நீங்க கோழி வளர்த்த சரியான நேரம் இது தான் / லாக் டவுனில் கடந்த மூன்று மாதத்தில் 200 to 700 கோழிகள் ??

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024

Komentáře • 724

  • @user-pp4sv7uz6o
    @user-pp4sv7uz6o Před 4 lety +14

    எதார்த்தமான மனிதர் அழகான பேச்சு...

  • @datatech8272
    @datatech8272 Před 4 lety +8

    நீங்கள் செய்த விடீயோக்களில் மிகவும் அருமையான வீடியோ இது தான் .சிரிப்பாகவும் வெளிப்படையாகவும் பேசும் அவர் மற்றும் உங்களின் பேச்சு அருமை.

  • @ramugayu5
    @ramugayu5 Před 4 lety +42

    அண்ணனின் கோழி வளர்ப்பு அனுபவம் நிறைய நண்பர்கள் சொல்லாத தகவல்
    மிகவும் எதார்த்தமாக கூறினார்
    எலுமிச்சமரம் பற்றிய பயன் இவர் சொன்னது புதுமை.
    அக்கா வீட்டில் 15கிலோ
    அப்புச்சி வீட்டில் 15கிலோ
    செம காமெடி
    நமது தெடர் வீடியோக்களில் இது அதிக லைக் வாங்கும் சகோ சூப்பர்

  • @VinothKumar-eu3hf
    @VinothKumar-eu3hf Před 4 lety +7

    நீங்கள் தேர்வு செய்யும் பண்ணை மற்றும் உங்களது வீடியோக்கள் அனைத்துமே புதிதாக இதில் இறங்குபவர்களுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கிறது சகோ.நன்றி

  • @princeprince1099
    @princeprince1099 Před 3 lety +10

    பண்ணையாளர் பேச்சு ரசிக்கும்படி உள்ளது, நிறைவான அழகானபேச்சு , பயனுள்ள தகவல்கள் வாழ்த்துக்கள்

  • @elumalaigopi5663
    @elumalaigopi5663 Před rokem +2

    சகோ இருவரின் உரையாடல் அருமை.எலுமிச்சை மரத்தை பற்றி சிலகருத்துக்களை கூறினீர்கள்.நன்றி வாழ்ந்த்துக்கள்.கோழிகள் அவரை பின்தொடர்ந்து செல்வதுபார்கவேஅழகாக இருக்கு..

  • @tamilvlog3594
    @tamilvlog3594 Před 4 lety +113

    செம்ம
    கொங்கு தமிழ்
    கேட்கவே அருமையா இருக்கு

  • @shankara6896
    @shankara6896 Před 3 lety +16

    தரமான வீடியோ நண்பா கொங்கு தமிழ் நாவில் கொஞ்சி விளையாடுது அருமை

    • @kanagendramilangovan809
      @kanagendramilangovan809 Před 2 lety

      இது தரமான வீடியோவா 😂

    • @shankara6896
      @shankara6896 Před 2 lety

      @@kanagendramilangovan809 உன்னால் முடிந்தால் ஒரு வீடியோ போடு பாப்போம்.

    • @kanagendramilangovan809
      @kanagendramilangovan809 Před 2 lety

      @@shankara6896 இப்படி ஒளி பதிவு போட நான் என்ன முட்டாலா

    • @kanagendramilangovan809
      @kanagendramilangovan809 Před 2 lety

      அட தமிழ என்னங்கடா கொங்கு நொங்கு 😂😂

  • @mohann6201
    @mohann6201 Před 3 lety +5

    சூப்பர் அகத்திகீரை போட்டுள்ளேன் நிழலுக்காக கோழிகளுக்கு

  • @mukilmadrid2894
    @mukilmadrid2894 Před 4 lety +42

    Sago இவர் சொல்வது 100% உண்மை எனக்கு ஆச்சரியமாக உள்ளது

  • @thozhiskitchen1543
    @thozhiskitchen1543 Před 4 lety +8

    பயனுள்ள தகவல்களை மிகுந்த சுவாரஸ்யத்துடன் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி தோழரே 👏👏👏👏👏👏👏

  • @rajsella1073
    @rajsella1073 Před 3 lety +4

    This guy is so simple, but very street smart. Very Nice

  • @a.k.9165
    @a.k.9165 Před 4 lety +3

    அருமையான பதிவு சகோ .. உங்கள் இருவரின் சரளமான உரையாடலும் தகவல்களும் அருமை வாழ்த்துக்கள் ..

  • @venkatd9292
    @venkatd9292 Před 4 lety +18

    Nice video. He explained lot of practical things and difficulties

  • @Prambuvivasayam
    @Prambuvivasayam Před 4 lety +8

    பாராட்டுக்குரிய பதிவு . கைத்தேர்ந்த அனுபவம்💐

  • @balansr6392
    @balansr6392 Před 4 lety +2

    நிறைய விசயங்கள் தெரிந்து கொள்ள முடிந்து அவருக்கும் உங்களுக்கும் மிக்க நன்றி சகோ

  • @sujanravi7780
    @sujanravi7780 Před 4 lety +1

    சிறப்பான பதிவு கருத்தை பகிர்ந்து கொண்ட சகோதரருக்கும் பதிவேற்றிய சகோதரர்களுக்கும் மிக்க நன்றி

  • @nrni777
    @nrni777 Před 4 lety

    விவசாய உலகம் சேனலுக்கு நன்றி. உங்களுடைய எல்லா பேட்டிகளும் அருமையாக உள்ளது. விவசாயிகளுக்கு பயனுள்ள தகவல்

  • @natrajanjnatarajan492
    @natrajanjnatarajan492 Před 4 lety +2

    மிகச்சிறந்த பயனுள்ள பதிவு,,, மிக்க நன்றி,,

  • @devendranbose7389
    @devendranbose7389 Před 4 lety +6

    Very good video I watched after a long time. I'm also a farm owner Good informative video.

  • @anitharavi64
    @anitharavi64 Před 2 lety +1

    மூன்று அருமையான தகவல்.
    1, முதலில் மரம் நட்டு நிழல் வேண்டும்...
    2. மாட்டு பண்னையில் கோழிமுடியால் வயிற்று போக்கு..
    3, தாய் கோழி, குஞ்சகளை.. தனியாக அடைத்தல்...

  • @rajasahib2939
    @rajasahib2939 Před 4 lety +4

    நல்ல தகவல்கள் அருமை

  • @vetri_vel
    @vetri_vel Před 2 lety

    அப்பா நான் ஜேர்மானியில் இருக்கிறேன். எனக்கும் கோழிக்கும் சம்பந்தம் இல்லை. எங்கள் தாத்தா பாட்டி ஒருகாலத்தில் கோழி வளர்த்தாங்க. சும்மா இந்த காணொளி பார்க்கலாம் என்று வந்தேன். அருமையான காணொளி. பேசுபவரும், கேள்வி கேட்பவரும் அருமையாக பேசுகிறார்கள். ரொம்ப நன்றி.

    • @vetri_vel
      @vetri_vel Před 2 lety +2

      Camera, editing also perfect

  • @m-y-k
    @m-y-k Před 4 lety +4

    உங்கள் இருவரது உரையாடல் அருமை

  • @ponrajj9962
    @ponrajj9962 Před 4 lety +2

    மிகவும் அருமையான பதிவு அண்ணா

  • @SelvamSelvam-ee9nl
    @SelvamSelvam-ee9nl Před 4 lety +2

    அருமையான விளக்கம். என்னை போல் புதிதாக கோழிவளர்க்கும் நண்பர்களுக்கு மிகவும் பயனுல்ல தகவல். மிக்க நன்றி நண்பரே.

  • @a.k.koushiadithya1086
    @a.k.koushiadithya1086 Před 3 lety +1

    Arumai yana pathivu Anna 👍

  • @user-jx2di3fl9j
    @user-jx2di3fl9j Před 4 lety +3

    excellent video very informative congrats to him especially for his open conscious talk.

  • @thilakamkasinathan4897
    @thilakamkasinathan4897 Před 3 lety +1

    Very practical and informative person.Good interview 👏👍

  • @psriniv2
    @psriniv2 Před 4 lety +10

    i liked the smiley start with joke, thanks for all the details, really appreciated

  • @Senthil910
    @Senthil910 Před 4 lety

    யதார்த்தமான பேச்சு சிறப்பு

  • @prathap7829
    @prathap7829 Před 4 lety +5

    Arumaiyana padhivu sago, ella details um theliva explain pannerukanga, idhu varaikum yarum solladha visayam kuda share pannerukanga, open talk unmaiyile appreciate panna vendiya visayam, slang sema super kongu Tamil always ultimate...really superb and very useful interview, thanks lot brothers..

  • @aravindasamypv1211
    @aravindasamypv1211 Před 2 lety

    Nice video and truely person and mass efforts

  • @gokulanand7762
    @gokulanand7762 Před 3 lety

    மிக்க நன்றி, சிறப்பான பதிவு

  • @VinothVinoth-mk7td
    @VinothVinoth-mk7td Před 3 lety +1

    சாா் என்று சொல்லுவதை விட அண்ணா தம்பி என்று சொன்னால் நம்ம தமிழுக்கும் அழகாக இருக்கும்

  • @Pradeepkumar-tr7vs
    @Pradeepkumar-tr7vs Před 4 lety +1

    Very good teaching👍

  • @ourvillagelifestyle1866
    @ourvillagelifestyle1866 Před 3 lety +1

    Arumai yana Thagavel....🙏

  • @guhantventertainer5424
    @guhantventertainer5424 Před 4 lety +7

    அண்ணன் உண்மையை பேசுகிறார் ரொம்ப நன்றி

  • @prabhu19smart
    @prabhu19smart Před 4 lety

    Vera pannai la setha koliya naai kondu vandhu namaku pakathula potrum. Koli iragu maadu vaithukula pona maduku vaithula pogum.. these are good information

  • @vediyappan1952
    @vediyappan1952 Před 4 lety +6

    மிகவும் பயனுள்ள அருமையான பதிவு நண்பா

  • @johnselvaraj6029
    @johnselvaraj6029 Před 4 lety +1

    Vala valanu pasuringa

  • @thangarajanatarajan9488

    Arumai super video vaaltthukal nanpa

  • @Rocky_6151
    @Rocky_6151 Před 4 lety +6

    அருமையான தகவல் நண்பரே 🙏♥️

  • @mehrajudeenm4371
    @mehrajudeenm4371 Před 2 lety

    அருமையான தகவல் பரிமாறப்பட்டுள்ளது சார் நன்றி, எலுமிச்சை எத்தனை அடி இடைவெளியில் செடியை நடுவது நல்லது, கோழிகளுக்கும் பாதுகாப்பாக அமையும்.

  • @user-ku3ud7fu7n
    @user-ku3ud7fu7n Před 4 lety +36

    அரிசி போடலாம் அதுக்கூட விளக்கெண்ணெய்+ மஞ்சள் தூள் போட்டு கலக்கி அரிசியைக் போட்டால் நோய் தாக்குதல்கள் இருக்காது

  • @nanthakumaranand2795
    @nanthakumaranand2795 Před 4 lety +19

    நன்று, குப்பை மேனி +++ பிடித்த தீவனத்தில் கொடுக்க வேண்டும் என்று சொன்னார்,நான் அவ்வாறே கொடுத்து வருகிறேன் நண்பரே

  • @thiru9634
    @thiru9634 Před 4 lety +24

    சகோ அருமையான பதிவு சகோ.இன்று இரவு 8.30 மணிக்கு உங்க liveக்கு waiting லா இருக்கேன் சகோ.

  • @SS-oo7ml
    @SS-oo7ml Před 4 lety +2

    அருமை saga 👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐👍👍👍👍👍👍👍👍👍👍

  • @varunlal4211
    @varunlal4211 Před 3 lety

    மிகவும் சிறப்பு

  • @petsifieduniverse7992
    @petsifieduniverse7992 Před 3 lety +1

    Bro your video really great
    Please ask about kozhi
    Kathi kaal or vithu kaal
    Very helpfull to for buyers
    Please ask about it vithu kaal Kathi kaal
    Ithu peruvd kozhi ennu
    Iam from kerala

  • @KarthickKarthick-gh9lr
    @KarthickKarthick-gh9lr Před 4 lety +1

    Excellent👍👍👍 words to brother😍😍😍...

  • @AnandKumar-ph4hu
    @AnandKumar-ph4hu Před 4 lety +2

    Super information

  • @user-sr9ct7tb6o
    @user-sr9ct7tb6o Před 3 lety

    அருமையான
    விள க்காம்

  • @nagasundaram2878
    @nagasundaram2878 Před 4 lety +2

    Super ah pannuringa bro continue your work.

  • @satheeshnair400
    @satheeshnair400 Před 4 lety

    He says all practical mesage thanks brother

  • @annanithykaruppiah2992

    அருமையான தகவல்👏👌🤝

  • @skpsivafarm3169
    @skpsivafarm3169 Před 4 lety +14

    மொத்தம் ஒரு ஏக்கர் அதில் கோழி ( அரைக்கிலோவுக்கு மேல் உள்ள குஞ்சுகள் மட்டும் மேயும் இடம் அரை ஏக்கர்)

  • @gunasekar2590
    @gunasekar2590 Před 3 lety +1

    Speech arumai....

  • @saukathali9933
    @saukathali9933 Před 4 lety +1

    Verygood

  • @selvakumars4545
    @selvakumars4545 Před 4 lety

    Arumaiyana video

  • @Mohamed.yusr-83
    @Mohamed.yusr-83 Před 4 lety +1

    Suppar Anna solla warth Ella appidi kalakureenga......

  • @kavinrajr.c8075
    @kavinrajr.c8075 Před 4 lety +1

    அருமையான பதிவு நண்பா.
    மாடு கோழி ஒன்றாக வளர்க்க கூடாது புதிய தகவல் தெரிவித்ததுக்கு நன்றி 🙏🙏

  • @sureshg8183
    @sureshg8183 Před 4 lety +2

    அருமை...💐🌸

  • @hari-bd1sf
    @hari-bd1sf Před 3 lety

    Romba open peasuranga Anna super vedio very interesting

  • @kesavamoorthi9819
    @kesavamoorthi9819 Před 4 lety +1

    Definitely bro yella shopliyum cross kozhi thaa eruku Nama pure naadu kozhi kondu pona neenka sonna mathiriye ethu naatu kozhiyanu kekuraanka

  • @mtraavanan9371
    @mtraavanan9371 Před 4 lety +3

    Sago ivarta irukkira kozhi ellam morattu kozhiya irukku bro impressive 😘and video super

  • @kuttyramasamy8577
    @kuttyramasamy8577 Před 4 lety

    BRO you're great ☺️ you're voice VERY CLEAR.i am watching full video.

  • @muthupandi1096
    @muthupandi1096 Před 2 lety

    அருமை சூப்பர் 💛💛❤️

  • @TrueInfo-dr5cl
    @TrueInfo-dr5cl Před 4 lety +2

    Nice Iniyan Sir

  • @mohieddeenahmed1190
    @mohieddeenahmed1190 Před 4 lety +1

    Super👌Thank you❤

  • @dheivanimuthuswamy5424
    @dheivanimuthuswamy5424 Před 4 lety +1

    அருமையான தகவல்

  • @nairoosmusthafa6316
    @nairoosmusthafa6316 Před 4 lety +1

    நல்ல தகவல் சகோ

  • @sangeethvenkat1553
    @sangeethvenkat1553 Před 3 lety

    அருமையான பதிவு 🤗

  • @O__RAJKANNANMPT
    @O__RAJKANNANMPT Před 2 lety

    Super interview

  • @pkkumar3156
    @pkkumar3156 Před 4 lety +11

    உங்கள் பதிவுக்காக மறுபடியும் காத்துக் கொண்டிருக்கிறோம்

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Před rokem

    எனக்கே ஆசையா இருக்கு இந்த வீடியோ பாத்துட்டு கோழி வளர்க்கலாமான்னு. ஆனா இடமில்லிங்கோ

  • @k.sgokulakrishnan741
    @k.sgokulakrishnan741 Před 4 lety +1

    Arumaina Videoga na Entha mari enum nega Neriya videos panuga na 👌👏

  • @muthukumar-ve9qg
    @muthukumar-ve9qg Před 4 lety

    அருமையான பதிவு

  • @raviraveena3889
    @raviraveena3889 Před 4 lety +2

    Gd explain.

  • @user-or3go5yv3i
    @user-or3go5yv3i Před 4 lety +1

    Very good

  • @anishanto3495
    @anishanto3495 Před 3 lety

    Nice presentation

  • @Arun-co2we
    @Arun-co2we Před 4 lety +2

    வாழத்துக்கள் மாப்பிள்ளை

    • @skpsivafarm3169
      @skpsivafarm3169 Před 4 lety

      நன்றி

    • @tn42siva63
      @tn42siva63 Před 4 lety

      அவரின் போன் நம்பர் தெரிந்தால் தெரிவிக்கவும் ங்க

  • @pradeeppradeep3832
    @pradeeppradeep3832 Před 3 lety

    Iniyan really nice interview.

  • @theodoredaniel7428
    @theodoredaniel7428 Před 3 lety

    V useful sharing .

  • @radharadha1005
    @radharadha1005 Před 4 lety +1

    Super siva i am Radha pappankulam

  • @sowreshyavaraj962
    @sowreshyavaraj962 Před 2 lety

    Superb

  • @Dheeran_farms
    @Dheeran_farms Před 2 lety +1

    This is my school sar

  • @selvammathi7080
    @selvammathi7080 Před 3 lety

    Super añna

  • @r.muruganramasamy5006
    @r.muruganramasamy5006 Před 4 lety

    நல்ல அருமை.

  • @mangastatus676
    @mangastatus676 Před 3 lety

    Anna superb na. 30 minutes poonadhe therila bro. Superb bro

  • @samsudeensamsudeen9145
    @samsudeensamsudeen9145 Před 4 lety +6

    நல்லதே நல்ல தகவல் நண்பா

  • @prakashsam6968
    @prakashsam6968 Před 4 lety

    சூப்பர் நல்ல பதிவு sago

  • @shanmugarajabalakrishnan6988

    அழகு,அனைவரும் வாழ்க வளமுடன் . சொன்ன சொல்! நான் கருப்பு நீங்க வெள்ளை என்ன அழகான மனது . நீங்க சொன்ன விசேசம் என்ன என்றால் முருகேசன் அண்ணை என்று சொல்லின் செயல் .

  • @mohanmuthusamy
    @mohanmuthusamy Před 4 lety +10

    I like the way he talks, Nativity is good. please give him a chance to take some interview sago, your channel viewers will increase😊

  • @srisasisasi
    @srisasisasi Před 4 lety

    Brother super your talk

  • @murugesanp524
    @murugesanp524 Před 4 lety

    Good massage

  • @sanjayravichandran3524
    @sanjayravichandran3524 Před 4 lety +3

    Anna peruvedai kozhi marketing video podunga anna.

  • @maharaja6706
    @maharaja6706 Před 4 lety +2

    Super bro👏👏👏👍

  • @Alice-o8j8x
    @Alice-o8j8x Před 4 lety

    Good iniavan welldone Alice from London

  • @kavinkumar7605
    @kavinkumar7605 Před 4 lety +1

    Annan arumiya pasararu ✌