    • @Nivindinesh
      @Nivindinesh Před 2 lety +2

      S bro pakathula Vida matanuga

  • @-village-shorts1528
    @-village-shorts1528 Před 2 lety +11

    சேவை தொடர்ந்து 👍👌🙏வாழ்த்துக்கள் நண்பா 🙏🙏🙏

  • @sudhakarsumithra6656
    @sudhakarsumithra6656 Před 2 lety +2

    அற்புதம் அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி நன்றி சார்

  • @alawdeen2407
    @alawdeen2407 Před 2 lety +3

    அருமையான பதிவு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ..👌👌👌👌

  • @Jeevasugan3
    @Jeevasugan3 Před 2 lety +13

    நன்றிங்க நண்பரே நாங்களும் இரண்டு வருடமாக பெருவெடை நாட்டுக்கோழிகள் வளர்க்கிறோம்..
    உங்க பதிவின் மூலம் வளர்ப்பில் நிறைய மாற்றம் செய்து பார்க்கலாம்னு தோணுதுங்க..
    குஞ்சு இழப்பு தான் அதிமாக இருந்தது இப்பொழுது 50% குறைத்துள்ளோம் உங்க பார்முலாவையும் பயன்படுத்தி பார்க்க போகிறேன்..
    விற்பனை வாய்ப்புகளுக்கு நாங்கள்
    20%உயிருடன்,
    30%கறியாக,
    50%உணவாகவும் தருகிறோம் ..
    நம் கோழியை மதிப்பு உயர்த்தி விற்கவே இந்த மூன்று வகையான விற்பனையும் செய்கிறோம்ங்க..

    • @vayalumvazhvumofficial
      @vayalumvazhvumofficial Před 2 lety

      நாட்டுக்கோழிவிற்பனை எளிது சகோ

    • @Jeevasugan3
      @Jeevasugan3 Před 2 lety +2

      @@vayalumvazhvumofficial ஆம் நண்பரே ..
      மதிப்பு கூட்டி விற்றால் இன்னும் லாபகரமாக இருக்கும் அதற்காகத்தான் ஒரு நாட்டுக்கோழி வளரப்பாளர் மூன்று விதமாகவும் விற்பனை செய்யவும் முயற்ச்சிகளாம் ..

    • @vinothkumar-vs2vz
      @vinothkumar-vs2vz Před 2 lety

      @@vayalumvazhvumofficialநீங்க எந்த வகையான கோழி வளர்க்கிரிங்க... உயிர் எடை எவ்வளவு விற்பனை செய்கிறீர்கள்...

    • @vayalumvazhvumofficial
      @vayalumvazhvumofficial Před 2 lety

      @@vinothkumar-vs2vz சகோ நாங்க பெருவிரலை கோழிகள் வளர்கிறோம். எங்க ஏரியாவுல (கோயம்புத்தூர் மாவட்டம்) பெருவிடை தான் ஃபேமஸ். உயிர் எடை கிலோ 400 வியாபாரிகளே நேரடியாக வந்து வாங்கிக்குவாங்க.

    • @vinothkumar-vs2vz
      @vinothkumar-vs2vz Před 2 lety +1

      @@vayalumvazhvumofficial நண்பா நான் மரக்காணம் அருகே பாண்டி இங்க உயிர் எடை 300 ₹‌ எடுக்க ஆள் இல்லை...

  • @anithathomas1124
    @anithathomas1124 Před rokem +3

    பாம்பு பிரச்சனை வந்தால் என்ன செய்வது

  • @Longtermisbestinstockmarket

    எங்க ஊர்ல கடந்த 10 நாளா நல்ல மழை, அதுல நா போட்டுரிந்த கூரை ஷெட் உடைந்து போய்விட்டது, அத நா சரி செய்யல, போன வீடியோ பாத்ததுல இருந்து நானும் இதுபோல கோழிகளை அடைப்பதில்லை... அதுக நோக்கத்துக்கு மரத்துல நிக்க ஆரம்பசிடிச்சி.. ஆனா அதுங்க மழையில் நனைய்யும்போது கொஞ்ச கஷ்டமாதா இருக்கு.... பாக்கலாம் என்ன நடக்குதுன்னு..... மழைக்கு தாங்கி வளருதா இல்ல ஷெட் போட்டே ஆகணுமான்னு முயற்சி பண்ணி பாக்கபோறேன்....

    • @vigneshravichandran4732
      @vigneshravichandran4732 Před 2 lety +1

      Adu onu agathu marathula nikavaipadu best

    • @Longtermisbestinstockmarket
      @Longtermisbestinstockmarket Před 2 lety

      @@vigneshravichandran4732 நன்றி நண்பா... 👍

    • @indiantrainsr1739
      @indiantrainsr1739 Před 2 lety +2

      கோழிக்கு ஷெட் போடமாட்டீங்க, ஆனா முட்டை மட்டும் அதுகிட்ட இருந்து எடுத்துப்பிங்க அப்டிதான 😏

    • @Longtermisbestinstockmarket
      @Longtermisbestinstockmarket Před 2 lety +2

      @@indiantrainsr1739 இல்ல அப்டி இல்ல, ஷெட் ல வளர்த்து பாத்தாச்சு, இவரு சொல்ற மாதிரியும் முயற்சித்து பாக்கலாணுதான்... வித்தியாசம் இருந்திசின்ன எது லாபமோ அத தொடரலாம் இல்லையா? வேற ஒண்ணுமில்ல நண்பா... மாற்றங்கள் ஒன்றுதானே நிரந்தரம்... 👍

    • @mdhusainhusain9558
      @mdhusainhusain9558 Před 2 lety

      @@Longtermisbestinstockmarket
      அது சின்ன வயசுல இருந்தே பழக்கனும் திடீரென மழை ல விட்டு சீக்கு வந்து டும்

  • @ChandiranChandiran-rr2ex

    எதார்த்தமான மனிதர் வாழ்த்துக்கள்

  • @ramanrajivgandhi2197
    @ramanrajivgandhi2197 Před 2 lety +4

    Valuable information from Thiruvannamalai

  • @vshavsha6658
    @vshavsha6658 Před 10 měsíci +2

    சிறப்பு சகோ 🎉😊

  • @dreamslive1010
    @dreamslive1010 Před 2 lety +2

    அருமையான தகவல் நண்பா...
    Welcome to Dream Farm 🙏..

  • @lakshmikuppuswamy8313
    @lakshmikuppuswamy8313 Před 2 lety +6

    Hats off to you John. Best wishes

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 Před 2 lety +5

    சென்னை யில் கூட சிலர் ஆடு வளர்பை பிளாட் களில் செய்கிறார்கள். பிளாட் களில் கூட சில இல்ல த்தரசிகள் வெற்றி கரமாக ஆடு கோழி வளர்க கிறார்கள்.

  • @naturalscenes_7895
    @naturalscenes_7895 Před rokem +3

    எங்க வீட்ல 15 கோழிக்குமேல் இருக்கு
    தீவனம்,கொட்டகை,பராமரிப்பு எதுவுமில்லை...பகல் முழுதும் மேய்ந்துவிட்டு மரத்தில் அடைந்துவிடும்...முட்டை விடும் சமயத்தில் வீட்டினுள்ளே வந்து விட்டுட்டு போய்டும்...கோழிகளை பார்க்க நினைத்து அரிசியை போட்டுபார்த்தால் தெரியும் எல்லா கோழியும் கிட்டக்க வரும்...

  • @ganeshparasuraman7965
    @ganeshparasuraman7965 Před rokem +1

    What's the remedy for snakes?

  • @kspfarm3188
    @kspfarm3188 Před 2 lety +2

    Saliku enna marunthu kotukalam bro yaravathu sollungalen

  • @kozhimuttai9128
    @kozhimuttai9128 Před 2 lety +1

    நன்றி சகோதரர்.நல்ல பதிவு

  • @anandhjothit
    @anandhjothit Před 2 lety +2

    வாழ்த்துகள் நண்பரே

  • @Jeevasugan3
    @Jeevasugan3 Před 2 lety +3

    வாழ்த்துக்கள் நண்பரே ..

  • @velmurugan12330..
    @velmurugan12330.. Před 2 lety +3

    Bro ungalukku voice vishnu vishal voice mathiri irukku bro

  • @asgardiansgaming2111
    @asgardiansgaming2111 Před 2 lety +1

    Bro Koli peen yappadi samalikkuraganu keluga

  • @godrogeswaran2998
    @godrogeswaran2998 Před 2 lety +2

    @Farming Business | விவசாய வணிகம்

  • @AyyaluSamyRamaSamy-ch8nf

    வாழ்த்துக்கள்🎉🎊

    • @AyyaluSamyRamaSamy-ch8nf
      @AyyaluSamyRamaSamy-ch8nf Před rokem +1

      🌿🍃🌿🍃🌿🍃 இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை

  • @ranjithm2827
    @ranjithm2827 Před 2 lety +1

    Athikama valarkum pothu intha mari problem varumaa

  • @antonymary2817
    @antonymary2817 Před rokem +1

    பச்சை நெல் அரைத்து.....
    அரிசியை கோழிக்கும்
    தவிடை மாட்டுக்கும்
    போடலாமா....
    நெல் அவிச்சு தான் அரைக்கனுமா ..

  • @g.md.waseemakram5445
    @g.md.waseemakram5445 Před 2 lety +1

    22:00/ithu vanthu neriya per comments lay ketta dhalay mindum pesa vendiye suzhal lay thalla pattum 🤗🤗romba azhaga pesuraru Vazhtukkal bro👍👍👏🏻👏🏻

  • @ChandiranChandiran-rr2ex

    நான் தருமபுரி மாவட்டம் ஒரு 7 சென்ட் நிலத்தில் 55 பெட்டை தாய்கோழி 5 சேவல்கள் வாங்கி வளர்க்கலாம் என்று நினைக்கிறேன் சாத்தியமா

  • @GopiN123
    @GopiN123 Před 2 lety +1

    Marathula valatha sali pidikum sago

  • @rajkumarrajkumar84
    @rajkumarrajkumar84 Před 2 lety +1

    16 muttaila eflo kunju epd vanchu

  • @ravanathamizhavan
    @ravanathamizhavan Před 2 lety +2

    இவரைப் போன்று இயற்கை முறையில் நாட்டுக்கோழிகளை வளர்க்க 100 கோழிகளுக்கு எவ்வளவு நிலப்பரப்பு வேண்டும்...??

  • @krishnan3347
    @krishnan3347 Před 2 lety +1

    Vellai kalichchajukku marunthu sollveilla bro

  • @Nivindinesh
    @Nivindinesh Před 2 lety +1

    Super super super speach 👋👋👋

  • @rescueship1450
    @rescueship1450 Před rokem +1

    ரெம்ப பில்டப் பண்ணி பாதுகாத்து கோழி வளர்த்தா சீக்கரம் இறந்திரம் கோழி விருப்பத்திற்கு விட்டு வளர்த்தா நல்லா இருக்கும். அத தான் பிரதர் செய்கிறார்

  • @lakshmipathi7518
    @lakshmipathi7518 Před 11 měsíci

    Company food enna Anna

  • @sureshsri6531
    @sureshsri6531 Před 2 lety +1

    Thiruvarur friends yaarum irukkingala

  • @hajjiha4356
    @hajjiha4356 Před rokem +1

    இதுவும் நல்ல பதிவு

  • @hbngk
    @hbngk Před 2 lety +1

    Sun Arts College near la irukka Velanandal haa bro

  • @Chuk392
    @Chuk392 Před 2 lety +1

    Romba nandri, ayya 🙏

  • @gvbalajee
    @gvbalajee Před 2 lety +2

    Super hard work

  • @blackgamer8003
    @blackgamer8003 Před 2 lety +1

    சிறு விடை விற்பனைக்கு உள்ளதா?

  • @dhikshaAmmu9597
    @dhikshaAmmu9597 Před 2 lety +1

    Lazotta na what bro

  • @ramamoorthiram6042
    @ramamoorthiram6042 Před rokem +1

    Super

  • @Jesusneverfails333
    @Jesusneverfails333 Před 2 lety +1

    God with you Annan

  • @ganeshparasuraman7965

    Anchor should have asked about snake and moose problem.he only asked about dog?

  • @kavithakavikavithakavi4968

    எப்டி ஒரு கோழி 150 குஞ்சி பொரிகுது சொல்லுங்க

    • @joker-111
      @joker-111 Před rokem

      அது இங்குபெட்டாட்ல பொரிக்கிறது 😁

    • @gowthamankkr4015
      @gowthamankkr4015 Před rokem +1

      @@joker-111 no incubator. Total 10 koli adai vachu , one koli ta vidaraga

  • @dhanushffyt1935
    @dhanushffyt1935 Před 2 lety +2

    Good motivation

  • @madhumass5793
    @madhumass5793 Před rokem

    Bro, send me the current location, please

  • @simonsamyappan2856
    @simonsamyappan2856 Před rokem

    Super John Anna

  • @sivachankumar943
    @sivachankumar943 Před 2 lety +3

    Super na ❤️❤️👍🙏

  • @baijus855
    @baijus855 Před 2 lety +2

    Fantastic

  • @thalapathy_siva_6580
    @thalapathy_siva_6580 Před 2 lety +2

    Super video na

  • @abinayakaliyamoorthi6604
    @abinayakaliyamoorthi6604 Před 5 měsíci

    Supper anna😊

  • @parameshwaranonnamasivaya9804

    Happy 🌹

  • @sangeeethadheshna5597
    @sangeeethadheshna5597 Před 2 lety +2

    Super bro

  • @ragupathi2590
    @ragupathi2590 Před 2 lety +1

    Super 🙏🙏🙏👍

  • @SasiKumar-oi4sh
    @SasiKumar-oi4sh Před 2 lety +1

    He is Similarly kata erumbu

  • @chinnaadhianchinnaadhian248

    Arumai

  • @sirajspot2
    @sirajspot2 Před 2 lety +2

    Nice

  • @waytoway7
    @waytoway7 Před 2 lety +1

    Bro Delivery available

  • @babukarthick7616
    @babukarthick7616 Před 2 lety +2

    Bro nellu poduratha sonnanga but pachasari nella haa pulungall arisi nella haa...

    • @mdhusainhusain9558
      @mdhusainhusain9558 Před 2 lety

      அய்யோ பாவம் 😭😭😭
      யார் சாமி நீ
      🤣🤣🤣🤣🤣🤣

    • @babukarthick7616
      @babukarthick7616 Před 2 lety

      @@mdhusainhusain9558 doubt thaan bro ketten kindall panna kekkala... pacharisi nellu potta koluppu varum nu solli payamuruthuranga athaan keten if u know the details please share

    • @senthilkumarr1308
      @senthilkumarr1308 Před 2 lety

      @@babukarthick7616 pacha arisi nellu , pulungal arisi nellu .... Nellu onnuthan ana Nella kaya vachu aracha athu pacha arisi....Nella aviyal potu kaya vachu aracha athu pulungal arisi...

    • @babukarthick7616
      @babukarthick7616 Před 2 lety

      @@senthilkumarr1308 bro athu theriyum bro rendu nellukkum difference... yentha nella kozhingalukku podanum because pachasari nellu pottu ha koluppu adaikanum nu solluvanga athaan ketten please reply

  • @deepaharish5757
    @deepaharish5757 Před 2 lety +1

    How many acers land he got?

  • @SuryaKing-v5c
    @SuryaKing-v5c Před 10 měsíci +1

  • @ranjithm2827
    @ranjithm2827 Před 2 lety

    Bro enga veetulaa 1 acer yeadam iruku naa itha panna entha oru problem varathaa yeathavathu kaisal la varathaa

  • @aniketwarghade616
    @aniketwarghade616 Před 2 lety

    Bro please 🙏 give English subtitles

  • @lakshmananeswaramoorthi8891

    தற்ச்சார்பு என்று தெரியவில்லை. ஆனால் அது அண்ணன் செய்து வருகிறார்.

  • @sasikaran3003
    @sasikaran3003 Před 2 lety

    Thanks sir

  • @starzkennel
    @starzkennel Před 2 lety +1

    *STARZ KENNEL*

  • @sakthi3481
    @sakthi3481 Před 2 lety +1

    👌👌👌

  • @Natchathira_Farms
    @Natchathira_Farms Před 2 lety +1

    Not possible for long term

  • @maruthusolamalai3477
    @maruthusolamalai3477 Před 2 lety +2

    👏👏

  • @RhythmVibes8632
    @RhythmVibes8632 Před rokem

    ஒரு கோழியில் எப்படி 150 முட்டை அடைவைப்பது🤔

    • @Ashokkesav
      @Ashokkesav Před rokem

      150 முட்டை இல்லை 150குஞ்சுகளை தான் தாய் கோழி இடம் விடுகிறார்கள்

    • @Ashokkesav
      @Ashokkesav Před rokem

      16முட்டை மட்டும் அடை வைகிராரகள்

  • @sundarva9339
    @sundarva9339 Před 2 lety +4

    அய்யா ராசா.... தர்ப்புகழ்ச்சிய குறைச்சிக்கோ... Openinglaye video va skip pannniten...

  • @kanniyappanp3332
    @kanniyappanp3332 Před 2 lety +2

    Bro vlog

  • @vanchinathansanmugam876
    @vanchinathansanmugam876 Před 2 lety +2

    🙏🙏🙏👌👌👌

  • @SureshSuresh-mt2hd
    @SureshSuresh-mt2hd Před 2 lety +1

    👌👏👍💐💐

  • @Pathma6783
    @Pathma6783 Před 2 lety +2

    🙄

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 Před 2 lety +2

    👍👌👌👍🤝

  • @t.vigneshwaran6322
    @t.vigneshwaran6322 Před 2 lety +2

    Keeri than Periya tholayave irukku😑

  • @inayathfawwaz8633
    @inayathfawwaz8633 Před 11 měsíci

    தயவு செய்து இவரிடம் கோழி வாங்கி எமாராதிங்க😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sriseenuvasan2126
    @sriseenuvasan2126 Před 2 lety +1

    Wrong information

  • @godrogeswaran2998
    @godrogeswaran2998 Před 2 lety

    @Natarajan Thamarai

  • @srinivash2223
    @srinivash2223 Před 2 lety +1

    Super Anna..