Ennai Thottu Alli Konda என்னை தொட்டு அள்ளி கொண்ட இசைஞானி இசையில் SPB, சுவர்ணலதா பாடிய பாடல்

Sdílet
Vložit
  • čas přidán 14. 06. 2022
  • Movie - Unna Nenachen Pattu Padichen
    Music - Ilayaraja
    Singers - S.P.Balasubramaniam, Swarnalatha
    Karthik - Monisha
  • Krátké a kreslené filmy

Komentáře • 762

  • @SaravananVallalar
    @SaravananVallalar Před 7 měsíci +583

    யாருக்கெல்லாம் இமம்மாதிரியான பாடல் பேருந்தில் சென்று கொண்டே மெய்மறந்து கேட்கப் பிடிக்கும்.

  • @rajeshkannan8828
    @rajeshkannan8828 Před rokem +939

    2024ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு 🖐👍

  • @ragu9752
    @ragu9752 Před 5 měsíci +251

    2024 -இல் கேட்பவர்கள் யாரும் இருக்கீங்களா

  • @ananthananth4106
    @ananthananth4106 Před 6 měsíci +67

    இந்த பாடலை பிடிக்கும் என்பவர் ஒரு லைக் பண்ணுங்க 😊😊😊

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 Před 9 měsíci +110

    சமீபத்தில் ஈரோடு To மேட்டூர் பஸ்ஸில் பயணம் செய்த போது கேட்டேன். அருமையான இசை இளைய ராஜா.

  • @joshuajohn3519
    @joshuajohn3519 Před 11 měsíci +45

    இப்பவும் பாடல் வருகிறதே படு கேவலமா.இந்த பாடலில் எவ்வளவு அருமையான அழகான தமிழ் வார்த்தைகள்.கேட்கும்போதே கேரக்ட்ராக மாறி விடுவோம் எத்தனை பேருக்கு இந்த அனுபவம் உள்ளது

  • @selvaa4785
    @selvaa4785 Před rokem +277

    சிறிய வயதில் திருமண வீடுகளில் கேட்ட பாடல்... இன்றும் திகட்டாத பாடல்

  • @a.mohamedthaseen1604
    @a.mohamedthaseen1604 Před rokem +279

    இந்தப் பாடல் எங்கே எங்கே கேட்டாலும் சொர்ணலதா அவர்களின் நீங்காத நினைவு அலைகள் மனதை வருடுகிறது அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.❤

  • @marimuthun4218
    @marimuthun4218 Před 11 měsíci +127

    சொர்ணலதா அம்மா குரலுக்கு மறைவு கிடையாது. காலத்திற்கும் இந்த பாடல் ஒலிக்கும்.

  • @balajin8889
    @balajin8889 Před 4 měsíci +23

    இசைஞானி,பாலசுப்பிரமணியம் சார், சகோதரி சுவர்ணலதா இவர்களால் இப்பாடலில் தமிழே அழகாக மாறிவிட்டது. காலத்தால் அழியாத அற்புதமான காவியப் படைப்புகள்.

  • @srinivasanveera
    @srinivasanveera Před rokem +132

    இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் எனக்கு துக்கம் தொண்டையை அடைக்கும்.
    காரணம்
    பாடிய ஸ்வர்ணலதா, spb மற்றும் actress Monisha மூவரும் இப்போது உயிரோடு இல்லை.
    இது போல ஒரு உயிரோட்டம் உள்ள பாடல் இனி வரப்போவதில்லை....
    ராஜாவின் ராஜாங்கம்...

  • @arun_erode
    @arun_erode Před 3 měsíci +20

    அழகான நடிகை ஒரு கார் விபத்தில் காலமானார் உயிரோடு இருந்தால் பெயர் சொல்லும் அளவிற்கு இருந்து இருப்பாரோ என்னவோ 😔

  • @Sivarathiya
    @Sivarathiya Před 22 dny +2

    90இல் பிறந்தவர்களுக்கு இந்தப் பாடல் ஒரு வரம்❤❤

  • @VeeramanikandanMani-zf9ev
    @VeeramanikandanMani-zf9ev Před 8 měsíci +60

    முதல் காதல் மனதில் அரும்பிய காலம் வாலிபத்தை உணர்த்திய பாடல் 💕

  • @arockiyammanickam2655
    @arockiyammanickam2655 Před rokem +105

    இளையராஜா சார்,ஸவர்ணலதா மேம், எஸ் பி பி இவங்க வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தோம் என்பதே மிகப்பெரிய வரம்

  • @Karthik_kavipookkal
    @Karthik_kavipookkal Před 10 měsíci +55

    அழகின் இலக்கணம் அவனே
    நடிப்பில் பல்கலைக்கழகம் தானே
    சிரித்தால் மலர்களுக்கும் நேசம் பூக்கும்
    அவனை பார்த்தாலே வெண்மதிக்கும் காதல் பிறக்கும்
    ❤கா❤ர்❤த்❤தி❤க்❤

  • @newkwt3371
    @newkwt3371 Před rokem +158

    இந்த பாடல் தான் என் காதலை ஒன்று சேர்த்தது மறக்க முடியாத நினைவுகள் 17,2,2023

    • @kalanithiselvaraj7639
      @kalanithiselvaraj7639 Před rokem +3

      Super

    • @elangovanelango1898
      @elangovanelango1898 Před rokem +3

      👍👍🤝🤝💐💐

    • @anantha4995
      @anantha4995 Před rokem +3

      Valthukal

    • @rakeshm5135
      @rakeshm5135 Před 11 měsíci +2

      Mmmm very good 👍👍

    • @venukanish2006
      @venukanish2006 Před 6 měsíci +2

      ஓ இளையராஜா இந்த வேலையையும் செய்கிறாரா தவராக எடுத்துக்கொள்ள வேண்டாம்

  • @selva6636
    @selva6636 Před rokem +842

    அந்த காலத்தில் எவ்வளவு அழகாக இருந்தது, காதலி.காதலன்.வரிகளில் எவ்வளவு நாகரிகம் பண்பாடு மற்றும் பாரம்பரியம் மிக்க கண்ணியம்.

    • @BTSarmygirl-xo3qj
      @BTSarmygirl-xo3qj Před rokem +19

      Indha kalathil

    • @shalinimanogaranshalini9127
      @shalinimanogaranshalini9127 Před rokem +10

      Correct bro

    • @Ambassador_Ganesh
      @Ambassador_Ganesh Před rokem +16

      @@BTSarmygirl-xo3qj intha kaalathula avanunga padrathu enga puriyuthu. 2 kaathum kiliyara mathiri katharanunga atha vida sound ah music. keta beat song nu solranunga.

    • @ayaneditz6102
      @ayaneditz6102 Před rokem +24

      அந்த காலத்தில் உள்ள வரிகள் உங்களால் புரிந்துகொள்ள முடியாத வகையில் இருந்தது. அவ்வளவு தான்😃 mgr பாட்டெல்லாம் கேட்டதில்லையா. "கண்ணில் ஆடும் மாங்கனி கையில் ஆடுமோ"... இதுக்கு என்ன அர்த்தம்... 😂

    • @Ambassador_Ganesh
      @Ambassador_Ganesh Před rokem +3

      @@ayaneditz6102 ne vera level bro 😁😁😁😁

  • @elangor8960
    @elangor8960 Před rokem +414

    2023ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு 👍

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před rokem +266

    நெஞ்சை தொட்டு பின்னணிக் கொண்ட கண்ணன் ஊரை கேட்கும்.‌‌. பூச்சூடி ..வெள்ளை ரிப்பன் முடித்த இரட்டை ஜடை.. காதில் ஜிமிக்கி ஊஞ்சல் ஆட .. பாவாடை தாவணி அழகில் பெண்மை பொங்க ஆடி வரும் கன்னி அழகு ... ஆணழகன் கார்த்திக் தேடும் அந்த பெண்ணழகு யார்?..
    'ஆஹா'..ஹா..'ஹா.'. என்று ரீங்காரம் ஒலிக்க .."அன்பே ஓடி வா.. அன்பால் கூட வா...".. என்றழைக்கும் சொர்ணலதா ...
    ..."பெண்ணைத்தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பெயரை சொல்லாத..". எஸ்.பி.பாலசுப்ரணியம் .. "கட்டுக்குள்ள நிற்காத காளையை கட்டி விட்டு கண் சிமிட்டும் சுந்தரி"..யை பாடிய கவிஞர் பிறைசூடன்.. என்றென்றும் இனிக்கும் இளையராஜாவின் இசைத்தேன்...

    • @mohan1771
      @mohan1771 Před rokem +11

      அந்த தாவணி பேரழகி மோனிஷா உன்னி... பாவம் இந்த படம் வந்த சில மாதங்களில் ஒரு கார் விபத்தில் இறந்து விட்டார்... வயது 21 மட்டுமே

    • @kalaiselvis4246
      @kalaiselvis4246 Před rokem +1

      O God!

    • @sundarisolan5980
      @sundarisolan5980 Před rokem

      @@kalaiselvis4246 ñi9jjj

    • @manirajselvan109
      @manirajselvan109 Před rokem

      മോനിഷ, Monisha

    • @vasanthivasanthi8816
      @vasanthivasanthi8816 Před rokem +1

      Innum konjam varninithu irugalame, super o" super

  • @daredtoanything...1664
    @daredtoanything...1664 Před 5 měsíci +7

    Na 2k kids than pa ana enga amma kooda sernthu intha songs kettu theevira fan ayiten, I moslty like to hear 90s songs than 2k songs❤🎉

  • @balusandhiya831
    @balusandhiya831 Před rokem +190

    இந்த பாடல் என்றென்றும் காலத்தால் அழியாத பாடல்👍👍👍 🙏🙏🙏

  • @gunathangavel8526
    @gunathangavel8526 Před rokem +30

    எப்ப கேட்டாலும்
    புதுசா கேக்ற
    மாதரியே இருக்கு !
    மனதுக்குள்
    எப்பவும் இன்பம் !
    இந்த பாடல் ♥

  • @meesho440
    @meesho440 Před rokem +163

    ஆஆஹா
    ஆஆஹா ஆஆஆ
    ஆஆஆ ஆஆஆ
    ஆஆஆ ஆஆஆ…..
    பெண் : என்னைத்
    தொட்டு அள்ளிக்கொண்ட
    மன்னன் பேரும் என்னடி
    எனக்குச் சொல்லடி விஷயம்
    என்னடி நெஞ்சைத் தொட்டு
    பின்னிக்கொண்ட கண்ணன்
    ஊரும் என்னடி எனக்குச்
    சொல்லடி விஷயம் என்னடி
    பெண் : அன்பே ஓடி
    வா அன்பால் கூட வா
    ஓ பைங்கிளி நிதமும்
    பெண் : என்னைத்
    தொட்டு அள்ளிக்கொண்ட
    மன்னன் பேரும் என்னடி
    எனக்குச் சொல்லடி விஷயம்
    என்னடி
    பெண் : சொந்தம் பந்தம்
    உன்னை தாலாட்டும்
    தருணம் சொர்க்கம்
    சொர்க்கம் என்னை
    சீராட்ட வரணும் பொன்னி
    பொன்னி நதி நீராட வரணும்
    என்னை என்னை நிதம் நீ
    ஆள வரணும்
    பெண் : பெண் மனசு
    காணாத இந்திர ஜாலத்தை
    அள்ளித் தர தானாக வந்து
    விடு என்னுயிரை தீயாக்கும்
    மன்மத பானத்தை கண்டு
    கொஞ்சம் காப்பாற்றி
    தந்து விடு
    பெண் : அன்பே ஓடி
    வா அன்பால் கூட வா
    அன்பே ஓடி வா
    அன்பால் கூட வா
    ஓ பைங்கிளி நிதமும்
    ஆண் & பெண் : என்னைத்
    தொட்டு
    ஆண் : நெஞ்சைத் தொட்டு
    ஆண் : என்னைத் தொட்டு
    அள்ளிக்கொண்ட மங்கை
    பேரும் என்னடி எனக்குச்
    சொல்லடி விஷயம் என்னடி
    நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட
    நங்கை ஊரும் என்னடி எனக்குச்
    சொல்லடி விஷயம் என்னடி
    ஆண் : ஆ ஆ ஆ ஆ ஆ
    ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
    ஆண் : மஞ்சள் மஞ்சள்
    கொஞ்சும் பொன்னான
    மலரே ஊஞ்சல் ஊஞ்சல்
    தன்னில் தானாடும் நிலவே
    மின்னல் மின்னல் கோடி
    போலாடும் அழகே கண்ணால்
    கண்ணால் மொழி நீ பாடு குயிலே
    ஆண் : கட்டுக்குள்ள
    நிற்காது திரிந்த காளையாய்
    கட்டி விட்டு கண் சிரிக்கும்
    சுந்தரியே அக்கறையும்
    இக்கரையும் கடந்த வெள்ளத்தை
    கட்டி அணைகட்டி வைத்த
    பைங்கிளியே
    ஆண் : என்னில் நீயடி
    உன்னில் நானடி என்னில்
    நீயடி உன்னில் நானடி
    ஓ பைங்கிளி நிதமும்
    ஆண் : என்னைத் தொட்டு
    அள்ளிக்கொண்ட மங்கை
    பேரும் என்னடி எனக்குச்
    சொல்லடி விஷயம் என்னடி
    நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட
    நங்கை ஊரும் என்னடி எனக்குச்
    சொல்லடி விஷயம் என்னடி
    ஆண் : அன்பே ஓடி
    வா அன்பால் கூட
    வா ஓ பைங்கிளி
    நிதமும்
    ஆண் : என்னைத் தொட்டு
    அள்ளிக்கொண்ட மங்கை
    பேரும் என்னடி எனக்குச்
    சொல்லடி விஷயம் என்

  • @user-lq1fq5ks8m
    @user-lq1fq5ks8m Před rokem +78

    எங்க ஆத்தாவின் மதி மயக்க வைக்கும் குரல். சொர்ணாலதா 😭😭😭அம்மா 🙏🙏🙏

  • @AnandAnand-sh9gs
    @AnandAnand-sh9gs Před 10 měsíci +29

    இப்போதும் மட்டும் அல்ல எப்போதும்.ரசிக்க நவரச நாயகன் கார்த்திக்..

  • @ArulananthamArulanantham-iz9xi

    ஸ்வர்ணலதா குரலின் இனிமை எப்போதும்,துளி அளவும் குறைய வில்லை,அதன் சாராம்சத்தில் இருந்து,அதுவும் ராஜா இசை,சொல்லவா வேண்டும், அழகோ அழகு ❤❤❤🎉

  • @subramani6292
    @subramani6292 Před rokem +155

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @kiruparameshramesh6050
    @kiruparameshramesh6050 Před rokem +17

    மனதில் ஒரு இனம்புரியாத உணர்ச்சி இந்த பாடல் வரிகள் கேக்கும் போது.எண்ணில் நியடி ஒன்னுள் நானடி

  • @kumaravelnathan199
    @kumaravelnathan199 Před 5 měsíci +3

    90 களின் இளைஞர்களுக்கு பிடித்த நாயகி மோனிஷா .... அவரின் கண்கள் , சற்று பூசின உடம்பு ....ஹும் அதெல்லாம் ஒரு காலம்.

  • @FFGaming-zu9hw
    @FFGaming-zu9hw Před rokem +111

    இந்த பாடலை கேட்க பழைய நினைவுகள் மறக்க முடியலை

  • @madhayanm5289
    @madhayanm5289 Před 8 měsíci +8

    0.50 to 0.54 அந்த நேரத்தில் ஹீரோயின் திரும்பி பார்க்கும் நேரம் அவ்வளவு அருமை 👌. பார்த்து கொண்டே இருக்கலாம் 👌👌👌👌👌

  • @COOLERGANG.
    @COOLERGANG. Před rokem +119

    எத்தன முறை கேட்டாலும் இனிமையான பாடல்.....

  • @BalajiBalaji-lz5bj
    @BalajiBalaji-lz5bj Před 9 měsíci +31

    காலத்தால் அழிக்கமுடியாத இனிமையான காதல் பாடல்..
    என்றும் இனிமை

  • @NishaNisha-vq7yf
    @NishaNisha-vq7yf Před rokem +39

    இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் அடிக்கடி கேட்பேன் அடிக்கடி கேட்பேன்

    • @elamanickam5700
      @elamanickam5700 Před rokem +1

      சில ஆயிரம் முறைகள் கேட்ட பாடல்.. கேட்கும் பாடல்..

    • @AnkitKumar-ll2iq
      @AnkitKumar-ll2iq Před 4 měsíci +1

      😊

  • @Karthik_kavipookkal
    @Karthik_kavipookkal Před 22 dny +1

    இசையோடு இரசிக்கும்போது
    ஒவ்வொரு மழைத் துளியிலும்
    ஆழிப் பேரலை
    முக்குளித்த சாலையெல்லாம்
    கவிதை மழை
    ஆழியும் அவனே கவிதையும் அவனே
    காதலும் அவனே கார்த்திக் கனவே
    ❤கா❤ர்❤த்❤தி❤க்❤

  • @elumalaimunisamy3295
    @elumalaimunisamy3295 Před rokem +8

    அழகு தேவதை மோனிஷா.அழகின் இலக்கணம் மோனிஷா.அழகின் சிகரம் மோனிஷா.

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 Před měsícem +1

    One of the finest song.. Swarnalatha mam & எஸ்பி பாலசுப்ரமணியம் sir.. They give the soul to the song.. 😭 😭

  • @sivaramansrinivasan285
    @sivaramansrinivasan285 Před rokem +97

    Swarnalatha... Metallic voice...
    Tune and composition.. . Takes you to a different level.. Namba aal-ai adichikka oru aal inimae dhaan porakkanum
    Simple rhythm pattern...
    Interesting picturization

  • @SureshM-ly6zk
    @SureshM-ly6zk Před 3 měsíci +1

    எனக்கு எப்போதும் இந்த பாடல் கேட்டாலும் கவலை பறந்து விடும் நன்றி! ஸ்வர்ணலதா எஸ் பி.பாலசுப்ரமணியம். கேமரா மேன் உங்களுக்கும்

  • @shasmitha6588
    @shasmitha6588 Před rokem +19

    மினி பேருந்தின் favorite பாடல் ❤️

  • @ddams4414
    @ddams4414 Před rokem +22

    அந்த காலத்தில் இருந்த கதா நாயகிகளின் அழகை முகப்பொலிவை பாருங்கள் இப்பொழுது அது போன்று எந்த கதாநாயகியாகவும் இருக்கிறார்களா?

  • @r.muthurajr.muthuraj3008
    @r.muthurajr.muthuraj3008 Před rokem +62

    இளையராஜா அய்யா உங்களின் பாடல் கேட்டாலே போதும் மனதில் உள்ள கவளைகள் எல்லாம் ஓடிவிடும்

  • @rameshraj8271
    @rameshraj8271 Před rokem +57

    மனதில் நீங்கா இடம்பெற்ற பாடல்களில் ஒன்று

  • @suramanikodaikanal9852
    @suramanikodaikanal9852 Před měsícem

    பழனி கொடைக்கானல் மலை சாலையில் பயணம் செய்து கொண்டே இயற்கை அழகை ரசித்துக் கொண்டே இப்பாடலை கேட்பது மிக அருமையான தருணம்

  • @redmi4255
    @redmi4255 Před rokem +22

    எவ்வளவு கேட்டாலும் சலிக்காத பாடல்...😍😍

  • @vijayageneral657
    @vijayageneral657 Před 7 měsíci +2

    எஸ்.பி.பி சார் சொர்ணலதா மேடம் வாய்ஸ் தேனைவிட இனிப்பு

  • @raguram8307
    @raguram8307 Před 9 měsíci +4

    ஒடிடே நடனம் மான் போன்று பெண்மை
    அருமையான பாடல் , வரிகள், spb sir, swarnalatha mam...

  • @vijayqueenofindia6658
    @vijayqueenofindia6658 Před rokem +6

    Heroin sema alagu......... reaction awesome

  • @santhoshs2887
    @santhoshs2887 Před 2 měsíci +1

    Ilayaraja vae nenaichalum intha song ku equal ah innoru song poda mudiyathu ❤❤

  • @RajanRajan-fn3mh
    @RajanRajan-fn3mh Před rokem +40

    இரவு முழுவதும் பாடல் கேட்டால் தூக்கம் வராமல் வந்தது போல் இருக்கும்!

  • @lokeshkarthick6548
    @lokeshkarthick6548 Před rokem +12

    2023 ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு 😍👍🏻

  • @trendingsaround2249
    @trendingsaround2249 Před rokem +52

    என்னை கேட்டால் அந்த கால சினிமாக்கள் பாரம்பரியம் போற்றும் பெரியவர்களுக்காக எடுக்கப்பட்டது. இடைப்பட்ட சினிமாக்கள் சமுக புரட்சிக்காக எடுக்கப்பட்டது. இப்போதைய சினிமாக்கள் சுதந்திரம் விரும்பும் இளைஞர்களுக்காக எடுக்க படுகிறது என்பது தான்.

  • @akshithaelectronics5008
    @akshithaelectronics5008 Před rokem +15

    90 கள் வருடங்களல்ல வரங்கள்...

  • @Karthik_kavipookkal
    @Karthik_kavipookkal Před 5 měsíci +7

    💕என் இதயக் கடலில்
    ஓயாத அலைகளாய் என்
    நினைவெல்லாம் நித்யமானாய் நீ 💞
    💕அடர்ந்த மனித நெரிசலில்
    நல்லவனுக்கு நல்லவனாய் வாழ்ந்தும்
    ஏனோ உன் மொழி மௌன ராகமானது💞
    💕மௌனராகமாய் நீ இசைப்பதால்
    அந்த குளிர்பனி நிலவும்
    அக்னி நட்சத்திரமாய் மாறியது 💞
    💕 தமிழுக்கு நீ கிடைத்ததால்
    பாண்டி நாட்டுக்கு மட்டுமல்ல
    சேரசோழ நாட்டிற்கும் தங்கம் தான் நீ💞
    💕உன் அழகிய கருவிழிகளை
    கண்ட கணம் தான் என் வாழ்வின்
    மிகப்பெரிய திருப்புமுனை 💞
    💕அன்று தான் முதன் முதலில்
    காதல் குளத்து நீரில்
    என் இதயத் தாமரையில்
    கார்த்திகையாய் ஒளிர்ந்தாய் நீ💞
    💕இருந்தும் பயனென்ன
    உன்னை சொல்லி குற்றமில்லை
    கல்யாண ராசியில்
    இறைவன் விதிப்பது தான் உகந்தது💞
    💕பதினெட்டு பட்டிக்கும்
    பெரிய வீட்டு பண்ணக்காரனாய்
    பிறந்திருந்தாலும்
    கிழக்கு வாசலில் வீசும் குளிர் காற்று எதிர்காற்றாய் மாறிவிடாது 💞
    💕வணக்கம் வாத்தியாரே என்று சொல்லி உன்னை என்
    இதயத்தின் கோபுர வாசலிலே உயர்த்தி வைத்திருக்கிறேன்💞
    💕விக்னேஸ்வரனாய் இருக்கும் உனக்குள் பூத்த இரும்பு பூக்கள் என் காதல் விழிகள் 💞
    ❤கா❤ர்❤த்❤தி❤க்❤

  • @kameshkamesh8943
    @kameshkamesh8943 Před rokem +13

    2023 யார் யார் கேக்குற எந்த பாடல் எங்கா ஊருல தான் எடுத்தகா

  • @kasiviswanathansatyanaraya2943

    I am from Hyderabad Telugu speaking but I love Ilayaraja composed songs

  • @sugukuttis6020
    @sugukuttis6020 Před rokem +8

    பழைய காலத்து பாடல்களில் பின்னாடி வரும் இயற்கையான இடங்கள் பார்க்க அழகா இருக்கும் எனக்கு ரொம்ப பிடிக்கும்
    இப்போ உள்ள பாடல்கள் அனைத்தும் வீட்டுக்குள்ளேயே இருக்கு

  • @rambojohn97
    @rambojohn97 Před rokem +1

    Paatu full ah ve orey singer paadirkanum nu thona vecha orey paatu idhu.....swarnalatha mam💯💯

  • @muthamizh3316
    @muthamizh3316 Před rokem +17

    வார்த்தைகள் இல்லை இப்பாடலை வர்ணிக்க 🙏🙏🙏

  • @sivam3080
    @sivam3080 Před rokem +15

    கேட்க கேட்க இனிமையாக உள்ளது

  • @srksirajdeen
    @srksirajdeen Před dnem

    2024 ல யாரெல்லம் இந்த பாடலை கேக்குறீங்க..💞🥰🤩

  • @balamuruganmurugan6420
    @balamuruganmurugan6420 Před 3 měsíci +2

    என்றும் திகட்டாத பாடல்.

  • @senthilkumarselvaraj6375
    @senthilkumarselvaraj6375 Před rokem +14

    காலத்தால் அழியாத பாடல் வரிகள் சூப்பர்

  • @elumalaimunisamy3295
    @elumalaimunisamy3295 Před rokem +12

    உன்னைத் தொட்ட மனதில் உன் நினைவால் நாடுகிறேன் மோனிஷா.விண்ணுலகம் சென்றுவிட்டாயே எனதுயிரே!!!

  • @Rainbowcolour-cm2zt
    @Rainbowcolour-cm2zt Před měsícem

    இந்த பாட்டு கேக்கும் போது வலியோட கேக்கிறேன்

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Před rokem +9

    🌹உள்ளத்தை,ஊனை உருக்கிய பாடல்.பிறை சூடன் வரிகளில் !பித் தானேன் ! ராஜாவின் இசையில் ! இதயம் நெ கிழ்ந்தேன் ! பாடும்நிலா பாலு குரலில் ! பரவசம டைந்தேன் ! சுவர்ணல தா குரலில் ! சொர்க்கம் கண்டேன் !🎤🎸🐬😝😝

  • @sukra8190
    @sukra8190 Před 9 měsíci +2

    இந்த மாதிரி காதல் பாடல்களை கேட்பவர்கள் புண்ணியம் செய்தவர்கள் ♥️♥️♥️♥️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @AntonyDinesh-ej3lp
    @AntonyDinesh-ej3lp Před 2 měsíci +3

    Swrnalatha voice is great❤️❤️q

  • @suthaiyyappaniyyappansutha5331

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல் என் மாமாவுக்கு ரொம்ப பிடித்த பாடல் i love 💕💕💕💕💕💕💕 you பாலாஜி மாமா

  • @rajamohamed3746
    @rajamohamed3746 Před rokem +8

    என்னில் நீயடி உன்னில் நானடி அருமையான வரிகள்

  • @tjagan3879
    @tjagan3879 Před 7 měsíci +2

    Weekly minimum two times Nan ketkiren
    Super song........

  • @prakashm3841
    @prakashm3841 Před rokem +31

    Swarnalatha amma voice 😭😭😭😭😭😭😭😭😭😭😭.

  • @maharajanrajan934
    @maharajanrajan934 Před 9 dny

    கார்த்திக் அவர்களின் அருமையான நடிப்பில் வெளிவந்த படத்தின் பாடல்கள் மிகவும் அருமையான கருத்து

  • @maharajanrajan934
    @maharajanrajan934 Před 9 dny

    மஞ்சள் மஞ்சள் என்ன அருமையான கருத்து என் மனதை மிகவும் தொட்ட பாடல்

  • @RAJAVELM-md2hn
    @RAJAVELM-md2hn Před 6 měsíci

    பாடல் இசை & வரிகள்& குரல் அனைத்தையும் தாண்டி, கார்த்திக் ன் பாவனைகள் பிரமாதம். காதல் பாடல் செமயா செட் ஆகும் நவரசநாயகனுக்கு💕💕💕

  • @sindhusindhupriya8761
    @sindhusindhupriya8761 Před 4 měsíci +2

    Spb voice just melting 💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙

  • @anandababu4426
    @anandababu4426 Před rokem +7

    மிக மிக இனிமையான பாடல்😍😍

  • @selvalingam1263
    @selvalingam1263 Před rokem +46

    Evergreen super hit of Raja Sir. All time favourite of Malaysians. My Chinese friend is so crazy about this song. He's yearning to meet Raja Sir in his lifetime.

  • @vimalavimala3468
    @vimalavimala3468 Před rokem +12

    நினைவில் நித்தமும் ஓடும் ஒரு பாடல்

  • @user-ec8bv8lw8x
    @user-ec8bv8lw8x Před rokem +2

    அனைத்துக்கும் அழகான காட்சியமைப்பு ப்ப்ப்பா என்ன ரம்மியம்??

  • @surendran4710
    @surendran4710 Před 5 měsíci +4

    2024 la intha song ah ketpavanga like panunga..❤❤

  • @tanishaoviyaoviya8575
    @tanishaoviyaoviya8575 Před rokem +11

    எனக்கு பிடித்த பாடல் அருமையான வரிகள்

  • @kunahkannan12
    @kunahkannan12 Před rokem +25

    SPB,MdmSornalatha. Both of already left us but their beautiful voice always with us forever!!!!???

    • @sekar2442
      @sekar2442 Před rokem +1

      Actress Monisha died earlier in a plain crash

    • @mohan1771
      @mohan1771 Před rokem

      @@sekar2442 No in a car accident

  • @parthasarathipanchamoorthi8858

    ஐயா பிறைசூடன் அவர்களின் வைர வரிகள் அருமை !!!

  • @ramasamy2609
    @ramasamy2609 Před rokem +13

    This actress sudden diminished in road accident in peak period of her career. It was happend in 90s.RIP.

  • @meenatchikannan4642
    @meenatchikannan4642 Před rokem +12

    சூப்பர் பாடல்😍😍

  • @Karthik_kavipookkal
    @Karthik_kavipookkal Před 10 měsíci +2

    ❤ கார்த்திக் ❤
    வரிகளில் இன்னிசை கூடும்போது
    பாடல் உயிர் பெறுகிறது
    பாடற்காட்சியில் நீ வந்தால்தான்
    எந்தவொரு பாடலும்
    உயிரோட்டம் அடைகிறது

  • @sharankumar9923
    @sharankumar9923 Před 2 měsíci +1

    Any 2kids vibe this song..❤🤩

  • @KumarKumar-ng3me
    @KumarKumar-ng3me Před rokem +18

    💕 swarnalatha Amma

  • @chandramohan-sn5zh
    @chandramohan-sn5zh Před 3 měsíci +3

    Divine song ❤

  • @vijayr8268
    @vijayr8268 Před rokem +6

    என்றென்றும் என் மனதை தொட்ட பாடல்கள்

  • @VIJAY_ADARSH
    @VIJAY_ADARSH Před 3 měsíci +2

    *Malayalam Actress Monisha Unni Passed Away In 5/12/1992 😭😭😭😭😭😭*

  • @ganeshkumar4668
    @ganeshkumar4668 Před rokem +8

    2023 ....கேக்குறவங்க ஒரு லைக் போடுங்க

  • @P.BALAMURUGATHEVAR
    @P.BALAMURUGATHEVAR Před 9 dny +1

    பாடல் என்றால் இது தான் பாடல்...

  • @jackiebharath6357
    @jackiebharath6357 Před rokem +15

    I love this song 🎵❤️ so handsome Karthik I love you sir

  • @sathiskumard3956
    @sathiskumard3956 Před 5 měsíci +1

    😍every day my sleeping tablet,,..

  • @MohanRaj-ze2yj
    @MohanRaj-ze2yj Před měsícem

    Iam now travelling ❤❤❤❤ indha song kettukitte porom 😊😊😊😊

  • @sirajnisha2493
    @sirajnisha2493 Před rokem +7

    அழகான பெண். அருமையான பாடல்

  • @arumugam8109
    @arumugam8109 Před rokem +3

    அருமையான பாடல் எப்போதும் கேட்டு கொண்டே இருக்க👉🙏 க