வாஸ்து பெண்களுக்கு தான் அதிகம் பலனளிக்கும் | Vastu International Academy Founder dr RaviRamana

Sdílet
Vložit
  • čas přidán 13. 01. 2024
  • வாஸ்து பெண்களுக்கு தான் அதிகம் பலனளிக்கும் | Vastu International Academy Founder dr RaviRamana #vastu #vastutips #vasthu #vastushastra #vastuforhome #money #பரிகாரம் #parikaram
    For Advertisement Enquiries : +91 86670 52845
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    Join Telegram: t.me/AadhanTamil
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
    பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
    Like and Follow us on:
    Facebook : / aanmeegamaadhan
    Twitter : / aadhanaanmeegam
    Website : www.Hixic.com
  • Zábava

Komentáře • 68

  • @selvamv5968
    @selvamv5968 Před 5 měsíci +52

    வாஸ்து ஆராய்ச்சியில் மாபெரும் மனிதர் இவர் ...எவ்வளவு ஆராய்ச்சி அனுபவம் இவரை follow பண்ணினால் மட்டுமே உணரமுடியும் . நான் ஒரு ஜோதிட மற்றும் வாஸ்து ஆராய்ச்சியாளன் ...இவரின் ஆராய்ச்சி அறிவு அடுத்த தலைமுறைக்கும் சென்று சேரவேண்டும்.

  • @user-jy9go7bf7s
    @user-jy9go7bf7s Před 5 měsíci +2

    Super sir we need your guidance in this subject. Thank you so much. By A sivagami KPM.

  • @dhandapanir588
    @dhandapanir588 Před 5 měsíci +3

    Arumai trichy Dhanndapani

  • @bhagavathymuthappan2153
    @bhagavathymuthappan2153 Před 5 měsíci +3

    அருமை. 👍👍👍👍
    நன்றி அய்யா

  • @indiragandhi1772
    @indiragandhi1772 Před 5 měsíci +3

    Excellent explanation

  • @padmamaha
    @padmamaha Před 5 měsíci +1

    Superb sir ALp padmamahalingam & vasthuvalgapalandu

  • @umaraniponmalai9327
    @umaraniponmalai9327 Před 5 měsíci +3

    Fantastic sir

  • @sujathas1460
    @sujathas1460 Před 5 měsíci +2

    Superb sir

  • @nallasivank5610
    @nallasivank5610 Před 5 měsíci +5

    Super sir

  • @user-hi1on3zf5t
    @user-hi1on3zf5t Před 4 měsíci

    Thank you so much sir 🙏🙏🙏❤️♥️♥️

  • @anbumatching
    @anbumatching Před 4 měsíci +1

    சிறப்பு ❤

  • @kalaivaniMarimuthu-oc8vd
    @kalaivaniMarimuthu-oc8vd Před 3 měsíci

    100 % correct in Apartment house vasthu.Thank you.🙏

  • @natarajankasthuri5105
    @natarajankasthuri5105 Před 5 měsíci +2

    Sir very good sir

  • @vanithavijay1444
    @vanithavijay1444 Před 5 měsíci +3

    Please give more videos with raviramana sir.

  • @dhandapanir588
    @dhandapanir588 Před 5 měsíci +6

    vasthu nipunar
    Raviramana valka palantu trichy Dhanndapani.

  • @meenasankar7767
    @meenasankar7767 Před 5 měsíci +6

    ரொம்ப சரி சார் நீங்க சொல்றது எல்லாம் எனக்கு நடக்கிறது🙏

  • @vasudevan4300
    @vasudevan4300 Před 5 měsíci +7

    வணக்கம் சார் மிகமிக நிதானமாக தெளிவாக திசைகளைப்பற்றி மட்டுமன்றி அதன் விளைவுகளைப் பற்றியும் கூறுகிறீர்கள்.நண்றி.தேனி வாசுதேவன்.

  • @priyakarthic1406
    @priyakarthic1406 Před 5 měsíci

    Last point @ 26 ☝️👏👏👏

  • @nalinidayalan4898
    @nalinidayalan4898 Před 5 měsíci +2

    🙏🙏🙏

  • @jvijayalakshmi7713
    @jvijayalakshmi7713 Před 5 měsíci +1

    We need short and smart reply with u.

  • @gururani
    @gururani Před 5 měsíci +1

    🙏🙏🙏🙏

  • @seenivasanvarusanadu1981
    @seenivasanvarusanadu1981 Před 5 měsíci

  • @harishe4109
    @harishe4109 Před 5 měsíci

    Hi... sir from kgf ❤

  • @SelviIyyappan-dz7lb
    @SelviIyyappan-dz7lb Před měsícem

    உண்மை

  • @BharathiBharathi-us9ou
    @BharathiBharathi-us9ou Před 5 měsíci +1

    Sir. Veedu kattinathum nan mananalam paathichu sikichai peaytrean.. Neengal solvathu apdiyea erunthuchu...

  • @kgopinath1352
    @kgopinath1352 Před 18 dny

    வாஸ்துவின் தந்தை ஐயா அவர்களுக்கு வணக்கம் எம் கே கோபிநாதன்

  • @lyricmaster5222
    @lyricmaster5222 Před 13 dny

    ஆணுக்க கு திருமணம் நடக்க எந்த திசை அதை பற்றி சொல்லுங்கள்

  • @lyricmaster5222
    @lyricmaster5222 Před 13 dny

    நாம் வெளியில் போகும் போது தேவையான வெளிச்சம் பெற்றால் வாஸ்து தோஷம் நீங்குமா தெளிவு படுத்துங்கள்

  • @narayanasami-op3fd
    @narayanasami-op3fd Před 5 měsíci +1

    கிழக்கு பார்த்த வீட்டில் வடக்ககில் காலி இடம் உள்ளது வடமேற்கில் உள்ள அறையில் வடகிழக்கு மூலையில் வடக்கு பக்கம் வெளியில் ஜன்னலும் கிழக்கு பக்கம் அறைக்கான வாயிற்படியும்

  • @varunshappymoment2277
    @varunshappymoment2277 Před 3 měsíci

    Sir oru 30 40 site le epadi vidu kitalamnu oru idea kudunga sir .nenga solara madri enoda family la ellarukom problem iruku.

  • @rsarmathi3335
    @rsarmathi3335 Před 4 měsíci +5

    தயவு செய்து அதிகமாக வீட்டில் vasthu amyppuஎப்படி இருக்க வேண்டும் என்று மட்டும் கூறுங்கள் 🙏

  • @jvijayalakshmi7713
    @jvijayalakshmi7713 Před 5 měsíci

    Well said sir ,I don't like flats.

  • @sakk5257
    @sakk5257 Před 5 měsíci +3

    தேவையில்லாததை தான் அதிகமா பேசுகிறார்.

  • @user-jb5zw1uj8f
    @user-jb5zw1uj8f Před 5 měsíci

    Iam having 2son,1g

  • @kgopinath1352
    @kgopinath1352 Před měsícem

    வாசுவின் தந்தை ஐயா அவர்களுக்கு வணக்கம் எமது ஊர் மொறப்பாக்கம் கிராமம். மதுராந்தகத்தில் இருந்து மேல்மருவத்தூர் செல்லும் N H. சாலையிலிருந்து 2 கிலோமீட்டர்கள் உள்ளது எமது வீட்டிற்கு வருவீர்களா ஐயா வணக்கம்.

  • @visalkarthik4169
    @visalkarthik4169 Před 4 měsíci

    பல்துறை ஆராய்ச்சி

  • @Allpages9
    @Allpages9 Před 5 měsíci +5

    சொந்த பந்தம் பகை காரணம் என்னவா இருக்கும் வாஸ்து காரணமாக இருக்குமா

  • @sree8658
    @sree8658 Před 2 měsíci

    சார் ஒரு வீட்டில் பெண்கள் சிம்மம்,கன்னி ராசியினர்,ஆண்கள்-துலாம்,விருச்சிகம் ராசியினர் இருந்தால் அவர்களுக்கு பொதுவாக எந்த திசை பார்த்த வீடு இருந்தால் முன்னேற்றம் ஏற்படும்.

  • @sree8658
    @sree8658 Před 2 měsíci

    கிழக்கு பார்த்த வீட்டில் இருந்த போது கணவருக்கு மிகப்பெரிய accident நடந்தது,தெற்கு பார்த்த வீட்டில் இருந்தால் மனைவிக்கு எப்போதும் அறுவை சிகிச்சை நடைபெறும்,வடக்கு பார்த்த வீட்டிலும் பெண்களுக்கு வியாதி,தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனை வருகிறது.
    சார் ஒரு வீட்டில் பெண்கள் சிம்மம்,கன்னி ராசியிலும்,ஆண்கள்-துலாம்,விருச்சிகம் ராசியிலும் இருந்தால் அவர்களுக்கு பொதுவாக எந்த திசை பார்த்த வீடு இருந்தால் முன்னேற்றம் ஏற்படும்.

  • @simplyvillagesamayalhema5487
    @simplyvillagesamayalhema5487 Před 4 měsíci +2

    Ravi ramana sir your consultation fees how can I book you appointment

  • @user-lj2pd7el6i
    @user-lj2pd7el6i Před 5 měsíci +1

    Covai pantitivijay astrologer parikaram 40000

  • @user-it4te3tv6b
    @user-it4te3tv6b Před 5 měsíci

    Sar kamod wala bhakti video

  • @tamilgamers3010
    @tamilgamers3010 Před 5 měsíci +3

    இவரது contact no. வேண்டும்.

  • @sriselvis5316
    @sriselvis5316 Před 5 měsíci +1

    சார் அபார்ட்மெண்ட் வீட்டில் என் பகுதி வீடு திசை திரும்பிய வீடு அதில் முகப்பு வடமேற்கு பின்புறம் தென்கிழக்கு பக்கவாட்டில் வாடகிழக்கு எதிர் புறம் தென்மேற்கு இதில் பெருக்கல் வடிவில் திசை உள்ளது வடகிழக்கில் பாதி மட்டும் கிழக்கு புறம் மட்டும் வளர்ந்துள்ளது இதன் அமைப்பு கூறுங்கள்

  • @user-lj2pd7el6i
    @user-lj2pd7el6i Před 5 měsíci +1

    Poor peoples no house your speech only rich man

  • @user-ef5dm8vw8e
    @user-ef5dm8vw8e Před 3 měsíci +1

    மக்களுக்கு நல்லது கேட்டது சொல்ல நினைத்தால் எந்த எந்த திசையில் எதை கட்ட வேண்டும் எப்படி கட்டக்கூடாது அதை பேசவே மாட்டார்கள் மக்களை எப்படி எல்லாம் ஏமத்தி எப்படியால்லாம் சம்பாதிக்காலம் என்பதே கூறி கொளோடு பலர் உருவாகிறார்கள் மருத்துவர்கள் எப்படி சகா மனிதனுக்கு தானாக ஏற்படும் உடல் உபாதகளை அது இது என்று கூறி சகா மனிதன் நோய் இல்லாதவனையும் நோயளியாக ஆக்குவர்கள் அதை போல இவர்களும் ஆளாளுக்கு நம் தலை எழுத்து என்னவோ என்று வாழும் மக்களை குழப்பி அதில் பணம் சம்பாதிக்க பல வழிகளில் மனிதர்கள் உருவாகிறார்கள் காலத்துக்கு ஏத்தது போல் மாத்தி மாத்தி மக்களை குழப்பி அவர்கள் வாழ்க்கையை அழிக்கிறார்கள் இவர்களை போன்றவர்கள் மக்களுக்கு நல்லது செய்ய நினைத்தால் இந்த மாதிரியான கூறுவதை நிறுத்துங்கள் மக்களை நிம்மதியாக வாழ விடுங்கள் பாவும் பாலய் போன மக்கள் கொஞ்சம் சுய அறிவோடு யோசிங்கள் யார் எது சொன்னாலும் அதில் தன்னை முழுமையாக அற்பனிப்பதே நமக்கு வேலையாக போச்சி

  • @SamSam-bl9cj
    @SamSam-bl9cj Před měsícem

    😮 மாற்று வழி என்ன அத சொல்

  • @barathbaskar9094
    @barathbaskar9094 Před 5 měsíci

    East open but north only jannal means any problem sir

    • @kvskvs8696
      @kvskvs8696 Před 4 měsíci

      Free space essential in north side of a home

    • @naveenguna5671
      @naveenguna5671 Před 3 měsíci

      I'm In the South face house, we can't keep the north side window. But I kept the northeast corner OTS 9*4..
      I hope that is okay Kv?

    • @kvskvs8696
      @kvskvs8696 Před 3 měsíci

      @@naveenguna5671closing North side of a home will give problems for ladies. OTS means?

    • @kvskvs8696
      @kvskvs8696 Před 3 měsíci

      @@naveenguna5671 Open to sky right?

  • @trollcut8112
    @trollcut8112 Před 2 měsíci

    குறுக்க பேசாமல் இறுமா

  • @MohanaKalidass
    @MohanaKalidass Před 5 měsíci

    Super sir

  • @user-tv1ze7sv3k
    @user-tv1ze7sv3k Před 5 měsíci

    Super sir

  • @vishnuagro1552
    @vishnuagro1552 Před 5 měsíci

    Super sir

  • @17.deepakraja11
    @17.deepakraja11 Před 5 měsíci

    Super sir

  • @vijayaragavan-od6rn
    @vijayaragavan-od6rn Před 4 měsíci

    Super sir

  • @V.s.lakshmi
    @V.s.lakshmi Před 3 měsíci

    Super sir