இதன் உண்மை வெளியானது | Kolli hills secret Revealed | Kolli hills Travel | Edison vlogs Tamil

Sdílet
Vložit
  • čas přidán 28. 03. 2022
  • follow the instructions I'm saying U can be easily Travel good places
    இது போன்ற அரிய மனிதர்கள் உங்கள் பகுதியில் இருந்தால் நமது Social media பக்கத்தில் தெரியப்படுத்தவும்........
    For Businesses Promotion Enquiries ( only)
    contact This Email:
    edisoncrzyboy@gmail.com
    Social media links:👇👇 follow me make friends
    1.Instagram link👇
    edison_vlog...
    2. Facebook page link👇
    / 111630021357463
    3.Twiter page link👇
    / boxtamil1
    #kollihills #travel #edisonvlogs #trekking
    Thanks for watching

Komentáře • 649

  • @edisonvlogstamil6517
    @edisonvlogstamil6517  Před 2 lety +66

    Some problems for my mic ...sryy guys next time Audio correct pannidalam ❤️❤️

    • @pugalendhim1806
      @pugalendhim1806 Před 2 lety +1

      emergency bro im from madurai

    • @dhineshraja5005
      @dhineshraja5005 Před 2 lety +4

      Yes bro iam using my earbuds your voice only hear left side only...last three videos iam facing this problem....pls ensure it

    • @marieappan5048
      @marieappan5048 Před 2 lety +2

      நண்பா எல்லோரும் பொய்யான வர்கள் என்று நினைத்துவிடாதீர்கள்உண்மையானவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் நம் நாட்டில்

    • @kannankumar8524
      @kannankumar8524 Před 2 lety

      @ Edison vlogs Tamil
      Super vedio bro neenga itha kettathukku panam ketangala... Avungalukku antha payan death aanathu solliteengala...?

    • @ArunKumar-ym3hp
      @ArunKumar-ym3hp Před 2 lety

      Edison vlogs tamil அடேய் பாவாட உனக்கு திராணி இருந்தால் சக்தி பீடம் என்று ஒரு சேனல் யூடியூப் ல இருக்கு அந்த குருஜி ஓசூர்ல சக்தி பீடம் ன்னு ஒரு ஆசிரமம் வச்சிருக்காரு நீ சொல்றியே மாந்திரீகம் என்றால்ஏமாற்று வேலை என்று அங்கே போய் உன் திருவிளையாடலை நடத்தி காட்டு பார்க்கலாம் நீ உண்மையான ஆண்மகன் என்றால் 😂😂😂😂😂😂😂😂

  • @uselessman7471
    @uselessman7471 Před 2 lety +227

    மிகவும் அருமை. நண்பா. இதுபோன்ற வீடியோக்களை எடுக்கும் போது, மிக ஜாக்கிரதையாக இருங்கள், ஏனென்றால் நம் நாட்டில், உண்மையை சொன்னாலும், அதற்கு எதிர்த்து நிற்பவர்கள், அதிகம்.

    • @vasanthaganesan3778
      @vasanthaganesan3778 Před 2 lety +2

      8th

    • @sukeshsenthil1381
      @sukeshsenthil1381 Před rokem +1

      Yes true

    • @arumugamb8072
      @arumugamb8072 Před 11 měsíci

      ஆனா, பலலட்சம்...கோடி மக்களை விழிக்க... வைத்த..
      காப்பாத்திய.. புண்ணியம்... உண்டே.😢😢😢😢😮

  • @KalaiSelvan-vh1qe
    @KalaiSelvan-vh1qe Před 5 měsíci +10

    தம்பி இந்த சின்ன வயசுல அறிவுபூர்வமான சில வீடியோக்கள் போடுகிறார்கள் மகிழ்ச்சி உங்களுக்கு இறைவன் துனைநிப்பார்

  • @elangovank1582
    @elangovank1582 Před 2 lety +150

    நிஜ வாழ்வில் இது இருக்கு என்று உணர்ந்தவர்கள் ஒரு லைக் போடுங்க

    • @srsht8531
      @srsht8531 Před 2 lety +1

      Hi

    • @anandkumarm1806
      @anandkumarm1806 Před 2 lety +4

      வெற்றிலை மை போடுவது உண்மைதான்

    • @venkadeshr305
      @venkadeshr305 Před 2 lety

      @@anandkumarm1806 எங்க போடுறாங்க

    • @funwithhanshiandprani9566
      @funwithhanshiandprani9566 Před 2 lety

      @@venkadeshr305 evano poli seyyradhal unmai eppodhum maradhu

    • @murugeshm7667
      @murugeshm7667 Před 2 lety

      ஓரு டாக்ட்டர் ஒருவரை கொன்றால் அவன் ஒருவன் குற்ற வாலியா இல்ல எல்லா டாக்ட்டரும் குற்றவாளியக்

  • @uselessman7471
    @uselessman7471 Před 2 lety +66

    உங்கள் பயணம். நல்ல முறையில் வெற்றியை அடைய வாழ்த்துக்கள்

  • @richurajeshwarirrr9765
    @richurajeshwarirrr9765 Před 7 měsíci +8

    வசியம், சூனியம், பில்லி, ஏவல், உண்மை....... நான் பாதிக்க பட்டு இருக்குறேன்,

    • @Saikumarjjj
      @Saikumarjjj Před měsícem

      Epdi seri sei vennum anna ennodha amma ku irukku

    • @WhiteBubbles
      @WhiteBubbles Před 7 dny

      ​@@Saikumarjjj பிரத்தியங்கிரா தேவி ஆலயத்திற்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கும் சென்று வேண்டிக்கொள்ளுங்கள். அனுமன் கவசம் மற்றும் பிரத்தியங்கிரா தேவி கவசம் you டியூபில் கிடைக்கும். தினமும் கேட்கவும்.

  • @rajkalai1988
    @rajkalai1988 Před 2 lety +39

    சிகரெட் வாங்கி குடுத்ததுக்கே இப்படி .. ஒருவேளை சரக்கு வாங்கி தந்திருந்தா result வேற மாதிரி இருந்திருக்கும்...!!

  • @MYKINGDOM95
    @MYKINGDOM95 Před 2 lety +4

    Superb bro intha mathiri devid.....pullainga..eppadi than vaai kusama poi soluranungalo..

  • @e.r.nuvali2677
    @e.r.nuvali2677 Před 2 lety +56

    ஒன்பது கிரகங்களின் உச்சம் பெற்ற ஒருவன்.... செத்தும் கர்நாடக மாநிலத்தில் போய் குடும்பம் நடத்தலாம் 😄

  • @manojraj340
    @manojraj340 Před 2 lety +29

    இது போன்று பல இடங்களில் நடைபெற்று வருகிறது..நண்பா ..அதை இந்த பதிவின் மூலம் மக்களுக்கு தெளிவாக எடுத்துக் காட்டிய உங்களுக்கு நன்றி நண்பரே 🙏🙏🙏

  • @Equity300
    @Equity300 Před 2 lety +3

    Nandri nanba ...vizhippadaiya vaithatharku

  • @NithinsTale
    @NithinsTale Před 2 lety +19

    Really Doing A Great Job Bro Pls Do More Awareness Video Like This And Pls Educate The People Who Are Believing In This Kind Of Things❤💯

  • @anbudant.e.m2347
    @anbudant.e.m2347 Před 2 lety +8

    Baby illama neraya per irukanga andha madhiri irukavangaluku natural medicine enga kedaikumnu video podunga bro use full ahh irukum

  • @anandhkumar.r6425
    @anandhkumar.r6425 Před 2 lety +1

    Super super excited

  • @rajfamily702
    @rajfamily702 Před 2 lety +2

    Super Thampi solvathu unmai

  • @jeyaseelanjaandukondaan9869

    Super yaa

  • @thiyagarajanp4668
    @thiyagarajanp4668 Před 2 lety

    Super machi

  • @stephenroy7217
    @stephenroy7217 Před 2 lety +7

    Super 👍

  • @rajmohansuman8025
    @rajmohansuman8025 Před 4 měsíci +1

    Super edison😊

  • @thangamthangam4024
    @thangamthangam4024 Před 2 lety +2

    Super ro super

  • @tamizhan9836
    @tamizhan9836 Před 2 lety +2

    super friend

  • @baskarbaskar6219
    @baskarbaskar6219 Před 2 lety +19

    நல்ல விழிப்புணர்வு பதிவு. உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் தம்பி.

  • @amuthadineshkumar3532
    @amuthadineshkumar3532 Před 2 lety

    சூப்பர் தலைவா

  • @ChennaiVibes-ef9vg
    @ChennaiVibes-ef9vg Před 11 měsíci +1

    All your video's really good Thambi

  • @sofiyagladwin2410
    @sofiyagladwin2410 Před 2 lety +1

    Rompa intresting ana video edukuringa

  • @muralis8194
    @muralis8194 Před 2 lety

    சூப்பர் சூப்பர் சகோதரா

  • @murugeshm7667
    @murugeshm7667 Před 2 lety +5

    இப்போ ஓரு மருத்துவர் செயும் தவறால் ஒருவர் இறந்துவிட்டால் தவறு செய்த மருத்துவர் மட்டும் குற்றவாலியா இல்ல மருத்துவர் அனைவரும் குற்றவாலியா

  • @sathyavaidevi8110
    @sathyavaidevi8110 Před 2 lety +1

    அடி தூள் வேற லெவல் ப்ரோ நீ

  • @infokaaran
    @infokaaran Před rokem

    Sema anna unmaiya kaatringa

  • @learnsomething4665
    @learnsomething4665 Před 2 lety

    Great....

  • @kadallayeillaya3634
    @kadallayeillaya3634 Před 2 lety +12

    Vaaa thalivaaa vaa thalaivaaa..... Una ipadi pathu evlo naal achu...❤️❤️

  • @sasikumaar5179
    @sasikumaar5179 Před 2 lety +1

    Nalla videos kudukringa Edison vaazhthukal...

  • @karthie8161
    @karthie8161 Před 8 měsíci +2

    Pastor, paathiriyaarkal seiyum leelaikalai konjam video podu

  • @siva4000
    @siva4000 Před rokem +1

    இதுபோன்று ஏமாற்றுபவர்களை கண்டறிந்து காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்... எடிசனின் முயற்சிக்கு வாழ்த்துக்கள். எனினும் இதுபோன்ற மனிதர்களை கவனமாக அணுகுங்கள்.

  • @dipakkarki3461
    @dipakkarki3461 Před 2 lety

    Suppar,thampi

  • @stephenroycinematographer3668

    Great 👍🏻

  • @santusaran8976
    @santusaran8976 Před 2 lety

    Hi anna oru hi solugaa naa ungaludaiya fan

  • @benjaminbenjamin6723
    @benjaminbenjamin6723 Před 2 lety +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பா.....

  • @saigrannyremedies4296
    @saigrannyremedies4296 Před 2 lety

    Super message subscribed

  • @sundarg3701
    @sundarg3701 Před 2 lety

    Sirappu thambi

  • @gurushyamp3102
    @gurushyamp3102 Před 2 lety +32

    Church Ku poi angu Ulla dubakur kalayum konjam kaatanum. CD vetcha vairu vali nallagum atha pathi konjam podavum

  • @princefarook776
    @princefarook776 Před 2 lety

    Nenga ungala pathiye ivarta ketrukanum bro apa innum result best ah kidachrukum

  • @gamestry2716
    @gamestry2716 Před 2 lety

    Senjita bro super

  • @mrlonely861
    @mrlonely861 Před 2 lety

    சேம நண்பா 🙏🙏🙏😍😍😍

  • @user-ri6vy1hk3u
    @user-ri6vy1hk3u Před 2 lety

    Super

  • @Vasan524
    @Vasan524 Před 10 měsíci

    Suppar pro

  • @sivakumarkumar6903
    @sivakumarkumar6903 Před měsícem

    Veri good. Thambi

  • @thalarasigan5505
    @thalarasigan5505 Před 2 lety

    Nice

  • @rubinarani6121
    @rubinarani6121 Před 2 lety +12

    Edson brother, hats of to you

  • @sathishchakaravarthy4169

    👌

  • @karuppaiahg7469
    @karuppaiahg7469 Před 2 lety

    Hi bro our video super

  • @kanchanamalai8145
    @kanchanamalai8145 Před 2 lety

    சா்ச்ல , தா்கால super

  • @thanigausha7136
    @thanigausha7136 Před 2 lety +2

    சூப்பர் ப்ரோ இந்த மாதிரி விழிப்புணர்வு வீடியோ போட்டதுக்கு நன்றி அவர் முகத்தை காட்டி இருக்கலாம்

  • @nancygeorge4601
    @nancygeorge4601 Před 2 lety +2

    Thanks for your awareness video

  • @riya-lm6ds
    @riya-lm6ds Před 2 lety

    Romba nandri ithunala romba kastapatan

  • @moonsakthi5432
    @moonsakthi5432 Před 2 lety

    👍super 007

  • @jawaharraj483
    @jawaharraj483 Před rokem

    Good

  • @hajaalavudeen7450
    @hajaalavudeen7450 Před 2 lety +1

    அருமையா தகவல் ப்ரோ வாழ்த்துக்கள்

  • @saleemsarath4298
    @saleemsarath4298 Před 2 lety

    Sirappu

  • @ramyaarul3204
    @ramyaarul3204 Před 2 lety +5

    Nega super hero Bro God bless you pa ❤️❤️❤️

  • @nagarajan2873
    @nagarajan2873 Před 2 lety +1

    அருமை 👍👌🤝

  • @rajkumarselvam3772
    @rajkumarselvam3772 Před 2 lety

    👌🏻👌🏻👌🏻

  • @satheeshsatheesh218
    @satheeshsatheesh218 Před 2 lety +8

    Thambi..,... super.
    வாழ்க வளமுடன்....

  • @avenkatapathyhari8895
    @avenkatapathyhari8895 Před 2 lety +3

    நான் தேடியது கிடைக்காவிடில் அது அங்கு இல்லை என்றாகிவிடாது...
    ஒரு பிறவி குறுடனிம் சென்று இங்கு வெள்ளை காக்கா பறப்பதாக சொன்னார்கள் அது உண்மையா எனக்கேட்பது போல் உள்ளது உங்களுடைய இந்த பதிவு. வசியம் பில்லி சூனியம் அனைத்தும் உண்மையே ஆனால் நீங்க பார்த்த நபர்தான் டூபாகூர்.

    • @marimuthu-ry5qe
      @marimuthu-ry5qe Před 2 lety

      Ithu ungamaya irukka

    • @avenkatapathyhari8895
      @avenkatapathyhari8895 Před 2 lety +1

      @@marimuthu-ry5qe
      இருக்குங்க. என் அனுபவத்தில் நான் உணர்ந்ததே.‌

    • @marimuthu-ry5qe
      @marimuthu-ry5qe Před 2 lety

      @@avenkatapathyhari8895 enna nadanthathu

    • @pavi11376
      @pavi11376 Před 3 měsíci

      ​@@avenkatapathyhari8895anna ungakitta ethum num irukka anna plzz kudunga naan en kanavaroda seranum. Avarukku avar kudumbamey vasiyam vachu enkitta irunthu pirichuttanga plzzz anna kudunga anna 😭😭🙏🙏🙏

  • @gokulsanjaysriram1418
    @gokulsanjaysriram1418 Před 2 lety +1

    1 month munadi unga channel gold mines video patha ! Unga nalla ena ku oru visiyam aganuu !

  • @saravanakumarsaravana7942

    👍

  • @prabhukiran3158
    @prabhukiran3158 Před 2 lety +7

    Great tour efforts

  • @devaprakash3424
    @devaprakash3424 Před 5 měsíci +1

    மாந்த்ரீகம் உண்மையாக இருக்கிறது . அனுபவப்பட்ட வர்களுக்கு தெரியும் ...உண்மையாக இறுக்கவங்களும் உள்ளார்கள் பொய்யாக இருக்கவும் களமும் இருக்காங்க .

  • @villagemappillai
    @villagemappillai Před 2 lety +2

    தைரியமான பதிவு நண்பா, வாழ்த்துக்கள்

    • @arjunameera5992
      @arjunameera5992 Před 2 lety

      இந்துமத நம்பிக்கையை கேலி செய்ய எதுக்கு தைரியம்? கோவிலை இடிச்சாலே பொங்கமாட்டாய்ங்க.
      அது ஒரு பக்கம் இருக்கட்டும். இந்து மதத்துல மட்டும்தான் டுபாக்கூர்ர இருக்குறாங்களா?
      எல்லோரையும் ஒரே மாதிரி தோலுரித்துக்காட்டுங்கள் அதுதான் தைரியம்.

  • @sakilaangel8899
    @sakilaangel8899 Před 2 lety

    super bro

  • @lanushan9840
    @lanushan9840 Před 2 lety

    செம்ம தல🔥🔥🔥

  • @sathishkumarss-qu7lp
    @sathishkumarss-qu7lp Před 2 lety

    கிருஷ்ணகிரில மருத்து எடுப்பதை பற்றி காணொளி போடவும்

  • @prathishselvaraj4659
    @prathishselvaraj4659 Před 2 lety +1

    Miga sirappu👏👏👏

  • @AnbuAnbu-dv9qn
    @AnbuAnbu-dv9qn Před 2 lety

    Kolupu katti maruthavam video bro

  • @rajamohamed8045
    @rajamohamed8045 Před rokem

    விழிப்புணர்வு

  • @gthangamarajan1702
    @gthangamarajan1702 Před 8 měsíci

    இதுதான் உண்மை வாழ்க

  • @Theartoffabrication502
    @Theartoffabrication502 Před 2 lety +7

    ஆனால் இது போன்ற செயல்களில் ஈடுபடும் எத்தனையோ குடும்பம் அழிந்து இருக்கிறது. கடவுள் முடிந்தால் தானம் தருமம் இதுவே கஷ்டங்களுக்கு ஒரு தீர்வு.

  • @muthuvelregu
    @muthuvelregu Před 2 lety

    🤟

  • @RiyazKhan-co2qk
    @RiyazKhan-co2qk Před 2 lety

    Piles treatment iruntha podu thala

  • @user-oo7uv9qu5m
    @user-oo7uv9qu5m Před 11 měsíci

    Abbadiye hosur side ponga pro angu berabalamana manregar irukaru angu poi parunga

  • @sankar.tsarashwathy.t2632

    Very good bro that really very Rick take careful u r done very good God bless u

  • @vinayagamoorthys9119
    @vinayagamoorthys9119 Před 2 lety +1

    Bro enku Kai matrrum kal murivu erpatu vali irukkathu?

  • @manivanans869
    @manivanans869 Před 2 lety

    Yes

  • @nagunagu3105
    @nagunagu3105 Před 2 lety

    Ok bro 🙏🙏

  • @mgowtham608
    @mgowtham608 Před 2 lety

    ப்ரோ ஒன் ஹெல்ப் ப்ரோ
    old coin and rupee .. sale panrathu unmaya poiiya atha vlog pannu bro pls broo

  • @ajhyzem8422
    @ajhyzem8422 Před 2 lety +2

    Vadivel reaction: yenda! manusan settu 10 varusam agudu. Nallaha irukurara?? Inime inda mala pakkam parta. Aditche konduwen rascal

  • @muthu9108
    @muthu9108 Před 2 lety

    Unmaiya illa poiya engaluku epadi therium. Neengakae sollu bro

  • @sulochanasulochana5183

    கர்னாடகாவலில் சாகர் என்ற இடம் இருக்கிறது..... அங்கு ஒரு பட்டர் குடும்பம் இதை ஒரு தொழிலாகவே செய்துகொண்டிருக்கிறார்கள்....... உண்மையான தகவல்....

  • @jafar-zb7oz
    @jafar-zb7oz Před 2 lety +3

    Good bro

  • @simplesmart8613
    @simplesmart8613 Před 2 lety

    குறி சொல்லும் கலை உண்மையான ஒன்று ஆனால் நீங்கள் பார்த்த நபர் தவறானவரே தவிர மாந்தீர கலை முற்றிலும் உண்மையானது நான் சந்தித்த குருமார்கள் துணை கொண்டு

  • @sathiyamurthyadhisekar2146

    Bro naan ungha video anaithaiyum papan. Kandippa awareness video unghalavida yaarum risk aduthu podamataangha "you're greet bro" aana be safe fa irungha anna appadhan anghalukku neraya video varum. Mikka Nanry🙏🙏🙏🙏🙏

  • @Kumar-xp7is
    @Kumar-xp7is Před 2 lety

    🙏🙏🙏

  • @kukw1659
    @kukw1659 Před 2 lety

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @nanishkrishnamurthy7965
    @nanishkrishnamurthy7965 Před 2 lety +4

    If you have good heart & helping others automatic everything will be good

    • @vijaikumar7445
      @vijaikumar7445 Před 2 lety

      There is so called FATE u can't escape from it

  • @eantrumanandham7824
    @eantrumanandham7824 Před 2 lety

    அருமை

  • @saravananjangam6878
    @saravananjangam6878 Před 2 lety

    தம்பி என் தந்தை இளமையில் காடு தோட்டம் என்று வாழ்ந்து வந்த நிலையில் ஒரு பெண்ணின் மூலம் எங்கள் குடும்பத்திற்கு கொல்லிமலை சென்று அந்த பெண் செய் வினை செய்தாக சொல்ல கேட்டு உள்ளேன் ஆனால் இது உண்மை இல்லை ஆனால் எங்கள் குடும்பம் அம்மா படாது பாடு பட்டுள்ளது இப்ப கொஞ்சம் நல்ல நிலையில் உள்ளோம் அப்பா இறந்து விட்டார் ஓம் நமச்சிவாய அன்புடன் சரவணன் ராசிபுரம்

  • @padharath1879
    @padharath1879 Před 2 lety

    👍👍 all the best

  • @sonofmahakali6041
    @sonofmahakali6041 Před rokem +12

    நிசங்களுமும் உண்டு நிழள்களும் உண்டு...

  • @balagan6404
    @balagan6404 Před 2 lety

    அண்ணா ஒற்றை தலை வலி மருந்து எட்டப்படி போற பஸ் ல கொங்கனபுரம் ஸ்டாப் ல இறங்கி அங்க இருந்து மாமரத்தன் காடு நு கேட்டு பஸ் ல போன அந்த ஸ்டாப் வந்ததும் ஒரு டீ கடை இருக்கும் அங்க கேட்ட சொல்லுவாங்க அண்ணா free ya தான் மருந்து உத்தரங்க முக்குல 💯 reselt anna அங்க இருந்து ஒரு video potunga அண்ணா plzzzzzzzzz

    • @venkatesh831
      @venkatesh831 Před 2 lety

      Uggaluku endha problem irudhucha bro

    • @venkatesh831
      @venkatesh831 Před 2 lety

      Bro endha problem irudha thukkam sariya varadha pls solluga