Vidala pulla nesathukku Song இசைஞானி இசையில் சுவர்ணலதா பாடிய வெடலப்புள்ள நேசத்துக்கு..

Sdílet
Vložit
  • čas přidán 10. 08. 2020
  • #swarnalatha #ilaiyaraaja
    Periya Maruthu
    Vijayakanth Ranjitha
    Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Rasathi Unna Kanatha Nenju - • Rasathi Unna Kanatha N...
    Iru idhayangal vaditha soga padalgal - • Love Sad songs 4K கோடி...
    Subscribe our channel - czcams.com/users/4KTamilSong...
    Like - / 4ktamilsongs-100938108...
  • Krátké a kreslené filmy

Komentáře • 558

  • @Ravikumar-nh5vi
    @Ravikumar-nh5vi Před 6 měsíci +144

    இந்த கம்பிரமான நடையும் முரட்டு பார்வையும் இந்த தமிழ் திரை உலகில் எந்த நடிகருக்கும் வராது இனி வர போவதும் இல்ல 😞miss you கேப்டன்❤😢

    • @JAI53k
      @JAI53k Před 3 měsíci +1

      100% True

    • @sellakkannumuthu3123
      @sellakkannumuthu3123 Před 2 měsíci +1

      கேப்டன் தான் மாஸ்

    • @TNBE
      @TNBE Před měsícem +2

      Mm yes bro Yr absolutely 👉 right

  • @dharmarajganesan1721
    @dharmarajganesan1721 Před rokem +321

    இது போன்ற கொஞ்சும் காதல் பாடல்கள் இனிமேல் தமிழ் சினிமாவில் வரப்போவதில்லை, இந்த அருமையான காதல் உணர்வை ரசிக்கும் இளைஞர்கள் இப்போதில்லை,

  • @user-if4lo9fb1p
    @user-if4lo9fb1p Před 2 měsíci +5

    அய்யோ ஸ்வர்ணலதா அம்மா பாடல் என்னோட எவர் கிரீன் favourite.... நான் சாகும் போது கூட கேக்க ஆசை படுற குரல்... எங்க அம்மா ஸ்வர்ணலதா

  • @HariKrishnan-xd1po
    @HariKrishnan-xd1po Před 8 měsíci +66

    என்னதான் தற்போது rap song, melody nu எது வந்தாலும் 80s 90s ku ஈடாகாது...இந்த மாதிரியான பாடல்கள் நம் மனதை வருடக்கூடியவை.

  • @nithish-xj9qp
    @nithish-xj9qp Před rokem +181

    விஜயகாந்த் போன்ற ஒரு மனிதன் நடித்தால் இந்த படம் அருமையாக இருந்தது இந்த பாடலை கேட்கும் போது என் மனதை வருடும் இந்த வரிகளும் அது போன்றதே

  • @user-lq1fq5ks8m
    @user-lq1fq5ks8m Před rokem +46

    எங்க ஆத்தா சொர்ணாலதா வாய்ஸ் கேளுங்க தெய்விக. குரல் 👌👌👌👌

  • @k.praveen.s.b8701
    @k.praveen.s.b8701 Před 2 měsíci +95

    2024இல் இந்த song ஐ யாரெல்லாம் கேக்குறீங்க ♥️☄️☄️🎧🎧🎧....🎉❤

  • @j.rajakumarj.rajakumar9816
    @j.rajakumarj.rajakumar9816 Před 10 měsíci +72

    சொர்ணலதா அவர்கள் பாடியதாலதான் பாடல் சூப்பர்

  • @SivaMurugan-vd5pl
    @SivaMurugan-vd5pl Před rokem +46

    ஊரடங்கி போன பின்னு நாமமட்டும் பேசனும் ❤🎉

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe Před 10 měsíci +51

    ஸ்வர்ணலதா அவர்கள் குரல்... இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை...

    • @adayanithy9548
      @adayanithy9548 Před 2 měsíci

      யாரப்பா இந்த கவிஞர் அனைத்து பெருமையும் அவருக்கே

  • @TamilThanikaViji-gk2fn
    @TamilThanikaViji-gk2fn Před rokem +58

    ❤❤❤தலைவர் கேப்டன் பாடல் என்றலே தனி கெத்து தான்👍👍👍

  • @MannaiHarish
    @MannaiHarish Před rokem +1192

    யார் யாரெல்லாம் 2023 இந்த பாட்ட பாய்கிறீர்கள்

  • @sellakkannumuthu3123
    @sellakkannumuthu3123 Před rokem +303

    பாடல் ஹிட்
    சுவர்ணலதா அவர்கள்
    பாடிய விதம் தான் காரணம் 👍

  • @user-we7nk5tg8o
    @user-we7nk5tg8o Před rokem +77

    ஏகப்பட்ட ஆசை வந்து இல மனச தாக்குதய்யா உன்ன‌ நெனச்சி மனசுல எனக்கு ஏக்கம் வந்ததய்யா.......💖💖💖

  • @perumalr8964
    @perumalr8964 Před rokem +63

    இது போன்ற குரல் தேவதை இனி வர போவதில்லை எனக்கு அழுகை வருகிறது

    • @vijikumar3382
      @vijikumar3382 Před 7 měsíci

      Me too

    • @soundarperiyasamy6997
      @soundarperiyasamy6997 Před měsícem

      ரசிச்சு பாடி இருக்காங்க...சொர்னலதா மேடம்

  • @inbajoseph6459
    @inbajoseph6459 Před 2 měsíci +5

    ஒரு ஆண் மீது ஒரு பெண் இந்த அளவுக்கு கண்மூடி தனமான அபரிவிதமான நம்பிக்கை காதல் மோகம் கனவுகளை சுமந்து ஏங்கி தவிக்கும் விததத்தில் தான் இந்த பாடலின் விதம் மிகவும் அருமையாக எழுதிய கவிஞர்க்கு நான் எந்த மாதிரியான பாராட்டுகளை தருவதென்று தெரியவில்லை அந்த அளவுக்கு கண்மூடி தனமான புகழை நான் அவருக்கு ஆதரவாக தெரிவிக்கிறேன்...!!
    நன்றி.. நன்றி... நன்றி..!!!❤❤

  • @RajaSekar-vr7tv
    @RajaSekar-vr7tv Před rokem +32

    சுவர்ண லதா குரலில் அருமை

  • @vimalavimala3468
    @vimalavimala3468 Před rokem +60

    2023ல் மட்டும் அல்ல இவ்வுலகம் உள்ளளவும் 80s 90s இசை வாழும்...

  • @tamilanfirst3110
    @tamilanfirst3110 Před rokem +90

    I Am Also 90s Kids My Favorite Song Swarnalatha Amma Voice Vera Level Antha 1990s Years Oru Sorkam Antha Time Song Kettavangalukku tha Theriyum ❤❤❤

  • @Dinesh_Mobile_Videography
    @Dinesh_Mobile_Videography Před rokem +369

    2023-லயும் இந்த பாட்ட கேக்க வந்தவங்க யாரெல்லாம்?
    Attendance here🙋..

  • @kumarsridhar2489
    @kumarsridhar2489 Před 23 dny +10

    விஜயகாந்த் மேக்கப் இல்லாமல் எவ்வளவு அழகா இருக்காரு பாருங்க😊

  • @gayathrimilky8010
    @gayathrimilky8010 Před rokem +23

    Swarnalatha mam voice vera leval kekka kekka salikkathu beautiful song miss you mam

  • @SreekhaNaturalcareproducts

    காதலி தன் நிலை மறந்து காதலை காதலினடம் சொல்லும் மண்ணின் மணம் மாறாத பாடல் 🙏🏽🙏🏽🙏🏽

  • @Pandiselvamjaya
    @Pandiselvamjaya Před 3 měsíci +11

    கோவத்தில் கூட நம் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் ரொம்ப ரொம்ப அழகா இருக்காருல

  • @isaiyenthiran-ev6em
    @isaiyenthiran-ev6em Před rokem +17

    கேப்டன் விஜயகாந்த் கருப்பு அழகு வாழ்த்துகள் 🎉🎉🎉🎉❤❤❤❤

  • @user-lu6id3nz9h
    @user-lu6id3nz9h Před rokem +13

    வேற லெவல் சொர்ணலதா அம்மா

  • @chinnaayyar6855
    @chinnaayyar6855 Před 3 měsíci +5

    ஸ்வர்ணலதா வாய்ஸ் மற்றும் விஜயகாந்த் தோற்றம் சூப்பர்.

  • @athirukumaran4971
    @athirukumaran4971 Před 10 měsíci +8

    இந்த மாதிரியான இயற்கையான சீன்கள்,நடிகர்கள்,வரிகள்,இசையும் இனி வருமா

  • @user-vi2io2fm3b
    @user-vi2io2fm3b Před 7 měsíci +11

    ★ மலரினும் மெல்லிய பெண்ணே, உன் புகழ் நீடூழி வாழ்க....
    ★ உனது மலர் பொன்ற கண்ணின் பார்வையிலே நான் மயக்கம் கொண்டேனே....
    ★ நான் மட்டுமல்ல, உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகம், வெட்கப்படுகிறதே....
    ★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்....
    ★ உன் முகத்தின் ஒளிர்வால், இரவு வானத்தின் நிலாவையே பார்க்கமுடியவில்லையே....
    ★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் சேர்த்தே கட்டாயம் காதலிப்பேன்...
    ★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு சிறு பருக்களானவை, நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே....
    ★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே...
    ★ பறை போன்று இருக்கும் உனது குறுகிய இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை மேன்மேலும் இறுக்குகிறதே....
    ★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் காலின் அடிகளில் பட்டால், அது அவளுக்கு முள்-பழம் குத்துவது போன்று வலிக்குமே!...
    - திருக்குறள் 1111-1120
    உலகப் பொதுமறையாம் திருக்குறளைவிடச் சிறந்ததான இனிமையான புனிதமான கவித்துவமான சுருக்கமான அழகான ஒன்று இந்த உலகில் வேறொன்றும் இல்லை...
    . இலழளஙபறஞ 😊😊😊😊😊😊 சவஷசலைஙூஏ 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 ஏதநஷழமமவபட ❤❤❤❤❤❤❤❤❤

  • @ammupaapa325
    @ammupaapa325 Před 10 měsíci +20

    ❤❤❤❤Swarnalatha mam voice

  • @KavyaKavya-lf4kg
    @KavyaKavya-lf4kg Před rokem +10

    கேப்டன் நடிப்பு என்றால் அருமைநான் ரசித்தபாடல் என்றும் இன்மை

  • @prakashm3841
    @prakashm3841 Před rokem +49

    Swarnalatha amma voice 😊👍.

  • @d.maharajad.maharaja3519
    @d.maharajad.maharaja3519 Před 5 měsíci +4

    Ranjithaavum செம அழகு

  • @manikandanmuneesh6092
    @manikandanmuneesh6092 Před 3 měsíci +10

    5.3.2024 intha song ah captain ah nenachu 10 time paarthen 😢😢

  • @arunpandian7076
    @arunpandian7076 Před rokem +17

    Yendrum vijayakanth😎 aiya valiyil 🙏🙏

  • @pandiyaraja7442
    @pandiyaraja7442 Před 8 měsíci +5

    Swarna Latha mam wonderful voice 🎶🎶🎶🎶

  • @suryaramaraj3205
    @suryaramaraj3205 Před 5 měsíci +4

    இந்த song என்னால மறக்க முடியல I love this song

  • @gpvengalam6454
    @gpvengalam6454 Před rokem +16

    Enna.. voice semma

  • @MuthuRaj-mu3vl
    @MuthuRaj-mu3vl Před měsícem +4

    தினமும் இரண்டு முறை கேட்பேன்

  • @Lalgudisurya
    @Lalgudisurya Před 5 měsíci +7

    Swarnalatha amma voice ❤❤❤🔥

  • @sekarv4692
    @sekarv4692 Před rokem +26

    எனக்காக நீ அதிகமாக வாட்ஸ்அப் ஸ்டேடஸ் வைத்த பாடல் வரிகள்.... ஊரடங்கு போன பின்னும் நாம மட்டும் பேசணும்...இப்போது நினைத்தாலும் கண்ணீர் தான் வருது...

  • @thilak333
    @thilak333 Před rokem +182

    பெண் : வெடலப் புள்ள நேசத்துக்கு
    செவத்த புள்ள பாசத்துக்கு
    அழகர் மலக் காத்து வந்து
    தூது சொல்லாதோ…..
    பெண் : வெடலப் புள்ள நேசத்துக்கு
    செவத்த புள்ள பாசத்துக்கு
    அழகர் மலக் காத்து வந்து
    தூது சொல்லாதோ
    வெடலப் புள்ள நேசத்துக்கு
    செவத்த புள்ள பாசத்துக்கு
    அழகர் மலக் காத்து வந்து
    தூது சொல்லாதோ
    பெண் : வாச மல்லி பூத்திருக்கு
    வாக்கப் படக் காத்திருக்கு
    சங்குமணி பூங்கழுத்தில்
    தாலி கட்ட வேணுமையா
    சங்குமணி பூங்கழுத்தில்
    தாலி கட்ட வேணுமையா
    பெண் : வெடலப் புள்ள நேசத்துக்கு
    செவத்த புள்ள பாசத்துக்கு
    அழகர் மலக் காத்து வந்து
    தூது சொல்லாதோ
    அழகர் மலக் காத்து வந்து
    தூது சொல்லாதோ
    பெண் : {ஏகப் பட்ட ஆசை வந்து
    இவ மனச தாக்குதையா
    ஒன்ன நெனச்சு மனசுல எதுக்கு
    ஏக்கம் வந்ததையா……} (2)
    பெண் : தோப்புக்குள்ள குருவி ரெண்டு
    சொந்தம் கொண்டு பேசுது
    சொந்தமுள்ள நாமும் இங்கே
    ஜோடி எப்போ ஆவது
    பெண் : ஊருக்குள்ள பாக்கு வெக்க
    தேதி ஒண்ணு பாக்கணும்
    ஊரடங்கிப் போன பின்னும்
    நாம மட்டும் பேசணும்
    பெண் : சந்தனத்த பூசவா
    என் ஜீவனே கூட வா
    சங்குமணி பூங்கழுத்தில்
    தாலி கட்ட வேணுமையா
    பெண் : வெடலப் புள்ள நேசத்துக்கு
    செவத்த புள்ள பாசத்துக்கு
    அழகர் மலக் காத்து வந்து
    தூது சொல்லாதோ
    பெண் : {மாமன் பெத்த மருது
    உன்ன மறந்திருக்க முடியலையே
    மருகி மருகி உருகி கரைஞ்சு
    வாட வெக்கிறியே…….} (2)
    பெண் : மீசையுள்ள ஆம்பளைக்கு
    ரோஷம் ஒன்னு போதுமா
    மிச்சங்கள மீதங்கள
    நானும் சொல்ல வேணுமா
    பெண் : பச்சக் கிளி நெஞ்சுக்குள்ள
    மோகத் தீய மூட்டுற
    பாசங்கள மூடி வெச்சு
    பாவலாவும் காட்டுற
    பெண் : வேட்டி கட்டும் மாப்பிள்ளே
    புத்தி மட்டும் போகலே
    கோவப்பட்டா லாபம் இல்லே
    சேந்துகிட்டா பாவம் இல்லே
    பெண் : வெடலப் புள்ள நேசத்துக்கு
    செவத்த புள்ள பாசத்துக்கு
    அழகர் மலக் காத்து வந்து
    தூது சொல்லாதோ
    வெடலப் புள்ள நேசத்துக்கு
    செவத்த புள்ள பாசத்துக்கு
    அழகர் மலக் காத்து வந்து
    தூது சொல்லாதோ
    பெண் : வாச மல்லி பூத்திருக்கு
    வாக்கப் படக் காத்திருக்கு
    சங்குமணி பூங்கழுத்தில்
    தாலி கட்ட வேணுமையா
    சங்குமணி பூங்கழுத்தில்
    தாலி கட்ட வேணுமையா
    பெண் : வெடலப் புள்ள நேசத்துக்கு
    செவத்த புள்ள பாசத்துக்கு
    அழகர் மலக் காத்து வந்து
    தூது சொல்லாதோ
    அழகர் மலக் காத்து வந்து
    தூது சொல்லாதோ

  • @anandnkl5558
    @anandnkl5558 Před 3 měsíci +4

    மனுசன் சிங்கம் மாரி இருக்காரு யா 😔😔😢😢😭😭😭😭😭

  • @THENI374
    @THENI374 Před 10 měsíci +76

    ஒப்பனை இல்லாத விஜயகாந்த் அழகு.

  • @exclusiveringtones555
    @exclusiveringtones555 Před 6 měsíci +6

    Swarnalatha voice really mesmerizing. ... ❤

  • @parthisami1716
    @parthisami1716 Před 4 měsíci +4

    கேப்டன் நீங்கள் இறக்கவில்லை இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் எங்கள் மனதில்

  • @sanjeevshankar6815
    @sanjeevshankar6815 Před 5 měsíci +36

    நா 2024 ம் கேப்பேன்...2040ம் கேட்டுட்டுதான் இருப்பேன்

  • @sivavinishasivavinisha7460
    @sivavinishasivavinisha7460 Před 2 měsíci +4

    சொர்னலத்தா குரல் கேட்டா சொர்கத்துக்கு. போய்ட்டுவரலாம் எனக்கு ஆசையிருந்தால் அப்படித்தான்

  • @anuganesh2425
    @anuganesh2425 Před 4 měsíci +4

    Lovely voice with beautiful tune and music

  • @satheeshapjgroup2981
    @satheeshapjgroup2981 Před 3 měsíci +5

    2024 இப்பொழுதும் சேலம் தருமபரி கிருஷ்ணகிரி ஓசூர் பேருந்துகளில் இப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கும் காவியம்

  • @pradeepjp2152
    @pradeepjp2152 Před 4 měsíci +9

    2024 ல் யறெல்லம் இந்த பாடல் கேட்கிறீர்கள்....

  • @ezhumalaik9121
    @ezhumalaik9121 Před 6 měsíci +3

    சொர்ணலதா அம்மா ❤❤❤❤❤❤

  • @sakthivelmurugesan-3966
    @sakthivelmurugesan-3966 Před 2 měsíci +3

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல் 2024😊

  • @mla3366
    @mla3366 Před 10 dny +3

    Swarnalatha mam neenga innum ayiram padalgal paadi irukkanum....iraivan ungal ayisai innum sila andugal kootti koduthirukkalam

  • @vibavan
    @vibavan Před rokem +5

    Indha paatu starting la Vara koil enga kuladeiva koil Dindigul to natham roadla mettupatti la iruku..Sivan temple..positive vibe place..

  • @jayajaya1282
    @jayajaya1282 Před měsícem +12

    2024 யாரெல்லாம்

  • @manivenkatesan4625
    @manivenkatesan4625 Před 15 hodinami +1

    கேப்டன் நடிப்புக்கு யாரும் ஈடாக முடியாது 🔥🔥🔥

  • @Selvam232
    @Selvam232 Před rokem +32

    இன்றைய தினம் 18/6/2024இன்று போல் என்றும் கேட்பேன்... சாகும் வரை

    • @MrAAA-gp9eq
      @MrAAA-gp9eq Před 7 měsíci

      2023

    • @agmsgaming5193
      @agmsgaming5193 Před 6 měsíci

      கனவுகண்டு கொண்டு வருடத்தை மாற்றினார்

  • @Saranya_abisri
    @Saranya_abisri Před 9 měsíci +8

    Wpw wat a Beautiful song❤❤❤ love sowrnalatha amma voices❤❤❤❤

  • @vinithavinitha8451
    @vinithavinitha8451 Před rokem +3

    மீசையுள்ள ஆம்பிளைக்கு ரோஷம் ஒன்னு போதுமா ?? மிச்சங்கள மாதங்கள் நானும் சொல்ல வேண்டுமா?? Super ❤❤

  • @perumalr8964
    @perumalr8964 Před 3 měsíci +3

    இந்த பாடலுக்கு பொருத் த மான நடிகர்

  • @Saraswathi-wu9bp
    @Saraswathi-wu9bp Před 9 měsíci +5

    Swernalatha mam voice fentabules my favorite singer captain sir I am also favorite

  • @user-eb6so1tf3i
    @user-eb6so1tf3i Před 10 měsíci +5

    I love you vijayakanth sir

  • @RajeshKumar-zu8eh
    @RajeshKumar-zu8eh Před 6 měsíci +7

    Rip vijayakanth sir😢

  • @vinothinivenkat9113
    @vinothinivenkat9113 Před rokem +9

    Swarnalatha voice enna mayakuthu

  • @johnbritto9058
    @johnbritto9058 Před rokem +10

    Vijayakanth sir super

  • @abhishekcoolboy5435
    @abhishekcoolboy5435 Před 10 měsíci +17

    விஜயகாந்த் சார் போல இனி யாராலும் அந்த ஒரு இடத்த பிடிக்க முடியாது அவர் குணத்தில் சொக்க தங்கம் மனிதனை மனிதனாக நினைப்பவர் பல நடிகர்களுக்கு வைரு நெறைய சாப்பாடு போட்டவர் பல பேருக்கு வாழ்க்கை குடத்தவர் அவர்கள் அனைத்தும் மறந்து வாழ்கிறார்கள் அதுதா பணம்மேல் வைத்திருக்கும் கேவலமான எண்ணம் .

  • @user-kg8fv3dp5g
    @user-kg8fv3dp5g Před rokem +3

    Enaku romba piditha padal ithu.ungalukum intha paatu pidichiruntha like podunga.

  • @kalaikalaivai6189
    @kalaikalaivai6189 Před 6 dny +3

    Swarnalatha🎉🎉❤❤

  • @balasn2010
    @balasn2010 Před 5 měsíci +3

    I like sowarnalatha sweet voice

  • @karthickkannan9604
    @karthickkannan9604 Před 11 měsíci +10

    My favorite voice...

  • @user-hu3ss8og9f
    @user-hu3ss8og9f Před 2 měsíci +2

    90s kids naanga ella types of original paatu ketu irukirom yaarellam 90s kids put like and comment

  • @SubaSuba-mi7xv
    @SubaSuba-mi7xv Před 27 dny +4

    Engaludaiya kadavul engal captain

  • @saravanansidharth9081
    @saravanansidharth9081 Před 2 lety +15

    அருமையான பாடல் அற்புதமான பாடல்

  • @manikandan.r6194
    @manikandan.r6194 Před 5 měsíci +5

    இந்த பாட்டுக்கு பெண் குரல் தேர்வு ஸ்வர்ணலதா வேறு யார் பாடினாலும் இனிமையகா இருக்காது

  • @dharmarajganesan1721
    @dharmarajganesan1721 Před rokem +11

    Heart melted, when i hear this song

  • @srinivasanelumalai7913
    @srinivasanelumalai7913 Před 24 dny +5

    I like
    Captain

  • @sakthishstudio7596
    @sakthishstudio7596 Před 27 dny +3

    மிகவும் அருமையான பாடல்

  • @AlagumaniAlagu2007
    @AlagumaniAlagu2007 Před 5 dny +2

    Very Very nice song ❤❤❤❤

  • @rajeshrajendiran8454
    @rajeshrajendiran8454 Před 10 měsíci +2

    சொர்ணலதா ❤❤❤❤ missyou...

  • @vinothboss4604
    @vinothboss4604 Před 3 dny +2

    Love song super

  • @manimk7351
    @manimk7351 Před 10 měsíci +7

    யாரெல்லாம் 17/8/2023 அன்று 1.30க்கு இந்த பாடல் கேக்குறீங்க

  • @manikandanselvarajs1591
    @manikandanselvarajs1591 Před měsícem +3

    எங்கள் கேப்டன் கடவுள்

  • @visvanathann7932
    @visvanathann7932 Před 8 měsíci +3

    Vijayakanth sir duyat song ellame super than

  • @ponssurya3214
    @ponssurya3214 Před měsícem +5

    யாரெல்லாம் 2024. ல் கேட்க்கிறீங்க ❤

  • @jafarjafar9471
    @jafarjafar9471 Před rokem +9

    Semma song 90 kids

  • @bhuvaneswarinatarajan8234

    Nice lyrics.i like this song 💞🥰vijay kanth sir cute.

  • @KumaravelVel-um9ww
    @KumaravelVel-um9ww Před 3 měsíci +1

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @sunneonsignboard1642
    @sunneonsignboard1642 Před rokem +4

    ENNA VOICE ARUMAI MIGA INIMAI

  • @vidhyaramachandran3220
    @vidhyaramachandran3220 Před 3 měsíci +2

    Periya maruthu

  • @user-vw4jb9rv9g
    @user-vw4jb9rv9g Před 28 dny +3

    I love this song❤❤❤❤

  • @anisselvamanisselvam1117

    My favorit song பெரிய மருது film

  • @msbasic6557
    @msbasic6557 Před rokem +3

    Vijay Kanth sir so cute .... song all nice ❤️❤️❤️

  • @j.sathish5467
    @j.sathish5467 Před 6 měsíci +2

    Evergreen song❤

  • @satheesh731
    @satheesh731 Před 3 lety +13

    Super song

  • @user-dx1qs1cj6d
    @user-dx1qs1cj6d Před 19 dny +2

    நித்யானந்தா போடலனா.... இந்த நடிகை சூப்பர் தான் போல

  • @user-mw4hi6qs8t
    @user-mw4hi6qs8t Před 2 měsíci +3

    2024 ல கூடா யாரெல்லாம் இந்த பாடலை பாக்குறீங்க ❤❤❤

  • @myhappylove
    @myhappylove Před 4 měsíci +2

    My favorite song ❤❤❤

  • @aronjoseph3540
    @aronjoseph3540 Před rokem +5

    Vijaykanth sir❤️

  • @sumathi1501
    @sumathi1501 Před 16 dny +2

    I love this song ❤️❤️❤️