Oru Santhana Kaatu Video Song | Ellame En Rasathan Movie Songs | Rajkiran | Sangita | Ilayaraja

Sdílet
Vložit
  • čas přidán 17. 12. 2021
  • Oru Santhana Kaatu Video Song from Ellame En Rasathan Movie on Pyramid Music. Ellame En Rasathan Tamil Movie Songs ft. Rajkiran & Sangita in Ilayaraja's composition. Directed and Produced by Rajkiran.
    #OruSanthanaKaatu #EllameEnRasathanSongs #Ilayaraja #Rajkiran #Sangita #PyramidMusic
    Click here to watch:
    Roja Tamil Movie Songs: • Video
    Vandicholai Chinraasu Jukebox: • Vandicholai Chinraasu ...
    Viduthalai Tamil Movie Songs Collection: bit.ly/3chZB8q​
    Sangathil Paadatha Song | Auto Raja Hit Song | Ilayaraja: bit.ly/1NQhY1A​
    Anju Paisa Song: bit.ly/1fPsk3V​
    Shankar Ganesh Music Duo | Evergreen Hits: bit.ly/1JupYSH​
    MS Viswanathan Tamil Hit Songs: bit.ly/1JnK2pG​
    For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI​
  • Hudba

Komentáře • 537

  • @tamilkavi7802
    @tamilkavi7802 Před 6 měsíci +590

    2024 யாரெல்லாம் இந்த பாட்டு கேட்குறீங்க

  • @rajeshsundaram5761
    @rajeshsundaram5761 Před měsícem +69

    இவ்வுலகில் எத்தனை உறவுகள் இருந்துலூம் சரி... மனைவி என்னும் உறவு இல்லையென்றால் நாம் அனைவரும் அனாதை தான்...

  • @kalaipriya.c.v.4569
    @kalaipriya.c.v.4569 Před 5 měsíci +129

    என் மாமன் அன்புக்கு கோவில் கொண்ட தெய்வம் கூட ஈடு இல்லை🖤💜

  • @SathishKumar-id2mm
    @SathishKumar-id2mm Před měsícem +56

    மனைவியை விட்டுவிட்டு வெளிநாட்டில் தவிக்கும் ஒவ்வொரு ஆண்மகனுக்கும் சமர்பணம்.....

    • @user-ml2qh2cy5s
      @user-ml2qh2cy5s Před 23 dny

      அது உண்மை தான் என் மனைவிக்கு இந்த பாடல் சமர்ப்பணம் !!

  • @user-wx3if4jl1u
    @user-wx3if4jl1u Před 6 měsíci +192

    Enaku romba budicha song yarellam indha song 2024 laum kekuriga ❤

  • @bpmliveooty1672
    @bpmliveooty1672 Před 5 měsíci +47

    நான் வளர்க்கும் மூத்த பிள்ளை பூவும் பொட்டும் தந்த நாயகனே நாயகனா நான் குளிக்கும் மஞ்சாலுகு நாளும் காவல் இந்த நல்லவனே நல்லவன... மிகவும் அருமையான

  • @ShaliniMuthu-wm5tk
    @ShaliniMuthu-wm5tk Před 4 měsíci +35

    இளையராஜாவின் பாடல் கேட்டால் மனக்கவலை குறைந்து போகும்❤❤

  • @shalinibanu5236
    @shalinibanu5236 Před 8 dny +4

    இளையராஜா படைத்த அழகிய இசையை மெருகூட்டும் தேவதை ஜானகி 💕 i love janaki ma💕😌

  • @BPositivechannel
    @BPositivechannel Před 11 měsíci +202

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை இப்படி அன்பான குடும்பம் பார்ப்பது அரிது

    • @janakiraman2838
      @janakiraman2838 Před 2 měsíci +1

      என் குடும்பம் இப்படி தான் என்ன எனக்கு இரண்டு மகள்கள்

    • @kuttyprakash950
      @kuttyprakash950 Před 19 dny +2

      என் மனைவி என் மூன்று பெண் பிள்ளைகள் என்னை அன்போடு பார்த்துக் கொள்கிறார்கள் 💞💞

  • @user-dj3bk5zg1h
    @user-dj3bk5zg1h Před 11 měsíci +77

    முழு சந்திரன் காயையிலே
    சிறு சிங்கார கூட்டுக்குள்ளே
    மலை தென்றலும் வீசையிலே குயிலு
    குஞ்சு தூங்கட்டுமே
    ராத்திரி வேளையிலே
    கண் முழிச்சி நான் இருப்பேன்
    கண்ணே உன் பக்கத்திலே
    சோலை பூவே ஆராரோ
    பசுஞ் சொக்க பொன்னே ஆரிரோ
    ஒரு சந்தன காட்டுக்குள்ளே
    முழு சந்திரன் காயையிலே
    நான் வளர்க்கும் மூத்த பிள்ளை
    பூவும் போடும்
    நாயகனே.
    மஞ்சளுக்கு
    நாளும் காவல் நின்ற
    நல்லவனே நல்லவனே..
    என் மாமன் அன்புக்கு
    கோயில் கொண்ட தெய்வம் கூட
    ஈடில்லையே
    எல்லாமே என் ராசா
    வாழ்வோ தாழ்வோ
    சொந்தம் பந்தம் வேறில்லையே
    என் போலே யார்க்கும் கணவன் வாய்க்காது
    ஈரேழு ஜென்மம் உறவு நீங்காது
    மகிழம் பூவே எந்தன் மணிமுத்தே
    குழலை போலே தினம் மழலை பேசும்
    இளம் பூங்கொத்தே..
    ஒரு சந்தன காட்டுக்குள்ளே முழு சந்திரன் காயையிலே
    சிறு
    சிங்கார கூட்டுக்குள்ளே மலை
    தென்றலும் வீசையிலே
    குயிலு குஞ்சு தூங்கட்டுமே. தென்றலும் வீசையிலே குயிலு குஞ்சு தூங்கட்டுமே ராத்திரி வேளையிலே கண் முழிச்சி நான் இருப்பேன் கண்ணே உன் பக்கத்திலே சோலை பூவே ஆரிரோ பசும் சொக்க பொன்னே ஆரிரோ ஒரு சந்தன காட்டுக்குள்ளே முழு சந்தீரன் காயயிலே

  • @deepandeepan1827
    @deepandeepan1827 Před 2 měsíci +11

    எத்தனை வருடம் ஆனாலும் கேக்க கூடிய பாடல் இது ❤️

  • @sennudayana7384
    @sennudayana7384 Před 3 měsíci +18

    என் மாமன்💞 அன்புக்கு கோவில்🥰 1:46 கொண்ட தெய்வம் கூட ஈடு இல்லை 🖤

  • @sundereshkumarv2871
    @sundereshkumarv2871 Před 2 měsíci +5

    மனதை மயக்கும் பாடல். மனதை உருக்கும் பாடல். மனைவி நல்லா இருக்கும்போதே ரசிச்சி கேட்டுக்கோங்க.

  • @rose_man
    @rose_man Před 9 měsíci +29

    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    பாடகி : எஸ். ஜானகி
    இசையமைப்பாளர் : இளையராஜா
    பெண் : ஆ…..ஆஅ…..ஆஅ……ஆஅ…..ஆஅ…..
    ஆஹா…..ஆஅ……ஆ…..
    பெண் : ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே
    முழுச் சந்திரன் காயயிலே
    சிறு சிங்கார கூட்டுக்குள்ளே
    மலை தென்றலும் வீசயிலே
    குயிலுக் குஞ்சு தூங்கட்டுமே
    ராத்திரி வேளையிலே
    கண் முழிச்சி நான் இருப்பேன்
    கண்ணே உன் பக்கத்திலே
    சோலை பூவே ஆராரோ
    பசும் சொக்க பொன்னே ஆரிரோ
    பெண் : ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே
    முழுச் சந்திரன் காயயிலே
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    பெண் : நான் வளர்க்கும் மூத்த பிள்ளை
    பூவும் பொட்டும் தந்த நாயகனே நாயகனே
    நான் குளிக்கும் மஞ்சளுக்கு
    நாளும் காவல் நின்ற நல்லவனே நல்லவனே
    பெண் : என் மாமன் அன்புக்கு கோயில் கொண்ட
    தெய்வம் கூட ஈடில்லையே
    எல்லாமே என் ராசா வாழ்வோ தாழ்வோ
    சொந்தம் பந்தம் வேறில்லையே
    என் போலே யார்க்கும் கணவன் வாய்க்காது
    ஈரேழு ஜென்மம் உறவு நீங்காது
    மகிழம் பூவே எந்தன் மணிமுத்தே
    குழலைப் போலே தினம் மழலை பேசும்
    இளம் பூங்கொத்தே பூங்கொத்தே
    பெண் : ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே
    முழுச் சந்திரன் காயயிலே
    சிறு சிங்கார கூட்டுக்குள்ளே
    மலை தென்றலும் வீசயிலே
    குயிலுக் குஞ்சு தூங்கட்டுமே
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    பாடகர் : இளையராஜா
    இசையமைப்பாளர் : இளையராஜா
    ஆண் : ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே
    முழுச் சந்திரன் காயயிலே
    சிறு சிங்கார கூட்டுக்குள்ளே
    மலை தென்றலும் வீசயிலே
    குயிலுக் குஞ்சு தூங்கட்டுமே
    ராத்திரி வேளையிலே
    கண் முழிச்சி நான் இருப்பேன்
    கண்ணே உன் பக்கத்திலே
    சோலை பூவே ஆரிரோ
    பசும் சொக்க பொன்னே ஆரிரோ
    ஆண் : ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே
    முழுச் சந்திரன் காயயிலே
    ஆண் : வாங்கி வந்த மல்லிகைப்பூ சூடிக் கொள்ள
    அன்புத்தாரம் இல்லே தாரம் இல்லே….
    போகையிலே என் இடத்தில் சொல்லிக் கொள்ளக் கூட
    நேரம் இல்லே நேரம் இல்லே
    நான் பெற்ற செல்வமே சொந்தம் என்று
    உன்னை விட்டால் யாரும் இல்லை
    நாள்தோறும் அம்மாடி கண்ணீர் சிந்த
    கண்ணில் இன்னும் ஈரம் இல்லை
    காயங்கள் காலம் முழுக்க ஆறாதோ
    நான் செய்த பாவக் கணக்கும் தீராதோ
    மகிழம் பூவே எந்தன் மணிமுத்தே
    குழலை போலே தினம் மழலை பேசும்
    இளம் பூங்கொத்தே பூங்கொத்தே……
    ஆண் : ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே
    முழுச் சந்திரன் காயயிலே
    சிறு சிங்கார கூட்டுக்குள்ளே
    மலை தென்றலும் வீசயிலே
    குயிலுக் குஞ்சு தூங்கட்டுமே
    ராத்திரி வேளையிலே
    கண் முழிச்சி நான் இருப்பேன்
    கண்ணே உன் பக்கத்திலே
    சோலை பூவே ஆரிரோ
    பசும் சொக்க பொன்னே ஆரிரோ
    ஆண் : ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே
    முழுச் சந்திரன் காயயிலே
    சிறு சிங்கார கூட்டுக்குள்ளே
    மலை தென்றலும் வீசயிலே

  • @kalaipriya.c.v.4569
    @kalaipriya.c.v.4569 Před 5 měsíci +32

    என் போல யாருக்கும் கணவன் வகைகாது 🖤💜

  • @priyampriya938
    @priyampriya938 Před 5 měsíci +35

    Enakku romba romba pidicha song....yaru yaru 2024 la pakkuringa comment pannunga

    • @JamunaKathir
      @JamunaKathir Před 4 měsíci +1

      My favourite song....yen husband nabagam varuthu..ippo avar yen kuda illa...iranthutanga.miss you my husband.

    • @pprabaprabavathy
      @pprabaprabavathy Před 4 měsíci +1

      Naanum ippozhudhum kettkiren.

    • @silsiyaloordhu4486
      @silsiyaloordhu4486 Před 3 měsíci +1

      Itz my favourite song ❤❤

    • @thulasisdm5718
      @thulasisdm5718 Před měsícem +1

      🙋‍♀️

  • @Nithinisha2308
    @Nithinisha2308 Před rokem +37

    Miss you pa 😢😭😭amma intha song kettah unga niyabagam vanthu aluguranga pa😭😭😥😥

    • @user-hc7kw3um1c
      @user-hc7kw3um1c Před 11 měsíci +1

      Don't feel

    • @psathiyaraj6593
      @psathiyaraj6593 Před 10 měsíci +4

      மெசேஜ் படிச்சிட்டு எனக்கு கண் கலங்கியது

    • @prabup3141
      @prabup3141 Před měsícem +1

      Ungal thai ungal thanthayai avvalavu nesithurikrar. Amnavai nandrafa parthukollungal

    • @Nithinisha2308
      @Nithinisha2308 Před měsícem +1

      @@prabup3141 kandipa anna 🥹👍

    • @prabup3141
      @prabup3141 Před měsícem +1

      @@Nithinisha2308 ok da😊

  • @syedibrahim1425
    @syedibrahim1425 Před rokem +18

    Ennaa voice janaki amma. Wonter ful

  • @ajithasri619
    @ajithasri619 Před rokem +21

    மாறாக முடியாத 90s kits songs

  • @user-ol4er7rm7f
    @user-ol4er7rm7f Před 5 měsíci +7

    எனக்காக எழுதியது போல உல்லது❤

  • @Manimegalai-wq1ft
    @Manimegalai-wq1ft Před 10 měsíci +21

    இந்த பாடலை கேட்கும் போது எனது சின்ன வயது ஞாபகம் வருகிறது 😢😢

  • @elumalaitomato1980
    @elumalaitomato1980 Před rokem +10

    அருமை யான பாடல் வரிகள்

  • @Hsjdmdbksksm
    @Hsjdmdbksksm Před rokem +15

    Enthe song ethene thadeve kettalum rasisu kekkure oru song ❤😍

  • @goshikthirumalai7075
    @goshikthirumalai7075 Před 11 měsíci +22

    janaki Amma voice out of this world

  • @TheResilientvinod
    @TheResilientvinod Před 3 měsíci +3

    Perfect blend of lullaby & sadness. Soothing voices of Janaki amma and Raja sir. Raja sir the legend forever…

  • @ArunPR2030
    @ArunPR2030 Před 6 měsíci +92

    2024 la yaarachum irukengala ✋

  • @SudarMani-lb6sj
    @SudarMani-lb6sj Před 11 měsíci +11

    மிகவும் அருமையான பாடல்.22/8/23

  • @user-gk3uy5dg1q
    @user-gk3uy5dg1q Před 7 měsíci +15

    இந்த பாடலை நான் கேட்கப்படும் போது என் கணவர் ஞாபகம்

  • @karunamohan1557
    @karunamohan1557 Před měsícem +1

    என்றும் ஐயா இளையராஜா இசையில்

  • @arulmurugan4138
    @arulmurugan4138 Před 4 měsíci +36

    Anyone in 2024

  • @ravikuralravikural422
    @ravikuralravikural422 Před 11 měsíci +7

    En mamakaga intha songs daily pakuren i love this song l love u so much mama

  • @prasannavenkatesh7143
    @prasannavenkatesh7143 Před 12 dny

    வாலியின் அருமையான தமிழ் வரிகளில்.. ராஜா வின் இசையில் மெய்மறந்த தருணம்...❤

  • @kuttyprakash950
    @kuttyprakash950 Před 19 dny +3

    வாலிப காலம் தொட்டு வயதான காலம் வரை நம்மை அரவணைக்கும் தாய் துணைவி❤

  • @muthuKrishnan-ne4wr
    @muthuKrishnan-ne4wr Před 11 měsíci +6

    அருமையான பாடல்.

  • @kannathasank2481
    @kannathasank2481 Před 11 měsíci +20

    My favourite song always, no one can replace Raja sir music, hats up u sir

  • @gunakamal6725
    @gunakamal6725 Před rokem +9

    Amma eppadi paduringa.super

  • @user-go2ce1jp4d
    @user-go2ce1jp4d Před 6 měsíci +25

    Yaarlam 2024 la kekuringa

  • @poosaimuniyandi5045
    @poosaimuniyandi5045 Před rokem +33

    Dedicated to my husband❤

  • @Suganya_98jk
    @Suganya_98jk Před 7 dny +1

    Kanavan manaivi..bandham..❤❤

  • @dddharshini
    @dddharshini Před 6 měsíci +5

    பெண் : ஒரு சந்தன காட்டுக்குள்ளே
    முழு சந்திரன் காயயிலே
    சிறு சிங்கார கூட்டுக்குள்ளே
    மலை தாண்டாலும் வீசயிலே
    குயிலு குஞ்சு தூங்கட்டுமே ராத்திரி வேலையிலே
    கண் முழிச்சு
    நான் இருப்பேன்
    கண்ணே உன் பக்கத்திலே ஒரு சோலைப் பூவாறே
    பெண் : ஒரு சந்தன காட்டுக்குள்ளே
    முழு சந்திரன் காயயிலே
    பெண் : நான் வளர்க்கும் முதல் பிள்ளை
    பூவும் போடும் தந்தை நாயகனே நாயகனே
    நான் குளிக்கும் மஞ்சளுக்கு
    நாளும் காவல் நின்ற நல்லவனே நல்லவனே
    பெண் : என் மாமன் அன்புக்கு கோயில் கொண்ட
    தெய்வம் கூட ஈடில்லையா
    எல்லாமே என் இராசா வாழ்வோ தாழ்வோ
    சொந்தம் பந்தம் வெறில்லையா
    என் போல யார்க்கும் கனவு காணவன் வாய்க்காது
    ஏழு ஜென்மம் உறவு
    மாலைப் பொங்கல்
    மலர்ந்தது உம் இளம்
    பூங்கோதாயே பூங்கோதாயே
    பெண் : ஒரு சந்தன காட்டுக்குள்ளே
    முழு சந்திரன் காயயிலே
    சிறு சிங்க கூட்டுக்குள்ளே மாலை தென்றலும்
    வீசயிலே
    குயிலு குஞ்சு தூங்கட்டுமே
    ஆண் : ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே
    முழுச் சந்திரன் காயயிலே
    சிறு சிங்கார கூட்டுக்குள்ளே
    மலை தென்றலும் வீசயிலே
    குயிலுக் குஞ்சு தூங்கட்டுமே
    ராத்திரி வேளையிலே
    கண் முழிச்சி நான் இருப்பேன்
    கண்ணே உன் பக்கத்திலே
    சோலை பூவே ஆரிரோ
    பசும் சொக்க பொன்னே ஆரிரோ
    ஆண் : ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே
    முழுச் சந்திரன் காயயிலே
    ஆண் : வாங்கி வந்த மல்லிகைப்பூ சூடிக் கொள்ள
    அன்புத்தாரம் இல்லே தாரம் இல்லே….
    போகையிலே என் இடத்தில் சொல்லிக் கொள்ளக் கூட
    நேரம் இல்லே நேரம் இல்லே
    நான் பெற்ற செல்வமே சொந்தம் என்று
    உன்னை விட்டால் யாரும் இல்லை
    நாள்தோறும் அம்மாடி கண்ணீர் சிந்த
    கண்ணில் இன்னும் ஈரம் இல்லை
    காயங்கள் காலம் முழுக்க ஆறாதோ
    நான் செய்த பாவக் கணக்கும் தீராதோ
    மகிழம் பூவே எந்தன் மணிமுத்தே
    குழலை போலே தினம் மழலை பேசும்
    இளம் பூங்கொத்தே பூங்கொத்தே……
    ஆண் : ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே
    முழுச் சந்திரன் காயயிலே
    சிறு சிங்கார கூட்டுக்குள்ளே
    மலை தென்றலும் வீசயிலே
    குயிலுக் குஞ்சு தூங்கட்டுமே
    ராத்திரி வேளையிலே
    கண் முழிச்சி நான் இருப்பேன்
    கண்ணே உன் பக்கத்திலே
    சோலை பூவே ஆரிரோ
    பசும் சொக்க பொன்னே ஆரிரோ
    ஆண் : ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே
    முழுச் சந்திரன் காயயிலே
    சிறு சிங்கார கூட்டுக்குள்ளே
    மலை தென்றலும் வீசயிலே

  • @sidhusindhukavi1526
    @sidhusindhukavi1526 Před 3 měsíci +5

    Dedicated to my lovely husband ❤❤❤

  • @kumarsubi6263
    @kumarsubi6263 Před 11 měsíci +17

    Uyiroda irukkum pothu manaivi arumai therithu

  • @thenmozhia7663
    @thenmozhia7663 Před 3 dny +1

    Enna oru arumaiyana varigal arthamulla varigal chitrama kural ennum merugu kudugirathu endha padaluku anaithum kalantha then sindhum padal

  • @balakrishnankamesh2044
    @balakrishnankamesh2044 Před měsícem +14

    50 வயதுக்கு பின் மனைவியை இழந்தவனுக்குத்தான் தெரியும் அவன் இவ்வுலகில் தனித்து விடப்பட்டவன் என்று ... அவர்கள் வாழ்ந்த நினைவுகள் அவன் சொச்சம் இவ்வுலகில் இருக்கும் நாட்களுக்கு அவனை தின்று கொன்று விடும் ... நான் சொல்வது உண்மை என்று ஆமோதிப்பவர்கள் உள்ளாரா ???

  • @user-sf4xc9co1x
    @user-sf4xc9co1x Před 7 měsíci +5

    Janaki Amma voicea honey❤

  • @AnjaliLakshika-om4iz
    @AnjaliLakshika-om4iz Před rokem +445

    Yarlam 2023 ketkura

  • @gamingtrickstamil2665
    @gamingtrickstamil2665 Před 5 měsíci +9

    Yarulam 2024 intha song kekuringa

  • @user-nu4zr2hb3j
    @user-nu4zr2hb3j Před 8 měsíci +4

    நான் அழுத பாடல்

  • @KumarKumar-tb5po
    @KumarKumar-tb5po Před 4 měsíci +1

    Na intha padala daily night time 2 year a kettutte irukka
    Great voice and music lirick and great lines❤

  • @Sathyasathya-vh1on
    @Sathyasathya-vh1on Před 3 měsíci +1

    Nan valarkkum mutha pillai povum pottum thantha nayagane......nice lyrics ❤

  • @user-ot7lv6hu1w
    @user-ot7lv6hu1w Před 11 měsíci +8

    My favourite song any time. ❤❤❤NANDU

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 Před 4 měsíci +3

    இசைக்கடவுளே

  • @shalutips2402
    @shalutips2402 Před 5 měsíci +9

    Yarlam 2024 la ketkuraga

  • @sabareesan7778
    @sabareesan7778 Před 2 lety +15

    Super song🎵

  • @Saro-bm7tq
    @Saro-bm7tq Před 11 dny

    நானும் பார்க்கிக்கிறேன் 2024 nice songs

  • @rasusekar7947
    @rasusekar7947 Před 5 měsíci +1

    எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😊

  • @SivakumarSiva-rp3qo
    @SivakumarSiva-rp3qo Před měsícem +2

    என்.மாமாமன்.அன்பு.கோவில்.சிவக்குமார்❤❤❤❤❤❤❤❤❤

  • @gopaldayalan652
    @gopaldayalan652 Před měsícem +2

    Sangeetha Beautyful heroin

  • @kasikumarkasikumar9142
    @kasikumarkasikumar9142 Před rokem +5

    My favourite song favourite movie line semm😍💖✨...

  • @nanthinisuriya4357
    @nanthinisuriya4357 Před 9 měsíci +138

    மனைவியை இழந்து பிறந்து ஒரே நாள் ஆனகுழந்தையோட இருப்பது சாவின்னு கொடுமையானது ஏ மகராசி என்னை விட்டு போயிட்டா 😭🙏😭

  • @yusufyusuf-lq7cy
    @yusufyusuf-lq7cy Před měsícem +5

    2024 yarellam indha song ga kekkala like podathinga

  • @user-cp6xi6ni7v
    @user-cp6xi6ni7v Před 10 měsíci +3

    Maraka mudeyatha super song

  • @arulprakash6128
    @arulprakash6128 Před rokem +26

    Wonderful song 1995 Beautifull days coming in my mind....

  • @lalithaveeramani9381
    @lalithaveeramani9381 Před 2 dny +1

    Yerlam 2024la entha song kekringa

  • @user-wv1sp5lv6d
    @user-wv1sp5lv6d Před měsícem

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல் ஜானகி அம்மா குரல் வேற லெவல்❤❤❤❤❤

  • @prapanjamrealestate6261
    @prapanjamrealestate6261 Před 11 měsíci +11

    Entha பட்டு என்னையோ etho panni ரத்தம் 😊😢

  • @chidaaxis828
    @chidaaxis828 Před 10 měsíci +5

    Nice lyrics very nice

  • @abdulbarakath6343
    @abdulbarakath6343 Před 11 měsíci +2

    எனக்கு பிடித்த வரிகள்

  • @FarveenHazra-jq1zi
    @FarveenHazra-jq1zi Před 18 dny +1

    2024 semma song.....

  • @pounraja6417
    @pounraja6417 Před rokem +3

    Nan epa feelings ahh irupanoo apa inta song katpan enoda full stress ellam koranjurum i like this song

  • @saravanant9209
    @saravanant9209 Před 2 lety +8

    Music King.

  • @deepramachandran8805
    @deepramachandran8805 Před rokem +2

    Sangita... Nadippu... Ratchasi...!!! 🎉🎉🎉❤

  • @ramchandrasakaran8272
    @ramchandrasakaran8272 Před 2 lety +16

    Illayaraja and janaki 🥰🥰🥰

  • @menagas990
    @menagas990 Před 7 měsíci +1

    டெடிகேட்டட் மை ஹஸ்பண்ட்❤❤❤❤

  • @aaroaaruyi6281
    @aaroaaruyi6281 Před 2 měsíci +1

    En maman❤

  • @vel9620
    @vel9620 Před 2 měsíci +3

    ilayaRja irreplacable music emperor - No one near to him

  • @user-wv1sp5lv6d
    @user-wv1sp5lv6d Před měsícem

    என்னுடைய ரொம்ப பிடித்த பா

  • @ramarajraj9261
    @ramarajraj9261 Před 15 dny

    எனக்கு மிகவும் பிடித்த பாட்டு❤

  • @malar.sharish
    @malar.sharish Před 4 měsíci

    Really amazing song ketutte irukalam

  • @arivukarasanarijo6092
    @arivukarasanarijo6092 Před rokem +5

    All time fevarat

  • @playwithsharan5840
    @playwithsharan5840 Před rokem +3

    ꜱᴇᴍᴀ ꜱᴏɴɢ, 👌🏻👌🏻👌🏻💐💐💐💐

  • @karthiksk2033
    @karthiksk2033 Před 6 měsíci +7

    Yaarlam 2024 la ketukiringa 👍

  • @alagumeena8248
    @alagumeena8248 Před měsícem +1

    My fav song 😍❤️❤️❤️❤️❤️❤️

  • @BirundhaRamesh-os7cc
    @BirundhaRamesh-os7cc Před 3 měsíci +2

    Dedicate my Hus 🥰❤️❤️❤️

  • @KowsalyaD-zb8uz
    @KowsalyaD-zb8uz Před měsícem

    இந்த பாடல் சூப்பர் அருமை

  • @user-jd7vz5yp3y
    @user-jd7vz5yp3y Před 9 měsíci +2

    ❤❤❤❤❤❤❤❤❤ilove

  • @kponveldurai
    @kponveldurai Před 6 dny

    Isai kadavul

  • @arunachalasuresh7515
    @arunachalasuresh7515 Před 7 měsíci +1

    அருமையான பாடல் 27.11.23

  • @vishalinitamilselvam6189
    @vishalinitamilselvam6189 Před měsícem +4

    2024 la paakravaga like panunga😍

  • @nilabeauty6645
    @nilabeauty6645 Před 19 dny

    Enthana kalam ponalum pidikum padal❤❤❤❤ ......

  • @sankaran2479
    @sankaran2479 Před 3 měsíci +1

    Yes daily

  • @meenatamil3426
    @meenatamil3426 Před 9 dny

    Melting ❤.......

  • @veeraselvamn484
    @veeraselvamn484 Před rokem +5

    Super songs

  • @karthikgkbyadav2140
    @karthikgkbyadav2140 Před 4 měsíci

    சிறந்த பாடல்

  • @bsangeetha979
    @bsangeetha979 Před 2 měsíci +1

    My favorite song 🥰

  • @thulasidass3997
    @thulasidass3997 Před 7 měsíci +1

    ❤❤❤❤❤❤❤ super nis san ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jansirani6191
    @jansirani6191 Před 3 měsíci

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்🎤

  • @KaladhakkuKaladhakku
    @KaladhakkuKaladhakku Před 10 měsíci +3

    Super song

  • @shafeemohamed7563
    @shafeemohamed7563 Před 9 měsíci +1

    My favourite song ennoda hasband manasukula neenachu etha song naa kapan

  • @sharanraj2282
    @sharanraj2282 Před 9 měsíci +1

    Nan intha ulagathai vitu poga poren en kolathailagali ne tha iraiva pathukkanum...