எதிரிகளை அடியோடு அழிக்கும் வாராஹி ! - ALP Sampath Astrologer | Seivinai Neekuvathu Eppadi Tamil

Sdílet
Vložit
  • čas přidán 24. 09. 2023
  • #ibcbakthi #seivinai #alpsampath #alpastrologer #alpastrologysoftwre #alpastrology #devotional #devotionalvideos #devotionalchannel #tamildevotionalvideos #tamildevotional
    எதிரிகளை அடியோடு அழிக்கும் வாராஹி ! - ALP Sampath Astrologer | Seivinai Neekuvathu Eppadi Tamil
    --------------------------------------------------------------------------------------------
    சம்பத் சுப்ரமணி
    (ALP ஜோதிடர்)
    For Contact: 91 93630 35656 / +91 6369 508190
    --------------------------------------------------------------------------------------------
    JEYACHANDRAN Textiles now in tambaram
    For More Details Click - jeyachandran.com/
    --------------------------------------------------------------------------------------------
    Dazller Cosmetics
    A brand that embodies clean, fun, and a commitment to cruelty-free, vegan products. Proudly presented by @eyetexindia, we are excited to offer you a fantastic deal of FLAT 10% OFF on our fresh website, accessible at www.dazller.co.in.
    CZcams: / @eyetexdazller
    Instagram : / dazllercosmetics
    Facebook: / dazllercosmetics
    Amazon: www.amazon.in/s?k=DAZLLER
    #dazllercosmetics #madebywomenforwomen #makeinindia
    --------------------------------------------------------------------------------------------
    OneManShop by Makeshift
    One Man Shops are simple, shiftable and suitable for shops, kitchens etc.
    Take your shop to any location and sell your products.
    For more details visit makeshift.co.in
    or call +918248507485
    --------------------------------------------------------------------------------------------
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    Live TV Android: swiy.co/IBCTamilTV
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJW...
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi
    Instagram Channel Link :
    Whatsapp Channel Link : whatsapp.com/channel/0029Va4l...

Komentáře • 647

  • @rathaa2082

    பணம் 💰என்னடா பணம்💸 பணம்💵 "நல்ல குணம்" தானடா நிரந்தரம் 💯✔👌👍

  • @Dhanalakshmi-bz2lq

    ஐயா சிம்மராசிகாரர்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல்.வாழ்வில் முன்னேற. நிம்மதியாக வாழ ஒரு தீர்வு சொல்லுங்கள்.

  • @tamizhmani4048

    உங்கள் பதிவை பார்த்து நேத்து அந்த சிறுவாக்கம் ஸ்கந்தாலயா கோயிலுக்கு போனேன் சார் மிகவும் அருமையான கோவிலாக இருக்கின்றது கருங்கல்லில் அருமையான சிற்ப வேலைப்பாடுகள் சென்ற உடனே எதோ மனதிற்குள் ஒரு அமைதி என்னையும் மீறி கண்களில் நீர் ததும்பியது பெரிய பாரத்தை இறக்கியதை போல் உணர்தேன் மிக்க நன்றி சார் ஸ்கந்தாலயா ஆசிரமம் மிகவும் நன்றாக இருக்கிறது

  • @user-wf8yi3fi5b

    சிவில் இஞ்சினியர் படிச்சிட்டு ஏன் தலைவா பஸ் ஓட்டப்போற

  • @MaheshMahesh-qs2st

    Sir,நீங்கள் சொல்வது சரியினில் பெருமாளை உண்மையாக வணங்கினால் போதும் வராகி அம்மன் அருள் கிடைக்கும்.

  • @anandr6774

    ஹலோ மயில் மேலே இருப்பது முருகன் மட்டுமே அங்கே இருப்பது அசித்தாங்க பைரவர் அவர் அமர்ந்து இருப்பது அன்ன பட்சி அப்படினு ஒன்னு இருக்கு தெரியுமா

  • @balamanickam6609

    தங்கள் எண்ணம் பரந்த மனம் உடையது உன்னை நேசிக்கும் மனிதன் என்பதை அறிய முடிகிறது சமுதாயம் கெட்டு இருக்கிற நிலையில் இப்படி ஒரு மனிதரை பார்ப்பது அரிது

  • @selvakumaravel9559

    நெறியாளர் மேடம் அவர்கள் கடவுள் லட்சுமி யை போல் இருக்கிறார்....

  • @lalithalalitha7463

    சார் பல கோவில் பல தெய்வம் இருக்கலாம் என் அறிவுக்கு எட்டியது நான் சொல்கிறேன் இயர்க்கையோடு இனைந்த இறைவன் ஒருவனே😮🎉

  • @gnanavadivu8313

    அருமை சார் உங்கள் நல்ல மனசு யாருக்கும் வராது வாழ்க வளமுடன்

  • @geethakannan3540

    100 சதவிதம் உண்மை. நான் செய்வினையால் உயிர் போகும் அளவு க்கு பதிப்பில் இருந்தேன். எனக்கு தெரியாமல் நான் பள்ளுர் வராகி சென்று ஞாயிறு மாலை இராகு காலத்தில் பூசினிக்ககாயில் விளக்கு போட்டேன். அம்மா எனக்கு கைமேல் பலன் கொத்தங்க. செய்வினையை ஒருவர் முலம் எடுத்ததை நான் என் கண்களில் சத்தியமாக பார்த்தேன். இன்று வரை 5 மாதம் முடிந்துள்ளது. அதன் பிறகு வாரகி அம்மான் அருளால் இப்போது எதை தொட்டாளும் வெற்றி மேல் வெற்றி வந்து சேர்கிறது.

  • @dharmambaldandapani4433

    Sir your this video was very

  • @user-dz4qg1fp6p

    Excellent sampath sir. Your confidence makes others life change. Dear friends believe him that is true

  • @VenuGopal-gz4io

    அருமை அருமை அருமை..நல்ல குணம் வாழ்த்துக்கள்..

  • @karunakaran6833

    யதார்த்த ஜோதிடர் வாழ்க வளமுடன் நலமுடன் புகழுடன் வாழ்த்துக்கள்

  • @skarthikskarthik3613

    அருமையான முயற்சி அழகான விளக்கம் 👌

  • @muniappandharshan1891

    Very practical speech, really nice sir.

  • @kumart1313

    உண்மையை உரக்க சொன்ன உங்களுக்கு வாழ்த்துக்கள்! பல்லாண்டுவாழ்க!

  • @Arun-jl6vi

    Great sambath sir he is a legend sir truth always win

  • @bharanivijayakumar9184

    Great post sambath sir, Thank you for sharing your journey with us, God's grace is perfect for you, once in a life time, desire to see you at least once ,Powerful speaker, Very bold, Great confidence, Highly appreciated your Magnenemous work, People need your service, just look at people's horoscope when you get time and you should never think of stopping.Long live sambath sir.Definetely u will become one of the great Eminent personality in the nature,there will be a tremendous growth waiting for u in the future, there is no doubt about it, civil Engineer - Driver- Great Astrologer , Excellent sustainable growth curve. Super, super, super 👌 , Long live sambath sir.