ஏழு வாரம் இவர் சொல்வதை செய்தால் எட்டாவது வாரம் கைமேல் பலன் கிடைக்கும் | பிரத்யங்கிரா தரிசனம்

Sdílet
Vložit
  • čas přidán 20. 06. 2024
  • #alpsampathsubramani #ப்ரத்யங்கிராதேவி
    ஏழு வாரம் இவர் சொல்வதை செய்தால் எட்டாவது வாரம் கைமேல் பலன் கிடைக்கும் . பிரத்யங்கிரா தரிசனம்.
    #பிரத்யங்கிராதேவி
    #பிரத்யங்கிராதேவிகவசம்
    #பிரத்யங்கிராதேவிபாடல்கள்
    #பிரத்யங்கிராதேவிமூலமந்திரம்
    #பிரத்யங்கிராதேவிவரலாறு
    #பிரத்யங்கிராதேவிமந்திரம்
    #பிரத்யங்கிராதேவி
    #prithiyangaradevi
    #பிரத்தியங்கிரா
    FOR APPOINTMENTS
    ALP SAMPATH SUBRAMANI
    ASTROLOGER
    Contact :- 8148836708.
    KINDLY VISIT ALP SAMPATH OFFICIAL WEBSITE:- alpsambathsubramani.com/

Komentáře • 267

  • @sathyasathi2942
    @sathyasathi2942 Před 14 dny +81

    ஐயா ஜூன் மாதம் நீங்கள் நடத்திய ஜாதகம் பார்க்கும் நியூஸ் நெறய பேருக்கு தெரியவில்லை ஐயா... இல்லாதவர்கள் நிறைய காசு செலவு செய்து ஜாதகம் பார்க்க இயலவில்லை ஐயா.. நீங்கள் இலவசமாக ஜாதகம் பார்ப்பது அல்லது 50% சலுகையில் பார்ப்பது எங்கு பார்க்கிறீர்கள் எந்த இடத்தில் பார்க்கிறீர்கள் எந்த தேதியில் பார்க்கிறீர்கள் என்று தெரியவில்லை ஐயா.. இல்லாதவர்கள் பிரச்சனை சரி செய்ய முருகன் அனுப்பியவர் என்று தான் தொன்றுகிறது உங்களை பார்க்கயில்.. ஐயா இந்த இலவச ஜாதகம் பார்க்கும் இடம் தேதி எங்கு எப்பொழுது என்று தெரிய படுத்துங்கள் ஐயா.. காசு குடுத்து பார்க்க இயலாத நாங்கள் இப்படி பயன் படுத்திகொள்கிறோம் உதவுங்கள் ஐயா... மிகுந்த கஷ்டத்தில் உள்ளோம் காப்பாற்றுங்கள் ஐயா

  • @anbumozhiramesh3668
    @anbumozhiramesh3668 Před dnem +2

    Sir நீங்கள ஒரு ஜாதகம பார்ப்பதறகு 5000 ரூ வாங்குகிறீர்கள் இல்லாதவர்கள் என ன செய்வார்கள் Sir 5000 அக்கவுண்டில் போட்ட பிறகு நான்கு மாதம் கழித்து தான் எங்களுக்கு அப்பாயின்மெண்ட் கொடுக்கிறீர்கள அதுவும் ஆன்லைனில் ஆண்ராயிடு போன் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள் Sir இதையெல்லாம கருத்தில் கொண்டு மாற்றாங்கள் செய்தால் நன்றாக இருக்கும் இரண்டாது ஒரு திருமண பொருத்தம் பார்க்க வேண்டும் என்றாலும் நான்கு மாதங்கள் காத்திருக்க வேண்டுமா நீங்களே சொல்லுங்கள்

  • @deviyogesh90
    @deviyogesh90 Před 14 dny +10

    கடனும் ரொம்ப அதிகமாக உள்ளது நிம்மதி இல்லாமல் வாழ்ந்து வருகிரேன்

  • @devika3456
    @devika3456 Před 14 dny +15

    வணக்கம் ஐயா,கேட்டை நட்சத்திரம் விருச்சிகம் ரெம்ப நாளா கஷ்டத்தில் இருக்கேன். எது தொடங்குனாலும் தோல்வி ஆகுது. நிம்மதி இல்லாத வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்கேன் ஐயா

  • @umak1428
    @umak1428 Před 14 dny +15

    ஐயா நீங்கள் சொல்வது சரிதான் ஐயா நாங்கள் பன்னிரண்டு ஆண்டுகள் கஷ்டம் மட்டுமே அனுபவித்து வருகிறோம் வழி சொல் லுஙகள் ஐயா

  • @vijaykarthick1992
    @vijaykarthick1992 Před dnem +2

    அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் போக கூடாத ஐய்யா

  • @amesharaiamesha1208
    @amesharaiamesha1208 Před 19 hodinami +2

    Tuesday parikaram wonderful result aiya👌

  • @mugundhangnanavadive
    @mugundhangnanavadive Před 14 dny +5

    கோவை யில் உள்ளவர்களுக்கு பீடம் பள்ளி pratyangira தேவி கோவிலில் வாராவாரம் ஞாயிறுக்கிழமை ராகுகாலம் பூஜை நடைபெறு‌கிறது. அனைவரு‌ம் பயன்பெற வேண்டும்

  • @KalaiKalai-zj6zr
    @KalaiKalai-zj6zr Před 14 dny +4

    சார் எனக்கு மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் என் வாழ்க்கையில் எல்லாமே தடங்கள் எனக்கு திருமணமாகி ஆறு வருடம் ஆகிறது குழந்தை பாக்கியம் கிடைத்தது ஆறு வருடம் கழித்து ஏழு மாதத்தில் குறை மாதத்தில் குழந்தை பிறந்தது குழந்தை இறந்துவிட்டது எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க உங்களிடம் ஜோடி தான் பார்க்க வேண்டும் சார்

  • @user-kx5pm1wi1l
    @user-kx5pm1wi1l Před 14 dny +1

    4 என்றால் கேது nu than kelvi பட்டிருக்கிறேன் sir neenga raagu nu சொல்றீங்க sir

  • @motherhomeocare509
    @motherhomeocare509 Před 9 hodinami +2

    Romba nantry sir tq

  • @user-si9yu6go9d
    @user-si9yu6go9d Před 14 dny +8

    சம்பத்.என்னும்முருகபெருமானே.உங்கள்.திருவடிகள்.சரணம்

  • @pandurao9395
    @pandurao9395 Před 14 dny +4

    Sampath sir ,Your all episodes is 100% true thank you very much sir❤❤❤❤❤❤❤

  • @alamelualamelu9043
    @alamelualamelu9043 Před 14 dny +3

    நன்றி அண்ணா ❤❤❤❤

  • @RekapannerRekapanner
    @RekapannerRekapanner Před 14 dny +1

    Thank you sir

  • @gunapichaimani3140
    @gunapichaimani3140 Před 14 dny +5

    ஐயா சம்பத் சார் ரொம்ப நன்றி 🙏🙏🙏அருமையான பதிவு தக்க நேரத்தில் இந்த video வை kuduthatharku ❤

  • @balakrishnanbalakrishnan1068

    நன்றி சார் நல்ல பயனுள்ள தகவல் .

  • @muraliravichandranmuralira2980

    Thanks

  • @gomathikumaravel7747
    @gomathikumaravel7747 Před 14 dny +1

    Thanks sir

  • @cptoswag9487
    @cptoswag9487 Před 14 dny +4

    அருமை ஐயா