பரிகாரம் பலிக்கலையா? காரணம் இது தான் - ALP Astrologer Sampath | Pariharam Tamil

Sdílet
Vložit
  • čas přidán 23. 08. 2023
  • #alpastrologer #ibcbakthi #pariharamtamil #pariharam #pariharamintamil #alpastrologysoftwre #alpastrology #devotional #devotionalvideos #tamildevotionalvideos #tamildevotional #devotionalchannel
    பரிகாரம் பலிக்கலையா? காரணம் இது தான் - ALP Astrologer Sampath | Pariharam Tamil
    -------------------------------------------------------------------------
    சம்பத் சுப்ரமணி
    (ALP ஜோதிடர்)
    For Contact: 8148836708
    -------------------------------------------------------------------------
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    Live TV Android: swiy.co/IBCTamilTV
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJW...
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi

Komentáře • 1,3K

  • @kavinkideschannels2974
    @kavinkideschannels2974 Před 10 měsíci +245

    இவரின் பேச்சை கேட்க வாய்ப்பு வழங்கிய பிரபஞ்ச சக்திக்கு நன்றி

  • @sathyakavi1431
    @sathyakavi1431 Před 9 měsíci +27

    செவ்வாய் கிழமை பரிகாரம் செய்து எங்கள் கடன் 30சதவீதம் அடைத்து விட்டோம் மீதி கடன் அடைய அந்த திருப்போரூர் முருகன் எங்களுக்கு வழி காட்டுவார் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

    • @janasurya8215
      @janasurya8215 Před 3 měsíci

      Parikaram seithu 100/ result one day very powerful thank you sampath sir 100000 thanks

  • @arishs9150
    @arishs9150 Před 10 měsíci +98

    பேட்டி காண்பவர் எங்களின் மனநிலை அறிந்து கேள்வி கேட்கிறார். நன்றி தாயே.

    • @thiyaguthiyagu1953
      @thiyaguthiyagu1953 Před 9 měsíci +3

      கண்டிப்பா இதெல்லாம் போன தடவை சொல்லவே இல்லையே நீங்க அப்படின்னு திருப்பி கேட்டாங்க பாருங்க அருமை அருமை

  • @sheebababu7490
    @sheebababu7490 Před 10 měsíci +126

    தங்களின் பேச்சை கேட்கும் போது எங்கள் கடன் தீரும் என்ற நம்பிக்கை வந்து விட்டது. நன்றி அண்ணா.

    • @malathi2214
      @malathi2214 Před 7 měsíci +3

      நாங்கள் மைசூர் முருகன் தனியாக இல்லை சிவன் கோயிலில் முருகன் இருக்கிறது போகலாமா

  • @Theni_____band____89
    @Theni_____band____89 Před 4 měsíci +32

    நான் கோடீஸ்வரி ஆகா போகிறேன் ஆம் நன்றி நற்பவி நற்பவி ஓம் நமசிவாய பிரபஞ்சத்திற்கு நன்றி ❤❤

  • @user-px5os4rs5t
    @user-px5os4rs5t Před 10 měsíci +48

    நீங்கள் பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @nirmalashanmugam9650
    @nirmalashanmugam9650 Před 9 měsíci +66

    செவ்வாய் கிழமை பரிகாரம் செய்து என் கடன் தீர்ந்தது
    நன்றி

  • @vengatkandhasamy
    @vengatkandhasamy Před 10 měsíci +330

    செவ்வாய்க்கிழமை பரிகாரம் செய்தேன். என்னுடைய மொத்த கடனில் 30% அடைத்து விட்டேன். மிக்க நன்றி ஐயா.

    • @annapoorani7117
      @annapoorani7117 Před 10 měsíci +10

      Oh super 😊

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 Před 10 měsíci +10

      மகிழ்ச்சி ஐயா

    • @GeethuCreationsRangoli
      @GeethuCreationsRangoli Před 10 měsíci +43

      செவ்வாய்கிழமை பரிகாரம் 1.15 மணிக்கு நீங்கள் சொன்னது போல் நானும் செய்தேன் என்னுடைய அப்பாவுடைய கடன் ஆறு லட்ச ரூபாய் அடைந்தது மிகவும் நன்றி ஐயா

    • @kalaiyarasilishanthan1905
      @kalaiyarasilishanthan1905 Před 10 měsíci +4

      Super

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 Před 10 měsíci +4

      வாழ்க வளமுடன்

  • @blackki9236
    @blackki9236 Před 9 měsíci +30

    இவர் சொல்வது உண்மை என் கடன் அனைத்தும் முடிந்தது 1rs

  • @krishnaveni4896
    @krishnaveni4896 Před 9 měsíci +11

    வாவ்,அருமை சார்.பொது நல மனத்தோடு இவ்வளவு தெளிவாகவும் கருணை உள்ளத்தோடும் இன மொழி பேதம் பாராமல் மக்களுக்கு சேவை செய்வதற்கு பரம் பொருளே தங்களுக்கு இந்த வாய்ப்பை அளித்துள்ளார் சார்.மனம் மொழி மெய்யால் தங்களை வணங்குகிறேன். நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா வளங்களும் பெற்று வாழ பிராத்திக்கின்றேன்.தங்கள் சேவை தொடரட்டும்.
    பரிகார முறையை செய்து காட்டியதற்கு மிக்க நன்றி சார்.😊😊😊

  • @annakilibalajee276
    @annakilibalajee276 Před 4 měsíci +13

    இவ்வளவு தெளிவாக உங்களால் மட்டுமே முடியும் சகோதரனே மிக்க நன்றிகள்

  • @covaiuma5099
    @covaiuma5099 Před 9 měsíci +4

    Im doing this unknowingly, but this universe is guiding me, thanknyou sir so much

  • @cmdaapprovedplots759
    @cmdaapprovedplots759 Před 9 měsíci +12

    Thanks to Baskaran sir, MD, IBC for the good program

  • @kavithai563
    @kavithai563 Před 4 měsíci +6

    பிரபஞ்சம் உங்களை அனுப்பியுள்ளது நன்றி ஐயா 🙏🙏🙏🙏💥💥👍🏻👍🏻👍🏻👍🏻💥💥💥💥😊

  • @NandhaKumar-ub5yd
    @NandhaKumar-ub5yd Před 4 měsíci

    அருமையான நம்பிக்கை ஊட்டும் செயல்பட்டு வருகிறீர்கள் உங்கள் வழிகாட்டுதல் படி நாங்கள் கண்டிப்பாக பலன் அடைவோம்

  • @prakashap7555
    @prakashap7555 Před 10 měsíci +8

    அருமையான பதிவு ஐயா

  • @lathamahesh241
    @lathamahesh241 Před 9 měsíci +4

    நன்றிகள் 🙏🙏🙏

  • @revathyrevathy926
    @revathyrevathy926 Před 10 měsíci +19

    சூப்பர் ஐயா தெய்வம் நேரில் பேசுகிறது போல் இருக்கிறது ஐயா அந்த முருகப்பெருமான் தங்கள் வாயில் இருந்து சரளமாக பேசுகிறார் ஐயா மக்களுக்கு நல்லது மட்டும் செய்ங்க ஐயா இறைவன் தங்களை ஆசிர்வதிக்கட்டும் தங்கள் போடுகிற வீடியோ நான் ஒன்றும் விடாமல் பார்ப்பேன் ஐயா நீங்கள் கடன் விஷயத்துக்கு பேசுன பரிகாரம் செய்துர்க்கேன் ஐயா இன்னும் எனக்கு பலன் இறைவன் தர வில்லை ஐய்யா நீங்கள் இன்று சொன்ன பரிகாரம் செய்கிறேன் ஐயா என் கடன் தீர்ந்து நான் நல்ல ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என்று தங்களிடம் வேண்டுகிறேன் தெய்வமே...

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 Před 10 měsíci +1

      நன்றி ஐயா

    • @SURESHS-kr6ly
      @SURESHS-kr6ly Před 9 měsíci

      செவ்வாய் கிழமை மட்டுமே செய்ய வேண்டுமா

  • @VijayaLakshmi-vi2mk
    @VijayaLakshmi-vi2mk Před 10 měsíci +14

    Vanakam Sir. I admire your intelligence at this young age.

  • @anandan503
    @anandan503 Před 8 měsíci +6

    Very nice interview sir big Thanks to IBC Bakthi Interview parthathey Kadan Adaicha Feel ஆகுது என்றும் செய்வதை திருந்த செய்தால் எல்லாத்திலும் வெற்றி கிடைக்கும் இதன் மூலம் பலன் பெற்றவர்கள் எல்லோரும் கடனால் கஷ்டப்படுவோற்கு குறிப்பாக Android Mobile யூஸ் பண்ணாதவங்க எவளோ பேரு இருகாங்க அவங்களுக்கு எடுத்து சொல்லுங்கள் அந்த கடவுள் எல்லாம் வல்ல திருப்போரூர் முருகன் அருள் கண்டிப்பாக உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் கிடைக்கும் 🙏 கடைசியாக Interview எடுத்த பெண்மணிக்கு நன்றி மிக அருமையான நேர்காணல்

  • @kumaresanavkkumaresanavk7755
    @kumaresanavkkumaresanavk7755 Před 10 měsíci +10

    மிக்க நன்றி ஐயா 🙏

  • @boosboss5965
    @boosboss5965 Před 10 měsíci +5

    நன்றி நன்றி நன்றிகள் கோடி

  • @karunakaran6833
    @karunakaran6833 Před 9 měsíci +7

    நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் புகழுடன் வாழ்த்துக்கள்

  • @IBCBakthi
    @IBCBakthi  Před 10 měsíci +6

    சம்பத் சுப்ரமணி
    (ALP ஜோதிடர்)
    For Contact: 8148836708

  • @RajuRaju-kn8dd
    @RajuRaju-kn8dd Před 9 měsíci +29

    தங்கள் பேச்சை கேட்கும் போது எனக்கு நம்பிக்கை வருது அய்யா நன்றி

  • @thenmozhi9589
    @thenmozhi9589 Před 4 měsíci +3

    I am in Thiruporur sir... En life rombavae struggle la irundhuchu... Epa tuesday 8.20 vilaku poda start panaeno... So many good things happening in my life.....idhu first time na feel pandraen sir🙏🙏🙏 Thanks a lot.....

  • @sugunab9091
    @sugunab9091 Před 19 dny +1

    I did this parigaram.romba nala oru idam vikkalai andha idam vitthu kadan adaithen.thank u so much .

  • @arularul6867
    @arularul6867 Před 10 měsíci +3

    மிக்க நன்றி சார் 🙏🙏🙏

    • @kalishwareedurisawmi260
      @kalishwareedurisawmi260 Před 10 měsíci

      Sir 🙏🏿🙏🏿🙏🏿 iam kaliswari nan magesh priya enbavarukku
      25 lakh wangi koduthu vitten
      Panam kidaikka enna barikaram saiya wendum sollunga sir pls 🙏🏿🙏🏿🙏🏿❤

  • @jayakalyani960
    @jayakalyani960 Před 10 měsíci +4

    Thank you Sir.

  • @suhilagnanarasa2181
    @suhilagnanarasa2181 Před 8 měsíci +6

    இன்றுகேட்டேன்தொடங்கஉள்ளேன் வெற்றி யடைய வாழ்த்துங்க ஐயா

  • @user-xf7ie8iu9t
    @user-xf7ie8iu9t Před 10 měsíci +15

    Well done for the free readings offerings. God bless. Kumar -Singapore

  • @NithishNithish-qq1yy
    @NithishNithish-qq1yy Před 4 měsíci +2

    Neenga unmailaya romba nalla solringa, super sir, thank you sir.

  • @rathaa2082
    @rathaa2082 Před 10 měsíci +32

    3, 12, 21 ஒரு நாளில் IBC சேவையில் "மக்களுக்காக"🤲 எவ்வளவு பெரிய சேவை 🤝🌹🙏🏽

  • @vallimeena4777
    @vallimeena4777 Před 9 měsíci +2

    நன்றி சார் 🙏🙏

  • @selvikalaiyarasi7015
    @selvikalaiyarasi7015 Před 10 měsíci +5

    உங்கள் வழிகாட்டுதலுக்கு நன்றி குருஜி

  • @user-pk2cs3wf3n
    @user-pk2cs3wf3n Před 10 měsíci +3

    Super sir thank you so much

  • @malligashankar4080
    @malligashankar4080 Před 10 měsíci +3

    மிக்க நன்றி ஐய்யா

  • @kumaresanavkkumaresanavk7755
    @kumaresanavkkumaresanavk7755 Před 10 měsíci +38

    ஐயா தங்களின் இலவச ஜாதகம் பலன் சொல்ல முடிவெடுத்ததற்கு மிக்க நன்றி

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 Před 10 měsíci +2

      நன்றி ஐயா

    • @keepsmiling9493
      @keepsmiling9493 Před měsícem

      ​@@sambathssambaths8651ஐயா இலவச ஜாதகம் பார்க்க உங்களை எப்படி தொடர்பு கொள்வது??

  • @Creator3966
    @Creator3966 Před 10 měsíci +10

    Excellent Sir Thank you so much for ur nice pariaram

  • @sivakarthikeyaan5555
    @sivakarthikeyaan5555 Před 9 měsíci +33

    Sampath sir is not money minded person. He is a highly service minded person.

  • @sivacr1055
    @sivacr1055 Před 10 měsíci +3

    Super Sir TnQ💐

    • @Vijdevesh-rm2mp
      @Vijdevesh-rm2mp Před 9 měsíci

      சம்பத் sir thenks 🙏🙏🙏🙏🙏

  • @sabithamuthukrishnan7037
    @sabithamuthukrishnan7037 Před 9 měsíci +4

    வணக்கம் சகோதரரே இந்த காணொளியை சென்ற செவ்வாய் கிழமை பார்த்தேன் நேரத்தை தவறவிட்டுட்டான் அதனால் இன்று நீங்கள் கூறியபடி செய்திருக்கிறேன் மிகுந்த மன வேதனையோடு இருக்கிறேன்.கடனை நினைத்து. திருப்போரூர் முருகனிடம் எனக்காகவும் வேண்டுங்கள் தம்பி.🙏

  • @MalarVizhi-ry8ms
    @MalarVizhi-ry8ms Před 10 měsíci +6

    மிக்க நன்றி ஐயா

  • @swethasumathi8522
    @swethasumathi8522 Před 10 měsíci +2

    நன்றி நன்றி சார்🙏🙏

  • @LeeelaLeeela
    @LeeelaLeeela Před 10 měsíci +11

    ஓம் சாய் ராம் சரவணபவ ஓம் சாய்ராம்

  • @kowsalyamunisamy8461
    @kowsalyamunisamy8461 Před 8 měsíci +3

    Anchor speach vera level ❤ very clever

  • @rajeraja9054
    @rajeraja9054 Před 10 měsíci +2

    மிக்க நன்றி

  • @vimalarajan3292
    @vimalarajan3292 Před 10 měsíci +3

    Thank you so muchsir🎉🎉

  • @malamahalingam9675
    @malamahalingam9675 Před 10 měsíci +29

    100% உண்மை நம்ப முடியல but 2 கடன் அடைத்து விட்டேன். மிக்க நன்றி. இது போன்ற பயன் உள்ள குறிப்புக்கு

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 Před 10 měsíci +2

      மிக்க மகிழ்ச்சி ஐயா, மக்கள் சேவையே மகேஷ்சன் சேவை நன்றி

    • @mangayarkarasiok6316
      @mangayarkarasiok6316 Před 10 měsíci +1

      Ena parijaram

    • @mithrasathish4038
      @mithrasathish4038 Před 10 měsíci

      ​@@mangayarkarasiok6316 alp sampth kadan nu youTube la potu parunga.. Video varum.. 1 ruppee parigaram

    • @manimekalai1768
      @manimekalai1768 Před 10 měsíci

      @@sambathssambaths8651 Hai Sir,we are in Singapore, how to follow the timing in Singapore on Tuesday, is it as same as India’s time 1.15 ,Thanks sir

    • @karthikramanujam8693
      @karthikramanujam8693 Před 10 měsíci

      Iyya , avar sonnathai eppadi start to end kadipidichinga pls sollunga iyya🙏🙏🙏

  • @MonishasaiMonisha-qq4ih
    @MonishasaiMonisha-qq4ih Před 10 měsíci +4

    Thank you😊

  • @alwarsenthil7827
    @alwarsenthil7827 Před 10 měsíci +2

    நன்றி

  • @manjulap959
    @manjulap959 Před 2 měsíci

    Billion thank you for your advice
    May God bless you abundantly
    ❤❤🙏🙏🙏🙏

  • @pavithrap9623
    @pavithrap9623 Před 10 měsíci +3

    நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕

  • @ramkumarram1431
    @ramkumarram1431 Před 9 měsíci +4

    உங்கள் வழிகாட்டுதல் மிக அருமையாக உள்ளது. இந்த நாள் உங்களைப் பார்த்த உடன் எனக்கும் என் மனைவிக்கும் இடையே உள்ள குடும்ப ஒற்றுமை மேலோங்கி நிற்கிறது தெரிகிறது. அடுத்து என் கடன் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்க வழிவகை வந்தது போல உள்ளது. இந்த நாள் இனிய நாள் ஆகட்டும். நன்றி மகிழ்ச்சி அய்யா

  • @RanjithKumar-qx2mh
    @RanjithKumar-qx2mh Před 10 měsíci +2

    Super anna nalla sonninga vazhthukkal...❤

  • @dr.k.gnanapriya3057
    @dr.k.gnanapriya3057 Před 10 měsíci +15

    Sir we are watching video with joyful. U r speech is very practical wording.

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 Před 10 měsíci +1

      thank U Sir

    • @poruvaimani5679
      @poruvaimani5679 Před 4 měsíci

      Sir இளம் வயது ஆண்கள் வயது 20 astrology படிக்கலாமா sir

  • @umasai1821
    @umasai1821 Před 10 měsíci +14

    பதில் அனுப்பியதற்கு நன்றி ஜயா

  • @thisaipandianlakshmananope1880
    @thisaipandianlakshmananope1880 Před 9 měsíci +3

    Thank you so much sir

  • @anbu6488
    @anbu6488 Před 10 měsíci +2

    நன்றி நன்றி நன்றி.

  • @karthigsankar
    @karthigsankar Před 10 měsíci +1

    அருமையான பதிவு ஸ்ரீ குரு சம்பத் அய்யா.

  • @alpnallanaayaki333
    @alpnallanaayaki333 Před 10 měsíci +9

    அருமையான பயனுள்ள பதிவு சம்பத் சார் உங்கள் ALP ஜோதிட சேவைகளுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் பாராட்டுகளும் ❤❤❤❤❤😂😂😂😂🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏

  • @aruljosephnearuljosephne61
    @aruljosephnearuljosephne61 Před 10 měsíci +3

    Thank you sir .. ungalai kattriya prabhanjathirkku nanri

  • @mayilsamy329
    @mayilsamy329 Před 10 měsíci +2

    Excellent sir.unmayane guru neengathan.

  • @Selvi-ti1es
    @Selvi-ti1es Před 10 měsíci +2

    Nandri Thambi

  • @Bhu_va_na
    @Bhu_va_na Před 10 měsíci +22

    செவ்வாய்க்கிழமை பரிகாரம் செய்தேன் என் நகை கடன் அடைந்தது நன்றி ஐயா

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 Před 10 měsíci

      thank u

    • @chandhu2121
      @chandhu2121 Před 8 měsíci +1

      Epdi munadiye eludhalama Adha 1.5 ku coinmpodrdhudha mukiyama

    • @Bhu_va_na
      @Bhu_va_na Před 8 měsíci +1

      First 1.15 coin eduthu vaikanum appuram eluthanum

  • @chandranchandran9500
    @chandranchandran9500 Před 9 měsíci +7

    பதிவிற்க்கு நன்றி

  • @user-or3oq8ll2j
    @user-or3oq8ll2j Před 10 měsíci +2

    Super sir.

  • @bancamaran4674
    @bancamaran4674 Před 9 měsíci +1

    ,, thank you so much sir. 🙏🙏

  • @marysheela4626
    @marysheela4626 Před 10 měsíci +3

    Super thank you sir 👏

  • @yogarasu4509
    @yogarasu4509 Před 10 měsíci +3

    Thank you so much

  • @user-up8jl8cf5d
    @user-up8jl8cf5d Před 4 měsíci +1

    நன்றி ஜயா

  • @pooraniarkabahadur5105
    @pooraniarkabahadur5105 Před 10 měsíci +3

    Nice sir

  • @vanithamurugesan-ux9rf
    @vanithamurugesan-ux9rf Před 10 měsíci +4

    Thanks sir

  • @venkatesangsv3261
    @venkatesangsv3261 Před 10 měsíci +7

    நீங்கள் நச்சுனு சொல்றிங்க
    அருமை அருமை ALP சம்பத் சுப்பிரமணி தம்பி

  • @dhanushganesan5130
    @dhanushganesan5130 Před 10 měsíci +6

    Thank you so much sir🎉😊

  • @soundararajans7783
    @soundararajans7783 Před 9 měsíci +2

    Nandri Sir 🙏
    Thank you for IBC🙏

  • @sheshaiyansheshu1298
    @sheshaiyansheshu1298 Před 10 měsíci +3

    Super 👌

  • @aruln4412
    @aruln4412 Před 10 měsíci +3

    Thanks for free live

  • @pandeeswaranb3615
    @pandeeswaranb3615 Před 4 měsíci

    மிக்க நன்றி அண்ணா

  • @bnathiyabalasubramaniyam8041
    @bnathiyabalasubramaniyam8041 Před 10 měsíci +2

    நன்றி சார்

  • @u.tharunkumar6125
    @u.tharunkumar6125 Před 10 měsíci +10

    Best wishes 🙏 for dr..sampath sir...

  • @user-mm1kb5dv9x
    @user-mm1kb5dv9x Před 9 měsíci +6

    Sathiyamana unmaiaya naanseyithen nadanthuvittathu really super

  • @lionvenkatesan9349
    @lionvenkatesan9349 Před 10 měsíci +2

    Super sir thanks

  • @kasikasi3220
    @kasikasi3220 Před 4 měsíci

    அருமை நன்றி அண்ணா

  • @jeevithakraman9320
    @jeevithakraman9320 Před 10 měsíci +13

    💯 unmai thiruporur murugan Kovil super 🙏🙏🙏🙏🙏

  • @user-ru2zo8es5g
    @user-ru2zo8es5g Před 10 měsíci +3

    Super sir

  • @jambunandhini3168
    @jambunandhini3168 Před 8 měsíci +2

    Romba thanks Anna 🙏🙏🙏🙏

  • @SuchelaaCollections
    @SuchelaaCollections Před 2 měsíci

    Super ga mam.
    Nalla kelvi kekringa.mm😊sir all qs ans panringa...🎉thank u sir
    🎉

  • @rekhavasanth8128
    @rekhavasanth8128 Před 10 měsíci +16

    Admired by this video.. Thank you for this useful content..

  • @sugavishnu992
    @sugavishnu992 Před 10 měsíci +3

    Super sri sema

  • @RajeshwariSivanandam
    @RajeshwariSivanandam Před 9 měsíci +1

    நன்றி ஐயா வணக்கம்

  • @nalinit9243
    @nalinit9243 Před 9 měsíci +2

    Very informative video

  • @senpagamoorthy9834
    @senpagamoorthy9834 Před 10 měsíci +3

    Unmai❤😊

  • @Varshini12343
    @Varshini12343 Před 10 měsíci +62

    குழந்தைகள் நல்லா படிக்கிறதுக்கு ஏதாவது தாந்திரீகம் இருந்தா சொல்லுங்க சார்

  • @SivaMeenakahi
    @SivaMeenakahi Před 10 měsíci +1

    Nanri sir

  • @johnsirani7820
    @johnsirani7820 Před 10 měsíci +2

    Thanks 🎉❤❤❤🎉

  • @gowthamfreakzzz4916
    @gowthamfreakzzz4916 Před 10 měsíci +3

    Super sir 🤝

  • @bindukt3737
    @bindukt3737 Před 10 měsíci +3

    Super

  • @brindhar3264
    @brindhar3264 Před 10 měsíci +1

    Nandri ayya 🙏

  • @KalyaniR1822
    @KalyaniR1822 Před 10 měsíci +2

    Super speech sir