உன் மனசுல பாட்டு தான் இருக்குது பாடல் | Unn Manasile Paattuthaan song | Mano, K.S. Chithra love song

Sdílet
Vložit
  • čas přidán 13. 09. 2022
  • #ilayaraja #karthik #nirosha #tamilsongs #lovesongs #romantic #4ksongs
    உன் மனசுல பாட்டு தான் இருக்குது பாடல் | Unn Manasile Paattuthaan song | Mano, K.S. Chithra love song . Tamil Lyrics in Description .
    Movie : Paandi Nattu Thangam
    Music : Ilaiyaraaja
    Song : Unn Manasile Paattuthaan
    Singers : Mano, K. S. Chithra
    Lyrics : Gangai Amaran
    பாடகி : மனோ
    பாடகர் : கே.எஸ். சித்ரா
    இசையமைப்பாளர் : இளையராஜா
    பெண் : ……………………….
    பெண் : உன் மனசுல
    பாட்டு தான் இருக்குது
    என் மனசத கேட்டு தான்
    தவிக்குது
    பெண் : அதில் என்ன
    வெச்சு பாட மாட்டியா
    நெஞ்ச தொட்டு ஆளும்
    ராசையா
    பெண் : மனசு முழுதும்
    இசை தான் உனக்கு
    அதிலே எனக்கோர்
    இடம் நீ ஒதுக்கு
    பெண் : பாட்டாலே
    புள்ளி வெச்சு பார்வையில
    தள்ளி வெச்சு பூத்திருந்த
    என்னை சேர்ந்த தேவனே
    பெண் : போடாத சங்கதி
    தான் போட ஒரு மேடை
    உண்டு நாளு வெச்சு சேர
    வாங்க ராசனே
    பெண் : நெஞ்சோடு
    கூடு கட்டி நீங்க வந்து
    வாழனும் நில்லாம பாட்டு
    சொல்லி காலம் எல்லாம்
    ஆளனும்
    பெண் : சொக்க தங்கம்
    உங்களை தான் சொக்கி
    சொக்கி பார்த்து தத்தளிச்சேன்
    நித்தம் நித்தம் நான் பூத்து
    பெண் : உன் மனசுல
    பாட்டு தான் இருக்குது
    என் மனசத கேட்டு தான்
    தவிக்குது
    பெண் : நீ பாடும் ராகம்
    வந்து நிம்மதிய தந்ததய்யா
    நேற்று வரை நெஞ்சில் ஆச
    தோணல
    பெண் : பூவான பாட்டு
    இந்த பொண்ண தொட்டு
    போனதையா போன வழி
    பார்த்த கண்ணு மூடல
    பெண் : உன்னோட
    வாழ்ந்திருந்தா
    ஊருக்கெல்லாம்
    ராணி தான் என்னோட
    ஆசை எல்லாம்
    ஏத்துக்கணும் நீங்க தான்
    பெண் : உங்கள தான்
    எண்ணி எண்ணி என்
    உசுரு வாழும் சொல்லுமைய்யா
    நல்ல சொல்லு சொன்னா போதும்
    ஆண் : என் மனசுல
    பாட்டு தான் இருக்குது
    உன் மனசத கேட்டு தான்
    தவிக்குது
    ஆண் : நான் உன்னை
    மட்டும் பாடும் குயிலு
    தான் நீ என்னை எண்ணி
    வாழும் மயிலு தான்
    ஆண் : மனசு முழுதும்
    இசைதான் எனக்கு
    இசையொடுனக்கு
    இடமும் இருக்கு
    ஆண் : என் மனசுல
    பாட்டு தான் இருக்குது
    உன் மனசத கேட்டு தான்
    தவிக்குது
  • Zábava

Komentáře • 340

  • @sivamanialecturereee3250
    @sivamanialecturereee3250 Před rokem +337

    தனியார் பேருந்து. 60km வேகம். வயல் வெளி நடுவே ரோடு. மழைச்சாரல். அப்படி இந்த பாடலை கேட்டு பாருங்கள்.

  • @arulsekar9657
    @arulsekar9657 Před rokem +186

    உன்னோடு வாழ்ந்திருந்த ஊர்க் ௭ல்லாம் ராணி தான் ௭ன்னோட ஆசை ௭ல்லாம் ஏத்துக்கனு நீங்க தான் 💛❤💛

  • @MohanRaj-qf7th
    @MohanRaj-qf7th Před rokem +109

    இனம்புரியாத ஓர் உணர்வு இப்பாடலை கேட்கும் நேரங்களில் அதற்க்காவே இப்பாடலை கேட்க தோன்றும்

  • @vperiyasamy1980
    @vperiyasamy1980 Před rokem +216

    எத்தனை மாடர்ன் டிரஸ்... சேலை கிட்ட தாவணி கிட்ட போட்டி போட முடியாது.💐💐💐💐💐💐🌺🌺🌺

  • @newone4064
    @newone4064 Před rokem +38

    தாவனி பெண்ணை பர்த்த கடைசி தலைமுறை 90 kids

  • @hajimohamed6413
    @hajimohamed6413 Před měsícem +16

    தென்றலாய் என்னை தழுவி செல்லும் ஓர் இனிய கீதம் …! எத்தனை முறை கேட்டாலும் இனிமை இனிமை ..!

  • @kirshnsamy4816
    @kirshnsamy4816 Před 10 měsíci +82

    காலம் மட்டும் பின்னோக்கி போக முடிந்தால் இந்த பாடல்களை போல இளையராஜா இசைக்காவும் சோகங்கள் மறக்கவும் அந்த காலத்துக்கே போயிறலாம் இனி இதுபோன்ற பாடல்கள் கண்ணியமான உடைகள் தமிழ் சினிமா வில் பார்க்க முடியாது😢😢😢😢

    • @nanbanselvam8277
      @nanbanselvam8277 Před 4 měsíci +2

      Porathu than poringa msv avanga vazhntha kalathuku ponga ... neenga solra 1980 culture Vida athuku munnadi vazhntha culture & music nalla irukum

  • @janurj9850
    @janurj9850 Před rokem +219

    அந்த காலத்து பாடலே தனி சுகம் .கேட்டாலே love varum.ஆனா இப்ப வர பாட்ட கேட்டாலே tension வரும்

  • @user-ud8bp6hr1u
    @user-ud8bp6hr1u Před 2 měsíci +20

    சிங்கப்பூர் MRT யில் பயணம் செய்கிறேன் பக்கத்தில் இருக்கும் Myanmar பொண்ணு, நான் கேட்கும் இந்த பாடலை பார்த்துக்கொண்டே வருகிறாள்❤😂

  • @senthilkumar8995
    @senthilkumar8995 Před rokem +96

    காலத்தால் அழியாத பொக்கிஷம்

  • @SachinArun-ib6dr
    @SachinArun-ib6dr Před 10 měsíci +40

    2003 பஸ் லே கேட்டேன் இன்னும் கேட்டுட்டு இருக்கேன் ❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @thangapushpam2467
    @thangapushpam2467 Před rokem +113

    பீடி சுற்றி கொண்டே ரேடியோல இந்த பாட்டை கேட்கும் போது அப்படி ஒரு ஆனந்தம் யாரெல்லாம் மிஸ் பன்னுறிங்க

    • @sakthipandi59
      @sakthipandi59 Před rokem +1

      na

    • @ChitraChitra-dq5yw
      @ChitraChitra-dq5yw Před rokem +1

      @@sakthipandi59 you can 👍🥫😁👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍b

    • @pandianr7841
      @pandianr7841 Před rokem +2

      Thaiva super

    • @asirrathinaraj2715
      @asirrathinaraj2715 Před rokem +1

      Place

    • @naveenyt1652
      @naveenyt1652 Před rokem +1

      👍

  • @GREENSCREENMAHESH
    @GREENSCREENMAHESH Před rokem +70

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் எனக்கு கார்த்திக் சார் நிரோஷா மேடம் எனக்கு ரொம்ப பிடிக்கும்

    • @sagavid7135
      @sagavid7135 Před rokem +3

      Kartik sir my best actor ❤️❤️❤️❤️❤️❤️

  • @SelvaKumar-ty1fk
    @SelvaKumar-ty1fk Před rokem +480

    பருவம் வந்த பெண்ணை பேரழகியாய் காட்டும் ஒரு அழகிய உடை - தாவணி

  • @Karthik_kavipookkal
    @Karthik_kavipookkal Před měsícem +6

    சிகை அலங்காரத்தில்
    சிகரம் தொட்டவன்
    காதல் அவதாரத்தில்
    மனதை வென்றவன்
    சித்திரை வெயிலிலும்
    சித்தம் குளிர்த்தவன்
    முத்திரை பதித்திடும்
    இயலிசை மன்னவன்
    தனித்துவ மதிப்பினில்
    நவரச நாயகன்
    பனித்துளி எழிலினில்
    பரவச பாலகன்
    ❤கா❤ர்❤த்❤தி❤க்❤

  • @natarajbapat8577
    @natarajbapat8577 Před 2 dny

    ಒಳ್ಳೆಯ ಮಧುರವಾದ ಗಾನ ಇಳೆಯರಾಜ ಕೆ ಎಸ್ ಚಿತ್ರಾ ಮನು ಇವರ ಸಂಯೋಜನೆಯಲ್ಲಿ ಬಂದಿರುವ ಅತ್ಯಂತ ಕರ್ಣ ಮಧುರವಾದ ಗಾನ ಭಾಷೆ ಯಾವುದಾದರೇನು ಸಂಗೀತಕ್ಕೆ ಜಾತಿ ಮತ ಭಾಷೆಯ ನಿಯಮವಿಲ್ಲ ಇಂತಹ ಒಳ್ಳೆಯ ಹಾಡುಗಳನ್ನು ಕೊಟ್ಟ ಎಲ್ಲರಿಗೂ ಧನ್ಯವಾದಗಳು

  • @dhanamdhanalakshmi2920
    @dhanamdhanalakshmi2920 Před rokem +76

    ❤💙💕💓எனக்கு மிகவும் பிடித்த பாடல்🎶🎶🎶🎶

  • @user-gn2lu7eo1k
    @user-gn2lu7eo1k Před 4 měsíci +10

    எங்கோ ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு வழியில் கொழுத்தும் வெயில் கட தெரியவில்லை தூரத்தில் இந்த பாடல் ஒலிக்கிறது.அப்படி ஒரு சுகம்.என் சிறு வயது காட்சி நினைவு வருகிறது

  • @bharathiyarteam
    @bharathiyarteam Před rokem +56

    இளையராஜா பாட்டு எந்த இடத்தில் ஒலித்தாலும் பிரமாண்டம் இப்ப உள்ள பாட்டு எங்கயோ போய் எடுக்ராங்க அப்படி ஒன்றும் பெருசா இல்ல

  • @lovable145
    @lovable145 Před rokem +47

    After MGR, Karthick is real energetic and charismatic Hero... Isaignani romantic songs + Karthick on screen is feast to watch... Nirosha is a good pair in this movie ...

  • @ramasamy1705
    @ramasamy1705 Před rokem +86

    இந்த பாடலை நான் மிகவும் ரசித்து பார்த்தேன்

  • @Karthik_kavipookkal
    @Karthik_kavipookkal Před 5 měsíci +7

    கதைக்காத நேரங்களை கானலில் கரையவிட்டேன்
    கைகோர்த்த காலங்களை கனவுகளில் உறையவிட்டேன்
    நினைக்காத நிமிடமொன்று இல்லையென்று அறிந்து விட்டேன்
    இமைக்காத விழிகள் ரெண்டில்
    உன்னைத் தானே உலவ விட்டேன்
    ❤கா❤ர்❤த்❤தி❤க்❤

  • @ramachandranram2351
    @ramachandranram2351 Před rokem +13

    என்ன ஒரு இனிமையான பாடல்

  • @murugesanp6760
    @murugesanp6760 Před měsícem +2

    இன்று எத்தனை வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அன்றைய சந்தோசமான நினைவுகள் இன்றைய இளைய தலைமுறைக்கு கிடைக்காது அது ஒரு சுகம்

  • @adhilakshmi-tw9kf
    @adhilakshmi-tw9kf Před rokem +34

    I love you Karthik ❤️❤️❤️❤️❤️😘😘😘

  • @packiriswamy9529
    @packiriswamy9529 Před rokem +19

    அருமையான இசை

  • @elangovanpichamuthu7678
    @elangovanpichamuthu7678 Před rokem +10

    எனக்கு எனக்கு மிகவும் பிடித்த பாடல் கேட்டுக் கொண்டே இருக்கலாம் ஓ இத

  • @MeenakshiV-gl4fi
    @MeenakshiV-gl4fi Před 23 dny +2

    இந்த படம் வரும்பொழுது நான் ஏழாம் வகுப்பு படித்து கொண்டு இருந்தேன்

  • @Karthik_kavipookkal
    @Karthik_kavipookkal Před 5 měsíci +8

    உன் புன்னகைத் தோட்டத்தில்
    நான் பறித்த பூக்களுக்கு
    காதலெனும் வண்ணம் பூசியது யாரோ
    கவிதை பெட்டகத்தில் பூட்டியதும் யாரோ
    ❤கா❤ர்❤த்❤தி❤க்❤

  • @chandran.m3433
    @chandran.m3433 Před rokem +62

    நோய் நொடி இல்லாமல் நீண்டகாலம் வாழு இனிமையான பாட்டை கேளுங்கள்

  • @anukarthikaanukarthika3507

    சிறந்த பாடல் 90s

  • @user-vd7ow9kj6c
    @user-vd7ow9kj6c Před 9 měsíci +12

    ❤❤❤ மாமா உனக்காக எப்பவும் ❤❤❤

  • @s.brindhaselvarajs2832
    @s.brindhaselvarajs2832 Před rokem +43

    Chitra amma voice 👌👌👌

  • @rsv.isai2024
    @rsv.isai2024 Před rokem +16

    மெய் சிலிர்க்க வைக்கும் பாடல்...

  • @Edrav
    @Edrav Před 6 měsíci +9

    Beautiful Lovely Rendition... Nourishing To Hear After Such A Lapsed Of Time...
    ❤️👍

  • @user-uk9gu1bz1w
    @user-uk9gu1bz1w Před 2 měsíci +1

    தந்தத்தால் இசை சேரும் இந்த பாடலோ ஒரு பூங்காவனம் ❤ அழகின் சிரிப்பிலே அவள்தானே பேரழகி😊 விடியல் மல்லிகையாய் இலக்கணம் நுழையுதே❤❤ அந்தி மாலையில் சந்தனம் போல் பூக்குதே இன்ப சங்கீதராகம்🎉🎉

  • @Princeprince-ej7tf
    @Princeprince-ej7tf Před rokem +11

    enakum. entha song. pudikum. Karthik. song. rombapudikum.

  • @nathanshankar6213
    @nathanshankar6213 Před rokem +8

    Music composer, song writer, and the aactor actress perfect

  • @HhaThi-mn4ix
    @HhaThi-mn4ix Před 3 měsíci +13

    2024 song kakuravanga

  • @sivakumarsivakumar5510
    @sivakumarsivakumar5510 Před 11 měsíci +4

    My,favite,song,, எனக்கு ரொம்ப பிடித்த பாட்டு ♥️♥️♥️♥️♥️

  • @kanthisaravanan970
    @kanthisaravanan970 Před rokem +20

    எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @ajaya1589
    @ajaya1589 Před 6 měsíci +5

    🎶 நானும் என் இசையும் ❤️

  • @fathimarasmina8634
    @fathimarasmina8634 Před rokem +11

    Wow lovely song😘😘👌🏿❤❤❤

  • @user-dx9eg6bp7q
    @user-dx9eg6bp7q Před 8 měsíci +7

    I love karthik sir❤ so cute❤️❤️❤️

  • @aaazzz2496
    @aaazzz2496 Před rokem +23

    எனக்கு பிடித்த பாடல்

  • @rajeshpalani1552
    @rajeshpalani1552 Před měsícem

    அருமையான பாடல் வரிகள் இசைஞானி இளையராஜா அவர்களின் இசை அருமை ❤❤

  • @SundarK2007
    @SundarK2007 Před rokem +7

    Melting Music Raja sir🍭🍭✨

  • @kalaiyarasan57
    @kalaiyarasan57 Před rokem +13

    My favorite song, so cute.

  • @jgfghvcfghhbvv3807
    @jgfghvcfghhbvv3807 Před rokem +7

    கார்த்திக் பாடல்ரொம்பபிடிக்கும்

  • @paripari.s2558
    @paripari.s2558 Před 6 měsíci +4

    Today night 09:30 pm at UK 🇬🇧 weather ❤❤❤ilayaraja ❤

  • @jayanthianandan7997
    @jayanthianandan7997 Před rokem +26

    பழைய நினைவு கள்

  • @SM.Selvam
    @SM.Selvam Před 14 dny +1

    Karthick songs ketale en appa niyabakamtha varum dad look alike karthi✌

  • @ArumugamArumugam-ix1yy
    @ArumugamArumugam-ix1yy Před 2 měsíci +1

    அருமையான பாடல் கேட்க கேட்க இனிமையான பாடல் அடிக்கடி ரிபிட் ரிபிட் கேட்ட பாடல்

  • @kantabhoite2033
    @kantabhoite2033 Před rokem +6

    My. Favorite. Song. So. Cute. ❤❤👌👌

  • @ravindhiran.ddharmasivam7737
    @ravindhiran.ddharmasivam7737 Před měsícem +3

    அக்காளை விட‌ தங்கை பேரழகு!

  • @chandranedathara7876
    @chandranedathara7876 Před rokem +10

    Evergreen song😍

  • @sravisravi-kg6vs
    @sravisravi-kg6vs Před rokem +2

    அருமை

  • @abinayaabinaya7235
    @abinayaabinaya7235 Před rokem +11

    My favourite ❤️❤️❤️

  • @jagadeshkumarjagadeshkumar8361

    1984 அழகிய நாட்கள்

    • @arumugam8109
      @arumugam8109 Před 9 měsíci

      ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ்

  • @ponlotus8051
    @ponlotus8051 Před rokem +9

    My favorite song.. 😍😍12.10.2022

  • @ambikaindhu8807
    @ambikaindhu8807 Před rokem +10

    எனக்கு மிகவும் பிடித்தபாடல்

  • @dhanalakshmi.p7040
    @dhanalakshmi.p7040 Před rokem +13

    Beautiful song

  • @jothiramalingam2000
    @jothiramalingam2000 Před rokem +37

    Golden music never forgetable 😀😀😀

  • @user-jd6pi4hm8i
    @user-jd6pi4hm8i Před rokem +18

    எனக்கு பிடிச்ச பாட்டு

  • @g.vishalipreetha2278
    @g.vishalipreetha2278 Před měsícem

    En idhayathil irukum mana aluthathai.... koraikum illayarajavirku....nandri❤

  • @lovable145
    @lovable145 Před rokem +12

    This song & maximum scenes in this movie are shot at Saranthangi village near Alanganallur , Madurai. ..

  • @vinothserugai
    @vinothserugai Před rokem +24

    மனசுல
    பாட்டு தான் இருக்குது
    என் மனசத கேட்டு தான்
    தவிக்குது
    அதில் என்ன
    வெச்சு பாட மாட்டியா
    நெஞ்ச தொட்டு ஆளும்
    ராசையா
    மனசு முழுதும்
    இசை தான் உனக்கு
    அதிலே எனக்கோர்
    இடம் நீ ஒதுக்கு
    பாட்டாலே
    புள்ளி வெச்சு பார்வையில
    தள்ளி வெச்சு பூத்திருந்த
    என்னை சேர்ந்த தேவனே
    போடாத சங்கதி
    தான் போட ஒரு மேடை
    உண்டு நாளு வெச்சு சேர
    வாங்க ராசனே
    நெஞ்சோடு
    கூடு கட்டி நீங்க வந்து
    வாழனும் நில்லாம பாட்டு
    சொல்லி காலம் எல்லாம்
    ஆளனும்
    சொக்க தங்கம்
    உங்களை தான் சொக்கி
    சொக்கி பார்த்து தத்தளிச்சேன்
    நித்தம் நித்தம் நான் பூத்து
    உன் மனசுல
    பாட்டு தான் இருக்குது
    என் மனசத கேட்டு தான்
    தவிக்குது
    நீ பாடும் ராகம்
    வந்து நிம்மதிய தந்ததய்யா
    நேற்று வரை நெஞ்சில் ஆச
    தோணல
    பூவான பாட்டு
    இந்த பொண்ண தொட்டு
    போனதையா போன வழி
    பார்த்த கண்ணு மூடல
    உன்னோட
    வாழ்ந்திருந்தா
    ஊருக்கெல்லாம்
    ராணி தான் என்னோட
    ஆசை எல்லாம்
    ஏத்துக்கணும் நீங்க தான்
    உங்கள தான்
    எண்ணி எண்ணி என்
    உசுரு வாழும் சொல்லுமைய்யா
    நல்ல சொல்லு சொன்னா போதும்
    என் மனசுல
    பாட்டு தான் இருக்குது
    உன் மனசத கேட்டு தான்
    தவிக்குது
    நான் உன்னை
    மட்டும் பாடும் குயிலு
    தான் நீ என்னை எண்ணி
    வாழும் மயிலு தான்
    மனசு முழுதும்
    இசைதான் எனக்கு
    இசையொடுனக்கு
    இடமும் இருக்கு
    என் மனசுல
    பாட்டு தான் இருக்குது
    உன் மனசத கேட்டு தான்
    தவிக்குது
    Un Manasula Paattuthaan Lyrics in English :
    Un manasula
    Paatu thaan irukudhu
    En manasatha
    Ketu thaan thavikudhu
    Adhil enna vechu
    Paada maatiyaa
    Nenja thottu
    Aalum raasaiyaa
    Manasu muzhudhum
    Isai thaan unaku
    Adhilae enakor
    Idam nee odhuku
    Un manasula
    Paatu thaan irukudhu
    En manasatha
    Ketu thaan thavikudhu
    Paataalae pulli vechu
    Paarvaiyila thalli vechu
    Poothirundha ennai serndha
    Devanae
    Podaadha sangadhi thaan
    Poda oru medai undu
    Naalu vechu sera vaanga
    Raasanae
    Nenjodu koodu katti
    Neenga vandhu vaazhanum
    Nillaama paatu cholli
    Kaalam ellam aalanum
    Soka thangam ungalai thaan
    Soki soki paarthu
    Thathalichen nitham nitham
    Naan poothu
    Un manasula
    Paatu thaan irukudhuEn manasatha
    Ketu thaan thavikudhu
    Nee paadum raagam vandhu
    Nimmadhiya thandhadhaiyaa
    Netru varai nenjil
    Aasa thonala
    Poovaana paatu indha
    Ponna thottu ponadhaiyaa
    Pona vazhi paartha
    Kannu moodala
    Unnoda vaazhndhirundhaa
    Oorukellam rani thaan
    Ennoda aasai ellam
    Yethukanum neenga thaan
    Ungala thaan enni enni
    En usuru vaazhum
    Sollumaiyaa nalla sollu
    Sonna podhum
    En manasula
    Paatu thaan irukudhu
    Un manasadhai
    Kettu thaan thavikudhu
    Naan unnai matum
    Paadum kuyilu thaan
    Nee ennai enni
    Vaazhum mayilu thaan
    Manasu muzhudhum
    Isai thaan enaku
    Isaiyodunaku
    Idamum iruku
    En manasula
    Paatu thaan irukudhu
    Un manasadhai
    Kettu thaan thavikudhu
    See More Songs of Paandi Nattu Thangam 1989
    Other Songs from - Paandi Nattu Thangam
    1
    Elalam Kuyiley Elemara Veyiley
    S. P. Balasubrahmanyam and Uma Ramanan
    2
    Ilam Vayasu Ponna
    Malaysia Vasudevan and K. S. Chithra
    3
    Mayilaadum Paraiyila
    S. P. Balasubrahmanyam and K. S. Chithra
    4
    Siru Kootula Ulla Kuyilukku
    Mano and K. S. Chithra
    5
    Unn Manasula Paattuthaan Irukkuthu Sad
    S. P. Balasubrahmanyam and K. S. Chithra
    A to Z Movies List
    Latest Songs, Movies/Albums

  • @amarahmed7478
    @amarahmed7478 Před rokem +5

    💖😍

  • @VelMurugan-ii2xl
    @VelMurugan-ii2xl Před 6 měsíci +3

    My favourite song ❤️💓🦋

  • @priyarey
    @priyarey Před rokem +7

    Semma song

  • @sudeshannamalai7130
    @sudeshannamalai7130 Před rokem +8

    I love this song

  • @user-hf5pb4ln5x
    @user-hf5pb4ln5x Před rokem +8

    14 வயதான சிறுவன் நான் ஐந்து தாம் வகுப்பில் ஐந்து வருடம் படித்த மாணவன் நான்..

  • @velusamyp36
    @velusamyp36 Před 8 dny +1

    இப்படி ஒரு பாடல் இனிமே வராது.

  • @manim7057
    @manim7057 Před 9 měsíci +5

    My favourite song ❤❤❤❤

  • @srikamal200
    @srikamal200 Před rokem +7

    I love Raja appa.......💘

  • @neelagani4380
    @neelagani4380 Před 3 měsíci +1

    For seeing and hearing one of the best song❤

  • @user-pl1ns5pu5c
    @user-pl1ns5pu5c Před měsícem +1

    ❤❤👌👌

  • @umeshnaikNaik
    @umeshnaikNaik Před měsícem

    ONE OF THE BEST, repeat, one of the best creation from great ILAYARAJA avl.

  • @m.mohamedsabiyullahm.moham6316
    @m.mohamedsabiyullahm.moham6316 Před 5 měsíci +6

    Karthick body language yarukkum varathu

  • @sivasammantham4263
    @sivasammantham4263 Před 11 měsíci +1

    மிஸ் யூ குட்டச்சி.........❤❤❤❤❤

  • @ganesh4323
    @ganesh4323 Před rokem +2

    தமிழ்😍🙏💪👌👍💘🔥

  • @ANDALCHANDRASEKARAN
    @ANDALCHANDRASEKARAN Před 9 dny

    Very nice song.Music very good

  • @jamesrajraj5979
    @jamesrajraj5979 Před rokem +2

    Very good song..

  • @Chenni_super_kings
    @Chenni_super_kings Před rokem +7

    Napinayagan karathik natapu supr

  • @sumashaiju8176
    @sumashaiju8176 Před rokem +11

    എന്തോരം കേട്ടാലും മതിവരാത്ത തമിഴ് സോങ്

  • @kanishkaharini5488
    @kanishkaharini5488 Před 18 dny

    உங்களைத்தான் எண்ணி எண்ணி என் உசுரு வாழும் சொல்லுங்கய்யா நல்ல செய்தி சொன்னா போதும்...appu I love you miss you my appu...this love is sure universe to connect I well know that..sure god tell you this love value... nothing is equal for our pure love appu ..❤

  • @valarmathisarath9228
    @valarmathisarath9228 Před rokem +2

    Nice song and Lovely song

  • @rajkumarsubramani4734
    @rajkumarsubramani4734 Před rokem +3

    Very nice so beautiful my pevaret songs

  • @IamLavanya
    @IamLavanya Před měsícem +2

    Kaakkisattakkaaran❤Lavanya

  • @mdmoinudeen9145
    @mdmoinudeen9145 Před rokem +5

    Smiling very like songs all ilayaraja hits my life songs

  • @sudhishpb144
    @sudhishpb144 Před 5 měsíci

    Chithrachechi 👏👏👏❤mano annan

  • @rameshm8581
    @rameshm8581 Před rokem

    👏👏raja sir

  • @BRINDAVANAMR
    @BRINDAVANAMR Před 7 měsíci

    அருமையான பாடல்

  • @revathi111
    @revathi111 Před rokem +4

    Super song

  • @Veeramani-lp6nn
    @Veeramani-lp6nn Před 3 měsíci +1

    Super melody song

  • @mnisha7865
    @mnisha7865 Před rokem +3

    Superb nice melody 😍 song 27.2.2023

    • @arumugam8109
      @arumugam8109 Před 9 měsíci

      இனிய🙏 இரவு நிஷா🌹 மேடம்🙏🌹

    • @mnisha7865
      @mnisha7865 Před 9 měsíci

      @@arumugam8109good night

  • @sankarsivanyakumar5170

    Antrum un ninaivil mama 💛💙💛🌹🌹🌹🌹💝💞

  • @MuthuKrishnan-ph1ni
    @MuthuKrishnan-ph1ni Před rokem +1

    Super song lovely

  • @avishekkumar4193
    @avishekkumar4193 Před rokem +2

    ❤️Nice song,s

  • @SinguRani
    @SinguRani Před 16 hodinami

    ❤❤❤❤