மேக் ரகளைகள் | குளியல் கலாட்டா | குளிச்சிட்டு இவன் ஆடுற ஆட்டம் நம்மை கண்டிப்பா சிரிக்க வைக்கும் !!

Sdílet
Vložit
  • čas přidán 18. 09. 2019
  • how to bath dog?. Facing challenge in bathing your dog?. See how Mac(k) is taking bath and behaving nicely. Sharing few tips on how to bathe a dog.
    Mac(k) is a native breed of Tamil Nadu, nattu nai. He is a lovable and adorable pet in our home. Enjoy his funny actions in this video

Komentáře • 1,3K

  • @estherrani2168
    @estherrani2168 Před 4 lety +811

    Yaarukkelaam Mac pidikumo avanga Oru like podunga.....🐕🐕🐕

  • @NandhaKumar-bz5fj
    @NandhaKumar-bz5fj Před 4 lety +298

    Yaarukellam dog pudikumo like pannunga😍🥰😘😘i want like dog.

  • @desireedavid2030
    @desireedavid2030 Před rokem +4

    இந்த வீடியோ முன்பே இரண்டு மூன்று முறை பார்த்து இருக்கிறேன். ஆனாலும் புதுசாக பார்ப்பது போல் உள்ளது.
    கதை திரைக்கதை வசனம் இயக்கம் அருமை.

  • @nanthu7827
    @nanthu7827 Před 4 lety +651

    Who's like dogs😍

  • @kasthuriparandhaman8639
    @kasthuriparandhaman8639 Před 4 lety +282

    Appavum ammavum sernthu kozhanthaiya kulipaatra madiri iruku...very lovely 🤗🤗🤗

  • @gokul41123
    @gokul41123 Před 4 lety +708

    Yaru yaruko Army create panranga. Namma Mac ku oru army create pannunga Makkalae

  • @sathi6395
    @sathi6395 Před 3 lety +7

    Love to Mac. Power to Mac. Long and happy life to Mac.💖

  • @priyadharshini3563
    @priyadharshini3563 Před 4 lety +10

    Enga v2laiyum oruthan irukan karuvayan kullika vaikirathukulla athadiiiiii uyire poidum 🤣🤣🤣🤣🤣

  • @kavinskitchen
    @kavinskitchen Před 4 lety +188

    Super இவ்வளவு அழகா பொறுமையா குளிக்க காட்டும் இப்படி ஒரு மேக் நான் பார்த்ததே இல்லை அருமை சகோ

    • @sinthuabi6077
      @sinthuabi6077 Před 4 lety +1

      Super Anna
      Nanum 2 dogs valakkura friends

    • @jayarajm4169
      @jayarajm4169 Před 4 lety +1

      Yen veetale oruthan irukhan Peru Tommy nu. Kulikkamda sonna pothume kattil adileyum bereau adileyum poi Adam pidippan

  • @nalinadevis4046
    @nalinadevis4046 Před 4 lety +276

    ஐய்யோ செல்லக்குட்டி .கம்முனு நிக்குது .இவனப்போய் கிண்டல் பண்ணறீங்களே.குளிக்கிறத எல்லாம் போடுறீங்களே.மேக்குக்கு வெட்கமா இருக்காதா.

    • @user-yo8ch6jz5i
      @user-yo8ch6jz5i Před 4 lety +2

      🤔🤣🤣🤣🤣

    • @kumarsenthil8237
      @kumarsenthil8237 Před 4 lety +1

      அது சரி! இங்கு நான் குளிக்கும் இடத்தில்!யார் பார்த்து என்ன செய்ய? நான் கொடுத்து வைத்து அவ்வளவு தான்.

    • @jhanani
      @jhanani Před 4 lety +1

      😂😂

    • @sivasakthi6820
      @sivasakthi6820 Před 3 lety

      😆

    • @anuradhaasen549
      @anuradhaasen549 Před 3 lety

      😂😂

  • @eniyathendral2728
    @eniyathendral2728 Před 4 lety +2

    So sweet Mac... குளிக்கும் போதே இவ்வளவு கெத்தா நிக்கிறானே....

  • @vignesh1221
    @vignesh1221 Před 4 lety +830

    Mac army ellam like podunga

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi Před 4 lety +3

    Super Anna மேக் ரொம்ப நல்ல பையனா இருக்கான் அமைதியா குளிக்கிறான் குளித்தபின் மேக் ரகளை ஆரம்பம் 😁😄😃😀😍

  • @madhumathi4949
    @madhumathi4949 Před 4 lety +76

    பார்க்க ரொம்ப interesting aa இருக்கு..... எங்க வீட்டு mini puppy. Yum குளிக்கும் போது மிக அமைதியாக இருக்கும்... பிறகு ஓரளவு துடைத்து விட்ட பின் இதேபோல் தான் வீடு முழுவதும் சுற்றி வரும்... பார்க்க சந்தோஷமாக இருக்கும்.... விலங்குகள் நம்மிடம் காட்டும் அன்புக்கு ஈடு இணை கிடையாது இல்லையா நண்பரே.....

  • @sudhae4460
    @sudhae4460 Před 4 lety +11

    Lovely expressions of mac
    Superb commentary matching the expressions

  • @annam6627
    @annam6627 Před 4 lety +5

    I love MAC n the mind voice !👍🏻👍🏻

  • @priyaaj
    @priyaaj Před 4 lety +7

    Omg. He is so quite when bathing ❤️❤️. I have three dogs. குளிக்க வாங்கனு சொன்ன ஓடி ஒளிஞ்சிப்பாங்க 😂

  • @balasubramanienmariappan1677

    MAC is really lucky to get a home and people like you

  • @kamalacranganore7863
    @kamalacranganore7863 Před 4 lety +4

    I love your family and the person commenting very nicely and originally narratted. The way U take care of the dog. I had also a dog. His name was Frippon. He was a Caniche breed in abricot colour who lived for 18yrs and 4 month. He is my son my friend my guardian my baby my god everything. I used to also give him bath every week and brush his teeth and after wipe with towel. I also talk a lot to my dog because dog is considered as Bhairava swami.He does also namaskaram after taking his bath to god. He gives me plenty of kisses. He sleeps with me on my bed near my feet. Miss him very very much. I love U my baby Frippon.

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 4 lety

      From your words, I can understand how much you are musing your Frippon. They become part of our family and God gave them short life span only. That is really cruel for all the dog lovers. Do you have any dog now?

  • @godsonofficials4553
    @godsonofficials4553 Před 4 lety +1

    Semma ragali super

  • @ramurevathy1434
    @ramurevathy1434 Před 4 lety +5

    Lovely mac chellam😙

  • @shivagamiramesh7699
    @shivagamiramesh7699 Před 4 lety +3

    Mac super 😃😃😃😃 ana kurumbu adhigam,,like pannu ga

  • @devasudha7334
    @devasudha7334 Před 4 lety

    Kulikkarathukku kulanthaika adambidikkara inthakalathla mac evlo alaha kulikkaran....👏👏👏

  • @jessicakrishnan5610
    @jessicakrishnan5610 Před 4 lety +2

    Kulikum pothu Onum theriyathe pila maari Oru thaan.. aana kuliche apram happiness Vera level😁😂😁😂

  • @alicenarin3735
    @alicenarin3735 Před 4 lety +6

    Achooo samathu kutty... 😍😍😍

  • @dhivikrishnan1340
    @dhivikrishnan1340 Před 4 lety +62

    Unga voice thaa Anna highlight super😂😂

  • @ambikasivakumar7403
    @ambikasivakumar7403 Před 3 lety +2

    Mac is a very obedient kutty chellam.. so nicely he is taking bath...

  • @vanavilangu-nalam
    @vanavilangu-nalam Před 4 lety

    Ha ha ha ha nice video... mac kku kulikkela mundai thanneer ootrala...

  • @veronzvero1394
    @veronzvero1394 Před 4 lety +4

    Achooooooooo so cute😘😘😘😘😘😘 😘😘😘😘en sweety ah paatha maari iruku💙💙💙💙💙💙💙cutieeeeee

  • @mobilecommunity548
    @mobilecommunity548 Před 4 lety +5

    தண்ணீர் 💧 ரொம்ப வீணாகுது பரவாயில்லை!!! உங்கள் அன்பு ♥ மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள்

    • @mobilecommunity548
      @mobilecommunity548 Před 4 lety

      Ippo Poran 👈 அட அட அட என்ன ஒரு தாராள மனசு உங்களுக்கு🤔
      வேண்டும் என்றால் நீங்களும் எங்கள் மேக் கூட சேர்ந்து 🐕💦🙌🚿 குளித்தால் ஜோடிப்பொருத்தம் சூப்பரா இருக்கும் 👌
      தண்ணீர் கஷ்டம் வந்தால் தான் தெரியும் 😂😂😂 இல்லையென்றால் உங்கள மாதிரி ஆளுங்க👤 Fake Id வந்து அசிங்கமா பேச தான் தெரியும்🕺
      காமெடி பண்ணாதீங்க பாஸ்👊💦

  • @udayaudaya3603
    @udayaudaya3603 Před 4 lety +1

    Hoo good mac so sweet I like mac

  • @sharasanthakumari5651
    @sharasanthakumari5651 Před 4 lety

    Mac azhaga kulikiran ..nice video

  • @elayakannan4863
    @elayakannan4863 Před 4 lety +68

    alagu payyan Mac.....so sweetttt.

    • @vanishree3557
      @vanishree3557 Před 4 lety +3

      Suthi podunga Mac ku kannu pada poguthu pls enoda request

  • @divyakarthick2830
    @divyakarthick2830 Před 4 lety +5

    Mac azaguku nan adimai love u mac

  • @behindwoodtvchannel5285

    So cute mac ....yanna oru adakkam

  • @shobanashobanashobana9541

    Mac video super Anna......I like very much Mac👌👌👌👌👌👌👌👌👌👌🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾

  • @user-ei8dv5eg3z
    @user-ei8dv5eg3z Před 4 lety +4

    Mack is super .l like him very much

  • @thorsworth1994
    @thorsworth1994 Před 3 lety +3

    Awww so gorgeous 😀love it 🤩

  • @vinithalakshmi1213
    @vinithalakshmi1213 Před 8 měsíci +1

    Mac❤😍😘😘 lovely...

  • @privenni
    @privenni Před 2 lety +1

    Very nice ..super Max

  • @chandrakalak4944
    @chandrakalak4944 Před 4 lety +3

    Mak so sweet samaya iruku

  • @crazybasith
    @crazybasith Před 4 lety +51

    🤣Amaithuku per than mac ku 🤣.

  • @sakthiprasad08
    @sakthiprasad08 Před 4 lety +1

    Gooooood video, Arunai 👌👌👌

  • @anand0014
    @anand0014 Před 4 lety +1

    சூப்பரோ சூப்பர்

  • @shivansakthi2291
    @shivansakthi2291 Před 4 lety +4

    Unga voice and command Vera level bro u ultimate😝😍

  • @pkmprathi2551
    @pkmprathi2551 Před 4 lety +3

    Mac darling love u😘❤️👏👏🐕. En paiyan jo'vum 🐕epdidhan ooduvaan.

  • @hariparameswaran4063
    @hariparameswaran4063 Před 4 lety +1

    Mac . .nalla payyan 👍👍👍

  • @iparamesvari8438
    @iparamesvari8438 Před 5 měsíci

    சூப்பர் சூப்பர் செல்லக்குட்டி

  • @amalaageorge6928
    @amalaageorge6928 Před 4 lety +3

    My boy name is also Mac 😍😍😍Happy to see ur Mac, Enoda Mac Kulika vaariyanu ketale two days enkita varamatan 😁😁😁 sweet boy Mac

  • @kirubas1
    @kirubas1 Před 4 lety +5

    டிட்டோ எங்க ஷ்யாம். செல்லத்துக்கு நீங்க குடுத்த டப்பிங் செம்ம. முழுசும் உண்மை, உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை.

  • @tamilthendral1108
    @tamilthendral1108 Před 4 lety

    அண்ணா இப்படியே தான் எங்க ஜூலி பண்ணுவா...அய்யோ இப்படியே தான் பண்ணுவா...ஜூலி அச்சு வகை...அழகா இருப்பா...நல்ல அறிவாளி...உங்க மேக் பார்த்தா எங்க ஜூலி ஞாபகம் வருது அண்ணா

  • @akilaakila3742
    @akilaakila3742 Před 4 lety

    Wowww cute mac.... Vaalu paiyan😍

  • @padmavathi732
    @padmavathi732 Před 4 lety +16

    Anna stress bruster mac love you so much mac chellakutty 😍❤💗❤💗❤💗❤💗

  • @karthikakarthik1654
    @karthikakarthik1654 Před 4 lety +4

    Like dog but still he is alive I miss u da my dittu.. I love u Mac boy

  • @souleaterz6639
    @souleaterz6639 Před rokem +2

    Inspired by ur videos of mac and other street dogs i adopted a puppy (indie one) from my cooperation. Name is Sundari❤ she has become our chella kutti and her energy and happiness ahe bought is impeccable... Thanks for giving us this wonderful idea to adopt rather than buying... 🙏🏻

    • @emmyin
      @emmyin Před rokem

      So nice to hear this. These dogs are the best and loyal and need very little maintenance. May you be blessed for giving a dear one a home.

  • @rajeshgk3784
    @rajeshgk3784 Před 4 lety +1

    Enna oru amaidhi so sweet 😍😍😍😍😍😍

  • @abishreebhaskaran3056
    @abishreebhaskaran3056 Před 4 lety +16

    Vanthutanula...yen sellam vanthutanul ...Singakutty Mac boy...♥️♥️♥️♥️

    • @sheelathivyamary7730
      @sheelathivyamary7730 Před 4 lety +1

      Mak innocent face during taking bath rasithukondeirrukalam kavalai marinduvidum

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 Před 4 lety +81

    👌👌👏👏உங்க மேக் குட்டி பையன் அழகோ அழகு.எங்க வீட்டிலும் குட்டி பையன இருக்கான் பெயர் டைகர்.இவனுக விளையாடுவதை பார்க்க பார்க்க மனகவலைகளே போய்விடும்.👍👍

  • @kavithakavi3137
    @kavithakavi3137 Před 4 lety

    So cute mac .. Enna variety dog ethu

  • @nagarajk1610
    @nagarajk1610 Před 3 lety +1

    Super cute dog I love the dog

  • @subramanyaraja7388
    @subramanyaraja7388 Před 4 lety +14

    எங்க வீட்லயும் ரெண்டு இருக்குதுகளே.. ஜானாக்கு தண்ணிய கண்டாலே அலர்ஜி.டாமிக்கு வென்னீர் மட்டும்தான் இருக்கணும்.

  • @ksubashini2544
    @ksubashini2544 Před 4 lety +9

    சமத்து செல்ல குட்டீ💪💪💪💪👍👍👍🤩🤩💝💝💝💝

  • @krithikakumaravel6109
    @krithikakumaravel6109 Před rokem +2

    So interesting to watch Mac.Our Nadhi always try to scare us with her teeth whenever we give her bath🤣🤣

  • @kumarv3431
    @kumarv3431 Před 4 lety +1

    Very good dog and Quite Dig

  • @27462547
    @27462547 Před 4 lety +4

    Siva,
    சிவா தம்பி, நீங்க பேசர விதம் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஏன்னா என் தம்பியும் உங்களை மாதிரி அலட்டலேயில்லாம பேசுவார். அவரும் கோவையில் தான் இருக்கிறார். மேக் சாதுவா நிற்பது ஆச்சரியமா இருக்கு. லூட்டியும் படு ப்யூட்டி. உங்க இரண்டு பேருக்கும் என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @abishreebhaskaran3056
    @abishreebhaskaran3056 Před 4 lety +7

    Ai dappa....🤣🤣🤣🤣🤣

  • @Rubeekutty
    @Rubeekutty Před 3 lety +1

    அவன் சேட்டையை விட உங்கள் வர்ணனைதான் + பாய்ண்ட்....வாழ்த்துக்கள்.

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 3 lety

      வாழ்த்துக்களுக்கு நன்றி

    • @kingeditz9697
      @kingeditz9697 Před 3 lety

      @@ThottamSiva 😊😊

  • @warhorseofgrace4997
    @warhorseofgrace4997 Před 3 lety +1

    Good dog kuzhiyal🎖🎖🎖🎖🏆🏆🏆🏆🏆🏆👍👍👍👍

  • @selvigovindasamy2289
    @selvigovindasamy2289 Před 4 lety +24

    Achoooo... very sweet Mac Kutty...unnai parthutee irukanum Pola iruku... stay blessed dear..

  • @yokeshkumar5344
    @yokeshkumar5344 Před 4 lety +14

    Ourayy Thalaaaaa ...Engaaa Thala one & only Mac💪💪💪✌️👍👏👏👏

  • @thugilexclusivecottons8912

    இவ்வளவு நல்ல புள்ளைய பார்ததே இல்லை 😘😘😘

  • @sarulakshmi1412
    @sarulakshmi1412 Před 4 lety +1

    Mack peasura Mari oru feel iruku na😂😂😂semma

  • @ravindranakash701
    @ravindranakash701 Před 4 lety +3

    Awesome 👍 unbelievable give more more love him ❤️ God bless 🙏

  • @tharshi13.v
    @tharshi13.v Před 4 lety +4

    He’s so cute!!

    • @vijayakumarr8403
      @vijayakumarr8403 Před 2 lety

      இவன் எதுக்கு அட்டை போட்டுக்கிட்டு விளையாடுறான் ரொம்ப சந்தோசமா இருக்கு

  • @malamala5361
    @malamala5361 Před 4 lety +1

    My dog also like this .I love my dog.🙈🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕

  • @loveismylife4396
    @loveismylife4396 Před 3 lety

    மனசுல எவ்வளவு வேதனை இருந்தாலும் இப்படி பப்பி பண்றத பாராத்தா மனசு அவ்ளோ சந்தோஷமாயிரும் நா தினமும் ரசிப்பேன் எங்க மீனு வ

  • @feliciaishu4183
    @feliciaishu4183 Před 4 lety +4

    Awww chweeeeeeeet Mac 😍

  • @katheejaz3410
    @katheejaz3410 Před 4 lety +6

    ஹாய் அண்ணா வீடியோ சூப்பர்

  • @sasik710
    @sasik710 Před rokem

    Oru baby ah kooda ivlo superb ah kulika vekka maatanga...mac(k) really lucky charm🐕

  • @maheswarirajamaheswariraja5515

    Cute 🐕. And mack

  • @vishnupriyamohan8588
    @vishnupriyamohan8588 Před 4 lety +6

    Hiiii Mac baby how r u and ur family..........love u Mac 😘...love from Chennai India

  • @sathyavas9746
    @sathyavas9746 Před 4 lety +4

    Sema always mac rocking. Enga kutty kulikkalam nu sonnavea odipittu bed ku adila paduthuttu vara maattan. Kolaichuttea iruppan. Walking kootitu poittu apdiea chainodu vandhu kulikka vatchudanum. Appo koodam kulaichuttea kulippan konjam engalukku bayama thaan irukkum kulikka vaikka but weekly once kulichuduvan. Towel kizhundhudum kulichadhukku apram. Kulichu2 udambu kaanjathum pottu vatchukka kooppta kuzhandhai maathiriea varuvan vandhu pottu vatchukittu amma kitta biscuit vaangi sapttutu avan sleeping mode ku poiduvan. Unga comments also super anna....

    • @kdurgadevi1134
      @kdurgadevi1134 Před 3 lety +1

      Enga puppy kulikka vaikka padatha padu padanum chellam

  • @SenthilKumar-uc1kb
    @SenthilKumar-uc1kb Před 4 lety +1

    Vera leavel video

  • @ramanathanmathu1211
    @ramanathanmathu1211 Před 4 lety +1

    Looking so innocent.....cute

  • @vijiganesh2736
    @vijiganesh2736 Před 4 lety +26

    Enga v2 puppy kulikave vida matan.. Avana chai potu pudichit tha kulipatanu.. Avana kulipatinna namalaum serthu kulika vachiruvan... Vaalu paiyan😇...
    mac sema cuteee😍😘😘😘

  • @ranjithranjith-pu5gx
    @ranjithranjith-pu5gx Před 4 lety +13

    I have 7 dogs in my home I m so happy to say this one bz I love animals they are not dogs they are my child

  • @graceranjitham7766
    @graceranjitham7766 Před 4 lety +1

    Brilliant dog Mac super Da thambi

  • @starofthesea1943
    @starofthesea1943 Před 4 měsíci

    Super! A dog is on my wishlist. 😍

  • @barathraj8975
    @barathraj8975 Před 4 lety +18

    ஐ... டப்பா...🤣🤣🤣

  • @pandiyanselvi8086
    @pandiyanselvi8086 Před 4 lety +92

    எங்க.செல்லகுட்டி.சீனுக்கும்..குளிக்கறனதுனா.அவ்ளோ.கஸ்டம்.வரவே.மாட்டான்.இழுத்துட்டாதான்.போகனும்.but.மேக்.நல்ல.பையன்.அடம்பண்ணாம.குளிக்கிறான்.mac.nice.boy.

  • @manikandank4076
    @manikandank4076 Před 4 lety +1

    Mack marubadiyum vanthutiya😂😂😂😂😂😂😂🐕🐕🐕🐕🐕🐕

  • @revathikavikumar3336
    @revathikavikumar3336 Před 4 lety

    Unga Mac yanaku romba pidichuruku..enkitaum 2dogs iruku but en Amma vtla ...unga Mac paakumpodhu...enaku enoda Tommy and Jerry niyabagam varudhu😢missing my kutties

  • @abiramikrishnaraj4485
    @abiramikrishnaraj4485 Před 4 lety +4

    Yenga veettu chella kutti name jillu.. avanum kulikave matan. Adam pitipan. Mag good pyan samatha kulikaran.

  • @mahalakshmi-wc8sb
    @mahalakshmi-wc8sb Před 4 lety +22

    Boss konjam hot water pottu kudunga mac paavam

  • @preethiharikrishnan9068

    Aiyo chellakutty super Mac chellam first time watching.

  • @pavithrapaviselva6261
    @pavithrapaviselva6261 Před 4 lety +2

    Super good dog

  • @kuttipakuttipa9582
    @kuttipakuttipa9582 Před 4 lety +3

    Chlm yengha dora vum ipdidhan pannum love u chlme

  • @thuvidev7641
    @thuvidev7641 Před 4 lety +13

    love it but missed my jacy he ' s dead 😭😭

  • @geertha
    @geertha Před 4 lety +1

    Chella kutty paiyan❤️❤️ almost daily ivanoda videos ha repeated mode la paakuren🥰🥰🥰🥰🥰🥰

  • @onchh3623
    @onchh3623 Před rokem +1

    Joy to see this video again and again.
    Had a much loved dog too. Missing him and his antics..you are lucky, Mack looks 'made for your's family. God bless.