sheep SCAM explained🎈

Sdílet
Vložit
  • čas přidán 21. 06. 2024
  • WHATSAPP LINK:
    chat.whatsapp.com/IwVQah9FWT2...
    Telegram Link:
    t.me/+zpVlpkKNpBFhODY1
    Whats app:
    9025298230
    #goatfarm #aadu #nangowtham #scam #goatscam

Komentáře • 176

  • @suppuseran663
    @suppuseran663 Před 19 dny +51

    கௌதம் உங்களின் உழைப்பு வீண் போகவில்லை ஆசை பட வேண்டாம் நிதானமான தொழில் செய்யுங்கள் உங்கள் தொழில் மேலும் வளர எனது வாழ்த்துக்கள்

    • @k.m.faisalameen6509
      @k.m.faisalameen6509 Před 12 dny +3

      Bro I'm vaniyambadi...
      Her name is jeelabiddin ..
      He is pakka fraud guys ...
      Last 4 to 5 years he will do like this ...
      In vaniyambadi 2to3 fir booked against him ...
      Andra , Karnataka, lot of state farmers will affected with him ..
      He is not from vaniyambadi..
      Totally he destroy name of vaniyambadi...

  • @nellaihyder7598
    @nellaihyder7598 Před 19 dny +73

    12லட்சம் வியாபாரத்திற்கு 50000 அட்வான்ஸ் வாங்கிட்டு வண்டியில் சரக்கேற்றிய வகையில் நீங்க செய்ததுதான் இமாலய தவறு😮

  • @user-ig7zv3sj7f
    @user-ig7zv3sj7f Před 19 dny +37

    அனைவருக்கும் விழிப்புணர்வு கொடுப்பதற்கு நன்றி தம்பி நீடூடி வாழ்க

  • @parthiban51643
    @parthiban51643 Před 18 dny +15

    நீங்கள் இதை தொலைக்காட்சி யில் பேட்டி கொடுத்து இருக்க வேண்டும்.. அப்போது தான் தமிழகம் முழூவதும் ஏழை விவசாயிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

  • @prakashmuthusamy8551
    @prakashmuthusamy8551 Před 18 dny +9

    யாரையுமே நம்ப முடியாத சூழ்நிலையில் தான் நாம இப்ப இருக்கோம்..

  • @Desert-Birds-
    @Desert-Birds- Před 16 dny +6

    bro why dont compliant to the Police? they should punishment and arrest .

  • @murukeshs3457
    @murukeshs3457 Před 19 dny +12

    30kg இருக்கிற கரி குட்டி Kg/ Rs. 400 வாங்க ஆள் இல்ல. உங்களுக்கு மட்டும் எப்படி இந்த மாதிரி எல்லாம் கிடைக்குது ரொம்ப ரொம்பத்தான் ஆசை 😊

  • @balamurugan3052
    @balamurugan3052 Před 17 dny +5

    அனுபவ பகிர்விற்கு நன்றிகள் நண்பரே 👍

  • @mohamedmohideen8043
    @mohamedmohideen8043 Před 19 dny +4

    ரொம்ப பயனுள்ள தகவல் நன்றி

  • @boopathiv7670
    @boopathiv7670 Před 15 dny +3

    உங்களின் உழைப்பு வீண் போகவில்லை நிதானமான தொழில் செய்யுங்கள் உங்கள் தொழில் மேலும் வளர எனது வாழ்த்துக்கள்

  • @GangaYokesh-gq5gv
    @GangaYokesh-gq5gv Před 19 dny +8

    வேற லெவல் அண்ணாகொஞ்சம் உஷாரா இல்லைனா ஏமாத்திட்டு போய் இருப்பாங்க

  • @d.glorisaandlazarodoss438

    நல்ல விழிப்புணர்வு பதிவு சகோ.,...இதை முடிந்த வரை share பண்ணுங்கள்.

  • @rameshbabu2656
    @rameshbabu2656 Před 12 dny +1

    அருமை சகோதரர இது நல்ல விழிப்புணர்வு பகிர்வு

  • @baskar6017
    @baskar6017 Před 19 dny +1

    Kasa vangidu adu kudnga nanba payanula pathivu valthugal 👌👌👌👌👌👌👌👌👌👌

  • @PremKumar-wf4sc
    @PremKumar-wf4sc Před 15 dny

    True than Brother therincha edathula kutty pidichalae kasu kudutha thaan tharuvaanga
    Inimel kaila kasu vaaila vada formula va use pannunga

  • @thevasaji4391
    @thevasaji4391 Před 19 dny +7

    இது தொப்பி பிரட்டி வேலை 😂😢

  • @harishah335
    @harishah335 Před 19 dny +4

    Thankyou so much brother very useful information

  • @stylishprakash7367
    @stylishprakash7367 Před 18 dny +17

    அந்த தெவிடியா பையன் ஏன் கிட்டயும் இதுதான் பேசினான்

  • @prasathsb8349
    @prasathsb8349 Před 17 dny +5

    இந்த வியாபாரத்தை பொறுத்து 1000 ரூபாய் கொடுத்தால் கூட வருவது இல்லை

  • @premkumar-yz7ov
    @premkumar-yz7ov Před 19 dny +4

    Pathu safe ah irunga .Neega ponathu than best. Dad mattum poi iruntha onnum panni irukka mudiyathu mothama poitu irukkum.kadavul irukka bro

  • @koolrasigan2798
    @koolrasigan2798 Před 16 dny +2

    Your voice is ultimate Gowtham❤

  • @parthiban51643
    @parthiban51643 Před 18 dny +6

    இதுபோல பல நபர்களை ஏமாற்றி இருக்கிறார்கள்

  • @boopathiv7670
    @boopathiv7670 Před 15 dny +2

    அனைவருக்கும் விழிப்புணர்வு கொடுப்பதற்கு நன்றி நீடூடி வாழ்க

  • @mjshaheed
    @mjshaheed Před 19 dny +7

    புடிச்சி உள்ள போடுங்க, சகோ. கொம்டைய பிதுக்கி விடணும்.

  • @aruljadeja3191
    @aruljadeja3191 Před 15 dny +14

    அடி தடி ஆகாம நம்ம பொருளோட வந்தது பரவால்ல ணா..போலீஸ்லாம் போனாலும் அந்த ப்ராடு கும்பல்க்கு தான் சப்போர்ட் பண்ணுவானுங்க...அவனுங்க ஒற்றுமை அப்படி...அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி

  • @princekrishna3579
    @princekrishna3579 Před 19 dny +4

    Cash and carry is the best option anna

  • @user-xf9nu7px7u
    @user-xf9nu7px7u Před 18 dny

    Thank u bro yallarukum theryanum nu sonnigalay 🎉

  • @narayanaswamy6731
    @narayanaswamy6731 Před 19 dny +10

    Bro nan Krishnagiri district hosur
    avanga farud group ji Krishnagiri la nerya 10 to 15 group irukku kundharapalli santhai main Target for Ramazan, bakrith, Diwali and ugathi festivals ji

    • @nangowtham
      @nangowtham  Před 18 dny +3

      Ama bro adhuku than plan panitanga last ah than theriya vanthadhu

    • @narayanaswamy6731
      @narayanaswamy6731 Před 18 dny +1

      @@nangowtham ok bro

    • @Mannaidelta
      @Mannaidelta Před 13 dny

      Great bro take care

    • @bala8960
      @bala8960 Před 6 dny

      ​@@nangowtham put his number in the video.

  • @mrajmohan9434
    @mrajmohan9434 Před 19 dny

    நல்ல பதிவு அண்ணா ❤

  • @wonderer7135
    @wonderer7135 Před 16 dny +9

    Thulukanai nambadhirgal🙏🏻

  • @khalilahmed8097
    @khalilahmed8097 Před 18 dny +2

    Vandila load pannuna video podunga bro

  • @mohamedhidayathulla3157
    @mohamedhidayathulla3157 Před 18 dny +2

    Complined to police. Do not leave.

  • @habiburrahuman8837
    @habiburrahuman8837 Před 19 dny

    Thanks for your information brother

  • @JayaKumar-ib9oy
    @JayaKumar-ib9oy Před 19 dny

    Thanks bro ur experience

  • @selvandevasagayam7454
    @selvandevasagayam7454 Před 16 dny +3

    100% Receive then delivery bro don't trust any Human ?

  • @thejeshipthejeship8479
    @thejeshipthejeship8479 Před 19 dny +2

    Ohh 😮 anna not leave him simply anna

  • @Snakethiru
    @Snakethiru Před 6 dny

    கடவுள் இருக்கார் கவலை வேண்டாம் நண்பா நல்லதே நடக்கும் ஓம் நமச்சிவாய

  • @sekerdhanapandian7591
    @sekerdhanapandian7591 Před 19 dny

    Very useful bro.

  • @aakashthirumal3779
    @aakashthirumal3779 Před 15 dny

    Super information bro 🙏🙏🙏

  • @Rowdybab1_3
    @Rowdybab1_3 Před 10 dny

    Nandri nandri

  • @nivikarthik-ff2kn
    @nivikarthik-ff2kn Před 19 dny

    Thank you brother ❤❤❤❤

  • @prabhusubramanic
    @prabhusubramanic Před 19 dny +1

    Great Escape Bro 🐐

  • @vijayakumar-ye9rv
    @vijayakumar-ye9rv Před 18 dny

    அண்ணா அருமை நல்ல நேரம்

  • @manoharan2188
    @manoharan2188 Před dnem

    Padamey edukalam pola avlo intrest ah iruku 😮😮 sathiranagavettai 3😮

  • @Selvakumar-vf1es
    @Selvakumar-vf1es Před 18 dny

    Thanks for sharing...😊

  • @JayaKumar-rg7dx
    @JayaKumar-rg7dx Před 19 dny

    நான் கெளவுதம் வணக்கம் நம்பா ❤❤❤❤

  • @GangaYokesh-gq5gv
    @GangaYokesh-gq5gv Před 19 dny

    சூப்பர் அண்ணா

  • @user-dy8hc3xk6b
    @user-dy8hc3xk6b Před 18 dny

    சூப்பர் 🎉🎉

  • @user-xf9nu7px7u
    @user-xf9nu7px7u Před 18 dny

    Adu kutty ya evlo kasta patu valarthualum ipadi neraya frad pannuranga include nera vangura kuttyga ini bakrid ku aga kutty valarka kudathu bro

  • @elavarasu5486
    @elavarasu5486 Před 11 dny

    Before 3yrs same story naa turmeric 3.5 ton erode ku eduthu poitu cheque vaangitu vanthu lose no amount

  • @thiruthirunavukarasu.m4830

    Super information bro..

  • @skdhivakaranskd
    @skdhivakaranskd Před 19 dny

    Careful anna

  • @Jfasayri
    @Jfasayri Před 16 dny

    Good information bro🎉

  • @AnnoyedRunningShoes-dp6ul

    கிருஷ்ணகிரி தர்மபுரி திருடர்கள் உஷார் எனக்கும் அனுபவம் உள்ளது

  • @vinothjayaveeran1404
    @vinothjayaveeran1404 Před 18 dny +2

    காவல்துறையிடம் புகார் கொடுக்கவில்லையா

  • @nkvlogs750
    @nkvlogs750 Před 18 dny +1

    👍👍👍💐💐💐

  • @jaisugumar563
    @jaisugumar563 Před 12 dny +2

    Rummy Kumar katchiya...

  • @Vijayvijay-ng5nb
    @Vijayvijay-ng5nb Před 18 dny +2

    50 k amount ena panuninga

  • @aakash9333
    @aakash9333 Před 18 dny

    😮👍👍

  • @manoharanmanoharan2726

    Your Voice is like Actor Arun Pandian Voice.

  • @irshadkhan5453
    @irshadkhan5453 Před 18 dny

    வேற லெவல்

  • @BabuPrince-oh5yt
    @BabuPrince-oh5yt Před 18 dny +3

    ஏன் போலீஸ் கம்ப்ளைன்ட் பண்ணல ப்ரோ

  • @NaveenKumar-pg4tl
    @NaveenKumar-pg4tl Před 19 dny

    🙏

  • @1-min-mindfree
    @1-min-mindfree Před 18 dny +1

    Be careful 🎉

  • @pmtkangayamcattles4204
    @pmtkangayamcattles4204 Před 17 dny +2

    50k ennachu Gowtham 😮

  • @nizammvs
    @nizammvs Před 18 dny

    Thank god

  • @moorthy2400
    @moorthy2400 Před 19 dny

    😢😮

  • @apzalunseenworld4163
    @apzalunseenworld4163 Před 17 dny +2

    யாரையும் நம்பாதீங்க நண்பா

  • @cdmlovelybirds7784
    @cdmlovelybirds7784 Před 16 dny

    😱😱😱

  • @asadiqaliali5283
    @asadiqaliali5283 Před 18 dny +1

    Good 👍👍👍

  • @ArasuArasu-wo4wl
    @ArasuArasu-wo4wl Před 17 dny

    You very lucky Anna

  • @mohammedshahid8638
    @mohammedshahid8638 Před 19 dny +1

    Cash business, if you do in credit that amount is not going to come back

  • @Manoj-MRM
    @Manoj-MRM Před 14 dny

    👍

  • @appukutty5893
    @appukutty5893 Před 18 dny +1

    😭😭😭

  • @kannanblue18
    @kannanblue18 Před 19 dny

    💚💚💚

  • @aspsivaangel9439
    @aspsivaangel9439 Před 16 dny +1

    Sarath kumar katchi karar pola - Naadar thirudan 😅😅

  • @samajalamg7275
    @samajalamg7275 Před 18 dny +1

    பாருங்கள் எப்படி இருக்காங்க

  • @tamilselvanmurugesan-sq2ks

    In this situation you should call 100 and intimate to police

  • @babavishnu4055
    @babavishnu4055 Před 18 dny

    Good News video anna ❤

  • @abiramabk9711
    @abiramabk9711 Před 19 dny +2

    Inimel without cash or bank transfer illaina sales illainu sollirunga bro
    Namma kasta pattu Kanda naai sapda aasa padranunga

  • @immortalmari6712
    @immortalmari6712 Před 15 dny

    👏

  • @ahamedyassin6910
    @ahamedyassin6910 Před 16 dny

    Great escape..😮

  • @RatheeshMuthu
    @RatheeshMuthu Před 19 dny

    Good ❤❤❤❤

  • @asadiqaliali5283
    @asadiqaliali5283 Před 18 dny

    Yarr yamathanna nallum,yamathanavarr kuu thann nastamm addaivarr.

  • @rohitkirthick9816
    @rohitkirthick9816 Před 16 dny

    Super bro❤❤❤❤❤❤❤❤

  • @kattali5748
    @kattali5748 Před 16 dny

    Kaasu kodu illa na pundai ya mootikittu kelampu sollunga bro

  • @-agriculture
    @-agriculture Před 2 dny

    Police complaint panningala அண்ணா

  • @ponnusamy8937
    @ponnusamy8937 Před 10 dny

    😢😢😢

  • @milkybirds5291
    @milkybirds5291 Před 12 dny

    இதே phone call எனக்கும் வந்தது. குட்டிக்கு 2000 கூட குறைத்து தருகிறேன், ஆனால்,நேரில் வந்து எடுத்து கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டேன்

  • @rkaeditz835
    @rkaeditz835 Před 10 dny

    Police complaint pannunga brother

  • @sureshkannang778
    @sureshkannang778 Před 19 dny

    😅romba gavanam thevai

  • @nkshorts_12996
    @nkshorts_12996 Před 19 dny +2

    complaint kudukalaya bro

    • @nangowtham
      @nangowtham  Před 18 dny

      Illa bro sonnan kutty Unga keta thana iruku return podunga nu solitanga...

  • @MuraliMurali-wc9vb
    @MuraliMurali-wc9vb Před 19 dny

    Hi 👋 brother ❤

  • @balasupramaniyan9476
    @balasupramaniyan9476 Před 12 dny

    Anna எனக்கும் இதுமரி நடந்துற்கு இன்னும் பணம் வரல நா திருச்சி மொத்தம் amount 2.40 வாங்கினது 1.70 balance.70 vathu இன்னும் வரல இது நடந்தது 3வருடம் அகிருச்சி😢😢😢

  • @zaheermahroof5469
    @zaheermahroof5469 Před 12 dny

    Ayyo Anna ivengada kalatha muthalla arukkanum
    Kevalam
    Elarukum oru padam kurbani perla senja vela
    Avengada photo I'd # vehicle # nenga adu erakina edam avengada phone # ekame vechi publish paniudunga Anna

  • @nasriya_forever6511
    @nasriya_forever6511 Před 19 dny

    😅😅😅😅😅😅

  • @rajuhariraj2082
    @rajuhariraj2082 Před 6 dny

    Great gotham

  • @aravindkumar-nn4qh
    @aravindkumar-nn4qh Před 19 dny

    It happens... move on

  • @ManoMano-v1q
    @ManoMano-v1q Před 16 dny

    Bro na vellore tha

  • @user-py7be1sj6y
    @user-py7be1sj6y Před 11 dny

    Thanks to your bank frnds for finding the fake account.