மேக் ரகளைகள் | இவ்ளோ நல்லவனாடா நீ? | Funny Dog Videos in Tamil

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • Mac(k) is back with his funny actions again. This native dog is part of our family and brings lot of happiness in our family. Let me share how he get along with the family, behaves decently in all the situations. He is a native breed of Tamil nadu adopted from street.

Komentáře • 1,3K

  • @jaiganesh6553
    @jaiganesh6553 Před 5 lety +320

    குடும்பமே தாவரங்கள் மீதும் பிராணிகள் மீதும் பாசத்துடன் இருப்பது வியப்பாக உள்ளது.வாழ்த்துகள் நண்பரே

    • @Rajam-qg5on
      @Rajam-qg5on Před 4 lety +1

      Crt

    • @gayugayu5906
      @gayugayu5906 Před 4 lety

      Viyapalem ilanga romba santhoshama iruku ore poramaiya iruku cute family

  • @akilaravi618
    @akilaravi618 Před 5 lety +47

    இன்றுதான் இதனை பார்த்தேன். மேக் கடித்தது பற்றி உங்களின் பிளாஷ்பேக் கதை மிகவும் அருமை. வாய்விட்டு சிரித்து விட்டோம். நன்றி சார்

  • @dheenathaladheenathala95
    @dheenathaladheenathala95 Před 5 lety +25

    சாப்பாட்டு விசியம் செம்மமம😍😍😍😍😍 மேக் Super😘😘😘😘

  • @jjmani619
    @jjmani619 Před 4 lety +2

    நீங்க கடி வாங்கியத சொன்ன விதம் செம 😁😁
    யாருயா அவர் எனக்கே பார்க்கனும் போல இருக்கு😍

  • @rajarajeshwari7797
    @rajarajeshwari7797 Před 5 lety +190

    மேக் ரகளை மிகவும் அருமையான பதிவு. 👏👏👏👏👏👏👏😘💓

  • @ramaasundarrajan836
    @ramaasundarrajan836 Před 5 lety +64

    மேக் மட்டுமா? உங்கள் வர்ணனையும் எங்களுக்கு மிகவும் பிடிக்கும்

  • @dreamzone1971
    @dreamzone1971 Před 4 lety +4

    நல்ல காணொளி👌 வித்யாசமாக இருந்தது. கடைசில மேக் அவர்கள் அவரோட தட்டுல சாப்பாட்டை சாப்பிடறதை காண்பித்து இருந்தால் நன்றாக திருப்தியாக இருந்திருக்கும். நீங்கள் கதை சொல்வதை போல சொல்வது சுவாரஸ்யம்👍👍👍

  • @nachiappanp1461
    @nachiappanp1461 Před 5 lety +2

    என்னோட டாமி அப்படியே ஞாபகத்துக்கு கொண்டு வாரான் இந்த மேக். I love youda தம்பி

  • @thamilselvan6716
    @thamilselvan6716 Před 5 lety +180

    Mac Army started👍👍👍👍💪💪💪💪

  • @selvimalar5673
    @selvimalar5673 Před 5 lety +1

    thirudan vanthaa kuda katipudichu ala arambichutan😂😂😁😀😁😁😜 sema comedy na

  • @time24719
    @time24719 Před 4 lety +8

    After seeing Mac's video, I miss my Babbloo so badly. She spent 14 years with us. She is no more still we have her memories. God bless you Mac😍

    • @preets1885
      @preets1885 Před 4 lety +1

      Me too bro...I'm missing my Tinku very much....! He so Lovable like mac his every habits is just like mac...! But the 1ly difference is he don't like small childrens coz of possesiveness & he'll get panic when small children make sound....but he doesn't bite anybody....! He spent his whole life & shared his love with us.....! Nearly 16 years....! But nw he's no more...just 5month ago he was died due to his age sickness....! Missing my Tinku soooooo much....he didn't harm anybody till his death....! Such a pure soul....nw he'll be in God's feet....! Love u so much da Tinku....!😢😢😢😢

  • @sakthitee
    @sakthitee Před 4 lety +1

    Mac pallu padaama sapdaradhu, muttonahve irundhaalum avanoda thattula mattum sapdaradhu. Super.

  • @sanghmitrarao915
    @sanghmitrarao915 Před 5 lety +8

    Mac is a doggy of integrity and solid character

  • @smartmani976
    @smartmani976 Před 5 lety +2

    Veetla thirudan vandhalum avan kaala pudichi alzuvan 😥 semma comedy 😃😃😃😃

  • @karthiksubbiah5254
    @karthiksubbiah5254 Před 5 lety +216

    நீங்க நல்லா காமெடியா பேசுறீங்க.
    அதும் labrador காலை பிடிச்சி அழும்னு சொன்ன மேட்டர் செம்ம

  • @santhoshsanthosh6936
    @santhoshsanthosh6936 Před 4 lety +2

    I luv mak 10000 times😘😘

  • @jaishri69
    @jaishri69 Před 5 lety +70

    I love your commentary sir. The way u explained about Mac's bite is hilarious. Love Mac. X0 X0 X0

  • @krishhub.3724
    @krishhub.3724 Před 4 lety +2

    எதார்த்தமான பேச்சு

  • @manojkumar-uy4kw
    @manojkumar-uy4kw Před 5 lety +98

    Hai அண்ணா,
    Mac video எல்லாமே download பண்ணி வச்சிருக்கேன்.
    என்னோட பசங்களுக்கு ரொம்ப பிடிக்கும். நீங்க பேசுறது தான் highlight.

    • @danishmarshal2483
      @danishmarshal2483 Před 5 lety

      Yepdi ji download pandringa...yenakuh premium venum nu kekudhu

    • @karthikkram4992
      @karthikkram4992 Před 4 lety

      @@danishmarshal2483 download via TubeMate . And download this app in Google it will not available in Play Store

  • @raguc.r5264
    @raguc.r5264 Před 5 lety +2

    நாய்க்கு வாயிலிருந்து சொல்லியிருந்தால் கூட இவ்வளவு கரெக்ட்டா சொல்லி இருக்க முடியாது நீங்க கரெக்டா கனவில் நடந்த சண்டையை கண்டுபிடிச்சிட்டீங்களே சூப்பர் ப்ரோ

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 5 lety

      கடி வாங்கினது நானல்லவா.. அதனால் தான் :) நன்றி

  • @agiveganparadise
    @agiveganparadise Před 5 lety +13

    I love dogs they are most beautiful creature on earth 🌎

  • @dinagerd5236
    @dinagerd5236 Před 5 lety +1

    நாய் நமது காவலன் மட்டும் அல்ல, நம் வரம்,... 👌👌👌👌

  • @raj02april
    @raj02april Před 4 lety +85

    யோவ் ஓனர் சண்ட நடக்கும்போது ஒன்ன யாருய்யா எடைல கையவிடச்சொன்னது . ஹாஹா

    • @malaradhakrishnani8822
      @malaradhakrishnani8822 Před 4 lety +2

      அதுவும்.. முதுகிலே தடவிக் கொடுத்தாலாவது "போகட்டும்" என்று விடும். மூக்கு கிட்டே - அதன் மீசை ஏற்கனவே துடித்துக் கொண்டிருக்கும் தருணத்தில்- danger zoneல் அத்து மீறினால்.. அந்த குழந்தை என்ன தான் பண்ணும்!

  • @shanmugapriya8976
    @shanmugapriya8976 Před 4 lety +2

    😂😂😂😂Mac ...sooo cute....

  • @mallikagomathiragu9947
    @mallikagomathiragu9947 Před 5 lety +353

    மேக்கை like பண்றவங்க.like here

    • @bagyaranir3184
      @bagyaranir3184 Před 5 lety +3

      Mag dear i luv u darling....

    • @subhae3961
      @subhae3961 Před 5 lety +3

      Dog's are always man's best friend🙂

    • @malaradhakrishnani8822
      @malaradhakrishnani8822 Před 4 lety +4

      மாக், ரொம்ப அலட்டிக்காதேடா, என் சாக்கி எவ்வளவு சூப்பர் தெரியுமா? தெருநாய் அத்தனையும் - குட்டியிலிருந்து ரௌடி வரைக்கும் - அவன் கிட்டே ஆட்டோகிராப் கேட்கும். ஏன்னா, எவனாவது புது நாயை எல்லா நாயும் சூழ்ந்து தர்மக்கடி போடும்போது எங்க ஹீரோ - திறந்து விடச் சொல்லி கெஞ்சி தெருவில் இறங்கும் போதே "ஒத்துங்கடா.. ஒத்துங்கடா" என்று எல்லோரையும் விலக்கிவிட்டு வியூகத்தின் நடுவுக்குப் போய் அந்த நாயின் காதுக்குள் மூக்கை விட்டு ஏதோ சொல்லுமா, அது வாலை ஆட்டும்! அப்படியே உறுமுவது போல பாவ்லா பண்ணி பண்ணி தெருமுனை வரை escort பண்ணி அவனை அனுப்பி விட்டு, "ஓஹோன்னானாம்" என்று ஒப்புக்கு ஒரு குரல் கொடுத்துத் திரும்பும். நம்மாட்கள் எல்லாம் "என்னா தலைவா" என்று குறை பட "சரிடா..சரிடா, போங்கடா" என்று கலைத்து அனுப்பி விட்டு வெற்றிவீரனாக உள்ளே வரும். இந்த "யாதும் ஊரே;யாவரும் கேளிர்" formula வுக்குத் தான் அத்தனை ரசிகர்கள்! அது breed dog எல்லாம் இல்லை. மண்ணின் மைந்தன்!
      சரிசரி.. காய் விடாதே..உனக்கும் like போடுவிட்டேன்.

    • @nirmalkrishna4592
      @nirmalkrishna4592 Před 4 lety +2

      @@malaradhakrishnani8822 pack leader Jacky ah

    • @malaradhakrishnani8822
      @malaradhakrishnani8822 Před 4 lety

      @@nirmalkrishna4592 Jacky இல்லை. Chocky - Chocolate Boy. அவனுக்கு நாய்கள் மட்டும் அல்ல; பறவை, அணில், குரங்கு என்று எதோடு நான் பேசினாலும் உடனே தனக்கும் friend என்று declare பண்ணிவிடுவான், including Vets & Auto-men !

  • @chitrav2494
    @chitrav2494 Před 4 lety +1

    Mac is very nice dog. Amazing super👌👍💚♥💛

  • @srinidhi5264
    @srinidhi5264 Před 5 lety +26

    Sir I am very impressed your simply superb life.god bless.

  • @suganyabala281
    @suganyabala281 Před 4 lety +1

    அய்யா உங்களுக்கும் மேக்குக்கும் மணம் மார்ந்த வழ்த்துக்கள் மேக் உங்களை கடிச்ச கதை அருமையாக இருந்தது.

  • @swathisrd6932
    @swathisrd6932 Před 5 lety +58

    My dog um apadithan mac mariya I love dog😍😍😍

  • @antiquetamilan8364
    @antiquetamilan8364 Před 5 lety

    அருமை உங்களுடைய விளக்கமும் உவமையும் சொல்லும் விதமும் மிக அருமை. அனைத்தையும் விட இயற்கையின் மீது உள்ள காதல் அற்புதம்

  • @mohanrajmohanraj4227
    @mohanrajmohanraj4227 Před 5 lety +6

    The Mac is back marana masu love u soooo much Mac 😍😍😘😘☺️☺️

  • @padmalaxmi8900
    @padmalaxmi8900 Před 5 lety

    திரைக்கதை வசனம் சூப்பர். Mac வாழ்க. நேரில் பார்த்து பேசுவது போல உள்ளது.

  • @gomathyrajendran2156
    @gomathyrajendran2156 Před 5 lety +17

    Bro Mac dream,real byte sambavamm ultimate ,veraa level🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏, we need more videos on thala Mac🙌🙌🙌🙌

  • @subhaskitchen4387
    @subhaskitchen4387 Před 5 lety

    இவ்வளவு நல்ல சமத்து பையன் மேக், எனக்கும் மேக்கை மிகவும் பிடித்திருக்கிறது. மிகவும் நல்ல முறையில் வளர்த்திருக்கிரீர்கள். எங்கள் வீட்டில் இது போலவே ரகளைகள் நடக்கும்.. நன்றி bro... 😊😊👌👌

  • @anithajc5812
    @anithajc5812 Před 5 lety +4

    Mac dream superr 🤣🤣🤣🤣🤣

  • @prakashrowthiram1738
    @prakashrowthiram1738 Před 4 lety +2

    Hi my friend...yaru indha max ae pathukitu irukingalao avangaluku oru salute...ellarum unagala mathiri max,mani,jockey,jimmy nama veetla oruthavangala valaratha super...i like very much this post

  • @royalrey2022
    @royalrey2022 Před 5 lety +9

    So cute MAC😘frnd all street dogs should be loved n helped by all..

  • @tharaa.a8079
    @tharaa.a8079 Před 4 lety

    Nalla palakkam avanoda thattula avan sapdanum ninaikkaradhu. Sama dream story 😁😁😁😁😁. I love Mac 😍😍😍😍😍😍...

  • @ns4872
    @ns4872 Před 5 lety +3

    SEMA cute sir mak lovable 🐕 and lovable family

  • @akshithaakshithasri6014
    @akshithaakshithasri6014 Před 4 lety +1

    Arumayanavan ungal Mack bro... Super avan behaviour..

  • @gokukn2336
    @gokukn2336 Před 5 lety +12

    kanavula nadantha sandaila kaiya vittu kadi vangitinga..😂👌

  • @arulmurugan8006
    @arulmurugan8006 Před 5 lety +1

    அருமை அருமை அருமை..... மேக் பையனபத்தி சொன்னது அத்தனையும் எங்க வீட்டு மணியும் பண்ணும்ணே...... உங்க பொண்ணுக்கு என் சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சொல்லிருங்கணே...... அடுத்த மேக் வீடியோக்கு காத்திருப்பேன்.....

  • @MuthuKumar-li1nd
    @MuthuKumar-li1nd Před 5 lety +4

    The way of Mac speaking soooo cute.....I really loved it Anna......

  • @mohanashivakumar2094
    @mohanashivakumar2094 Před 4 lety

    Mac very beauty n smart... Good boy n good ATTITUDE...

  • @Hashini-143
    @Hashini-143 Před 5 lety +4

    Sema - beautiful family... God bless

  • @nithyanithya4930
    @nithyanithya4930 Před 4 lety +2

    Very funny and interesting video

  • @sarmilasaravanan5808
    @sarmilasaravanan5808 Před 5 lety +3

    Mac now belongs to our family sir, he is amazing!

  • @kalaiselvikulanthaivel5892

    Mac super , Mac ragali super , you speach super

  • @annashamala8200
    @annashamala8200 Před 5 lety +7

    I love you mac such a sweetheart 🌼. I was laughing too.. It was funny the way u describe about mac n his activities... Mac unggalaku served with banana leaf food... Very nice

  • @v.s.rajagopalan6806
    @v.s.rajagopalan6806 Před 5 lety +2

    Mac well trained &well behaved.love you mac

  • @massmass7450
    @massmass7450 Před 5 lety +4

    Ayyo romba romba pudichiruku mac clm tha😘😘😘

  • @karunyarajaram6044
    @karunyarajaram6044 Před 4 lety +2

    Mac oda kannavu semmaya irrundhuthu appa 😂😂🤣

  • @prasanakumar2984
    @prasanakumar2984 Před 5 lety +4

    mac is so
    good dog I like him so much

  • @divyakarthick2830
    @divyakarthick2830 Před 5 lety

    Love u mack en veetla um una mari cute appu erukan

  • @remacorban93
    @remacorban93 Před 5 lety +8

    Your voice and idea good sir... I really appreciate to see Indian breed...

  • @vasanthirajesh8697
    @vasanthirajesh8697 Před 5 lety +1

    sooo cute.

  • @ranjithkct
    @ranjithkct Před 5 lety +21

    Subscribed only for Mac :)

  • @renurenu5858
    @renurenu5858 Před 5 lety +2

    அண்ணா மேக் கனவு காணாதே அது ரொம்ப சூப்பரா இருந்தது ஆனா உங்கள கடிச்சது தான் வருத்தமா இருக்கு மத்தபடி கதை சூப்பர்

  • @padmalaxmi8900
    @padmalaxmi8900 Před 5 lety +10

    Mac வீடியோ தொகுப்பு எல்லோருக்கும் பிடிக்கிறது.

  • @mohamedraja3343
    @mohamedraja3343 Před 5 lety +2

    Very nice dog

  • @ArunKumar-tb9dh
    @ArunKumar-tb9dh Před 5 lety +51

    Sir fast aa podunga . Mac fans waiting. So cute Mac. Such a darling Mac.

  • @vishva5134
    @vishva5134 Před 5 lety +1

    Super dog I like this dog

  • @jasonamma4586
    @jasonamma4586 Před 5 lety +3

    Fallen in love with Mac!💝

  • @swetha6303
    @swetha6303 Před 5 lety +2

    The way u treat an Animal ,shows your good heart ! My love to you and Mac😘

  • @gangapatlanagaraj8063
    @gangapatlanagaraj8063 Před 5 lety +4

    mitran is cute and your voice over is too cute love your video sir

  • @sujathabalajibalaji8884

    மேக்கிட்ட கடி வாங்கியதை மிகவும் சுவாரஸ்யமாக கூறினீங்க சார் சூப்பர்

  • @gangapatlanagaraj8063
    @gangapatlanagaraj8063 Před 5 lety +3

    Mac rules and regulations nallave terinjieruka genuine video happy feelings.

  • @karunamum
    @karunamum Před 4 lety +1

    Actually dog na enakku pidikkum aanal bayam., kitta poga matten ..... But avanghe settaigal enakku rombha pidikkum .... Mac chance ye illa ...sooo cute.... Food irunthum saapidama irukkuradhu thaan ultimate 🙋thala.... Naan kooda appadi wait Panna matten 😛😜... love u mac ..... 🥰🥰😍😍
    Shanthi

  • @gokulkrishnan6044
    @gokulkrishnan6044 Před 5 lety +6

    Bro nenga solra back story semma fun ah iruku...super bro.

  • @pushpamanoj4333
    @pushpamanoj4333 Před 5 lety +1

    Very nice video very good dog very nice family

  • @devilatha8680
    @devilatha8680 Před 5 lety +3

    Fantastic sir👏👏. Mac expressions are really superb. Hats off Mac and Siva sir. 👌👌

  • @jamesj4876
    @jamesj4876 Před 4 lety +2

    Super BROTHER......NICE.......

  • @geertha
    @geertha Před 5 lety +115

    Chellathuku konjam suthi podunga sir! Niraiya per kannu vechurupaanga, naanum😂🤣

  • @sherlysharlima5738
    @sherlysharlima5738 Před 4 lety +1

    Alaguuuuuuu. I love dogyyyyyy.....

  • @vigneshbalachandran9704
    @vigneshbalachandran9704 Před 5 lety +123

    Mac army like here

  • @aadhivigneshkumarmuruganka5175

    Really super dog

  • @jamunakarthikeyan1142
    @jamunakarthikeyan1142 Před 5 lety +6

    Thanku so much. U brought back the sweet memories of our DOOSHI who lived with us for more than 14 years.. BUT Plz plz plz Mac'ku regular'a thristi suthi podunga, or plz dnt put his video's in public, keep it personal. I knw the pain of missing our pets, u can never overcome from that. May God bless MAC with all health.

    • @Nivasbaby2412
      @Nivasbaby2412 Před 4 lety

      S really truth😭😭😭😭we miss our pet tommy

  • @sivaranjanichinnusamy244
    @sivaranjanichinnusamy244 Před 4 lety +1

    Semma pasam pa irukku mag ☺☺😍😍😍

  • @jayagowrikarthick2236
    @jayagowrikarthick2236 Před 5 lety +3

    I just love mac video bro. Awesome channel bro.

  • @qmck.sivasankarinfsmd2374

    Very good dog...................

  • @ranjithkct
    @ranjithkct Před 5 lety +49

    Is there anyone watched this video more than once?

  • @aparna1045
    @aparna1045 Před 4 lety

    Nice house...nice family...nice environment...

  • @sudhachelladurai
    @sudhachelladurai Před 5 lety +55

    Mac mind voice ah neenga solradhuthana high light ey😂😂

  • @sathyaa6199
    @sathyaa6199 Před 5 lety

    Love... mac... ரெண்டும் ஒண்ணுதான்...

  • @vijivg86
    @vijivg86 Před 5 lety +3

    You should breed this dog. Ella vishayathula yum mac romba spcl. Unga slang arumai.. 💙

  • @amuthaarumugam6090
    @amuthaarumugam6090 Před 5 lety +1

    Arumai arumai

  • @lakshmigandhan7928
    @lakshmigandhan7928 Před 5 lety +4

    Cute Mac, nice owner. Imm... "Mac ooda kutti one parcel" ... Im the first booking person. Love u both...

  • @AbiAbi-hq6xc
    @AbiAbi-hq6xc Před 5 lety +1

    அருமை அருமை அருமை

  • @bakiyalakshmi6465
    @bakiyalakshmi6465 Před 5 lety +12

    Nan ethirpathite irunthen Mac epa varuvannu.im so happy

  • @soundharikarthik4513
    @soundharikarthik4513 Před 5 lety +1

    எங்க பப்பி கூட மேக் மாதிாி தான் நாம அன்பு காட்டினா அவங்களும் நம்ம கூட அன்பா இருபாங்க என்பதற்கு உங்கள் வீடீயாே உதாரணம் நன்றி

  • @Fox-Gaming34
    @Fox-Gaming34 Před 5 lety +4

    Mac romba azhaga irukan. I love u mac.

  • @shalinisha5607
    @shalinisha5607 Před 5 lety +2

    Love u mack...

  • @manoranjanvs1948
    @manoranjanvs1948 Před 5 lety +4

    Hi sir I'm new subscriber, I too love pets so much

  • @gayathriannu7129
    @gayathriannu7129 Před 5 lety

    I love dog, vai ella jivanai evalavu nalla pathukura nega oru good human, manithabimana manithan good

  • @vibeeshnanu1546
    @vibeeshnanu1546 Před 5 lety +3

    I love u chellam mak❤

  • @vignesharumugam2800
    @vignesharumugam2800 Před 5 lety

    'Yow owner unna yaaaru Da sandai nadakumpo kai eh Ulla Vida sonathu" super

  • @tnpsc-groups
    @tnpsc-groups Před 5 lety +9

    Mac how are you 🐕
    Sir nenga yen mac dream la disturb panninga
    Athan kaduppa aeitan pola 😁😁😁😁

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 5 lety +2

    Very good family!
    God Jesus bless u all!
    I love Mac!

  • @DeviThiru
    @DeviThiru Před 5 lety +3

    Would have been the cat owners terrorised by Mac who disliked this video.Mac boy is very cute :)

  • @navarangandurairajanarayan6153

    சூப்பர் story