உங்களை செல்வந்தராக மாற்றும் இவர் சொல்லும் இந்த பைரவர் விளக்கு | குலம் காக்கும் தாடிகொம்பு பைரவர்

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • #alpsampathsubramani #பைரவர்வழிபாடு
    உங்களை செல்வந்தராக மாற்றும் இவர் சொல்லும் இந்த பைரவர் விளக்கு . குலம் காக்கும் தாடிகொம்பு பைரவர்.
    #பைரவர்வழிபாடு
    #பைரவர்வழிபாடுவிளக்கு
    #பைரவர்வழிபாடுபலன்கள்
    #பைரவர்வழிபாடுநேரம்
    #பைரவர்வழிபாடுபாடல்கள்
    #வீட்டில்பைரவர்வழிபாடு
    #தேய்பிறைஅஷ்டமிபைரவர்வழிபாடு2024
    #வளர்பிறைஅஷ்டமிபைரவர்வழிபாடு
    #சொர்ணஆகர்ஷணபைரவர்வழிபாடு #வளர்பிறைஅஷ்டமிபைரவர்வழிபாடுசெல்வவளம்பெருக #தேய்பிறைஅஷ்டமிபைரவர்வழிபாடு2023
    #பைரவர்வழிபாடுமுறை
    #பைரவர்வழிபாடுand
    #bairavarpoojaiintamil
    #bhairavaashtamipoojaintamil
    #theipiraiashtamibhairavapooja
    #bairavarvalipaduintamil
    FOR APPOINTMENTS
    ALP SAMPATH SUBRAMANI
    ASTROLOGER
    Contact :- 8148836708.
    KINDLY VISIT ALP SAMPATH OFFICIAL WEBSITE:- alpsambathsubr...

Komentáře • 228

  • @jeevalakshmi2659
    @jeevalakshmi2659 Před měsícem +17

    Sir நான் ஒரு வருடமாக இந்த கோவிலுக்கு போய்வந்து கொண்டு இருக்கிறேன். மிகவும் சிறப்பாக இருக்கிறது. குடும்பத்துடன் செல்கிறோம். அங்கு இருக்கும் அத்துணை தெய்வமும் எங்களை காப்பாற்றி வருகிறது. அங்கு சென்றாலே மன நிம்மதி கிடைக்கும் 🙏🙏🙏ஆனந்த விநாயகர், ராமானுஜர்,சௌந்தர வள்ளி தாயார், சௌந்தர்ராஜா பெருமாள் 🙏🙏🙏சக்கரத் ஆழ்வார், தன்வந்தரி, லட்சுமி நர சிம்மர், ஆண்டாள்,விஷ்ணு கோபாலன்,ஆஞ்சநேயர், பைரவர், ஹயக்ரீவர்.இத்துணை தெய்வங்களும் அங்கே ஒன்று சேர இருக்கிறார்கள். 🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் நமோ நாராயணாய 🙏🙏🙏

  • @balubalu-tc8uc
    @balubalu-tc8uc Před měsícem +25

    சம்பத் சார் அவர்களுக்கு வணக்கம் பதிவுகள் ஒவ்வொன்றும் மனிதர்களின் கஷ்டங்களை தீர்க்கக் கூடியதாக அமைந்ததற்கு கோடான கோடி நன்றிகள்❤❤❤❤

  • @boosboss5965
    @boosboss5965 Před měsícem +12

    என் வாழ்க்கையில் வெற்றி பெற உங்கள் வழியில் நடப்பேன் நன்றி நன்றி நன்றிகள் கோடி ஐயா

  • @muneeswari-vw7zb
    @muneeswari-vw7zb Před měsícem +8

    சார் என்று உங்களை கூப்பிடு வதை விட அண்ணா என்று கூப்பிட தோணுது அவ்வளவு நல்ல விஷயம் சொல்லுகிறீகள் மகிழ்ச்சியாக இருக்கு நான் ஒரு alp மாணவி

  • @vathsalasathianathan9677
    @vathsalasathianathan9677 Před měsícem +4

    குருவே சரணம்🙏
    வணக்கம் ஐயா! நான் ஒரு ALP ஜோதிடர் , கனடாவில் வசிக்கிறேன் நீங்கள் சொல்லிய பரிகாரங்களைப் பின்பற்றி பல பிரச்சனைகள் எனக்கு தீர்ந்திருக்கிறது.
    என்னைப் போல பலருக்கு வழிகாட்டும் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள். நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து வழிகாட்ட வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்.

  • @ramyaramya8593
    @ramyaramya8593 Před měsícem +8

    அண்ணா தயவுசெய்து குடியை நிறுத்த ஏதாவது பரிகாரம் சொல்லுங்க. ஆண்கள் அடுத்த பெண்ணிடம் போகாமல் இருக்க வழி சொல்லுங்க. ஆண்கள் நம் குடும்பம் நம் குழந்தைகள் நியாபகம் மட்டும் தான் இருக்க வேண்டும். இதற்கு ஏதாவது வழி இருக்கா. நான் இனிமே கொஞ்சமாவது நிம்மதியா இருக்கணும்னு ஆசைப்படுகிறேன் .என் குழந்தைகள் நிம்மதியா இருக்கணும் .கடன் இருக்கு அந்த பிரச்சினை விட கணவர் பிரச்சினை அதிகமாக இருக்கு . தாலி கட்டிய அன்று ஆரம்பித்த கஷ்டம் 6 வருடம் ஆகியும் முடியல. வாங்காத அடியில்லை . கேட்டுகாத வார்தையில்லை படாத அசிங்கம் இல்லை இன்னும் சொல்லமுடியாத வலி பல.யாரிடம் சொல்வது தெரியல உங்க கிட்ட சொல்லணும் போல இருந்தது சொல்லிட்டேன் .பார்ப்பிங்களா தெரியாது. கொஞ்சம் ஆறுதலாக இருக்கு.

  • @Mangayarkarasi520
    @Mangayarkarasi520 Před měsícem +4

    Unga manasu yarukkum varadhu ungalukku nandri sir🙏🙏🙏🙏

  • @thilagasivamoorthi4272
    @thilagasivamoorthi4272 Před měsícem +11

    குருவிற்கு வணக்கம். திண்டுக்கல் தாடிக்கொம்பு சௌந்தரராஜப் பெருமாள் கோவிலில் இருப்பவர்
    சொர்ணாகர்ஷண பைரவர். தேய்பிறை அஷ்டமி நாளில் இங்கு பல ஊர்களில் இருந்தும் மக்கள் வெள்ளம் அலைமோதுகிறது. தீராக் கடன் பிரச்சினைகள், வழக்குகள் தீர்விற்கு வெண்பூசணி தீப வழிபாடு மிகப் பிரசித்தம்.

  • @anjanaraman6657
    @anjanaraman6657 Před měsícem +3

    நன்றி ஐயா தேய்பிறை அஷ்டமி அன்று இந்த கோவிலுக்கு போய்க் கொண்டிருக்கிறேன் உங்கள் வீடியோ எதிர்பார்க்கிறோம்

  • @brundhabrundha9517
    @brundhabrundha9517 Před měsícem +2

    அண்ணா வணக்கம் நீங்கள் சொல்வது கண்ணீர் வருவது போல் இருக்கிறது. ஒவ்வொன்றும் அற்புதமான தகவல் நன்றி அண்ணா.

  • @dhanalakshmi7250
    @dhanalakshmi7250 Před měsícem +5

    பதிவு அருமை தாமரை திரிக்கான விளக்கம்❤

  • @kasidurai7943
    @kasidurai7943 Před měsícem +4

    சம்பத் ஐயாஎல்லா மனிதர்களின்மன கஷ்டங்களையும் தீர்க்கமனிதன் ரூபத்தில் கடவுளாய் பார்க்கின்றேன்ஓம் முருகா

  • @staracupuncture9552
    @staracupuncture9552 Před měsícem +1

    Super ayya iam very much blessed to have a guru like you I am very proud to be a follower 🎉🎉🎉🎉🎉

  • @thailanayakik6784
    @thailanayakik6784 Před měsícem +2

    சம்பத ஜயா அவர்களுக்கு நன்றி

  • @dhanaarun-hd5xz
    @dhanaarun-hd5xz Před měsícem +1

    Thanks for this message. I will try this. Thank you once again. Dhanasree.

  • @user-si9yu6go9d
    @user-si9yu6go9d Před měsícem +5

    சம்பத்என்னும்.முருகபெருமானே.உங்கள்திருவடிகள்.போற்றி

  • @gopalp7686
    @gopalp7686 Před měsícem

    நன்றி சம்பத் சார் உங்கள் விடியோ பலபெருக்கு பலன் தரூம் நன்றி நன்றிநன்றி

  • @shalinisaravanan2679
    @shalinisaravanan2679 Před měsícem +2

    Vanakkam sampath subramami ayya avaruku nandre. Ungalal thaan trichy kuppai manickam swamy yei arintheen ayya. Atheruku nandre. Ayya arasanga vellai patre konjam manteram parigaram solluenga ayya. Kallam thaan kaalan kala bairavar theipirai astami coconut ghee pottu theri. Perumal kovil oru kala bairavar irukar. Dindugal thaadi kumbu swarna akarasana bairavar perumal kovila irukar nanathai prathi palithu nerkar. Arumai. Thaadi kombu perumal super sir. Chennai thiruvadisoor kala bairavar. Vallai ellai plus pachararase tamarai thandu panchu theri coconut ghee pottu etrinal. Thiruporur nalla ennai murugan sevvai ho rai. Kala bairavar pure ghee fifth stage ghee so yogam to nanam stage ghee arumai. Final stage. Coconut pura kaan netre kaan. Mondru kan pura kaan aga kaan. Udaithu erunthu fifth stage kandanthu tamarai thandu meela elunthu vanthu poovai moolaka vedathu. Ghee fifth vetre plus coconut mantha udaal. Arumai arumai panchu theri plus tamarai thandu theri therithu vilaku podanum sani desai. Sare seyyum thadai thamatham. Cancer noi agalum. Terathaa kadan agalum. Nandre prabanchaam.

  • @ramiyasubramaniyam9522
    @ramiyasubramaniyam9522 Před měsícem +1

    This video is for me bhairava neeya thunai Appa ji na unga kita bhairava Appa pati pesasolunu necha ji but this video is miracle for me ji Thank u universe Thank Bhairava Thank u ji Bhairava

  • @lokeshpattucentre2919
    @lokeshpattucentre2919 Před měsícem +2

    Thambi u r very great person, ur thinking super, live long life

  • @user-yq9zj2sn9g
    @user-yq9zj2sn9g Před měsícem +1

    நன்றி ங்க அண்ணா

  • @DineshKumar-ww5ne
    @DineshKumar-ww5ne Před měsícem +1

    மிக நல்ல தீர்வு நன்றி

  • @palanivel6482
    @palanivel6482 Před měsícem +1

    உங்களை நம்புகிறோம்.பயனுள்ளதாக அமையட்டும் நன்றி.

  • @RamlakshmanRpt
    @RamlakshmanRpt Před měsícem +2

    கோடி நன்றிகள் ஐயா

  • @kasidurai7943
    @kasidurai7943 Před měsícem +1

    சம்பத் ஐயா வணக்கம் ஐயா உங்களுடையகருத்து கேட்க காத்திருந்தேன்த ரொம்ப நன்றிங்க ஐயா ஓம் முருகா

  • @shivaneeshivanee118
    @shivaneeshivanee118 Před měsícem

    மிகவும் நன்றி ஐயா 🎉🎉🎉

  • @sivamurugasivamuruga6308
    @sivamurugasivamuruga6308 Před 15 dny +1

    அனைவரும் நலமுடன் வாழ நினைக்கும் நீங்கள் நீடுழி வாழ வேண்டும் சொந்த தோட்டம் வாங்க என்ன செய்ய வேண்டும் விவசாயம் செய்ய விருப்பம்

  • @manishasolomi4160
    @manishasolomi4160 Před měsícem +1

    Thank you for sharing your knowledge 🙏🏼

  • @alamelualamelu9043
    @alamelualamelu9043 Před měsícem +2

    நன்றி அண்ணா ❤❤

  • @garulkumar2641
    @garulkumar2641 Před měsícem +1

    Sure sir ❤
    Om sri kalabairavaya nama.
    Dharmapuri near adiyamankottai arughae poittuvaralamunu irrukkaen sir.
    Ungalidam sonal palithuvidugirathu.Arputham sir neengalnalla irukanum❤❤❤❤👌👍🎁💥💥💥

  • @chamundeeswariceo2352
    @chamundeeswariceo2352 Před měsícem +2

    Guru vanakkam Sambath Anna
    Alp chamundeeswari

  • @pbala4705
    @pbala4705 Před měsícem +2

    மிக்க சந்தோஷம் சார் எனக்கு தெரியும் இந்த கோயில்

  • @priyadharshini2536
    @priyadharshini2536 Před měsícem +2

    அருமையான பதிவு ஐயா

  • @user-nc7lh4nk2h
    @user-nc7lh4nk2h Před měsícem +1

    Beautiful speech romba super sir

  • @SivaKumar-oz1xr
    @SivaKumar-oz1xr Před měsícem +2

    நன்றி அண்ணா

  • @vdvd3625
    @vdvd3625 Před měsícem +2

    Yes, sir naagalum ponom .nalla matram

  • @KuruthachalamKalamani
    @KuruthachalamKalamani Před měsícem

    Makki Nandri Sampath Anna 🙏🙏🙏

  • @NaveenKumar-ir5cb
    @NaveenKumar-ir5cb Před měsícem +1

    காலத்தை வெல்லும் கால பைரவர் நான் வழிப்பட்டு வருகிறேன்

  • @sudhasenthilkumar2616
    @sudhasenthilkumar2616 Před měsícem +1

    Thank you 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @krithik4907
    @krithik4907 Před měsícem

    Thank u so much sir i am going to follow this f4om this theipirai astami

  • @just_existing--
    @just_existing-- Před měsícem +2

    OM namah shivaya ❤
    Good morning sir

  • @nethajinethaji4764
    @nethajinethaji4764 Před měsícem +1

    நன்றி

  • @lakkeshvasan3207
    @lakkeshvasan3207 Před měsícem +1

    Welcome sambath ji 🙏 🙌 🎉🎉🎉🎉🎉

  • @PriyankaKarthik-cg2bw
    @PriyankaKarthik-cg2bw Před měsícem +3

    Please kindly make a video of 9 navagraha temple 🛕 🙏 waiting Anna.😊

  • @rstharatha2787
    @rstharatha2787 Před 28 dny

    Mikka nandrige ayah 🙏🙏🙏

  • @user-mq9nv3rr9g
    @user-mq9nv3rr9g Před měsícem +1

    santhoshama thank you very

  • @user-xx4fi3gv5y
    @user-xx4fi3gv5y Před měsícem +1

    நன்றிங்க ஐயா

  • @priyajegatheesh777
    @priyajegatheesh777 Před měsícem +1

    Sir one correction . This is "swarnaakarsana bairavar" very powerful for wealth.

  • @sswathi4145
    @sswathi4145 Před měsícem +1

    Vanakkam Guruji 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @saraswathiranganathan7550
    @saraswathiranganathan7550 Před měsícem +1

    Sampath thambhi ungamadri nalla ullam ellourku varadu murugan arui paripornama kedyktum

  • @user-kv3jn9hu8f
    @user-kv3jn9hu8f Před měsícem

    Nanrii ayya. Naan megaum kasttathill uillyen unga video partha peragu konjam aaaruthalai ullathu. 🙏🙏

  • @bindukt3737
    @bindukt3737 Před měsícem +1

    Super 🎉

  • @elayarajae6402
    @elayarajae6402 Před měsícem +3

    I❤ my sampath sir....

  • @kadavulmaligai3666
    @kadavulmaligai3666 Před měsícem +2

    குருவே சரணம்

  • @vlogswithsanjanaa4041
    @vlogswithsanjanaa4041 Před měsícem +1

    🙏🙏🙏🙏🙏நன்றி sir

  • @poongodiyb4125
    @poongodiyb4125 Před měsícem +1

    Super sir 🎉🎉🎉

  • @radhanagarajan7937
    @radhanagarajan7937 Před měsícem +1

    Nantri sir

  • @kamala1devi251
    @kamala1devi251 Před měsícem +1

    Nandri ayya

  • @PorkodiPorkodi-tx6zn
    @PorkodiPorkodi-tx6zn Před měsícem +1

    Thanks sir

  • @jithishaentertainment2.064
    @jithishaentertainment2.064 Před měsícem +1

    Thanku sir

  • @devanthandavarayen6450
    @devanthandavarayen6450 Před měsícem +1

    அருமை

  • @mamutha4114
    @mamutha4114 Před měsícem +1

    Ayya🙏 En Guruve😊 nandri

  • @SakthiVel-qv2lw
    @SakthiVel-qv2lw Před měsícem +3

    ஐயா... உங்கள் வீடியோ அனைத்தும் பார்த்துல்லேன்.... எனக்கு பிறந்த நாள் நேரம் தெரியாது.. எனக்கு கடன் சுமை.... எனக்கு ஜாதகம் கணிக்க முடியுமா.... Please please எதாவது வழி சொல்லுங்க.... ஜாதகம் இல்லாதவர்களுக்கு ஒரு வீடியோ போடுங்க.... உங்களையே நம்பி உள்ள உங்கள் பாளேவர்..... எனது மகன் ஜாதகம் வைத்து எனக்கு கணிக்க முடியுமா.... Please please please please சொல்லுங்க

  • @merakids9404
    @merakids9404 Před měsícem +2

    Vanakam sir naan romba naal kalithu naan business start panirukrn sir business success aga oru pariharam sollunga sir

  • @ramulakshmi1336
    @ramulakshmi1336 Před měsícem +1

    God bless you 💘💘💘💘

  • @sivaprakashk3999
    @sivaprakashk3999 Před dnem

    இடுப்பு எலும்பு ஜவ்வு பிரச்சினை க்கு எந்த கோவில் போளம் குறுங்கள்

  • @KalaiSelvis-mq6sm
    @KalaiSelvis-mq6sm Před měsícem +1

    Anna nandri 🙏🙏🙏🙏🙏

  • @manjunathankashinathan3914
    @manjunathankashinathan3914 Před měsícem +1

    Guruve Sharanam 🙏 🙏 🙏

  • @kalyanid7415
    @kalyanid7415 Před měsícem +1

    Om காலபைரவர் போற்றி

  • @Santhosh-dn1ok
    @Santhosh-dn1ok Před měsícem +2

    Sir 2panju thiri 1thamarai thandu thiri podanuma ila rendulayum 1podanuma

  • @sivagnanamavinassh7840
    @sivagnanamavinassh7840 Před měsícem

    Super god bless u fee very. Much 5000thu

  • @vanitha9999
    @vanitha9999 Před měsícem +1

    Anna ungal anaithu videokum comment kodukkiren rply tharukirirkal nantrigal koodi Tiruppur varum time kandippaga munkutti sollungal valum murugaridathil en mahalukku thirumanathikku jathagam parkkavendum vaippu tharungal

  • @janu8001
    @janu8001 Před měsícem +3

    🙏🙏🙏 en magal Neet exam vetri peranum. Venduthal vaikalama sir please.

  • @mithrasathish4038
    @mithrasathish4038 Před měsícem +4

    நாய்கள், பூனைகள் பற்றிய தெய்வீக, ஜோதிட, ஆன்மீக விஷயங்களை தெரிவிக்கவும்.
    பல பேர் உணவில் நாய், பூனைகளுக்கு விஷம் வைத்து கொள்கிறார்கள். இதனால் என்ன பாதிப்பு குடும்பத்தில், வாழ்க்கையில் ஏற்படும் என்பதையும் கூறவும்🙏🙏

    • @TheUma85
      @TheUma85 Před měsícem +2

      ஆமாம் மிக அவசியமான பதிவு..சம்பத் சார் கொஞ்சம் போடுங்க வீடியோ...இது எல்லா மாவட்டத்திலும் நடக்கிறது..மக்களுக்கு விழிப்புணர்வு தேவை

    • @mithrasathish4038
      @mithrasathish4038 Před měsícem

      @@TheUma85 Romba thanks ma🙏

  • @shobnavijay4561
    @shobnavijay4561 Před měsícem +1

    3:50 onwards Dindugal maavattam Thaadikombu, Perumal koil Swarna Akarshana Kaala Bhairavar.

  • @TheUma85
    @TheUma85 Před měsícem +1

    வணக்கம் குரு ALP uma gokul❤

  • @kamalimathiazhagan3622
    @kamalimathiazhagan3622 Před měsícem +1

    Na seiyaran anna intha theipirai astami andru seiyaran anna nalathu nadakanu

  • @Dharshana4743
    @Dharshana4743 Před měsícem

    Nantri

  • @punitham3868
    @punitham3868 Před měsícem

    Thank u so much sir

  • @PriyankaKarthik-cg2bw
    @PriyankaKarthik-cg2bw Před měsícem +2

    Om kalabhairavaya namo namha 😊

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 Před měsícem

      shivayanama

    • @VelmaniM-qm8ed
      @VelmaniM-qm8ed Před měsícem

      தம்பி. நீங்கள். சொல்லும் செய்தி. நல்ல முறையில் உருவாக்கப்பட்ட ஒன்று ஆகும்.
      ஆனால். நீங்கள். பேசும். வார்த்தைகள். ஆணித்தரமாக. அடித்து. பேசும். படிப்படியாக. உள்ளது.
      அதுவும். ஆமாம். அப்படி தான். என்பது. போல். திடமாக.
      பேசும். விதம். தி. கிரேட். ஸ்பீச்.
      நீங்கள். இந்த . ஒரு. பரப்புடன். சேர்ந்து. பேச்சு. டிரைனிங். எடுங்கள்.
      இதை. நான். உண்மையில். கூறுகிறேன்.
      உங்களை. டாமினேஷன். செய்ய வில்லை.
      யோசித்து பாருங்கள். முடிந்தால். அதாவது. உங்களுக்கு. நேரம். இருந்தால்
      இதையும். நிறைவேற்றுங்கள். உங்கள். தோரணை யிலேயே. பேசும் படியாக.
      டிரைனிங் எடுங்கள்

  • @tamilselvi3530
    @tamilselvi3530 Před měsícem +1

    வாழை இலையில் பச்சரிசி பரப்பி அதன் மேல் தேங்காயி விளக்கு ஏற்ற வேண்டுமா அல்லது பச்சரிசி மேல் வாழை இலையில் விளக்கு ஏற்ற வேண்டுமா

    • @NandhaKumar-ef4vo
      @NandhaKumar-ef4vo Před 22 dny

      வாழையிலை விரித்து பச்சரிசி பரப்பி அதன்மீது உடைத்த தேங்காய் வைத்து நெய் ஊற்றி பஞ்சு திரி தாமரை தண்டு திரி சேர்த்து போட்டு விளக்கேற்றி வழிபட வேண்டும்

  • @S.Renuka414
    @S.Renuka414 Před měsícem +1

    🙏

  • @user-zh7vl2qq5i
    @user-zh7vl2qq5i Před měsícem +2

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-im5im4ec9d
    @user-im5im4ec9d Před měsícem +1

    Ennakum rompa nallea son thozhil husphand family propleam pls konjam clear akanum pls sollungea

  • @indhubegginerssamayal6780
    @indhubegginerssamayal6780 Před měsícem +2

    Veetil etralama?

  • @vedaviyasadhass82
    @vedaviyasadhass82 Před měsícem +1

    ஐயா வணக்கம் நாகை மாவட்டம் வேதாரணியம் வட்டம் தகட்டூரில் ஒரு பைரவர் கோயில் இருக்கிறது அதைப்பற்றி ஒரு வீடியோ போடுங்க ஐயா ராமாயண காலத்து ஆலயம் பைரவர் மூலவராக இருக்கும் பழமைவாய்ந்த ஆலயம்.

    • @sambaths8936
      @sambaths8936 Před měsícem +1

      Yes enakku therium vaimedu near

    • @vedaviyasadhass82
      @vedaviyasadhass82 Před měsícem

      @@sambaths8936 நன்றி நமஸ்காரம்

  • @sudhashanmugam7976
    @sudhashanmugam7976 Před měsícem

    🙏❤🎉🙏

  • @user-fv4rp6jm6i
    @user-fv4rp6jm6i Před měsícem +2

    Veetil thengai vilakku etralama?

  • @rajagopalmegaraj3073
    @rajagopalmegaraj3073 Před měsícem +2

    Enna time sir pls sollunga

  • @diyasri8076
    @diyasri8076 Před měsícem +1

    ராகு கேது இடையில் மாட்டிக்கொண்ட கிரகங்கள் பற்றிய பதிவு போடுங்கள்.

  • @indraindra6714
    @indraindra6714 Před měsícem +2

    இந்த விளக்கை வீட்டில் ஏற்றலாமா சார்

  • @user-rr5dr4db6f
    @user-rr5dr4db6f Před měsícem

    Iy
    ya nankal. an oru. Venduthal vaithiruthom ennal neeaivetra mudiyavillai nankal enna seiya vendum ana kuravum

  • @sandhyarani9168
    @sandhyarani9168 Před měsícem +1

    Coconut deepam

  • @malathipriyavaiyaburi2256

    Murugaa😢

  • @Megaroobini2
    @Megaroobini2 Před měsícem +1

    Shivayanamaha

  • @jayanthimr8477
    @jayanthimr8477 Před měsícem

    We are in Bangalore no Kala bhairavar near our house can we do at home

  • @sandhyarani9168
    @sandhyarani9168 Před měsícem +2

    At what time sir morning or evening?

  • @arunarun-pb3lp
    @arunarun-pb3lp Před měsícem

    Nice

  • @user-lh8iv8qy5k
    @user-lh8iv8qy5k Před měsícem +1

    Sir
    பஞ்சு திரியுடன் தாமரை திரியையும் சேர்த்து விளக்கு போடவேண்டுமா ங்க sir

  • @gunasekarm745
    @gunasekarm745 Před měsícem

    Vanakkam sir Sivan kovilil Ulla kalapiravarukku ettrala sir