அட இது தெரியாம போச்சே😲Amazing tribes secret | Kerala Travel vlog in tamil| Edison vlogs Tamil

Sdílet
Vložit
  • čas přidán 28. 06. 2023
  • இது போன்ற அதிசய மனிதர்கள் உங்கள் பகுதிகளில் இருந்தால் எங்களது Social Media வாயிலாக
    தெரியப்படுத்தவும்...
    Any questions or feedback DM to My Instagram Guys ♥️♥️
    My Instagram link 👇 Follow me More updates Every day....
    edison_vlogs_ta...
    For Businesses Promotion Enquiries ( only)
    contact This Email:
    edisoncrzyboy@gmail.com
    Social media links:👇👇 follow me make friends
    1.Instagram link
    edison_vlog...
    2. Facebook page link👇
    / 111630021357463
    3.Twiter page link👇
    / boxtamil1
    #kerala #documentary #vlog #edisonvlogs #Travel #food #interview
    Thanks for watching

Komentáře • 103

  • @valviyaltamil
    @valviyaltamil Před rokem +105

    தம்பி பல்வலி இருந்தா நந்தியாவட்டை வேர் அல்லது வெட்பாலை இலை மென்று அதப்பி துப்ப உமில் நீர் வரும் பல்நோய் சீராகும்.பல்லில் புழு இருந்தால் கண்டங்கத்தரி விதை புகையிட்டு கொட்டாங்குச்சி துளைவழியா புகை பிடிக்க புழு விழும் இன்றும் கிராமங்களில் பயன்படுத்துகிறோம்.நானும் பதிவிட்டுள்ளேன்.

    • @arulprakash9935
      @arulprakash9935 Před rokem +7

      நீ சொல்றது தான் கரெக்ட் தானே ஆனா அதை எதையுமே நாங்க பார்த்ததே இல்லை

    • @LuxiyAOfficiaL
      @LuxiyAOfficiaL Před 10 měsíci +1

      Link???

    • @DineshKumar-pu4bi
      @DineshKumar-pu4bi Před 10 měsíci +5

      நா இத try பண்ணேன் பல்லுல இருந்து ஒரு பெரிய புழு வந்துச்சு 1year ஆச்சு இதுவரைக்கும் சின்ன வலிகூட இல்ல

    • @RAJESHKUMAR-dq5os
      @RAJESHKUMAR-dq5os Před 9 měsíci +2

      ​@@DineshKumar-pu4bi எதை முறையை ஃபாலோ பண்ணீங்க??? பதிவிடுங்கள்

    • @DineshKumar-pu4bi
      @DineshKumar-pu4bi Před 9 měsíci +2

      @@RAJESHKUMAR-dq5os கண்டங்கத்திரி விதை

  • @mrcrabmrcrabs2739
    @mrcrabmrcrabs2739 Před 6 měsíci +2

    Super thala.🎉

  • @nagalakshmim741
    @nagalakshmim741 Před rokem +3

    Very nice vedio brother

  • @esethuraman8580
    @esethuraman8580 Před rokem

    Many thanks for your genuine work.

  • @VighneshwarGanapatye-tv1bw
    @VighneshwarGanapatye-tv1bw Před 10 měsíci +7

    அவர் குடுத்த வேர் அக்ரகாரம் எனும் மூலிகை இது பல்வலி குணப்படுத்தும் ஆற்றல் மிக்க மூலிகை உமிழ்நீர் அதிகம் சுரக்கும் நன்றி நண்பரே

  • @timeisgold4031
    @timeisgold4031 Před rokem +2

    Koluppu kattiku marunthu sollunga bro

  • @VerugalMedia
    @VerugalMedia Před rokem +1

    Super ❤️

  • @muthaiyana9732
    @muthaiyana9732 Před 10 měsíci +8

    சிறப்பு. கேரளாவில். இலவசமாக வர்மசிகிசைசெய்கிர்கள். கட்டணம் பயணலிவிருப்பம்கட்டயமில்லைஇந்தகானோலிபகிரவும். நன்றி நண்பரே வணக்கம் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @steady_go
    @steady_go Před rokem +2

    Need your cinematic intro

  • @surendharsekar4388
    @surendharsekar4388 Před rokem +2

    Details konjam sollunga brother

  • @ramasara848
    @ramasara848 Před rokem +1

    oru mozhi thrintha yaravsthu yaravathu kutikittu pongga bro.

  • @RameshKumar-ug8xo
    @RameshKumar-ug8xo Před 7 měsíci +6

    தம்பி நீக்க அவரோட முகவரிய செல்ல மாட்டுரீங்க. ஏன்?

  • @user-zo6hp1zz8p
    @user-zo6hp1zz8p Před 9 měsíci +3

    நம்ம ஊர்ல கொட்டாங்குச்சி ல புகை பிடிப்பங்க

  • @ganesanganesan-ub2sg
    @ganesanganesan-ub2sg Před 4 měsíci +1

    Inthamari kaivaithiyam remba nalathu ithu maari vera treatment enakku theriyum ❤❤❤

  • @vijayalakshmivijayalakshmi2759

    Hi, Edison brother. Nice video💐

  • @radhamuruganantham-sm9et
    @radhamuruganantham-sm9et Před 11 měsíci

    👌🏻

  • @manic6205
    @manic6205 Před rokem +2

    let me know genuine honest kerala manthrikam to solve family problem. Thanks.

  • @ansansflo
    @ansansflo Před rokem

    👌👍

  • @sujithr579
    @sujithr579 Před 9 měsíci +3

    Proper address and price sollu bro..?

  • @kannan-ip4oo
    @kannan-ip4oo Před rokem +2

    Uric acid problem maruthuvam

  • @ranjith999
    @ranjith999 Před 11 měsíci +1

    Tamilnadu makkaluku romba mukkiyam.. Saraku, beeda, cigarette, ganja, yellam pottu vaai naaripoi kidaku.. government tasmac ration la indha marundha kodutha nalla irukum..

  • @kumar_kd96
    @kumar_kd96 Před rokem +14

    நான் தான் முதல உங்க வீடியோ பாக்குறேன், ஒரு லைக் போடுங்க

  • @user-cy4dh5cb7f
    @user-cy4dh5cb7f Před 7 měsíci

    Which place

  • @somasundaram6496
    @somasundaram6496 Před rokem

    தம்பி முலம் வியதிக்கு சிறந்த மருத்துவ ரை சொல்நுகள்

  • @vimalapanimalar3287
    @vimalapanimalar3287 Před 11 měsíci +3

    பல் தொடர்புடைய நோய்கள் சம்பந்தமாக பலமுறை நான் சிகிச்சை பெற்று வரும் இவ்வேளையில் ஒருமுறை கூட பல்லில் புழு இருப்பதாக docter சொன்னது இல்லை.

  • @catsivakunchoo1489
    @catsivakunchoo1489 Před rokem +1

    Welcome man,been missing you lately my dear Eddy bro.

    • @edisonvlogstamil6517
      @edisonvlogstamil6517  Před rokem +1

      Don't worry bro... Regular updates inime irukkum♥️♥️

    • @naturelove7598
      @naturelove7598 Před rokem

      ​@@edisonvlogstamil6517 bro I need your number

    • @kaleesganesankaleesganesan5929
      @kaleesganesankaleesganesan5929 Před 9 měsíci

      ​@@edisonvlogstamil6517அண்ணா இவங்க எங்க இருக்காங்க எனக்கு ரொம்ப பல் வலி 😢😢 இருக்கு

  • @rax679
    @rax679 Před 3 měsíci +1

    Kannadadalli thilisi pls

  • @MohanKumar-mz6oz
    @MohanKumar-mz6oz Před rokem

    👍👍👍🙏🙏👋👋🎉

  • @gvbalajee
    @gvbalajee Před 8 měsíci +1

    What oh

  • @Yasikaran.Ravinthiranathan3562

    🌐
    💓

  • @mubarakmubarak738
    @mubarakmubarak738 Před 11 měsíci +1

    Bro Putra Katti treatment

  • @VighneshwarGanapatye-tv1bw
    @VighneshwarGanapatye-tv1bw Před 6 měsíci +1

    இவருடைய விலாசம் பதவு செய்யவில்லை. இதோ விலாசம். கேரள மாநிலம் வயநாடு அருகே மானந்தவாடி எனும் ஊரில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது காட்டிமூலா எனும் கிராமத்தில் உள்ளது

  • @vinothvishal156
    @vinothvishal156 Před rokem +4

    Rheumatoid arthritis’s ku treatment enga kidakum bro

    • @venkatraj8903
      @venkatraj8903 Před rokem

      Did u find any best ayurvedic treatment place bro ??

    • @JTP2016
      @JTP2016 Před 10 měsíci

      Kottakkal aryavaidya sala ponga anga Ayurveda treatment dhan

    • @chuttiworld2015
      @chuttiworld2015 Před 6 měsíci

      போக பவுண்டேஷன் கோவை

  • @tamilnew8469
    @tamilnew8469 Před 5 měsíci +1

    இதுக்கு எதுக்கு புழு ஃபோட்டோ போட்டு இருக்க டைம் வேஸ்ட்

  • @mandiramsiva2011
    @mandiramsiva2011 Před rokem +1

    நல்ல நல்ல ஒரு பதிவு நன்றி நன்றி நன்றி

  • @santhoshbalaji
    @santhoshbalaji Před rokem +15

    கண்டங்கத்திரி புகை அது , அவர் தேடியது உள்ளே புழு இருக்கா என்று , இல்லை என்றதும் உண்மையாவே உனக்கு பிரச்னை இருக்கா என்று சந்தேகமாக கேட்கிறார்

  • @gomathigoms8458
    @gomathigoms8458 Před 8 měsíci +4

    சரவாங்கி மருத்துவம் எங்க தம்பி செய்யராங்க சொல்லுங்க முகவரி மற்றும் தொலைபேசி எண் தாங்க

    • @chuttiworld2015
      @chuttiworld2015 Před 6 měsíci +1

      கோவை காந்திபுரம் போக பவுண்டேஷன்

    • @ishitasrisai7387
      @ishitasrisai7387 Před 6 měsíci

      ​@@chuttiworld2015plz kindly full address details sir

    • @ishitasrisai7387
      @ishitasrisai7387 Před 6 měsíci

      ​@@chuttiworld2015plz kindly full address details sir

  • @RPABROTHERS
    @RPABROTHERS Před rokem +2

    Hi

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 Před 11 měsíci

    Tq❤🎉🎉

  • @maithilirajrm7399
    @maithilirajrm7399 Před rokem +4

    Kindly share exact location of this area. If contact number available please share. Good work.

  • @balap4444
    @balap4444 Před rokem +1

    Kidney stones problem solution video podunga bro

    • @kannan-ip4oo
      @kannan-ip4oo Před rokem

      Uric

    • @kirubakishor
      @kirubakishor Před 8 měsíci

      Get 100 gram beans boiled with water and smash them and drink .from the morning don't take food .drink 1 litre every one hour ..stone will dilute

  • @ramramanna3934
    @ramramanna3934 Před 11 měsíci

    முகவரி

  • @Markmani7354
    @Markmani7354 Před 8 měsíci

    Unga thamil nattula itha Vida nariya Peru irukaga atha katuka .😢

  • @mbsubba3379
    @mbsubba3379 Před 2 měsíci

    In south india tamilnadu?😃

  • @nicehosieries
    @nicehosieries Před 3 měsíci

    இங்கிலாந்து மகாராணி பல் வலிக்கு தமிழ் நாட்டில் இருந்து சித்த‌ வைத்தியரை அழைத்து சென்று கோட் சூட் போட்டு பதினைந்து நாட்கள் நாட்கள் பயிற்சி கொடுத்து ராணியிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் எனக்கூறி அழைத்துச்சென்று வைத்தியம் பார்த்தவன் எதிரி வெள்ளைக்காரன் இது வரலாறு இன்று அவன் வைத்தியம் நாம் பார்க்கிறோம் கொடுமையில்லையா

  • @Viewpoint-ri6pg
    @Viewpoint-ri6pg Před rokem

    Bro ninga ful time you tuber aa

  • @lets_go_play712
    @lets_go_play712 Před rokem

    pain killer a erukumo tell the status after two days

  • @shibuka5333
    @shibuka5333 Před 10 měsíci

    89 edison

  • @blackmonsterop85
    @blackmonsterop85 Před 9 měsíci

    Draw

  • @sris.aconjunctionwork3265
    @sris.aconjunctionwork3265 Před 11 měsíci

    Location send me

  • @Nandhini-rg5od
    @Nandhini-rg5od Před 8 měsíci +1

    Address sent me my teeth

  • @SanojSanojS.J-vh7gq
    @SanojSanojS.J-vh7gq Před rokem

    Hi Anna nallamma

  • @barathbarath1571
    @barathbarath1571 Před 10 měsíci +1

    பித்தப்பை கல் சரி செய்யும் மருத்துவரின் வீடியோ போடவும் அண்ணா. எனது மகன் பித்தப்பையினால் கஷ்டப்படுகிறான் தயவு செய்து சரி செய்யும் மருத்துவரின் வீடியோவை கண்டுபிடித்து போடுங்கள். உதவியாக இருக்கு.ம்

    • @astroradha207
      @astroradha207 Před 6 měsíci

      Pithapai kallukum gomiyopathi treetment edugal sari agi vidum

    • @nicehosieries
      @nicehosieries Před 3 měsíci

      குறிஞ்சி கோட்டை

    • @padmavathyv3645
      @padmavathyv3645 Před 3 měsíci

      பித்தப்பை நீக்கி விட்டீர்களா

  • @thiyagarajan7273
    @thiyagarajan7273 Před rokem +1

    Number podradla contact eppadi panradu.....number podama aduta video podadeenga....summa waste

  • @dhurgasri8973
    @dhurgasri8973 Před 8 měsíci +3

    டேய் நீ பேசிக்கிட்டே இருக்கடா

  • @rengarajanvrajan9307
    @rengarajanvrajan9307 Před rokem

    எடிசன் தென்காசி புலியரை கருப்பசாமி அருள் வாக்கு உண்மை யா என்று ஆராய்ந்து

    • @uthayathasandhasan1430
      @uthayathasandhasan1430 Před 10 měsíci

      அருள்வாக்கு என்பதெல்லாம்! அப்பட்டமான பொய். ஒருவிததிரமைசாலிகள். அடுத்தவரின். நடைஉடைபாவனையைவைத்து. சொல்லும். கர்ப்பனைபொய். விர்ப்பனைநாடகம்தான். அருள்வாக்கு. அதுசொல்பவருக்கு. பொருள் சேர்ப்பு.

  • @sivalingam5913
    @sivalingam5913 Před 8 měsíci

    Pothum nadichathu velaiya paru da

  • @user-vu6vo3mr7c
    @user-vu6vo3mr7c Před 8 měsíci

    Aap nambar dona

  • @dhandapanir588
    @dhandapanir588 Před rokem

    Waste vaithiyar

  • @RamachadhiranRaman-uv4qz
    @RamachadhiranRaman-uv4qz Před 7 měsíci

    Poda lusu

  • @maharaja2675
    @maharaja2675 Před rokem +12

    3 வருடங்களுக்கு முன்பு பதிவேற்றம் செய்த தொக்கம், மருந்து எடுத்தல் என்ற காணொளி நினைவுக்கு வருகின்றது...
    இருப்பினும் இவர் உண்மையான வைத்தியராக தெரிகின்றார்...
    சிறப்பான பதிவு.. வாழ்த்துக்கள்..