சிறுவிடை/ஒருநாள் குஞ்சுகள் வாங்கி ஒருமாதம் வளர்த்து குறுகிய வருமானம் பெறும் பண்ணையாளர்!

Sdílet
Vložit
  • čas přidán 8. 03. 2021
  • குறைவான இடம் உள்ளவர்கள் இடத்திற்கு ஏற்ப பல முறைய நாட்டு கோழி வளர்ப்பில் கையாண்டு வருமானம் பெறலாம். வருமானம் குறைவாக இருந்தாலும் அனுபவம் அதிகம் கிடைக்கும். அனுபவத்திற்கு ஏற்றாற்போல் பண்ணையை விரிவுபடுத்தி கொள்ளலாம். இந்த சிரமமான வாழ்க்கை முறையில் ஒரு சிறிய வருமானம் நம் வாழ்க்கை முறையை மாற்றலாம். இவரின் வீடியோ இதை பற்றி தான் விளக்குகிறது. இவர் அலைபேசி.9688674876

Komentáře • 251

  • @ESAKKIMUTHU-gf7sf
    @ESAKKIMUTHU-gf7sf Před 4 měsíci +4

    அருமை அருமையான பதிவு எனக்கும் கோழிக்குஞ்சு வளர்க்க ஆசை குஞ்சுகள் எங்கு வாங்கலாம் எங்கு விற்க்கலாம்

  • @thamizhiniyan2733
    @thamizhiniyan2733 Před rokem +9

    யாரையும் ஏமாற்றாமல், நேர்மையாக உழைப்பதில் வரும் வருமானம் எவ்வளவு மகிழ்ச்சியைத் தரும் என்பதை தனது அனுபவத்தில் சொல்கிறார் நண்பர். வாழ்க. வளர்க.

  • @velansiruvidaifarm8387
    @velansiruvidaifarm8387 Před 3 lety +22

    அவருடைய எதார்த்தமான பேச்சு சூப்பர்🐓🐓🐓🐓

  • @sunnumerology257
    @sunnumerology257 Před 3 lety +24

    கோழி வளர்ப்புக்கான தகவல் நன்றாக இருந்தது எவ்வளவு கஷ்டப்பட்டு இதை கற்றுக் கொண்டு தொழில் செய்கிறார் என்பது புரிகிறது
    நன்பருக்கும் சேனலுக்கும்
    நன்றி

  • @j.govindaraj5317
    @j.govindaraj5317 Před 3 lety +3

    உங்களை வழிநடத்தியவருக்கு எனது நன்றி

  • @rajkumar-sj5gf
    @rajkumar-sj5gf Před 2 lety +2

    உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்
    மற்றொல்லோரும் தொழுதுண்டு பின் செல்பவர்..
    அடடா என்ன பாடல் உண்மையை மட்டுமே உறக்க சொல்லும் திருக்குறள்.... 🐅🐅
    🙏👍🐅💖 நாம் தமிழர் 🐅 கள் வீழாது தமிழ் 🐅 கள்

  • @daskrishnan4009
    @daskrishnan4009 Před 3 lety +8

    இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி

  • @rajkumar-sj5gf
    @rajkumar-sj5gf Před 2 lety +3

    மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நல்வாழ்த்துக்கள் உறவுகளே 💕👍

  • @snpnishanth9905
    @snpnishanth9905 Před 5 měsíci +1

    அவர் முகத்தில் உழைப்பின் பலன் தெரிகிறது. வாழ்க வளமுடன். சிறு துளி பெரு வெள்ளம்

  • @letsspeakout.6387
    @letsspeakout.6387 Před 3 lety +16

    15:00 நிமிடத்தில் இருந்து பயனுள்ள தகவல்.

  • @peerullahhussainy7610
    @peerullahhussainy7610 Před 3 lety +1

    Best true life experience shared video, superb quality video for new comers in agri Farming. Many thanks.

  • @kmfpclkariaptti6997
    @kmfpclkariaptti6997 Před 3 lety +5

    அருமையான அனுகுமுறை. வாழ்த்துக்கள்.

  • @user-zj9gm8ku4s
    @user-zj9gm8ku4s Před rokem

    வணக்கம்!நல்ல முயற்சி,நல்ல அனுபவப்பகிர்வு வாழ்க. எம்.சி.ஆர் வாழ்த்துகள்!

  • @tnpscmakingchange
    @tnpscmakingchange Před 3 lety +22

    ரொம்ப தெளிவாக பேசுகிறார்.. மிகவும். அருமை.. நன்றி.. தொடர்ந்து நெறைய பதிவிடுபகள்.. நண்பா..

  • @Vadamalai82
    @Vadamalai82 Před 3 lety +13

    எதார்தமான பேச்சு. வாழ்த்துகள் 💐💐💐

  • @daskrishnan4009
    @daskrishnan4009 Před 3 lety +5

    Excellent sir, நான் அசில் கிராஸ் நாட்டுக்கோழி வளர்த்து வருகிறேன்.

  • @almaasjazeen2127
    @almaasjazeen2127 Před 3 lety +26

    உண்மையாகவே பேசக்கூடிய உங்களுக்கு உயர்வு மெதுவாக இருப்பினும் நிரந்தரமாக கிடைக்கும்

  • @pkkumar3156
    @pkkumar3156 Před 3 lety +22

    🙏🙏 மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் மகிழ்ச்சி🙏🙏👍🏿

  • @alaganmurugesan8465
    @alaganmurugesan8465 Před 3 lety +6

    M. G .R முயற்சி நன்று.

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl Před 2 lety +4

    May Allah Mercy upon you and your good family too for the trueworthy.

  • @murugu678
    @murugu678 Před 3 lety +7

    அருமை அருமை நன்றி

  • @kdinesh2353
    @kdinesh2353 Před 3 lety +5

    Good clarity explanation with real time experience

  • @vembarasielaiya7614
    @vembarasielaiya7614 Před 3 lety +4

    Super. Vazhthukkal..

  • @Mainarsozhan
    @Mainarsozhan Před 3 lety +2

    அருமையான பதிவு சூப்பர் 👌👌🌹🌹🌹

  • @sithyfathimafathima6994
    @sithyfathimafathima6994 Před 2 lety +1

    Mashaallah Nalla super viĺlakam namum koliwaláppom💚👌✊

  • @kalaiarasu9327
    @kalaiarasu9327 Před 3 lety +7

    மிக மிக அருமை

  • @mohamedrafi4203
    @mohamedrafi4203 Před 3 lety +7

    அருமை, ராசா

  • @VPGanesh21
    @VPGanesh21 Před 2 lety +2

    மிகவும் அருமையான பதிவு👍

  • @rahmathullahkamaludeen8402

    எளிமையான அற்புதமான தமிழ் பேச்சு. வாழ்த்துக்கள்.

  • @learntherightful
    @learntherightful Před 3 lety +3

    உழைப்பும் உண்மையும் இருந்தால், வெற்றிதான்.

  • @arnark1166
    @arnark1166 Před 3 lety +6

    நான் இதைத்தான் செய்யப் போகின்றேன் நன்றி வாழ்க வளமுடன்

  • @mafadh787
    @mafadh787 Před 3 lety +1

    Very useful bro thanks for your advice

  • @saravananudhaya975
    @saravananudhaya975 Před 2 lety +2

    அருமையான பதிவு அண்ணா

  • @vigneshbalachandran9704

    Super bro..really good effort... I not a breeder or in popularity business... I like watching your video..

  • @solomon.a9073
    @solomon.a9073 Před 2 lety +1

    May God bless you brother thank you

  • @tutor6740
    @tutor6740 Před 3 lety +9

    Good idea sir,congratulations to achieve the good heights.and greatvto hear confidence.

  • @ashokangoodblesyou102
    @ashokangoodblesyou102 Před 2 lety +1

    வாழ்த்துக்கள் அருமை.

  • @uzhavarpoomi-8230
    @uzhavarpoomi-8230 Před 3 lety +4

    சிறப்பு.

  • @velansiruvidaifarm8387
    @velansiruvidaifarm8387 Před 3 lety +4

    தரமான வீடியோ அண்ணா

  • @muthumoni7534
    @muthumoni7534 Před 3 lety +2

    Very good job Kermit up

  • @vaithiyalingamsathish9101

    நன்றி அண்ணா

  • @sureshjoshwa
    @sureshjoshwa Před 3 lety +1

    வாழ்த்துக்கள் தோழரே🌹

  • @usmanshahjakhan3811
    @usmanshahjakhan3811 Před rokem

    Nantri valthukal thelivana vilkam

  • @arjunsenthil6414
    @arjunsenthil6414 Před 3 lety +20

    வேர வேர வேர லெவல்

  • @krishnamurthy4213
    @krishnamurthy4213 Před 3 lety +8

    மாடு வளர்த்து பெரும் நஷ்டம் அடைவதை விட
    கோழி வளர்ப்பு சிறந்தது....

    • @user-cg4wu7jd6r
      @user-cg4wu7jd6r Před 3 lety

      எங்கள் மாடு பத்தாயிரம் பால் கறக்குது 2000 தீவனம் செலவு போய்விட்டது மீதம் 8000 மிஞ்சியது

  • @theodoredaniel7428
    @theodoredaniel7428 Před 3 lety

    Useful sharing , well said .

  • @rajaRaja-bj3tz
    @rajaRaja-bj3tz Před 3 lety +4

    Great ❤️❤️❤️

  • @rajramalingam8836
    @rajramalingam8836 Před 3 lety +9

    முப்பாட்டன் முருகன் துணை

  • @lovelypets643
    @lovelypets643 Před 3 lety +1

    சிறப்பு

  • @belavandranwilbur2656
    @belavandranwilbur2656 Před 2 lety

    Very good all the best .

  • @mad___monkey201
    @mad___monkey201 Před 3 lety +1

    Arumai thambi.

  • @balarajendransk6788
    @balarajendransk6788 Před 3 lety +1

    Arumai sakothars

  • @suryaprakashsuryaprakash9491

    Super 👌

  • @maruthapillaikulandaivel7510

    Excellent...

  • @BJGSMJ2
    @BJGSMJ2 Před 3 lety +1

    Very good...

  • @ashokg4394
    @ashokg4394 Před 3 lety

    நன்றி ஐயா

  • @-lifejourney6984
    @-lifejourney6984 Před 2 lety

    சிறப்பு நண்பா!

  • @praveenpr945
    @praveenpr945 Před 3 lety

    Arumaiya pathivu

  • @ksktvrksktvr903
    @ksktvrksktvr903 Před 3 lety +2

    இயல்பான பேச்சு Sir .
    ராஜா அருமையாக உள்ளது நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரின் அனுபவங்கள் ...வாழ்த்துக்கள் ....

  • @jayaramarumugam2412
    @jayaramarumugam2412 Před 3 lety +1

    Congratulations

  • @mahendranmahendran3459
    @mahendranmahendran3459 Před 3 měsíci

    வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐

  • @mahdhimahdhi6642
    @mahdhimahdhi6642 Před 3 lety +4

    Naan Sri Lanka vilirundhu kaanoli Milka nandru

  • @priyam4674
    @priyam4674 Před 3 lety +3

    சூப்பர் அண்ணா நன்றி🙏

  • @gnanasekar1286
    @gnanasekar1286 Před 3 lety +2

    மிக அருமையான பதிவு🙏.

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl Před 2 lety +1

    The recorded sounds are found to be not proper, rectify the same whereas the initial part of a dialogue. take initiative prior to uploadings, thanks.

  • @user-pk7ci7sf8u
    @user-pk7ci7sf8u Před 10 měsíci

    Your video very helpful

  • @mahendranvasudavan8002
    @mahendranvasudavan8002 Před 3 lety +1

    Good video.. God bless you

  • @santhoshKumar-gk9jz
    @santhoshKumar-gk9jz Před 2 lety +1

    Super business man Anna 👏👏

  • @rekhasallinonechannel238

    Super anna explains and vaemlaer you hens group

  • @sakthivelsakthi9144
    @sakthivelsakthi9144 Před 3 lety +4

    அருமையான வீடியோ

  • @shagulhameed6195
    @shagulhameed6195 Před 3 lety +5

    👌👌👌👌👌👌

  • @silambugayathri8519
    @silambugayathri8519 Před 3 lety +2

    Super

  • @edrissithik814
    @edrissithik814 Před 3 lety +2

    Wow m g Ramachandran

  • @boopathysakthisivan3532

    வாழ்த்துக்கள்

  • @gopiraj751
    @gopiraj751 Před 2 lety

    Excellent 👍

  • @prakashzion1059
    @prakashzion1059 Před 3 lety +5

    Time ponathe theriyalla bro ,he give me more confident ,thank you Raja bro

  • @sasikumar4168
    @sasikumar4168 Před 2 lety

    Very good

  • @mrvengatesh9461
    @mrvengatesh9461 Před 2 lety

    Arumai 👍👍

  • @mushtaque.ahmed2
    @mushtaque.ahmed2 Před 3 lety

    All the best

  • @tpalurvadhikudikadu2806
    @tpalurvadhikudikadu2806 Před 3 lety +2

    👌👌👌👌

  • @thirufarms7209
    @thirufarms7209 Před 3 lety +3

    சிறந்த அனுபவம்.... multivitamin tonic எதுவும் தர்றது இல்லையா?

  • @NellaiNachiyarPannai
    @NellaiNachiyarPannai Před 2 lety

    very nice .

  • @najathahamed8285
    @najathahamed8285 Před 3 lety +3

    ❤️❤️❤️👏🏻👏🏻👌👌👌

  • @prabhuk1369
    @prabhuk1369 Před 3 lety

    Good. Good.

  • @sunderrajamanickam2091
    @sunderrajamanickam2091 Před 7 měsíci

    Thank s bro

  • @sanjayvn6614
    @sanjayvn6614 Před 3 lety +3

    Inspirational video
    Good

  • @kohilakohi3362
    @kohilakohi3362 Před 3 lety +3

    👌👌👌

  • @murugandypatchiraja471

    Thanks

  • @gracyjosh9492
    @gracyjosh9492 Před 3 lety

    Super super

  • @curryda4186
    @curryda4186 Před 3 lety +1

    கோழி வளர்ப்பு சிறந்தது

  • @suganthip3995
    @suganthip3995 Před 2 lety

    Super sir.

  • @veerananayyavu930
    @veerananayyavu930 Před 3 lety +1

    Valka vivasayam valarka nattu koli vallarppu

  • @abiramimedia8522
    @abiramimedia8522 Před 2 lety

    Super video

  • @dhanabalanmariyappan8622
    @dhanabalanmariyappan8622 Před 3 lety +4

    என்னை வளம் இல்லை இந்த
    திருநாட்டில். .
    ஏன் கையை ஏந்த வேண்டும்
    வெளிநாட்டில்..?

  • @subramanianrakiappan3195
    @subramanianrakiappan3195 Před 3 lety +3

    👏👏👏👌👌👍👍

  • @arasakumar793
    @arasakumar793 Před 2 lety +1

    Sudha Ariyalur mavattam kvk soran maa Devi ethu Madhuri Kori kunjigal enga kidaikkum brother

  • @vigneshkumar154
    @vigneshkumar154 Před 3 lety +2

    Useful video bro ana ivarnala egg la yepadi 100% siruvidainu kandu pidika mudiyum...cross chicks ah irundha yenna pannamudiyum

    • @-gramavanam8319
      @-gramavanam8319  Před 3 lety +2

      அவர் தூய நாட்டு கோழி பண்ணையாளர்களிடம் மட்டுமே வாங்குகிறார் சகோ

  • @jothibhasjothibhas3056

    Super jihudu

  • @fathumairfan8304
    @fathumairfan8304 Před 2 lety +1

    Wow 🐥

    • @joker-111
      @joker-111 Před 2 lety

      Fathuma செல்லக்குட்டி 😜 அஸ்ஸலாமு அலைக்கும் 😜

  • @mageswarikan2402
    @mageswarikan2402 Před měsícem

    Super bro