Kuyil Paattu Super Hit Video Song | En Rasavin Manasile | Meena

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • #rajkiransongs #EnRasavinmanasilaesongs #meenasongs
    En Rasavin Manasile is a 1991 Tamil drama film directed by Kasthuri Raja. The film features Rajkiran and Meena in lead roles. The film, produced by Rajkiran, had musical score by Ilayaraja and was released on 13 April 1991. The film had a silver jubilee run and gave a break to Rajkiran and Meena. Vadivelu made his official acting debut with this film.
    Track List
    1.Kuyil Pattu
    En Rasavin manasilae
    Swarnalatha
    Ilayaraja
    Click and watch
    1.Nadana Kalarani Song | Naam Iruvar Namakku Iruvar | Prabhu Deva - • Nadana Kalarani Song |...
    2.Vennilave Song | Kannan Varuvaan | Karthik | Manthra | Sirpi - • Vennilave Song | Kanna...
    3.Yuvan Shankar Raja & Vijay Antony Super Hit Audio Jukebox - • Yuvan Shankar Raja & V...
    4.Click and watch itunes songs - hits of anuradha sriram & malgudi subha super songs - itun.es/in/bHY7O
    5.Click and watch wynk songs - King fullmovie songs - wynk.in/music/...
    Subscribe & Watch Our More Songs
    / tamilfilmsongs
    Like us:
    Facebook Page Link : / 5staraudios
    Twitter Page Link : / fivestarentert1
    Five Star Audio Page Link : www.fivestaraud...
    Instagram Page Link : www.instagram....
    Pinterest Page Link : / fivestarpinterest
    Tumblur Page Link : www.tumblr.com...
    Blogspot Page Link : musicfivestar....
    VK : id49888...

Komentáře • 492

  • @chinnapavis5080
    @chinnapavis5080 Před 7 měsíci +104

    இந்த 2024 லும் மனதை வருடி என்னை வேரொரு உலகிற்கு இழுத்து செல்லும் திறன் படைத்த பாடல்களில் ஒன்று இதுவும் ❤❤❤❤

  • @mohan1771
    @mohan1771 Před rokem +219

    15 வயது மீனாவிற்காக 17 வயது ஸ்வர்ணலதா பாடிய காவிய பாடல் 🥰

  • @k.latchumekaliaperumal636
    @k.latchumekaliaperumal636 Před rokem +130

    எத்தனை கோடி கொடுத்தாலும்
    இந்த பாட்டுக்கு இடகாது

  • @krishnanr6347
    @krishnanr6347 Před rokem +118

    சுவர்ணலதா அம்மா .... நீங்கள் எங்களை விட்டு பிறிந்த ஆண்டு 2010 .... கடவுளே உனக்கும் அம்மாவ எவ்வளவு பிடிக்கும் என்று உணர்தேன் ...... மீண்டும் காணக்கிடைக்காத பொக்கிஷம் ஸ்வர்ணலதா ..... 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @JKala-vd9lq
    @JKala-vd9lq Před 8 měsíci +117

    2004 இப் பாடல் கேட்பவர்கள் ஒரு லைக் போடவும் ❤❤❤❤❤

  • @manikandanmaniprabhu1259
    @manikandanmaniprabhu1259 Před 5 měsíci +37

    இவர் மாதிரி எத்தனை பாடகர் பாடகி கண்டு பிடித்து த இசைஞானி அவர்களை தான் சேர்ரும்

  • @slentertainmentakp9635
    @slentertainmentakp9635 Před rokem +532

    ஈழத்து குயில் kilmisha பாடலை கேட்டு ஸ்வர்ணலதா அம்மா பாடலை கேட்க வந்தவங்க ஒரு like பண்ணுங்க ❤❤❤me Srilanka🇱🇰🇱🇰🇱🇰

  • @rishadmohamed6367
    @rishadmohamed6367 Před rokem +103

    யாழ்ப்பாணத்தின் குயில் கில்மிஷா❤
    Swarnalatha reborn...#saregamapa #zeetamil

  • @p.k.agaramkalanjiyam2675
    @p.k.agaramkalanjiyam2675 Před 2 lety +142

    குயிலே போ போ இனி
    சுவர்ணலதா அம்மா தானே! ❤❤❤❤

    • @P.L.Rajamanikandan8802
      @P.L.Rajamanikandan8802 Před rokem

      En shilpa ninaivugal

    • @SivaSiva-pi3mn
      @SivaSiva-pi3mn Před rokem +5

      இந்த வரி சித்ராவுக்கு எழுதுன வரி

    • @Neeraja664
      @Neeraja664 Před rokem

      Ilathu isaikuyil kilmisha vandachu

    • @p.k.agaramkalanjiyam2675
      @p.k.agaramkalanjiyam2675 Před rokem +2

      @@Neeraja664 யார் வந்தால் என்ன? ஸ்வர்ணலதா அம்மாவிற்கு நிகர் ஆக முடியுமா?... ஸ்வர்ணலதா அம்மாவிற்கு இணை சக பாடகிகளே கிடையாது.... இதில் ஒரு சின்ன சிறுமி ஸ்வர்ணலதா அம்மாவிற்கு இணையாக முடியுமா?

  • @mkkarthi2804
    @mkkarthi2804 Před rokem +39

    இசை மேதையின் இசைக்கு
    தமிழ்நாடே அடிமையப்பா
    சூப்பர்

  • @Saba-kw5nb
    @Saba-kw5nb Před rokem +61

    தமிழ்.சினிமாவில் இசையை உருவாக்க பிறந்தவனா.. இசைக்கென்று பிறந்த உருவகமா.. என்ன தான் சொல்வது உம்மை.. ❤

  • @user-yn3vu7yt1z
    @user-yn3vu7yt1z Před 9 měsíci +61

    உலகம் இருக்கும் வரை இந்த பாடல் நிலைத்திருக்கும்

  • @karpi100
    @karpi100 Před rokem +113

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்... கருத்தாழம் நிறைந்த பாடல் 👌🏼👌🏼

  • @mohamedyousuf-mz2lx
    @mohamedyousuf-mz2lx Před 9 měsíci +70

    எமன் கண்டிப்பாக செவிடனாகத்தான் இருக்க முடியும்
    RIP ஸ்வர்ணலதா மேம்

    • @saravananr1086
      @saravananr1086 Před 3 měsíci +2

      இல்லை. பரம ரசிகன். Swarnama is still living with us with her voice

  • @siranjeevisujeevan1354
    @siranjeevisujeevan1354 Před rokem +48

    இந்த பாடலுக்கு ஹம்மிங் குயின் ஒருபுறம் அழகு சேர்க்கிறார் என்றால் மறு புறம் கண்ணழகி மீனா அவர்களின் எக்ஸ் பிரஷன்ஸ் வேற லெவல் ஆ இருக்கு மொத்ததில் பாடல் அருமை மிக அருமை 🤙🤙🤙🤙😍😍🤩🤩🤩🥰

  • @Tnfact24hrs
    @Tnfact24hrs Před rokem +151

    What a lyrics and music...
    குறிப்பாக,
    என் வயிற்றில் ஆடும் தாமரை, கை அசைக்க, கால் அசைக்க, காத்து வளர்ப்பேன்...👌👌👌

  • @thenrajpandi8119
    @thenrajpandi8119 Před rokem +32

    ராஜா என்றும் இளையராஜா ராஜாதான்

  • @eswaran-dm8ir
    @eswaran-dm8ir Před 11 měsíci +297

    இந்த பாடலில் வரும் மீனா வின் முகமும் என் மனைவியின் முகமும் 100% ஒன்றாக இருக்கும் குழந்தை பிறந்த பொழுது எனது மனைவியை இழக்க தெறிந்தேன் இறைவன் எங்களை காப்பாற்றிவிட்டார் எனினும் இந்த பாடலை கேட்டால் கண்ணீர் தானாக வந்துவிடுகிறுது......

    • @rsmthevar
      @rsmthevar Před 11 měsíci +28

      நல்ல மனிதர்களை ஆண்டவன் கைவிடமாட்டார்.கடவுளுக்கு நன்றி

    • @Seeralan-zg5ci
      @Seeralan-zg5ci Před 11 měsíci

      Iraivan thunai irupan valthukal

    • @michealjerlin6463
      @michealjerlin6463 Před 9 měsíci +19

      ஆண்டவன் துணை எப்போதும் உண்டு 🙏

    • @user-ei3il5nb1p
      @user-ei3il5nb1p Před 7 měsíci +20

      100 வருஷம் நல்லா இருக்கணும்

    • @MariDevi-vc6yw
      @MariDevi-vc6yw Před 6 měsíci +14

      Eanga Amma ippom illa eanoda thambi poranthathu avanga poitanga eanku 2vasu apopm eanga Amma iranthu 30 varusam aachi eanga Amma mugamum ipadithan irukum Naa eanga Ammava photo la than pathan 😢❤ love you Amma eannaku eannoda ponnu than eanku Amma

  • @SakthivelSubramaniyam-bq6fn
    @SakthivelSubramaniyam-bq6fn Před 4 měsíci +7

    அந்த பிண்ணனி இசையும்.குரலும்.மனது
    லேசானது🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kadarkaraisamymariappan9257
    @kadarkaraisamymariappan9257 Před 2 měsíci +7

    3:20 ஒரு பாட்டிற்கு ஜீவநாடியான இசையை கிட்டதட்ட அரைநிமிடம் நிறுத்திவைத்து விட்டு அந்த காட்சியை ரம்மியமாக்கும் உரிமை & அந்த பாடலை எட்டுத்திசையிலும் ஒலிக்கவைக்கும் திறமைஎங்கள் இசை ஞானிக்கு மட்டும் உரித்தான ஒன்று...நீடுழி வாழ்க அய்யா...

  • @maragathamr8206
    @maragathamr8206 Před 11 měsíci +13

    அன்று முதல்இன்றுவரைராஜாஇசைக்கு அடமை❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rakeshkannarakeshkanna7561
    @rakeshkannarakeshkanna7561 Před 9 měsíci +15

    எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் இந்த பாடலை

  • @alirajaali7827
    @alirajaali7827 Před rokem +39

    எப்போ கேட்டாலும் மனதை வருடும் பாடல் 2023 கேட்கும் போதும்...

  • @edwardsam7420
    @edwardsam7420 Před 10 měsíci +25

    எங்கெங்கோ அழைத்து செல்கிறாயே
    ஏதேதோ ஒளிந்து இருக்கிறது
    தேடுகிறேன் கிடைக்கவில்லை
    கிடைக்கும் என எண்ணி
    மீண்டும் அலைகிறேன்.
    திரும்பவும் இசை ஞானியின்
    இசையில் தொலைகிறேன்.

  • @mpandi03
    @mpandi03 Před rokem +72

    அவள் உலகமாய் இத்தருணம்... என் மனதில் அவள் தேன் குரல் இசை...🖤🎶

  • @sathiyasundarama4145
    @sathiyasundarama4145 Před rokem +14

    என்ன மனுசன் யா நீ
    இதயத்தை கட்டி முடக்கிவிட்டாயே

  • @arasnsilabu9899
    @arasnsilabu9899 Před rokem +63

    என் உள்ளம் கவர்ந்த பாடல் இது

  • @nagarajant8666
    @nagarajant8666 Před 3 měsíci +4

    தபேலா சத்தத்துடன் கூடவே.. வரும் அதே tone .... great mixing.... Raja

  • @thipskutty
    @thipskutty Před rokem +105

    பெண் : குயில் பாட்டு ஓ
    வந்ததென்ன இளமானே
    அதை கேட்டு ஓ செல்வதெங்கே
    மனம்தானே
    பெண் : இன்று வந்த
    இன்பம் என்னவோ
    அதை கண்டு கண்டு
    அன்பு பொங்கவோ
    பெண் : குயிலே போ
    போ இனி நான் தானே
    இனி உன் ராகம் அது
    என் ராகம்
    பெண் : குயில் பாட்டு ஓ
    வந்ததென்ன இளமானே
    அதை கேட்டு ஓ செல்வதெங்கே
    மனம்தானே
    பெண் : அத்தை மகன்
    கொண்டாட பித்து மனம்
    திண்டாட அன்பை எண்ணி
    நெஞ்சில் சுமப்பேன் ஓஹோ
    பெண் : புத்தம் புது செண்டாகி
    மெத்தை சுகம் உண்டாக
    அத்தனையும் அள்ளி
    கொடுப்பேன் ஓஹோ
    பெண் : மன்னவனும்
    போகும் பாதையில்
    வாசமுள்ள மல்லிகைப்பூ
    மெத்தை விரிப்பேன்
    பெண் : உத்தரவு போடும்
    நேரமே முத்து நகை
    பெட்டகத்தை முந்தி
    திறப்பேன்
    பெண் : மௌனம்
    போனதின்று புது
    கீதம் பாடுதே வாழும்
    ஆசையோடு அது
    வாசல் தேடுதே
    பெண் : கீதம் பாடுதே
    வாசல் தேடுதே
    பெண் : குயில் பாட்டு ஓ
    வந்ததென்ன இளமானே
    அதை கேட்டு ஓ செல்வதெங்கே
    மனம்தானே
    பெண் : காலம் இங்கு
    கூண்டாக வந்த இன்பம்
    வேம்பாக இன்று வரை
    எண்ணி இருந்தேன் ஓஹோ
    பெண் : பிள்ளை தந்த
    ராசாவின் வெள்ளை
    மனம் பாராமல் தள்ளி
    வைத்து தள்ளி இருந்தேன்
    ஓஹோ
    பெண் : என் வயிற்றில்
    ஆடும் தாமரை கை
    அசைக்க கால் அசைக்க
    காத்து வளர்ப்பேன் கற்பகத்து
    போா்பதத்து பூவினை அற்புதங்கள்
    செய்யும்என்று சேர்த்து முடிப்பேன்
    பெண் : மௌனம்
    போனதின்று புது
    கீதம் பாடுதே வாழும்
    ஆசையோடு

  • @selvakumari6514
    @selvakumari6514 Před rokem +49

    1.15 to 1.45 என்னை எங்கோ கொண்டு செல்கிறது......❤️😘

  • @sathiskumara915
    @sathiskumara915 Před 2 měsíci +4

    ராஜாவின் இசையும் ஸ்வர்ணலதா அம்மா குரலும் அட அட ❤

  • @Bavithra.vVijaya.v-ij6cw
    @Bavithra.vVijaya.v-ij6cw Před 10 měsíci +8

    Pillai thandha raasaavin vellai manam paaraamal thalli vaithu thalli irundhean great lines 🎉❤😢🎉

  • @appudeva
    @appudeva Před rokem +141

    2023 லும் எந்த பாடலும் மறையாத பாடல் ❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹🫡 இளையராஜா sir ❤️🙌🙌💯

  • @tamilmaranc
    @tamilmaranc Před rokem +27

    Ilayaraja sir made it for heaven music ....oh my god what a melting music, voice ... unlimited blessed ....too much heart broken after listening song

  • @vadivelukrishnan1511
    @vadivelukrishnan1511 Před 6 měsíci +3

    எக்காலத்தையும் கடந்து மனதிற்கு இனிமைதரும் பாடல்.

  • @thirunavukkarasumurugesan3562
    @thirunavukkarasumurugesan3562 Před 7 měsíci +3

    குயிலின் இசை குரலின் சிறை இசைக்கும் முறை இனிமையான சிறை இனியில்லை வைகறை

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 Před rokem +15

    ஹம்மிங்கிலே.உயிரை பிழிந்து விட்டார். ராசையா..

  • @sasi6737
    @sasi6737 Před 8 měsíci +6

    அம்மா குரல் எப்போதும் நிலைத்து நிற்கும்

  • @chinnapavis5080
    @chinnapavis5080 Před 2 lety +34

    எனது அனைத்து சுகதுக்கங்களிலும் இரண்டற கலந்த ஒரு பாடல் 😨😨😨😥😥😥

  • @user-bt9vp7fi4b
    @user-bt9vp7fi4b Před 5 měsíci +4

    ஒரு ஆணின் காதல் அவனோடு வாழும் அவள் மனைவி இனி ஓரு பிறவி வாழவேண்டும் ..அளவிற்கு ...❤ காதலிக்க வேண்டும். ...

  • @edhuungalchannel9926
    @edhuungalchannel9926 Před 3 lety +39

    😭miss U ஸ்வர்ணா லதா மேடம் ❤️😭

    • @ilayarajatamilsongs8816
      @ilayarajatamilsongs8816  Před 3 lety +1

      Thank you, Enjoy the Music -
      Thendralai Kandukolla Song | Nilave Mugam Kaattu | Karthik | Ilayaraja
      czcams.com/video/2baoGxZ3vnw/video.html

  • @DEsuraj-pd3wx
    @DEsuraj-pd3wx Před rokem +20

    இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் ♥️♥️♥️

  • @sadagopanlakshmanan6256
    @sadagopanlakshmanan6256 Před měsícem +3

    நாம் இழந்த பெரிய பொக்கிஷம் ஸ்வர்ணலதா அம்மா....😪

  • @sivakumarg488
    @sivakumarg488 Před rokem +32

    என்றும் மறக்கமுடியாத பாட்டு

  • @SrinivasanS-xf8ix
    @SrinivasanS-xf8ix Před rokem +5

    என் வாலிப வயதில் என் நெஞ்சை விட்டு நீங்காத காவியம்

  • @prakashm3841
    @prakashm3841 Před rokem +29

    Swarnalatha amma voice 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭.

  • @devanathanb467
    @devanathanb467 Před 10 měsíci +6

    இனம் புரியாத மனம் கவர்ந்த பாடல்

  • @priysrilanka9441
    @priysrilanka9441 Před 2 lety +21

    மீனா❤❤

  • @manikantamanikanta8616
    @manikantamanikanta8616 Před rokem +5

    Yen rasavin manasula fvt movie and super song

  • @inkaraninkaran4919
    @inkaraninkaran4919 Před rokem +32

    இந்த பாடலை கேட்கும் போது மனதுக்கு இதமாக உள்ளது💏😊

  • @StalinStalin-ko8op
    @StalinStalin-ko8op Před rokem +8

    ஸ்வர்ணலதா வாய்ஸ் செம்ம வேற லெவல்

  • @geethanatarajan4599
    @geethanatarajan4599 Před 2 měsíci +1

    என் ராகதேவனுக்கு நிகர் அவரே ❤❤❤

  • @SakthiVel-ip8mc
    @SakthiVel-ip8mc Před rokem +17

    என் உயிர் இருக்கும் வரை சொர்ணலதா அம்மா பாடல் என் செவியில் ஒலித்துக் கொண்டே இருக்கும்

  • @rajantks6899
    @rajantks6899 Před rokem +18

    Music touching god no doubt proofed by raja sir, ஸ்வர்ணலதா what a combination with raja sir. Movie also very niice, situation song, hats off to song writerr

  • @vvmani9298
    @vvmani9298 Před rokem +205

    என் மகள் வயிற்றில் இருக்கும்போது அதிகம் கேட்ட பாட்டு இது.....என் மனைவிக்கு மிகவும் பிடித்த பாடல்...

  • @PrabuPrabu-hp9mx
    @PrabuPrabu-hp9mx Před rokem +2

    அருமை அருமை 👏👏👏👏👌👌👌👌இன்னும் கேக்கணும்

  • @mohan99ful
    @mohan99ful Před rokem +10

    It's just a magic in 2023 the music feel fresh.Raja sir must be in different planet while he was composing this song.

  • @sri.santhaeperumalsri.santhape

    ஆழமான கருத்துள்ள அழமான கீதம் வாசலில் ஏங்கும் வாடாத ரோஜா .ஸ்ரீ.சாந்த குமார்.

  • @singervishwa615
    @singervishwa615 Před rokem +4

    Enna composing
    Pa vera level ❤

  • @venkatesanmvenkatesanm115
    @venkatesanmvenkatesanm115 Před 2 lety +74

    என்றும் மறக்க முடியாத ஒரு பாடல்

  • @rajaagri.savurukadu7519
    @rajaagri.savurukadu7519 Před rokem +4

    எனக்கும் இந்த பாடல் ரொம்ப பிடிக்கும், என் மாமா வுக்கும் ரொம்ப பிடிக்கும் but அவர் தான் என் கூட இல்லையே மிஸ் யூ மாமா. நீ இல்லாத இந்த உலகில் வாழவே எனக்கு பிடிக்கல,

  • @HusainAhamed-gp6dv
    @HusainAhamed-gp6dv Před 6 měsíci +5

    2024 la yaar yaar ellam virumbi pakkureenga

  • @prakashm3841
    @prakashm3841 Před rokem +8

    The great singer swarnalatha Amma.

  • @shanthishanthi2661
    @shanthishanthi2661 Před rokem +15

    Flute amazing. 🤗

  • @kamarajvpk2382
    @kamarajvpk2382 Před rokem +5

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @KrishShanthan-hk2ek
    @KrishShanthan-hk2ek Před rokem +11

    Me after my country girl kilmisha's sa re ga ma pa selection round ❤🇱🇰

  • @gajendiran5459
    @gajendiran5459 Před 3 lety +18

    My favorite song 👌😘😘😘😘😘😘

  • @vithucrush-s8x
    @vithucrush-s8x Před 5 dny

    குயில் பாட்டு அழகிய பாடல் ❤

  • @mouleevenkatasubramanian545

    What a song ? beautiful singing by Swarnalatha ! Master piece !

    • @ilayarajatamilsongs8816
      @ilayarajatamilsongs8816  Před 3 lety +3

      Thank you, Enjoy the Music -
      Yenna Senjaalum Song | Azhagar Malai | R.K | Banu | Ilayaraja
      czcams.com/video/NljAfTYXVZ0/video.html

  • @muthuraj261
    @muthuraj261 Před 25 dny

    கணக்கு போட்டால் 5 வருடம்.. எங்கள் குழந்தை எங்களை வந்து சேரும் போது.. கண்கள் பனிக்கும் எப்போதும் இந்த பாடல் கேட்கும் போதெல்லாம்... ❤❤❤ என் மகள் 3 வயது தற்போது... தங்க மீனா க எங்களிடம்...

  • @maharanim3718
    @maharanim3718 Před 4 lety +29

    Semma song

    • @ilayarajatamilsongs8816
      @ilayarajatamilsongs8816  Před 4 lety +1

      Thanks Watched, Enjoy the music
      Kizhakkum Merkkum Fullmovie Audio Jukebox | Napolean | Devayani
      czcams.com/video/1vW09xiROy8/video.html

  • @arumugam8109
    @arumugam8109 Před rokem +3

    அற்புதமான பாடல் இனிய காலை வணக்கம் 🙏💯🏳‍🌈என்றும். மனதில்நிற்க்கும். பாடல் 🙏💯👌💋

  • @MuthuKumar-ml1jo
    @MuthuKumar-ml1jo Před rokem +7

    My fevarat singar swaranalatha amma

  • @nishadali5376
    @nishadali5376 Před rokem +18

    സൂപ്പർ സോങ്

  • @saminathans4600
    @saminathans4600 Před rokem +235

    குரலோவியம் வள்ளுவன் பாடல் அழியாதது போல எங்கள் இசை தெய்வீக பாடகி சுவர்ணலதா மேடம் பாடிய பாடல் என்றும் அழியாதது

    • @elavarasi1988
      @elavarasi1988 Před rokem +2

      Oo99oooii99

    • @thilakkumar-cz9hq
      @thilakkumar-cz9hq Před rokem +1

      ​@@elavarasi1988😮

    • @InthiranInthiran-zg7fo
      @InthiranInthiran-zg7fo Před rokem

      @@elavarasi1988 ((ௐ(: (

    • @anandhanisravel3692
      @anandhanisravel3692 Před rokem

      நீங்கள் சொல்வது குறளோவியம் தானே சார்
      இது தான் குரலோவியம்

    • @ayyanarsivagami2780
      @ayyanarsivagami2780 Před rokem

      @@InthiranInthiran-zg7fo qaaoaaawaaaaaaaaaaaawaaaaaaaaaaaawaaaa aaaaoooaaooaaaooaaooaaaaoaoaawaoaoaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaapawaaaaawaaaaaaaapaaaapaaaaaapaaaaaaaaaapaaoaaaooaooaoaaaoaaoaaaaapoaaoaaaoaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaapaaapappaaoaooaoaoaaaooaoaaaaaaaapaaaapaaawapaaaaaaappaaaaaaaaapapaaaawaaaapaaaaaaaapaaoaoaaaopaoaooaoaaaaooaoaooapaaaoooaaoaaoaoaoaooaoaooaoaooaaaooaaoaooaopaaaapaoaaaaaaaooaoawaaapaaaaaaaaaaaaaaaaaaappaaaapaaaapaaaaaaaaaaaaaaapaaaapaaapapapaa😃😀😃😃😃😃😃😀😗😀😀

  • @Vingnesh-pv1et
    @Vingnesh-pv1et Před rokem +15

    I miss you swarnlata Amma 😭😭😭😭

  • @arivia9286
    @arivia9286 Před rokem +3

    அன்பு அம்மா ஸ்வர்ணலதா💐💐😭

  • @mahesbabuladdu
    @mahesbabuladdu Před měsícem +2

    24.7.24 night 12.30 am keten.avvalavu pudikum intha pattu

  • @muthukumargowsic7048
    @muthukumargowsic7048 Před rokem +6

    Only one humming queen 🎶swarnalatha 🎶👸

  • @prakashm3841
    @prakashm3841 Před rokem +4

    No one sing this song except swarnalatha Amma.

  • @thiruaanaikkavallal6429
    @thiruaanaikkavallal6429 Před rokem +31

    என்றும் ராஜா ராஜா தான் 🔥🔥🙏

  • @s.vijayakumar8788
    @s.vijayakumar8788 Před rokem +17

    What an expression Swarnalatha amma. Miss you badly.

  • @malarmani5670
    @malarmani5670 Před rokem +4

    எனக்கு பிடித்த பாடல்❤❤❤❤❤

  • @sreedharbayyarapu1859
    @sreedharbayyarapu1859 Před rokem +12

    What asong i really like 85 to 90 mastro Ilayaraja sir really addict this master piece singing by late humming queen swarnalata miss you mam but ur are still our hearts 🙏

  • @ameerkw7824
    @ameerkw7824 Před 2 lety +7

    Nice 👍 beautiful song

  • @tamilmaranc
    @tamilmaranc Před rokem +6

    Till now 172 times completed for listening...till goes how many time

  • @natarajanbs
    @natarajanbs Před 5 měsíci

    எங்கள் இசைகடவுளின் இசை❤❤❤🎉🎉🎉

  • @gamerlockdown4553
    @gamerlockdown4553 Před rokem +3

    meena❤❤❤ super ma

  • @nirmala.kalakotla
    @nirmala.kalakotla Před 3 lety +31

    in this song"kuyil paattu" lyrics Is amazing . I don't know tamil, but I like tamil songs, and serials. Konchem, konchem theriyumu tamil.

  • @saravanansathya3733
    @saravanansathya3733 Před 5 měsíci

    என் உள்ளம் கவர்ந்த பாடல் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உயிர்ப்புடன் இருக்கும்

  • @prakashm3841
    @prakashm3841 Před rokem +4

    Great performance are given by swarnalatha Amma.

  • @kirubavijktha794
    @kirubavijktha794 Před rokem +4

    Kilmisha paadiya piraku intha paadalai keddavar yaarellam irukkinka....

  • @user-wh3iv9mq9q
    @user-wh3iv9mq9q Před 11 měsíci +2

    😍 like this song ❤favorite

  • @user-ux1li7rh1d
    @user-ux1li7rh1d Před 2 měsíci +1

    Arumaiana kuralamsam swarnalatha amma

  • @smurugan202
    @smurugan202 Před rokem +3

    அருமை

  • @SamSamsung-q8d
    @SamSamsung-q8d Před měsícem

    Naan ennatha malaysia ponnu 2k kids ah irundhaalum intha paattu enakku rombha² pidhikkum❤❤❤❤❤❤❤❤❤

  • @sharmad3274
    @sharmad3274 Před 3 lety +23

    Padal kekumbothey antha padal edutha soozhalukum namalai azhaithu seilvathu pol ullathu...padalukul Nammaiye naam tholaithuvitom... Raja sir.. forever..❤️❤️

  • @kumarihewawasam745
    @kumarihewawasam745 Před rokem +3

    Beautiful song

  • @user-if6hp7jq8c
    @user-if6hp7jq8c Před 2 měsíci

    எத்தனை தடவை கேட்டாலும்
    திரும்ப கேட்க தூண்டும் பாடல்

  • @Sumathi_music
    @Sumathi_music Před 3 měsíci

    Beautiful.... lyrics......✨✨✨✨✨🎶🎶🎶🎶✨✨✨✨✨✨♥️