பல்லில் புழு எடுத்தல் இதன் உண்மை வெளியானது | Pallpoochi secret revealed in Tamil | Edison vlogs

Sdílet
Vložit
  • čas přidán 10. 04. 2021
  • மக்களின் அறியாமையால் இன்றளவும் பலர் ஏமாற்ற படுகிறார்கள்....முடிந்தவரை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.....
    இது போன்ற அரிய மனிதர்கள் உங்கள் பகுதியில் இருந்தால் நமது Social media பக்கத்தில் தெரியப்படுத்தவும்........
    For Businesses Promotion Enquiries ( only)
    contact This Email:
    edisoncrzyboy@gmail.com
    Social media links:👇👇 follow me make friends
    1.Instagram link👇
    / box_tamil
    2. Facebook page link👇
    / box-tamil-195114197166...
    3.Twiter page link👇
    / boxtamil1
    #Palpoochi #Tricks #EdisonVlogs
    #Travel #secret #Tips #Vlog #Shopping
    Thanks for watching

Komentáře • 1,4K

  • @vigneshvicky9620
    @vigneshvicky9620 Před 3 lety +883

    சகோ நா நாலு நாட்களுக்கு முன்பு தான் சென்று வந்தேன் 250ரூபாய் மொய் வைத்து விட்டு வந்தேன் இந்த பதிவை பார்க்கும் பொழுது தான் விஷயம் புரிந்தது இது போன்ற ஏமாற்றுக்காரர்களை பற்றி தெரியப்படுத்தியதற்கு நன்றிகள் உங்கள் பயணம் மேலும் தொடர்க வாழ்க வளமுடன்

    • @sureshbabube
      @sureshbabube Před 3 lety +10

      Bro ..the truth came out because of your post. Still cheating peoples are thre. But we have to more cautious

    • @vijaydev2605
      @vijaydev2605 Před 3 lety +10

      Na pona annaike wait panni vera aaluku pandradha paathu confirm pannitu dhan vandhen

    • @user-ev8qk4gr8q
      @user-ev8qk4gr8q Před 3 lety +3

      Manangorai

    • @micromax2989
      @micromax2989 Před 3 lety

      Vignesh un 250 rupaikku sangutha

    • @sayyedmohd2795
      @sayyedmohd2795 Před 3 lety +1

      Sayyed

  • @ilayaraja6879
    @ilayaraja6879 Před 3 lety +166

    உண்மையை உரக்கச் சொன்ன என் தம்பிக்கு மனமார்ந்த மகிழ்ச்சி...

  • @mohamedmashur4323
    @mohamedmashur4323 Před 3 lety +15

    சிறப்பான பதிவுடா தம்பி வாழ்த்துக்கள்..பல்லில் இவ்வளவு பெரிய புழு வரவேவராது.. அதோடு பல்வலிக்கும் புழுவுக்கும் தொடர்பே இல்லை..பல்வலி மூளைநரம்புகளுடன் சம்பந்தப்பட்டது.. அதுதான் பல்வலி வந்ததும் கழுத்திற்கு மேலே உள்ள அனைத்து உறுப்புகளும் பாதிக்கப்பட்டு கடும் வலியைத் தருகின்றன.. இது எனது அனுபவ உண்மை..நான் பலதடவைகள் பல்வலியால் அவதிப்பட்டிருக்கிறேன்..எதிரிக்கும் கூட இந்த வலி வரக்கூடாது. வலிகள் அனைத்தும் மூளை நரம்புகளுடன் சம்பந்தப்பட்டவைகள்..நான் இலங்கையைச் சேர்ந்தவன்..

  • @jokerjames5567
    @jokerjames5567 Před 2 lety +5

    சூப்பர் நண்பர் நிங்கள் மிகவும் ஒரு திறமைசாலி என்னுடைய பாராட்டுகள் இன்னும் இந்த நாட்டில் நிறைய வித்தைகள் ஒளிந்து உள்ளது அதைமிட்க சிறந்தவர்.வாழ்த்துகள்

  • @raman6384
    @raman6384 Před 3 lety +12

    ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.
    நண்பரின் இந்த முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

    • @sabarijb9041
      @sabarijb9041 Před 3 lety +1

      🤔🤔🤔🤔🤔😂😂😂😍🤗👹👿😈👺💀

  • @thirumanialagar9875
    @thirumanialagar9875 Před 3 lety +52

    சமுதாய மக்களுக்கு விழிப்புணர்வு வரவேண்டும்!! கற்றோர் உலகத்தில் ஏமாறுவோர் அதிகம். உங்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள். "மெய்பொருள் காண்பது அறிவு "

  • @muthuvelshanmugam4556
    @muthuvelshanmugam4556 Před 3 lety +404

    இதுக்கேல்லாம் ஒரு தில்லு வேண்டும் சகோ supper

    • @jegadeeswarinatarajan5292
      @jegadeeswarinatarajan5292 Před 3 lety +7

      இப்படி ஏமாற்றி எத்துணை நாள் சாப்பிடமுடியும்

    • @ibrahimSultan747
      @ibrahimSultan747 Před 3 lety +11

      Ithuku ethuku thillu venum, pallu than venum😂

    • @barbeats3861
      @barbeats3861 Před 3 lety +1

      @@ibrahimSultan747 😂😂😂

    • @user-eb7rx6us6n
      @user-eb7rx6us6n Před 3 lety +2

      @@ibrahimSultan747 dei sulthan 😀

    • @siranjeeviganesh9763
      @siranjeeviganesh9763 Před 3 lety +1

      @@ibrahimSultan747 தெய்வமே நீ எங்கயோ போய்ட்ட😂😆😜

  • @alliswellindia8219
    @alliswellindia8219 Před 3 lety +1

    Good video my boy. Keep rock with this kind of videos.
    Unmai ya velicham potti katnaduku nandry.
    Video na ithi..

  • @thulasithillai9135
    @thulasithillai9135 Před rokem +2

    தம்பி வாலாஜாபோட்டை நகரில் நடக்கும் வயிற்றில் இருந்து மருந்து ஏடுப்பதை தேலூரித்து காட்டவும் உங்கள் சேவையை பாராட்டுகிறேன்

  • @tamiltamil7271
    @tamiltamil7271 Před 3 lety +16

    உங்கள் வீடியோ அனைத்தும் அருமையாக உள்ளது நண்பா👌👌👌👌👏👏👏👏

  • @musicmate793
    @musicmate793 Před 3 lety +44

    தஞ்சாவூர் அருகில் உள்ள...
    மாணா ங் கோரை, இந்த ஊரில் இதே பொழப்பு பல குடும்பங்கள் நடத்தி வருகிறது பூச்சாண்டி வேலை,,

  • @devendiranr6255
    @devendiranr6255 Před 3 lety +1

    சிறப்பு நண்பா... இந்த மாதிரி ஏமாற்று பேர்வழிகள் நிறைய பேர் இருக்கிறார்கள்.. படிப்பறிவு இல்லாத ஏழை மக்களும் இவர்களை போன்ற ஆட்களை நம்புவது தான் பாவமாக உள்ளது

  • @kuppi2
    @kuppi2 Před 3 lety +304

    எல்லா துறைகளிலும்தில்லு முல்லு உ‌ள்ளது.. ரமணா திரைப்படம் போல் அனைத்தையும் வெளி கொண்டு வா தலிவா!!!

    • @nawfal-bt7cr
      @nawfal-bt7cr Před 3 lety +11

      தம்பி நாட்ல தொன்நூர் சதவிம் பேர் திருடந்தான் நான் ஒறுபொருலை உன்மைதன்மை யோடு கொடுக்கும் போது வாங்கமாட்டேங்குறான் அதே பொருலை பலசை வாங்கி பெயின்டை தடவி கொடுத்தால் வாங்கிரான் அப்போ நான் ஏமாத்றன இல்லை அவன் ஏமர்ரான நீங்க சொல்லுங்க

    • @MuthuKrishnan-cr9wv
      @MuthuKrishnan-cr9wv Před 2 lety +1

      @@nawfal-bt7cr correct

  • @kannank180
    @kannank180 Před 3 lety +65

    நிறைய விழிப்புணர்வு வீடியோ செய்கிறீர்கள் நன்றி...

  • @kashitour
    @kashitour Před 3 lety +16

    Private hospital 🏥 தனியார் மருத்துவ துறையை போடவும் நீங்க உண்மையானவர் என்றால்

  • @suganyakannan9653
    @suganyakannan9653 Před 2 lety +1

    Semma guds bro ungalukku. Keep it 👍👍

  • @RPABROTHERS
    @RPABROTHERS Před 3 lety +68

    ஹாய் ப்ரோ உங்கள் வீடியோ தொடர்ந்து பார்த்து வருகிறேன் மிகவும் அருமையாக உள்ளது

  • @nancygeorge4601
    @nancygeorge4601 Před 3 lety +9

    Thanks for your useful and awareness video bro. I am expecting more video like this.

  • @sakthidurai1475
    @sakthidurai1475 Před 3 lety +20

    அவர் கையிலயிருந்துதான் விழுந்தது இதுல என்ன சந்தேகம் நம்பதான் பாா்தோமே....

  • @manimani-cd7zn
    @manimani-cd7zn Před 3 lety +5

    நான் ஐந்து வருடங்களுக்கு முன்பு சொத்தை பல் வலியைப் போக்க இவர்களிடம் சென்றேன். புழுக்கள் சில விழுந்தது .அவர்கள் சொன்னது போல பத்து நாட்கள் இனிப்பு சாப்பிடாமல் இருந்தேன். இது வரை பல் வலிப்பிரச்சனை இல்லை.
    என்னை தொடர்ந்து மூன்று நபர்களுக்கு இந்த வேரை கொண்டு புழுக்கள் எடுத்தார். நன்கு கவனித்தேன் அவர் கையில் எந்த புழுக்களும் இல்லை. அவரிடமே கேட்டேன் எப்படி இவ்வளவு பெரிய புழுக்கள் என்று . அவர் தந்த பதில் பல் தேய்க்க கொடுத்த பொடியால் பெரிதாகிறது. இந்த வேரின் வாசனையால் வெளியே வந்து விடும் என்றார்.
    நீங்கள் உண்மை தன்மை அறிந்து வீடியோக்கள் வெளியிடவும். இங்கு பலர் தான் புத்திசாலி என்று அனைத்து வீடியோக்களையும் நம்புகிறார்கள்.

    • @nithyabose1887
      @nithyabose1887 Před 5 měsíci +1

      எந்த ஊர் எந்த மாவட்டம்? என்பதை சொல்ல முடியுமா நண்பரே..

    • @sabeena564
      @sabeena564 Před 2 měsíci

      Thanjavur district manangorai village Thanjavur to Kumbakonam road.​@@nithyabose1887

  • @user-kt7rd5zj3y
    @user-kt7rd5zj3y Před 3 lety +97

    இரண்டு கார்க் நடுவிலிருந்து பேசியது செம மாஸ்

  • @sriarthanareswaralabourbod2968

    இது போன்ற நல்ல தகவல் வரவேற்கத்தக்கது வாழ்த்துக்கள் தம்பி

  • @gunasekaran5319
    @gunasekaran5319 Před 3 lety +146

    அந்த இலையில்ல காட்டின புழு சானியில் இருக்கும் புழுக்கள் 😅

  • @gurumohandas787
    @gurumohandas787 Před 3 lety +18

    அன்பானவர்களுக்காக இவ்ளோ விஷயங்கள் பதிவிட.. ஒரு மனசு வேணும்.. சகோ.. Awesome congrats.. All videos.. Super awareness videos..
    சமுதாய விழிப்புணர்வு போராளி.. வாழ்த்துக்கள்.. வளர்க... வளமுடன்.. 👍

  • @Aaa-du2fn
    @Aaa-du2fn Před 3 lety +6

    Semma bro neenga... Gud job

  • @anithadevaraj940
    @anithadevaraj940 Před 3 lety +20

    அருமையான பதிவு செய்துள்ளிர்

  • @nandhinirajraj3215
    @nandhinirajraj3215 Před rokem

    Super video tq bro👍Nalla oru Awareness video 👏🙏🏻

  • @vije123shasmitha5
    @vije123shasmitha5 Před 3 lety +1

    Vazhthukkal nanbaa

  • @r.dhadchinamoorthy1411
    @r.dhadchinamoorthy1411 Před 3 lety +6

    நல்ல பதிவு வாழ்த்துக்கள் இந்த மாதிரி பொது நலம் கருதி உங்களுடைய பதிவு தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @ashokashokkumar6138
    @ashokashokkumar6138 Před 3 lety +117

    உண்மைய கண்டுபிடிக்குறதுல நீங்க கெத்து ப்ரோ மக்களுக்கு உண்மைய சொல்றிங்க வாழ்த்துக்கள் ப்ரோ 👍🙏

  • @sugidrawing
    @sugidrawing Před 2 lety +3

    Awarness videos useful for public. Yor path is very good
    Keep it . My hearty wishes to do many awareness videos.👍

  • @oviyakaaviyanadeeshshreeda942

    அருமையான விழிப்புணர்வு மக்களுக்கு.

  • @JB-lx9si
    @JB-lx9si Před 3 lety +15

    சூப்பர் நண்பா, இது போன்ற ஏமாற்று பேர்வழிகளை மக்களுக்கு காட்டவேண்டும். சூப்பர்.

  • @sachinsenthilkumaran1672
    @sachinsenthilkumaran1672 Před 3 lety +7

    Bro neega vera level 🔥

  • @paramesh.24
    @paramesh.24 Před 2 lety +107

    கன்டங்கத்திரி விதையை நெருப்பில் வைத்து அந்த புகையை சிறிது நேரம் உள் இழுக்காமல் வாயில் வைத்துக்கொண்டு பிறகு நீரில் துப்பி பாருங்க நண்பா நம் முன்னோர்கள் வைத்தியம் இது....

  • @jaibolenath1309
    @jaibolenath1309 Před 3 lety +3

    அருமையான பதிவு நண்பா

  • @m.g.jegadeesan5760
    @m.g.jegadeesan5760 Před 3 lety +220

    அரசியல் கட்சி கோடி கோடியாய் கொள்ளை அடிக்குது...அதை பற்றி சொல்லவும்.....🔥

    • @maddymathan4768
      @maddymathan4768 Před 3 lety +17

      Atharku piragu channel ah muditu selanum paravala ya 😂

    • @Nonecares452
      @Nonecares452 Před 3 lety +6

      Yen Makkal kolllai adikaradha solla kudadho ?

    • @snvgroups135
      @snvgroups135 Před 3 lety +1

      SANGA ARUTHU VITURUVANUNGA ARASIYAL MAAPIYAAKAL

    • @kannabiran2303
      @kannabiran2303 Před 3 lety +4

      அதைப்பற்றி பேசினால் வாயிலயே அடிப்பார்களே . ஆனால் பேச வேண்டும் . Just for kidding don't take it seriously 😁

  • @rajeshsingapore2361
    @rajeshsingapore2361 Před 3 lety +16

    Really good effort for awareness, thanks brother

  • @ramselvam8885
    @ramselvam8885 Před 3 lety

    வாழ்த்துக்கள் பல
    பாராட்டுக்கள் பல
    இதுமாதிரி ஏமாற்றுபவர்கள் அடிக்கடி அம்பலப்படுத்துங்கள்
    தொடர்ந்து செய்யுங்கள் உங்கள் நோக்கம் சரியானது
    பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

  • @crazymaster7806
    @crazymaster7806 Před 3 lety

    Sema nanba naraya awareness video podunga

  • @bossmedia260
    @bossmedia260 Před 3 lety +4

    😂😂😂 vera level

  • @sureshbabube
    @sureshbabube Před 3 lety +4

    Bro .. I really appreciate your work..

  • @peterrock2667
    @peterrock2667 Před 3 lety

    💥👍 Hi Edison..Super vedio...

  • @henryjoseph921
    @henryjoseph921 Před 3 lety +2

    தம்பி உங்க பதிவு மிக்க பயனுள்ளது நன்றி

  • @user-cj2zr7qi2c
    @user-cj2zr7qi2c Před 3 lety +7

    Nalla padhivu👍🏻

  • @jaikishorekaruna3301
    @jaikishorekaruna3301 Před 3 lety +3

    Bro nega vara level🔥🔥🔥🔥

  • @mranjitha4427
    @mranjitha4427 Před 2 lety +1

    Nankooda 1st la unmaiyonu ninachi polamnu irunthen 😀😀 thanks bro 🙏

  • @udayakumar5803
    @udayakumar5803 Před 3 lety

    Hi bro i subscribed when i watch your 1st video.
    Pls update regular videos
    #useful @edison vlog

  • @user-pe9sn8ew3e
    @user-pe9sn8ew3e Před 3 lety +95

    எப்படி பாஸ் சிபிஐ மாதிரி கரெக்டா அந்த இடம் தெரியுது

  • @gowthamkarthick4701
    @gowthamkarthick4701 Před 3 lety +8

    சகோ நீங்க இந்த பல்லுல புலு எடுக்கறது காமத்திபுரா போறது இத விட்டுட்டு ரகசியமா கமெரா எடுத்துட்டு போய் ஷாப்பிங் மாலுல பென்சில 100 ரூபாய்க்கு விக்குறாங்க அத தட்டி கேக்களாம் , அரசு அலுவலகங்களான rto office register office , vao and ri and thaasilthar office இங்களாம் போய் licence எடுக்க அரசு நிர்ணயித்த தொகையோ 60 மட்டுமே ஆனா நாம நேர்மையா எடுக்கனும்னா இரண்டு வருசம் ஆகும் ... எடுக்கவும் முடியாது ஆனா licence எடுக்க 3000 ஆகுது அத விடியோ எடுத்து போடுங்க. வாரிசு சான்றிதழ் எடுக்க 15k லஞ்சம் என்டயே கேட்டாங்க கடமை கூட தவறி அத விடியோ எடுங்க . Revenue inspector லஞ்சம் வாங்குறாங்க அத எடுங்க . தாசில்தார் register sub collector avanga p.A nu எவ்ளோ தப்பு கொள்ளை ஊழல் நடக்கு அது போக அரசியல் ஊழல் தில்லு உண்மைலயே இருந்தா இந்த மாதிரி இடத்துக்குளாம் போய் விடியோ எடுத்து அப்லோட் பண்ணூங்க சீக்கிரமா semma famous aagalaam viewers subscribe s koodum அத விட்டுட்டு இப்டி போயி

    • @ironmanvarient7696
      @ironmanvarient7696 Před 3 lety

      Nengalum kooda poi parunga.....thani manushan na porathu evlo bayam nu therium.....nenga sonna mari vena amount lam eduthutu poi kuda avara vachi telecast pannunga......help ku than solren.....paavam avanum bayapaduvan la .........✒✒✒

    • @gowthamkarthick4701
      @gowthamkarthick4701 Před 3 lety +1

      @@ironmanvarient7696 u tube salary la paadhi vaangi thaanga poran

  • @r.muthurajr.muthuraj3008

    நிறைய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோ போட்டதற்கு மிகவும் நன்றி தம்பி

  • @maghadevagoodnm9854
    @maghadevagoodnm9854 Před 2 lety +1

    அருமை அருமை அருமை 👍👍👍

  • @sivakumarthangavel87
    @sivakumarthangavel87 Před 3 lety +54

    என்ன கண்றாவிடா இது. பல்லை விடப் புழு பெரிதாக இருக்கிறதே. இவங்களை இப்படியே விட்டால் பல்லே இல்லாத வாயில் இருந்து கூடப் புழு எடுப்பாங்க. தரமான பதிவடா தம்பி. பார்த்து நடந்துக்கோ பிணம் திங்கற மனுஷங்க இருக்கிற பூமி இது கவனம். 👍

  • @rathikakrr2964
    @rathikakrr2964 Před 3 lety +26

    நீங்க சொல்றது சரி தான் தம்பி. நான் என் அம்மாவுக்கு 6 years ku முன்னாடி treatment எடுத்தோம்.
    அவங்களுக்கு குணமாகி இன்று வரை பல் வலி இல்லை.நீங்கள் தைரியமான ஆளாக இருந்தால் இந்த மாதிரி வயிற்று பிழைப்பு காக செயபவர்களை வீடியோ எடுப்பது போன்று பெரிய மருத்துவ மனைகளில் நடைபெறும் மோசடிகளை வீடியோ எடுத்து போடவும்.

    • @user-sz6dn5uo4t
      @user-sz6dn5uo4t Před 3 lety +8

      இது வயிற்று பிழைப்புக்கு பன்னுறாங்க தப்பு இல்லையா..10பேர் போனால் அவங்க ஒருநாள் வருமானம் எவ்வளவு ஒரு மாத வருமானம் எவ்வளவு சும்மா முட்டு கொடுக்க வராதிங்க தவறு செய்தால் யாராக இருந்தாலும் தவறு தான் ஏழை பணக்காரன் என்று பாகுபாடு இல்லை.

    • @rainbowrainbow4588
      @rainbowrainbow4588 Před 3 lety

      Enakku nalla paambu irukku 🐉🐲😭😆

    • @gowthamkarthick4701
      @gowthamkarthick4701 Před 3 lety +1

      @@user-sz6dn5uo4t 10 பேர் போனா 2000 லரும் அத வச்சி அவரு கோட்டலாம் கட்ட முடியாது சகோ ஆனா அரசு அலுவலகங்கள் அரசியல் பிரமுகர்கள் னு கோடி கோடியா கொள்ளை அடி காங்கல அத விடியோ எடுத்து போட சொல்றோம் அந்த கும்பல் நெனச்சா எதனாலும் கட்டுவாங்க அழிப்பாங்க

    • @user-sz6dn5uo4t
      @user-sz6dn5uo4t Před 3 lety +2

      @@gowthamkarthick4701 நானும் அதான் சகோ சொல்றேன் தவறு செய்தால் ஏழை பணக்காரன் பாகுபாடு இல்லை.. இது எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகம்.. நம்ம நாட்டு அரசியல்வாதிகள் கொள்ளை அடிக்குறானுங்கனு தெரிஞ்சும் நம்ம மக்கள் என்ன பன்றாங்க அவங்களுக்கு தான் ஓட்டு போடுறாங்க.

    • @JB-lx9si
      @JB-lx9si Před 3 lety +1

      இப்படி விட்டுக்கொடுக்கும் ஆட்கள் இருப்பதால் தான் இன்னும் ஏமாற்றுப்பேர்வளிகள் இருக்கிறார்கள். இது ஒரு பிழைப்பா.

  • @vadivelkandasamy2801
    @vadivelkandasamy2801 Před 2 lety

    Super bro arumayana pathivu.

  • @selvaraj6903
    @selvaraj6903 Před 3 lety

    அருமையான பதிவு நன்றி நண்பரே

  • @priya07
    @priya07 Před 3 lety +3

    💪sema sema,nanum indha maari kelvipattirka,aana indha maari panna pallu valli pogadhu,thirumbhiyum dentist kittadhan poganum.

  • @lebronk279
    @lebronk279 Před 3 lety +16

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் தம்பி..👍

  • @HUMANWELFAREful
    @HUMANWELFAREful Před 3 lety

    நல்ல விழிப்புணர்வு நன்றி நண்பரே

  • @robertanandsomayya3733
    @robertanandsomayya3733 Před 2 lety +1

    Good job brother...keep it up.GOOD BLESS

  • @premkishorsk4913
    @premkishorsk4913 Před 3 lety +20

    It is a challenging job. Carry on
    Best wishes!

  • @vijaybvsvijaybvs3098
    @vijaybvsvijaybvs3098 Před 3 lety +5

    ஆங்கில மருத்துவரிடம் 4000 வரை செலவு செய்து குணமாகவில்லை,இவரிடம் வெரும் 200 ரூபாயில் எனக்கு குணமாகிவிட்டது.

  • @bharathisana7469
    @bharathisana7469 Před 3 lety +1

    Thanks for giving information bro.

  • @KRLE563
    @KRLE563 Před 2 lety +2

    கண்டங்கத்தரி விதையை நன்றாக காய வைத்து, அந்த விதையை நன்றாக பழுக்க காய்ச்சிய இரும்பின் மீது தூவும் போது புகை வரும்.. அந்த புகையை பாதிக்கப்பட்ட பல் மீது படும்படி புனல் கொண்டு பிடிக்கும் போது சொத்தை பல்லில் இருக்கும் புழு வெளியே வந்து விடும்... இந்த செயலை செய்வதற்கு முன்பு இனிப்பு சாப்பிட வேண்டும்.... புழு வெளியே வருகிறதா என பார்க்க நம்முடைய எச்சிலை தண்ணீர் நிரம்பிய அகலமானபாத்திரத்தில் விட வேண்டும்... நீரில் புழுவானது மிதக்கும்

  • @anjudeiva1409
    @anjudeiva1409 Před 3 lety +4

    Sekaramae 1million subscribers reach pana edison ku en vazhthukal 😍😍😍

  • @90schennal86
    @90schennal86 Před 3 lety +31

    அண்ணா நான் என்னால் முடிந்த வறை கடின உழைப்பு போடுகிறேன்.. ஆனால் பார்வையாளர்கள்... கிடைப்பதில்லை... எனக்கு நீங்கள் தான் ஆதரவு....😭😭😭😭🙏🙏🙏

  • @sivalingesh7508
    @sivalingesh7508 Před 3 lety +1

    Bro neenga nalla nalla news poduringa super

  • @manikandanp8793
    @manikandanp8793 Před 3 lety

    Super nanba....

  • @BharathiVlogs
    @BharathiVlogs Před 2 lety +8

    இன்னும் பல செய்திகளை மக்களுக்கு கொண்டு வாருங்கள்...
    🤝

  • @iswaryag5698
    @iswaryag5698 Před 3 lety +49

    இந்த தாத்தா, புழுக்கல் எல்லாத்தையும் சோறு போட்டு வளர்த்துட்டு இருக்காரு போல 🙄எல்லாம் கொளுத்துபோய் இருக்கு 😂😂😂😂

  • @Arunkumar-ty3vl
    @Arunkumar-ty3vl Před 3 měsíci +1

    Super brother ❤ next video ku i am waiting...😊

  • @VillageAreaTamil
    @VillageAreaTamil Před 3 lety

    சிறப்பான பதிவு அண்ணா

  • @dr.aravind3350
    @dr.aravind3350 Před 3 lety +6

    Bro im a dentist practising for nearly 3 years.. oral cavity la irundhu worms varathukku chance eh illa.. oru teeth ah part part ah dissect pannalum adhula worms lam irukkadhu..பூச்சி பல்லு னு மக்கள் சொல்ற சொல்லாடல் வெச்சு காசு பாக்குறாங்க. Anyway correct ah expose panneenga..

    • @naru9952
      @naru9952 Před 2 lety

      Even though you know the reality why don't to file a case agaist them for cheting public

  • @user-dv2qc8cb5o
    @user-dv2qc8cb5o Před 3 lety +29

    அப்படியே Evm இயந்திரத்தில் உள்ளது பற்றிய தகவல் கொடுத்தால் நன்றாக இருக்கும்

  • @Allinone_Channel007
    @Allinone_Channel007 Před 3 lety +1

    Very good .. Continue ur service..

  • @9786238695
    @9786238695 Před 3 lety

    நன்றி நண்பரே மிக சிறப்பு

  • @054thirumecagri7
    @054thirumecagri7 Před 3 lety +10

    நண்பா.. தொக்கம் எடுக்குரத பத்தி ஒரு வீடியோ பண்ணுங்க தல

  • @tomff1v482
    @tomff1v482 Před 3 lety +6

    Va thala

  • @yogeshwari8077
    @yogeshwari8077 Před 2 lety +1

    It's really super bro. Well done. Good job..

  • @bossbaskaran6893
    @bossbaskaran6893 Před 3 lety

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்👏👏👏

  • @mayavantanabal5631
    @mayavantanabal5631 Před 3 lety +49

    ஏமாறுபவர்கள் இருக்கும் மட்டும் ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வர். நடந்து முடிந்த தேர்தலும் இதேபோல் தான்.😭😭

  • @shafrinkhousar
    @shafrinkhousar Před 3 lety +3

    Vera lvl bro👌

  • @priyapriya-jr9nb
    @priyapriya-jr9nb Před 3 lety +1

    Naanum poiruken but athu unmaiya poiyanu kandupudikka mudiyala ....ippo clear ah theriuthu super bro

  • @anandarajraj7561
    @anandarajraj7561 Před 3 lety

    நல்ல சமூக சேவை.....நன்றி

  • @mohamedyusoof3921
    @mohamedyusoof3921 Před 3 lety +8

    I have gone for this treatment before 2 years for me and my daughter 9 years old and till now there is no pain in the theeth.
    Money is not a matter the problem is solved and now those teeths had fallen and new teeths have grown.

  • @nizhal1900
    @nizhal1900 Před 3 lety +3

    Entha Aaathivaasi hairoil pathi video podunga bro

  • @SelvaJothipriya
    @SelvaJothipriya Před 9 měsíci

    Unmaiyai ulagirku sonnadharku nantri nanba 🙏🏼

  • @karthickelangovan8142
    @karthickelangovan8142 Před 2 lety +1

    Super brother.. valthukkal..

  • @samedison3853
    @samedison3853 Před 2 lety +5

    great job... very good awareness... thanks for your team...

  • @vetrivelnagarajan2533
    @vetrivelnagarajan2533 Před 3 lety +27

    இதை பார்த்தபின் தான் தெரியுது நானும் ஏமாந்து இருக்கேன் .

  • @elumalaiappavu7498
    @elumalaiappavu7498 Před 2 lety

    அருமையான பதிவு தோழரே

  • @porkaipandian8373
    @porkaipandian8373 Před 3 lety

    அருமையான
    பதிவு.அன்பரே

  • @sijumathew5078
    @sijumathew5078 Před 3 lety +57

    200* 10 = 2000 per day
    2000* 30 = 60000 per month
    60000*12 = 720000 per year (approximately)
    IT la vela pakuravan kooda ivalavu sambathikala😂

    • @gunasekaran5319
      @gunasekaran5319 Před 3 lety +7

      ஐடி லே கீபோர்டு விரல்ல தட்டி வேலை சம்பாதிக்கிரான். இவன்க அடுத்தவன் வாயில குச்சி விட்டு ஆட்டி சம்பாதிக்கிரான். 😂😂சிறு துளி பெருவெள்ளம்😂😂🤣

    • @rgfdeepak3832
      @rgfdeepak3832 Před 3 lety

      Doctor ae sambarikrathu illa

    • @motivationtoday1586
      @motivationtoday1586 Před 3 lety +1

      @@gunasekaran5319 ha ha ha 😁😃....kubirnu sirichutan tq

    • @ravichandrandevadass8341
      @ravichandrandevadass8341 Před 2 lety

      Inform Income Tax Dept

    • @balamuruganinel6280
      @balamuruganinel6280 Před 2 lety

      No IT
      No GST

  • @kuttygayachannel4632
    @kuttygayachannel4632 Před 3 lety +13

    Kidney stone neevi edukranu soldranga adhu uinmaiyaanu oru video podunga bro neraya perku usefull ah irkum

  • @ganesansemman8711
    @ganesansemman8711 Před 3 lety

    Sssuuppeerrr..வாழ்த்துக்கள்

  • @davidbilla7130
    @davidbilla7130 Před 3 lety +1

    very good work keep going

  • @simbujebaraj703
    @simbujebaraj703 Před 3 lety +4

    We need more videos bro.......... If u able to post daily one video

  • @ashokashokkumar6138
    @ashokashokkumar6138 Před 3 lety +11

    எல்லாம் ஏமாற்றி சம்பபத்திக்கிறாங்க ப்ரோ உங்க வீடியோவல எல்லாரும் தெரிஞ்சிக்கட்டும் அருமை ப்ரோ 👍

  • @sathishkutti4620
    @sathishkutti4620 Před 3 lety

    Neenga sema anna use full video

  • @sriharivenkateswaran8604
    @sriharivenkateswaran8604 Před 3 lety +1

    Super thala ungal pani thodaranum