இது மோசமான சம்பவம் இவருக்கு | EP-1| illegal relationship made him beggar |Edison vlogs Tamil

Sdílet
Vložit
  • čas přidán 5. 04. 2021
  • இது போன்று மறுவாழ்வை தேடி காத்திருக்கும் நபர்கள் உங்கள் பகுதியில் இருந்தால் நமது social media வழியாக தெரிவிக்கவும்....
    Social media links:👇👇 follow me make friends
    Business Enquiry: edisoncrzyboy@gmail.com
    1.Instagram link👇
    / box_tamil
    2. Facebook page link👇
    / box-tamil-195114197166...
    3.Twiter page link👇
    / boxtamil1
    #Relationship #Edisonvlogs #Travel
    #Realstory #Wife #Husband
    Thanks for watching

Komentáře • 1K

  • @ashokfunnytrolls4953
    @ashokfunnytrolls4953 Před 3 lety +369

    Anna enka urulathana irutharu😭😭😭 Bhavani kalikarayan Palayam.. Anna
    😭😭😭

  • @karuppusamyk3528
    @karuppusamyk3528 Před 3 lety +325

    மக்கள் பார்ப்பார்கள் என்று ஆபாச வார்த்தை கூட சொல்ல மறுத்த மனிதன்👍

  • @edwinsam4435
    @edwinsam4435 Před 3 lety +321

    பிள்ளைகள் நல்லா இருக்கணும் என்று சொல்லிவிட்டு, இந்த பெரீயவர் கண்ணீரை துடைத்தது நம் மனதை மிகவும் வருத்தம்அடைய செய்கிறது...........
    இவர்களுக்கும் இனிய வாழ்வு அமைய இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம்............

  • @chiyaandgl
    @chiyaandgl Před 3 lety +358

    கொடுமைகளின் உச்சம் முதுமையில் தனிமை...

  • @sridharr7616
    @sridharr7616 Před 3 lety +425

    சூப்பர் தம்பி. நம் நாட்டில் பாதிக்கப்பட்ட பெண்கள் இருப்பது போல் பாதிக்கப்பட்ட ஆண்களும் உள்ளனர். யாராயினும் அன்புடன் அனைவரையும் நடத்துவோம்

  • @ramanmahalingam2911
    @ramanmahalingam2911 Před 3 lety +404

    நல்ல துணை இருந்தால் நல்ல வாழ்க்கை இருக்கும்,,, நல்ல பெண் தான் ஒரு ஆண்மகனுக்கு வலிமை

    • @Sarath_Television
      @Sarath_Television Před 3 lety +6

      Bro ithu unmai

    • @malathiselvi5886
      @malathiselvi5886 Před 3 lety +6

      Apo Nalla aan thaan pennuku valimai nu solalaam.. both men Nd women rendu gender um thappuu panravanga Irka thaan seiraanga.. so pathuva ponna mattum thappuu solatheenga

    • @mohanasundaram1057
      @mohanasundaram1057 Před 3 lety +1

      True

    • @HappyLife-qf1tb
      @HappyLife-qf1tb Před 3 lety +1

      @@malathiselvi5886 aangale thappa sollathinga netle kallakathal'nu type pannunga . Ellamey pengalthaan thappu panniirupanga...

    • @rubysruby
      @rubysruby Před 3 lety

      Anna really true

  • @appadiya5634
    @appadiya5634 Před 3 lety +10

    ஆண்டவன்தான் இவர்களுக்கு துணை உறவுகள் சிந்திக்க வேண்டும்🙏🙏🙏🙏வாழ்க்கையில் ஒன்றும் இல்லை என்பதை. உணரவேண்டும்🙏🙏🙏🙏

  • @NAVEENKUMAR-ql2mx
    @NAVEENKUMAR-ql2mx Před 3 lety +95

    மிகவும் வருத்தமான நிகழ்வு யாரும் நம்மை பெற்று எடுத்த தெய்வங்களை கைவிட்டு விடாதீர்கள்........

  • @sundaresans.g.4596
    @sundaresans.g.4596 Před 3 lety +36

    இன்னும் உழைக்கவேண்டும் ,கொடுமை செய்தவர்களும் நலமாக இருக்கவேண்டும் என்ற உயர்ந்த எண்ணமே மூத்த தலைமுறையின் தலைவணங்கி வரவேற்கும் பண்பு.👏👏👏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @beast-bz2fi
    @beast-bz2fi Před 3 lety +149

    நண்பா நல்ல முயற்சி தொடர்ந்து செய்யுங்கள் ஆதரிக்கிறோம்.

  • @chiyaandgl
    @chiyaandgl Před 3 lety +339

    அனைத்து மாவட்டங்களில் இவர்களை போல் இருப்பவர்களின் வாழ்க்கை பாதிப்பை பதிவிடுங்கள்..மிக சிறந்த பணியாக கருதிகிறேன்..

    • @edisonvlogstamil6517
      @edisonvlogstamil6517  Před 3 lety +21

      Thanks bro keep support

    • @kathiravanv2567
      @kathiravanv2567 Před 3 lety +1

      Loosu nee ethu madheri poota nee enna panra

    • @chiyaandgl
      @chiyaandgl Před 3 lety +10

      @@kathiravanv2567அதை புரிந்து கொள்ளும் அளவிற்கு ஒருசிலர்க்கு அறிவுநிறைவானதாக இல்லை..

    • @rockervijaygaming9452
      @rockervijaygaming9452 Před 3 lety +2

      @@edisonvlogstamil6517 love you bro keep it up bro paavam bro avanga

  • @k.p.j.s.r6796
    @k.p.j.s.r6796 Před 3 lety +51

    இப்படிப்பட்ட மனிதர்களிடம் இருந்து நேரம் செலவிட்டு பேசின உங்கள் உள்ளத்துக்கு நன்றி தம்பி. இன்னும் இதுபோல் மனிதர்களை சந்தித்து அவர்களுக்கு உங்களால் முடிந்ததைச் உதவியாக செய்யுங்கள். ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணலாம். God bless you தம்பி.

  • @HUMANITY516
    @HUMANITY516 Před 3 lety +28

    வாழ்த்துகள்! "படைப்பினங்களுக்கு கருணை காட்டு! படைத்தவன் உன்மீது கருணை காட்டுவான் - முஹம்மது நபி "

    • @ganeshkumarr652
      @ganeshkumarr652 Před 3 lety

      வசனம் நல்லாத்தான் இருக்கு. கோழி ஆடு மாடுன்னு எல்லா படைப்பினத்தையும் துடிக்க துடிக்க கொலை செய்து அதனோட இறைச்சியை உண்டுதான் நாம் உயிர் வளர்க்க வேண்டுமா.? காய்கறிகள் பழங்கள் தானியங்கள் கீரைகள் கிழங்குகள் உண்ணலாமே.?

  • @ravichandra7873
    @ravichandra7873 Před 3 lety +46

    நீங்கள் செய்திருப்பது மிகச் சிறந்த சேவை சகோ வாழ்த்துக்கள்

  • @kalaivanan6562
    @kalaivanan6562 Před 3 lety +74

    ஓய்வு எடுக்க வேண்டிய காலத்தில் கஷ்டப்படுகிறார்கள், பிள்ளைகளே இந்த வலி நீங்கள் அவர்களின் ஸ்தானத்தில் வரும்போது தெரியும்.

  • @nalanir4902
    @nalanir4902 Před 3 lety +27

    இறைவன் நிட்சயமாக உங்களுக்கு உறுதுணையாக இருப்பார் முடியாதவர்கு உதவுவதற்காக வாழ்த்துக்கள்

  • @madhanappu2097
    @madhanappu2097 Před 3 lety +220

    நீ போடுவேது காரிய கணக்கு தப்பலாம், ஈசன் போடுவது கர்மா கணக்கு தப்பாவே தப்பாது. ♥அவர்கள் செய்ததை அனுபவிப்பார்கள் 💕💕💕

    • @r.vishal621
      @r.vishal621 Před 3 lety +2

      Really Bro

    • @mdmforever5021
      @mdmforever5021 Před 3 lety +4

      ஈசன் அடிபோற்றி

    • @ramuv774
      @ramuv774 Před 3 lety +3

      Eathu sathiyam

    • @pioneerpioneer6189
      @pioneerpioneer6189 Před 3 lety +3

      Again I am repeating here, those who betrayed their husbands, their deeds cannot go unpunished, and their henious crime cannot be go unpunished and note and it cannot be undone by any punishment for their act, they have literally and mentally killed their husbands, The pain, the agony will always be there till the death,. The guilty women have to answer one day, (but IndiaN laws are not favourable to men,) my heart is🔥 burning, 🔥 burning, 🔥. ONLY the Karma have to punish those guilty women, but not now it will happen, the time will ripe for one day this guilty women will certainly be punished. Just wait for the time. It will come sooner. They have repent for their sins, their souls will be their own enemies, they will suffer each and every second until their death. Kuttramma Thandanai. This will be the real punishment for them.

    • @supernatural6237
      @supernatural6237 Před 3 lety

      Kodi kodiya kollai adchuvan nalla irrukan loan vangunavan ippadi irrukan.

  • @aganviyanarasuanbalagan1475

    மருமகள் மற்றும் பிள்ளைகள் அவர்களது அன்பு மாமனாரையும் தந்தையையும் விட்டை விட்டு துறதும் மகன் மகள் யாரும் நல்லா வாழ மாட்டார்கள்

  • @animalloverinTamil
    @animalloverinTamil Před 3 lety +45

    எங்க ஊர் ..என்னால் முடிந்த உதவியை செய்கிறேன் அண்ணா

  • @sowrirajhot7840
    @sowrirajhot7840 Před 3 lety +277

    எமனையும் இறைவனை யும் கூட நம்பு ஆனால் எவலயும் நம்பா தோ

    • @SangeethaSangeetha-rk6vz
      @SangeethaSangeetha-rk6vz Před 3 lety +14

      Hello ena nee Mattum rompa nallavan sila per thappu pannuna ellarum solluviya un amma eppati

    • @ravisharmaramachandran1038
      @ravisharmaramachandran1038 Před 3 lety +3

      Correct bro en life avolo parthutan

    • @ravisharmaramachandran1038
      @ravisharmaramachandran1038 Před 3 lety +2

      @@SangeethaSangeetha-rk6vzGood girls ku I always salute en kitta 1 or 2 friends erukanga thappu panravangluku than kovam varum machi so neenga yen paduringa cool

    • @ravisharmaramachandran1038
      @ravisharmaramachandran1038 Před 3 lety +3

      @@SangeethaSangeetha-rk6vz un amma epdi appa epdi kerka evolo neram.agum so keep your words

    • @SangeethaSangeetha-rk6vz
      @SangeethaSangeetha-rk6vz Před 3 lety +2

      Ponnungalukku neenga mariyatha kutunga thappana ponnungalum irukkanga thappana pasangalum irukkanga evalaiumnnu ellaraium than sollura Maari irukku

  • @s........s9310
    @s........s9310 Před 3 lety +694

    தாய் அன்பை விட தந்தை பாசம் பெரிது

  • @creative_tamil
    @creative_tamil Před 3 lety +120

    அருமையான காணொளி சகோ வாழ்த்துக்கள் 👍

  • @tumtumkalyanam6865
    @tumtumkalyanam6865 Před 3 lety +4

    இந்த சேனல் காரங்களுக்கு கண்டிப்பா நன்றி . அதை விட இது போன்ற ஆதவற்றவர்களுக்கு உதவி செய்வது மட்டும் அல்ல. இவர் களை இந்த நிலைமைக்கு ஆளாக்கியவர்களுக்கும் சரி. இனியும் இது போன்ற செயலில் ஈடுபட நினைப்பவர்களுக்கும் சரி. இறைவன் இவர்களை விட மோசமான நிலைக்கு ஆளாக்கிவிடுவார்.

  • @sivakutty4357
    @sivakutty4357 Před 3 lety +41

    தம்பி உங்கள் கானொலியை நிறைய பார்த்திருக்கிறேன் மனம் வேதனையலிக்கிறது **நல்லா** வரனும் தம்பி

    • @vasoolv6623
      @vasoolv6623 Před 3 lety +1

      தல இவன் ஒரு கஞ்சா குடிக்கி

  • @RVS_MAS
    @RVS_MAS Před 3 lety +18

    அம்மா மட்டும் தான் உண்மையான உறவு

  • @kamal-st2mz
    @kamal-st2mz Před 3 lety +588

    அப்பாவா இருக்கும் அனைவரும் ஒரு லைக் போடுங்க

  • @duraisamy007
    @duraisamy007 Před 3 lety +16

    அந்த மனசு தான் சார் கடவுள் 😢தன் வலியை தவிர்த்து தன் பிள்ளைகளை வாழவேண்டுமென்று நினைக்கின்ற மனசு தான் உண்மையான அப்பா கடவுளின் மறு உருவம் 👍

  • @kilaivision8412
    @kilaivision8412 Před 3 lety +135

    தந்தையின் கண்ணீர் தலைமுறையை அழித்து விடும்..

  • @satheeshkumarm2035
    @satheeshkumarm2035 Před 3 lety +31

    நண்பா நீங்கள் அவர் படிப்புக்கு கொடுத்த அந்த உதரனம் வேற லெவல்

  • @karuppussami6522
    @karuppussami6522 Před 3 lety +101

    அந்த கம்பு வய்த்துருக்கும் தாத்தா எங்க தாத்தா மாதிரி இருக்காங்க பாவம் 😓😓😓

  • @ranjithgopalakrishnan6987
    @ranjithgopalakrishnan6987 Před 3 lety +20

    Super thambi intha Periya manathukku big salute... IAM in kerala

  • @mohanchandk3889
    @mohanchandk3889 Před 3 lety +10

    இவர்களைப்போன்றவர்களின் பதிவு மிக அவசியம்,வரவேற்க்கிறேன்

  • @pandivaigai2741
    @pandivaigai2741 Před 3 lety +80

    அருமை பிரதமரை விட படித்தவர் என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்க்கு

    • @mohamednazar4797
      @mohamednazar4797 Před 3 lety

      Super

    • @sathyamurthy768
      @sathyamurthy768 Před 3 lety

      When you have not made efforts you. All will be beggars.
      Efforts made modi a prime minister.
      Don't talk nonsense

  • @thirunafreedom4715
    @thirunafreedom4715 Před 3 lety +12

    அது எப்படிடா அப்பாவை அடிக்க தோனுது, அவளுக்கு இருக்கு எவன்குட போனாலோ அவன்னாலே இருக்கு

  • @celangovan5967
    @celangovan5967 Před 3 lety +1

    Thambi, unkal nalla manasukku Iraivan kirubai kidaikkum.

  • @Start299
    @Start299 Před 3 lety +41

    கண்கள் கலங்குது....

  • @saransai6434
    @saransai6434 Před 3 lety +22

    நன்றி தம்பி உங்கள் உரையாடல் அவர்களுக்கு மன ஆறுதலாக இருக்கும் நன்றி

  • @sridakdak7915
    @sridakdak7915 Před 3 lety +3

    நண்பா இது ஒரு நல்ல பதிவு நண்பா இதெல்லாம் பாக்கும்போது மனசே கவலயா இருக்கு நண்பா😔

  • @saranya-ln2xg
    @saranya-ln2xg Před 3 lety +1

    அப்பா இல்லை ஆனாலும் என் தாய் என்னை அழகாக பார்த்துக்கொள்கிறார். இதை சொல்லதான் நான் இங்கே வந்தேன் நன்றி அம்மா....

  • @kkn.kannathasan7570
    @kkn.kannathasan7570 Před 3 lety +74

    பிள்ளைகளை பெற்ற பெற்றோர்களுக்கு தெரியாது பிள்ளைகளை வளர்ப்பது கடைசியில் நாம் பிச்சை எடுப்பதற்கு தான் என்று ...

    • @chennaivaasigaming2505
      @chennaivaasigaming2505 Před 3 lety +1

      Appo neengalum evangala mari dhan paningala brother 🙄

    • @kkn.kannathasan7570
      @kkn.kannathasan7570 Před 3 lety +3

      @@chennaivaasigaming2505 என்னங்க சகோ இப்படி கேட்டுட்டீங்க என் உயிர் அவர்கள் தான் சகோ.

    • @mohamednazar4797
      @mohamednazar4797 Před 3 lety +1

      Super

    • @rathinamselvaraj4849
      @rathinamselvaraj4849 Před 3 lety +2

      இதில் கருத்து பதிவிட்டாலும்
      கடவுள் எனக்கு. என்ன விதித்திருக்கிறாறோரோ
      அதுவே நடக்கும்
      சிவ சிவ

    • @farookfaroo3075
      @farookfaroo3075 Před 2 lety +1

      ஒரு தந்தையின் வேதனை ஒரு தந்தைக்குத் தான் தெரியும் குழந்தைகளுக்கு என்னுடைய வேண்டுகோள் தாய் தந்தையின் அன்பை புரிந்து தெரிந்த வாழ்ந்து பழகிக் கொள்ளுங்கள் அவர்களின் மனது நோகும் படி நடந்து கொள்ளாதீர்கள்

  • @chockalingams2351
    @chockalingams2351 Před 3 lety +3

    இந்த பதிவை பார்த்தேன் மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது.இதற்க்கு இறைவன் பார்த்து கொள்வார்.ஆணால் இந்த பதிவை பார்த்த 595 பேர் டிஸ் லைக் செய்து உள்ளது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது.இன்றைய இளைய தலைமுறையினருக்கு எனது அறிவுரை.என்ன விதை விதைக்கின்றாயோ,அதுவே முளைக்கும்.

  • @kanashanmani2071
    @kanashanmani2071 Před 3 lety +5

    😥😥😥இந்த மாதிரி யாருக்கும் வரக்கூடாது...

  • @puwanamani2542
    @puwanamani2542 Před 3 lety +1

    சுப்பர் உங்கள் முயற்சியை பாராட்டுகிறேன் தம்பி. (இவங்களுக்கு "" வாச்மன் "" வேலை கொடுத்தால் மனநிம்மதியோடு வாழ்வார்கள். ஏற்பாடு பண்ணுங்க.

  • @balakrishnankrishnan6303

    இப்போ நிறைய வீட்ல இப்படித்தான் நடக்குது, இறைவன் நமக்கு நிச்சயம் வழிகாட்டுவார் சென்னைக்கு போனால் நிச்சயம் நல்லவேலை கிடைக்கும்

  • @vigneshkumarvp665
    @vigneshkumarvp665 Před 3 lety +16

    கடலூர் என் பேரு ஹோம் நல்ல சாப்பாடு கொடுப்போம்

  • @sudhabaladhandaudham2048
    @sudhabaladhandaudham2048 Před 3 lety +5

    உங்களின் தன்னலமற்ற சேவைக்கு இறைவன் அருளால்
    நீங்கள் நல்லா.... இருக்கணும்
    தம்பி...
    வாழ்த்துகள்

  • @enoshkanti7786
    @enoshkanti7786 Před 2 lety

    ஆமென் இப்படிப்பட்ட காரியங்கள் எந்த தகப்பனும் எந்த தாய்க்கும் வரக்கூடாது ஆமென் நம்ம தாய் தகப்பனுக்கு செய்வது தான் நமக்கு நம்ம பிள்ளைகள் செய்யும்

  • @SenthilKumar-ck5ix
    @SenthilKumar-ck5ix Před 3 lety +10

    முன் கடன், பின் கடன். தண்டனை கட்டாயம் கிடைக்கும்

  • @amcschenal3264
    @amcschenal3264 Před 3 lety +5

    யோவ் மனசு கஷ்டமா இருக்குயா ,,இன்னும் இது மாதிரி vedio நெறைய போடுங்க ,,,,பாக்குறவங்களுக்கு விழிப்புணர்வு varanu.

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj Před 3 lety +18

    நெறியாளர் சற்று அமைதியா பேசலாமே ஏதோ பொருட்காட்சி போல் பேசுகின்றார்

  • @jaleel-mhd2272
    @jaleel-mhd2272 Před 2 lety

    பெற்றோர்களை ச்ச்சீ என்று சொல்வது கூட பாவம்... முதுமையில் இப்படி பெற்றோர்களை தவிக்க விடும் பிள்ளைகள் மீது சாபம் உண்டாகட்டும்.

  • @nofear6510
    @nofear6510 Před 3 lety +7

    Nalla irungapa avlothan.. Athan pa manasu 🥰🥰🥰 wat ever happens don't leave ur parents... Wat ever happen 🙏🙏🙏🙏

  • @harinik227
    @harinik227 Před 3 lety +3

    வணக்கம் தம்பி.நல்ல முயற்சி நல்ல காணொளி.இந்த தாய் மனது வாழ்த்துகிறது நன்றி 🙏

  • @vishwanathan4481
    @vishwanathan4481 Před rokem +4

    பிள்ளைகளால் பிச்சையெடுக்கும் நிலைக்குச் சென்ற பிறகும் ,
    "என் பிள்ளைகள் நல்லா இருக்கட்டும் "
    என்று சொல்லும் மனம் .
    அதுதான் "தந்தை"
    😔😞👏👏🤳

  • @dineshsanger900
    @dineshsanger900 Před rokem

    இவங்கள சும்மா விடாதிங்க ப்ரோ அந்த ஐயா பாவம் உங்கள் வீடியோ அற்புதமாக இருக்கின்றது 🥺😔😔🥺

  • @user-rc3jz3cd2u
    @user-rc3jz3cd2u Před 20 dny

    100..10% நல்ல பொண்ணு 100..10% நல்ல பையன் ❤

  • @beast-bz2fi
    @beast-bz2fi Před 3 lety +85

    BE படிச்சுப் படிச்சு அவ்வளவு பேர் நிலைமை இதுதான்.My
    Friend is BE.still No one company
    Not provide jobs
    .company
    Says overqualified we want diploma (or) ITI
    Only for Apprentice.

    • @keerthisami8031
      @keerthisami8031 Před 3 lety +1

      Intha alavuku ilala

    • @sathyamurthy768
      @sathyamurthy768 Před 3 lety +1

      He is bluffing as BE

    • @sathyamurthy768
      @sathyamurthy768 Před 3 lety +2

      If at all he is BE he would have passed with grace marks.if he is really efficient he would have been retained by the employer. No sympathy to these beggars. They are all hiding the real facts

    • @narayanansrinivasan3971
      @narayanansrinivasan3971 Před 3 lety

      Naan bE Thane watch mena irukan da Chennai la

    • @beast-bz2fi
      @beast-bz2fi Před 3 lety +2

      @@narayanansrinivasan3971
      Situation will change soon don't feel bro.

  • @rajkandir
    @rajkandir Před 3 lety +5

    முதலில் சமூகத்தில் நிலவும் மிக முக்கியமான பிரச்சினையை உங்க வீடியோ மூலம் வெளியே கொண்டு வந்த திற்கு நன்றி. உண்மையில் இங்கு பல பேர் வேலை தெரிந்தும், யாரும் வேலை கொடுக்க முன் வராததால் இந்த மாதிரி ஒரு சூழ்நிலைக்கு தள்ள படுகிறார்கள் என்பதே கசப்பான மறுக்க முடியாத உண்மை. அடிப்படை யில் எந்த உயிரினமும் வாழ உணவு மற்றும் இருப்பிடம் அவசியம்.

  • @ajmeer6116
    @ajmeer6116 Před 3 lety +1

    வாழ்த்துக்கள் நண்பா ....மென்மேலும் பணி தொடர வாழ்த்துக்கள் ....

  • @paulgnanaraj5963
    @paulgnanaraj5963 Před 3 lety

    தம்பி, உங்கள் செயல், சிந்தனைகள் போற்றுதர் க்குரியது."ஏழைக்கு இர ங்குகிறவனை இயேசு மிகவும் ஆசிர்வதிக்கிறா ர்."

  • @ESAKKISELVA0777
    @ESAKKISELVA0777 Před 3 lety +21

    நாடே நாசமா போகுது ஆண்டவா

  • @dinesh-dk4895
    @dinesh-dk4895 Před 3 lety +16

    First view from madurai

  • @gowthamkumar318
    @gowthamkumar318 Před 3 lety +1

    உங்கள் முயற்சி மிக பெரிய வெற்றி அடைய என் வாழ்த்துக்கள் நண்பா

  • @vazhgavazhamudan1832
    @vazhgavazhamudan1832 Před 3 lety +1

    முற்பகல் செயின் பிற்பகல் விளையும், பெத்த மனம் பித்து. இந்த நிகழ்ச்சி என் மனம் 🔥

  • @catsivakunchoo1489
    @catsivakunchoo1489 Před 3 lety +5

    Nice concept,good content as usual.Edison rocks.

  • @SuryaSurya-ps3dr
    @SuryaSurya-ps3dr Před 3 lety +29

    கண் கலங்கிவிட்டது சகோதரா

  • @jakirhussain959
    @jakirhussain959 Před 2 lety

    Hats up you Nanba Good job I appreciate you Valge Valemudan Neenge Nalla irukonum Thambi..God Always bless you..

  • @jacinthprem
    @jacinthprem Před 3 lety

    சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான்; தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார். Ps 41:1, god bless you and your wrk bro. Keep doing such good things.

  • @Sm7rowdygaming
    @Sm7rowdygaming Před 3 lety +5

    Neenga vera level bro👍👍👍👍👍

  • @durairaj.p.slatha.s4214
    @durairaj.p.slatha.s4214 Před 3 lety +9

    சூப்பர் எடிசன் 🙏❤❤❤❤🙏

  • @ksiva99
    @ksiva99 Před 3 lety

    தம்பி நல்ல பகிர்வு. தயவுசெய்து பக்கத்தில் இருக்கும் வேளாங்கண்ணி மாதா கோவிலில் பேசி வேலையும் தங்கும் வசதியும் செய்து கொடுங்கள்.

  • @user-xp9dl7se4d
    @user-xp9dl7se4d Před 3 lety +1

    அருமை தம்பி மகத்தான பணிகள் தொடரட்டும்.👍

  • @sj_official1817
    @sj_official1817 Před 3 lety +8

    Hi everyone please don’t do this much to your parents 😭😭😭. Love & Honour them for your long blessed life ❣️❣️❣️

  • @ravirajvlogs459
    @ravirajvlogs459 Před 3 lety +13

    இந்திய பிரதமரை விட அதிகமாக படித்தவர் பிச்சை எடுத்து கொண்டிருக்கிறார் .... 🙄🙄🙄🙄 வேர லெவல் 👍

    • @ksgomathysundaram8773
      @ksgomathysundaram8773 Před 3 lety +3

      compare பண்ண பி. எம் தான் கிடைச்சாரா. உன் டிக்கட் பணத்தில கோடி சம்பாதிக்கிற நடிகன்ல ஒரு பேர் கிடைக்கிலியா.

  • @pathmavathipathmavathi3447

    தம்பி இந்த உதவியை தேடி தேடி செய்யும் உனக்கு கோடி நன்றிப்பா

  • @koilmani3641
    @koilmani3641 Před 3 lety

    உங்கள் உதவிக்கு நன்றி
    உங்கள் பணி சிறக்க. கடவுள உ் தவிசெய்யட்டும்.

  • @srisri5500
    @srisri5500 Před 3 lety +4

    Hi anna en amma kaanavillai 2year aguthu ivargalai mathiri en ammavaium theadee kotongal 😭😭🙏🙏🙏🙏

  • @vijaybro4422
    @vijaybro4422 Před 3 lety +4

    சூப்பர் bro

  • @rselvaprakash
    @rselvaprakash Před 3 lety

    Well done... Super coverage. Some people must change their personal life.

  • @karthiga100
    @karthiga100 Před 3 lety

    உங்களுக்கு இறைவன் துணையுண்டு...

  • @sarumathisarumathi7087
    @sarumathisarumathi7087 Před 3 lety +34

    நான் சாப்பாடு போட்டு வேலையும் தரேன்...வருவிகளா அப்பா?☺️

    • @raghav7209
      @raghav7209 Před 3 lety +3

      உங்களை கடவுள் நன்றாக பார்த்துக்கொள்வார் சகோதரி

    • @sarumathisarumathi7087
      @sarumathisarumathi7087 Před 3 lety +12

      @@raghav7209 நான் மாட்டு‌ப்பண்ணை ஆரம்பிக்க போகிறோன்... என் கணவரிடம் சொன்னேன் ... ஆதரவு இல்லாதவர்கு வேலை தரனும் என்று...😃😃😃... பாவம் ல அதான் .. வேலை இந்திகாரனுக்கு கொடுக்க போவதில்லை 😎😎...

    • @Mr-yg8xc
      @Mr-yg8xc Před 3 lety +3

      @@sarumathisarumathi7087 ரொம்ப நல்ல மனசு sister..🥰😃💞💞

    • @sarumathisarumathi7087
      @sarumathisarumathi7087 Před 3 lety +2

      @@Mr-yg8xc நன்றி அண்ணா 😘😘🥰🥰🥰🥰

    • @Mr-yg8xc
      @Mr-yg8xc Před 3 lety +1

      @@sarumathisarumathi7087 தம்பி தான் உங்களுக்கு mrrge ஆயிடுச்சு 😃😃💥

  • @brindhaselvin7422
    @brindhaselvin7422 Před 3 lety +5

    Great job thambi

  • @jayamuthu7707
    @jayamuthu7707 Před 3 lety

    அருமை அருமை அருமை சகோதர. வாழ்த்துக்கள்

  • @balakrishnankrishnan6303

    நிறைய வீட்ல மனைவிகள் துரோகம் பண்ணுகிறார்கள் நானும் பாதிக்கப்பட்டவன்தான் இப்போது தனியாக அன்புகாட்ட யாரும் இல்லாத அனாதையாக தவிக்கிறேன்

  • @SenthilKumar-gz1ll
    @SenthilKumar-gz1ll Před 3 lety +7

    HAPPY & SARROW ARE THE FRIENDS OF THEIR OWN LIFE

  • @Bharath-xq2zm
    @Bharath-xq2zm Před 3 lety +5

    I see this video really crying coming

  • @seetharajeshkanna4199
    @seetharajeshkanna4199 Před 3 lety

    நல்ல முயற்சி......GOD bless you.

  • @asanshek8964
    @asanshek8964 Před 3 lety +1

    Super bro,senjatha solli katta kudathu,wright

  • @adaikalarajd2837
    @adaikalarajd2837 Před 3 lety +5

    Romba Pavam ivanga sabam summa vidathu

  • @narankumarsundarajan9841
    @narankumarsundarajan9841 Před 3 lety +4

    Pennal akavum alikavum mudiyum ethuva ootharanam anngal pavam save men from women 🙏

  • @hajashaikhajashaik5571

    Super da தம்பி

  • @kavikutty9160
    @kavikutty9160 Před 3 lety

    Super.. வாழ்த்துக்கள்...👍👍👍

  • @ester.ester.t8496
    @ester.ester.t8496 Před 3 lety +6

    நல்ல பதிவு இவர்களை உலகம் அறியும் நன்றி

  • @sjr7127
    @sjr7127 Před 3 lety +6

    Avangalai ennai contact panna sollunga..velai tharren

  • @vallinayagamd9122
    @vallinayagamd9122 Před 3 lety

    நான் ஒரு விவசாயி இவர்கள் இருவருக்கும் என்விவசாய பண்ணையில் வேலை தருகிறேன்படுக்க இடம் சாப்பாடு அனைத்து வசதிகளும் செய்து தருகிறேன்

  • @user-uz6ng2wt3s
    @user-uz6ng2wt3s Před 3 lety +1

    Nalla iruku bro video♥🙏💭

  • @kuzhandaipcgamer5802
    @kuzhandaipcgamer5802 Před 3 lety +6

    Nice

  • @praveen6219
    @praveen6219 Před 3 lety

    இனி யாரிடமும் வெறுப்பு காட்டமாட்டேன் 👌

  • @rt.hari.8947
    @rt.hari.8947 Před 3 lety

    சகோ உங்கள் நம்பர் அனுப்புங்க
    தந்தை இல்லை என்றால் நாம் இல்லை அருமை சகோ

  • @boobesh5294
    @boobesh5294 Před 3 lety +3

    Anna first comments 👍