High Calcium Foods You Should Be Eating | No More Calcium Deficiency - Dr.P.Sivakumar - In Tamil

Sdílet
Vložit
  • čas přidán 9. 02. 2024
  • #drsivakumar #chennaidentist #drsivashaleandhealthy #dentshinechennai #calcium #calciumrichfood #calciumdeficiency #calciumsupplements #healthylifestyle #calciumrichfoods #healthylife #healthylifemotivation #healthyliving #healthylivingtips #superfood #superfoods #nutritionfacts #healthyfood #healthyfoods #healthyfoodstips #nutritiontips #nutritiousfood #dietfood #diettips #calciumrich #highcalciumfood
    #nutritiouseating
    Follow me on / dentshine_chennai
    This video deals with:
    1. How much calcium do we need in a day?
    2. What are the uses of calcium?
    3. Vegetarian nondiary sources of calcium
    4. Non vegetarian sources of calcium
    Watch the video till the end and you will get an understanding.
    Please subscribe to the channel and click the bell button to receive regular updates on video releases.
    For details:
    Address: Dr. P. Sivakumar MDS.,
    Dentshine Dental Clinic,
    4, 8th Avenue, Manthope Colony,
    Ashok Nagar,
    Chennai - 83.
    Contact no: 9884174123, 044 24742521
    Gmail: sivakumarpalanivelu@gmail.com
  • Věda a technologie

Komentáře • 534

  • @user-xf1ds3hh5b
    @user-xf1ds3hh5b Před 4 měsíci +33

    மிகச்சிறப்பான பதிவு தம்பி அருமையான விளக்கம் அனைவருக்கும் கட்டாயம் தேவையான குறிப்பு மிகச்சிறப்பு மனமார்ந்த நன்றிகள் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏❤❤❤👍👍

    • @dr.sivashalehealthy1954
      @dr.sivashalehealthy1954  Před 4 měsíci

      வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா 🙏

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 Před 4 měsíci +24

    அருமையான சுத்தமான தெளிவான தமிழில் மக்களுக்கிம் நமக்கு பிரயோசனமாக இருந்தது ஆண்டவர்உங்களை ஆசீவதிப்பாராக!
    மிக்க நன்றி டொக்டர்🙏🏼🙌💐

    • @dr.sivashalehealthy1954
      @dr.sivashalehealthy1954  Před 4 měsíci +3

      வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா 🙏

  • @Abdullah-qk9qc
    @Abdullah-qk9qc Před 4 měsíci +14

    மிகவும் நல்ல தெளிவான விளக்கம்... மனிதனையும், உயிரினங்களையும் படைத்த எல்லாம் வல்ல இறைவன்... அவற்றின் நன்மைக்காக... நல்வாழ்வுக்காக... எண்ணிலடங்கா... உணவுகளையும் படைத்து... அதன் நன்மைகளையும் விளங்க வைத்த... பேராற்றல் கொண்ட, யாவும் அறிந்த படைத்தவனாகிய... ☝🏿இறைவனுக்கே எல்லாப் புகழும் உரிமையானது.

  • @TheTmmraj
    @TheTmmraj Před 4 měsíci +25

    ரொம்ப அருமையான பதிவு...... மிக்க நன்றி.

  • @amirthavalliaristos3947
    @amirthavalliaristos3947 Před 4 měsíci +7

    அருமையான தெள்ள தெளிவான விளக்கம் ஐயா. மிக்க நன்றி.

  • @tamilselvisujay2640
    @tamilselvisujay2640 Před 4 dny +1

    மிக மிக அருமை அனைவருக்கும் புரியும் படி எளியோரும் பயன்பெறும் வகையில் தெளிவான பேச்சு.இறைவனுக்கு நன்றி 🙏

  • @vc7569
    @vc7569 Před 3 měsíci +2

    Amazing explanation sir.. no allopathy dr will explain like this...if you could give us some daily requirement .calcium diet plan for kids....it would be great for us.. we are vegetarian..so many parents like us will be benefitted....

  • @radharavi3038
    @radharavi3038 Před 3 měsíci +2

    You explain slowly and patiently. Sooper 👌👌

  • @saiprasathsubramanian6632
    @saiprasathsubramanian6632 Před 4 měsíci +8

    Very good explanation sir
    Thankyou somuch

  • @gamingwithlogu776
    @gamingwithlogu776 Před 4 měsíci +2

    சிறப்பான பதிவு விளக்கிய விதம் அருமை மருத்துவர் ஐயா அவர்களுக்கு சிரம்தாழ்ந்த வணக்கம்

  • @nshanmugavel5890
    @nshanmugavel5890 Před 4 měsíci +16

    மிக்க பயனுள்ள தகவல் அய்யா
    மிக்க நன்றி அய்யா

  • @bhuvanamohan1630
    @bhuvanamohan1630 Před 4 měsíci +17

    இது வரை தெரியாத தகவல்களை பயனுள்ள வகையில் பதிவு செய்து உள்ளீர்கள்.நன்றி ஐயா.🙏🙏

  • @sherlydcruzsherlydcruz4744
    @sherlydcruzsherlydcruz4744 Před 3 měsíci +16

    அருமையாகவும் அழகாகவும் நல்ல புரியும்படி தமிழில் தெளிவாக எடுத்து சொன்னீர்கள் .
    வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rameshr8031
    @rameshr8031 Před 2 měsíci +4

    Suoer Dictir. Mydhal murai parkiren unga video. Very informative. Keep posting useful videos. God bless you.

  • @artcraftofjayashreebabu616
    @artcraftofjayashreebabu616 Před 2 měsíci +3

    அருமை அய்யா.முதல்முறையாகமருத்துவ பயன்கள் மற்றும்கால்சியம் அதிகம் உள்ள பொருள்கள் பற்றிய விளக்கம் அருமை

  • @user-rq8oi3fv2p
    @user-rq8oi3fv2p Před 4 měsíci +2

    Very useful health tips
    For calcium contents cheap food
    Thanks Dr

  • @ETERNALFLORA18
    @ETERNALFLORA18 Před 16 dny +2

    அருமையான அனைவருக்கும் மிகவும் தேவையுள்ள பதிவு மிகவும் நன்றி கடவுள் நேரில் வருவதில்லை தங்களைப்போல் நல்லவரை படைத்து அவ்வப்போது தான் இருப்பதாக நிரூபித்துள்ளார். 🌹உங்கள் சேவை எங்களுக்கு மிகவும் தேவை கோடான கோடி நன்றி இந்த பதிவின் மூலம் நான் உட்பட பலபேர் நன்மை அடைவார்கள் தூய தமிழில் மிகவும் தெளிவாக கூறியதற்கு நன்றி ஐயா 🌹🌹🙏🙏🙏

  • @Deepaprabu.p
    @Deepaprabu.p Před 4 měsíci +1

    Thank u for ur valuable informations Dr.

  • @nepaltamilan2902
    @nepaltamilan2902 Před měsícem +2

    நெருஞ்சிக் கீரையின் புதிய தகவலும் அரிதான தகவலும் மிக விளக்கமான புரியும் தமிழில் புகைப்படம் மற்றும் அதன் அளவுகளும் தேவைகளும் உங்கள் சேவைகளும் தெடர வாழ்த்துக்கள்🎉❤

  • @vanithaanbazhagan9227
    @vanithaanbazhagan9227 Před 4 měsíci +2

    You are a First impression is the best impresion.❤

  • @jayanthiayyangar1900
    @jayanthiayyangar1900 Před 3 měsíci +1

    Thanks Doctor for this very useful information on calcium.

  • @banubanumathi4946
    @banubanumathi4946 Před 4 měsíci +1

    Super...mulumayana.pathivu.sir.thankyou....

  • @anbalagana5614
    @anbalagana5614 Před 3 měsíci +1

    A very good and necessary message of human.Thanks

  • @jayaramachandran2530
    @jayaramachandran2530 Před 4 měsíci +1

    Tha
    N
    Thank you. Doctor. Very good explanation srimati
    Jaya,

  • @gardeningmypassion.4962
    @gardeningmypassion.4962 Před 3 měsíci +1

    அருமையான மற்றும் மிகவும் தேவையான பதிவு. நன்றி நண்பரே👏👏👏👏

  • @lalithakarunakaran8556
    @lalithakarunakaran8556 Před měsícem +1

    Tq for your valuable information Tq so.much🙏🙏🙏

  • @mohandakshin6868
    @mohandakshin6868 Před 4 měsíci +1

    Thanks for rhe videos sir. Unga pechula oru nalla positivity irruku, just by gods grace unga video pathen and now i started taking oats as my breakfast. Vera naraiya videos paathirukiren but ungaludaiya andha pechu thiranaala nalla vilakam thareenga. Thanks for your efforts sir..

  • @yogam6156
    @yogam6156 Před 4 měsíci

    Thank you so much sir, papillary carcinoma va la thyroid gland remove panitanga nearaya heath issues iruku activa iruka mudila ena mathri diet follow panrathu sir gland remove panathuku apram ena mathri vishayam lam follow pananum sola mudiyuma sir

  • @buvibuvana800
    @buvibuvana800 Před 4 měsíci +2

    Very useful information thank you sir

  • @p.arockiaamalan7881
    @p.arockiaamalan7881 Před měsícem +1

    I'm fond of calcium doctor...
    Excellent and useful video ...

  • @hepsibahv5284
    @hepsibahv5284 Před 4 měsíci +1

    Thank you brother very useful message

  • @vasanthilk6653
    @vasanthilk6653 Před 2 měsíci +1

    Romba. Nalla vizhayam sonninga sir. Mikka nandri

  • @sarojaravi-ux5jb
    @sarojaravi-ux5jb Před 4 měsíci +1

    Super sir. Very useful explanatin, thankyou sir

  • @ammukutty2746
    @ammukutty2746 Před 3 měsíci +1

    மிக்க நன்றி தோழர் அருமையான பதிவு

  • @subbiahvel4746
    @subbiahvel4746 Před 3 měsíci +1

    Very nice &superp Thank you sir

  • @helenthambyahpillai5495
    @helenthambyahpillai5495 Před 4 měsíci +1

    Excellent explanation n good knowledge of calcium mny tks

  • @mallikavengat4566
    @mallikavengat4566 Před 4 měsíci +109

    அழுத்தம் திருத்தமான உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை

  • @chandrasekarank8124
    @chandrasekarank8124 Před 4 měsíci +1

    நல்ல தகவலுக்கு நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க

  • @haripriyasubbramaniam5903
    @haripriyasubbramaniam5903 Před 4 měsíci +1

    Very clear. Well explained .

  • @elizabethmary8576
    @elizabethmary8576 Před měsícem +1

    Thank u sir for ur detailed information it will be really useful for me and forevery one God bless u sir

  • @user-ks5il5ds8z
    @user-ks5il5ds8z Před 4 měsíci +2

    Super. Thank you so much.

  • @Bkniwin
    @Bkniwin Před 3 měsíci +2

    Helpful tips sir Thank you so much

  • @thoma1982
    @thoma1982 Před 4 měsíci +3

    Super Doctor. Excellent

  • @user-dw1hw2pt7t
    @user-dw1hw2pt7t Před měsícem +1

    Very useful and super explanation sir....thankyou..

  • @ayeshayesh7521
    @ayeshayesh7521 Před 4 měsíci +8

    Really very good explanation useful and clearful explaination thanks

  • @selvibahavathip8659
    @selvibahavathip8659 Před 2 měsíci +1

    Sir ரொம்ப அருமையான தெளிவான வீடியோ
    ரொம்ப நன்றி

  • @shivadhanapal8832
    @shivadhanapal8832 Před 9 dny +1

    Very important information which will help for our body, Thanks doctor

  • @TheSrajaputhiran
    @TheSrajaputhiran Před 4 měsíci +2

    Thank You Dr ! 🎉❤

  • @shivashankarim6538
    @shivashankarim6538 Před 5 dny +1

    Thanks sir for such a wonderful explaination.

  • @nirmalapeter6815
    @nirmalapeter6815 Před 4 měsíci +1

    Really useful messages thankyou sir

  • @abirama2594
    @abirama2594 Před 4 měsíci +6

    Thanks a lot doctor... Please make iron rich foods videos just like this..not only iron other minerals such as magnesium,fiber,vit E, selenium,zinc,folic,vit D,vitA,vitC rich foods list please..

  • @kmeenalskasi5747
    @kmeenalskasi5747 Před 3 měsíci +1

    Simple and சிறப்பு. Short time video soooperrrr.sir

  • @saibabamahimaigal3877
    @saibabamahimaigal3877 Před 24 dny +1

    Thank you doctor, God bless.

  • @shiva-ml1cl
    @shiva-ml1cl Před 4 měsíci +4

    அருமையான விளக்கம்

  • @divisam226
    @divisam226 Před 4 měsíci +1

    Thank you sir very useful information sir🙏🏻

  • @antonetjoana1927
    @antonetjoana1927 Před 4 měsíci +3

    Thankyou Doctor your very clear explanation decreases patients and helps to create a society of happy and healthy humanbeings

  • @swtlalitha3146
    @swtlalitha3146 Před 3 měsíci +1

    Very clear and neat explanation

  • @jayalakshmidorai1253
    @jayalakshmidorai1253 Před 4 měsíci +1

    Good information sir... u speak so clearly..!

  • @anuravi6717
    @anuravi6717 Před 4 měsíci +8

    Thank you sir very good explanation thank you so much

  • @kunjaramp5175
    @kunjaramp5175 Před 4 měsíci +1

    Thank you doctor. Vegu arumai

  • @shaminimugunthan7763
    @shaminimugunthan7763 Před 4 měsíci +1

    அருமை படங்களோடு விளக்கியமை

  • @seethalakshman
    @seethalakshman Před 4 měsíci +7

    Very Clear explanation sir thank you

  • @jeyasrijayam714
    @jeyasrijayam714 Před 3 měsíci +1

    👍👍👌👌🙏🙏Great Explain ❤thank you so much sir 👏👏

  • @sudhab6430
    @sudhab6430 Před 2 měsíci +1

    மிக அருமையான பதிவு நன்றி 🎉🎉

  • @margaretnirmala8443
    @margaretnirmala8443 Před 4 měsíci +1

    Very good information thanks

  • @kmohamathanivava467
    @kmohamathanivava467 Před 18 dny +2

    என் மனைவி வயிற்றுப் போக்கால் பெரும் அவதி பட்டுக் கொண்டிருந்தார் .... சரி பால் உபயோகத்தை நிறுத்திப் பார்ப்போம் என்று நாங்கள் முடிவு செய்து 10 நாட்களாக வயிற்றுப் போக்கிலிருந்து விடுபட்டுவிட்டார்..... எனக்கு கொஞ்சம் சந்தேகம் இருந்து வந்தது பால் தான் காரணமா? என்று இதோ இன்று உங்கள் உரை எனக்கு தெளிவை ஏற்படுத்தி விட்டது .... உள்ளம் நிறைந்த நன்றி ... உங்கள் பணி தொடரவும் எங்கள் பிணி நீங்கவும் விளைகின்றேன்

  • @herbalpatti2795
    @herbalpatti2795 Před měsícem +1

    டாக்டர் அருமையான விளக்கங்கள் சொன்னீங்க ரொம்ப எங்களுக்கு உபயோகமாக இருக்கும் இருக்கும்

  • @anbalagana5614
    @anbalagana5614 Před 2 dny +1

    Very good explanation.Thanks Sir

  • @anithaarun409
    @anithaarun409 Před 11 dny +1

    அருமையான பதிவு... பயனுள்ள பதிவு.... மிக்க நன்றி....

  • @KathirVel-ui2cg
    @KathirVel-ui2cg Před 4 měsíci +1

    Very useful message tq sir

  • @mangai.k9114
    @mangai.k9114 Před 4 měsíci +1

    Wonderful explanation 🎉🎉🎉.

  • @gowri-bsage7405
    @gowri-bsage7405 Před 27 dny +1

    Thanks sir your advice and guidence

  • @sudhabala4385
    @sudhabala4385 Před 23 dny +1

    Clean and crisp video! Superb!

  • @shamimtaj4019
    @shamimtaj4019 Před 4 měsíci +1

    ❤❤good healthy foods Thankyou sir

  • @radhika7338
    @radhika7338 Před 13 dny +1

    மிகவும் முக்கியமான தகவல்கள் சார்🙏🤝 மிக்க நன்றி சார்🙏💕

  • @user-qw9hy9hr5c
    @user-qw9hy9hr5c Před 2 měsíci +1

    Well explained sir.. Thanks much .. recently i was adviced calcium and vitamin D tablets.. this video is an eye opener before i move on with tablets

  • @haripriyasubramanian2565
    @haripriyasubramanian2565 Před 4 měsíci +1

    Superb Dr... Pls tell about murungai keerai calcium level as well

    • @dr.sivashalehealthy1954
      @dr.sivashalehealthy1954  Před 4 měsíci

      Thank you.
      Murungai keerai calcium content was told in the video. It is 448mg for 100gms of keerai.

  • @najeemashakkoor6337
    @najeemashakkoor6337 Před 3 měsíci +1

    Nalla pathivu. kidney stone irukiravanka
    Enna panirathe cholunka calcium thewai annal stonukkum calicium aahaathe.

  • @nakshatras6031
    @nakshatras6031 Před 4 měsíci +1

    super sir thank you so sir very useful good news sir...

  • @thillainatarajans566
    @thillainatarajans566 Před 13 dny +1

    மிகபயனுள்ளபதிவாகும் நன்றி வணக்கம் அய்யா

  • @santhinagarajan355
    @santhinagarajan355 Před 4 měsíci +1

    Excellent explanation.

  • @kasthurigunaseelan1770
    @kasthurigunaseelan1770 Před 28 dny +1

    Mikaum arumaiyana thelivana vilakkam thanthirkal mikka nanrikal vazhkavalamudan dr.

  • @rajasekaran6721
    @rajasekaran6721 Před 3 měsíci +1

    உங்களது விளக்கம் மிகவும் அருமை தெளிவாக புரிகிறது

  • @karthigarithiga7994
    @karthigarithiga7994 Před 15 hodinami +1

    Unga speech elarukum useful la irukara mathiri , nala theliva, puriyara mathiri , solirukenga sir

  • @suriyakala.slakshmanan5301
    @suriyakala.slakshmanan5301 Před 4 měsíci +1

    Thank you somuch sir👌🙏💐

  • @sarvika.s6258
    @sarvika.s6258 Před 4 měsíci

    Akki problem pathi detail ah video podunga sir.1 year mudinjum erichal iruku sollution sollunga sir

  • @balamohanathas9565
    @balamohanathas9565 Před 3 měsíci +1

    மிக்க நன்றி.🙏👍

  • @jothimaniv3484
    @jothimaniv3484 Před měsícem +1

    Good information sir, thank you sir

  • @usharajesh4164
    @usharajesh4164 Před měsícem +1

    Tnk u for ur valuable information sir👍👍

  • @pushkalasudhakaran865
    @pushkalasudhakaran865 Před 4 měsíci +8

    Thank you so much Doctor

  • @smahalakshmi4504
    @smahalakshmi4504 Před 29 dny +1

    Very good information and your speech is good well

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 Před 4 měsíci +3

    சிறப்பு பநல்ல உச்சரிப்பு

  • @user-rq4gp8wp5x
    @user-rq4gp8wp5x Před 3 měsíci +1

    Useful tips thank you sir. Sri Lankan

  • @aruljothijaruljothi9119
    @aruljothijaruljothi9119 Před měsícem +2

    ❤very nice thank you

  • @naturalsselva
    @naturalsselva Před 4 měsíci +1

    Nice useful sir,thank u

  • @KannanKannan-qt3ws
    @KannanKannan-qt3ws Před 24 dny +1

    Super interesting information sir you looks like a hero sir 👏👏👏👏

  • @rajarosali2648
    @rajarosali2648 Před 4 měsíci +1

    Super explanation sir

  • @sdevakumaran1228
    @sdevakumaran1228 Před 4 měsíci +1

    Thank you Doctor

  • @jaivasudevan9880
    @jaivasudevan9880 Před 4 měsíci +2

    Thnkyu verymuch sir😊

  • @vc7569
    @vc7569 Před 4 měsíci +2

    Dr nice explanation..can we make black ulunthu idly..will that provide calcium to kids..