Azagaana Manjapura Lyrical Song | Ilaiyaraaja Hits | Ellame En Rasathan | S. Janaki & Mano Hits

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • Listen to this Super Hit romantic song "Azhagaana Manjapura" sung by S. Janaki & Mano from super hit movie " Ellame En Rasathan" starring Rajkiran and Sangeetha.
    Director: Rajkiran
    Producer: Rajkiran
    Cast: Rajkiran, Sangeetha
    Music: Ilayaraja
    Lyrics: Vaalee
    Release: 14 April 1995
    FOR LATEST UPDATES::
    Subscribe to us on: / saregamatamil
    Follow us on: / saregamaglobal
    Like us on: / saregama
    Follow us on: plus.google.co...
    Visit our website: www.saregama.com

Komentáře • 158

  • @arvindr19
    @arvindr19 Před rokem +32

    ஆண்டாண்டு காலங்கள் பாடும்-
    இளையராஜா ஐயாவின் இசை.

  • @anandm7264
    @anandm7264 Před 2 měsíci +6

    வீட்டை நல்ல ஒரு கோயிலென வஞ்சி மகள் ஆக்கி வைத்தால் கோயில் மணி தீபம் என்று பிள்ளை ஒன்று ஈன்றெடுத்தாள் என்ன ஒரு கற்பனை ❤😊😊😊😊❤

  • @SubramaniH
    @SubramaniH Před 4 lety +77

    இது எல்லாம் வல்ல அந்த இறைவனின் இசை.

    • @gokilangokul5141
      @gokilangokul5141 Před 2 lety +6

      Super 👏👏👏

    • @sankarsubbu4530
      @sankarsubbu4530 Před 2 lety +2

      அந்த அளவுக்கு பாராட்டாதிங்க .

    • @Venkatesh-dv3fq
      @Venkatesh-dv3fq Před 4 měsíci

      E3eerrrt5😘😘😍😘4à5😄6😄🤣😮@😅😅@😊@​@@sankarsubbu4530

  • @keerthikeyan2205
    @keerthikeyan2205 Před 3 lety +51

    90s களின் வரப்பிரசாதம் .ஐயா இளையராஜா

  • @sivakumar-zf9nz
    @sivakumar-zf9nz Před 5 lety +28

    இந்த பாடல் வரிகள் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை நன்றி

  • @kovaivasanth1395
    @kovaivasanth1395 Před 5 lety +24

    Isaiyai aalamai rasipavargalukke theriyum ,,matra isai amaipalargalin padalkalukkum,ilaiyaraja avargalin paadalgalukkum ulla vidhyaasam,...enna oru inimai enna oru isai,manathai thottu kadhal unarvai kottum arumayana paadalgal...DIE HARD FAN OF ILAIYARAJA...😍😍😍😍😍

  • @mohanrajraj896
    @mohanrajraj896 Před 3 lety +41

    எங்கள் இசைக்கடவுள் இசைஞானி இளையராஜா ஐயா வாழ்க வாழ்க

  • @Spraveenraj-uj8dj
    @Spraveenraj-uj8dj Před 2 lety +15

    இசைஞானியின் தீவிர ரசிகன்❤❤❤

  • @user-uc4jm9og4l
    @user-uc4jm9og4l Před 2 měsíci +3

    வாசுதேவநல்லூர் ராமகிருஷ்ணா தியேட்டர் எங்க பாட்டி கூட பார்த்த படம்

  • @sundaramk.3780
    @sundaramk.3780 Před 4 měsíci +6

    God of tamil music

  • @dhanarajusuresh4274
    @dhanarajusuresh4274 Před 7 měsíci +6

    One of the best from Ilayaraja sir...

  • @Millionviews-le3zv
    @Millionviews-le3zv Před rokem +37

    erviewArtistsLyricsListenAnalysis
    அழகான மஞ்ச புறா
    அதன் கூட மாடபுறா
    பிரியாத ஜோடி புறா
    அழியாத ஆனந்த பாட்டுக்கள்
    ஆண்டாண்டு காலங்கள் பாடும்
    அன்புக்கு அர்த்தங்கள் கூறும்
    அழகான மஞ்ச புறா
    அதன் கூட மாடபுறா
    பிரியாத ஜோடி புறா
    அழியாத ஆனந்த பாட்டுக்கள்
    ஆண்டாண்டு காலங்கள் பாடும்
    அன்புக்கு அர்த்தங்கள் கூறும்
    அழகான மஞ்ச புறா
    அதன் கூட மாடபுறா
    மாமன் அவன் இரு தோள்களிலே
    மஞ்சள் மயில் சாய்ந்திருப்பாள்
    நீல விழி பூத்திருப்பாள்
    நிம்மதியாய் பார்த்திருப்பாள்
    வீட்டை நல்ல ஒரு கோயிலென
    வஞ்சி மகள் ஆக்கி வைத்தாள்
    கோயில் மணி தீபம் என்று
    பிள்ளை ஒன்று ஈன்றெடுத்தாள்
    மணயாளின் சுகம் யாவும் தாங்கிடுவான்
    அவள் கன நேரம் பிரிந்தாலும் ஏங்கிடுவான்
    உப்புக் கல்லை வைரமாய்
    உப்புக் கல்லை வைரமாய்
    செப்புச் சிலை மாற்றினாள்
    நாளெல்லாம் சொர்க்கமே
    நேரில் வந்து இங்கு தோன்றும்
    வேறு என்ன இன்னும் வேண்டும்
    அழகான மஞ்ச புறா
    அதன் கூட மாடபுறா
    பிரியாத ஜோடி புறா
    அழியாத ஆனந்த பாட்டுக்கள்
    ஆண்டாண்டு காலங்கள் பாடும்
    அன்புக்கு அர்த்தங்கள் கூறும்
    அழகான மஞ்ச புறா
    அதன் கூட மாடபுறா
    கூட வரும் நிழல் வேரு எது
    கொண்டவளை போல இங்கே
    இந்த நிழல் இருட்டினிலும்
    பிந்தொடர்ந்து ஓடி வரும்
    கன்னி பெண்கள் பல பேர்களுக்கு
    நல்ல துணை வாய்ப்பதில்லை
    அந்த குரை எனக்கு இல்லை
    மாமன் மனம் அன்பின் எல்லை
    ஒரு தாயை இழந்தாலும் வாழ்க்கயிலே
    இங்கு ஒரு தாயோ மனயாளின் உருவத்திலே
    துன்பம் என்ற வார்த்தையே
    துன்பம் என்ற வார்த்தையே
    என்றும் இல்லை வாழ்விலே
    நாளெல்லாம் சொர்க்கமே
    நேரில் வந்து இங்கு தோன்றும்
    வேறு என்ன இன்னும் வேண்டும்
    அழகான மஞ்ச புறா
    அதன் கூட மாடபுறா
    பிரியாத ஜோடி புறா
    அழியாத ஆனந்த பாட்டுக்கள்
    ஆண்டாண்டு காலங்கள் பாடும்
    அன்புக்கு அர்த்தங்கள் கூறும்
    அழகான மஞ்ச புறா
    அதன் கூட மாடபுறா

  • @indiradhanasekar2910
    @indiradhanasekar2910 Před rokem +7

    Wat a song...paaaaaa... Headset la ketta ulagathayee marathudalam...at night time...

  • @no.1ruthmobilevallioorsuzu364
    @no.1ruthmobilevallioorsuzu364 Před 2 měsíci +2

    கவிஞர் வாலி ஐயா அவர்கள் வரிகள் ❤❤❤❤

  • @amsenterprises4686
    @amsenterprises4686 Před 2 měsíci +2

    it is my Lover favaver song l like it

  • @muthuselvi1426
    @muthuselvi1426 Před 2 lety +19

    Mano and janaki amma voice nice....

  • @sureshpichai6363
    @sureshpichai6363 Před 2 měsíci +2

    ராஜ்கிரண் அவர்களை பார்க்கும் பொழுது,
    எனது உடன்பிறவா அண்ணன் ஒருவர், இருக்கிறார்,
    அஞ்சல் அசலாக,
    அவர் பெயர் செந்தில்
    பரணி பேருந்து ஓட்டுநர், ஜென்டில்மேன்

  • @arunmvenkat5025
    @arunmvenkat5025 Před 3 lety +68

    3 வருடங்களாக என்னுடைய கலர் tone....

  • @trichyprabhu2420
    @trichyprabhu2420 Před 2 lety +8

    இதய ராஜா ராஜாதான்

  • @balajprasanna
    @balajprasanna Před 4 lety +9

    Enna oru arrangement. Paatula enna oru santhosham. Isaignani.

  • @user-oi3qt6no6d
    @user-oi3qt6no6d Před 9 měsíci +4

    Wonder ful song

  • @muthulakshmi1555
    @muthulakshmi1555 Před 3 lety +6

    Semma ovvoru varikalum semma Rasikka kutiya padal superb.

  • @392p.sathyastxavierconkum4
    @392p.sathyastxavierconkum4 Před 3 lety +48

    Beautiful voice Janaki Amma and mano sir 😍

  • @kamaraj7820
    @kamaraj7820 Před 4 lety +16

    Indian government forgot to give national award to this music director mestro Ragadevan isaigani Ilayaraja and the great Kavigar Vaali.

    • @SubramaniH
      @SubramaniH Před 4 lety +4

      Naasamaa pona National Award Team.

    • @atuls24
      @atuls24 Před 3 lety

      Hey bro...he was given Padma Vibhushan. Please get your facts right.

    • @royjulesdeannu5523
      @royjulesdeannu5523 Před 2 lety

      5 national awards he received. Go to his Wikipedia

    • @prasannait11
      @prasannait11 Před 2 lety

      Given MP seat now

  • @arunhrithik3317
    @arunhrithik3317 Před 2 lety +27

    கணவன் மனைவியின் உள்ளத்தில் வாழும் வாலி யின் அற்புத வரிகள்

  • @manimegalai1963
    @manimegalai1963 Před 2 lety +9

    Music director and song director is God

  • @balamohan01
    @balamohan01 Před 11 měsíci +5

    I don't see in future we can get this kind of song with so good lyrics....

  • @anandhakumarv4190
    @anandhakumarv4190 Před rokem +13

    மனதை தொடும் தமிழ் வரிகள்

  • @marisamy.mmarisamy.m8881

    My life is favourite song 💯😘

  • @sanjaikannansanjaikannan2178
    @sanjaikannansanjaikannan2178 Před 3 měsíci +1

    எங்கள் ராஜா சூப்பர்.

  • @ashokp3772
    @ashokp3772 Před 9 měsíci +3

    Mano sir 💕

  • @thirumurugankrk2918
    @thirumurugankrk2918 Před 2 lety +8

    awesome voice mano sir

  • @gaminggod3544
    @gaminggod3544 Před 5 lety +8

    அழகான வரிகள்

  • @souls2music567
    @souls2music567 Před rokem +5

    Wonderful composition..

  • @ruthrakottishanmugam7255
    @ruthrakottishanmugam7255 Před 2 lety +5

    Only one VAALI ayya

  • @chithravenkat7786
    @chithravenkat7786 Před 2 lety +9

    My favourite song sema voice

  • @ruthras6757
    @ruthras6757 Před 2 lety +7

    அருமையான இசை

  • @saisuvadi7471
    @saisuvadi7471 Před 5 lety +17

    Sema song... Fav song.. 😍😍

  • @kavisrim-dn8um
    @kavisrim-dn8um Před 3 měsíci +1

    I like this song 💖

  • @guganinba1772
    @guganinba1772 Před 3 lety +4

    Vera leval mano sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @imatamil5423
    @imatamil5423 Před 9 měsíci +2

    Super Anna

  • @kavitharagavan5803
    @kavitharagavan5803 Před 2 měsíci

    This is my favourite song

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 Před 2 lety +2

    Music ➕ plus point also wavvvvvvvvvvv what a music konjugeradhu play back singers also konjji padegerargal

  • @Vinotalks384
    @Vinotalks384 Před 3 lety +18

    This what u call a Song.. Absolutely soulful.

  • @edwinraj7942
    @edwinraj7942 Před 2 lety +8

    😍மனதை வருடிய பாடல்😍

  • @vinothselvanvidhya5507
    @vinothselvanvidhya5507 Před rokem +3

    Raja raja than

  • @ragoths
    @ragoths Před 3 lety +11

    Mesmerizing song ❤️

  • @sureshko8147
    @sureshko8147 Před 9 měsíci +4

    What a flute interlude arrangements❤❤

  • @kovaifoodcourt8808
    @kovaifoodcourt8808 Před 2 lety +7

    What a Lovely Song 😍❤️❤️❤️❤️

  • @user-hx4og5lz5d
    @user-hx4og5lz5d Před 2 měsíci

    Nice song

  • @keerthiraj7450
    @keerthiraj7450 Před rokem +1

    Intha pattu en mamaku dct panren I love you mama

  • @user-ww5vm1mi1c
    @user-ww5vm1mi1c Před 2 měsíci

    My lover favarat song

  • @Mukeshverified
    @Mukeshverified Před 5 lety +8

    Favorite one
    🤩🤩🤩🤩🤩🤩

  • @sivaar107
    @sivaar107 Před rokem +3

    Mind blowing song lyrics

  • @invisiblemagic3184
    @invisiblemagic3184 Před 5 lety +10

    Wow... It's really Superb song ...Semma Music😍😍😍👌👌👌👌

  • @prabhudeva3003
    @prabhudeva3003 Před rokem

    இதயத்தித்திற்க்கு இதமான பாடல்

  • @sadiqdcre
    @sadiqdcre Před rokem +2

    Killing voice music

  • @muthuraja8338
    @muthuraja8338 Před 2 lety +2

    My fav song rajkiran sir semma movie

  • @vigneshlcg7519
    @vigneshlcg7519 Před 5 lety +4

    Semma fantastic

  • @m.bharathim.bharathi4358
    @m.bharathim.bharathi4358 Před 2 lety +3

    💘💘I love this song💖💖💖💖

  • @nissan-bn6vp
    @nissan-bn6vp Před 3 lety +3

    Awesome....super song

  • @MahaRegi-pg3yy
    @MahaRegi-pg3yy Před rokem +1

    My favourite song

  • @anithakayal0966
    @anithakayal0966 Před 2 lety +2

    I❤️this song

  • @kanimozhi1136
    @kanimozhi1136 Před 2 lety +2

    semma song

  • @soundararajanraman8845
    @soundararajanraman8845 Před 5 lety +3

    Very nice wording wonderful song

  • @thalapathyjawaharr7292
    @thalapathyjawaharr7292 Před rokem +1

    Isai brumma sir. Nenga raja na raja than sir

  • @murugadoss4164
    @murugadoss4164 Před 4 měsíci

    Super great song ❤️❤️❤️❤️

  • @dhandabanitamil6741
    @dhandabanitamil6741 Před rokem +1

    I love this song lyrics

  • @dharshiniprathiksha1014
    @dharshiniprathiksha1014 Před rokem +1

    Isai kadavul ungal patham thotu vanaguram

  • @sornagandhi4202
    @sornagandhi4202 Před 2 lety +2

    Beautiful song

  • @ajithkumargunaajithkumargu5675

    Butiful 💕💕 💕 song 🎧🎧🎧

  • @ganesangurusamy4093
    @ganesangurusamy4093 Před 4 lety +2

    Thelevana voice matrum lyrics

  • @muthuselvi1426
    @muthuselvi1426 Před 2 lety +1

    Voice nice..

  • @kalpanaudhaya7870
    @kalpanaudhaya7870 Před rokem +1

    I like and love❤❤❤ this song🎵🎵

  • @valuSree
    @valuSree Před 3 měsíci

    Mei marakkum isai amaippu

  • @balajprasanna
    @balajprasanna Před 3 lety +5

    Kedaikura image laam potu vudraa. Evan kekurathu.

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 Před 2 lety +1

    Super elairajja music

  • @KaviKavi-ey4hj
    @KaviKavi-ey4hj Před 3 měsíci

    Hi🌹🌹🌹👌👌👌

  • @nishasamim-vp1pt
    @nishasamim-vp1pt Před 3 měsíci

    I love my husband I miss you😢

  • @smj60
    @smj60 Před 4 lety +1

    Nice song......

  • @meeraramya2064
    @meeraramya2064 Před 2 lety

    Semma .......

  • @pavipavi8512
    @pavipavi8512 Před 8 měsíci +1

    Like the song

  • @prabakaranprabakaran7658

    i.loveable

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 Před 2 lety +1

    I will sing I like these type of songs dears

  • @chinnadurai3735
    @chinnadurai3735 Před rokem +1

    👌👌👌👌👌👌👌👌

  • @nagarajanrajan8406
    @nagarajanrajan8406 Před rokem

    My fav song n raj

  • @chinnarasu.p323
    @chinnarasu.p323 Před rokem

    Sweet songs

  • @socialkiran5457
    @socialkiran5457 Před 3 lety +2

    wow..great effort bro..u put the visuals so nice to it..for different parts matching

  • @Selvaprasad8
    @Selvaprasad8 Před 2 lety

    Semma

  • @manjudurai1197
    @manjudurai1197 Před 4 lety +4

    My fav song

  • @arivukarasanarijo6092

    Raja vibes

  • @ChandraChandra-lw2mi
    @ChandraChandra-lw2mi Před 2 lety

    Nice song

  • @baskerarumugam3053
    @baskerarumugam3053 Před 2 lety +1

    👌🏿

  • @RaviKumar-vx5jm
    @RaviKumar-vx5jm Před 2 lety +1

    ,isai in nayagan raja sir

  • @HariHaran-lz1vk
    @HariHaran-lz1vk Před 2 lety

    Super pa

  • @manikandanmanikandan4489

    Very nice song

  • @annaemalda2600
    @annaemalda2600 Před 5 lety +3

    👌👌❤🔥

  • @gaga7256
    @gaga7256 Před 2 lety

    Sema song

  • @Bhuvanamani1234
    @Bhuvanamani1234 Před 3 lety +1

    🔥🔥🔥🔥

  • @thangamselvi9853
    @thangamselvi9853 Před 2 lety

    Super