கொட்டகை இல்லாமல் கோழி வளர்ப்பில் 6 வருடமாய் அசத்தும் பண்ணையாளர்!

Sdílet
Vložit
  • čas přidán 4. 02. 2021
  • கடந்த ஆறு வருடங்களாக இவர் சிறு விடை கோழிகள் வளர்த்து வருகிறார். கொட்டகை இல்லாமல் வெற்றிகரமாக பண்ணை நடத்தும் திறமை மற்றும் அனுபவம் பெற்றுள்ளார். இவரின் வளர்ப்பு முறை அனைவருக்கும் சாத்தியம் ஆகாது. எனினும் கோழிகள் பற்றிய புரிதல் கிடைத்தால் இதுவும் சாத்தியமே. இப்படியும் கோழி வளர்க்க முடியும் என்பதை வெளிகாட்டவே இந்த வீடியோ. இவரிடம் தூய சிறுவிடை குஞ்சுகள் கிடைக்கும். இவரின் கைபேசி எண்: 6383497623.

Komentáře • 191

  • @selvamselvam4987
    @selvamselvam4987 Před 3 lety +10

    மிகவும் பிரயோஜனமாக இருந்தது , மென்மேலும் வளர்ந்து பெருக உயர வாழ்த்துகிறேன்.நன்றி .

  • @manikandant9443
    @manikandant9443 Před 3 lety +16

    இளம்வயதில்.ஒருநல்ல
    தொழில்முறை களை
    வெற்றிகரமாக செய்வது.முதியதலைமுறைகளுக்கு.நம்பிக்கையளிக்கும்செயல்.வாழ்த்துக்கள்.தம்பி.

  • @kandeeplaylist..1896
    @kandeeplaylist..1896 Před 2 lety +4

    சிறப்பு சகோ......... ஈழத்திலிருந்து

  • @thirufarms7209
    @thirufarms7209 Před 3 lety +9

    அரியலூர் மாவட்டத்தின் இருபெரும் துருவங்கள்..... கமலக்கண்ணன் சிறுவிடை வளர்ப்பில் மிகப்பெரிய அனுபவசாலி.. சிறந்த மனிதர். அவரின் வீடியோவை youtube கண்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்....

  • @gkmarivu8983
    @gkmarivu8983 Před 3 lety +13

    வணக்கம் ராஜா . உங்கள் வீடியோ அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது , நன்றி

  • @suvekongutamil364
    @suvekongutamil364 Před rokem +2

    Arumai...sup...

  • @nellaimurugan369
    @nellaimurugan369 Před 2 lety +3

    12:50 Important point Thanks brother.

  • @nithinithi318
    @nithinithi318 Před 3 lety +4

    வாழ்த்துக்கள்

  • @sivakumar-jx4hp
    @sivakumar-jx4hp Před 3 lety +7

    அருமையான தகவல் bro.
    நன்றி

  • @gnanakumartheerthamalai8755

    வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகிறோம் .....

  • @kimv4837
    @kimv4837 Před 3 lety +3

    தம் பி அருமை வாழத்துக்கள்

  • @kalimuthuparamasivam9335
    @kalimuthuparamasivam9335 Před 3 lety +1

    வணக்கம் ராஜா. நான் காளிமுத்து திருவில்லிபுத்தூர். உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக அருமை .உங்கள் திறமை மென்மேலும் வளர வாழ்த்துக்கள். நன்றி

  • @Naveenprakash-mo7rm
    @Naveenprakash-mo7rm Před 2 měsíci

    மிகவும் பயனுள்ள தகவல்கள் வாழ்த்துகள் நண்பரே

  • @selvaraju6934
    @selvaraju6934 Před 3 lety +7

    இனிய காலை வணக்கம் நல்ல பதிவு நன்றி வாழ்த்துக்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்

  • @makkale-7466
    @makkale-7466 Před rokem +1

    *அருமை 💚"

  • @sathyafarms1306
    @sathyafarms1306 Před 2 lety +1

    அருமை சாகோ

  • @jafferali7172
    @jafferali7172 Před 3 lety

    மிகவும் பயனுள்ள கருத்து மிகவும் நன்றி jaffar Denmark

  • @ragupathiarulraj2521
    @ragupathiarulraj2521 Před rokem +1

    👃👃👃👃Thank you Sir.

  • @SelvamSelvam-ee9nl
    @SelvamSelvam-ee9nl Před 3 lety +2

    அருமையான தகவல் நண்பரே.

  • @rajfarms3376
    @rajfarms3376 Před 3 lety +4

    வாடகை இடத்துக்கு தகுந்தாற்போல் யோசித்து செய்கிறார்....

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn Před 3 lety +1

    அருமையான செயல் .

  • @VelMurugan-ec7tp
    @VelMurugan-ec7tp Před 3 lety

    Nalla thagavalukku nandri.
    Nanum ungalaipola marathulatha koli valarkkure

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 Před 2 lety +1

    அருமை

  • @devanlechu2477
    @devanlechu2477 Před 3 lety +1

    நண்பா உங்கள் எல்லாம் வீடியோக்கள் சூப்பர்....

  • @nambirajs9916
    @nambirajs9916 Před 3 lety

    Arumaiyana thagabal

  • @veeradevi5805
    @veeradevi5805 Před 10 měsíci

    Very good information Anna.

  • @Mainarsozhan
    @Mainarsozhan Před 3 lety

    Super 👌 arumaiyana pathivu athum namba urla epti valakurathu mikka santhosham

    • @Mainarsozhan
      @Mainarsozhan Před 3 lety

      Avungata karungozhi erukuma nu kettu solluga sir namba vetula valakurathuku oru 4kozhi

  • @infantjesus4114
    @infantjesus4114 Před rokem +1

    Super g ❤

  • @kdinesh2353
    @kdinesh2353 Před 3 lety +2

    Good update bro and good conversations and questions keep doing

  • @amirtharajanrajan335
    @amirtharajanrajan335 Před 2 lety +3

    Hats off 👏👏👏

  • @arjunsenthil6414
    @arjunsenthil6414 Před 3 lety +2

    அருமை ராஜா தம்பி வாழ்த்துக்கள்

    • @-gramavanam8319
      @-gramavanam8319  Před 3 lety

      நன்றி

    • @rajarajan4391
      @rajarajan4391 Před 3 lety

      @@-gramavanam8319 இராஜராஜன் இருங்களாக்குறிச்சி தகவல் அருமை

  • @najathahamed8285
    @najathahamed8285 Před 3 lety +1

    Thanks for video 💕💕👌👌👌👌

  • @sakthivelsakthi9144
    @sakthivelsakthi9144 Před 3 lety +1

    அருமையான வீடியோ

  • @subhashkuttinath7852
    @subhashkuttinath7852 Před 3 lety +2

    Good interactive session...

  • @havenganesh930
    @havenganesh930 Před 3 lety +2

    எங்கள் ராஜா கமலக்கண்ணன் வாழ்க

  • @SureshKumar-xe5xn
    @SureshKumar-xe5xn Před 2 lety +1

    👌

  • @shanthibenedict4080
    @shanthibenedict4080 Před 3 lety +1

    வாழ்த்துக்கள் தொலா

  • @robinsons168
    @robinsons168 Před 3 lety +1

    Really very useful informations..super raja bro

  • @veerananayyavu930
    @veerananayyavu930 Před 3 lety +1

    Nandru

  • @surendramohan676
    @surendramohan676 Před 3 lety +10

    Very good information about the koligal . Low cost with high profit, it depends on individual involvement only. Keep it up 👍

  • @velansiruvidaifarm8387
    @velansiruvidaifarm8387 Před 3 lety +1

    அண்ணா அருமையான பதிவு

  • @muruganmurugan-lf1il
    @muruganmurugan-lf1il Před 3 lety +1

    நல்லது நன்பா

  • @sonitronics1685
    @sonitronics1685 Před 3 lety +2

    இன்னும் பல வீடியோ போடுங்கள்

  • @growgratitude6937
    @growgratitude6937 Před 3 lety

    Very good message

  • @Fortunately8
    @Fortunately8 Před 2 lety +1

    Excellent

  • @nagarajraj7064
    @nagarajraj7064 Před 3 lety +1

    Thanks Anna👍👍🙏

  • @s.ramanan5540
    @s.ramanan5540 Před 3 lety +1

    மிகவு நன்றி
    வாழ்த்துக்கள்
    By
    Global gk 01
    யாழ்ப்பாணம் யூடியூப் சேனல்

  • @kathirekode5462
    @kathirekode5462 Před 3 lety +3

    Super Bro 👍👍

  • @niromultitalent7732
    @niromultitalent7732 Před 3 lety +1

    Thanks France 🇫🇷

  • @londontaxi5292
    @londontaxi5292 Před 3 lety +1

    Good
    simple system earns money

  • @aachifarms5337
    @aachifarms5337 Před 3 lety +1

    Nalla idea bro

  • @veluchamybalasubramanian5003

    super

  • @abineshs5983
    @abineshs5983 Před 3 lety +3

    அருமையான பதிவு ❤️

  • @nnn7371
    @nnn7371 Před rokem +1

    என் வீட்டில் 20 தாய்க்கோழிகள்போங்க மரத்தில் வாழ்கின்றன

  • @mohamedrizvimohamedizzadin3805

    Super 👍👍👍

  • @samsungjst7899
    @samsungjst7899 Před 3 lety +1

    Super pro

  • @velansiruvidaifarm8387
    @velansiruvidaifarm8387 Před 3 lety +1

    தெளிவான விளக்கம் அண்ணா

  • @mdhusainhusain9558
    @mdhusainhusain9558 Před 3 lety +1

    அரியலூர் மாவட்டம் அண்ணா
    உங்கள வீடியோ பீரீடர்ஸ மீட் சேனல் தவிர்த்து தேடி பார்த்தேன் கிடைக்கல இப்போது பார்த்துட்டேன்

    • @-gramavanam8319
      @-gramavanam8319  Před 3 lety

      Thanks sago

    • @najmtenniscricketteam7618
      @najmtenniscricketteam7618 Před 3 lety

      @@-gramavanam8319 PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA

  • @miruthulaviji6424
    @miruthulaviji6424 Před 3 lety +3

    Nice

  • @ennenjilkudiyirukum-tamil3238

    Semma mama

  • @abdulsalam-df7ss
    @abdulsalam-df7ss Před 3 lety +1

    Amazing raja

  • @anbalagananbalagan339
    @anbalagananbalagan339 Před 3 lety +1

    good

  • @palanivel949
    @palanivel949 Před 3 lety +1

    Yennaku 1arger eruku athula mutheri podu eruken athula panna poren

  • @asjadeee
    @asjadeee Před 3 lety +1

    Useful info

  • @vinothachu4643
    @vinothachu4643 Před 3 lety +1

    It's amazing business bro

  • @mohankumarsachin9061
    @mohankumarsachin9061 Před 3 lety +1

    Super bro

  • @loganathanb6143
    @loganathanb6143 Před 3 lety +1

    Supar ji

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 Před rokem +1

    40 சென்ட் நிலத்தில் நாட்கோழி எவ்வளவு வளர்க்கலாம்

  • @user-fw5wf1li6l
    @user-fw5wf1li6l Před měsícem

    Snake, keeri thollai irukatha anna.. iruntha epdi pathukapathu..

  • @SureshSuresh-pz5kp
    @SureshSuresh-pz5kp Před rokem +1

    ராஜா....உங்க ஊர்ல மொத்தவிற்பனை கிலோ எவ்வளவு ராஜா????

  • @m.vivekanandan2061
    @m.vivekanandan2061 Před 3 lety +1

    Pambu thollaigal ullathu neengal eppadi samalikeerirgal Anna atha pathiyum sollunga

  • @uzhavarpoomi-8230
    @uzhavarpoomi-8230 Před 3 lety +3

    சிறப்பு.

  • @somsmiphone4864
    @somsmiphone4864 Před 2 lety +1

    How to catch young ones for sales, how to vaccinat and deworming?

  • @heavenworld4688
    @heavenworld4688 Před 7 měsíci +1

    Intha pannaiyoda update kudunga bro

  • @Vadamalai82
    @Vadamalai82 Před 3 lety +1

    😍😍😍

  • @gnanasekar1286
    @gnanasekar1286 Před 3 lety +1

    நண்பரே சிறந்த பதிவு உங்கள் மொபைல் எண் வெளியிடவும் நன்றி🙏.

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 Před 3 lety +1

    Thambi how much he spent to take the land for lease. From Bangalore

  • @ajithkumar.a9023
    @ajithkumar.a9023 Před 3 lety +2

    👌👌அட நம்ம ஊர் பக்கம்

  • @rajkavin251
    @rajkavin251 Před 2 lety +1

    👌👌👌👌🙏

  • @gobikrishna763
    @gobikrishna763 Před rokem +1

    Idhu enna maram sollungaa

  • @abineshrajendiran4758
    @abineshrajendiran4758 Před 3 lety +2

    Leyar mass ainga kdaikuthu

  • @govindanchelliah8450
    @govindanchelliah8450 Před 3 lety +1

    How to take rest in night, it is good or not, I don't know

  • @infantjesus4114
    @infantjesus4114 Před rokem +1

    😊😊😊

  • @s.sathish6431
    @s.sathish6431 Před 3 lety +3

    மழை காலங்களில் பணிகாலங்கலில் இது சாத்தியமே கிடையாது...அப்பாவி மக்களை ஏமாற்றாதீர்கள்

    • @-gramavanam8319
      @-gramavanam8319  Před 3 lety +2

      சகோ... எல்லோருக்கும் சாத்தியம் இல்லை என்று நானே பதிவிட்டுள்ளேன். அவர் அதனை சிறப்பாய் செய்கிறார் என்பதை மக்களுக்கு தெரிய படுத்தும் பதிவு சகோ. தயவு செய்து வீடியோவை முழுமையாய் பார்த்து விட்டு சொல்லுங்கள்

    • @s.sathish6431
      @s.sathish6431 Před 3 lety

      சகோ அவரே மழைகாலங்களில் பனிகாலங்கலில் அவரே கஷ்ட படுகிறார் என்று என்னிடமே சொல்லியிருக்கிறார் ..நிலமை அப்படியிருக்கும்போது நீங்க சொல்லுவது எப்படி ஏஏற்று கொள்ளமுடியும்...

    • @jeyaprathac9857
      @jeyaprathac9857 Před 3 lety

      இதே அமைப்பில் தான் என் வீட்டில் 30 கோழிகள் வளர்க்கிறோம்.
      சப்போட்டா மரத்தில் தங்குகிறது.
      மழைக்கு தாங்கும்.
      புயலுக்கு தாங்காது.
      பல வகை மரங்கள் அதிகம் இருப்பதால் வெயில் காலத்திலும் பிரச்சனை இல்லை.
      கூண்டுக்குள் விட்டால் கழிவுகளை அகற்றுவது சிரமம்.
      மரத்தில் மேல் தங்கும் போது கழிவுகள் மண் மீது விழுந்து காய்ந்து விடும்.
      அகற்றுவது சுலபம்.

    • @savetrees8625
      @savetrees8625 Před 2 lety

      3 months once ha rdvk injection poduvanga bro vedio eppadi solliranga

    • @savetrees8625
      @savetrees8625 Před 2 lety

      How many days once injection pottu nallathu

  • @ydksnattikolifarmydks978
    @ydksnattikolifarmydks978 Před 3 lety +1

    How many distance from banglore

  • @rkrajavinashi6140
    @rkrajavinashi6140 Před 3 lety +1

    முட்டைய இட்டதுக்கு அப்புரம் தாய்கோழி மாதகணக்கில் கிருக்கு பிடித்து விடுகிறது அதற்க்கு எதாவது மாற்றுவழி உண்டா நண்பரே

    • @-gramavanam8319
      @-gramavanam8319  Před 3 lety

      ஒரு மாதம் ஓய்வு கொடுப்பது நல்லது சகோ

  • @sriram9549
    @sriram9549 Před 2 lety +1

    அசத்தல்

  • @infantjesus4114
    @infantjesus4114 Před rokem +1

    🎉🎉🎉🎉

  • @dinesh3894
    @dinesh3894 Před 3 lety +1

    அவதார் மர கோழி

  • @pkkumar3156
    @pkkumar3156 Před 3 lety +4

    🙏🙏🙏ரொம்ப நாள் எதிர் பார்த்த ஒரு வீடியோ மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏👍🏿

  • @blesstou
    @blesstou Před 3 lety +1

    உங்கள் தோட்டத்தில் கீரி மரம் ஏறி கோழிகளை பிடிப்பதில்லையா. எங்கள் தோட்டத்தில் கீரிகள் அதிகமாக உள்ளது, இதற்கு ஏதாவது தீர்வு இருந்தால் கூறவும்.

    • @kamalakannan9290
      @kamalakannan9290 Před 3 lety +3

      கீரிக்கு கூண்டு வெத்து பிடியுங்கள் பிடிபடும் கீரியை இரண்டு நாட்களுக்கு அந்த இடத்திலேயே கூண்டுடன் போடுங்கள் பிறகு காட்டுப்பகுதியில் கொண்டு போய் விட்டு விடுங்கள்..

    • @tutor6740
      @tutor6740 Před 3 lety

      😀👍💪

  • @palanivel949
    @palanivel949 Před 3 lety +1

    Summer la start pannalama?

  • @heavengate8489
    @heavengate8489 Před 3 lety +1

    Enakum ipdi valarka dhan rombo aasai.but kaatu poonai thollai adhigam adhan mudila

  • @antonymary2817
    @antonymary2817 Před 2 lety +1

    இரண்டு மாதங்கள் வரை குஞ்சுகள் வளர.. இந்த சூழல் மற்றும் பாதுகாப்பு....
    சரியாக வருமா.

    • @-gramavanam8319
      @-gramavanam8319  Před 2 lety

      எல்லோருக்கும் வராதுங்க

    • @antonymary2817
      @antonymary2817 Před 2 lety

      @@-gramavanam8319 yes Raja..
      Thank you

  • @alexamar9337
    @alexamar9337 Před 2 lety +1

    Mangoose problem wild cat problem iruntha ithu set agathu

  • @user-lu1rw4ue8f
    @user-lu1rw4ue8f Před 2 lety +1

    Hi

  • @balachandiranb7354
    @balachandiranb7354 Před 2 lety +1

    Panai owner number kedaikuma

  • @ssrvbgm21
    @ssrvbgm21 Před 3 lety +3

    குடற்புழு நீக்கம் மருந்து பற்றி கூறுங்கள்.....

  • @jaibunroja7090
    @jaibunroja7090 Před 3 lety +1

    Gurunegaetgeramudiwoenvrupam

    • @joker-111
      @joker-111 Před 2 lety

      ரோஜா செல்லக்குட்டி ஹாய் 😜

  • @n.veluswamyn.veluswamy7752

    எனக்கு தூய சிறுவெடைக்கோழி, சேவல் வேண்டும்.வழி சொல்லவும்.