அன்று 100 கோழிகள்.. இன்று 2000 கோழிகள்.. கோழி வளர்ப்பில் லட்சம் தொட்ட இல்லத்தரசி.!

Sdílet
Vložit
  • čas přidán 1. 04. 2022
  • அன்று 100 கோழிகள்.. இன்று 2000 கோழிகள்.. கோழி வளர்ப்பில் லட்சம் தொட்ட இல்லத்தரசி.!
    #Chennai | #WomanEntrepreneur
    Uploaded On 02/04/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV CZcams PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 120

  • @a.vshortstorys614
    @a.vshortstorys614 Před rokem +12

    நானும் இவர்களிடம் 3 மாதத்திற்கு முன்பு 5கோழிகள் வாங்கினேன். எல்லாம் இன்று முட்டை போடும் அளவிற்கு நன்றாக வளர்ந்து விட்டது. நன்றி....

  • @ganeshs6267
    @ganeshs6267 Před 2 lety +23

    வாழ்த்துக்கள் சகோதரி உழைப்புக்கு எப்போதும் மதிப்பு உண்டு

  • @SenthilKumar-ib3wx
    @SenthilKumar-ib3wx Před 2 lety +56

    வாழ்த்துக்கள் சகோதரி உங்களைப்போல் நானும் கோழி வளர்ப்பில் ஆர்வத்துடன் வளர்க்கிறேன் சிறிய அளவில்

    • @muruganantham4794
      @muruganantham4794 Před 2 lety

      Evaporative Koli irukku sister

    • @muruganantham4794
      @muruganantham4794 Před 2 lety

      Sry sis evalo Koli irukku

    • @adammshameed8466
      @adammshameed8466 Před 2 lety

      L llllĺĺ

    • @psmmohideensulthan7412
      @psmmohideensulthan7412 Před rokem +1

      நாட்டுக்கோழி வளர்க்க ஆசை சகோதரியே.தாங்கள் நல்ல ஆலோசனைச்சொல்லவும் சகோதரி.நன்றி.

  • @palanikpalani.k8940
    @palanikpalani.k8940 Před 2 lety +27

    ௭னுக்கு, கோழி வளர்ப்பு, பிடிக்கும், மிகவும் ௮௫மை வாழ்துகல், ௮க்கா, 👌👌👌👌👌🙋🙋🙋🙋

    • @BabuBabu-kz5vy
      @BabuBabu-kz5vy Před 2 lety +1

      I like to do this. But I want to your guidance to me.
      My best wishes to you
      Thank you.

    • @mariammald9540
      @mariammald9540 Před 2 lety

      வாழ்த்துக்கள் சகோதரி

  • @ponsekar6266
    @ponsekar6266 Před rokem +2

    2000 கோழி மீண்டும் மீண்டும் சொன்னீர்கள் சகோதரி இடம் எவ்வளவு சொல்லவில்லையே நன்றி அருமையான பதிவு இன்னும் முன்னேற வாழ்த்துக்கள்

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 Před 2 lety +75

    நாங்களும் சிறிய அளவில் வளர்ப்போம் ஆனால் நோய் தாக்கினால் அனைத்தும் இறந்துவிடுகின்றன

    • @faihafarms
      @faihafarms Před 2 lety +42

      கோழி வளர்ப்புக்கு முன் நாம் முக்கியமாக தெரிந்துக்கொள்வது நோய் மேலாண்மை... எந்த கால்நடை வளர்ப்பாக இருந்தாலும் நோய் தாக்கம் என்பது பொதுவான ஒன்று. எப்போதுமே நோய் தாக்கும் முன்னறே சரியான ஆன்டிபபயாடிக் அல்லது இயற்கை மூலிகை மருந்துகளை கோழிகளுக்கு குறைந்தபட்சம் வாரம் 3 - 4 முறையாவது கொடுக்க வேண்டும். வருமுன் காப்பதே சிறந்தது.
      நோய் பாதித்த கோழிகளை அதன் எச்சம் மற்றும் அவைகளின் தீவன எடுக்கும் திறனை வைத்து எழிதாக கண்டுப்பிடிக்க முடியும். நோய் பாதித்த கோழியை தனி கூண்டில் வைத்து சரியான நோய்க்கு ஏற்ற மருந்தை 3 - 5 நாட்கள் இரண்டு வேளை கண்டிப்பாக கொடுத்து வந்தால் காப்பாற்றி விடலாம்... (நோய் அறிகுறி தென்பட்டவுடன் இதை செய்தால் 2 நாட்களிலே கோழிகளை மிக எளிதாக காப்பாற்றிவிடலாம்)

    • @kannann6234
      @kannann6234 Před 2 lety

      @@faihafarms 9

    • @thangamradha4266
      @thangamradha4266 Před rokem +2

      தினமும் கவனிக்கனும்.

    • @sudhakartalks7906
      @sudhakartalks7906 Před rokem +1

      @@thangamradha4266 மருத்தவ ஆலோசனை இருந்தா சொல்லவும்

    • @thangamradha4266
      @thangamradha4266 Před rokem +5

      @@sudhakartalks7906 நானும் 3வருடங்களுக்கு முன் கோழி வளர்தேன் . வெள்ளை கழிச்சலால் எல்லாம் செத்து விட்டது ஒரு கோழிதான் தப்பியது அதன் பிறகு 6 மாதமாகதான் வளர்கிறேன். இன்னும் வெள்ளை கழிச்சல் வரவில்லை. சளி பிடித்தால் குழந்தைகளுக்கு குடுக்கும் சிரப் குடுப்பேன் 5 நிமிடத்தில் சரியாகி விடும்.

  • @jeyapandianb2678
    @jeyapandianb2678 Před 2 lety +4

    வாழ்த்துகள் அக்கா...

  • @tamiltube7780
    @tamiltube7780 Před 2 lety +4

    Positive mind anchor....

  • @muruganmurugan4750
    @muruganmurugan4750 Před 2 lety

    Super vazhthugal

  • @murugesanmahalinga9194
    @murugesanmahalinga9194 Před 2 lety +3

    வாழ்த்துக்கள்.

  • @rveeramuthu6815
    @rveeramuthu6815 Před 2 lety +14

    நல் வாழ்த்துக்கள்💐💐🙏

  • @ganapathysundharam9900
    @ganapathysundharam9900 Před 2 lety +2

    Superrrrrrrrrr
    Congratulations

  • @mohideenabdulkader2334
    @mohideenabdulkader2334 Před 2 lety +21

    அழகான பதிவு ஆனால் போட்டோகிராஃபர் இவர்கள் இரண்டு பேரை தான் காட்டினார்களே தவிர சப்ஜெக்ட் ஆன கோழியை முழுவதுமாக படம் எடுக்க தவறிவிட்டார்கள் பெரிய தந்தி டிவியில் நன்றான போட்டோகிராபர் யாரும் கிடைக்கவில்லையா மேலும் அவர்களை பேட்டி காணும் அங்கு அவர்கள் அவர்கள் சொல்வதற்கு முன்பாகவே இவர்களே பதிலை கொடுத்துவிடுகிறார்கள் அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை இவர்கள் தடுத்து விடுகிறார் நல்ல நல்ல போட்டோகிராபரை இணைத்து இந்த வீடியோ மறுபடியும் முழுமை பெறச் செய்ய வேண்டும் ஏனென்றால் அந்த சுற்றுவட்டாரத்தில் எத்தனை அளவு அந்த 2 ஆயிரம் கோழிகள் வளர்ப்பதற்கு எவ்வளவு இடம் தேவை அதனுடைய சுற்றளவு என்ன அதற்கு அவருடைய முதலீடு என்ன அவர்கள் பூர்வீக இடம் என்பதை எல்லாம் விளக்கமாக யூடியூபே அழகாக காட்டுகிறார்கள்Beautiful post but the photographer failed to take a full picture of the subject chicken except for the two of them. No good photographer is available on the big cable TV and they interview them before they say what they are saying and they stop what they are saying. Need to get it done again because CZcams shows how much space is needed to raise those 2,000 chickens in the area, what is its perimeter, what is its investment and what is their native place?

  • @sarathibose3066
    @sarathibose3066 Před 2 lety +3

    Congratulations

  • @mohamedhussain11
    @mohamedhussain11 Před 2 lety +3

    Good luck sisters

  • @panther208
    @panther208 Před 2 lety

    வாழ்த்துகள் சிஸ்டர்

  • @sriguruvayurappanengineeri8417

    Well Done 👍

  • @vijayhatcheryvellorekatpad1540

    Congratulations 👏

  • @sheebasuresh6497
    @sheebasuresh6497 Před 2 lety +3

    Neenga erandu warumai.....neeeee. Super

    • @joker-111
      @joker-111 Před 2 lety

      ஷீபா செல்லக்குட்டி நீங்க எந்த ஊரு 😍

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 Před 2 lety +14

    உங்களிடம் கோழிகள் வாங்க எப்படி தொடர்பு கொள்வது

    • @joker-111
      @joker-111 Před rokem

      சொல்லமாட்டோம் 😏

  • @villagersvivasayi
    @villagersvivasayi Před 2 lety +4

    வாழ்த்துக்கள் அக்கா ❤️

  • @raghurambp2921
    @raghurambp2921 Před 2 lety

    Super ma

  • @parameshwaranonnamasivaya9804

    Happy 🌹

  • @mr.harigaming1150
    @mr.harigaming1150 Před 2 lety +1

    Super pa

  • @andrewpt6338
    @andrewpt6338 Před 2 lety

    Valthugal vunga kadina vulaippuku.

  • @shunmugamfurniturekovilpat7663

    வாழ்க வளமுடன்... வாழ்த்துக்கள்

  • @gangadevi6245
    @gangadevi6245 Před 2 lety

    Super sister valthukal

  • @ayyanarvanitha7186
    @ayyanarvanitha7186 Před rokem

    Super akka

  • @Anithauttima
    @Anithauttima Před rokem +2

    Enga v2 pakkathula koli pannai irukuthu romba pakkathula so anga irunthu bad smell varuthu so orukulla kolli pannai vaika allow iruka sollunga please🙏

  • @sriabinanthans5113
    @sriabinanthans5113 Před 8 měsíci

    Good akka😊

  • @sakthivel1084
    @sakthivel1084 Před rokem

    இரண்டு ம் ஒன்று தான்.

  • @asatraditionalcooking8553

    Super

  • @raziawahab3048
    @raziawahab3048 Před 2 lety +7

    பாம்பு வரும்ங்கர பயமே அதிகமாகயிருக்கு😟

  • @indianfreegreenenergy4330

    👌சூப்பர்

  • @kadijanajimudeen2610
    @kadijanajimudeen2610 Před 2 lety +1

    super all the best

    • @joker-111
      @joker-111 Před rokem

      Assalamu Alaikum kadija chellakutty hi 😜

  • @royalvelloresarvadakolinat831

    Super Akka

  • @rajvel5616
    @rajvel5616 Před 2 lety +2

    😮😮😲👌👌👌👌👌

  • @nellaimurugan369
    @nellaimurugan369 Před 2 lety

    😊👍🏻

  • @sivakamisiva4648
    @sivakamisiva4648 Před 2 lety +1

    All the best

    • @joker-111
      @joker-111 Před 2 lety

      நாம எப்ப கோழி வழக்கலாம் செல்லக்குட்டி 😜

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 Před 2 lety +1

    👍👌👌👌👍

  • @SureshKumar-rv9cr
    @SureshKumar-rv9cr Před 2 lety +3

    மக்கள் சொல்லுவார்கள் நாட்டு கோழி இல்லனு செத்துப்போனா அவங்க தர மாட்டார்கள்

  • @prabhuchinnappan8826
    @prabhuchinnappan8826 Před rokem

    First of all anchor should do some background work about hens and come with prepared questions. No questions asked on disease management, challenges faced, difficulty in sale, investment and revenue etc. Hope this will be taken are in future.

  • @alaganmurugesan8465
    @alaganmurugesan8465 Před 2 lety +2

    இன்னும் கேள்வி இருக்கே

  • @APPUSAKTHIYT
    @APPUSAKTHIYT Před 2 lety +1

    Valthukel 👌👍

  • @vaanavildigital21
    @vaanavildigital21 Před 2 lety +8

    ஒரு கோழி என்ன விலை

  • @mugan1909
    @mugan1909 Před 2 lety +2

    இவை அனைத்தும் கிராஸ் கோலி யார் வேனாளும் செய்ய லாம் மேடம்.

  • @chitrasudhakar5949
    @chitrasudhakar5949 Před 2 lety +4

    Naanum 20 Kozhi vechirukken

  • @dreamsindia6073
    @dreamsindia6073 Před 2 lety

    எல்லாமே நாட்டு கோழி யா இருக்கே

  • @prasadguru6030
    @prasadguru6030 Před 2 lety

    Pure natu koli vanuma

  • @RajaRaja-wh7vh
    @RajaRaja-wh7vh Před rokem

    Hi

  • @SureshKumar-rv9cr
    @SureshKumar-rv9cr Před 2 lety

    Medicine use pannalana sethupogum

  • @omshakthi1074
    @omshakthi1074 Před 2 lety

    Good video

  • @SathishKumar-yp6kt
    @SathishKumar-yp6kt Před 2 lety +1

    Host is waste. இன்னும் நிறைய கேள்விகள் உள்ளன.

  • @msmurugappan2126
    @msmurugappan2126 Před 2 lety

    erukkurava appadi eppadinu kelappi vidungal vattivasikku vaangi pottu apparama vadakkuppatti ramasamytta kodutha panam OOOOOOOOOOO

  • @mohamediqbal2441
    @mohamediqbal2441 Před rokem

    Farm owner contact...... ?

  • @Christhudhasv
    @Christhudhasv Před 2 lety +1

    இடம் ஊற் சொல்லல்லியே

    • @muniandiandi2577
      @muniandiandi2577 Před rokem

      நாட்டுக்கோழி வளர்ப்பு போல் நல்ல வருமானம் வேற தொழிலில் கிடைப்பது அரிது

    • @welcomecom1164
      @welcomecom1164 Před 11 měsíci +1

      செங்குன்றம் சென்னை

    • @Christhudhasv
      @Christhudhasv Před 11 měsíci

      @@welcomecom1164 ok thaks

  • @nikikiruthi7580
    @nikikiruthi7580 Před 2 lety

    Akka inks no venum

  • @ssaraswati9909
    @ssaraswati9909 Před rokem

    போண்நம்பர்

  • @vinothvinoth6197
    @vinothvinoth6197 Před 2 lety

    akka no send me

  • @venkatesanvenkat1230
    @venkatesanvenkat1230 Před 2 lety +3

    உயிரினங்களை கொன்று உடலைய் வளர்க்கும் உங்களை என்னடி சொல்ரது

    • @mahendiranmahendiran6972
      @mahendiranmahendiran6972 Před 2 lety +20

      Dai naye nee sapidaylina
      Atharkaga elloraiyum mariyathai
      Illama pesurea

    • @blausnehasehabalu1978
      @blausnehasehabalu1978 Před 2 lety

      Mental paiya nee saptra nellu kollaliya kaiikariya kollaliya

    • @joynewlife8029
      @joynewlife8029 Před 2 lety

      மாட்டு மூத்திரம் குடிப்பதை விட மாமிச உணவ உண்பது தவறு அல்ல

    • @venkatesanvenkat1230
      @venkatesanvenkat1230 Před 2 lety

      @@joynewlife8029 ஏன் மாட்டு மூத்திரம் குடித்து குடித்து அலுத்து போச்ச, எதட விட்டு வைக்கரீங்க மாடு புல் மேய்து, மாடு போடும் சானத்தில் இருந்து மாட்டு உடல் தோல் வரைக்கும் பல மக்கள் பிரிச்சு மேயராங்க

    • @abdulraheemjameel5879
      @abdulraheemjameel5879 Před 2 lety +1

      @@mahendiranmahendiran6972 👍👍👍

  • @SenthilKumar-cv5hl
    @SenthilKumar-cv5hl Před rokem

    இது நாட்டுகோழிய அப்படியா

  • @raghurambp2921
    @raghurambp2921 Před 2 lety

    Muttai price

  • @kotapatiprakash
    @kotapatiprakash Před rokem

    Can I contact details

  • @prasadguru6030
    @prasadguru6030 Před 2 lety

    Amma Phone Number

  • @sriabinanthans5113
    @sriabinanthans5113 Před 8 měsíci

    Good akka😊