Enthan Vazhkaiyin Artham Video Song - Chinna Kannamma

Sdílet
Vložit
  • čas přidán 28. 11. 2015
  • Watch Chinna Kannamma Tamil Movie Songs
    Starring : Karthik Muthuraman, Gauthami, Suhasini, Nassar and Baby Shamili
    directed by R. Raghu.
    Subscribe to Kollywood/Tamil No.1 CZcams Channel for non stop entertainment Click here to subscribe -- goo.gl/RNCL6i
  • Zábava

Komentáře • 256

  • @HaneefAanisha
    @HaneefAanisha Před 16 dny +79

    Indha song yarula 2024 la ketinga

    • @kalieswarim3900
      @kalieswarim3900 Před 11 dny

      ❤?:/❤❤/))////is/)/ ?

    • @user-oy6fl6kt8j
      @user-oy6fl6kt8j Před 8 dny +1

      Naan kekuran sagura varakum ketpan nan cell vanguna nala irunthu intha ring tone than

  • @delsyjhone3991
    @delsyjhone3991 Před 22 dny +58

    எனக்கு இரண்டு இளவரசிகள்
    என்னுடைய உலகமே அவங்க ரெண்டு பேரும் தான்...... இந்த பாடல் கேட்கும் போது எல்லாம் நானே பாடுவது போல் தோன்றும்......💫♥️🤩

  • @MSMani-yc4gd
    @MSMani-yc4gd Před měsícem +102

    பெண் குழந்தைகளை பெற்ற
    தாய் உள்ளம்
    கொண்ட
    அனைத்து தந்தைகளின் நெஞ்சத்தில் நிறைந்த தேசியகீதம் இந்த பாடல்...

  • @venkatachallamcd1115
    @venkatachallamcd1115 Před měsícem +56

    இந்த பாடலை எப்போதும் கேட்டாலும் நான் அழுது விடுவேன்.

  • @suryadev4810
    @suryadev4810 Před měsícem +47

    நான் தினமும் வணங்குற சாமிய விட என் மகள் தான் என் முதல் சாமி ❤🤩😘😘😘

  • @VickydubaiUAE9696
    @VickydubaiUAE9696 Před 24 dny +40

    என் மகள் என் குல தெய்வம் ❤❤❤❤

  • @santhijojo4653
    @santhijojo4653 Před 27 dny +56

    என் மகள் என்னை என் தாய் போல் பார்த்து கொல்கிராள் எனக்கு வரமாக வந்த தேவதை

  • @rajanrajan7949
    @rajanrajan7949 Před 27 dny +27

    பெண் குழந்தை என்பது நம்ம தாய் கடவுள் கொடுத்த வரம் நம்ம எப்படி வளர்த்தங்க அது போல் நம்ம பிள்ளைகள்

  • @nafishanafizz7968
    @nafishanafizz7968 Před měsícem +42

    பாசமுள்ள ❤மகள் என் தங்க குட்டி❤❤❤🌹பென் பிள்ளை இறைவன் குடுத்தா பரிசு

    • @nafishanafizz7968
      @nafishanafizz7968 Před měsícem +2

      இந்தா பாட்ட கேக்கும் போது அது ஒரு சந்தோஷாம் ❤

    • @gkcreationtamil9424
      @gkcreationtamil9424 Před 29 dny

      ❤a nn n​@@nafishanafizz7968

    • @skanthan7557
      @skanthan7557 Před 10 dny

      Hii

  • @dmvdmv3674
    @dmvdmv3674 Před 2 dny +1

    En pilla Pola varuma...apdi nenaikra Ella appavukkum indha song

  • @BalasaraswathiBalasaraswathi

    கடவுள் கொடுத்த வரம் எனக்கு பெண் குழந்தை பிறந்தது இந்த பாடல் கேட்கும் போதேல்லாம் பெண் குழந்தை பிறக்கானும் என்று வேண்டிணேன்

  • @thanara
    @thanara Před měsícem +16

    ரொம்ப பிடித்த பாடல்

  • @user-dq2my8hi3x
    @user-dq2my8hi3x Před měsícem +6

    ❤❤ என் பொண்ணு தனுஜா இந்தப் பாடல் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻எனக்கு பொருத்த ❤❤❤வணக்கம் வேல்முருகன்

  • @HariHaran-hp7sm
    @HariHaran-hp7sm Před dnem +1

    Ennoda rendu thevathigal irvanennaku kodutha gift

  • @ManojKumar-pj7ef
    @ManojKumar-pj7ef Před měsícem +10

    My செல்ல kutty ஜெயிஷவாக my heart 🥰😍😍😍

  • @kavyakavintalks5720
    @kavyakavintalks5720 Před měsícem +13

    4:5:2024....this song is not only song it's a emotion....❤❤❤kavya❤❤❤

  • @muhamedhaniff7784
    @muhamedhaniff7784 Před 12 dny +5

    பெண் குழந்தை இறைவன் கொடுத்த வரம்

  • @lakshmipriya4177
    @lakshmipriya4177 Před 22 dny +8

    என் பொண்ணு பேரு தேவி அந்த பாட்டை கேட்டா எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிச்ச பாட்டு என்ன என் ரெண்டு போனையும் நெனச்சு ரொம்பவே பாடிக்கிட்டு இருக்க எப்பவுமே

  • @govintangovintan336
    @govintangovintan336 Před 29 dny +10

    என் மகள் லத்திகா ஸ்ரீ.....❤

  • @sivalingamsivalingam3819
    @sivalingamsivalingam3819 Před měsícem +28

    எங்களுக்கு திருமணமாகி 16 வருடம் கழித்து கர்த்தர் கொடுத்த பிள்ளை செல்வம் எங்கள் மகள் இந்த பாடலை கேட்கும் போது மனதிற்கு அப்படி ஒரு சந்தோஷம்

  • @SivaPrakasam-bo2vl
    @SivaPrakasam-bo2vl Před dnem +1

    I miss you my appa my world my god gifted my daddy love you appa 💞 💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @PalaniVel-tc1ws
    @PalaniVel-tc1ws Před 15 dny +6

    எனக்கு 2 மகள்கள் உள்ளனர் இருவரும் கடவுள் கொடுத்த வரம்

  • @savithripalani8020
    @savithripalani8020 Před měsícem +27

    1993 என்று நினைக்கிறேன் திருச்சி கலையரங்கம் தியேட்டர் ல் 3முறை இந்த படம் பார்த்தேன் ♥️

    • @sundaresanvani7192
      @sundaresanvani7192 Před 20 dny

      Our native place also trichy🎉sweet memories 🎉lot of film saw in kalaya rangam🎉

  • @MohamedArshad-gh8ul
    @MohamedArshad-gh8ul Před měsícem +10

    Semma song ❤

  • @Meerasahib-cv9zm
    @Meerasahib-cv9zm Před 20 dny +4

    அன்போடு நம்மோடு இருந்த உறவுகள் நம்மைவிட்டு கொஞ்சம்விலகி இருந்தாலும் மனது வேதனையாகத்தான் இருக்கும்.

  • @SuthakaranPoorve-fw2xz

    I Love you Appa💞💞💞

  • @user-ej4xy5bn6k
    @user-ej4xy5bn6k Před 2 měsíci +9

    Thank you daddy🎉🎉🎉

  • @user-ee6gj2vj6l
    @user-ee6gj2vj6l Před dnem

    Engal veetil Oru Devathai En thagatchi.❤

  • @ramani.s3988
    @ramani.s3988 Před měsícem +9

    ❤❤❤❤❤❤❤❤❤mylife

  • @priyaSaravanan-nv4cz
    @priyaSaravanan-nv4cz Před měsícem +18

    என்மகள்....சன்விகா....குட்டிமா

  • @BegamAbdulla
    @BegamAbdulla Před měsícem +8

    I am love this song

  • @SathiyaJk
    @SathiyaJk Před 25 dny +4

    என் தேவதை ஷிவானிகா

  • @user-tp7mu1hh9j
    @user-tp7mu1hh9j Před měsícem +17

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்🎵❤❤❤❤பாலூஅப்பா❤❤❤❤❤😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @taranyarstaranyars4864
      @taranyarstaranyars4864 Před 15 dny

      😭😭 l'm from Malaysia. We are connected by the Great SPB aiya. He is my soul💔💔...it's almost to be 4years but l still crying until now😫😫 Anyway, this song sung by Mano sir...not SPB sir. From Malaysia🇲🇾😞

  • @user-lu8ie1zt4z
    @user-lu8ie1zt4z Před 21 dnem +4

    எனக்கு 3 மகள் தஸ்விகா தனிஷா கவிநிலா மூண்றும்
    முத்துக்கள்

  • @sano8821
    @sano8821 Před měsícem +8

    Miss you appa

  • @vimalrajesh7206
    @vimalrajesh7206 Před měsícem +12

    Love u di.... ennoda kulanthaya sumanthutu Vera oruthanga kuda vazhnthutu iruka di.....unakellam manasatchi iruka di.....

    • @user-oy6fl6kt8j
      @user-oy6fl6kt8j Před 8 dny

      Epavume intha song oru paina kudukum unga msg athula athigama kuduthuduchu

  • @mnisha7865
    @mnisha7865 Před měsícem +9

    Nice song and voice and 🎶 super 30.4.2024

  • @NithyaRadha-us8yg
    @NithyaRadha-us8yg Před měsícem +8

    Paatu thirumbi paaka vaikuthu🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @user-sb3uo9jr1f
    @user-sb3uo9jr1f Před 4 dny +1

    நான் வாழ்ந்தது கொஞ்சம் அந்த வாசத்தில் வந்து விட்டு உயிரில் கலந்தா என் உயிரே

  • @sudhanagarajan9011
    @sudhanagarajan9011 Před 8 dny +2

    En magal yuvanthika l love you da thangam

  • @keerthanakeerthana3735
    @keerthanakeerthana3735 Před 2 měsíci +9

    Super songs yannakum roimpa pidikum

  • @user-ns4ii9pt7o
    @user-ns4ii9pt7o Před 19 dny +2

    என் மகள் ஜனனி என் அன்பு மகளுக்கு இந்த வரிகள்

  • @srivasan5487
    @srivasan5487 Před měsícem +5

    Ennaku one week apo girl baby porantha entha song kettkum pothu ennaku enna meri en kannu kalanguthu❤

  • @prakashs9678
    @prakashs9678 Před měsícem +6

    My sweet heart my baby I miss u

  • @user-db8mt7mm1n
    @user-db8mt7mm1n Před 2 měsíci +7

    I Love Music

  • @Dharshinidharshini-if1cc

    God❤gift❤en❤chella❤magal❤❤❤❤❤❤

  • @user-fr2cj8ft3w
    @user-fr2cj8ft3w Před měsícem +7

    I Miss you my appa

  • @vishvavishva9960
    @vishvavishva9960 Před dnem +1

    ❤,,ilove,my,douter

  • @rajkmr489
    @rajkmr489 Před 20 dny +3

    : எந்தன் வாழ்க்கையின்
    அர்த்தம் சொல்ல
    பூக்களின் வண்ணம் கொண்டு
    பிறந்த மகளே என் மகளே
    ஆண் : நான் வாழ்ந்தது கொஞ்சம்
    அந்த வாசத்தில் வந்து விட்டு
    உயிரில் கலந்தாய் என் உயிரே
    ஆண் : உன் பூ விழி குறுநகை
    அதில் ஆயிரம் கவிதையே…ஏ….
    ஆண் : எந்தன் வாழ்க்கையின்
    அர்த்தம் சொல்ல
    பூக்களின் வண்ணம் கொண்டு
    பிறந்த மகளே என் மகளே
    ஆண் : நான் வாழ்ந்தது கொஞ்சம்
    அந்த வாசத்தில் வந்து விட்டு
    உயிரில் கலந்தாய் என் உயிரே
    ஆண் : வானம் தாலாட்ட மேகம் நீராட்ட
    வளரும் வெள்ளி நிலவே
    வாழ்வில் நீ காணும் சுகங்கள் நூறாக
    வேண்டும் தங்கச் சிலையே
    ஆண் : தாயின் மடி சேரும் கன்று போல
    நாளும் வளர்வாய் என் மார்பிலே
    சேய் உன் முகம் பார்க்கத் துன்பம் தீரும்
    காலம் கனியாகும் தேவியே
    சிறு கிளி போல் பேசும் பேச்சில்
    எனை மறந்தேன் நானம்மா
    ஆண் : எந்தன் வாழ்க்கையின்
    அர்த்தம் சொல்ல
    பூக்களின் வண்ணம் கொண்டு
    பிறந்த மகளே என் மகளே
    ஆண் : நான் வாழ்ந்தது கொஞ்சம்
    அந்த வாசத்தில் வந்து விட்டு
    உயிரில் கலந்தாய் என் உயிரே
    ஆண் : உன் பூ விழி குறுநகை
    அதில் ஆயிரம் கவிதையே…ஏ….
    ஆண் : எந்தன் வாழ்க்கையின்
    அர்த்தம் சொல்ல
    பூக்களின் வண்ணம் கொண்டு
    பிறந்த மகளே என் மகளே
    ஆண் : கனவில் நினைவாக நினைவில் கனவாக
    கலந்தாள் காதல் தேவி
    உறவின் பலனாக கடலில் அமுதாக
    பிறந்தாய் நீயும் கனியே
    ஆண் : காணக் கிடைக்காத பிள்ளை வரமே
    கண்ணில் ஜொலிக்கின்ற வைரமே
    கோடி கொடுத்தாலும் உன்னைப் போல
    செல்வம் கிடைக்காது வாழ்விலே
    புள்ளி மானே தூங்கும் மயிலே
    என்னை மறந்தேன் நானம்மா
    ஆண் : எந்தன் வாழ்க்கையின்
    அர்த்தம் சொல்ல
    பூக்களின் வண்ணம் கொண்டு
    பிறந்த மகளே என் மகளே
    ஆண் : நான் வாழ்ந்தது கொஞ்சம்
    அந்த வாசத்தில் வந்து விட்டு
    உயிரில் கலந்தாய் என் உயிரே
    ஆண் : உன் பூ விழி குறுநகை
    அதில் ஆயிரம் கவிதையே…ஏ….
    ஆண் : எந்தன் வாழ்க்கையின்
    அர்த்தம் சொல்ல
    பூக்களின் வண்ணம் கொண்டு
    பிறந்த மகளே என் மகளே
    ஆண் : நான் வாழ்ந்தது கொஞ்சம்
    அந்த வாசத்தில் வந்து விட்டு
    உயிரில் கலந்தாய் என் உயிரே

    Other Songs from Chinna Kannamma Album

    Chinna Chinna Poongkodi Song Lyrics

    Kaadhal Thaen Kodukka Song Lyrics

    Sithaadai Thaeney Song Lyrics
    Added by
    Nithya
    SHARE
    ADVERTISEMENT

    Hey Maina Vaa Maina Song Lyrics

    Ange Siripavargal Song Lyrics

    Iravinil Aattam Pagalinil Thookkam Song Lyrics

    Poongaatrile Kaalai Song Lyrics

    Sethey Ponendi Song Lyrics

    Paal Tamizh Song Lyrics

    Agaram Tamizhukku Sigaram Song Lyrics

    Vaiyambatti Song Lyrics

    Kuzhanthaiyum Deivamum Kondadum Song Lyrics

    Eechi Elumichi Song Lyrics

    © 2023 - www.tamil2lyrics.com
    Home
    Movies
    Partners
    Privacy Policy
    Contact

    Check New "COOLIE" title release video : Click Here

  • @user-ge2ez1yn7q
    @user-ge2ez1yn7q Před měsícem +4

    Super song🎉

  • @yogejason
    @yogejason Před měsícem +4

    En chella magalukaaga

  • @ranjithkumar4835
    @ranjithkumar4835 Před měsícem +4

    என் மகள் சஷ்டிகா❤

  • @user-ty5sd9yv5q
    @user-ty5sd9yv5q Před měsícem +3

    ❤❤vini ❤❤❤

  • @MurgesanArumugam
    @MurgesanArumugam Před 12 dny

    Super song

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 Před 29 dny +2

    Dedicated to my 2 angels and my jr

  • @RamachandiranRam-hb6nu

    எனது அன்பு மகள். ராமகிழ்னி கடவுள் கொடுத்தவரம்

  • @user-jb6rq7mc1w
    @user-jb6rq7mc1w Před měsícem +3

    God of Ilayaraja

  • @Thangamani-iq9bv
    @Thangamani-iq9bv Před 2 měsíci +9

    Miss you my baby 😂😂😂

  • @vm.karthikeyanvm.karthikey4663
    @vm.karthikeyanvm.karthikey4663 Před měsícem +137

    எனக்கு கடவுள் கொடுத்த வரம் 2 மகன்கள். ஆனால் எனக்கு பெண்பிள்ளை இல்லாதது வருத்தமளிக்கிறது.

    • @rajarajan6018
      @rajarajan6018 Před měsícem +9

      மகள் இல்லாத வாழ்க்கை எனக்கு வெறுப்பாக உள்ளது

    • @kunjupillaianandakumar2723
      @kunjupillaianandakumar2723 Před měsícem +5

      எனக்கும் அதே நிலை தான்

    • @gowrisathya0576
      @gowrisathya0576 Před měsícem

      எனக்கும் same feelings

    • @GayathriKannan-zw5gy
      @GayathriKannan-zw5gy Před 28 dny

      Me too

    • @vigneshpriya87
      @vigneshpriya87 Před 25 dny

      எனக்கும் இரண்டு மகன்கள்....

  • @Anbusasi-eu4ik
    @Anbusasi-eu4ik Před 11 dny

    God gift❤❤❤

  • @LinthujaLinthu
    @LinthujaLinthu Před měsícem +1

    எனது மகள் சாய்ஷா ❤❤

  • @Cute_Smile_Killer_K
    @Cute_Smile_Killer_K Před 2 hodinami

    I LOVE YOU DADY I LOVE YOU SO MUCH DAD ❤❤❤❤🧑‍🍼 I KISS 💋 YOU DAD

  • @marisubha6515
    @marisubha6515 Před 8 dny

    Super song 🎉🎉🎉

  • @user-kp3lk8ii1i
    @user-kp3lk8ii1i Před měsícem +3

    Thankyoukarthimarithaannanasareokey

  • @user-lg1li9mu2i
    @user-lg1li9mu2i Před 17 dny

    Unga kural kekkum pothu Zee tv azuthuten meimaranthu super anna

  • @user-ej4xy5bn6k
    @user-ej4xy5bn6k Před 2 měsíci +7

    Chella daddy mummy yappo enna parkalam 😂😂😂😂

  • @ramalakshminagaraj6101

    பெண் குரலில் கேட்டாளும் பிடிக்கும்

  • @user-be8nm5pb5j
    @user-be8nm5pb5j Před dnem

    Ashiba Roshani I love u chella kutty

  • @pmselvanudt
    @pmselvanudt Před měsícem +3

    Dedicated to my kids

  • @shanmugapriya1839
    @shanmugapriya1839 Před 3 lety +2

    Nice song

  • @ADITYA-ix6ui
    @ADITYA-ix6ui Před měsícem +2

    Fantastic super song

  • @vijayairtelo3745
    @vijayairtelo3745 Před měsícem +4

    When ever listen to this song eyes are full of teers without daughter father ls like is incomplete life. I don't know who cursed me.

  • @muthumarikarthick9027
    @muthumarikarthick9027 Před měsícem +1

    My world my kannamma❤

  • @Balamurugan-zc2je
    @Balamurugan-zc2je Před 15 dny +3

    எனக்கு மூன்று பெண் குழந்தைகள் அதில் அதில் கடைசி உயிர் என் மகள் ஜான்சி

  • @sanjayspidy1826
    @sanjayspidy1826 Před 11 dny

    நான் பெற்றெடுத்த பெருஞ்செல்வம் என் மகள் ரியாஷா 🤍🦋

  • @sarithababu7280
    @sarithababu7280 Před 17 dny

    செல்ல மகள் ஷாம்லி

  • @vimalrajesh7206
    @vimalrajesh7206 Před měsícem +6

    Love u di ch....namma baby a nalla pathuko

  • @Samyurtha
    @Samyurtha Před 25 dny +1

    I love my kid

  • @SusilaRaja-cn3jb
    @SusilaRaja-cn3jb Před 13 dny

    Good super

  • @k.mariyapank.mariyapan4271

    என் மகள் என் சாமி

  • @user-ep6no2kq6m
    @user-ep6no2kq6m Před měsícem +3

    So nice song

  • @malathiudayakumar8798
    @malathiudayakumar8798 Před 11 dny

    Dedicated this song to My one&only daughter..luv..soul..everything❤million...billion❤

  • @Selvi-sq8oh
    @Selvi-sq8oh Před 13 dny +2

    நவரச நாயகன்.❤

  • @vrprakashrudrappa9434
    @vrprakashrudrappa9434 Před 18 dny

    My another favourite song

  • @siruvandu2310
    @siruvandu2310 Před 4 dny +1

    என் முதியோர்களின் ஆசிர்வாதத்தினால் எனக்கு ஒரே பிரசவத்தில் ஆண் குழந்தை மற்றும் பெண் குழந்தை பிறந்தன... மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்... ❤❤

  • @sasikumarp2017
    @sasikumarp2017 Před 7 dny

    My love vaishnavi kutty

  • @PandiyanPandi-gn1vj
    @PandiyanPandi-gn1vj Před měsícem +1

    I miss u my pappa 😂❤😂

  • @rinsadyusuf3081
    @rinsadyusuf3081 Před 13 dny +1

    My best friend is my lovely daughter ❤❤❤❤

  • @vijayalakshmivijayalakshmi5654

    இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் 🙏💖

  • @TamilrasiRtamilrasi
    @TamilrasiRtamilrasi Před 6 dny +1

    ❤❤❤🎉🎉🎉🎉

  • @SamsumaSamsuma-mj1ji
    @SamsumaSamsuma-mj1ji Před měsícem +2

    My heart song

  • @sathishkumar-ok6lc
    @sathishkumar-ok6lc Před měsícem +2

    My famliy song

  • @sankarnarayananan1169
    @sankarnarayananan1169 Před 25 dny

    I love my kids

  • @marisubha6515
    @marisubha6515 Před 8 dny

    I am faveratie song amaran sir super acting 🎉🎉🎉🎉❤❤❤

  • @thimmarajutr7792
    @thimmarajutr7792 Před 24 dny +1

    My heart my daughters sathya. Vydeeshwari

  • @SathyaPriyaSathya-tx1ok

    My world my dharanisri.....❤❤❤❤❤

  • @RamyaRani-no2lo
    @RamyaRani-no2lo Před 8 dny

    எப்போ கேட்டாலும் மெய் சிலிர்க்க வைக்கும்

  • @umasekarl9300
    @umasekarl9300 Před měsícem +3

    1993 marise theator la vanthathu

  • @MyContentBoss
    @MyContentBoss Před 22 dny

    என்மகள்என்தாய்❤❤❤

  • @MohanKumar-gv1tu
    @MohanKumar-gv1tu Před 22 dny

    எனது மகள் எங்கள் வீட்டின் தேவதை சங்கரி குட்டி