பனை ஓலையை எரித்தால் பண பிரச்சனை தீரும் ! - AVR Sathish Astrologer | Panam Sera Tips | IBC Bakthi

Sdílet
Vložit
  • čas přidán 15. 09. 2023
  • #ibcbakthi #pannam #money #nkvsystem #pannamseratips #astrologer #astrology #astrologytips #devotional #devotionalvideos #devotionalchannel #tamildevotionalvideos #tamildevotional
    பனை ஓலையை எரித்தால் பண பிரச்சனை தீரும் ! - AVR Sathish Astrologer | Panam Sera Tips | IBC Bakthi
    ----------------------------------------------------------------------------
    JEYACHANDRAN Textiles now in tambaram
    For More Details Click - jeyachandran.com/
    ----------------------------------------------------------------------------
    Ethnic Health Care:
    The Treasure of Siddha.
    Our Branches: Chennai, Bangalore, Coimbatore, Hyderabad, Madurai, Salem, Mumbai, Trichy For Appointment +919600000038
    Ethnic Health Care: The Treasure of Siddha...
    Dr.B.Yoga Vidhya B.S.M.S
    No 28 / 19 / 2A Mylai Ranganathan Street Thanikachalam Road T.Nagar Chennai 600017
    Call & Whatsapp +919600000037 / +919600000038., Landline - 044 24335222 www.ethnichealthcare.com / mail@ethnichealthcare.com
    ----------------------------------------------------------------------------
    VGP Marine Kingdom SH 49, Injambakkam, Chennai, Tamil Nadu 600115
    Call: 08939932222
    Location: bit.ly/3KKQf2Z
    #Mermaid #vgpmarinekingdom #vgp
    ----------------------------------------------------------------------------
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    Live TV Android: swiy.co/IBCTamilTV
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJW...
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi

Komentáře • 122

  • @Srhaareesh8879
    @Srhaareesh8879 Před měsícem +2

    நீங்கள் சொன்ன பரிகாரம் செய்தேன் எனக்கு நல்ல படியாக பணம் வந்தது🙏NKV ASTRO ACADEMY🙏

  • @user-xh4zh9zo7y
    @user-xh4zh9zo7y Před 9 měsíci +15

    நெல்லை வசந்தன் ஐயா புகழ் ஓங்குக

  • @kumaresanavkkumaresanavk7755
    @kumaresanavkkumaresanavk7755 Před 9 měsíci +3

    மிக்க நன்றி ஐயா ❤

  • @ashwinshiva18
    @ashwinshiva18 Před 9 měsíci +4

    அருமையான விஷயங்கள்.

  • @ranjithkumar6161
    @ranjithkumar6161 Před 9 měsíci +6

    ❤ Thanks for you

  • @10527190
    @10527190 Před 9 měsíci +9

    மிக அருமையான பதிவு💐💐💐🙏

  • @parthibanramachandran369
    @parthibanramachandran369 Před 9 měsíci +3

    Sathish sir ❤gnaneshkumar pilot and anchor combo super❤

  • @venkatbhuvana5586
    @venkatbhuvana5586 Před 9 měsíci +6

    மிக அருமையான பதிவு சார். நன்றி

  • @mukeshv5335
    @mukeshv5335 Před 9 měsíci +15

    நீங்கள் இருவரும் இணைந்து நடத்திய அனைத்து நிகழ்ச்சிகளும். அருமை அருமை,, Mukesh from Madurai.

  • @radharavi9326
    @radharavi9326 Před 8 měsíci +3

    Thanks sir super program

  • @naveenkumarm7116
    @naveenkumarm7116 Před 9 měsíci +3

    Super super super super thank you sir

  • @user-kb1rq2kq6w
    @user-kb1rq2kq6w Před 9 měsíci +3

    Vanakam both Anna's thanx a lot for useful info
    Sindhu bangalore

  • @BTSARMY-ej9ir
    @BTSARMY-ej9ir Před 9 měsíci +2

    Thank sir

  • @user-fw1ii6is4u
    @user-fw1ii6is4u Před 7 měsíci +1

    ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா மிக்க மகிழ்ச்சி நன்றிகள்.

  • @shilashila9314
    @shilashila9314 Před 8 měsíci

    Mikka nandri sir🙏

  • @pandi865
    @pandi865 Před 9 měsíci

    Nantri.

  • @bhavithakavinbhavitha4050
    @bhavithakavinbhavitha4050 Před 9 měsíci +3

    🙏🏾 Om 🙏🏾 nama 🙏🏾 shivaya 🙏🏾 Murugaa 🙏🏾

  • @user-gr6kr3qj6x
    @user-gr6kr3qj6x Před 9 měsíci +7

    ஐயா நீங்க சொல்றது ரொம்ப கரெக்ட்டு ஐயா நான் வெளில கயிறு கட்டி இப்ப ஒரு 10 நாள் ஆகுது நான் வந்து மேஷ ராசி ரொம்ப அதீத சக்தியை அடைந்து இருக்கு ரொம்ப நன்றிங்க ஐயா இந்த இது உங்களுக்கு நான் நன்றி

    • @rameshrk1976
      @rameshrk1976 Před 5 měsíci +1

      பட்டு நூலிலா வெள்ளி காம்பியா

  • @parthi6000
    @parthi6000 Před 9 měsíci

    Arumai sathish Anna

  • @nagalakshmimahesh3781
    @nagalakshmimahesh3781 Před 9 měsíci +1

    Supersir. Nantri.

  • @velvas20059
    @velvas20059 Před 6 měsíci

    Ayiram kodi nandrigal ipprabhachanthirkku
    Ayiram kodi nandrigal ayya ungalakku
    I miss lot NELLAI VASANTHAN ayyya

  • @sasiannamayil5340
    @sasiannamayil5340 Před 7 měsíci +3

    அருமை அருமை என் அண்ணன் திருமணம் செய்து முறிவு ஏற்பட்டது உண்மை தான் அய்யா

  • @Muruga7893
    @Muruga7893 Před 4 měsíci +4

    அசைவத்தை விடுங்க, முருகா சொல்லுங்க🙏
    நன்றி உள்ள நாய்க்கு உணவளியுங்கள்
    Simple பரிகாரம், இது மட்டும் போதும்
    ஆனால் ஒரு நிபந்தனை மனம் உருகி செய்யணும்... பலனை எதிர்பார்த்து செய்யக்கூடாது...
    நம்முடைய வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தும்👍

  • @kamalaa3007
    @kamalaa3007 Před 9 měsíci +7

    Appa today he said good all are happy thank you sir god bless you all

  • @malathim8133
    @malathim8133 Před 9 měsíci

    Nandri sir
    patu nool na color sir

  • @user-gr6kr3qj6x
    @user-gr6kr3qj6x Před 9 měsíci +2

    ஜயா வெளிநாடு செல்ல பரிகாரம் சொல்லவம். மேஷம் . கிருத்திகை. விருச்சிக லக்கனம்

  • @ravimuruganravimurugan4465
    @ravimuruganravimurugan4465 Před 9 měsíci +5

    அய்யாவோட கைபேசி எண் கொடுங்கள் அய்யா 🙏🙏🙏🙏

  • @krishmobiles2314
    @krishmobiles2314 Před 8 měsíci +2

    12.5 semma questiom

  • @venkiteshpathmavathi3768
    @venkiteshpathmavathi3768 Před 9 měsíci +1

    Vannkam ji

  • @shahulshahul5556
    @shahulshahul5556 Před 9 měsíci +5

    சதிசு குமார் விசயத்தில் சாக்கிரதை.
    பணம் மித மிஞ்சி போனால் அவரிடம் போங்கள்

    • @ramkishanlaljaganathan7876
      @ramkishanlaljaganathan7876 Před 2 měsíci

      உங்க அனுபவமா

    • @rskd29
      @rskd29 Před měsícem

      ​@@ramkishanlaljaganathan7876true bro....he is Money minded person...fees 4000 for 5 minutes

  • @subbulakshmimanickavasagam3779
    @subbulakshmimanickavasagam3779 Před 9 měsíci +4

    Thanks sir

  • @kalaiselvan7286
    @kalaiselvan7286 Před 9 měsíci +7

    One of the best interviews on IBC Bakti 👍, if possible do invite him again, thanks guys, great job.🙏

  • @preethysekar8518
    @preethysekar8518 Před 9 měsíci +2

    👌🙏🙏🙏

  • @chitrasuresh1755
    @chitrasuresh1755 Před 4 měsíci

    Ashwini- pattu
    Aayilyam -multicolour
    Avittam- black and white
    Swati-yellow
    Sadhayam -yellow
    Utthirattadhi-green

  • @meenasusi972
    @meenasusi972 Před 9 měsíci +1

    Ena solam ? White or mixed clr

  • @gomathinallasamy5955
    @gomathinallasamy5955 Před 9 měsíci +71

    இப்பொழுது கிளம்புகிறேன் முருகனை வசியம் செய்து விட்டு தான் மறு வேலையே,நன்றி ஐயா

    • @saravananpazhanisami8801
      @saravananpazhanisami8801 Před 9 měsíci +5

      மரு மாலை ன என்ன எனக்கு புரியலை

    • @meenakshisundaram4917
      @meenakshisundaram4917 Před 9 měsíci

      Q~ab4

    • @pushi5941
      @pushi5941 Před 9 měsíci +3

      😂😂

    • @Inspirationbliss
      @Inspirationbliss Před 9 měsíci

      ​@@saravananpazhanisami8801மருகு செடி னு Google or youtube la adinga varum. Palani la Thiruaavinan kudi la vachirupanga. Most of Sivan kovil layum kedaikum

    • @RamKumar-hh7pc
      @RamKumar-hh7pc Před 9 měsíci +1

      😁😁😁🤣🤣

  • @abyshree5604
    @abyshree5604 Před 3 měsíci

    Aiya multicolour kayiru engu kidaikum?

  • @nagarajsmurthy2253
    @nagarajsmurthy2253 Před 9 měsíci +2

    Griha serkai patti sollunga (eliya pariharam)
    Suryan guru
    Sevai rahu
    Shukran ketu shani

    • @gopisrinivasan9193
      @gopisrinivasan9193 Před 9 měsíci

      நவம்சம் கணக்கிட வேண்டும்

  • @gomathinallasamy5955
    @gomathinallasamy5955 Před 9 měsíci +7

    சதீஷ் சார் உங்களுக்கு கோடி புண்ணியம் என் இஷ்ட தெய்வத்தை வசியம் செய்ய வழிகாட்டியதற்கு

    • @786-Shan
      @786-Shan Před 9 měsíci +3

      ஆமாம் அது மயங்கும் உங்களை பார்த்த உடனே 😂😂😂😂

    • @gomathinallasamy5955
      @gomathinallasamy5955 Před 9 měsíci +2

      @@786-Shan முருகனுக்கு நான் ஏற்கனவே நிறைய நன்றி கடன் பட்டுள்ளேன்

  • @that1commanman
    @that1commanman Před 9 měsíci

    Oruthar thulam raasiku IBC la pink kerchief vachika solraru..ivaru thulam Swathi star na yellow kerchief vachika solraru...orey kulapama iruku mother

  • @user-kf7bq8um2i
    @user-kf7bq8um2i Před 8 měsíci

    12.05 se

  • @kumarsethu8143
    @kumarsethu8143 Před 7 měsíci +2

    ஐயா நான் உத்திரட்டாதி பச்சை கலர் கயிறு கட்டினேன்.அடுத்த நாளே பணம் வந்தது.
    நண்றி ஐயா 🙏🙏🙏
    உங்கள் போன் நம்பர் கொடுங்கள்

  • @saibaba3692
    @saibaba3692 Před 7 měsíci

    Revathi what Color

  • @startamilcoin561
    @startamilcoin561 Před 9 měsíci +2

    Super 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 o

  • @ManikandanManikandan-jy6qk
    @ManikandanManikandan-jy6qk Před 9 měsíci +1

    🙏🙏🙏🙏🙏

  • @pravin7205
    @pravin7205 Před 7 měsíci

    Ena book

  • @spokenhindihariharan6956
    @spokenhindihariharan6956 Před 6 měsíci

    Makram tiruvonam??

  • @radhakrishnansankar410
    @radhakrishnansankar410 Před 5 měsíci

    Sir any book from vasanthan ayya please send me the details

  • @arunraj3764
    @arunraj3764 Před 9 měsíci

    Image please

  • @kalaiselvis6806
    @kalaiselvis6806 Před 9 měsíci +2

    சோளம் ன்னா மக்காச்சோளமா( தான் தானா)

  • @rajendranaruvachettiar2090
    @rajendranaruvachettiar2090 Před 5 měsíci

    வைகாசி மாதம் பிறந்தவர்களுக்கு என்ன பரிகாரம்

  • @sshrace
    @sshrace Před 8 měsíci

    அப்ப‌. பங்குனி மாதம் பிறந்தவர்கள் ஐயா

  • @dhanasekar6974
    @dhanasekar6974 Před 9 měsíci +10

    இன்னைக்கு கட்டிட்டு நாளைக்கு பணம் வரலனு போன் பண்ணக்கூடாது.😂😂

    • @santhib6737
      @santhib6737 Před 5 měsíci

      😂😂😂😂😂😂 ஆமாஆமா

  • @kalai_arasan
    @kalai_arasan Před 9 měsíci +4

    12:25 😂😂😂😂

  • @dhandapanip485
    @dhandapanip485 Před 8 měsíci +1

    துலாம் றாசி சுவாதி நட்சத்திறம் மகர லக்னம்

    • @rskd29
      @rskd29 Před měsícem

      Yellow thread

  • @ANANDHU-sf9ib
    @ANANDHU-sf9ib Před 5 měsíci

    ஐயா பரணி,பூரம், பூராடம் சுக்கிரன் ராசி அவங்கதான வெள்ளை கயிறு கட்டணும் கார்த்திகை,உத்திரம்,உத்திராடம் சூரியன் ராசி orange கயிறு கட்டணும் மாத்தி சொல்லி இருக்கீங்க எனக்கு புரியல😮😮😮😮😮

  • @nirubanselvaraj8982
    @nirubanselvaraj8982 Před 9 měsíci +2

    மரு மாலை என்றால் என்ன??

    • @manian562
      @manian562 Před 9 měsíci +1

      Mari kozhundhu , vaasanai yanadhu.

    • @vengadachallamr6756
      @vengadachallamr6756 Před 8 měsíci +1

      மருவு வேறு
      மரிக்கொழுந்து
      வேறு

  • @rathiprakash7813
    @rathiprakash7813 Před 8 měsíci +1

    Apple மேல் நாட்டு பழம்.முருகன் எப்படி வஸ்யமாவன்

    • @gomathinallasamy5955
      @gomathinallasamy5955 Před 8 měsíci +2

      மேல் நாட்டு பழம் நீங்கள் சாப்பிட்டால் ஜீரனம் ஆகுமா ஆகாதா

    • @RCMDev
      @RCMDev Před 7 měsíci +1

      உலகையே படைத்த கடவுளுக்கு ஏது மேல் நாடு? கீழ் நாடு?
      யூத சாமி ஏசு மற்றும்
      அரபு சாமியை இங்கே கும்பிடுவது இல்லையா?
      அந்த மதங்களில் சொன்னதை அப்படியே செய்யும் கீழ்ப்படிதல் உண்டு.
      இங்கே அந்த கீழ்ப்படிதல் இல்லை.
      செவ்வாய் அதிபதி முருகனுக்கு சிவப்பு நிற பழங்கள் வைக்க வேண்டும் என்பதே தாத்பரியம்.
      மாதுளை வைத்தாலும் நலம்.
      சிவப்பு நிற அரளி பூ

  • @thilagayuvi3495
    @thilagayuvi3495 Před 5 měsíci

    12:31😂😂😂😂😂😂

  • @mangai1308
    @mangai1308 Před 9 měsíci +1

    Sir number pls

  • @de.nagarajande.nagarajan7848
    @de.nagarajande.nagarajan7848 Před 8 měsíci +2

    உழைக்கனும்

  • @VimalRaj-or4fr
    @VimalRaj-or4fr Před 9 měsíci +3

    ஐயா மறு மாலை என்றால் என்ன

    • @gomathinallasamy5955
      @gomathinallasamy5955 Před 9 měsíci +2

      மருக்கொழுந்து

    • @VimalRaj-or4fr
      @VimalRaj-or4fr Před 9 měsíci

      ​@@gomathinallasamy5955மிக்க நன்றி 🙏🏻🙏🏻

    • @secretfacts3359
      @secretfacts3359 Před 9 měsíci +4

      மருவு அல்லது மருகு. மரிக்கொழுந்து அல்ல

    • @VimalRaj-or4fr
      @VimalRaj-or4fr Před 9 měsíci

      @@secretfacts3359 முழு பெயர் என்ன சற்று விளக்கமாக கூறுங்கள் எங்கு கிடைக்கும்

    • @gomathinallasamy5955
      @gomathinallasamy5955 Před 9 měsíci

      @@secretfacts3359 நன்றி மருவு எங்கிருந்தாலும் எடுத்து வந்து முருகனுக்கு அணிவிப்பேன்

  • @manivannanp8811
    @manivannanp8811 Před 9 měsíci +2

    all information totally waste
    dubakkur

  • @johndavid3071
    @johndavid3071 Před 9 měsíci +9

    கண்ணாடிய திருப்புனா ஆட்டோ எப்படி ஓடும் ஜீவா?

    • @parameswaranchennai
      @parameswaranchennai Před 9 měsíci

      No NEED COMMEDY PLEASE.OFCOURSE U MAY NOT NEED.

    • @RCMDev
      @RCMDev Před 7 měsíci +3

      கண்ணாடியை திருப்பினா ஆட்டோ ஓடுற கதைகள் பைபிளில் நிறையவே உண்டு

    • @MyDaughterIsMyWorld
      @MyDaughterIsMyWorld Před 24 dny

      அந்த திரைப்படத்தில் வண்டி ஓடியது உலகமே பார்த்து வியந்தது😂😂😂

  • @haridass3303
    @haridass3303 Před 9 měsíci +1

    என்ன பா சொல்ற நிஜமாகவே வா

    • @gomathinallasamy5955
      @gomathinallasamy5955 Před 9 měsíci +4

      இவர் வசந்தன் ஐயாவோட சீடர் செய்து பாருங்க அப்புறம்

    • @apgohulapgohul327
      @apgohulapgohul327 Před 8 měsíci

      வசந்தன் ஐயா பணத்திற்கு முக்கியத்துவம் தரமாட்டார்.
      சதிஷ் ஐயா 3000 ரூ . வாங்குவார்.

    • @velvas20059
      @velvas20059 Před 6 měsíci

      ​@@gomathinallasamy5955ayya number kidaikkumah