உங்கள் வம்சமே பண செழிப்போடு வாழ குடும்பத்தோடு எறும்பு சித்தரை பார்த்து வாருங்கள் | ஒலக்கூர் சித்தர்

Sdílet
Vložit
  • čas přidán 8. 07. 2024
  • #alpsampathsubramani #எறும்புசித்தர்
    உங்கள் வம்சமே பண செழிப்போடு வாழ குடும்பத்தோடு எறும்பு சித்தரை பார்த்து வாருங்கள் | ஒலக்கூர் சித்தர்
    #ஜீவசமாதி
    #ஜீவசமாதிஎன்றால்என்ன
    #ஜீவசமாதிநித்தியானந்தா
    #ஜீவசமாதிகள்
    #அகத்தியர்ஜீவசமாதிஎங்குள்ளது
    #சர்குருஜீவசமாதி
    #சித்தர்களின்ஜீவசமாதிஇருக்கும்இடங்கள்
    #சித்தர்ஜீவசமாதிகள்
    #அகத்தியர்ஜீவசமாதி
    #சிவன்ஜீவசமாதி
    #சித்தரின்ஜீவசமாதி
    #கோரக்கர்சித்தர்ஜீவசமாதி
    #கொங்கணர்சித்தர்ஜீவசமாதி
    #வெள்ளியங்கிரிசித்தர்ஜீவசமாதி
    #8சித்தர்களின்ஜீவசமாதிஇருக்கும்இடங்கள்
    #புண்ணாக்கீசர்சித்தர்ஜீவசமாதி
    #ஜீவசமாதிand
    #ஜீவசமாதி
    #ஜீவசமாதிlive
    #jeevasamadhi
    ஜீவ சமாதியின் முகவரி:-
    Sri Veera Narayana Perumal Siddhar Samadhi Olakkur Siddhar
    7PVH+HW6, Chennai - Villupuram - Trichy - Kanyakumari Rd, Nallathur, Tamil Nadu 604307
    maps.app.goo.gl/JoqFJ3aofkXPm...
    FOR APPOINTMENTS
    ALP SAMPATH SUBRAMANI
    ASTROLOGER
    Contact :- 8148836708.
    KINDLY VISIT ALP SAMPATH OFFICIAL WEBSITE:- alpsambathsubramani.com/

Komentáře • 254

  • @amudavendanramasamy6388
    @amudavendanramasamy6388 Před 28 dny +7

    நண்பர் திரு சம்பத் சுப்பிரமணியம் அவர்களுக்கு, வணக்கம். எறும்பு சித்தர் சக்தி பற்றிய முழுமையான விளக்கம் மற்றும் முகவரி மிகத் தெளிவாக தங்கள் காணொளி வாயிலாக எடுத்துரைத்தீர்கள். எறும்பு சித்தரின் தரிசனம் மிக விரைவில் கிடைக்க பிரார்த்திக்கிறேன். நன்றி.

  • @BEONETEXTILESHR
    @BEONETEXTILESHR Před 28 dny +13

    இறைவன் ஏதோ ரூபத்தில் கஷ்ட படுகிறவர்களுக்கு விமோசனம் பிறக்க தங்கள் மூலம் ஒரு வழி காட்டி இறைவன் அருள் புரிகின்றன. அது தான் முற்றிலும் உண்மை நன்றி 🙏🙏🙏

  • @crafts4fans421
    @crafts4fans421 Před 26 dny +4

    தம்பி சம்பத் அவர்களுக்கென்று மனம்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் கொள்கிறேன்.
    அருள்மிகு ஓம் ஶ்ரீ எறும்பு சித்தரின் திருவடியை சரணம்.

  • @geethasemmalai
    @geethasemmalai Před 22 dny +3

    சம்பத்சார்ருக்கு.மிக்க.நன்றி.நன்றி.நன்றி.எரும்புசசித்தரை.பார்த்துவந்தென்.அவரொடைய.தரிசனம்ககிடைத்தது

  • @user-si9yu6go9d
    @user-si9yu6go9d Před 28 dny +17

    சம்பத் என்னும்.முருகபெருமானே.உங்கள்திருவடிகள்.போற்றி

  • @corallord4743
    @corallord4743 Před 28 dny +69

    ஐயா நான் சென்றுள்ளேன் . 10 வருடங்களுக்கு முன் என் மனைவி 9 மாத கர்பினியாக இருக்கும் பொழுது என் மனைவிக்கு பிரவத்தில் மிக பெரிய சிக்கல் ஏற்பட்டது . நானும் எனது மனைவியும் மிகவும் மன அழுத்தத்தில் இருந்தோம் . அப்பொழுது அவர் ஜீவசமாதி அமைந்துள்ள இடத்துக்கு எனது மாமா எங்களை அங்கு அழைத்து சென்றார். அவர் அருளாள் அன்றே அந்த பிரச்சனைக்கு உடனடி தீர்வு கிடைத்தது . இன்று எனக்கு 9 வயதில் ஒரு மகன் இருக்கிறார் . அன்று முதல் இன்றுவரை நான் அந்த பக்கம் செல்லும் போது அவரை தரிசித்து வணங்கி விட்டு தான் செல்வேன். ஓம் நமச்சி வாய வாழ்க.

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 Před 28 dny +2

      super ayya

    • @vaseekaran6099
      @vaseekaran6099 Před 28 dny

      Enga erukku bro jeeva samadhi

    • @user-ds5ib9gi3x
      @user-ds5ib9gi3x Před 28 dny +1

      சென்னை டு திண்டிவனம் செல்லும் வழியில் உள்ள ஒலக்கூரா சித்தர் சமாதி உள்ள இடம்

    • @user-rx5cp2fc7t
      @user-rx5cp2fc7t Před 28 dny

      Adress bro

    • @ezhilarasan5454
      @ezhilarasan5454 Před 27 dny

      ​@@user-ds5ib9gi3x
      Yes,
      Olakkure police station near opposite side (200 mtr distance)

  • @mageshwarimageshwari-oz8cy

    அண்ணா நீங்க நல்ல ஒரு வழிகாட்டி அண்ணா ரொம்ப நன்றி அண்ணா

  • @maheswarichinnasamy1540
    @maheswarichinnasamy1540 Před 28 dny +7

    வணக்கம்
    உங்கள் பேச்சு நிறைய மக்கள்
    பயன் அடைவார்கள்
    நன்றி ஜயா

  • @geethasemmalai
    @geethasemmalai Před 22 dny +1

    சம்பத்சார்.ஐயா.அவருக்கு.நன்றி.நன்றி.நன்றி

  • @ragulsrahul2628
    @ragulsrahul2628 Před 28 dny +10

    ❤️என் அப்பனை பற்றி வீடியோ போட்டதற்கு மிக்க நன்றி ❤️

  • @naveenkumarm7116
    @naveenkumarm7116 Před 28 dny +4

    We going last 8years with my family
    members , .. very powerful , please go there miracle will get to everyone.

  • @kannanpc342
    @kannanpc342 Před 18 dny

    சித்தரைப்பற்றி அறிந்து கொண்டேன் மிக்க மகிழ்ச்சி நன்றி.

  • @murugesanthamarai2079
    @murugesanthamarai2079 Před 25 dny +2

    பார்த்துவிட்டோம் ஜயா
    ஓம் நமசிவாய

  • @Vijayalakshmi-1979
    @Vijayalakshmi-1979 Před 28 dny +5

    உண்மை sir எங்களுடைய வாழ்க்கை விரைவில் மாறும் குப்பை தொட்டி மாணிக்கம் சுவாமிகளை 4/7/24 போய் பார்த்து விட்டு வந்தோம்

  • @S.SureshSelvaraj
    @S.SureshSelvaraj Před 28 dny +3

    ஐயா எறும்பு சித்தர் சுவாமிக்கு சரணம் 🌺🌺🌺🌺🌺

  • @balubalu-tc8uc
    @balubalu-tc8uc Před 28 dny +3

    சம்பத் சார் அவர்களுக்கு வணக்கம் உங்களையே சார்ந்து உள்ள எங்களுக்கு ஒரு நல்ல வழி காட்டி இருக்கிறீர்கள் நன்றி வாழ்த்துக்கள் ❤❤❤

  • @rajasugan7217
    @rajasugan7217 Před 10 dny

    நன்றி ஐயா

  • @SmilingCricketSport-re1wi

    நன்றி ஐயா நீங்கள் நீடூழி வாழவேண்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நானும் செல்ல முயற்சி செய்கிறேன் நீங்கள் சொன்ன அனைத்து கோவில்களுக்கும் செல்ல ஆசை அதற்கு என்அப்பன் முருகன் அருள் புரிய வேண்டும் 🙏🙏

  • @sumathi.Rajaram_vlogs
    @sumathi.Rajaram_vlogs Před 27 dny +1

    சார் நீங்கள் ஒரு நல்ல வழிகாட்டி நன்றி🙏💕

  • @kumarg4723
    @kumarg4723 Před 28 dny +1

    உங்கல் முயற்சிக்கு நன்றி உங்கள் பதிவிற்க்கு நன்றி நன்றி

  • @chitrakarthick381
    @chitrakarthick381 Před 28 dny +7

    I'm praganant bro unga milagaiabisegam parthutu vanthoam Murugan arulaal happy bro ungala marakamatoam next year babies voda varoam thanks bro life long marakkamattaen ungalaal Murugan arul Kidaithathu bless pannunga bro thanks solli mudikamudiyala Murugan arul bro neenga nallarukanum

  • @rajakandhasamy6674
    @rajakandhasamy6674 Před 27 dny

    சித்தர்கள் மகான்கள் பற்றிய உங்கள் இந்த அரிதான அற்புதமான தகவலுக்கு மிக்க நன்றி ஐயா பிரபஞ்சத்துக்கு நன்றி

  • @svchannel8824
    @svchannel8824 Před 28 dny +6

    7/7/2024அன்று குப்பை தொட்டி மாணிக்கம் சித்தர் ஐயா ஜீவா சமாதி சென்று வந்தோம் 🙏🙏🙏

  • @user-ww7bg3pf1w
    @user-ww7bg3pf1w Před 28 dny +1

    God bless you sir so very nice god bless you god bless you sir thank you thank you

  • @aproperty2009
    @aproperty2009 Před 28 dny +1

    அருமை வாழ்க வளமுடன்....

  • @kavithamaniganeshbabu3698

    Super sir nalla visaiyangall sonniga sir thank you sir 🙏

  • @narayananganesh7389
    @narayananganesh7389 Před 27 dny

    ஓம் சிவாய ‌நமஹ.... ஓம் சிவாய ‌நமஹ... ஓம் சிவாய ‌நமஹ... ஓம் அய்யா எறும்பு சித்தர் சுவாமிகளே சரணம். சரணம்.. சரணம்...

  • @AsanSelvaraj123-vq3rg
    @AsanSelvaraj123-vq3rg Před 28 dny +8

    ஐயா நேற்று10 : 7 : 2024 ஸ்கந்தாலாயா காஞ்சிபுரம் வராகி அம்மனுக்கு பூசணி 9ஆம் மாதம் விளக்கு ஏற்றிவிட்டு வரும்போது தாங்கள் youtube எறும்பு சித்தரை பார்த்தேன் இன்று 11 : 7 : 2024 9:00 மணிக்குக்கு எறும்பு சித்தர் தரிசனம் செய்தேன் மிக நல்ல தரிசனம் அங்கு ஏழ்மலை சித்தர் சங்கு ஊதா நாயும் சங்கு ஒளி எழுப்பு கிறது கண் கொள்ளா காட்ச்சி மிக அருமை
    நன்றி நன்றி

  • @ezhilarasan5454
    @ezhilarasan5454 Před 27 dny +2

    ஐயா,
    இன்று 11.07.2024 மாலை நேரத்தில் (10.07.2024 அன்றுதான் உங்கள் வீடியோ காணும் பாக்கியம் பெற்றேன்) ஒலக்கூர் சென்று "ஓம் ஸ்ரீ எறும்பு சித்தர்" ஐயாவை உங்களின் வழிகாட்டுதலின் பேரில் தரிசித்து பேரானந்தம் அடைந்தேன்.
    ஐயா, உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து மகிழ்கிறேன்.
    நன்றி! வணக்கம்!!
    (இந்த பதிவை ஐயாவின் ஜீவசமாதி இருப்பிடத்தில் இருந்தே பதிவிடுகிறேன் என்பதையும் அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்).

  • @ThilaghavathiJawahar
    @ThilaghavathiJawahar Před 28 dny +3

    Kuuppai thotti mannikkam ayyavittam sendru vanthen nandri sir

  • @AniDK55
    @AniDK55 Před 28 dny +2

    Wonderful msg sir no words to describe

  • @2kcollection-xo5lf
    @2kcollection-xo5lf Před 28 dny +1

    Thank you so much sir for your every message

  • @MuruganMurugan-vb9gs
    @MuruganMurugan-vb9gs Před 28 dny +2

    Very thanks

  • @user-cl5qx5eh5y
    @user-cl5qx5eh5y Před 27 dny

    அருமை ஐயா மிகவும் சிறப்பாக உள்ளது

  • @kadavulmaligai3666
    @kadavulmaligai3666 Před 28 dny +2

    குருவே சரணம் சரணம்

  • @Muruganrajesh6667Rajesh
    @Muruganrajesh6667Rajesh Před 28 dny +1

    Thank you sir

  • @sudhasenthilkumar2616
    @sudhasenthilkumar2616 Před 28 dny +1

    Thank you. Sir🙏🏻🙏🏻🙏🏻

  • @phoenixrider6884
    @phoenixrider6884 Před 28 dny +1

    Thank you so much sir 🙏

  • @yogalathajegatheeswaran9501

    Thank you 🙏 so much

  • @vallis9222
    @vallis9222 Před 27 dny +1

    Good message 🙏🙏🦋

  • @shobana9357
    @shobana9357 Před 28 dny +1

    மிக்க நன்றி தம்பி

  • @sureshnair3120
    @sureshnair3120 Před 28 dny +1

    Thank-you sir 🙏

  • @nathiyaveeravel882
    @nathiyaveeravel882 Před 25 dny

    நன்றி❤❤❤

  • @shivaneeshivanee118
    @shivaneeshivanee118 Před 9 dny

    சம்பத் sir ஐயா அவருக்கு மிக்க நன்றி நன்றி

  • @nethajinethaji4764
    @nethajinethaji4764 Před 11 dny

    நன்றி

  • @sanjay2685
    @sanjay2685 Před 28 dny +1

    Nandri narpavi iyya

  • @Muruganrajesh6667Rajesh
    @Muruganrajesh6667Rajesh Před 28 dny +3

    Nalla ennam sir ungaluku thanagu kidaitha anupavathai sonnathagu thank you thank you thankyou sir 🎉

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha Před 28 dny +2

    Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam 🙏🏻

  • @poornikaiv-b142
    @poornikaiv-b142 Před 28 dny +1

    Thank u sir

  • @bnathiyabalasubramaniyam8041

    நன்றி சார்

  • @babyfoodprincess6386
    @babyfoodprincess6386 Před 12 dny

    Today I went and powerful meditation.Thank you sir ❤❤❤❤

  • @manikandanmani-sz2uf
    @manikandanmani-sz2uf Před 26 dny

    வாழ்த்துக்கள் சம்பத் ஐயா..நன்றி

  • @lakshmigrove
    @lakshmigrove Před 28 dny +1

    Nandri sir

  • @laksh273
    @laksh273 Před 28 dny +1

    Sir ,i follow yours video thanks sir

  • @karthi7295
    @karthi7295 Před 24 dny

    Iyaa romba nandri 🙏

  • @elayarajae6402
    @elayarajae6402 Před 28 dny +2

    I❤my sampath sir..

  • @sathyasathya-et3er
    @sathyasathya-et3er Před 28 dny +1

    Tnq sir

  • @NithiyaGaja
    @NithiyaGaja Před 28 dny +2

    மிக்க நன்றி

  • @kamala1devi251
    @kamala1devi251 Před 28 dny +3

    நன்றி அய்யா போக வேண்டும் கோவிலுக்கு எறும்பு சித்தர் பார்பதற்கு நன்றி

  • @asplatha3738
    @asplatha3738 Před 28 dny +2

    Ayya nan kiuppai manickan swamiyai dharisithuvitten.nandri.

  • @333narpavi5
    @333narpavi5 Před 28 dny +1

    Thanks best update thanks Anna 🐘🐘🐘🐘🐘🐘🦋🦋🦋🦋🦋🐘🐘🐘🐘🐘👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦

  • @manjunathankashinathan3914

    Guruve Sharanam 🙏 🙏 🙏

  • @just_existing--
    @just_existing-- Před 28 dny +1

    OM namaha shivaya ❤

  • @tejesh6667
    @tejesh6667 Před 28 dny +3

    ஐயா உங்கள் நோக்கம் நல்லது நீடுடீவாழ்க

  • @jayamanie1390
    @jayamanie1390 Před 28 dny +1

    Ok ok my family will going to retun.......

  • @rajabdx974
    @rajabdx974 Před 28 dny +4

    அய்யா நன்றி என்றும் சித்தர் பார்பததற்க்கு போக வேண்டும் கோவிலூக்கு நன்றி ❤

  • @kalaivani9651
    @kalaivani9651 Před 28 dny +1

    Thank you so much sir

  • @chamundeeswariceo2352
    @chamundeeswariceo2352 Před 28 dny +2

    Guru vanakkam Sambath Anna
    Alp chamundeeswari Chennimalai

  • @mouliram2404
    @mouliram2404 Před 20 dny

    Ayya Vanakkam

  • @karunakaranveeraswamy8192

    By divine blessings, self receiving the blessings of siddhar

  • @umakumaran2448
    @umakumaran2448 Před 28 dny +6

    சார் நாங்க 2-7-24 அன்று குப்பைத்தொட்டி மாணிக்கம் சுவாமி ஜீவசமாதி சென்று வந்தோம் சார்

  • @parameswariravi4719
    @parameswariravi4719 Před 28 dny +2

    சம்பத் ஐய்யா வணக்கம் எங்கள் ஜீவ சமாதி கோவிலை காப்பாற்ற இயலாமல் தவிக்கிறோம் உங்கள் உதவி வழி காட்டல் கிடைக்குமா ஐய்யா

  • @Megaroobini2
    @Megaroobini2 Před 28 dny +1

    Sivayanama

  • @lakkeshvasan3207
    @lakkeshvasan3207 Před 28 dny +3

    Welcome sambath ji❤ 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @amuthavallis5346
    @amuthavallis5346 Před 27 dny

    Thank you for son

  • @umakumaran2448
    @umakumaran2448 Před 28 dny +3

    சார் ஜூலை 2, பட்டீஸ்வரம் துர்க்கை அம்மனை தரிசித்து விட்டு வந்தோம் பிரதமை திதியில் பிறந்தவர்கள் அந்த அம்மனை தரிசிக்க வேண்டும் என்று நீங்கள் சொன்னதால் சென்று வந்தோம் சார்

  • @UdayaKumar-sr7wh
    @UdayaKumar-sr7wh Před 28 dny +1

    ஐயா வணக்கம் நேற்று இரவு 11:45 மணிக்கு ஐயாவை பார்க்க வாய்ப்பு கிடைத்தது சென்று தரிசனம் செய்து விட்டு வந்தேன்

  • @veeramani2378
    @veeramani2378 Před 28 dny +2

    Ok sir

  • @SivaKumar-oz1xr
    @SivaKumar-oz1xr Před 28 dny +4

    வணக்கம் அண்ணா நன்றி அண்ணா நலம்

  • @user-yn3rp6hq1v
    @user-yn3rp6hq1v Před 26 dny

    Sri sitthargal potri.

  • @ranirajesh2551
    @ranirajesh2551 Před 28 dny +1

    🙏🙏🙏

  • @sugumarnarayanan268
    @sugumarnarayanan268 Před 6 dny

    1.8.2024அன்று எறும்பு சித்தரை தரிசனம் செய்தோம்

  • @mamutha4114
    @mamutha4114 Před 28 dny +1

    🙏

  • @dbhuvana2490
    @dbhuvana2490 Před 28 dny +1

    01 .07.2024 Manilla chither sendru vanthom sir thank you

  • @govindarajs870
    @govindarajs870 Před 16 dny

    Today my self and my wife we are going to kuppai thotti manicka sithar ayyavai tharisanam panninom ayya

  • @iravilchandiran7822
    @iravilchandiran7822 Před 28 dny +1

    🙏🏻

  • @g.mmatheshthala8165
    @g.mmatheshthala8165 Před 28 dny +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @govindarajs870
    @govindarajs870 Před 16 dny

    Thankal soliya padi kolur mukambighai kovil poi Guruhorai thursday and sukara orai friday 6.to 7. Abal sornaragai parthu vanthan ayya.

  • @meenakshisundarams1699

    I am Richard from ArumBu sithar

  • @S.SureshSelvaraj
    @S.SureshSelvaraj Před 28 dny +1

    🌺🙏🙏🙏🙏🌺🙏🙏🙏🙏🌺

  • @A.thanasekarA.thanasekar

    Accharappaakkam adutthu thindivanam tollgate savukkuthoppu erumpu sitthar olakkur ayya

  • @lathakumari4018
    @lathakumari4018 Před 28 dny +1

    திரு.சம்பத் சார் அவர்களுக்கு வணக்கம்....கோடி கோடி நன்றிகள் சார்...தங்களின் நல்ல உள்ளம் உங்களையும் உங்களது குடும்பத்தையும் நல்லபடியாக இந்த பிரபஞ்சம் வாழ வைக்கும்..........இந்த கலியுகத்தில் கஷ்டத்தில் இருக்கும் மக்களுக்காக...ஜாதகத்தில் கூட கார்மா வின் சில ரகசியங்களை எவருக்கும் தெரிவிக்க முடியாது...இதனால் தான் நீங்கள் உங்களை நம்பும் என்னை போன்ற மக்களை இப்படி ஓரு சூட்சமாமான வழியை தருகிறீர்கள் ...சார் நிச்சியமாக சென்று வணங்கி பயன்பெறுவோம்....மீண்டும் நன்றி சார்

  • @saikumarrigopalakrishnan4211

    🎉

  • @govindarajs870
    @govindarajs870 Před 28 dny +1

    Respected sir kuppai manicka sittahar ayyavai tiruchil poi vanthan ayya. Tommorow also i going to morning sir

    • @user-ds5ib9gi3x
      @user-ds5ib9gi3x Před 28 dny

      தமிழ் மொழி எழுத வராதா. நீயும் உன் ஆங்கில நடையும்

  • @indiraramana9501
    @indiraramana9501 Před 22 dny

    🙏🙏🙏🙏🙏

  • @shobana6002
    @shobana6002 Před 22 dny

    Nanum en kanavarum 15/7/24.sendru vanthom sir.

  • @BhavaniJayakumar-fv1lq
    @BhavaniJayakumar-fv1lq Před 28 dny +1

    Nangal poitu vanthom sir

  • @chantruchantru
    @chantruchantru Před 28 dny +1

    ஓம் சிங் ரங் அங் சிங்

  • @user-rg1lu2wp8o
    @user-rg1lu2wp8o Před 28 dny +1

    சம்பத் vast 😘😘😘😘

  • @kamala1devi251
    @kamala1devi251 Před 28 dny +1

    ❤❤❤