பூஜை அறையில் இதை செய்தால் போதும் சாமி வீட்டிலேயே தங்கிவிடும் | பூஜை அறையில் செய்ய கூடாத விஷயங்கள்

Sdílet
Vložit
  • čas přidán 19. 05. 2024
  • #alpsampathsubramani #பூஜையறைகுறிப்புகள்
    பூஜை அறையில் இதை செய்தால் போதும் சாமி வீட்டிலேயே தங்கிவிடும் . பூஜை அறையில் செய்ய கூடாத விஷயங்கள்.
    #பூஜைஅறை
    #பூஜைஅறையில்இருக்கவேண்டியபொருட்கள்
    #பூஜைஅறைஅமைப்பு
    #பூஜைஅறைவாஸ்து
    #பூஜைஅறைஎந்ததிசையில்இருக்கவேண்டும் #பூஜைஅறையில்எத்தனைவிளக்குஏற்றவேண்டும் #பூஜைஅறைஎப்படிஇருக்கவேண்டும் #பூஜைஅறையில்வைக்கவேண்டியபொருட்கள்
    #பூஜைஅறைவாசனையாகஇருக்க
    #பூஜைஅறையில்கண்ணாடிவைக்கலாமா
    #பூஜைஅறைஅலங்காரம்
    #பூஜைஅறைகதவுடிசைன்
    #பூஜைஅறைமாடல்
    #பூஜைஅறையில்வைக்கவேண்டியசாமிபடங்கள்
    #பூஜைஅறைகோலம்
    #பூஜைஅறைசுத்தம்செய்வதுஎப்படி
    #பூஜைஅறைசாமிபடங்கள்வைக்கும்திசை #பூஜைஅறைகதவில்மணிவைக்கலாமா
    #பூஜைஅறைகதவுமாடல்#பூஜைஅறைஅலமாரி
    #பூஜைஅறை
    FOR APPOINTMENTS
    ALP SAMPATH SUBRAMANI
    ASTROLOGER
    Contact :- 8148836708.

Komentáře • 125

  • @sssjanuyoutubechannel2221
    @sssjanuyoutubechannel2221 Před 2 měsíci +44

    சார் நீங்கள் சொல்வது சரிதான் சார் நீங்கள் சொல்வது கேட்டு நிறைய மாற்றங்கள் செய்து உள்ளேன் கடன் அடையும் பரிகாரமும் செய்து வருகிறேன் நன்றி

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 Před 2 měsíci +8

      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @vmmsstunts3955
    @vmmsstunts3955 Před 2 měsíci +11

    சகோதரர்க்கு வணக்கம், நல்ல பதிவு நன்றிகள் பல 🙏🕉️🙏🕉️🙏🕉️🙏. உங்களின் பல வீடியோக்கள் பார்த்து உள்ளேன் . வடமேற்கில் பூஜை அறை மற்றும் கழிவு அறை என்பது குழப்பமாக உள்ளது ஒரு நல்ல பதில் தந்தால் பலருக்கும் நன்மையாக இருக்கும். நன்றிகள் 😊🤝

  • @madheshmadheshp4214
    @madheshmadheshp4214 Před měsícem +4

    இத்தனை நாட்கள் நான் அறியாமையில் இருந்தேன் ஆனால் இப்போது ஒரு தெளிவு தந்த உங்களுக்கு என் முருகா பெருமானுக்கு கோடானகோடி வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeshwarisubramaniyan9186
    @rajeshwarisubramaniyan9186 Před 2 měsíci +5

    நன்றி சம்பத் தம்பி நான் ரொம்ப மனவேதயுடன் இருக்கிறேன் என் பெயர் ராஜேஸ்வரி எனக்காக முருகன்பொருமான்க்கிட்ட வேண்டுகள்

  • @bnathiyabalasubramaniyam8041
    @bnathiyabalasubramaniyam8041 Před 2 měsíci +1

    நன்றி

  • @boosboss5965
    @boosboss5965 Před 2 měsíci

    Thank you 🙏🏻🙏🏻🙏🏻

  • @sivasakthi4763
    @sivasakthi4763 Před měsícem

    Thank you so much sir

  • @rrassia8803
    @rrassia8803 Před měsícem

    மிக மிக அறிய தகவல் 🙏🙏🙏🙏

  • @S.Renuka414
    @S.Renuka414 Před měsícem

    நன்றி sir 🙏

  • @kumarg4723
    @kumarg4723 Před měsícem

    மிக்க நன்றி அய்யா

  • @gnanasoundarikgnanasoundar2202

    Thank you sir

  • @முல்லை
    @முல்லை Před měsícem +4

    ஸ்ரீ வெற்றி வேலவா துணை 🙏🙏🙏

  • @mrskrishna1442
    @mrskrishna1442 Před 2 měsíci

    Thank yu sir... ❤

  • @balubalu-tc8uc
    @balubalu-tc8uc Před 2 měsíci +15

    சம்பத் சார். வணக்கம் மக்களுக்காக நீங்கள் பயனுள்ள தகவலை தந்து கொண்டு இருக்கிறீர்கள் மிகவும் நன்றி உங்கள் சேவை சிறக்க வாழ்த்துகிறேன்

  • @geethasekar4289
    @geethasekar4289 Před měsícem +2

    super sir

  • @umajagadeesan2714
    @umajagadeesan2714 Před měsícem

    Vanakam🙏💐

  • @krishnamurthy1957
    @krishnamurthy1957 Před 2 měsíci +10

    அரிய பல தகவல்களை தந்ததற்கு மிக்க நன்றி!
    முருகா முருகா சரணம்!

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 Před 2 měsíci +1

      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @ChandiranChandirann
    @ChandiranChandirann Před 7 dny

    Thanksir

  • @MuthuKumar-ti7nj
    @MuthuKumar-ti7nj Před měsícem

    Sampath sir super

  • @kbhu4325
    @kbhu4325 Před 2 měsíci +4

    Romba useful information thalaiva❤❤❤na ungal rasigai thalaiva 😊😊😊na nenga soldratha follow panne neraiya changes life la paakuren thalaiva nadrai...........

  • @nanthinivenugopal3916
    @nanthinivenugopal3916 Před měsícem +1

    Eye opener. Thanku sir

  • @vijivijayakumar4175
    @vijivijayakumar4175 Před 2 měsíci +2

    ❤❤❤

  • @chitrasaravanan5449
    @chitrasaravanan5449 Před 2 měsíci +1

    மிக மிக பயனுள்ள தகவல்கள் நன்றி சார் நற்பவி நற்பவி நற்பவி

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 Před 2 měsíci

      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @vasudevan4300
    @vasudevan4300 Před 2 měsíci +2

    மிக மிக தெளிவாகக்கூறியுள்ளீர்கள் மிக்க நண்றி அன்னன்.தேனி வாசுதேவன்.

  • @sathissathis8759
    @sathissathis8759 Před měsícem

    🙏🙏🙏

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha Před měsícem +1

    ஓம் முருகா சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @GokilaVeni-nu6jd
    @GokilaVeni-nu6jd Před měsícem

    🙏

  • @jeyashrijeyashri1241
    @jeyashrijeyashri1241 Před měsícem

    Sir very motivational speech. Kastangalai மட்டும் அனுபவிக்கும் எங்களுக்கு உங்களுடைய மோட்டிவேஷன் ஒரு மருந்து. ஒரு நாள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் வாழ்க்கை போகிறது.

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 Před 2 měsíci +3

    🙏 வணக்கம் சகோதரரே, மாடி வீட்டில் குடியிருப்புகளுக்கு எப்படி வாஸ்து பார்ப்பது , சிங்கப்பூரில் 99,% சதவீதம் மக்கள் மாடி வீட்டில் தான் குடியிருக்கிறார்கள், எப்படி பலன் கூறுவது விளக்கம் தாருங்கள் நன்றி.

  • @rajanrajan1203
    @rajanrajan1203 Před 2 měsíci +1

    Ayya vada merkumoolaiyil entha thisai parthu samypadam vaikavendum kannimoolaiyil kannitheyvam valipadu seykirom thinamum vilakuvaikirom ennaseyvathu tharpothu isaniyatil poojaroom ullathu kastamaka ullathu

  • @user-jx9wh8iq1n
    @user-jx9wh8iq1n Před 2 měsíci +11

    Neega sonna Tuesday kaden adaya parikaram seithu en 20 lakhs kaden adaithathu thank you bro

  • @VidhyaSendhilkumar-id3uj
    @VidhyaSendhilkumar-id3uj Před 2 měsíci +1

    Kilakku partha vasal athan opposite la bore well ullathu ithu sareya sir please reply

  • @thangarajgoki786
    @thangarajgoki786 Před měsícem +1

    Sir seivinai Aeval , marunthu ithukku theervu sollungal 6 years aa naa romba kastapattuttu irukken plz sir help me

  • @rasithmohamed352
    @rasithmohamed352 Před měsícem

    மிக்க நன்றிகள் பல ண்ணா

  • @user-om4oz3gp4v
    @user-om4oz3gp4v Před 9 dny

    தங்களை நேரில் பார்க்க வேண்டும் ஐயா உத்தரவு தாங்கள் நன்றி

  • @manjunathankashinathan3914
    @manjunathankashinathan3914 Před 2 měsíci +1

    Guruve Sharanam

  • @chamundeeswariceo2352
    @chamundeeswariceo2352 Před 2 měsíci +1

    Guru vanakkam Sampath Anna
    Alp chamundeeswari

  • @mukeshk1352
    @mukeshk1352 Před 2 měsíci +4

    Nandri anna

  • @sowmiyaagv8999
    @sowmiyaagv8999 Před měsícem

    Sir compound wall top glass pieces vaikalama pls reply

  • @prakashdevi8203
    @prakashdevi8203 Před 2 měsíci +1

    ❤❤ Anna

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 Před 2 měsíci

      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @vijaykumar-qw8ix
    @vijaykumar-qw8ix Před měsícem +8

    சார் நீங்கள் சொல்வது போல் நான் பூஜை ரூம் வடமேற்கில் கடந்த இரண்டு வருடங்களாக வைத்து வணங்கி வருகின்றேன் கடந்த வருடம் முதல் முறையாக சபரிமலைக்கு மாலை அறிந்து நானும் எனது மகனும் நிம்மதியாக ஐயப்பனை 60நாள்கள் விரதம் இருந்துபெரு வழியாக சென்று தரிசனம் செய்து வந்தேன் நல்ல முன்னேற்றம் உள்ளது சாமி நான் நிறைய மாற்றங்கள் அடைந்து உள்ளேன் சாமி ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா நன்றி சாமி

  • @Ragu377
    @Ragu377 Před měsícem

    👋

  • @user-rp5by9pq1b
    @user-rp5by9pq1b Před měsícem

    சார் நான் வாடகை வீடு இப்போது வந்து இருக்கும் வீடு ரொம்ப பிரச்சனை சாமி கும்பிட வேண்டும் முடியவில்லை அனைத்தும் செய்கிறேன் வான் விரையம் நன்றாக வருமானம் வருகிறது கையில் பணம் தங்குவது இல்லை நான் என்ன செய்யவேண்டும் உங்கள் கருத்துக்கள் ரொம்ப அருமை சார்

  • @Paramesh-gg6mi
    @Paramesh-gg6mi Před 2 měsíci +1

    Anna own house amaiya pariharam sollunga anna

  • @LakshmiLakshmi-iw2bs
    @LakshmiLakshmi-iw2bs Před 2 měsíci +1

    Noryh west poojaio irukku.but poojai roomkku irupuramum bath room waal irrukku
    Ithanal eathavathu problem varuma

  • @GanesanGanesan-db2sh
    @GanesanGanesan-db2sh Před 2 měsíci +1

    சார் நீங்கள் சொல்வது போல் வடகிழக்கு பூஜை அறையில் வைத்து உள்ளேன் என்விடு தெற்கு வாசல் படியில் போகலாம் ஆனால் போகர் தில்லை அல்லது தென்மேற்கு மேற்கு வழி போகிறோம் எந்த பக்கத்தில் பூஜை அறை வைக்கலாம் தென் கிழக்கு பக்கம் வைத்தால் வடக்கை பர்த்தவரு வைக்கலாமா முன்று ஆல் உள்ளது நடு கல்லில் பூஜை அறை வைக்கலாமா

  • @j.madhumitha9976
    @j.madhumitha9976 Před měsícem

    Sir pls say to get job parigaram pls pls pls

  • @Muthumari1979-zo6ev
    @Muthumari1979-zo6ev Před 6 dny

    Sir. Simma. rasi. Rompaproploms

  • @lakkeshvasan3207
    @lakkeshvasan3207 Před 2 měsíci +1

    Welcome ji 🙏

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 Před 2 měsíci +1

      வேல் வேல் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @vijirajapandian683
    @vijirajapandian683 Před měsícem

    Mannu iruku sir...temple la irundhu kondu vandhan. Ena panradhu sir

  • @povaneswarypalaniandi2084
    @povaneswarypalaniandi2084 Před 2 měsíci +1

    Ayya vanakam 🙏 enga veethu pooja room north east ayya.

  • @AhilatT
    @AhilatT Před 21 dnem

    வடமேற்கு swamy ரூம் இருக்கனும் என்று sellukirikal pathroom எந்த தசையில் vaikanum

  • @Paramesh-gg6mi
    @Paramesh-gg6mi Před 2 měsíci

    Anna nangal rent house veetil ulloam

  • @mrskrishna1442
    @mrskrishna1442 Před 2 měsíci +2

    சார் இறந்தவர்களின் படம் எங்கு வைக்க வேண்டும்

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 Před měsícem

    தம்பி எங்கள் வீடு கிழக்கு பார்த்த வீடு. ஆனால் தலைவாசல் தெற்கை ஒட்டி இருக்கிறது.இதற்கு ஏதாவது பரிகாரம் சொல்லுங்களேன்.

  • @premak4918
    @premak4918 Před měsícem

    எங்கள் வீட்டில் வடகிழக்கு முலையில் பூஜையரை அமைந்துல்லது இது சரியா

  • @amudav7452
    @amudav7452 Před 2 měsíci +1

    Sir v r in rent house there is no options to keep pooja wt is the solutions.

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 Před 2 měsíci

      வீடியோவில் சொல்வது போல் வைத்துக் கொள்ளவும்

  • @lakshmisaru8582
    @lakshmisaru8582 Před měsícem

    ஐயா நாங்கள் இப்போது தான் புதிதாக வீடு கட்டிஇருக்கிறோம். ஆனால் பூஜை அறை வடகிழக்கு பகுதியில் உள்ளது அதை மாற்றுவது கடினம். நாங்கள் என்ன செய்வது

  • @maheswari4362
    @maheswari4362 Před 2 měsíci +1

    தென் கிழக்கில் பூசை ரூம் எந்த இடத்தில் எந்த திசை நோக்கி வைக்க வேண்டும்

  • @umasivakumar298
    @umasivakumar298 Před 2 měsíci +3

    Hi my super hero

  • @lakshmibharathi9505
    @lakshmibharathi9505 Před měsícem +1

    வட மேற்கில் கழிவறை அமைக்க சொல்கிறார்கள் நீங்கள் பூஜை ரூம் அமைக்கத் சொல்கிறீர்கள் நீங்கள் சொல்வது மாடிவீட்டு க்காக இல்லை ஓட்டுவீடுதகரம் போட்ட வீடுகளுக்கும் சேர்த்தா என்பதை யும் முழுமையான வாஸ்து விவரங்களை சொல்லுங்கள்

  • @lakkeshvasan3207
    @lakkeshvasan3207 Před 2 měsíci +4

    Ji vada merku yeppadi parpathu sollunga pls 🙏 ji

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 Před 2 měsíci

      Composs வைத்து பார்க்க வேண்டும்

  • @MuruganEb-p2f
    @MuruganEb-p2f Před měsícem

    Sir please help me i am physically challenged person pooja call about

  • @selvamnithya9548
    @selvamnithya9548 Před 2 měsíci +2

    மிகவும்கஷ்டப்படுகிரோம்

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 Před 2 měsíci +1

      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @amudhabalamurugan495
    @amudhabalamurugan495 Před 2 měsíci +1

    Sir, காமாட்சி விளக்குடன் அகல் விளக்கு வைத்து வழிபடலாமா? தெளிவு படுத்தவும்.

  • @saigomathyraghu1330
    @saigomathyraghu1330 Před měsícem

    சார் நான் வாடகை வீட்டில் தான் இருக்கிறேன் பூஜை அறை கிழக்கு நோக்கி தான் இருக்கு இது சரியா சார்

  • @M2M-ml3ei
    @M2M-ml3ei Před 2 měsíci +2

    ஹாலில் தென்கிழக்கு பூஜை ரூம் இருக்கலாமா அல்லது கிச்சன் ரூம் தென்கிழக்கு பகுதியில் தான் பூஜை ரூம் இருக்க வேண்டுமா

  • @Indrarani-dw2le
    @Indrarani-dw2le Před 2 měsíci +2

    சார் காமாஷீ விளக்கு ஒன்று தான் ஏ தனும் சொல்லறீங்க சார் மருமகள் எடு துகுனு வர விலகை என்ன செய்வது சொல்லுக சார்

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 Před 2 měsíci

      அவர்கள் புது வீடு கட்டி குடி சென்றால் அங்க ஏற்றிக் கொள்ளவும்

  • @M2M-ml3ei
    @M2M-ml3ei Před 2 měsíci

    கடையில் காமாட்சி விளக்கு வைத்து கொள்ளலாமா

  • @user-rp5by9pq1b
    @user-rp5by9pq1b Před měsícem

    சாமி எனக்கு 2 ராகு 8 ல்கேது உள்ளது திருமணம் தள்ளிக்கொண்டே போகிறது அனைத்துப்பரிகாரமும் செய்துவிட்டேன்

  • @kavitharadha1558
    @kavitharadha1558 Před 2 měsíci +1

    ஐயா வணக்கம் சகல செல்வம் யோகம் மிக்க பெருவாழ்வு

  • @amudav7452
    @amudav7452 Před 2 měsíci

    Sir will u tell direction in English pls

  • @sivakumarip8307
    @sivakumarip8307 Před měsícem

    Sir please say everything in short and crisp other wise people will skip ur video

  • @massandmass5374
    @massandmass5374 Před měsícem

    Poojai room southwest or north east is best north west is worst

  • @user-vz1ts9hs7m
    @user-vz1ts9hs7m Před měsícem

    வட மேற்கில் கழிவறை உள்ளது எப்படி

  • @valarmathi2279
    @valarmathi2279 Před 2 měsíci

    Therku mathimamla poojai room irukku,sariya,videovai full ketten

  • @ravindranramiah3261
    @ravindranramiah3261 Před měsícem

    வீடு மேற்கு நோக்கி இருக்கிறது எங்களுக்கு.நாங்கள் தலை வாசல் இருக்கும் அறையில் தெற்கு சுவர் ஒட்டி கிழக்கு பார்த்து திறந்த வெளி பூஜை யறை தான் வைத்து இருக்கோம்.தனியா ரூம் கிடையாது.அது தான் ஹால் மாதிரி யும் செயல் படுகிறது.தனியறை இல்லை.

    • @pooranaporkodit2584
      @pooranaporkodit2584 Před měsícem

      கன்னி மூலையில் அமைக்க கூடாதா

  • @sathiyamoorthy6234
    @sathiyamoorthy6234 Před 2 měsíci +2

    கழிவறை எங்கசார் அமைப்பது?

    • @jamunam1959
      @jamunam1959 Před 2 měsíci

      Vadamerku

    • @Shanthisubramanian549
      @Shanthisubramanian549 Před měsícem

      கழிவறை இருக்க வேண்டிய இடத்தில் ( வடமேற்கு)எப்படி பூஜை அறை வைப்பது ஐயா

  • @mjsrivarshan2388
    @mjsrivarshan2388 Před 2 měsíci

    Sir eallam correta iruku Ana sucide nadanthiruku Ean?

    • @mjsrivarshan2388
      @mjsrivarshan2388 Před měsícem

      Sir vasthu pathu kattina veetla suicide nadanthiruku

  • @pooranaporkodit2584
    @pooranaporkodit2584 Před měsícem

    கன்னி மூலையில் அமைக்க கூடாதா சார்

  • @Kavan-br5fc
    @Kavan-br5fc Před 2 měsíci +2

    Om saravana bhava murugan thunai kimleaonsanjusachinyazhalaniaaronmayonjenithjenica

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 Před 2 měsíci

      புரியம்படி டைப் பண்ணுங்க

  • @user-rp5by9pq1b
    @user-rp5by9pq1b Před měsícem

    சாமி என் பூஜை ரூம் கிழக்கு பார்த்து இருக்கிறது கழிவறை பூஜை ரூம்பை பார்த்தாதுப்போல் உள்ளது

  • @selvamnithya9548
    @selvamnithya9548 Před 2 měsíci +1

    தென்மேற்கில்இருக்கக்கூடாதாங்கசார்

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 Před 2 měsíci

      வீடியோவை முழுமையாக பார்க்கவும்

  • @dharaniacs2326
    @dharaniacs2326 Před 2 měsíci

    Vada merku or thenkilaku thisaiyil pooja room entha thisaiyai parthavaaru amaikka vendum... please reply

  • @abhaihmg1565
    @abhaihmg1565 Před 2 měsíci +1

    People who's living in single room n dosent have Pooja room god will not exist in these homes or god will not bless these people
    Just stop bluffing

  • @selvamnithya9548
    @selvamnithya9548 Před 2 měsíci +3

    சார்குளதெய்வம்வீட்டில்இருப்பதைஎப்படிங்கள்சார்உனருகின்ரது

  • @kcs123kc3
    @kcs123kc3 Před 2 měsíci

    😂😂😂😂😂😂

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 Před měsícem

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AnmegamPrabhacham
    @AnmegamPrabhacham Před 2 měsíci

    Unga phone number koduga sir

  • @sankaranarayananan3590
    @sankaranarayananan3590 Před 2 měsíci +1

    அந்த காலத்தில் எங்கயா வாஸ்து இருந்த து அட போ யா யூ டூ ப் காசு க்கு சொல்லு ரா ன்

  • @palavsaamuthu8162
    @palavsaamuthu8162 Před 2 měsíci

    ❤❤❤

  • @user-zo6om7hu1h
    @user-zo6om7hu1h Před 11 dny

    🙏

  • @revathysubramanian467
    @revathysubramanian467 Před 2 měsíci +1

    🙏🙏🙏

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 Před 2 měsíci

      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா