Komentáře •

  • @gokulakrishnann5945
    @gokulakrishnann5945 Před 2 lety +11

    கறிக்கோழி பண்ணை யை விட அதிக வருமானம் கிடைக்கும். ஆனால் செலவும் அதிகம். குளிர்சாதன அறை மின்சாரம், தினமும் இருமுறை முட்டை எடுக்க கூலி நிறைய ஆகும். தினமும் வேலை இருப்பதால் வெளியூர் பயணம் செல்வது கடினம்.

  • @alexdurai2559
    @alexdurai2559 Před 2 lety +6

    அருமையான காணொளி. இது எல்லா மாவட்டத்திலும் பண்ண முடியுமா? நான் திருநெல்வேலி.

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 Před rokem +1

    நன்றிகள்

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 Před 2 lety +1

    👍👌👌👍👍

  • @vertivel
    @vertivel Před 2 lety +1

    How your brooding care is happening and how much you feed at that time ? What about waste management cost? Gunny bag management? What breed is this 😳? Electricity cost? How you are managing during power ✂️?

  • @amudhakeerthi5178
    @amudhakeerthi5178 Před rokem +3

    Useful information.
    In Madurai is it possible to run a firm like this?

  • @anushabaskaran5772
    @anushabaskaran5772 Před 2 lety +1

    The interview has not covered the important aspect about egg laying bird.

  • @mohamedhanifa2182
    @mohamedhanifa2182 Před 2 lety +4

    சார் மாத வாடகை போக வேறெதுவும் கிடையாதா

  • @alawdeen2407
    @alawdeen2407 Před 2 lety +10

    இது என்ன கோழி ஒரிஜினல் நாட்டுக்கோழி கிடையாது சிறுவிடை கோழியும் கிடையாது பெருவிடைக்கோழி கிடையாது என்ன கோழி கலப்பினம் கோழியா ???

  • @aseelfarm7867
    @aseelfarm7867 Před 2 lety +2

    Namma channalkum unga Supporta kudunga friends pls...

  • @veeramadurai9956
    @veeramadurai9956 Před rokem

    Per egg how much brother

  • @vani3284
    @vani3284 Před 2 lety +2

    Feed cost egg price சொல்லவே இல்லை நண்பரே

    • @mohamedhanifa2182
      @mohamedhanifa2182 Před 2 lety +1

      புரியலயா முட்டை கம்பெனி எடுத்துக்கொள்ளும் இரையையும் கம்பெனிதரும் கரன்ட் பில் இவர் பொருப்பு 1சதுரடிக்கு வாடகை 5 ரூபாய் வாடகை மட்டும்தான் ok

  • @rajeshkannan9701
    @rajeshkannan9701 Před 4 měsíci

    என்ன வகையான நாட்டுக்கோழி என்று சொல்ல வில்லை

  • @kabilantm3457
    @kabilantm3457 Před rokem +1

    Not so useful... Similar like boiler chick farm...

  • @John-nd7nj
    @John-nd7nj Před 5 měsíci

    Muttaiiya company ku tharathaa---apati ne kotuthaa avanthaan owner 😮