WHITE COVER-ல் 1ரூ வையுங்க, கடன் தீரும் 😮 - ALP Astrologer Sampath | Kadan Thera Pariharam

Sdílet
Vložit
  • čas přidán 17. 07. 2023
  • #alp #alpastrologer #alpastrology #kadantheera #kadantheerapariharam #ibcbakthi #devotional #devotionalvideos #devotionaltalk #tamildevotional #tamildevotionalvideos
    WHITE COVER-ல் 1ரூ வையுங்க, கடன் தீரும் 😮 - ALP Astrologer Sampath | Kadan Thera Pariharam
    -------------------------------------------------------------------------
    சம்பத் சுப்ரமணி
    (ALP ஜோதிடர்)
    For Contact: 8148836708
    -------------------------------------------------------------------------
    Jeyachandran Textiles now in Tambaram
    For More Details Click - jeyachandran.com/
    -------------------------------------------------------------------------
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    Live TV Android: swiy.co/IBCTamilTV
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJW...
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi

Komentáře • 1,8K

  • @IBCBakthi
    @IBCBakthi  Před 10 měsíci +266

    சம்பத் சுப்ரமணி
    (ALP ஜோதிடர்)
    For Contact: 8148836708

    • @kaliapankaliapan2696
      @kaliapankaliapan2696 Před 10 měsíci +17

      Malaysia time sollunge Anne

    • @MS-it1gd
      @MS-it1gd Před 10 měsíci +8

      Superb
      Thank you Sir

    • @kaliappanramasamy2012
      @kaliappanramasamy2012 Před 10 měsíci

      ​@@user-lg5kd5jr4m நீ போய் உங்க ஊரு சுடுகாட்டில் உருளுடா நாயே.

    • @user-mm9nl1ff5d
      @user-mm9nl1ff5d Před 10 měsíci +7

      2000rs charge😢😮

    • @Willssucceed
      @Willssucceed Před 10 měsíci +5

      Luv with the Anchor ❤

  • @kuppand6442
    @kuppand6442 Před 2 měsíci +53

    இந்த வீடியோவை என்னை பார்க்க வைத்த பிரபஞ்ச சக்திக்கு நன்றி! நன்றி!! நன்றி!!🌺🌼🌻🌹🙏🙏🙏🙏🙏🙏

  • @pallavanp_4114
    @pallavanp_4114 Před 10 měsíci +256

    கடன் என்னும் இருட்டில் இருந்த எனக்கு ஒளி தந்த குருவே நீங்கள் மிகப்பெரிய வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன் ,,🙏🙏🙏 இந்த வீடியோ என்னை பார்க்க வைத்த பிரபஞ்சத்திற்கு
    கோடி நன்றிகள் நற்பாவி நர்பவி

    • @ramanasudharsan7350
      @ramanasudharsan7350 Před 10 měsíci +8

      இந்த பரிகாரம் ஒரு முறை செய்தால் போதுமா இல்லை ஒவ்வொரு வாரமும் செய்ய வேண்டுமா

    • @muralibhojan_actor
      @muralibhojan_actor Před 7 měsíci

      எத்தனை நாளுக்குள்ளே கடன் தீரும் என்று சொல்லுங்கள்,, அதை உங்களால் சொல்ல முடியலேனா,, என்றாவது ஒரு நாளுக்குள்ள வாங்குன கடனை யாராக இருந்தாலும் தீர்க்கத்த போவார்கள்,, இதுக்கு எதுக்கு வெள்ளை கவர்ல பிங்க் பேனாவுல எழுதி பணத்தை வைக்கணும்,, நேரம் விரயம் உங்கள் வீடியோவை பார்ப்பதற்கு பதில்லா வேலை செய்தலே கடன் தீரும்,, வாங்குன கடனுக்கு எப்படி உழைக்கணுமோ அப்படி உழைங்க,, பணம் ஒன்னும் வானத்தில் இருந்து கொட்டாது,,,

    • @amesharaiamesha1208
      @amesharaiamesha1208 Před 4 měsíci +2

      Arumaiyana parikaram.. arumaiyana palan..thank you universe n guruji

    • @kuppand6442
      @kuppand6442 Před 3 měsíci

      @@ramanasudharsan7350இந்த கானொலியை பார்க்க வைத்த பிரபஞ்ச சக்திக்கு பஞ்ச பூதங்களுக்கும் நன்றி நன்றி நன்றி
      நற்பவி! நற்பவி! ! நற்பவி! ! ! ! 🙏🙏🙏

    • @maiyalvizhidevi8698
      @maiyalvizhidevi8698 Před 2 měsíci +1

      ❤❤❤❤❤

  • @s.kalaiselvis.kalaiselvi5657
    @s.kalaiselvis.kalaiselvi5657 Před 2 měsíci +66

    ஐயா இந்த பரிகாரம் செய்து 3 வது வாரம் என் கடன் தீர்ந்து விட்டது மிக்க நன்றி ஐயா இந்த பதிவை பார்ப்பவர்கள் கண்டிப்பாக ஐயா சொன்ன பரிகாரம் செய்து நன்மை பெறவும் ஓம் முருகா சரணம் 🙏🙏🙏

    • @abineshkumarr1008
      @abineshkumarr1008 Před měsícem +1

      Really ennaku life la Ella kastamam irukuradhu ellemey pochu kadan over load vatti kuda kattamudiyala 😢😢

    • @A.T.Manikandan
      @A.T.Manikandan Před měsícem

      Sir. Pink colour pen or pink ink ah​@@abineshkumarr1008

    • @MrajendranMrajendran
      @MrajendranMrajendran Před 18 dny

      நன்றி

  • @thiyaguthiyagu1953
    @thiyaguthiyagu1953 Před 8 měsíci +31

    மிக்க மகிழ்ச்சி இப்போது எங்கள் கடன்கள் அனைத்தும் அடைந்து விட்டது போல் உணர்கிறேன் இப்போது இருந்து செவ்வாய்க்கிழமை தவறாது பரிகாரத்தை ஆரம்பிக்கிறேன் உங்களுக்கு கோடான கோடி நன்றி

  • @rudhrasrikavin9999
    @rudhrasrikavin9999 Před 10 měsíci +248

    எல்லாருடைய கடனும் அடையடும்
    நன்றி எல்லாரும் நல்ல பலன் கிடைக்கும்..

  • @rukkuk6501
    @rukkuk6501 Před 10 měsíci +138

    முதல் முறையாக இந்த வீடியோ பார்கிறேன் நான் கண்டிப்பாக இதை செய்வேன் நன்றிகள் கோடி

  • @user-pd5cg1zv5o
    @user-pd5cg1zv5o Před 7 měsíci +26

    கோபமா சொன்னாலும் பிறர் நலனுக்காக அழகா புரியும்படி சொன்னிங்க எல்லோரும் நாளம்பெறுவோம் வளம்பெறுவோம் வாழ்கவளமுடன் அண்ணனுக்கு மனமார்ந்த நன்றிகள்❤

  • @sumathisumathi3964
    @sumathisumathi3964 Před 8 měsíci +32

    ஐயா நானும் கடனால 10 வருசமா கஷ்ட படுரே எப்படி கடனே அடைக்கிறதுனு தினம் தினம் வேதனை பட்டேன் உங்கள் வீடியோ பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன் ரொம்ப நன்றி 🙏 ஐயா

  • @akshayakarunya1599
    @akshayakarunya1599 Před 10 měsíci +65

    நல்லதே நடக்கட்டும்...நல்லதே நடக்கும்...நற்பவி..நலமே சூழ்க.. இந்த நற்செய்தியை கொண்டு சேர்த்த பிரபஞ்சத்திற்கு நன்றி..

  • @revathyrevathy926
    @revathyrevathy926 Před 10 měsíci +63

    நன்றி ஐயா நீங்கள் சொன்ன பலன் எனக்கு அப்படியே ஆகட்டும் ஐயா நான் நீங்கள் சொன்ன பரிகாரம் செய்து என் கடன் என்னை விட்டு விலகட்டும் தெய்வமே நன்றி தெய்வமே...

  • @anandramasamy4812
    @anandramasamy4812 Před 8 měsíci +23

    ஓம் முருகா
    நீங்க சொல்லுவதை நான் செய்து பார்க்கிறேன்
    மிக்க மகிழ்ச்சி

  • @velaganikrishna6848
    @velaganikrishna6848 Před 9 měsíci +83

    செவ்வாய் கிழமை என்றாலே வெற்றி தான் செவ்வாய் கிழமையில் வாங்கிய கடனுக்கு உண்டான வட்டியை அவர்களுக்கு ‌தந்தால் நம்மால் அந்த கடனை சீக்கிரமே அடைக்க முடியும் இது எனக்கு நடந்து

    • @muthuparani6448
      @muthuparani6448 Před 2 měsíci +3

      அண்ணா இன்று மதியம் 1.15 க்கு இந்த பரிகாரத்தை செய்துள்ளேன் முருகன் அருளாள் எனது கடன் தீர்ந்தால் போதும் வருவாய் தருவாய் அருள்வாய் முருகா

    • @ravigandhi1044
      @ravigandhi1044 Před měsícem +2

      En kadan theera Vali sonnatharkku thanks

  • @manjulasri4672
    @manjulasri4672 Před 9 měsíci +16

    செம்ம மாஸ் பிரதர் உங்கள் பீச் ரொம்ப ரொம்ப நல்ல இருக்கு எனக்கு மனசே கவலையுடன் இருந்தேன் இப்போ கொஞ்சம் நம்பிக்கை வருகிறது 🙏

  • @kadharnilo9062
    @kadharnilo9062 Před 10 měsíci +121

    நிச்சயமாக நீ வெற்றி பெறுவாய் அய்யா.எல்லாம் வல்ல இறைவன் உன் நல்லெண்ணத்திற்கு துணை நிற்பானாக.

  • @sathyakavi1431
    @sathyakavi1431 Před 9 měsíci +16

    அய்யா உங்கள் கருத்து எனது கடன் அடைந்து விடும் என்ற நம்பிக்கை வந்து விட்டது நன்றி

  • @stellajones5959
    @stellajones5959 Před měsícem +7

    இந்த பரிகாரம் செய்து 5வாரத்தில் 1 இலட்சம் கடன் அடைந்தது நன்றி நன்றி

  • @yaminirajesh4627
    @yaminirajesh4627 Před 10 měsíci +12

    வாழ்க வளமுடன் our speech give positive energy thanks a lot

  • @vembusuriya6785
    @vembusuriya6785 Před 10 měsíci +33

    இந்த காணொளியை பதிவு செய்த அனைவருக்கும் மற்றும்ALP ஜோதிடர் திருமிகு அண்ணன் சம்பத் அவர்களுக்கும் நன்றி நன்றி தமிழ்மக்களுக்கு பயனுள்ள பதிவு உண்மை இருக்கும் இடத்தில் கோபம் அதிகமாக தான் இருக்கும் இது என் வயதில் நான் கண்ட உண்மை அண்ணனுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @SUndar21
    @SUndar21 Před 4 měsíci +126

    இந்த பரிகாரம் செய்து 5 மாதத்தில் 1,70,000 நகை மீட்டு உள்ளேன்😊

    • @meenav2119
      @meenav2119 Před 4 měsíci +4

      Super

    • @Sneak1740
      @Sneak1740 Před 3 měsíci +4

      One time seiyanuma. Continues ah Tuesday Tuesday seiyanuma. Already 1 time senjuten

    • @SUndar21
      @SUndar21 Před 3 měsíci

      @@Sneak1740 ஒரு முறை செய்தால் போதும்

    • @raventhor5440
      @raventhor5440 Před 3 měsíci +3

      உண்மையா

    • @anusuyac1667
      @anusuyac1667 Před 3 měsíci +2

      நன்றி ßir

  • @royalstitcroyalstitc7630
    @royalstitcroyalstitc7630 Před 9 měsíci +17

    இன்று வீடியோவை பார்த்தேன் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது

  • @user-ei6zd2eg2u
    @user-ei6zd2eg2u Před 10 měsíci +33

    Sir உங்க பேச்சில் உள்ள தன்னம்பிக்கை உங்களுக்கு நிறைய விசயங்கள் தெரியும் என்பது புரிகிறது. நீங்க செல்வதை செய்து பயன் அடைவேன். நன்றி 🙏🙏🙏

  • @rajurajesh6633
    @rajurajesh6633 Před 10 měsíci +125

    உண்மையை உரக்க சொன்ன அண்ணனுக்கு கோடி நன்றிகள்... 👏👏👏

    • @Prasana-iq4ut
      @Prasana-iq4ut Před 10 měsíci

      NANDRI GURUJI AND NANDRI TO THIS CHANNEL.

    • @jeyapriyajeyapriya8063
      @jeyapriyajeyapriya8063 Před 9 měsíci +1

      எனக்கும் கடன் அதிகமாக இருக்கு சார்

    • @vetriselvihm7330
      @vetriselvihm7330 Před 8 měsíci +2

      ALP என்றால் என்ன சார் விளக்கம் தாருங்கள் சார்

    • @DhanushKarthi-zx9cm
      @DhanushKarthi-zx9cm Před 7 měsíci

      A அண்ணாமலை l லிங்கேஸ்வர p போற்றி

    • @user-yy3bn9dv2q
      @user-yy3bn9dv2q Před 7 měsíci

      உண்மைய சொன்னாறு ஆனால் இரவில் 1.15 பகல் 1.15 மணியானு சொல்லவில்லை

  • @saipmrsaipmr9394
    @saipmrsaipmr9394 Před 9 měsíci +14

    வணக்கம் சம்பத் சார் நான் முதல் முறையாக பார்கிரேன், கடன் தீர சொன்ன பரிகாரம் அற்புதமானது.நானும் கடைப்பிடிக்கிறேன்.🎉🎉

  • @ramyaselvakani5501
    @ramyaselvakani5501 Před 10 měsíci +54

    கடன் தீர்க்க நீங்கள் சொன்ன ஆலோசனை எனக்கு நம்பிக்கை தருகிறது. நானும் செய்கிறேன்

    • @nazeedanashier-gz6xt
      @nazeedanashier-gz6xt Před 9 měsíci +1

      நானும். சைக்கிறேன் நன்றி குரு

    • @velukutty3770
      @velukutty3770 Před 9 měsíci

      Ovvaru Tueday Yaduthu vaiganuma

  • @user-gv4bx7gy1o
    @user-gv4bx7gy1o Před 10 měsíci +19

    நீங்கள் சொன்ன இரகசியம் என்னை மிகவும் தன்னம்பிக்கை ஊட்டுகிறது
    நன்றி நான் நீங்கள் சொன்னதை செய்து வெற்றிபெற முயல்கிறேன்

  • @bharathivimala9528
    @bharathivimala9528 Před 10 měsíci +17

    பயனுள்ள பதிவு
    ( காரணம் சொல்லக்கூடாது. Updated விஷயம் அருமை )

  • @user-im3ge1bs9b
    @user-im3ge1bs9b Před 9 měsíci +11

    நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையில் இந்த பரிகாரத்தை செய்கிறேன் ஐயா நன்றி

  • @ramkumarram1431
    @ramkumarram1431 Před 8 měsíci +8

    எனக்கு பணம் கிடைத்து கடன் அடைந்து விட்டது. நிச்சயமாக செய்கிறேன் ஆண்ணா நன்றி மகிழ்ச்சி

  • @GunaGuna-vu2xj
    @GunaGuna-vu2xj Před 10 měsíci +8

    🙏🙏 வணக்கம் ஐயா அருமையான பதிவு நீங்கள் சொன்ன கடன் நிவர்த்தி பரிகாரத்தை கண்டிப்பாக செய்து வெற்றி பெறுவோம் ண இந்த பதிவை காண உதவிய பிரபஞ்சத்துக்கு கோடான கோடி ஐயா 🙏🙏

  • @priyankas1022
    @priyankas1022 Před 10 měsíci +72

    தொகுப்பாளர் சரியான கேள்விகளை கேட்கிறார். நன்றி.

    • @jkwin1491
      @jkwin1491 Před 10 měsíci +4

      அவருக்கு கடன் உள்ளது போலும் இதை நாம் செஞ்சி பார்க்கலாமா என மனகுழப்பத்திலேயே சிரிக்கவும் செய்கிறார்

    • @syedkabir2268
      @syedkabir2268 Před 10 měsíci +1

      Where which place put in that covet

    • @arulpandiyanpandiyan4636
      @arulpandiyanpandiyan4636 Před 7 měsíci

      Nice question

  • @kishore___sk___2141
    @kishore___sk___2141 Před 10 měsíci +164

    நீங்கள் சொன்னது செய்து முடித்து நான் வெற்றி பெற்றவுடன் நன்றி சொல்ல காத்திருக்கிறேன் நண்பரே 5 years போராட்டம் முடிவுக்கு வரட்டும் 🙏

  • @haripriya6424
    @haripriya6424 Před 2 měsíci +6

    நான் இந்த வீடியோ இன்று தான் பார்த்தேன் - என் நாகை 5 வருடமா மீட்க முடியவில்லை இதை நான் செய்கிறேன் என் நகை சீக்கிரம் மீட்க நீங்க வாழ்த்துங்க நன்றி🙏🏽🙏🏽🙏🏽

  • @kamalnath8493
    @kamalnath8493 Před 9 měsíci +9

    Thanks a lot Sir... Thank you very much for giving such a valuable video Sir...

  • @umamaheswarik7950
    @umamaheswarik7950 Před 9 měsíci +7

    அருமை 👌தெளிவான விளக்கம்

  • @MadhesanU
    @MadhesanU Před 10 měsíci +11

    குருச்சரணம்🙏
    தங்களின் கருத்து வேறுபாடுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன் ஐயா
    🙏
    நன்றிகள் ஐயா 🙏

  • @sivaasha8388
    @sivaasha8388 Před 3 měsíci +4

    ஐயா இந்த பரிகாரம் செய்து ஒரு சிறு கடனை அடைத்தேன் நன்றி

  • @SR-mv2mf
    @SR-mv2mf Před 10 měsíci +47

    His way of explaining is TOP level

  • @rajasekar1045
    @rajasekar1045 Před 10 měsíci +6

    அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா 🙏

  • @leelavathyr
    @leelavathyr Před 8 měsíci +7

    Thank you universe 🙏 Thank you god 🙏 Thank you Angels 🙏 Thank you sir for the guidance 🙏

  • @narmathadevi9384
    @narmathadevi9384 Před 10 měsíci +3

    வணக்கம் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா இந்த பதிவு மிகவும் அற்புதமான பதிவுகள் எனக்கு மறுபிறவி எடுத்தது போல் இருக்கிறது

  • @non-topup-player3331
    @non-topup-player3331 Před 10 měsíci +8

    Sir neenga unmaiyaa irukkinga, super sir, ungal pechukku naan adimai sir, thankyou sir

  • @elavarasim9583
    @elavarasim9583 Před 10 měsíci +34

    பிரசாதம் ---அன்னதானம் 👌👌👌🙏🙏🙏🙏

  • @jamunaanand28
    @jamunaanand28 Před 8 měsíci +4

    Very well explanation sir this vedio very useful to all painful persons thank u so much 🎉🎉 vazhga pallandu pallandu

  • @sanjaysriram3742
    @sanjaysriram3742 Před 10 měsíci +12

    அண்ணா நீங்கள் சொல்வது உண்மை இதை நான் கடைப்பிடிக்கிறேன் நன்றி

  • @Ramanam-hg9cj
    @Ramanam-hg9cj Před 10 měsíci +6

    அருமை யான பதிவு நன்றி 👍👍👍

  • @krishnamurthy1957
    @krishnamurthy1957 Před 10 měsíci +25

    உணர்வதும் உணர்த்துவதுமே வாழ்க்கை என்னும் உன்னத தத்துவம் புரிந்த ALP சம்பத் அவர்களுக்கு நல் வாழ்த்துகள்! திக்கெட்டும் அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையினை பரப்பி ஐயா பொதுவுடை மூர்த்தி அவர்களுக்கும் பெருமை சேர்க்கும் முயற்சிகள் வெற்றி பெறட்டும்.

  • @dhanamathulya6000
    @dhanamathulya6000 Před 7 měsíci

    தம்பி நீங்கள் கூறிய இந்த பதிவு மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது பல வருடங்களாக இருந்த கடன்கள் எங்கள் குடும்பம் மீண்டும் நல்ல முறையில் இருக்கட்டும் உங்களுக்கு நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் நற் பவி

  • @Rita-sk2wz
    @Rita-sk2wz Před 10 měsíci +12

    ஐயா நான் உங்களைப் பார்த்து விட்டேன்.....எனக்கு நல்ல காலம் வந்தாச்சு என்று நம்புகிறேன்....நன்றி ஐயா 🙏🙏🙏🙏

  • @NehaNayak-pu5ey
    @NehaNayak-pu5ey Před 10 měsíci +5

    Thank you for the Useful Suggestion !!!!!!!

  • @anthonianandam5098
    @anthonianandam5098 Před 7 měsíci +3

    NICE ANCHORING AND GRATE TEACHER (ALP SAMPATH) GOOD MIND SET PRACTICE

  • @gomathiharish2526
    @gomathiharish2526 Před 10 měsíci +12

    வழி தெரியாமல் இருந்தேன் கடன் தீர நன்றி அய்யா

    • @ammucreation1113
      @ammucreation1113 Před 15 dny

      கடன் தீர்ந்து விட்டதா

  • @kamalrhajsundaram2155
    @kamalrhajsundaram2155 Před 10 měsíci +7

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @jayanthip.1817
    @jayanthip.1817 Před 10 měsíci +39

    உங்கள் பதிவுகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன் எனக்கு நல்ல காலம் பிறக்கும் என்று நம்பிக்கை வந்து விட்டது

  • @allbartprabu9051
    @allbartprabu9051 Před 10 měsíci +7

    Very honest speech great sambath sir

  • @dakshicutavlog
    @dakshicutavlog Před 9 měsíci +1

    Nallathe nadakatum
    அருமை Thank you so much

  • @shakilasaravanan5508
    @shakilasaravanan5508 Před 10 měsíci +28

    தம்பி உங்கள் வீடியோ பார்த்து பலன் பெற்று எங்கள் வாழ்க்கை மாறி இருக்கு நன்றி🙏

    • @apjbuilders2002
      @apjbuilders2002 Před 10 měsíci

      கம்பி கட்ற கதையா இது...

    • @jasmine844
      @jasmine844 Před 10 měsíci +1

      நீங்க என்ன அவங்க ஆளா

    • @user-bg4hq6ty3g
      @user-bg4hq6ty3g Před 10 měsíci

      ஒரு வெங்காயமும் நடக்கல....

    • @dhineshnaveen2054
      @dhineshnaveen2054 Před 10 měsíci

      நீங்க சொல்த பாத்தா மாரிமுத்து சொன்னது உண்மையா.

  • @vasudevan4300
    @vasudevan4300 Před 10 měsíci +4

    நல்ல வழி சொல்லியிருக்கிறீர்கள் ஐயா.நண்றி

  • @chithraVenu-vc6rv
    @chithraVenu-vc6rv Před 10 měsíci +16

    நனறிகள் கோடி வாழ்த்துக்கள் சார் வாழ்க வளமுடன் உங்களை கான வைத்த கடவுளுக்கு நன்றி

  • @keeransiva5062
    @keeransiva5062 Před 11 dny +2

    சிறு சிறு பரிகாரம் செய்வதால் சிறிய கடன்கள் அடைபடும். ஆனால் பெரிய கடன்கள் அடைய சிறிய பரிகாரங்கள் பெரியளவில் வேலை செய்யாது. பெரிய கடன்கள் அடைய தொடர்ச்சியான வழிபாட்டினால்தான் கடனை அடைக்க முடியும். நம் முன்னோர்கள் கடன் பிரச்சனைகளுக்கு மிகவும் அருமையான அற்புதமான மந்திரங்களை தந்து சென்றுள்ளார்கள். ஆனால் கடன் பிரச்சனைகளுக்கு அடைபடுவதற்கு மக்கள் வழிபடுவதில்லை.

  • @annakilibalajee276
    @annakilibalajee276 Před 10 měsíci +3

    உண்மையாக அண்ணா (உ.ம்)சொல்வது முற்றிலும் ஆச்சர்யம் தா நல்லா இருக்கு ஐயா எங்களுக்கு கடன் கட்டவே முடியுல அதற்க்கு நகை மூட்ட வே முடியுல வட்டி கட்ட கூட முடியுல ஐயா வியபாரம் தொழில் சிறப்பு இல்லை

  • @vijivijayakumar4175
    @vijivijayakumar4175 Před 10 měsíci +7

    Thank you sir really good speech

  • @varshinirajamanickam
    @varshinirajamanickam Před 3 měsíci

    நன்றி ஐயா, நல்ல அருமையான பரிகாரம். வாழ்க வளமுடன்

  • @RajeswariRavichandran-vy9cw
    @RajeswariRavichandran-vy9cw Před 4 měsíci +1

    Superb. Sir, give more information like this which will useful and everybody wll be Healthy, wealthy and happy.

  • @ramalingamramalingam3634
    @ramalingamramalingam3634 Před 10 měsíci +60

    கடன் தீர ஆலோசனை சொல்ல ஒர் மனம் வேண்டும் கடன் பிரச்சினை தீர்ப்பார்கள் உங்களை வாழ்க்கையில் மறக்கவே மாட்டார்கள்.

  • @sagayamatha458
    @sagayamatha458 Před 10 měsíci +4

    நல்லபதிவுநன்றி🙏🙏🙏

  • @user-vj2yh3uy9z
    @user-vj2yh3uy9z Před měsícem +1

    ஐய்யா உங்கள் கருத்து அருமை என் கடன் தீர்வு கிடைத்து விட்டது நன்றி வணக்கம் 🤝🙏

  • @harihari.j5482
    @harihari.j5482 Před 7 měsíci +2

    Hello sir thank you so much based on this video i have told my brother to follow the procedures unexpectedly within a month the issue was there for 6yrs now came to end thanks a lot 🙏 😀 😊 ☺️ really we can breathe now thank you sir❤

  • @successsiva4473
    @successsiva4473 Před 10 měsíci +34

    சகோதரர்... அருமையான மானுடமாக தெரிகிறார்... நன்றி...வாழ்க...

  • @Stepenbe2uv
    @Stepenbe2uv Před 10 měsíci +22

    இவரோட கருத்து பேச்சு எல்லாமே 100%உண்மை நன்றி சார் நான் இதை செய்து பயனடைகிறேன்

    • @jasmine844
      @jasmine844 Před 10 měsíci

      Bro உண்மையா உங்க நம்பர் செல்லுங்க

    • @amshavpaa3713
      @amshavpaa3713 Před 9 měsíci +1

      Sir really ya ...சார் அந்த கவர எந்த இடத்தில் வைக்க வேண்டும்

    • @amshavpaa3713
      @amshavpaa3713 Před 9 měsíci

      சார் போஸ்ட் கவர் வாங்க வில் லை ஒயிட் பேப்பரை நடுவில் ஒட்டி கீழை யும் ஒட்டி மேல ஓப்பன் வைத்து செவ்வாய் கிழமை 1.15 மணி அளவில் கவரை குலோஸ் செய்து எந்த இடத்தில் வைப்பது??? ,தயவுசெய்து சேர் பண்ணுங்க

    • @kumaranarumugam2720
      @kumaranarumugam2720 Před 9 měsíci

      நான் வரும் tuesday கண்டிப்பா செய்வேன்

    • @user-ii7xm4lt7d
      @user-ii7xm4lt7d Před 3 měsíci

      Sir 1.15 am or 1.15pm please reply sir

  • @kandasamysm1219
    @kandasamysm1219 Před 8 měsíci +1

    அண்ணா வணக்கம் கடனில் இருந்த எனக்கு ஒரு வழி கிடைத்திருக்கிறது இது உங்களுக்கும் இறைவனுக்கும் நன்றி உங்கள் அம்மாவுக்கு முதல் நன்றி அண்ணா

  • @sathyaanandhan2251
    @sathyaanandhan2251 Před 8 měsíci +2

    இந்த பதிவுக்கு ரொம்ப நன்றி அய்யா

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 Před 10 měsíci +11

    உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு.🙏🙏🙏

  • @malamahalingam9675
    @malamahalingam9675 Před 10 měsíci +8

    உங்கள் பதிவை கண்டிப்ப செய்து வெற்றி அடைவேன் நன்றி ஐயா

  • @user-eh5ci5uy1k
    @user-eh5ci5uy1k Před 3 měsíci +3

    I cannot speak for others, but it worked for me. I did followed his recommendation and kept money in a white cover 4 months ago. Closed my loan outstanding last month and did not even realize how things turned. Im commenting for the first time to a video in youtube because I want everyone of you to be happy and just try with hope. Thank you!

    • @saravananpt5823
      @saravananpt5823 Před 3 měsíci

      Sir, if i want to settle debt for 4 persons, can i use single cover to keep money???

  • @shreemathipandian461
    @shreemathipandian461 Před 11 dny +1

    ரொம்ப ரொம்ப நல்லா பேசறீங்க
    ஆச்சரியமா இருக்கு ஆறுதலாகவும் இருக்கு.

  • @shyamsundar3183
    @shyamsundar3183 Před 10 měsíci +6

    super sir first time I'm watching ur interview

  • @sivasakthi4763
    @sivasakthi4763 Před 10 měsíci +9

    Thank you so much 🙏🏻🙏🏻🙏🏻

  • @rrcreativekitchen5311
    @rrcreativekitchen5311 Před 3 měsíci

    உங்கள் பதிவு எங்களுக்கு பயனுள்ளதாக இருக்குறது. முருகா நன்றி

  • @LakshmiNatarajan-je4zj
    @LakshmiNatarajan-je4zj Před 9 měsíci +15

    கடன் அடைய நல்ல பரிகாரம் சொன்னதக்கு நன்றி ஐயா நம்பிக்கை வெற்றி நிச்சயம் வாழ்க வளமுடன்

  • @jayshreegopalan646
    @jayshreegopalan646 Před 10 měsíci +3

    Thanks for useful information 🙏🙏🙏

  • @thirumalvalavan-cy3ig
    @thirumalvalavan-cy3ig Před 10 měsíci +24

    யாருக்கு எதை கொடுக்க வேண்டுமோ அதை இறைவன் கொடுக்கிறான்.

  • @shabeerbiya5965
    @shabeerbiya5965 Před 8 měsíci +1

    ஐயா நான் அதிகம் கடனில் சிக்கி தவிக்கிறேன். நீங்க சொன்னது நல்லா நேரத்தில் எனக்கு மிகவும் பயனாக உள்ளதை உணர்கிறேன் நன்றி ஐயா

  • @rajagopalkrishnan6043
    @rajagopalkrishnan6043 Před 10 měsíci +4

    Thank you for your useful information sir

  • @nagarajanp8855
    @nagarajanp8855 Před 8 měsíci +3

    அருமையான ஆலோசனை 👍👍👍👍👍

  • @elamathit19ec020
    @elamathit19ec020 Před 10 měsíci +5

    அருமையான பதிவு

  • @vimala7774
    @vimala7774 Před 8 měsíci

    அருமையான பதிவு நன்றி சார் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻என் கடன் பிரச்னை தீரவேண்டும். நற்பவி நற்பவி

  • @dhevarajan1349
    @dhevarajan1349 Před 10 měsíci +6

    Thank U so much sir உண்மை உண்மை❤❤❤❤❤❤❤❤❤

  • @deepakbhaskaran9689
    @deepakbhaskaran9689 Před 10 měsíci +5

    Thank you Sir for your information

  • @aruljosephnearuljosephne61
    @aruljosephnearuljosephne61 Před 9 měsíci +7

    Wowwwwwwwwwwwwwwwwwww ellarum nalla irukanumnu ninaikiringa ....neenga jenmathukkum nalla irukanum sir

  • @akshithalakshmi5134
    @akshithalakshmi5134 Před 8 měsíci +6

    அண்ணா நான் கண்டிப்பாக நீங்கள் சொன்னதை வார வாரம் செய்கிறேன். உங்களால் நல்லது எனக்கு நடக்கும் என்று முழுமையாக நம்புகிறேன். நன்றி சகோதரா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @Harishv40235
      @Harishv40235 Před 8 měsíci +2

      Sister weekly weekly money vekkanuma same cover la vekkanuma illena Vera cover change pannanuma

  • @hemalathar1989
    @hemalathar1989 Před 10 měsíci +19

    Awesome Explaination.Thanks to the universe.

  • @manjuladurairajan130
    @manjuladurairajan130 Před 10 měsíci +3

    நன்றி வாழ்க வளமுடன்

  • @benjamina3826
    @benjamina3826 Před 8 měsíci +4

    Dear sir good evening.your annathanam to prasatham definition is very nice and very important god bless you and your family thank you sir

  • @vinithakumar865
    @vinithakumar865 Před 8 měsíci +2

    நீங்கள் சொன்ன மாதிரி செய்து விட்டேன். என் மொத்த கடனும் தீர்ந்து விடும் என்று நம்புகிறேன். மிக்க நன்றி🙏🙏

    • @rajaanitha5883
      @rajaanitha5883 Před měsícem

      கடன் தீர்ந்து விட்டதா நண்பா

  • @m.shankar7232
    @m.shankar7232 Před 10 měsíci +4

    Thanks madam for asking great question from our end , will follow and update u

  • @mahasaha1791
    @mahasaha1791 Před 9 měsíci +20

    நன்றி அய்யா வரும் வாரம் செய்கிறேன்... அப்படியே ஆகட்டும்.. சுகமே சூழ்க 🙏🏻

  • @sairam-mi5qf
    @sairam-mi5qf Před 9 měsíci +1

    நீங்கள் சொன்ன மாதிரி இன்று செவ்வாய் செய்கிறேன் சகோ

  • @lshivalakshamanasamy3846
    @lshivalakshamanasamy3846 Před 9 měsíci

    அருமையான பதிவு நன்றி ஐயா.

  • @sundaresanmani
    @sundaresanmani Před 9 měsíci +4

    நன்றிகள் கோடி 🙏