நாட்டு கோழி வளர்ப்பு முறை | சிறுவிடை கோழி பண்ணை | Siruvidai kozhi pannai |Oor Naattan

Sdílet
Vložit
  • čas přidán 18. 02. 2020
  • #countrychicken #siruvidai #nattukozhi #naattukozhi
    வீட்டிற்கு அருகிலே 1 ஏக்கரில் இயற்கையாக மேய்ச்சல் முறையில் சிறுவிடை கோழி பண்ணை அமைத்து பராமரித்து வரும் பெண்மணி
    Farm Address :
    JK Kadai Pannai
    1/312-A,Maettu Street
    Aattanthangal Village,Redhills,Chennai-52
    Tamil Nadu,
    India.
    Ph No : 9940058458
    SUBSCRIBE OUR CHANNEL :
    czcams.com/channels/i27.html...
    Face Book page
    / oor-naattan-1065192273...
    Twitter
    / oornaattan2019
    Instagram
    / _.oornaatta. .
    To Share Informations about your Farms and Farm related products in this channel And Any Promotion and Advertisement please
    Contact OOR NAATTAN via,
    E-MAIL : oornaattan2019@gmail.com
    MOBILE NO : 9003023494
    #OORNAATTAN

Komentáře • 222

  • @chandrasekarnchandrasekar9468

    இது போன்ற தொழில் செய்து முன்னேற்றம் அடைவதற்கு இது ஒரு உதவியாக இருக்கும் இதை அழகாக சொன்னீர்கள் You are the best of women👌 மிகவும் நன்றி. ஊர் நாட்டான் செய்தியாளர்களுக்கும் இது போன்ற நிகழ்வுகளை மக்களுக்கு தெரிவிப்பதற்கு மிக்க நன்றி👍

    • @velakmla8312
      @velakmla8312 Před 3 lety

      சகோதரி க்கு வணக்கம் நான் செங்கல்பட்டு பக்கம் நான் ஒரு மாற்று த்திறனாளி எனக்கு ஐந்து சென்ட் நிலத்தில் எத்தனை முட்டை கோழி வளர்க்கலாம் குஞ்சுகள் எங்கு கிடைக்கும் தயவுசெய்து விபரமாக சொன்னால் சந்தோஷம்

  • @ashokantony358
    @ashokantony358 Před 4 lety +14

    வளர்ப்பு பிராணிகளை மரியாதையுடன் அவங்க என்று கூறும் உங்கள் மனிதாபிமானம் தான் சிறந்தது

  • @rajfarms3376
    @rajfarms3376 Před 4 lety +11

    Cross breed ஆ இருந்தாலும் மேய்ச்சல் முறையில வளர்ப்பது சிறப்பு.....
    அஞ்சு ரூபாய் டாக்டர் மாதிரி சேவை செஞ்சா....
    பிசினஸ்ல வெற்றியடைய முடியாது...
    கொழில் துரோகமில்லாமல் இருந்தாலே போதும்....
    பெண்மனிக்கு வாழ்த்து

  • @michaelrajan388
    @michaelrajan388 Před 2 lety +2

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி 🙏

  • @tailorbirdapparels106
    @tailorbirdapparels106 Před 4 lety +4

    சகோதரிக்கு நெஞ்சார்ந்த நன்றி

  • @saravanasaravana8753
    @saravanasaravana8753 Před 4 lety +1

    சகோதரிக்கு என் நெஞ்சார்ந்த நன்றி

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 4 lety +9

    நல்லா இருக்கு!! நல்லா வளக்கிறீங்க!! இயற்கையோடு இணைந்து வாழும் உங்களை வாழ்த்துறேன்!! கோழீங்களப் பாக்கறதே அருமையா இருக்கு!!நன்றீ!!

  • @Felix_Raj
    @Felix_Raj Před 4 lety +4

    வாழ்த்துகள் சகோதரி!

  • @balana3146
    @balana3146 Před 4 lety +4

    ரசயான ஊசிகள் ., குஞ்சு பருவத்தில் கம்பெனி உணவுதான் இதான் இங்கு நாம் விடுபட வேண்டிய சுயநல ஊக்தி.

    • @thamizhandathinthiravukool9091
      @thamizhandathinthiravukool9091 Před 4 lety

      குஞ்சிலயே ஆணா பெண்ணா என்று கண்டு பிடிக்கலாம். குறைந்தது 6000 வருடம் முன்னரே தமிழ் மொழியில் வைத்து இருக்கிறார்கள். இதை போல் பல அறிவியலும் இதில் சொல்லி வைத்து உள்ளார்கள் . எனது யுட்யூப் சன்னலை பாருங்கள்
      czcams.com/video/BYFn4xT6_2g/video.html

    • @v2vlog622
      @v2vlog622 Před 4 lety

      Must make use of science, nothing wrong in medications.

  • @ashok5648
    @ashok5648 Před 3 lety

    சிறப்பான தகவல் சகோதரி 👌

  • @manjunathkrishnappa4942
    @manjunathkrishnappa4942 Před 3 lety +1

    Very informative. Thanks

  • @udhaithanjai4116
    @udhaithanjai4116 Před 4 lety +2

    Vaalthuhal sagothari

  • @SweetsFoodms
    @SweetsFoodms Před 2 lety

    அருமையான பதிவு அக்கா

  • @katheeshkumar6691
    @katheeshkumar6691 Před 4 lety +2

    Really good effort... Congrats

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej Před 4 lety +5

    சூப்பர்

  • @nathansriram2592
    @nathansriram2592 Před 4 lety +6

    நல்ல முயற்சி வாழ்த்துக்கள்
    இது சிறுவிட கோழி அல்ல.....

    • @suryakash
      @suryakash Před 3 lety

      hi bro nan pudhusa koli vanga poran, koli photo yen kita iruku athu siruvidai koliyanu pathu solla mudiyuma
      How to contact you

  • @mahendranvasudavan8002
    @mahendranvasudavan8002 Před 4 lety +1

    Super video ser
    God bless you

  • @jamesmani5985
    @jamesmani5985 Před 4 lety +2

    Very Good sister Really practical Approach 💪🤩

  • @akashselvakani1005
    @akashselvakani1005 Před 4 lety +2

    Introduction bgm tha pakka mass

  • @petlover1051
    @petlover1051 Před 4 lety +8

    சூப்பர் அக்கா மேலும் மேலும் வளர தம்பியின் வாழ்த்துக்கள்

  • @Jesusneverfails333
    @Jesusneverfails333 Před 3 lety +1

    God bless you annan and sister

  • @velraja3248
    @velraja3248 Před 4 lety +1

    வாழ்த்துக்கள்

  • @VijayaLakshmi-kv7nh
    @VijayaLakshmi-kv7nh Před 4 lety +3

    Nalla panringa maellum munnera vazhthukkal

  • @llfamily1
    @llfamily1 Před 4 lety +2

    Nice👍💐💐💐

  • @Vibewithpinky27
    @Vibewithpinky27 Před 4 lety +2

    Good to c u mam.

  • @rajandigitalstudio4216
    @rajandigitalstudio4216 Před 3 lety +2

    Congratulations sister

  • @muniswaran9400
    @muniswaran9400 Před 6 měsíci

    Very good farm.

  • @velayudams888
    @velayudams888 Před 4 lety +1

    Congrats

  • @maniKandan-hx1er
    @maniKandan-hx1er Před 4 lety

    Super sister

  • @sivaprakasam996
    @sivaprakasam996 Před 4 lety +1

    Super

  • @nareshravi7141
    @nareshravi7141 Před 4 lety +1

    bro good video

  • @rajeshmurugan5011
    @rajeshmurugan5011 Před 4 lety

    Super akka super

  • @karishmar9570
    @karishmar9570 Před 3 lety +1

    Thanks

  • @nellaikattathurai6995
    @nellaikattathurai6995 Před 4 lety +5

    இந்த கோழிகளில் கலப்பினம் அதிகம் இருப்பது நன்றாக தெரிகிறது ...நம்ம தோழிக்கு இது தெரியுமா என்பது தெரியவில்லை ...தொழில் செய்து முன்னேறும் இந்த தோழியின் முயற்சியை பாராட்டலாம்

    • @thamizhandathinthiravukool9091
      @thamizhandathinthiravukool9091 Před 4 lety +1

      குஞ்சிலயே ஆணா பெண்ணா என்று கண்டு பிடிக்கலாம். குறைந்தது 6000 வருடம் முன்னரே தமிழ் மொழியில் வைத்து இருக்கிறார்கள். இதை போல் பல அறிவியலும் இதில் சொல்லி வைத்து உள்ளார்கள் . எனது யுட்யூப் சன்னலை பாருங்கள்
      czcams.com/video/BYFn4xT6_2g/video.html

    • @suryakash
      @suryakash Před 3 lety

      hi bro nan pudhusa koli vanga poran, koli photo yen kita iruku athu siruvidai koliyanu pathu solla mudiyuma
      How to contact u

    • @indiantrainsr1739
      @indiantrainsr1739 Před 2 lety

      ஆமாம் hybrid கோழிகள் இருப்பது பார்த்தாலே தெரியுது

  • @ganesanpalani1011
    @ganesanpalani1011 Před 4 lety

    Super Akka

  • @saisrinaga4698
    @saisrinaga4698 Před 3 lety

    Ennoda veettula kozhi valarkka idam vasathi illai yeppadi valarppathu kozhikalai kozhi valarkka asai kka koli kunji irukku yethavathu idea koduinga

  • @dhivyamohanraj8443
    @dhivyamohanraj8443 Před 4 lety +3

    வணக்கம் அக்காவுக்கு வாழ்த்துக்கள் எந்த ரக கோழியாக இருந்தாலும் ஆறுமாதம் இயற்கை முறையில் தீவனம் அல்லது கலப்பு தீவனம் எது கொடுத்து வளர்த்தாலும் கோழி ஒரு கிலோ 300 ரூபாய்க்கு கொடுத்தால் கண்டிப்பாக நஷ்டம் வரும் நன்றி...

  • @ranjithkumardragon9288
    @ranjithkumardragon9288 Před 4 lety +1

    Chennai la Nattukolli thevanam kidaikum edam mattrum kaadai thevanam wholesale kadai patri video podunga sir

  • @vadivelansite2421
    @vadivelansite2421 Před 4 lety +19

    இது சிறுவிடை கோழி இல்லை.சிறுவிடை கோழி வருடத்திற்கு 80-90 முட்டைகள் மட்டுமே கிடைக்கும்.

    • @thamizhandathinthiravukool9091
      @thamizhandathinthiravukool9091 Před 4 lety

      குஞ்சிலயே ஆணா பெண்ணா என்று கண்டு பிடிக்கலாம். குறைந்தது 6000 வருடம் முன்னரே தமிழ் மொழியில் வைத்து இருக்கிறார்கள். இதை போல் பல அறிவியலும் இதில் சொல்லி வைத்து உள்ளார்கள் . எனது யுட்யூப் சன்னலை பாருங்கள்
      czcams.com/video/BYFn4xT6_2g/video.html

  • @kvjagadeesan3464
    @kvjagadeesan3464 Před 3 lety

    Supper

  • @sathishkumar-rz7bu
    @sathishkumar-rz7bu Před 4 lety +2

    First view first cmd

  • @sudhabose9651
    @sudhabose9651 Před 3 lety

    All the best,b.a

  • @sathyarajp1450
    @sathyarajp1450 Před 4 lety

    vazthukkal sister pannai amaikka evvalu selavachi ...

  • @John-mq3ht
    @John-mq3ht Před 4 lety +1

    Super sister. great work.

  • @balasubash1989
    @balasubash1989 Před 4 lety +1

    Ithu kalappina kolihal ayya.. Antha Akkavukku ithu theriyitha illayanu theriyala.. Avarhalidam vilakkam therivikkavum.. Thooya inankal valarkka muyarchi seiyya kooravum.. Nandri

  • @crouchingtiger2675
    @crouchingtiger2675 Před 4 lety +1

    "Fancy pigeon" vedio podunga gee

  • @s.mohamedshareef9962
    @s.mohamedshareef9962 Před 4 lety +2

    Pigeons pathii more videos panugaa brother

  • @ragulragul2395
    @ragulragul2395 Před 4 lety +3

    Kumar Ramasami thadi getup mass ***

  • @kingdom5254
    @kingdom5254 Před 4 lety +4

    Dharmapuri side start pannunga sir

  • @yayadreams5361
    @yayadreams5361 Před 3 lety

    Antha akkaa migavum mariyaathai therinthavargal....
    Vaalththukkal

  • @fisa339
    @fisa339 Před 4 lety +6

    ஊர் நாட்டான் யூடியூப் சேனல் அண்ணா நீங்க போற ஃப்ரம் லொகேஷனை கீழ description குடுங்க அண்ணா. கொடுத்தால் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் அண்ணா

    • @balana3146
      @balana3146 Před 4 lety

      கொடுக்க மாட்டார்கள்

    • @thamizhandathinthiravukool9091
      @thamizhandathinthiravukool9091 Před 4 lety

      குஞ்சிலயே ஆணா பெண்ணா என்று கண்டு பிடிக்கலாம். குறைந்தது 6000 வருடம் முன்னரே தமிழ் மொழியில் வைத்து இருக்கிறார்கள். இதை போல் பல அறிவியலும் இதில் சொல்லி வைத்து உள்ளார்கள் . எனது யுட்யூப் சன்னலை பாருங்கள்
      czcams.com/video/BYFn4xT6_2g/video.html

  • @user-ww6wo2gd6l
    @user-ww6wo2gd6l Před 4 lety +17

    சிறுவிடையை விட போந்தா கோழிதான் அதிகமா தென்படுகிறது

  • @live2suresh
    @live2suresh Před 4 lety

    Oor nattan ithu seru vedai koli ya giri raja koli ya ithu

  • @DrDKR_Farms
    @DrDKR_Farms Před 4 lety +11

    This is not siruvedai
    Giriraja vanaraja type

  • @selvarajstylozz306
    @selvarajstylozz306 Před 4 lety

    Hatching egg available ah nga

  • @petspets4233
    @petspets4233 Před 4 lety +4

    Its not an pure serevedai
    Its type of kairali

  • @m.m.abdulsalamm.m.abdulsal791

    என்னிடம் கோழிக்குஞ்சு ஒன்று இருக்கறது அடை பொரித்து 2மாதங்கள் ஆகின்றன 4 தினத்திற்கு முன்னால் இடது கண்ணிண் மீது ஒரு சிறிய கட்டி ஒன்று இருந்தது அந்த கட்டி வளர்ந்து இப்பொழுது அந்தக்கண் மூடியே இருக்கிறது கண்ணிலிருந்து தண்ணீர் வருகிறது இன்னொரு கண்ணும் அதே மாதிரி வந்துள்ளது மண்டை வீங்கி உள்ளது இதற்கு ஏதாவது மருத்துவம் உள்ளதா???

  • @ganeshmoorthi4576
    @ganeshmoorthi4576 Před 3 lety +1

    சகோதரி அவர்களே எங்களுக்கு குஞ்சுகள் ஒரு 500 குஞ்சுகள் தேவைப்படும் கொடுக்க முடியுமா

  • @MrPaulnishanth
    @MrPaulnishanth Před 4 lety +2

    கலப்பின கோழிகள்.

  • @mohandaskrishnan9507
    @mohandaskrishnan9507 Před 4 lety

    Where is youre district & shop

  • @Onlineproductsatbestoffersdeal

    Ithu naattu kozhli illa bro asil cross

  • @vigneshmoorthy9633
    @vigneshmoorthy9633 Před 4 lety +6

    Ithu aseel cross koligal

  • @fact2fact235
    @fact2fact235 Před 4 lety +17

    cross breed adhigama iruku

  • @nirmalap3225
    @nirmalap3225 Před 3 lety

    டவுனுக்குள் குடியிருப்புக்கள் இடையே கோழி வளா்க்கலாமா

  • @sivardoss3062
    @sivardoss3062 Před 4 lety

    Ethi siruvidai kedayathu

  • @balakk509
    @balakk509 Před 4 lety

    உங்களிடம் தான் வாங்கினேன்

  • @sridevimobiles9676
    @sridevimobiles9676 Před 4 lety

    cross bread tha yellame

  • @SenthilKumar-zh4pm
    @SenthilKumar-zh4pm Před 4 lety +8

    சிறுவிடை 160 முட்டை இடுதா?

    • @rr.vivasayapannai
      @rr.vivasayapannai Před 4 lety

      அதுதா எனக்கும் பவுட்டு

    • @user-kt8fh7tz2g
      @user-kt8fh7tz2g Před 3 lety

      எங்கசிறுவிடைஇருநூறுமுட்டைக்குமேலவைக்குதுஅதிகபடியாககிறைதருகிரேன்

    • @Nilani143
      @Nilani143 Před 2 lety

      @@user-kt8fh7tz2g முட்டை விலை எவ்வளவு

  • @vigneshmoorthy9633
    @vigneshmoorthy9633 Před 4 lety

    Ithu siruvidaiya siruvidai kunju engayum kedakathu

    • @akarun6950
      @akarun6950 Před 4 lety

      Ithu siruvidai illa nanba.aana thooya siruvidai vellore tiruvannamalai jawathu hills village site la vittla valagranka...

    • @suryakash
      @suryakash Před 3 lety

      @@akarun6950 hi bro nan pudhusa koli vanga poran, koli photo yen kita iruku athu siruvidai koliyanu pathu solla mudiyuma
      How to contact u

  • @vigneshmoorthy9633
    @vigneshmoorthy9633 Před 4 lety +4

    Siruvidai varudathirku 80 muttai mattume idum

  • @gramathupannai4735
    @gramathupannai4735 Před 4 lety

    Ennaku 1week chicks venum evlo prize nu sollunga immediately pls reply

  • @vellachiintegratedfarm5466

    czcams.com/video/azyxG1c2VbM/video.html
    சிறிவடை ந இப்படி இருக்கனும்.

  • @user-cz7qp9jj9k
    @user-cz7qp9jj9k Před 4 lety

    இது எங்கு உள்ளது

  • @sureshbhavani5185
    @sureshbhavani5185 Před 4 lety

    உயிர் கோழி விலை சொல்லுங்க அக்கா

  • @rajsella1073
    @rajsella1073 Před 3 lety

    Hi, never shock the chicken. When ever u shock the chicken, it's egg will burst inside of the chiken and it will defecate yellow or orange poo poo. Don't make them to fly or shock.

  • @lathikshaaseelfarm6414
    @lathikshaaseelfarm6414 Před 4 lety +2

    இதில் கிராஸ் கோழிதான் அதிகமாக இருக்கின்றது.

  • @nesresh
    @nesresh Před 4 lety +1

    Aseel cross

  • @kalnadaivalarpu1243
    @kalnadaivalarpu1243 Před 2 lety

    Anna ethu siruvidai koli Ella ethu cross koli

  • @sudhakarreddy180
    @sudhakarreddy180 Před 3 lety

    CZcams channel bro unga contact la 1 month chicks irutha solluga bro

  • @Vim128
    @Vim128 Před 4 lety

    Aseel cross, but good farming

  • @sundarir230
    @sundarir230 Před 4 lety

    அண்ணா 30 முட்டைக்கு எத்தனை வாட்ஸ் பல்பு போடனும்

  • @FARMERTIME2467
    @FARMERTIME2467 Před rokem

    Ithu pure siruvidai illai sister

  • @udhaithanjai4116
    @udhaithanjai4116 Před 4 lety +1

    Anal idhil ulla ellam siruvidai Koli ilai

  • @vishwakarmaachar2669
    @vishwakarmaachar2669 Před 4 lety

    It's saleing

  • @SureshKumar-ft4lb
    @SureshKumar-ft4lb Před 4 lety

    கோழி விலைக்கு கிடைக்குமா

  • @sureshk3542
    @sureshk3542 Před rokem

    அக்கா நாட்டுக் கோழி முட்டை கிடைக்குமா

  • @tamilnaduthamaraitv6601

    nattu kozhi current price in chennai

  • @user-dg3bf7bc2i
    @user-dg3bf7bc2i Před 2 lety

    இந்த கோழி முட்டை வேண்டும் கிடைக்கும் கொரியர்ல

  • @FARMERTIME2467
    @FARMERTIME2467 Před rokem

    Siruvidai koli 1 kg kum keela than irukum seval 1 1/2 keela than irukum

  • @pappuroseline3198
    @pappuroseline3198 Před 4 lety

    Sir. இவங்க கிட்ட. நாங்க. கோழி வாங்க வேண்டும்

  • @naveenmurugan1448
    @naveenmurugan1448 Před 4 lety

    Ithu aseel cross

  • @eyarkaiuzhavan6820
    @eyarkaiuzhavan6820 Před 4 lety

    seruvedai koliye illai video topic chnge pananum already oru video pure naatu koli nu panai potathuke channel trust illama poiruku 1lak subcrber eruthalum trust illatha channel name vantherum

  • @SureshSuresh-pz5kp
    @SureshSuresh-pz5kp Před rokem

    கோழிகளை பற்றிய புரிதல் இல்லாத பண்ணை...இதில் சிறுவிடை 10%கலப்பினம் 90%

  • @vijayvivasayaulagam3919
    @vijayvivasayaulagam3919 Před 3 lety +2

    அசில் கிராஸ் கோழி இருக்கு நானும் 80 நாட்டுக்கோழி குஞ்சுனு ஏமாந்து ஒரு இடத்தில் வாங்கிட்டு வந்த அப்புறம் தான் தெரிஞ்சது அது அசில் கிராஸ்ன்னு

    • @indiantrainsr1739
      @indiantrainsr1739 Před 2 lety

      அதுவும் நாட்டுக்கோழி தான் ஆனால் hybrid. நீங்க கேட்பது மெலிந்த உடல் கொண்ட பாரம்பரிய சிறுவிடை.

  • @fanafnvlogs215
    @fanafnvlogs215 Před 4 lety

    Avage address and number pota usefull ah irukum

  • @karthikeyansubramani1682

    Kairali koli mathiri theriyuthu

  • @mohammedyusufraja4565
    @mohammedyusufraja4565 Před 3 lety

    அஸீல் கிராஸ் கோழிகளும் உள்ளது....

  • @vishnudevan83
    @vishnudevan83 Před 4 lety

    நாட்டு கோழி பண்ணை
    czcams.com/video/mLq7i-TCQqA/video.html

    • @thamizhandathinthiravukool9091
      @thamizhandathinthiravukool9091 Před 4 lety

      குஞ்சிலயே ஆணா பெண்ணா என்று கண்டு பிடிக்கலாம். குறைந்தது 6000 வருடம் முன்னரே தமிழ் மொழியில் வைத்து இருக்கிறார்கள். இதை போல் பல அறிவியலும் இதில் சொல்லி வைத்து உள்ளார்கள் . எனது யுட்யூப் சன்னலை பாருங்கள்
      czcams.com/video/BYFn4xT6_2g/video.html

  • @sudhakarreddy180
    @sudhakarreddy180 Před 3 lety

    CZcams channel bro unga number kadaikuma

  • @GokulraajGokul
    @GokulraajGokul Před 4 lety

    Its not a pure siru vedai