செவ்வாய் கிழமையில் ராகு கால நேரத்தில் இந்த பூஜை செய்தால் வீடெல்லாம் பணமும் ஐஸ்வர்யமும் பெருகும்

Sdílet
Vložit
  • čas přidán 10. 07. 2024
  • #alpsampathsubramani #ராகுகாலபூஜை #எலுமிச்சைவிளக்கு
    செவ்வாய் கிழமையில் ராகு கால நேரத்தில் இந்த பூஜை செய்தால் வீடெல்லாம் பணமும் ஐஸ்வர்யமும் பெருகும்
    #ராகுகாலபூஜை
    #ராகுகாலதுர்க்கைபூஜைபாடல்
    #ராகுகாலபூஜை
    #rahukaladurgapooja
    #rahukalapooja
    #rahukaladurgapuja
    #எலுமிச்சைவிளக்கு
    #எலுமிச்சைவிளக்குஏற்றும்முறை
    #எலுமிச்சைவிளக்குவீட்டில்ஏற்றலாமா
    #எலுமிச்சைபழம்விளக்கு
    #துர்க்கைஅம்மனுக்குஎலுமிச்சைவிளக்குபோடுவதுஏன்
    #எலுமிச்சைவிளக்கு
    FOR APPOINTMENTS
    ALP SAMPATH SUBRAMANI
    ASTROLOGER
    Contact :- 8148836708.
    KINDLY VISIT ALP SAMPATH OFFICIAL WEBSITE:- alpsambathsubramani.com/

Komentáře • 167

  • @maathuribalan7385
    @maathuribalan7385 Před 21 dnem +11

    நான் செவ்வாய் கிழமை ராகு கால பூஜையுடன், ஹரே கிருஷ்ணா மகா மந்திரத்தை தினமும் 108 முறை பாராயணம் செய்து கொண்டேன். வாழ்விலுள்ள சகல கஷ்டங்களும் கடனும் நீங்கி இப்பொழுது நன்றாக சந்தோஷமாக இருக்கிறேன். வீடு கட்டி கொண்டு இருக்கிறேன்.ஓம் சக்தி.

  • @SmilingCricketSport-re1wi
    @SmilingCricketSport-re1wi Před 21 dnem +6

    உண்மை தான் ஐயா நானும் 48வாரம் எலுமிச்சை தீபம் ஏற்றினேன் ஒரு பலனும் இல்லை இப்பதான் புரியுது நன்றி ஐயா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻

  • @anjanaraman6657
    @anjanaraman6657 Před 14 dny +2

    நான் மூன்று வருடங்களுக்கு மேலாக வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கு தான் போட்டேன் கஷ்டம் தான் வருகிறது இனி நீங்கள் சொல்வது போல் விளக்கு ஏற்றுகிறேன நன்றி🙏

  • @shanthithirupathi2201
    @shanthithirupathi2201 Před 21 dnem +6

    அப்போ எலுமிச்சாய் மாலை போடும் போதும் ஊசியால் குத்திதான் போடுகிறோம் போடலாமா சார்

  • @MahaLakshmi-kd2lj
    @MahaLakshmi-kd2lj Před 21 dnem +3

    உங்க பதிவில் சொல்லப்படும் வழிபாடுகள் செய்து வருகிறேன் சார் மிக மிக நல்ல பலன்கள் எனக்கு கிடைத்து கொண்டு இருக்கின்றது.உங்களுக்கு ரொம்ப நன்றி சார்🙏

  • @sudhalicsudhalic7824
    @sudhalicsudhalic7824 Před 21 dnem +1

    பெரம்பலூர் மாவட்டம். சுதா மனோகரன். நான் உங்களிடம் ஜாதகம் பார்த்தேன் என்னும் என் மகன் வெளிநாடு செல்வான் என்று சொன்னீர்கள் இன்னும் போகவில்லை sir nan call pannukiren sir ungalidam pasavendum sir. இந்த பதிவிற்கு. பதில் சொல்லுக சிர் pl...

  • @dhanalakshmikannan9062
    @dhanalakshmikannan9062 Před 21 dnem +2

    சார் நீங்க சொல்வது உண்மை நானும் இப்படி எல்லாம் செய்தேன் இனி இப்படி செய்யாம இருக்கேன் நன்றி குருஜி

  • @KALAIVANI-et6qj
    @KALAIVANI-et6qj Před 21 dnem +3

    Anna unga video very useful and super vazhga valamudan

  • @thigambarimuniandy6364
    @thigambarimuniandy6364 Před 21 dnem

    வணக்கம் சார் எத்தனை அகல்விளக்கு பயன்படுத்த வேண்டும், 9pc அகல்விளக்கு பயன்படுத்தலாமா, ஐயா துர்கா அஷ்டமி மற்றும் காலபைரவ அஷ்டமி பற்றி விளக்கவும், ஐயா நெய் பயன்படுத்தலாமா?

  • @user-si9yu6go9d
    @user-si9yu6go9d Před 21 dnem +4

    சம்பத் என்னும்.முருகபெருமானே.உங்கள்திருவடிகள்.போற்றி

  • @prakashdevi8203
    @prakashdevi8203 Před 21 dnem +3

    நன்றி அண்ணா உங்கள் பதிவு எல்லாம் அருமை அண்ணா❤❤

  • @kasidurai7943
    @kasidurai7943 Před 21 dnem +3

    நன்றி சம்பத் ஐயாஉங்களுடைய கருத்து கேட்கும் போது மன அழுத்தம் குறைகிறது ஐயா

  • @malathisusila
    @malathisusila Před 21 dnem +2

    நன்றி பிரபஞ்சசம்பத் 🙏🙏🙏🙏

  • @rstharatha2787
    @rstharatha2787 Před 21 dnem +1

    Mikka nandrige sar👌🙏🙏🙏

  • @user-zh7vl2qq5i
    @user-zh7vl2qq5i Před 21 dnem +1

    Good msge sir....🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-og4ij1sj2b
    @user-og4ij1sj2b Před 21 dnem +1

    நன்றி

  • @Mangayarkarasi520
    @Mangayarkarasi520 Před 21 dnem +1

    Sir kandippaga seigiren sir nandri sir🙏🙏🙏

  • @lakshmigrove
    @lakshmigrove Před 21 dnem +1

    Nandri sir

  • @gurulaxmithewer5430

    Sir unga video pathu enakku lifela oru nambikkai varuthu sir

  • @sivagnanamavinassh7840
    @sivagnanamavinassh7840 Před 4 hodinami

    Super god bless u