Thannerile mugam kattum song இசைஞானி இசையில் மனோ உமா ரமணன் பாடிய பாடல் தண்ணீரிலே முகம் காட்டும்

Sdílet
Vložit
  • čas přidán 25. 05. 2022
  • Singers - Mano, Uma Ramanan
    Music - Ilaiyaraaja
    Lyrics - Ponnadiyan
    Starring - Murali, Saratha Preetha
  • Krátké a kreslené filmy

Komentáře • 166

  • @akahayashree167
    @akahayashree167 Před 11 měsíci +26

    வாழ்க்கையை உணர்த்தக்கூடிய வரிகள் கொண்ட பாடல் இப்பாடல் வரிகள் இளம் தலைமுறைக்கு 🎉🎉🎉🎉தேவை

  • @selviirulandiselviirulandi7208

    இன்னார்க்கு இன்னார் தான் சாமி சொன்னதும் my fav line 😍🤗❤️❤️

  • @Senthil728
    @Senthil728 Před 7 měsíci +25

    சின்னஞ்சிரு வயது முதல் எனக்கொரு மனைவியுண்டு கோவம் கொள்ள வேண்டாம்மம்மா....... அருமையான வரிகள்

  • @shanmugamm6686
    @shanmugamm6686 Před rokem +96

    லட்சம் முறை கேட்டாலும்.சலிக்காத பாடல்.. இது🙏🏾🙏🏾

  • @inbasuresh
    @inbasuresh Před rokem +41

    நான் ரசித்த பாடல். திருமண பாடல். கல்யாண வீடுகளில் அதிகம் ஒலிக்கும் பாடல். முரளி பாடல்களிலே. ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் Beautyful Fantastic🌹💕

  • @elamathirajaram2050
    @elamathirajaram2050 Před 6 měsíci +14

    என் கணவரை காதலிக்கும் போதும் நான் அதிகம் கேட்ட பாடல் இன்னார்கு இன்னார்தான் சாமி சொன்னதம்மா

  • @rajalakshmianandkumar5828

    என் கணவரை காதலிக்கும் போது கேட்ட பாடல். மிகவும் பிடித்த பாடல்

    • @yaseenmoulana6577
      @yaseenmoulana6577 Před 10 měsíci +1

      எப்பவுமே சந்தோஷமாக இருங்க..👍👍

  • @saravanakumarviswalingam6758

    ஆறு ஏரி குளம் என சுற்றித்திரிந்த அவரால் தான் இந்த பாடலை எழுத முடியும் தண்ணீரிலே முகம்பார்க்கும் ஆகாயமே... இன்னார்க்கு இன்னார் சாமி சொன்னது..

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar Před rokem +55

    ஆங்கிலம் கலவாத தமிழ் பாட்டு வெகு இனிமை.

  • @madhuraitemple3753
    @madhuraitemple3753 Před rokem +68

    இன்னாற்க்கு இன்னர்தான் சாமி சொன்னது உண்மை தான் கடவுள் போட்ட முடிஞ்சா யாராலும் மந்த முடியாது முரளி சூப்பர் சார்

  • @Rosario-in2yn
    @Rosario-in2yn Před měsícem +6

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்த பாட்டுக்கு நான் அடிமை😍😍💖💖❣️❣️

  • @rajakannan9625
    @rajakannan9625 Před rokem +91

    இளையராஜா இசை இன்றும் என்றும் எப்பொழுதும் அவர் ஒருவர் மட்டுமே 👌👌👌💙♥️

  • @josephm3053
    @josephm3053 Před rokem +66

    இந்த மாதிரி பாடல்கள் இப்போது கேட்டாலும் சோகம் மறந்து விடும்

  • @sudhasudha7679
    @sudhasudha7679 Před rokem +35

    இந்த பாடல் 1000 மேல் கேட்டுருப்பேன் இப்ப தான் vedio பார்கிறேன

    • @ssm864
      @ssm864 Před měsícem

      Yes naanum

  • @kamatchishanmugam8478
    @kamatchishanmugam8478 Před 3 měsíci +7

    எனக்கு ரெம்ப ரெம்ப...............................❤️🤗🥹😘 பிடித்த பாடல்

  • @sudarmanigandhi2455
    @sudarmanigandhi2455 Před rokem +85

    மனோ, உமாரமணன் அவர்களின் குரல் வளம் மிகவும் இனிமை

  • @user-sn5kp5sd3x
    @user-sn5kp5sd3x Před 5 měsíci +5

    Arumaiyana varikal arumaiyana nattippu intha paatu patidha akkavukkum annanukkum en manam marantha nantri sir

  • @saranpatel1114
    @saranpatel1114 Před rokem +18

    Uma Ramanan is so talented😮

  • @sudarmanigandhi2455
    @sudarmanigandhi2455 Před rokem +27

    மிகவும் மிகவும் அருமையான பாடல்.5/10/22

  • @thangaselvi9305
    @thangaselvi9305 Před rokem +7

    Enakku intha song Rompa Rompa pidikkum

  • @kathirr8440
    @kathirr8440 Před rokem +10

    I am 1988 bach i love murali my favorite movie idhayam i seen 100 times but still I love this movie & words because my life but still my angel pass away before 12 years back.

  • @user-ye6ym2de2d
    @user-ye6ym2de2d Před 7 měsíci +6

    My favourite singer mr iliyaraja ayya songs my favourite ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sivakamirasika1863
    @sivakamirasika1863 Před rokem +6

    Innarukku innar than sami 🙏 sonnathu amma..... Kalyananam vaipogam thannal agum amma it's true lyrics line

  • @user-tg4yz1se7b
    @user-tg4yz1se7b Před rokem +6

    எத்தனைதடவைஇப்பாடல்
    கேட்டாலும்சலிப்பதில்லை
    தேனும்பாலும்போல்உள்ளது
    இப்பாடல்...

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe Před 11 měsíci +5

    மனோ சார் குரல். உமாராமணன் அவர்கள் குரல். இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை.

  • @sivakarthikeyanarjun.s1697

    என்னுடைய இளம் வயசு ஞாபகம் வரும் இந்த பாட்டை கேட்டாலே

  • @u-d-h-a-y-a-n-i-t-h-i-077

    மிகவும் பிடித்த பாடல் வரிகள்

  • @user-lo2kv4fc3m
    @user-lo2kv4fc3m Před rokem +4

    எனக்கு.மிகவும்.பிடித்தப்பாடல்💕💕💕

  • @parkavis1538
    @parkavis1538 Před rokem +10

    Super lyrics 😘🥰😍🤩🤗😊☺️😚

  • @sathishsalem9718
    @sathishsalem9718 Před 4 měsíci +1

    Uma ramanan voice sema raja sir eppadi thaan singera select pantraro realy Great
    Ethir kaatru moviela ingu irukkum kaalam muzhuthum song semaya irukkum uma madam hits kelunga sema supera irukkum

  • @divyac7787
    @divyac7787 Před rokem +12

    . My favorite song... .. Oyama keppen i like it 💙💙

  • @ajithpandi292
    @ajithpandi292 Před rokem +113

    Thaneerilay Mugam Lyrics in Tamil :
    ஹோ ஓஒ ஒ ஹோ ஓஒ
    ஹோ ஓஒ ஒ ஹோ ஓஒ
    லுலுலுலு லுலுலுலு
    தண்ணீரிலே முகம் பார்க்கும் ஆகாயமே
    நல்ல பன்னீரிலே நீராடும் பூந்தோட்டமே
    இன்னார்க்கு இன்னார்தான் சாமி சொன்னதம்மா
    கல்யாணம் வைபோகம் தன்னால் ஆகுமம்மா
    இனி உன்னை விட்டு நான் வாழ ஆகாதம்மா
    தண்ணீரிலே முகம் பார்க்கும் ஆகாயமே
    நல்ல பன்னீரிலே நீராடும் பூந்தோட்டமே
    உன்னிடத்தில் இத்தனை நாள்
    உண்மை ஒன்றை மறைத்ததுண்டு
    சின்னஞ்சிறு வயது முதல்
    எனக்கொரு மனைவி உண்டு
    கோபம் கொள்ள வேண்டாம் அம்மா ஹோய்
    தாங்கிக் கொள்ள வேண்டும் அம்மா
    நல்லவன் என்று உன்னையே நினைத்தேனே
    உண்மை அறிந்து துடித்தேன் நான் தானே
    போட்டதென்ன வேஷம் இனி போதும் போதும் மோசம்
    நான் சொன்ன சம்சாரம் எந்தன் சங்கீதம்
    இதைக் கண்டு கொள்ள முடியாமல் ஆர்பாட்டமா
    தண்ணீரிலே முகம் பார்க்கும் ஆகாயமே
    நல்ல பன்னீரிலே நீராடும் பூந்தோட்டமே
    இன்னார்க்கு இன்னார்தான் சாமி சொன்னதம்மா
    கல்யாணம் வைபோகம் தன்னால் ஆகுமம்மா
    இனி உன்னை விட்டு நான் வாழ ஆகாதம்மா
    தண்ணீரிலே முகம் பார்க்கும் ஆகாயமே
    நல்ல பன்னீரிலே நீராடும் பூந்தோட்டமே
    நெஞ்சை அள்ளும் பாடலிலே
    என்னை அள்ளிக் கொடுத்து விட்டேன்
    நல்ல இசைத் தேடலிலே
    வேறெதையும் மறந்து விட்டேன்
    என்னுடைய சங்கீதம் நீ ஹோ ஹோ
    உன்னுடைய சாரீரம் நான்
    ஒன்றை ஒன்று தான் இனி மேல் பிரியாது
    அள்ள அள்ளத்தான் அமுதம் குறையாது
    தெள்ளு தமிழ் பள்ளு உன் கண்ணில் உள்ள கள்ளு
    எந்நாளும் உன் நாதம் என்னை நீங்காது
    இனி காலம் தோறும் ஓயாது ஆலாபனம்
    தண்ணீரிலே முகம் பார்க்கும் ஆகாயமே
    நல்ல பன்னீரிலே நீராடும் பூந்தோட்டமே
    இன்னார்க்கு இன்னார்தான் சாமி சொன்னதம்மா
    கல்யாணம் வைபோகம் தன்னால் ஆகுமம்மா
    இனி உன்னை விட்டு நான் வாழ ஆகாதம்மா
    தண்ணீரிலே முகம் பார்க்கும் ஆகாயமே
    நல்ல பன்னீரிலே நீராடும் பூந்தோட்டமே

  • @jayaramanj7871
    @jayaramanj7871 Před 6 měsíci +2

    இனி உன்னை விட்டு நான் வாழ ஆகாதம்மா...My ..baby ❤

  • @jegankarpagam3468
    @jegankarpagam3468 Před rokem +10

    சிறந்த பாடல்

  • @user-im4jb9xz7g
    @user-im4jb9xz7g Před měsícem +1

    My Favourite song and Lyrics

  • @sumisumi9261
    @sumisumi9261 Před rokem +5

    Favourite song,,♥️😍💙

  • @danushdanu144
    @danushdanu144 Před rokem +3

    2023 la yaaru elam intha paatu kekuringa 🤗🤗🤗🤗🤗🤗🥰🥰🥰🥰🥰🥰

  • @sakthiabhinesh2407
    @sakthiabhinesh2407 Před rokem +17

    My favourite old hero murali

  • @rksmathi
    @rksmathi Před rokem +5

    அருமை யான பாடல்

  • @karpagarajvasanthi7584
    @karpagarajvasanthi7584 Před rokem +10

    ராஜா ராஜாதான்

  • @gowrinanthini3667
    @gowrinanthini3667 Před rokem +10

    My favorite song🥰🥰🥰🥰🥰

  • @salamonsalmon5958
    @salamonsalmon5958 Před 5 měsíci +4

    2024 etha patu katayagalya

  • @MalaiMalai-ry5ze
    @MalaiMalai-ry5ze Před rokem +21

    My favorite actor murali sir 😍😍😍

  • @muthukrishna342
    @muthukrishna342 Před rokem +6

    My favorite song❤❤❤

  • @sankarisankari3673
    @sankarisankari3673 Před rokem +10

    Favourite song ❤️❤️❤️

  • @manikandans4866
    @manikandans4866 Před 5 měsíci +1

    ராஜா..... நீ நல்லா இருய்யா 🌹🌹🌹🌹

  • @vengivengi2046
    @vengivengi2046 Před rokem +9

    Actor murali sir 😍😍

  • @rajtamil4717
    @rajtamil4717 Před 5 měsíci +1

    One of my favourite song.... from my childhood.....

  • @vinothjvino2701
    @vinothjvino2701 Před 10 dny

    Very nice song ❤❤❤❤❤

  • @rekhaakila5644
    @rekhaakila5644 Před rokem +9

    Semma song

  • @beermohamedbeermohamed9688

    Super. Tuper. வரிகள்

  • @vinotakumarkumar1159
    @vinotakumarkumar1159 Před 7 měsíci +2

    Very nice song

  • @BalaSubramanian-pu2do
    @BalaSubramanian-pu2do Před 5 měsíci +1

    My father favor song, your, B. Lingeshwaran

  • @dharmarmellur4169
    @dharmarmellur4169 Před rokem +8

    Old is Gold

  • @selvamumac311
    @selvamumac311 Před rokem +6

    Super song 😍

  • @user-cp7qc6ru2m
    @user-cp7qc6ru2m Před 7 měsíci +1

    💓❤️My favourite song ❤️💓

  • @user-gf9vm3gm9x
    @user-gf9vm3gm9x Před 9 měsíci +2

    Nice song

  • @user-if8tz2xs6q
    @user-if8tz2xs6q Před 7 dny

    Very nice

  • @kathirr8440
    @kathirr8440 Před rokem +3

    Murali sir funeral i am also is their I am missing always is

  • @sanjeevsanjeev8869
    @sanjeevsanjeev8869 Před rokem +3

    My favorite Song,

  • @banusekar9262
    @banusekar9262 Před rokem +2

    Very beautiful song

  • @bpraja3761
    @bpraja3761 Před rokem +6

    My favt song 🥰

  • @JayakanthSupraMani-dh2lh

    very very super and nice 👍 song 💖😊

  • @kathiravan1433
    @kathiravan1433 Před rokem +3

    My favorite murli my song

  • @ramakrishnanramakrishnan06

    My faverat song tamil. Old. Super. Song

  • @pandiyanpandiyan193
    @pandiyanpandiyan193 Před 7 měsíci +2

    👌👌👌👌👌👌

  • @KavithaKavitha-li6yy
    @KavithaKavitha-li6yy Před rokem +2

    I love this songs

  • @karthiravikumar6687
    @karthiravikumar6687 Před rokem +1

    Puratchi nayagane unagal anaithu padam arumai

  • @user-lh5qu7nb3z
    @user-lh5qu7nb3z Před 4 měsíci +1

    Unmai

  • @kalpanakalpana1416
    @kalpanakalpana1416 Před rokem +2

    Oh super song

  • @worldtreeksk7324
    @worldtreeksk7324 Před rokem +2

    My favourite song love song

  • @maniraja531
    @maniraja531 Před rokem +1

    I like to tha songs so very nice

  • @user-ju9gc4vm1m
    @user-ju9gc4vm1m Před měsícem

    Super

  • @braintest6384
    @braintest6384 Před rokem +1

    Super song 🥰🥰😘😘😘👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @sabithasabitha531
    @sabithasabitha531 Před rokem +2

    My favourite song

  • @naltamilvananr2107
    @naltamilvananr2107 Před 3 měsíci +1

    Thannirile

  • @RameshBabu-zi4ct
    @RameshBabu-zi4ct Před 2 lety +3

    Superb

  • @selvamumac311
    @selvamumac311 Před rokem +2

    Love You so much manoj mama 😘

  • @mukithahomefood4489
    @mukithahomefood4489 Před rokem +1

    innarkku innar than sami sonnathamma kalyanam vaipogam thannal agumamma ini unnai vittu naan vala agathamma

  • @user-vz3qh3gg5o
    @user-vz3qh3gg5o Před 4 měsíci +1

    ❤❤

  • @GeethaSundaram-nq2sf
    @GeethaSundaram-nq2sf Před 4 měsíci +1

    anyone send movie name

  • @s.maathanurchannel5736
    @s.maathanurchannel5736 Před rokem +4

    👌👌👌🌹

  • @akpstar1254
    @akpstar1254 Před rokem +3

    காதல் திருமணம் இடங்கள் மற்றும் தகவல் பரிமாற்றம் உள்ளே கொழும்பு வழக்கமான அடக்கமான வேறு வீட்டு மற்றும் தனிப்பட்ட பாவனை பொருட்கள் உள்ளே கொழும்பு வழக்கமான அடக்கமான வேறு வீட்டு மற்றும் தனிப்பட்ட பாவனை பொருட்கள்

    • @thirumaldon6914
      @thirumaldon6914 Před rokem

      என்னடா ஒன்னுமே புரியல!!!

  • @user-lb9gi1cu5j
    @user-lb9gi1cu5j Před 8 měsíci +1

    ❤SB ❤❤SANKAR KAVI❤🎉

  • @nagasaminagasami2070
    @nagasaminagasami2070 Před 7 měsíci +1

    ❤m,s,Muthu

  • @panneerselvamd1431
    @panneerselvamd1431 Před rokem +305

    இன்னார்க்கு இன்னர்தான் சாமி சொண்ணதம்ம அருமையான வரிகள்

  • @SankarSankar-bb6gl
    @SankarSankar-bb6gl Před rokem +2

    Enna movie pls comment

  • @malai9374
    @malai9374 Před rokem +1

    I like this song

  • @dhilipkumardhilipkumar508

    Super hit song

  • @easwarieaswari9354
    @easwarieaswari9354 Před rokem +2

    👏👏👏👏👏👌

  • @maheswarithangavel8361
    @maheswarithangavel8361 Před rokem +1

    Lines super

  • @ramukumaran1145
    @ramukumaran1145 Před rokem

    கல்யாணம் வைபோகம் தன்னால் ஆகுமம்மா

  • @saranyas3884
    @saranyas3884 Před rokem +1

    Super song

  • @KumaranKumaranG
    @KumaranKumaranG Před 2 měsíci +1

    சூப்பர் ❤❤

  • @beermohamedbeermohamed9688

    கருத்தாழமிக்க. பாடல்

  • @manisuba-ds2yx
    @manisuba-ds2yx Před rokem +1

    Semma

  • @karthikm.s.k2318
    @karthikm.s.k2318 Před rokem +6

    I miss you murali uncle

  • @user-nh9ft7cv8k
    @user-nh9ft7cv8k Před 7 měsíci +1

  • @gowrishankar7127
    @gowrishankar7127 Před rokem

    Especially bus song...

  • @Ramesh-mp3gg
    @Ramesh-mp3gg Před rokem +1

    Nice