கற்றாழை செடி வீட்டில் இருப்பது நல்லதுதான்! | Vastu International Academy Founder dr RaviRamana

Sdílet
Vložit
  • čas přidán 23. 02. 2024
  • கற்றாழை செடி வீட்டில் இருப்பது நல்லதுதான்! | Vastu International Academy Founder dr RaviRamana
    For Advertisement Enquiries : +91 86670 52845
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    Join Telegram: t.me/AadhanTamil
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
    பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
    Like and Follow us on:
    Facebook : / aanmeegamaadhan
    Twitter : / aadhanaanmeegam
    Website : www.Hixic.com
  • Zábava

Komentáře • 129

  • @radhar8181
    @radhar8181 Před 5 měsíci +1

    Arumaiyana karuthukkal, ellavarkum vasthu patriya seriyaya karuthukkal kooriyamaikku nanri

  • @rajasekaran4180
    @rajasekaran4180 Před 14 dny +2

    வணக்கம் ஐயா...
    மிகவும் பயனுள்ள பதிவு...
    மிக்க மகிழ்ச்சி...
    நன்றி ஐயா...

  • @kalyaniramesh642
    @kalyaniramesh642 Před 5 měsíci +3

    Good clarification! Thank you sir

  • @amesharaiamesha1208
    @amesharaiamesha1208 Před 5 měsíci +4

    Mikka nandri aiya..

  • @ShanmugamT-hd7yf
    @ShanmugamT-hd7yf Před 4 měsíci

    Arumaiyana pathilkal iya

  • @vadevelumanii2156
    @vadevelumanii2156 Před 5 měsíci +1

    நன்றி

  • @lotusgirl3799
    @lotusgirl3799 Před 5 měsíci +2

    Nandri sir valuable information 🙏🙏

  • @arumugama174
    @arumugama174 Před 5 měsíci +2

    Very useful information thank sir 👍

  • @palanivels5974
    @palanivels5974 Před 4 měsíci

    நன்றி ஐயா

  • @thangaraj9922
    @thangaraj9922 Před 4 měsíci

    நன்றிகள்

  • @sabarisri267
    @sabarisri267 Před 5 měsíci

    அருமை

  • @athimoolam9875
    @athimoolam9875 Před 3 měsíci

    அருமை! ❤❤❤

  • @mohanasundarid3410
    @mohanasundarid3410 Před 5 měsíci +4

    நல்ல கருத்துகளை பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா.

  • @kavitailor3732
    @kavitailor3732 Před 5 měsíci

    Arumai

  • @shanmugavel1347
    @shanmugavel1347 Před 2 měsíci +4

    மிக மிக அருமையான பதிவு இப்படிப்பட்ட வாஸ்து முறைகளை மிகத்துல்லியமாகவும் எளிமையாகவும் கூரியமைக்கு மிக்க நன்றி விஞ்ஞானமும் கலந்த மக்களின் வாழ்வியல் முறையாகவே பார்க்கிறேன்...சசிறப்பு.

  • @p.r.punyaa9760
    @p.r.punyaa9760 Před měsícem

    Arumai nandri sir

  • @varunshappymoment2277
    @varunshappymoment2277 Před 4 měsíci

    It's true sir .vaastu problem thal nangal neriya kastam.small small changes paninom now ok. Sila koviluku pogum porathal namku solution kidaikum.apuram nama tan think pani problem solve pananum. Om nama sivaya

  • @Mangaiyarkarasi.s-ky8nx
    @Mangaiyarkarasi.s-ky8nx Před 5 měsíci +2

    Super sir veraleval sir

  • @naveengodmoney
    @naveengodmoney Před 2 měsíci

    Very good explanation

  • @mrskrishna1442
    @mrskrishna1442 Před 4 měsíci

    Very interesting sir❤...

  • @suhilagnanarasa2181
    @suhilagnanarasa2181 Před 4 měsíci +1

    Thanks appa

  • @chelliahdharmalingamdharma8778

    Great sir

  • @Gmvenkatadri1178
    @Gmvenkatadri1178 Před 5 měsíci +2

    Very good explaination

  • @RASH-ly6oh
    @RASH-ly6oh Před 4 měsíci

    Nice

  • @jothilakshmishanmugam1867
    @jothilakshmishanmugam1867 Před 5 měsíci +1

    அருமை அண்ணா.அழகான விளக்கம் அண்ணா நன்றி அண்ணா.

  • @priyadharshinejayakumar2773
    @priyadharshinejayakumar2773 Před 2 měsíci

    Sir, I would like to know about the stairs and the directions to be kept. In my house inside stair is in the center of the house and outside stair in the northeast side.

  • @SSNagulan
    @SSNagulan Před 5 měsíci +9

    உங்களின் கருத்துக்கள் அனைத்துமே மிகவும் ஆழமானது... இயற்கையின் சூத்திரத்தினை எந்த பரிகாரமும் மாற்ற முடியாது... உண்மைக்கு கண்ணு காது வைத்து பேச தேவை இல்லை ஆனால் இன்று பொய்க்கு உயிர் கொடுத்து ஜோதிடம் மற்றும் வாஸ்துவின் உண்மை தன்மையினை சிலர் கொன்றுவிட்டனர்...

  • @bhavanichandramouli2438
    @bhavanichandramouli2438 Před 4 měsíci

    Super sir

  • @gamingminnal2269
    @gamingminnal2269 Před 4 měsíci +1

    நன்றி உங்கள் அடுத்த வீடியோ காத்திருக்கிறோம்

  • @kalaramadass2172
    @kalaramadass2172 Před 5 měsíci

    Miha arumaiyaha sonneerhal ayya. Mikka nandri. ❤🙏🙏🙏🙏🙏

  • @renugabaskaran5404
    @renugabaskaran5404 Před 5 měsíci +1

    Super anna

  • @suravelusuravelu2838
    @suravelusuravelu2838 Před 3 měsíci

    Nice super

  • @GomathyJeyam-lu3gm
    @GomathyJeyam-lu3gm Před 4 měsíci +1

    👌🙏

  • @ksivagnanandam2338
    @ksivagnanandam2338 Před 6 dny

    Supper👍👌

  • @rameshnadar714
    @rameshnadar714 Před 11 dny

    Tq sir 😍❤️🙏

  • @anbuarumugam2721
    @anbuarumugam2721 Před 16 hodinami

    Sema sir

  • @kovaimohan1857
    @kovaimohan1857 Před 4 měsíci

    Sir, I have one property120×94 north and 93 in south.west facing. In critical position I sold 60×93 measure part. In old position I put a bore well in center point. Now the Borewell come in my portion in south east side. Is it affected by vasthu . What can I do sir? Pls advise me. Mohan. Cbe.

  • @meenasusi972
    @meenasusi972 Před 5 měsíci

    Enoda veedu otti pakkurbu site eruku..empty ah?? Adhula nanga valamaeam vachuerukom...asnhu nala valanthu nanga kelakku vasala...compound eruku...nanga door throndhu vandha....vala maram pakkurom...apadi eeukalamam??neriya peru veetu pinnadi than vaikanum soluranga.....epa nan andha valamaeam remove panavaa?? Inum kulai.podala..na epa ena seiyanum apadiyey vachu kalama??

  • @vparvathy6627
    @vparvathy6627 Před 3 měsíci

    Sir, you said 100 percent true. Opposite my house archagar lives. Very bad state. Very poor. He got three girls not married.

  • @rajeswaria5795
    @rajeswaria5795 Před 4 měsíci +2

    இதன் தொடர்ச்சி செய்தி வேண்டும் ஐயா.நன்றி

  • @dhandapanir588
    @dhandapanir588 Před 5 měsíci +1

    Vasthu vathiyar valka trichy Dhanndapani

  • @maheswari4362
    @maheswari4362 Před 4 měsíci +1

    சார் அருமையான விளக்கம். இந்த மாதிரி எந்தவொரு வாஸ்து நிபுணரும் யூடியூப் பில் சொன்னது கிடையாது. சூப்பர்.
    என் வீட்டில் கிழக்கில் மட்டும் இடம் இல்லை பொது சுவர் இல்லாமல் எங்கள் சுவரிலேயே வீடு உள்ளது. ஆனாலும் சூரிய ஒளி வருகிற மாதிரி சின்ன ஜன்னல் இருக்கிறது.

  • @ravimfd59
    @ravimfd59 Před 3 měsíci +4

    மேற்கு பகுதியில் மரம் வளர்க்கும் போது அடுத்த வீட்டுக்காரன் அவன் வீடு கட்டும் போது அவனுடைய கிழக்கு பகுதியில் அவனுக்கு இந்த மரங்கள் பிரச்சினை தானே‌.

  • @simplyvillagesamayalhema5487
    @simplyvillagesamayalhema5487 Před 4 měsíci +3

    Thenkilakku steps and bathroom with bore it's rong or right I am confused

  • @vasudevan4300
    @vasudevan4300 Před 5 měsíci +1

    வணக்கம் சார் நிறைகுடம் தழும்பாது என்பதற்க்கு தாங்கள் சிறந்த எடுத்துக்காட்டு மற்றும்
    அனுபவ பொக்கிஷம்.
    தொகுப்பாழினி பேஷ்.தேனி வாசுதேவன்.

  • @nalinidayalan4898
    @nalinidayalan4898 Před 4 měsíci

    🙏🙏🙏

  • @ArunKumar-xd7ve
    @ArunKumar-xd7ve Před 5 měsíci

    Where to build houses in plot u say built houses in south west so east north should have more place so where should tree grow pls clear properly

  • @palanis5026
    @palanis5026 Před 4 měsíci

    Sir, உங்களை சந்தித்து வீடு வாஸ்து ஆலோசனை கேட்க அனுமதி கிடைக்குமா? எப்படி தொடர்புகொள்வது

  • @janacr43
    @janacr43 Před 5 měsíci

    Vadakilakku madiyil chedi vaikalama

  • @vinothinir8829
    @vinothinir8829 Před 4 měsíci

    Amazing sir

  • @unavumvetheyalum
    @unavumvetheyalum Před 5 měsíci +1

    வணக்கம் என் பெயர் ராஜா எங்கள் வீட்டின் தலை வாசலுக்கு நேராக இரண்டு தென்னை மரம் வாழை மரம் நாரத்தை மரம் உள்ளது இருக்கலாமா நன்றி ஐயா

  • @lathakannan9646
    @lathakannan9646 Před měsícem

    Is it necessary to have a window on the west side in a south west room

  • @rajanrajan1203
    @rajanrajan1203 Před měsícem

    Angar sirippu kavarchiyaka ullathu

  • @SathiaMoorthi-yo2iq
    @SathiaMoorthi-yo2iq Před 3 měsíci +1

    என் வீடு கிழக்கு மூட ப்பட்டூ உள்ளது கண்ணாடி வைத்து ஒலி சரி செய்ய வருமா மலேசியா அண்பு வணக்கம்

  • @muthumariappan575
    @muthumariappan575 Před 3 měsíci

    Northeast valai maram வைக்கலாமா?

  • @anjanadevi6224
    @anjanadevi6224 Před 4 měsíci

    ❤🎉

  • @sivasamik6899
    @sivasamik6899 Před 5 měsíci

    14.10👌

  • @nkreddy6534
    @nkreddy6534 Před 5 měsíci +2

    Sir tell drication in English

  • @vinothinir8829
    @vinothinir8829 Před 4 měsíci

    உங்களை நேரில் சந்திக்க வேண்டும் சார்

  • @SmsureshSmsuresh-oc4vl
    @SmsureshSmsuresh-oc4vl Před 2 měsíci +1

    🙏🏾🙏👍💟

  • @ajaymaths5451
    @ajaymaths5451 Před 3 měsíci +3

    வடக்கு திசையில் மாமரம் வைத்து உள்ளோம். ஒட்டு செடி.10 அடி வளர்ந்து உள்ளது. பரவாயில்லை யா sir? வடக்கிழக்கில் எலுமிச்சை செடி இருக்கிறது. இதற்கும் சேர்த்து சொல்லுங்க sir.

  • @kgopinath1352
    @kgopinath1352 Před měsícem

    வாஸ்துவின் தந்தை ஐயா அவர்களுக்கு வணக்கம் எம் கே கோபிநாதன்

  • @simplyvillagesamayalhema5487

    Sir how can i get your appointment your fees how much

  • @muthukumar.t4189
    @muthukumar.t4189 Před 5 měsíci

    Which direction we built Pooja room pls. Tell me

  • @kannans5689
    @kannans5689 Před 4 měsíci

    தங்களின் வகுப்பில் பங்கு பெற யாரை தொடர்பு கொள்வது ஐயா

  • @sugumarandv6430
    @sugumarandv6430 Před 5 měsíci +14

    அடுத்து உங்களுடைய வாஸ்து கிளாஸ் எப்ப சார் எடுப்பீர்கள்

    • @sarosaroja9021
      @sarosaroja9021 Před 4 měsíci

      Can I have your active contact number

    • @mmbuharimohamed5233
      @mmbuharimohamed5233 Před měsícem +1

      னக்குமட்டும்வேனும்னாச சொல்லுஉடனேஆரம்பித்துவிடலாம். பணம்1லெட்சம்கட்டு..

  • @kanakavallij9095
    @kanakavallij9095 Před 4 měsíci +1

    Please talk relative subject. The இன்ஃபர்மேஷன் is not full film.

  • @rameshmurugesan5964
    @rameshmurugesan5964 Před 5 měsíci +4

    வடமேற்கு மூலையில் மாடிப்படி இருக்கு. வாயு மூலை குறைபாடு உடைய கோயில் சொல்லுங்க அண்ணா, நாங்க போய் வழிபட வேண்டும்

    • @vasthuvinayagam7256
      @vasthuvinayagam7256 Před 4 měsíci

      காளஹஸ்தி சென்று வாருங்கள் தடைகள் உடையும் '....

    • @g.b.neelaveni6809
      @g.b.neelaveni6809 Před 3 měsíci

      வடக்குபார்த்தவீடு வடமேற்கில்மாடிப்படி பரிகாரம்என்ன

    • @kgopinath1352
      @kgopinath1352 Před měsícem

      மகாபலிபுரம் தலசேனப் பெருமாள் கோவில்

  • @KalaiSelvi-vl6dk
    @KalaiSelvi-vl6dk Před 4 měsíci

    என் வீடு வடக்கு பார்த்த வாசல் வீட்டி உள்ளே மாடிபடி உள்ளது. அது மேற்கு பகுதியின நடுவில் வடக்கு பார்த்து வடமேற்கு மூலையில் ஏறுகிறது மேல வீட்டிற்கு இது சரியான? வாஸ்துவா?

  • @harishe4109
    @harishe4109 Před 5 měsíci

    Anna from kgf ❤

  • @arasanmeena5733
    @arasanmeena5733 Před 5 měsíci

    மிக்கநன்றிஅய்யாநீங்கள்எங்களுக்குமிகச்சிறந்தவழிகாட்டிதங்களுடைய
    பணிமென்மேலும்தொடரவேண்டும்.

  • @sivanandhabharathi5737
    @sivanandhabharathi5737 Před 3 měsíci

    ஐயா சென்னை பூரா தண்ணி வந்துருச்சு ஐயா சென்னை வாஸ்து முதல்ல

  • @Freefire-ju7wp
    @Freefire-ju7wp Před 4 měsíci +1

    மேற்கு திசையில் மாமரம் உள்ளது வீடு முன்னாடி

  • @Outstanding_children
    @Outstanding_children Před 5 měsíci

    நன்றி ஐயா உங்கள் சேனலில் வீடியோ எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் இதுவரை வரவில்லை ஏன்?😊

  • @nandhu3693
    @nandhu3693 Před 4 měsíci +2

    தெற்கு பார்த்த வீடு..தெற்கு பக்கம் ஒரு தென்னை மரம்.கிழக்கு பக்கம் ஒரு தென்னை மரம் இருக்கு.. ஐயா..கிழக்கு பக்கம்.. தென்னை மரம் எடுதிடலமா.. கொழை இருக்கு ..தவறு இல்லயா...!!? ஒரு தென்னை மரம் இருக்கலமா..தயவு செய்து பதில் சொல்லவும்..நன்றி ஐயா.

    • @kkkfanboy9702
      @kkkfanboy9702 Před 29 dny

      Yaru sonnalum....kolai podu ulla thennai marathai vettathinka....ninka solra pakkam maran irukkalam ..

  • @ganesans-bj8lz
    @ganesans-bj8lz Před 5 měsíci +5

    பூஜை அறை வீட்டின் எந்த திசையில் அமையவேண்டும்

    • @geethakumar8441
      @geethakumar8441 Před měsícem

      கிழ‌க்கு பார்த்து இருக்க வேண்டும்

  • @kavithap1296
    @kavithap1296 Před 4 měsíci +2

    பக்கத்து வீட்டில ஓட்டி காட்டி விட்டாங்க.என் வீட்ட சுற்றி மேல வர அடைத்து விட்டோம்.

  • @Svdfamil
    @Svdfamil Před 4 měsíci

    எங்கள் வீடு கிழக்கு நோக்கி உள்ளது கிழக்கில் ஒரு பெரிய புங்க மரம் இருக்கிறது இருக்கலாமா அது எங்க பால்கனியும் மறைச்சு தான் இருக்கும் ஆனா வெளிச்சம் எல்லாம் உள்ள வரும் சூரியக்கதிர் சாமி ரூமுக்கு அடிக்கும் அப்படி இருக்கலாமா இல்ல அந்த மரத்தை நாங்க கொஞ்சம் வெட்டி விடலாமா என மரம் எங்களுக்கு ரொம்ப புடிக்கும் ஆனா வீட்டுக்குள்ள மரம் இல்ல அது ரோட்டில் இருக்கிற மரம் ரோட்டோரம் வீடு இருக்கிறதால அது எங்க வீட்டை நோக்கி இருக்கிறதால நான் உங்களை கேட்கிறேன் 🙏நன்றி

  • @Mylifeanddogs
    @Mylifeanddogs Před 5 měsíci

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤

  • @ARRanjith
    @ARRanjith Před měsícem

    இவர் கிட்ட வாஸ்த்து படிக்கனும் அவர் சொல்ர ஏள்ளாமே ஊன்மை

  • @muruganmurugan590
    @muruganmurugan590 Před 4 měsíci

    ஆயிரம் மரம் வேண்டாம் பத்து மரம் வளருங்கள் சார். எனக்கு தெரிந்த ஊரில் இரணடு தெருவில் சந்தே இல்லாமல் வீடுகள் ஒட்டி தான் இருக்கிறது. நல்லா தான் வாழ்கிறார்கள்

  • @amulamul6284
    @amulamul6284 Před 4 měsíci +2

    வாழை மரம் வடக்கு பக்கம்
    தென்னை தெற்கு பக்கம் இது ஒரு பழமொழி உண்டு.
    ஆயா நான் உங்களின் நலன் விரும்பி ஆயா.

  • @PerumPalli
    @PerumPalli Před 5 měsíci +1

    20:20 அய்யய்யோ 🤦‍♂️விதி

  • @sairamann4668
    @sairamann4668 Před 4 měsíci

    No no treesa5 least min 15 feet away coconut tree spreads roots very long breaking all compound and all floors my house had severe damages only small flowers shedi only no trees to b only in villages forest not in city

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 Před měsícem

    சென்னையில் இடம் இல்லை

  • @narmadhasekar3891
    @narmadhasekar3891 Před 3 měsíci

    உங்கள பாக்கணும் ஐயா உங்களுடைய போன் நம்பர் கொஞ்சம் நம்பர் கொடுத்து பேசினா கூட போதும் ஐயா எல்லாம் இருந்து இல்லாத மாதிரி ஒரு நிலைமையில் வாழும்

  • @nizamhm1944
    @nizamhm1944 Před 4 měsíci

    இருகிழக்கு மேற்கு திசைகளை படைத்ததாக குர்ஆன் கூறுது

  • @murugeshmdadv
    @murugeshmdadv Před 2 měsíci +2

    ஆலமரம் அரசமரம் மற்றும் அத்தி மரம் ஆகியவை நம் வீட்டுக்கு அருகில் இருப்பது மிகவும் ஆபத்து ஏனென்றால் அவற்றின் வேர் பகுதியானது நீண்டு நெடிந்து செல்லக்கூடியது வீட்டிற்கு விரிசல் ஏற்பட்ட வாய்ப்பு உண்டு

  • @murugeshmdadv
    @murugeshmdadv Před 2 měsíci +4

    ஒரு தென்னை மரத்திற்கு மற்றொரு தென்னை மரத்திற்கு உண்டான இடைவெளி 27 அடி என்பது தவறு இது தோப்பாக வைப்பதற்கு மட்டுமே பொருந்தும் தனியா வைப்பதற்கு அவ்வளவு இடம் தேவை இல்லை

  • @mohanareddy41
    @mohanareddy41 Před 2 měsíci

    இந்த காலத்தில் இளைஞன் எவனும் குளிக்காம IT Company வேலை பார்த்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறான்

  • @ramamoorthyjayadev3013
    @ramamoorthyjayadev3013 Před 5 měsíci +1

    Not at all acceptable. Panjaboodhatukku மேல் ஒன்றும் இல்லை

  • @krisharal3527
    @krisharal3527 Před měsícem

    Lu

  • @rveranataraja9006
    @rveranataraja9006 Před 4 měsíci

    அம்மா கிருஷ்ண பக்ஷம் பற்றி கூறும்போது இடையில் குறுக்கிட்டு அவரின் கருத்தையே மாற்றிவிட்டார்கள் சா ரைப்பேசவிடுங்கள்

  • @VeeraLakshmi-pl5hk
    @VeeraLakshmi-pl5hk Před 2 měsíci +1

    கிழக்குப் பக்கம் பலா மரம் சீத்தா மரம் கொய்யா மரம்

  • @parimparim89
    @parimparim89 Před 4 měsíci

    😂

  • @savvysshares
    @savvysshares Před 3 měsíci +1

    அந்த காலத்து. அர்ச்சகர் எல்லாம் பான் பராக் போட்டு தான் இருந்தார்களா? இதை எப்படி நியாய படுத்துகிறார்கள்?
    கோவிலுக்கு வருபவர்கள் பல கஷ்டத்தில் வருகிறார்கள், வேதனையில் மது அருந்தி விட்டு வந்தால் அய்யோ பாவம் என்பார்களா?

  • @ramani1552
    @ramani1552 Před měsícem

    மூட நம்பிக்கை....

  • @Soundaraja4568
    @Soundaraja4568 Před měsícem +1

    இதெல்லாம் ஒரு பொழப்பு

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 Před 3 měsíci

    வீடுகட்டியவர்கள் யாரும் இவர் சொல்லுவதை நம்பினால், வீட்டை இடித்துவிட்டுதான் கட்டணும், by naattaraayan

  • @ramamoorthyjayadev3013
    @ramamoorthyjayadev3013 Před 5 měsíci

    Your channel is full of negativity