Poove Poochudava HD Song பூவே பூச்சூடவா இசைஞானி இசையில் K.ஜேசுதாஸ் பாடிய பூவே பூச்சூடவா ...

Sdílet
Vložit
  • čas přidán 14. 08. 2018
  • Movie - Poove Poochooda Vaa
    Singer - K. J. Yesudas
    Music - Isaignani Ilaiyaraja
    Nadhiya - Padmini
  • Krátké a kreslené filmy

Komentáře • 1,4K

  • @ACUITO-HARISHP
    @ACUITO-HARISHP Před 5 měsíci +286

    2024 ஆண்டிலும் கூட இந்த பாடலை கேட்கிறேன் ❤️❤‍🩹............. 2K'S KID

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Před 7 měsíci +124

    🌹பேரன் பேத்திகளை உயிரென நினைக்கும் சுத்த ஆத்மாவான தாத் தாக்கள்,பாட்டிகளுக்கு இந்த இனிய பாடல் சம ர்ப்பணம் ! 💐😝😍😎😘🙏

    • @rangasamyk4912
      @rangasamyk4912 Před 4 měsíci +3

      உண்மை தான்.தற்போது தாத்தா பாட்டிகளுடன் குழந்தைகள் வளரும் சூழ்நிலை குறைந்து விட்டது அந்த அணைப்பின் சுகம் அறியாமலேயே வளரும் குழந்தைகளுக்கு அன்பின் தன்மை பற்றி அறிய வாய்ப்பு இல்லை

    • @MuruganMurugan-xc7it
      @MuruganMurugan-xc7it Před měsícem +3

      தாத்தா .பாட்டி .என் .உயிரே .

    • @user-ub9bq1zn5i
      @user-ub9bq1zn5i Před 26 dny +1

      👌👌👏👏👏👏👏

  • @Mahavasanthkumar
    @Mahavasanthkumar Před rokem +269

    2023 ஆண்டிலும் கூட இந்த பாடலை தான் கேட்கிறேன் ❤❤❤............90'S KID.....

  • @fernandorodrigo4818
    @fernandorodrigo4818 Před 28 dny +21

    உயுருடன் இருந்தால் 2084 இல் கூட கேட்பேன் நண்பரே

  • @maheshvijay8370
    @maheshvijay8370 Před 2 lety +411

    அன்புக்கு முழு உருவம் தாத்தா பாட்டிதான். கண்ணீரை வரவழைக்கும் பாடல். காலங்கள் தாண்டி எல்லோரையும் ஈர்க்கும்

    • @janakiramanr7792
      @janakiramanr7792 Před 2 lety +3

      Crt

    • @krishnank2771
      @krishnank2771 Před 2 lety +3

      உள்ளம் தொட்ட. உறவுகளின் ன்பை உணர்த்தம் பாடல்களை உயிர்ள்ளவரை கேட்டு இரசிக்கலாம்...

    • @msdhonidhoni5523
      @msdhonidhoni5523 Před 2 lety +1

      @@janakiramanr7792 0

    • @suriyaselvam4700
      @suriyaselvam4700 Před 2 lety +3

      Correct 👍

    • @sharmishtavb7330
      @sharmishtavb7330 Před 2 lety +4

      Ss

  • @ramananramanan568
    @ramananramanan568 Před 3 lety +247

    எனக்கு கிடைத்த பாட்டி போல் அற்புதமான பாட்டி உலகத்தில் யாருக்கும் கிடைத்திருக்க வாய்ப்பே இல்லை அவள் பல தாய்களுக்கு சமமானவர், இறைவா மிகப்பெரிய ஆசீர்வாதம் செய்து விட்டாய். நன்றி இறைவா🙏

    • @nithyanaomi6571
      @nithyanaomi6571 Před 3 lety +7

      Me too

    • @ramananramanan568
      @ramananramanan568 Před 3 lety +4

      @@anbunathan6589 நன்றி அய்யா

    • @thiyagukpk3702
      @thiyagukpk3702 Před 3 lety +4

      Ramanan ungaluku mattum illai Ennakum appadi than ennaku ethavathu onnuna thudithu povanga bro

    • @thiyagukpk3702
      @thiyagukpk3702 Před 3 lety +7

      Ana avanga uyroda illai avanga enaku magala pirakanum kadayul kitta venduren

    • @sivatamil9
      @sivatamil9 Před 3 lety +5

      Enakum than

  • @antonyrenis
    @antonyrenis Před 3 lety +202

    மீண்டும் ஜென்மங்கள் மாறும் போதும் நீ என் மகளாக வேண்டும்...!!!😥😥😥

  • @prasannaparthasarathy7997
    @prasannaparthasarathy7997 Před 3 lety +313

    I miss my Grandmother 😭
    இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏

  • @IrfanMN3
    @IrfanMN3 Před 3 lety +1136

    2021 ல... கேக்குறவங்க இருக்கிங்களா? 😘😍

  • @syedfathimal4799
    @syedfathimal4799 Před 3 lety +231

    இந்த பாடலை கேட்கும் போது என்னுடைய பேத்தி ஞாபகம் வருது ஆனால் இப்போது என் பக்கத்தில் இல்லை கண்டிபாக ஒரு நாள் என்னை பார்க்க வருவா

    • @durairaj9397
      @durairaj9397 Před 2 lety +12

      உங்கள் பேத்தி கண்டிப்பாக உங்களை பார்க்க வருவாள். 💘👌👌👍👍👍👍

    • @niyaza70mohamed50
      @niyaza70mohamed50 Před 2 lety +4

      Insha allah ameen

    • @krisam12345
      @krisam12345 Před měsícem

      This movie also same story

  • @Manickam-rz9vs
    @Manickam-rz9vs Před 3 měsíci +9

    என் மனதை விட்டு என்றென்றும் நீங்காத பாடல் ஐயா இளையராஜா அவர்களுக்கு மிக்க நன்றி

  • @vinayagamkarthika2190
    @vinayagamkarthika2190 Před 3 lety +245

    அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும் ஓடி நான் வந்து பார்ப்பேன், பாசத்தை ஒரே வரியில் உணர்த்திவிட்டார் பாடலாசிரியர்

    • @VijayKumar-np7lm
      @VijayKumar-np7lm Před 3 lety +10

      திரு வைரமுத்து எழுதிய பாடல்..

    • @rabiyafaziraa6784
      @rabiyafaziraa6784 Před 3 lety +1

      Rabiya

    • @nithiyanandans4831
      @nithiyanandans4831 Před 2 lety +2

      நான் koda எங்க அக்கா பசங்க வருவாங்க னா எதிர் பார்த்து kidapom

    • @vinayagamkarthika2190
      @vinayagamkarthika2190 Před 2 lety +1

      @@nithiyanandans4831 உண்மையான பாசம் என்றுமே நிலைத்து நிற்கும்

  • @Rowthiram
    @Rowthiram Před 4 lety +424

    *✨காலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும் பாசம் வெளுக்காது மானே என்னா ஒரு இனிமையான வரிகள் ✨❤️🙏😘😍*

    • @krisgray1957
      @krisgray1957 Před 3 lety +9

      பாசம் வெளுக்காது...தமிழின் இனிமையை பாராட்டவும் சில தகுதிகள் வேண்டும்.

    • @user-jk6kw8yi3g
      @user-jk6kw8yi3g Před 3 lety +2

      @@krisgray1957 அருமை

    • @rajesh50443
      @rajesh50443 Před 3 lety +9

      @@krisgray1957 தப்பில்லை விடுங்க!
      அவரை பாராட்ட வேண்டுமே தவிர , குறைகளை சுட்டி காட்ட வேண்டாம்.

    • @mmutthulakshmi4568
      @mmutthulakshmi4568 Před 2 lety

      சரி

    • @kowshik7941
      @kowshik7941 Před 2 lety +1

      Vairamuthu!

  • @arunnhas
    @arunnhas Před 3 lety +63

    ஜீவ தீபம் ஒயும் நேரம்..
    நீயும் நெய்யாய் வந்தாய்..
    👌

  • @viswatamilan4776
    @viswatamilan4776 Před 3 lety +44

    கே.ஜே.ஜேசுதாஸ் குரலில் பாடிய இந்த பாடல் எப்போதும் மகிழ்ச்சியுடன் கேட்டுக்கொண்டே இருக்கலாம்

  • @anbaepandi7047
    @anbaepandi7047 Před 3 lety +151

    எனக்கு பாட்டி கிடைத்தது போல் யாருக்கும் கிடைக்காது i love பாட்டி
    I miss u பாட்டி

    • @mmutthulakshmi4568
      @mmutthulakshmi4568 Před 2 lety +3

      எனக்குபாட்டிகிடைத்துபோல்யாருக்கும்கிடைக்காது

    • @sundarrajan8417
      @sundarrajan8417 Před 2 lety

      Enakkum pa i miss you

    • @emotionalking1465
      @emotionalking1465 Před rokem

      இல்லை என் பாட்டி தான் கெட்டவோ

  • @kamalapoornima6518
    @kamalapoornima6518 Před 4 lety +413

    Missing my paati.. என் அம்மாவா இருந்து என்னை வளர்த்தது என் அப்பாபாட்டி தான் ..என் அம்மா கூட என்னை அப்படி பாத்துகிட்டது இல்லை.. என்னோட 8 வயசுல இருந்து என்னை பாத்து இதோ இப்போ எனக்கு கல்யாணம் ஆகி என் பையனுக்கு 4 வயசு ஆகுது.. என் டெலிவரி கூட என் பாட்டி தான் என் கூட இருந்து பாத்துக்கிட்டது.. இப்போ அவங்க இல்லை.. என் வருத்தமே அவங்க இறக்கிறப்போ கூட இருந்து அவங்கள பாத்துக்க முடிலணு தான்.. அந்த குற்றஉணர்ச்சி எத்தனை வருஷம் ஆனாலும் போகாது..இந்த பாட்ட கேக்கறப்போ அவங்க நியாபகம் தான் varudhu😭..

    • @manju.mithu1016
      @manju.mithu1016 Před 3 lety +4

      Same happened to me sister.. I missed my grandma recently... abroad la irunthathala achi kadaisiya paka kuda mudiyala..

    • @gopinathan1114
      @gopinathan1114 Před 3 lety +1

      Me also broo...........

    • @sudhaselvakumar9815
      @sudhaselvakumar9815 Před 3 lety +3

      For me also.but I did everything for her last one-year.i miss her a lot,she is my first mom.

    • @geethageetu8148
      @geethageetu8148 Před 3 lety +1

      Same to happened my life also bt en baby ah pakala avavga

    • @Infobalaji
      @Infobalaji Před 3 lety

      😞❤️

  • @MrUmapathymadurai
    @MrUmapathymadurai Před 3 lety +382

    இந்தப் பாடலில் நடித்திருப்பது இரு பெண்கள்.ஆனால் மிகச் சிறந்த ஆண் பாடகரைப் பாட வைத்து அதற்கு மிகச் சிறப்பாக இசை அமைத்து காலத்தால் அழியாத பாடலாக்கி விட்டார் இளையராஜா..

    • @VijayKumar-np7lm
      @VijayKumar-np7lm Před 3 lety +17

      பாடலாசிரியர் திரு வைரமுத்து அவர்களையும் பெருமைபடுத்த வேண்டும்

    • @KumariSNair
      @KumariSNair Před 3 lety +5

      I love this song very much

    • @RajKumar-rx6ls
      @RajKumar-rx6ls Před 3 lety +11

      Honey flowing voice of Yesudas sir.
      No one can beat him.

    • @balajivs3385
      @balajivs3385 Před 3 lety +7

      Tears in eyes what a song

    • @sivakumarsiva9965
      @sivakumarsiva9965 Před 3 lety +4

      @@RajKumar-rx6ls குரல் இணிமை

  • @parajothijothi4099
    @parajothijothi4099 Před 3 lety +38

    இன்றளவும் தன் புகழ் குறையாமல் நடித்து கொண்டிருக்கும் சகோதரி நதியாவுக்கு வாழ்த்துக்கள்

  • @nagaarjun.m8742
    @nagaarjun.m8742 Před 3 lety +383

    இந்த படத்தை பார்த்து அழுதவர்கள் யாரேனும் உண்டா?
    நீண்ட நாளுக்கு பிறகு இந்த படத்தை பார்த்து கதறி அழுத நிகழ்வு.......
    Climax I'll என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை....
    என் பாட்டியை ஞாபகப்படுத்தியது.😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @rajinipremaadha1179
    @rajinipremaadha1179 Před rokem +24

    சோகமான மனதுக்கு இதமான மருந்து இசை 🙏🙏🙏ராஜா sir &ஜேசுதாஸ் sir வாழ்த்துக்கள் 🌹🌹🌹🙏🙏🙏♥️♥️♥️

  • @jeshijasmine4216
    @jeshijasmine4216 Před 3 lety +49

    பேத்தி என்றாலும் நீயும் என் தாய் 😭😭😭😭😭

  • @kanivenkatesan2775
    @kanivenkatesan2775 Před 2 lety +8

    ல ல ல ல ல
    ல லா லா லா ல ல
    ல ல ல ல லா லா லா
    ல ல ல ல ல ல ல
    லா லா லா லா
    பூவே பூச்சூடவா
    எந்தன் நெஞ்சில் பால்
    வார்க்கவா (2)
    வாசல் பார்த்து கண்கள்
    பூத்து பாா்த்து நின்றேன்
    வா
    பூவே பூச்சூடவா
    எந்தன் நெஞ்சில் பால்
    வார்க்கவா
    அழைப்பு மணி
    எந்த வீட்டில் கேட்டாலும்
    ஓடி நான் வந்து பார்ப்பேன்
    தென்றல் என் வாசல்
    தீண்டவே இல்லை
    கண்ணில் வெந்நீரை
    வார்ப்பேன் கண்களும்
    ஓய்ந்தது ஜீவனும்
    தேய்ந்தது
    ஜீவ தீபங்கள்
    ஓயும் நேரம் நீயும்
    நெய்யாக வந்தாய்
    இந்த கண்ணீரில்
    சோகமில்லை இன்று
    ஆனந்தம் தந்தாய்
    பேத்தி என்றாலும்
    நீயும் என் தாய்
    பூவே பூச்சூடவா
    எந்தன் நெஞ்சில் பால்
    வார்க்கவா
    ஆஆ ஆஆ
    ஆஆ ஆஆ ஆஆ
    ஆஆ ஆஆ
    காலம் கரைந்தாலும்
    கோலம் சிதைந்தாலும்
    பாசம் வெளுக்காது மானே
    நீரில் குளித்தாலும் நெருப்பில்
    எரித்தாலும் தங்கம் கருக்காது
    தாயே பொன்முகம் பார்க்கிறேன்
    அதில் என் முகம் பார்க்கிறேன்
    இந்தப் பொன் மானை
    பார்த்துக் கொண்டே சென்று
    நான் சேர வேண்டும் மீண்டும்
    ஜென்மங்கள் மாறும்போதும்
    நீ என் மகளாக வேண்டும்
    பாச ராகங்கள் பாட வேண்டும்
    பூவே பூச்சூடவா
    எந்தன் நெஞ்சில் பால்
    வார்க்கவா (2)

    • @ManiMegalai-me4cr
      @ManiMegalai-me4cr Před rokem +1

      I like it👌👌👌👌song நதியா ஆண்ட்டி டிரஸ் டான்ஸ் ரொம்ப பிடிக்கும். I am house wife.

  • @kottamedunangavalli9826
    @kottamedunangavalli9826 Před 3 lety +54

    தூக்கம் வராத நேரம் இந்த பாடலை பார்த்தால் நிம்மதியாக இருக்கும்.

  • @sasikumarrss1170
    @sasikumarrss1170 Před 2 lety +80

    ஜேஸ்சுதாஸ்அய்யா உங்கள் குரல் சொல்ல வார்த்தை இல்லை இந்த ஜென்மத்தில் வேறு எந்த ஜென்மத்திலும் யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு 🙏🙏🙏❤️❤️❤️

    • @ahamednisar3016
      @ahamednisar3016 Před rokem +2

      அதெல்லாம் நிறைய பேர் இருக்காங்க, , அவர்களுக்கு திரையில் வாய்ப்புகள் இடம் கிடைக்க வில்லை

    • @barathkumar4274
      @barathkumar4274 Před rokem +2

      Voice of legends kj yesudas

    • @maheshwarikuppuswamy1301
      @maheshwarikuppuswamy1301 Před 9 měsíci +2

      எனக்கு ஒரே ஒரு ஆசை தான் பாடகர் ஐ யா ஜேசு தாஸ் அவர்களை நான் நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசை தான் எனக்கு

  • @adhithgulfi8787
    @adhithgulfi8787 Před 3 lety +89

    இந்த படத்தை பார்க்காமல் இறப்பவர்கள் துரதிரிஷாடசாலிகள். அப்படி ஒரு படம். ஜெய்சங்கர் வரும் சீன் முதல் கிளைமாக்ஸ் வரை கண்ணீரில் தான் மிதந்தேன் 😭😭😭😭😭😭

    • @ggovindaraj2185
      @ggovindaraj2185 Před 3 lety +2

      Yes ஜெய்சங்கர் வரும் சீன் BGM 👌👌👌

    • @manos1085
      @manos1085 Před 2 lety +3

      People stopped taking movie about few relationship 😌

  • @kannata6363
    @kannata6363 Před 3 lety +43

    இளையராஜா வைரமுத்து ரசிகர்களுக்கான நமக்குத்தான் நஷ்டம் எந்த கண்பட்டதோ பட்டுவிட்டது

  • @paranitheepaniparani8691
    @paranitheepaniparani8691 Před 2 lety +15

    மனதிற்குள் ஊடுருவி இதயம் கனக்கவைத்த பாசில் இளையராஜா ....
    வணக்கங்கள்,,,,

  • @devendrankasi3429
    @devendrankasi3429 Před 2 lety +34

    காலத்தால் அழியாத நம் மனதை ஏங்க வைக்கும் மறக்க முடியாத பாடல்.

  • @AnuAnu-pr3fn
    @AnuAnu-pr3fn Před 3 lety +23

    தென்றல் என் வாசல் தீண்டவே இல்லை கண்ணீரில் வெந்நீரை வார்த்தேன் 🥺🥺😘😘

  • @s.senthilkumar8140
    @s.senthilkumar8140 Před rokem +24

    என்னுடைய அம்மா ஞாபகம்.அவங்க இறந்து 6 மாதமாச்சு..மறக்க முடியவில்லை...மறக்க முடியாது...

    • @thilakavathis4537
      @thilakavathis4537 Před rokem +2

      Ennudaiya Ammavum irandhu 6 month agudu. Thoongara neram thavirthu ennai ariyamal, seiyum Ella seyalgalilum avanga nyabagam varudu. Kadaisi varaikum Oru moolaiyila Amma pathina Ekkam irukum pola.

  • @tssekar5878
    @tssekar5878 Před 3 lety +51

    1987ல் என் ஆருயிர் நண்பன் திருமணத்திற்கு சென்றிருந்தேன் எடப்பாடி தேவி தியேட்டரில் படம் பார்த்தேன் . இப்போது நினைத்தாலும் .....

  • @RajKumar-rx6ls
    @RajKumar-rx6ls Před 3 lety +113

    What a voice! Chancea illa,
    Great Legend KJ.Yesudas sir.
    🙏🙏🙏🙏🙏

    • @sivakumarsiva9965
      @sivakumarsiva9965 Před rokem +2

      Honey voice k.j.j

    • @RajKumar-rx6ls
      @RajKumar-rx6ls Před rokem +2

      @@sivakumarsiva9965
      நன்றி நண்பா!

    • @vanajvanaja7057
      @vanajvanaja7057 Před 25 dny

      ராஜா ராஜா ராஜா கண்களில் நீர் துளி 😭😭தலை வணங்குகிறேன்❤❤❤🎉🎉🎉

  • @narmatha_sk2107
    @narmatha_sk2107 Před 3 lety +842

    யாரெல்லாம் இந்த பாடலை 2021ஆம் ஆண்டும் கேட்கிறீர்கள்..❤️

  • @svtransportserviceumapathi6787

    ஒரு தலைமுறை உருவாக்கிய நதியாகிய........ நதியாகவாக இன்றும் தொடர்கிறது.... ஆச்சரியம்... ஆனந்தமாக... தொடர்கிறது

  • @balasubramanithangavel6471
    @balasubramanithangavel6471 Před 2 lety +13

    இந்தப் படத்தை DIGITAL version ஆக மாற்றி அதை மறுபடியும் வெளியிட்டு இந்தக் காலத்து குழந்தைகளுக்கு காண்பித்தால் அவர்களுக்கு உண்மையான அன்பு பாசம் என்ன என்பது புரியும்.

  • @selvakumar6569
    @selvakumar6569 Před 3 lety +100

    When I am hear the song ,my eyes still get tears of emotion

  • @shahulshahul4546
    @shahulshahul4546 Před 4 lety +346

    பாட்டி என்றாலும் நீயும் என் தாய்😭😭😭

  • @rajiva1633
    @rajiva1633 Před 3 lety +22

    இந்த பாட்டு எனக்கும் என் பாட்டியம்மாகும் எழுத பட்டது போலவே இருக்கு i miss my grandmother and i love my grandmother என் தங்கம் என் பாட்டியம்மா அப்படி இந்த உலகத்தில் யாருக்கும் கிடைக்க வாய்ப்பு இல்ல எதிர் காலத்தில் நானும் அப்படி ஒரு பாட்டி யா இருக்க ஆசை படுறேன்

  • @user-wg8sv6bn7v
    @user-wg8sv6bn7v Před 7 měsíci +4

    இந்த பாடலை ஆண் குரலில் பாட வைத்ததே இளையராஜாவின் மிகுந்த ஞானத்தை உணர்த்துகிறது.

  • @rajeshxracer5555
    @rajeshxracer5555 Před 3 lety +81

    அழைப்பு மனி எந்த வீட்டில் கேட்டாலூம்..ஓடி நான் வந்து பார்ப்பேன்....என்னவொறு மானிக்க வரிகள்....

    • @krisgray1957
      @krisgray1957 Před 3 lety +6

      அழைப்பு மணி....மாணிக்க வரிகள்..ல,ள,ழ பேதங்கள், ற,ர பேதங்கள், ன,ண,ந பேதங்களை, உச்சரிக்க, பயன்படுத்த கற்ற பிறகு தமிழில் பதிவு செய்யலாம்.

  • @anbuvlog6125
    @anbuvlog6125 Před 2 měsíci +1

    நானும் என் பேத்தியும் இந்த பாடலை ‌ஒரு நாளைக் கு பத்து தடவை கேக்கிறோம் ❤❤❤

  • @selvamelophile
    @selvamelophile Před 2 lety +10

    லா லா
    பூவே பூச்சூடவா
    எந்தன் நெஞ்சில் பால்
    வார்க்கவா (2)
    வாசல் பார்த்து கண்கள்
    பூத்து பாா்த்து நின்றேன்
    வா
    பூவே பூச்சூடவா
    எந்தன் நெஞ்சில் பால்
    வார்க்கவா
    அழைப்பு மணி
    எந்த வீட்டில் கேட்டாலும்
    ஓடி நான் வந்து பார்ப்பேன்
    தென்றல் என் வாசல்
    தீண்டவே இல்லை
    கண்ணில் வெந்நீரை
    வார்ப்பேன் கண்களும்
    ஓய்ந்தது ஜீவனும்
    தேய்ந்தது
    ஜீவ தீபங்கள்
    ஓயும் நேரம் நீயும்
    நெய்யாக வந்தாய்
    இந்த கண்ணீரில்
    சோகமில்லை இன்று
    ஆனந்தம் தந்தாய்
    பேத்தி என்றாலும்
    நீயும் என் தாய்
    பூவே பூச்சூடவா
    எந்தன் நெஞ்சில் பால்
    வார்க்கவா
    ஆஆ ஆஆ
    ஆஆ ஆஆ ஆஆ
    ஆஆ ஆஆ
    காலம் கரைந்தாலும்
    கோலம் சிதைந்தாலும்
    பாசம் வெளுக்காது மானே
    நீரில் குளித்தாலும் நெருப்பில்
    எரித்தாலும் தங்கம் கருக்காது
    தாயே பொன்முகம் பார்க்கிறேன்
    அதில் என் முகம் பார்க்கிறேன்
    இந்தப் பொன் மானை
    பார்த்துக் கொண்டே சென்று
    நான் சேர வேண்டும் மீண்டும்
    ஜென்மங்கள் மாறும்போதும்
    நீ என் மகளாக வேண்டும்
    பாச ராகங்கள் பாட வேண்டும்
    பூவே பூச்சூடவா
    எந்தன் நெஞ்சில் பால்
    வார்க்கவா (2)
    Poove Poochudava Lyrics in English :
    La la la la la la laa laa laa
    La la la la la la laa laa laa
    La la la la la la la laa laa laa laa laa
    Poovae poo chooda vaa
    Enthan nenjil paal vaarka vaa (2)
    Vaasal paarthu kangal poothu
    Paarthu nindren vaa
    Poovae poo chooda vaa
    Enthan nenjil paal vaarka vaa
    Azhaipu mani endha veetil ketaalum
    Oodi naan vanthu paarpen
    Thendral envaasal theendavae illai
    Kannil vennerai vaarpen
    Kangalum oointhathu
    Jeevanum theinthathu
    Jeeva deepangal ooyum neram
    Neeyum neiyaaga vanthaai
    Intha kanneril sogam illai indru
    Aanantham thanthaaiPethi yendraalum neeyum en thaai
    Poovae poo chooda vaa
    Enthan nenjil paal vaarka vaa
    Aah … aah … aah … aah … aah … aaa … aah
    Kaalam karaindhaalum kolam sithaindhaalum
    Paasam velukaathu maanae
    Neeril kulidhaalum nerupil eridhaalum
    Thangam karukaathu thaayae
    Pon mugam paarkiren athil
    En mugam paarkiren
    Intha pon maanai paarthukondae
    Sendru naan sera vendum
    Meendum jenmangal maarumpothum
    Naan un magalaaga vendum
    Paasa raagangal paada vendum
    Poovae poo chooda vaa
    Enthan nenjil paal vaarka vaa (2)
    See More Songs of Poove Poochooda Vaa 1985
    Other Songs from - Poove Poochooda Vaa
    1
    Chinna Kuyil Paadum
    K.S. Chithra
    2
    Pattasu Chuttu
    K. S. Chithra
    3
    Poovae Poochudava Male
    K. J. Yesudas
    A to Z Movies List
    Latest Songs, Movies/Albums

  • @akastro12
    @akastro12 Před 3 lety +33

    பெண்மை இறைவனின் அற்புதமான வரம்

  • @saravananmk
    @saravananmk Před 2 lety +10

    2021இல் மட்டுமல்ல... 2061இலும் கேட்போம்.. காலத்தால் அழியாத கானம்...

  • @delsyjhone3991
    @delsyjhone3991 Před měsícem +1

    எனக்கு இரண்டு மகள்கள்..... என்னுடைய சந்தோஷம் துக்கம் எல்லாமே அவங்க ரெண்டு பேரும் தான்..... இந்த பாடலில் வரும்..இந்ந வரிகள் .......👉இந்த பொன் மானே பார்த்து கொண்டே சென்று நான் சேர வேண்டும்.....🙏🙏 நானே பாடுவது போல் தோன்றுகின்றது....😢 ஒரு அம்மாவா கண் கலங்கியபடி....😢👩‍❤️‍👩🫂

  • @DevasMyd
    @DevasMyd Před 11 měsíci +6

    அன்பு ஒன்றே நிரந்தரமானது என்பதற்கு ஒரு பாடல்!

  • @mahendrank1706
    @mahendrank1706 Před 2 lety +5

    2021,ல்" மட்டுமல்ல 2100,ஐ கடந்தும் இசைஞானியார் இசை நிலைத்திருக்கும்

  • @krishnarpanam2772
    @krishnarpanam2772 Před 3 lety +49

    Thanks to director fazil for making such a wonderful movie..All the tamil movie he directed are tremendous

  • @syedfathimal4799
    @syedfathimal4799 Před 3 lety +10

    பேத்தி என்றாலும் நீயும் என் தாய் ஸனா குட்டி 🤩😍👌👌👍👍

  • @sp-qf6gi
    @sp-qf6gi Před 8 měsíci +10

    அம்மாச்சி என்ற உறவு தாய்க்கும் மேலானது........
    பாசத்தை காட்டுவதில்.....
    உறவுகளில் இது ஒரு தனி பொக்கிஷம்

  • @ganesandmk2480
    @ganesandmk2480 Před 2 lety +3

    பூவேபூச்சூடவா, திரைப்படத்தை, நான் பதிமூன்று தடவை பார்த்து இருக்கிறேன் மிகவும் சூப்பர் பாடல்கள் ,நதியா மற்றும் பத்மினி, நடிப்பு மிகவும் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @ggovindaraj2185
    @ggovindaraj2185 Před 3 lety +125

    இந்த படத்திற்கு இசை அமைக்க இளையராஜாவுக்காக
    இயக்குனர் பாசில் 2வருடம் காத்திருந்தாராம்

    • @raysmedia3413
      @raysmedia3413 Před 2 lety +7

      It's worth it.

    • @mathankumar4985
      @mathankumar4985 Před rokem +1

      Will never get such a director and music director ever in this world

    • @BalakrishnanR-jv6jj
      @BalakrishnanR-jv6jj Před 8 měsíci +1

      Entha padathirukku ellai varusham pathinaru padaththerukku

    • @dhanapalchandru685
      @dhanapalchandru685 Před 2 měsíci

      Muthu kidaika kaathirukalam

    • @ajikumar6985
      @ajikumar6985 Před 23 dny

      Intha padathirkaga alla...varusham 16 padam yentru ninaikiren....varusham 16 thiraipadam 1987 il start panni 1989 il thaan velivanthathu...kushbu intha padathil thaan arimukamaanaar....aanal kushbuvin rendavathu padamaana dharmathin dhalaivan 1988 il velivanthathu...athuvae kushbuvin mudhal padamaaga paarkapadukirathu...poove poochoodava thiraipadam 1984ilMalayalathil Mohanlal Nadiya nadithu velivanthathu...1985 il intha padam tamizhil velivanthathu...

  • @ProudSanghi108
    @ProudSanghi108 Před 2 dny

    I was too young to remember all my grandparents, they died young. My mother reminds me of padmini in this movie. Amazing mom. Miss you. I was never a good son but she never gave up on me. She sacrificed so much for me.

  • @kumar9319
    @kumar9319 Před 12 dny

    காலங்களை கடந்து காதுல தேனிசையாக வரும் கானம்....
    ராஜா சார் தெய்வம் தந்த அதிசயம்...

  • @ahamednisar3016
    @ahamednisar3016 Před rokem +3

    அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும் ஓடி நான் வந்து பார்த்தேன் ,,,,
    தென்றல் என் வாசல் தீண்டவே இல்லை கண்ணில் வெந்நீரை வார்த்தேன்,,
    வரிகள் தொண்டையை அடைக்கிறது

  • @manikandank9231
    @manikandank9231 Před 5 měsíci +3

    ஜீவ தீபங்கள் ஓயும் நேரம்....நீயும் நெய்யாக வந்தாய்..........❤❤❤

  • @tiruppurganesh5426
    @tiruppurganesh5426 Před měsícem

    இந்த பாடலை பல முறை கேட்டு இருக்கிறேன்... ஆனால் இன்று கேட்டு கொண்டு இருக்கும் போது கண்ணீர் வழிகிறது... கால சூழ்நிலை என் நிலைமைக்கேற்ற பாடல் இது...

  • @nirmalakumar3234
    @nirmalakumar3234 Před rokem +2

    இந்த பாடலை பல முறை கேட்டாச்சு. அச்சு அசல் என் பாட்டிம்மா இவங்கள போல் தான் இருப்பாங்க நன்றி 🙏.

  • @sivasooriana2257
    @sivasooriana2257 Před 3 lety +30

    Mesmerising voice of Jesudoss Ilayarajas marvelous music ,Pathmini and Nathiyas excellent performance ,Fasils poove poocchudava song simply super

  • @syedfathimal4799
    @syedfathimal4799 Před 3 lety +9

    வீட்டின் அழைப்பு மணி அடித்தால் ஓடி நான் சென்று பார்பேன் என் ஸனா குட்டி வந்திருக்க என்று 🤩😍👌👍

  • @agfranklin7878
    @agfranklin7878 Před 8 měsíci +2

    உயிர் உள்ளவரை இப்பாடலை கேட்பேன்.

  • @sankarpalani4512
    @sankarpalani4512 Před 2 měsíci +1

    எம்ஜிஆர் பாடல்களுக்கு காட்சிகள் வலு சேர்க்கும். அதுபோல் பாடல் கேட்கும் போது மனதை வருடும். காணும்போது மனது கணக்கும். ஜேஸூதாஸ் குரல் பி பி சீனிவாஸ் அவர்களை நினைவு படுத்தும்.

  • @akilavijay832
    @akilavijay832 Před 2 lety +3

    இசைஞானியின் இந்த ஓரு பாட்டலை கெட்டலே பிறவிபயன் அடைந்த சந்தோசம்...

  • @lakshmichellaperumal3988
    @lakshmichellaperumal3988 Před 4 měsíci +2

    அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும் ஓடி நானும் பார்ப்பேன் என் பேத்தி என் உயிர்

  • @shalakp785
    @shalakp785 Před 2 měsíci +1

    I love my Patti ma because she is the one person who loved me in this world very truely❤

  • @GiriRaji-ib2go
    @GiriRaji-ib2go Před rokem +3

    எங்க பாட்டிய நான் ரொம்ப மிஸ் பண்றேன்... எனக்கு எங்க அப்பா அம்மாவ விட எங்க பாட்டிய தான் ரொம்ப புடிக்கும் 🥹🥹😭😭😭ஆனா அவங்க இப்ப உயிரோட இல்லை நான் அவங்கள ரொம்ப மிஸ் பண்றேன் 😭😭😭😭 i love you ♥️பாட்டி 🫂🫂

  • @LoveBharath
    @LoveBharath Před 3 lety +18

    What a beautiful feel for the song..amazing Raja Sir..Yesuds Sir 'voice... is so soulful...

  • @vanajvanaja7057
    @vanajvanaja7057 Před 25 dny

    எனக்கு இரண்டு மகன்கள் 2 பேத்திகள் அவர்களோடு சேர்ந்து தொட்டு ணர்ந்து வாழ முடிய வில்லை அந்த அதிர்ஷ்டம் கிடைக்குமா தெரிய வில்லை என் தனிமைக்கு ராஜா இசை மட்டுமே துணை இந்த பாடலை கேட்கும் போது கண்களில் நீர் துளி 😭

  • @udhayaoficial8767
    @udhayaoficial8767 Před 3 lety +42

    My grandmother is not grandmother it's my first mother ❤️ love you grandma

  • @nazimabegam2164
    @nazimabegam2164 Před 3 lety +10

    இப்பாடலை கேக்கும் போதெல்லாம் என்கண்களில் என்னையும் அறியாமல் கண்ணிர் வரும் ஏன் என்றால் எனக்கு தாத்தா பாட்டி பாசமே கிடையாது

    • @sriezhilpalanivel420
      @sriezhilpalanivel420 Před 3 lety

      Abavvx

    • @kutty7817
      @kutty7817 Před 3 lety

      கிடையாது என்று சொல்லாதீர்கள் கிடைக்க வில்லை என்று சொல்லுங்க

  • @Maniganesh-es3cs
    @Maniganesh-es3cs Před 3 lety +23

    o.30 note பண்ணி பாருங்க இதயம் கணத்து விடும்... பாசம்....பணத்திற்கு அப்பாற்பட்டது........😓😓😓

  • @benedictjoseph3832
    @benedictjoseph3832 Před rokem +6

    With so many 80s romantic films released that here.. here comes this Magic?. How can a movie be so successful with a Plot which truly relied on Grandmother and her grand daughter relations.. its not just the story which Fazil is good at.. its the main leads Padmini amma and the new intro Nathiya who proved no hero is required to take this beautiful story to the Audience. Poove Poochudava was a big blockbuster in the 1980s. Not just that, It also gave a red carpet for Nathiya to define her new style and trend setter in the 80s women fashion.

  • @MrUmapathymadurai
    @MrUmapathymadurai Před 3 lety +4

    இந்தக் காலத்தில் இப்படியான பாட்டி யாருக்கும் அமைவதில்லை..

  • @sengottaiyanarun8243
    @sengottaiyanarun8243 Před 4 lety +31

    Each and every time I hear this song my eyes filled with tears thanks Ilayaraja and fasil for the great movie

  • @mahasvin8885
    @mahasvin8885 Před rokem +7

    2022 கேட்கிறோம்...
    கேட்டுக்கொண்டே இருக்கலாம்.. இனிமை 👌👌

  • @suryajillu8141
    @suryajillu8141 Před 2 lety +2

    எனக்கு ரொம்ப பிடித்தமான படம்..... நான் 2k தான் இருந்தாலும் ரொம்ப பிடித்த படம்... 🤗🤗

  • @sammouli8291
    @sammouli8291 Před 3 lety +34

    Divine music divine voice divine lyrics . Divine composition.

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 Před 3 lety +32

    சலிக்காது இந்த பாடல் தேனமுது

  • @sivabackiamvilathurayi6454

    நான் முதன் முதலாக டிவி இல் பார்த்த படம் இதுதான்

  • @hirakirubaleni6122
    @hirakirubaleni6122 Před 8 měsíci +4

    Yesudas. How are you able to emote every word adding feel to every line? You are a legend!!!

  • @ayshuvlogs
    @ayshuvlogs Před rokem +3

    2022 கேக்குறவங்க இருக்கீங்களா

  • @nanjappanmunusamy3031
    @nanjappanmunusamy3031 Před 2 měsíci +1

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என் பாட்டி பொன்னியின் ஞாபகம் வரும்,அதோடு கண்ணீரும் வரும். 😢😢

  • @thiyagarajankandaswami62
    @thiyagarajankandaswami62 Před 3 lety +33

    எனது பத்மினி அக்காவை பார்க்கும்போதெல்லாம் கண்கள் கலங்குகின்றன இன்று உயிருடன் இல்லையே என்று.

    • @joemarshaldinesh9274
      @joemarshaldinesh9274 Před 2 lety

      எல்லோரும் ஒரு நாள் இறப்பை சந்தித்து ஆக வேண்டும்

    • @KonguMaha_editzz
      @KonguMaha_editzz Před 9 měsíci

      ​@joemarshaldinesh9274

  • @reenathamizhselvi6087
    @reenathamizhselvi6087 Před 3 lety +30

    Really Miss u my grandmother 😢

  • @souravsreedhar5310
    @souravsreedhar5310 Před rokem +10

    My Favourite Song ❤️❤️❤️
    Vairamuthu Sir Beautiful Lyrics ✍️
    Raja Sir Magical Composing 🎼
    Dasettan Amazing Voice 🎤

  • @nafiza1724
    @nafiza1724 Před rokem +6

    Most beautiful, true, overwhelming relationship in this world is Grandmother-granddaughter 👩‍👧

  • @abivasikaran9771
    @abivasikaran9771 Před 4 měsíci +2

    காயத்தில் மயிலிறகால்
    மருந்து தடவுவது போல
    நெஞ்சம் லேசாக இருப்பது போல் ஒரு நிறைவு இந்த பாடல்.

  • @sudheerp8523
    @sudheerp8523 Před rokem +17

    Yesudas Ilayaraja combo....
    What a soulful voice.... Mr Yesudas has lifted this song to other level

  • @karthickrajachinnathambi3421
    @karthickrajachinnathambi3421 Před 5 měsíci +13

    ❤2024 ல் யார் எல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள் என்றால் லைக் பண்ணுங்க ❤

  • @haritharan7891
    @haritharan7891 Před 2 lety +23

    Fazhil, isaigani, yesudas, three men's combination always had given the best songs..... In 80s

  • @jayanthieraghunathan8562
    @jayanthieraghunathan8562 Před 3 lety +5

    பாட்டி ஞாபகம்.வருகிறது.இனிமையான பாடல்

  • @saikayal4345
    @saikayal4345 Před 2 lety +3

    2022 la yarellam indha..song kekkuri ga..friends...it's mine fav. Song..And Dedicated
    My Pattiima....But Avanga ipo enga kuda..illa ..10.yrs achii..Avanga engala pirinji poitanga.. Really .Miss you Mah😭😭😭

  • @raghavansubramanian6777
    @raghavansubramanian6777 Před 3 lety +14

    My evergreen heroine Padmini Amma . ❤️❤️❤️ Nadiya 👍

  • @iliyas1956
    @iliyas1956 Před 2 lety +6

    ஒவ்வொரு வாழ்க்கையில் நிகழும் நிஜங்களின் நிலல்கள்

  • @g.venkatesang.venkatesan3311

    என்னை ஐந்து வயதில் இருந்து வளர்த்ததுஎன்னுடைய பாட்டி இன்று என் வயது நாற்பது ஆண்டுகள் இன்றும் எனக்கு ஒரு கஷ்டம்வந்தால் என்முகத்தை பார்த்துக் கண்டுபிடித்து இன்றும் கூட உதவுவதும் என்பாட்டிதான் என் பாட்டி இன்னும் பல ஆண்டுகள் வாழவேண்டும் இதுதான் என் ஆசையும் கடவுளிடம் நான் வேண்டிக்கொல்கிறேன்

  • @sangeethathanaraj9496
    @sangeethathanaraj9496 Před 2 lety +4

    அழகான பாடல் வரிகள்....என்னோட பாட்டி இப்போ இருந்தால் இப்படி தான் இருப்பாங்க ❤️....

  • @mahapriya2558
    @mahapriya2558 Před 3 lety +35

    Miss my grand அம்மா😭

  • @thej9824
    @thej9824 Před 3 lety +24

    I miss my patti a lot whenever I hear this song my eyes get tears of emotion 😢

  • @RajKumar-rx6ls
    @RajKumar-rx6ls Před 3 lety +54

    No words! Yesudas sir 🙏🙏🙏