Swarnalatha Hits Jukebox | Ilaiyaraaja Love Songs | Ilaiyaraaja Duet Songs | Ilaiyaraaja Official

Sdílet
Vložit
  • čas přidán 29. 07. 2020
  • Presenting You the Much Awaited Jukebox Of The Everlasting Golden Combo Of Isaignani Ilaiyaraaja & Singer Swarnalatha. The Jukebox Comprises Of Some of the Charbuster Hit songs Of Swarnalatha who swayed everyone with Her Magentic Reverb Voice! Put On Your Headphones for a Transcending Experience💛
    Subscribe to Ilaiyaraaja Official Channel : bit.ly/2ok0C5G
    Track List :-
    ▶️ Maalaiyil Yaaro - 0:01
    ▶️ Malilgai Mottu - 5:30
    ▶️ Neethane Naal Dhorum - 10:19
    ▶️ Malaikovil Vaasalil - 15:25
    ▶️ Paaradi Kuyile - 21:45
    ▶️ Ennule Ennule - 26:10
    ▶️ Nee Enge En Anbe - 33:02
    ▶️ Kaalaiyil Kettadhu - 38:09
    ▶️ Kuyil Paattu - 43:15
    ▶️ Maadithile Kanni Maadithile - 48:08
    ▶️ Andhiyile Vaanam - 53:37
    ▶️ Povoma Oorkolam - 58:31
    ▶️ Maasi Masam - 1:03:20
    ▶️ Aatamaa Therottama - 1:08:17
    Jukebox Details :-
    Song : Maalaiyil Yaaro
    Movie : Chatriyan
    Singers : Swaralatha
    Music : Ilaiyaraaja
    Lyrics : Vaali
    Song : Malligai Mottu
    Movie : Sakthivel
    Singers : Swarnalatha, Arunmozhi
    Music : Ilaiyaraaja
    Lyrics : Kamakodiyan
    Song : Neethane Naal Dhorum
    Movie : Paattu Vaathiyaar
    Singers : Swarnalatha, KJ Yesudas
    Music : Ilaiyaraaja
    Lyrics : Vaali
    Song : Malaikovil Vaasalil
    Movie : Veera
    Singers : Swarnalatha, Mano
    Music : Ilaiyaraaja
    Lyrics : Vaali
    Song : Paaradai Kuyile
    Movie : Naangal
    Singers : Swarnalatha
    Music : Ilaiyaraaja
    Lyrics : Vaali and Gangai Amaran
    Song : Ennule Ennule
    Movie : Valli
    Singers : Swarnalatha
    Music : Ilaiyaraaja
    Lyrics : Vaali
    Song : Nee Enge En Anbe
    Movie : Chinna Thambi
    Singers : Swarnalatha
    Music : Ilaiyaraaja
    Lyrics : Vaali
    Song : Kaalaiyil Kettadhu
    Movie : Senthamizh Paattu
    Singers : Swarnalatha, S. P. Balasubrahmanyam
    Music : Ilaiyaraaja
    Lyrics : Vaali
    Song : Kuyil Paattu
    Movie : En Rasavin Manasile
    Singers : Swarnalatha
    Music : Ilaiyaraaja
    Lyrics : Ponnadiyaan
    Song : Maadithile Kanni Maadithile
    Movie : Veera
    Singers : Swarnalatha
    Music : Ilaiyaraaja
    Lyrics : Vaali
    Song : Andhiyile Vaanam
    Movie : Chinnavar
    Singers : Swarnalatha, Mano
    Music : Ilaiyaraaja
    Lyrics : Gangai Amaran
    Song : Povoma Oorkolam
    Movie : Chinna Thambi
    Singers : Swarnalatha, S. P. Balasubrahmanyam
    Music : Ilaiyaraaja
    Lyrics : Vaali
    Song : Maasi Maasam
    Movie : Dharmadurai
    Singers : Swarnalatha, KJ Yesudas
    Music : Ilaiyaraaja
    Lyrics : Panchu Arunachalam
    Song : Attamaa Therottama
    Movie : Captain Prabhakaran
    Singers : Swarnalatha
    Music : Ilaiyaraaja
    Lyrics : Piraisoodan
    Click Here To Watch :-
    Neengal Kettavai Movie - Audio Jukebox : • Neengal Kettavai Movie...
    Ilaiyaraaja 1980-84 Hits Jukebox : • Ilaiyaraaja 1980-84 Hi...
    Lata Mangeshkar - Asha Bhosle Tamil Hits Jukebox : • Lata Mangeshkar - Asha...
    Ilaiyaraaja 90's Hits Jukebox Vol 1 : • Ilaiyaraaja 90's Hits ...
    Ilaiyaraaja 90's Hits - Vol 2 Jukebox : • Ilaiyaraaja 90's Hits ...
    Ilaiyaraaja 90's Hits - Vol 3 : • Ilaiyaraaja 90's Hits ...
    Click here to enjoy more #ilaiyaraajaHits:
    bit.ly/IlaiyaraajaDuets
    bit.ly/EvergreenHitsOfIlaiyaraaja
    bit.ly/IlaiyaraajaSingles
    bit.ly/AudioJukeboxes
    Subscribe to: goo.gl/mnxxD6
    Like Us: / ilaiyaraaja
  • Hudba

Komentáře • 544

  • @komalas.komala4221
    @komalas.komala4221 Před 2 lety +46

    ராஜா இசைராஜா...எங்கள் இளையராஜா....
    ஏழுசுரங்களின் ராணி எங்கள் சுவர்ணலாதா....அம்மா...மறக்கவா முடியும் உங்கள் தெய்வீக குரலை....

  • @thyagurajan3607
    @thyagurajan3607 Před 8 měsíci +113

    இறந்தவர்களை உயிருடன் கொண்டு வர கடவுள் என்னிடம் வந்து கேட்டால் நான் முதலில் சொல்வது ஸ்வர்ணலதா அம்மா தான்

  • @SivaSiva-hk3rb
    @SivaSiva-hk3rb Před 2 lety +6

    பன்முகத்தன்மை யான் குரல்வளம் கொண்டவர் ஸ்வர்ணலதா அம்மா அவர்இனிமையான குரலுக்கு மயஙகாதவர் இருக்கமாட்டார்கள்

    • @gopikrish5736
      @gopikrish5736 Před 2 lety

      The Humming Queen Of India
      The Grt Legendary Singer Swarnalatha amma voice ❤️❤️❤️

  • @karthickdhusandh7258
    @karthickdhusandh7258 Před 2 lety +6

    Swarnalatha muthaiyan

  • @balam1125
    @balam1125 Před 3 lety +32

    ஒவ்வொரு பாடலும் தனித்துவமானது.. எல்லா புகழும் ராஜாவுக்கே...😘

    • @Raj-vj7bo
      @Raj-vj7bo Před 3 lety +2

      Not only raja🙄, swarnalatha though💓

  • @PanchuGajan
    @PanchuGajan Před 9 měsíci +3

    எனக்கு ஸ்வர்ணலதா அம்மா பாடல்கள் பிடிக்கும்🥰🥰🥰

  • @malligamalliga2473
    @malligamalliga2473 Před 3 lety +34

    இனிமையான தெய்விகமான குரல் அருமை சொர்ணாலதா மேடம் இளையராஜா சாரின் இசை அமுதம்

  • @gopikrish5736
    @gopikrish5736 Před 3 lety +155

    ஸ்வர்ணலதா அம்மாவை மிஞ்சிய குரலை இது வரைக்கும் இனி நான் கேட்டதில்லை கேட்க போவதும் இல்லை...ராஜா சார் ஆஷா போஸ்லே ஜானகி சித்ரா அவர்களை பற்றி எல்லாம் நிறைய பேசி இருக்கிறார் ஆனால் என் அம்மா ஸ்வர்ணலதா அவர்களை பற்றி பொதுவெளியில் அதிகமாக பேசியதில்லை வருத்தமாக உள்ளது 😭😭😭 ஸ்வர்ணலதா அம்மா அதிகமான பாடல்கள் ராஜாசார்க்கு தான் பாடி உள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது

    • @jayasriseetharam
      @jayasriseetharam Před 3 lety +19

      பைத்தியக்காரனுக்கு ஞாபகம் எப்படி இருக்கும். இளையராஜா வெரும் மனிதன் தான் அவனுக்கு எப்படி தேவதையின் அருமை பெருமை புரியும்.

    • @pearlpearl2460
      @pearlpearl2460 Před 3 lety +7

      @@jayasriseetharam mind your words. don't be silly. Idiot.

    • @Inwardschannel
      @Inwardschannel Před 3 lety +9

      Ilayaraja has given perfect choice of songs which itself is the highest recognition for Swarnalatha. And she knew it well. Who are we kids to opinion on this.

    • @pearlpearl2460
      @pearlpearl2460 Před 3 lety +5

      @@Inwardschannel Yes sir, you are right.

    • @Gnkilayaraja
      @Gnkilayaraja Před 2 lety +8

      @@jayasriseetharam இளையராஜா வெறும் மனிதன் தான் ஆனால் இந்த பாடலுக்கு தேவதையின் குரல் தான் அருமையாக இருக்கும் என்று நினைத்தார் பாருங்கள் அது தான் ராஜா. புரிந்து பதிவு செய்யுங்கள்.

  • @moorthim6497
    @moorthim6497 Před 2 lety +1

    Singer arasi swarnalatha medam

  • @karthikakrishnan4076
    @karthikakrishnan4076 Před 3 lety +65

    ஆட்டமா தேரோட்டமா.... இந்த நடன பாடலுக்கு ஈடு இணை இன்று வரை எதுவும் இல்லை....

  • @sureshisuresh7926
    @sureshisuresh7926 Před rokem +1

    My sweet ❤💕💖

  • @Arunmanoj-je9xm
    @Arunmanoj-je9xm Před rokem +4

    சொர்ணலதாக்கு நிகர் சொர்ணலதா இல்ல ஸ்வரங்களின்லதா மறக்க முடியுமா

  • @RajKumar-gw2jn
    @RajKumar-gw2jn Před 2 lety +6

    Swarngalukaga pirandha swarnalatha...

  • @venkatponni9875
    @venkatponni9875 Před 2 lety +7

    இங்கே பாடுனது போதும் என்று இயற்கை அன்னை வின்னில் பாட அழைத்துச் சென்று விட்டார்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @yemsen1978
    @yemsen1978 Před 3 lety +14

    எனக்கு எல்லா நேரத்திலும் பிடித்தது என்னுல்லே என்னுலே பாடல். இசை மற்றும் குரல் ஒரு சரியான காக்டெய்ல் போல வளைந்திருக்கும் ...

  • @kasthurikasthuri1921
    @kasthurikasthuri1921 Před 2 lety +7

    My fevared song

  • @raniu8229
    @raniu8229 Před 2 lety +78

    மகளேஎங்களுக்காகமீண்டும்பிறப்பாயா.கண்ணே.

  • @balueb4947
    @balueb4947 Před 2 lety +2

    Very sweet voice everyone linstern pushpavanam kuppusamy song of.her.death

  • @swaminathan5149
    @swaminathan5149 Před 2 lety +2

    Ammaethukkuma setha

  • @shajithalora2098
    @shajithalora2098 Před 3 lety +4

    My Favorte singer

  • @thendralsr
    @thendralsr Před 2 lety +65

    எங்கள் இசை அரசிக்கு மாமகுடம் சூட்டிய இளையராஜா ஐயா அவர்களுக்கு கோடி வணக்கங்கள். ❤️

  • @govindsamy4183
    @govindsamy4183 Před 2 lety +13

    Swarnalatha - Best female singer

  • @vasuthiags
    @vasuthiags Před 3 lety +59

    இன்றைய இனிமை.
    என்றும் இளமை
    வாழ்க ராஜா, ஸ்வர்ணலதா புகழ்

  • @gopalakrishnan3190
    @gopalakrishnan3190 Před rokem +6

    Miss u swarnalata ma 😞😞😞

  • @kumarvel8444
    @kumarvel8444 Před 2 lety +2

    Inimaiyana kural

  • @gokilavanivani6683
    @gokilavanivani6683 Před 2 lety +2

    Vaali
    Maalayil Yaro Manathodu Song Lyrics
    in Chatriyan
    Englishதமிழ்
    Singer : Swarnalatha
    Music by : Ilayaraja
    Female : Maalaiyil yaaro manathoda pesa
    Margazhi vaadai methuvaga veesa
    Dhegam poothathae oh.. oo hoo
    Mogam vanthatho..
    Mogam vanthathum oh.. oo hoo
    Mounam vanthatho..
    Nenjamae.. paatezhuthu..uu
    Athil nayagan perezhuthu…uu
    Maalaiyil yaaro manathoda pesa
    Female : Varuvaan kaadhal devan endru
    Kaatrum koora
    Varattum vaasal theedi indru
    Kaaval meera
    Female : Valaiyal oosai raagamaga
    Isaithen vazhthu paadalai
    Oru naal vanna maalai sooda
    Valarthen aasai kaadhalai
    Nenjamae paatezhuthu… uu
    Athil nayagan perezhuthu…uu
    Female : Maalaiyil yaaro manathoda pesa
    Margazhi vaadai methuvaga veesa..
    Female : Karaimel naanum kaatru vangi
    Vinnai parkka
    Kadalmeen kootam oodi vanthu
    Kannai parkka
    Female : Adada naanum meenai pola
    Kadalil vaazhakoodumo
    Alaigal velli aadai pola
    Udalin meethu aadumo
    Nenjamae paatezhuthu.. uu
    Athil nayagan perezhuthu…uu
    Female : Maalaiyil yaaro manathoda pesa
    Margazhi vaadai methuvaga veesa
    Dhegam poothathae oh.. oo hoo
    Mogam vanthatho..
    Mogam vanthathum oh.. oo hoo
    Mounam vanthatho..
    Nenjamae.. paatezhuthu..uu
    Athil nayagan perezhuthu…uu
    Nenjamae.. paatezhuthu..uu
    Athil nayagan perezhuthu…uu

  • @abhijithsagar4398
    @abhijithsagar4398 Před 3 lety +178

    இளையராஜா அவர்களின் தங்கமான இசை
    ஸ்வர்ணா லதா அம்மாவின் அற்புதமான குரல்

  • @kvlpandian
    @kvlpandian Před 3 lety +91

    நல்ல இசை,👌👌 அருமையான குரல், சிறந்த பாடகியை விரைவில் இழந்துவிட்டோம் 😭😭

  • @sasikalac5364
    @sasikalac5364 Před 3 lety +15

    Intha thanga kural mattrum vaira isaiyku dislike potavan evan /eval . Voice and music mesmirising

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 Před 3 lety +27

    ௨ன் இனிமையான குரலால் சொர்க்கத்தின் வாசல் வரை கொண்டு சென்ற ௨ன்னை ௨ண்மையான சொர்கத்திற்கே இறைவன் கொண்டு சென்றது ஏனம்மா?

  • @kuzhanthaivel6pk
    @kuzhanthaivel6pk Před 3 lety +7

    Swarnalatha avargal paadiya muthal paadal
    Maalaiyil yaaroo.

    • @sabbatarun7928
      @sabbatarun7928 Před 3 lety +1

      First song is uthama puthiri naanu for ilayaraja 1988

    • @gopikrish5736
      @gopikrish5736 Před 3 lety +2

      First song is chinanchiru Kiliye Kannamma song MSV music...Second song is Uthamaputhiri Naanu in Raja sir Music...Before that she participated in many Stage shows With Famous Karnataka Musician Rajkumar Sir..

  • @directorrajeshp
    @directorrajeshp Před 2 lety +3

    இளைய ராஜாவா யார்???
    இளையராஜா.
    ராஜா (அரசன்).
    இசை அரசன் மேதகு இளைய ராஜா ஐயா அவர்கள்.
    அவரின் இசைக்கு ஈடு இணை இனி ஏது????
    நான் அவரின் இசை மலரில் எனது திரைக்கதையை அமைக்க விரும்புகின்றேன்.
    ஆனால் புதுமையை விரும்பும் ,என் திரைப்பட தயாரிப்பாளரை எப்படி பேசி இறுதி செய்ய வைப்பது என்று தெரியவில்லை.
    ஸ்ரீ ஸ்வர்ண லதா அவர்களின் குரலில் ஏதோயொரு இனம் புரியாத ஈர்ப்பு இரண்டு நாட்களாக...
    நன்றி இதமான இசை, பாடல் வரிகள், குரலுக்கு...

  • @Saravana-Today
    @Saravana-Today Před 2 lety +4

    We want swernalatha அம்மா plz reborn mom for us when I hear your voice, my eye sweat, my dearst Heart

  • @venkatasubramaniansk6021

    Comments a paathuttu song kekkuradhu Vera level feel ❤

  • @kittykitty3475
    @kittykitty3475 Před 2 lety +9

    I like it ,Swarnalatha Amma ,voice

  • @gokulsmusiq8516
    @gokulsmusiq8516 Před 2 lety +2

    Voice na ithaan Voice Yovu God En ya Unaku Mattum Nalla Nalla Voice Lam Thukki nu poidra Unaku Mattum ketkarthukunu 😭😭😭😭 Swaranalatha Amma & Spb uncle 😪 Ipo Manicam Iyya Avaru Gambiram Kuarl Yaarum vara maatanga

  • @jayapaljayapal1825
    @jayapaljayapal1825 Před 2 lety +5

    Endrum ungala marakkamudiyathu

  • @SultanRdm-yx8km
    @SultanRdm-yx8km Před 7 měsíci +1

    I am from Andhrapradesh
    Raja sir music is medicine for all mental health

  • @gandhimathi8041
    @gandhimathi8041 Před 2 lety +14

    இசை அரசி ❤

  • @manikandanrevathi9856
    @manikandanrevathi9856 Před 11 měsíci +26

    நாம் விரும்பும் தேன் சுவை, இனிமையான குரல்வளம் கொண்ட அம்மா ஸ்வர்ணலதா தெய்வக்குழந்தை, ஆஹா அருமை, அற்புதம், கேட்டுக் கொண்டேஇருப்போம் ❤❤❤❤❤

  • @gaminglegends6143
    @gaminglegends6143 Před 5 měsíci +3

    God is there in swarnalatha.

  • @gandhinathans8559
    @gandhinathans8559 Před 2 měsíci +1

    Good song l like very much

  • @rajeshthepro
    @rajeshthepro Před 2 lety +2

    Shortcut for me 33:00 Nee Enge En Anbe from Chinna Thambi

  • @rajasingamsubramaniam2271

    Truly she has a sweet voice and a best singer. Sad she has to be with he Lord at age of 37. What a short life. Life and. Death on Earth is a matter nobody can explain. 3000 songs only Indians of India can deliver . Sadness. Clouds my mind. FM Malaysia. Bye

  • @vijayanthakudi3319
    @vijayanthakudi3319 Před rokem +22

    இசை அரசி ஸ்வர்ணலதா அம்மா அவர்களின் பாடலுக்கு ஈடு இனை எந்த பாடலும் இல்லை

  • @dineshrajvj7614
    @dineshrajvj7614 Před 2 lety +8

    இசைக் கடவுள் இளையராஜா.. தெய்வீக ராகதேவதை ஸ்வர்ணலதா அம்மா..

  • @greenchannel8901
    @greenchannel8901 Před 2 lety +54

    சொர்ணலதாவின் குரல் இனிமையானது பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது

  • @-parambuvanam-luxuryorlife9274

    ஸ்வர்ணலதா அம்மையார் பாடிய அனைத்து பாடல்களும் மலை முகட்டில் இழையும் முகில் மேகம்.
    கேட்கக்கேட்க இனிமை கூடிக்கொண்டே போகும்...பாடல் முடிந்துவிடும் என்ற எண்ணம் வரும்பொழுது மனம் ஏதோ பாரம் சுமக்கிறது.

    • @MAN-fs4jr
      @MAN-fs4jr Před 2 lety +1

      அது உண்மையும் கூட

    • @Marirajesh
      @Marirajesh Před 2 lety

      @@MAN-fs4jr wr.w.xx.c.x.t...wsxd.tcv.txt.t..tc.cszc..trd.xzx.t.tcxcscss.tsrcczz.tsfssfx.tzcs.s.x.xb.ft..sx.xxt x.xs.dvsvsb.smd.xtxwt.xs.szcssfmctvxx.tcxtd.z.tttcxttzc.csf.s. Mm.sxtszcrtxc.xxsf.t.xxxxsc.xsxcx.xcxcxsf.vczc.ctxcszcmsxcb.cxxcsrfxcxx.cx.cscxxb.ttc.s.xx.t..c.xsv.zcsxctsx.sv.ssfzcxztdb st555b

  • @muthusamyc7250
    @muthusamyc7250 Před 3 lety +12

    குயில் பாட்டு எனக்கு மிகவும் பிடித்த தாலாட்டு ..... சுவர்ண லதாவின் குரலில் சுகமான ராகம்..........இ ராஜாவின் தாளம்..,..... மனசிலே......

  • @swarnalathahits53
    @swarnalathahits53 Před 2 lety +2

    Swarnalatha amma always no1

  • @saravanansara1504
    @saravanansara1504 Před 2 lety +1

    மாலையில் யாரோ மனதோடு பேச
    மார்கழி வாடை மெதுவாக வீச
    தேகம் பூத்ததே, ஓ, மோகம் வந்ததோ
    மோகம் வந்ததும், ஓ, மௌனம் வந்ததோ
    நெஞ்சமே பாட்டெழுது...அதில் நாயகன் பேரெழுது
    வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற
    வரட்டும் வாசல் தேடி என்று காவல் மீற
    வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்துப்பாடலை
    ஒரு நாள் வண்ண மாலை சூட வளர்த்தேன் ஆசைக்காதலை
    நெஞ்சமே பாட்டெழுது...அதில் நாயகன் பேரெழுது
    கறை மேல் நானும் காற்று வாங்கி விண்ணைப் பார்க்க
    கடல் மீன் கூட்டம் ஓடி வந்து கண்ணைப் பார்க்க
    அடடா நானும் மீனைப் போல கடலில் வாழக்கூடுமோ
    அலைகள் வெள்ளி ஆடை போல உடலின் மீது ஆடுமோ
    நெஞ்சமே பாட்டெழுது...அதில் நாயகன் பேரெழுது

  • @chandranerer1255
    @chandranerer1255 Před 2 lety +6

    Super Hit Songs of Melody Queen Swarnalatha

  • @vijayakumarn9936
    @vijayakumarn9936 Před 3 lety +61

    எனக்கு வாழ்க்கையில் உணவைப்போல் தவிர்க்க முடியாதது ஸ்வர்ணலதா குரல்

  • @parthasarathysarathy8124
    @parthasarathysarathy8124 Před 2 lety +11

    What a lovely voice swarnalatha come rebirth please

  • @ponraj2465
    @ponraj2465 Před 2 lety +3

    மிஸ் யூ ஸ்வர்னாலதா அம்மா 😰😰😰😰😰😰😰

  • @ramamoorthysenapirattipasu9707

    பாடல் எழுதியவரும் இசையமைத்தவர் மற்றும் பாடியவரும் பாராட்டப்பட வேண்டியவர்களாக இருக்கிறார்கள் ஒருவர் இன்றி மற்றவர் தனித்திருக்க இயலாது

  • @manishthala2926
    @manishthala2926 Před 3 lety +36

    பாடல் பாடும் பொழுது எல்லோருக்கும் குரல்வளம் அழகாகத்தான் இருக்கிறது இருக்கும் ‌ பி சுசிலா அம்மா
    ஜானகி அம்மா சித்ரா சேச்சி
    ஆரணி சுஜாதா அனுராதா ஸ்ரீராம்
    இப்படி பலரை சொல்லிக்கொண்டே போகலாம் ஆனால் தனித்துவம் பெற்று எப்பொழுதும் என்னைப்போல் பலரை நெஞ்சை உருக வைத்த சுவர்ணலதா அம்மா என்றும் நினைவுடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறான்

  • @sivakumarvsamisami9132
    @sivakumarvsamisami9132 Před 4 měsíci +2

    Only one singer 🎉🎉🎉

  • @mayakrishnanvinothini9211
    @mayakrishnanvinothini9211 Před 6 měsíci +1

    Super Raja sir super swarnlatha madam God bless you

  • @SasiKala-tc9zn
    @SasiKala-tc9zn Před rokem +6

    It's melting voice

  • @gobikagobika6132
    @gobikagobika6132 Před 3 lety +150

    சுவர்ணலதா அம்மா குரல் ஈடு இணை இல்லாதது
    அருமையான குரல்
    மனதுக்கு இதமான பாடல்கள்

  • @SureshKumar-qc8xj
    @SureshKumar-qc8xj Před 3 lety +18

    ஸ்வர்ணலதா அம்மா இந்த உலகத்தைவிட்டு போனாலும் அவருடைய குரல் இந்த உலகம் உள்ளவரை ஒலித்துகொண்டிருக்கும்

  • @vnchannel7473
    @vnchannel7473 Před 2 lety +1

    எப்படியாவது மீண்டும் பிறந்து வா

  • @paulraj576
    @paulraj576 Před 2 lety +10

    அம்மா இன்னொரு பிறவி இப்போதே வரவேண்டும்.

  • @rajas8259
    @rajas8259 Před 2 lety +8

    இன்னிசை
    இருக்கும் வரை,-இந்த
    இளங்குயிலின் குரலுக்கு மரணமில்லை. swarnalatha.

  • @arnoldvinayagamoorthy2839

    பாரடி குயிலே 😍😍😍😌😌😌😌😌

  • @user-bf5gw7wk8s
    @user-bf5gw7wk8s Před rokem +2

    Raja avargal 90s Pola oru song's music padanum

  • @rengarajraja6823
    @rengarajraja6823 Před 3 lety +2

    ஸ்வர்ணலதா என்ன சொல்ல!?!?!??

  • @radhakrishnan.g675
    @radhakrishnan.g675 Před rokem +8

    Always my favourite ... Swerna mam..... hummingbird..... always powerful....

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su Před 3 lety +8

    Raja. Sir. All. Hits. Very. Super. Hits.🎹🎶🥁🎵🎺🎻🎸🎵🥁🎷🎼👍

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g Před 2 lety +4

    👑👉நீதான் யா😅🤙
    தினமும் பேசுகிறாயே

  • @vinayagam4105
    @vinayagam4105 Před 2 lety +6

    super

  • @rathyhasan3178
    @rathyhasan3178 Před 2 lety +8

    Ever mari kural valam yarukkum ellai ! Ellam padalgalilum nammai katti pottu viduvar!Everukkum padalilum sambantam erukkure mari swarnalatha amma paduvar! Aver vaalkayil nadanta Ella sogattaiyum pattil kaanbittu viduvar! I love swarnalatha amma 🥰

  • @jpexpress4406
    @jpexpress4406 Před 2 lety +7

    Swarnalatha kural kehkum bothu ellam, enn kaathil thein utre matriyei orru sugemane feelings💕💞💞💕💞💕💕

  • @mlbbgaming137
    @mlbbgaming137 Před 3 lety +6

    Awesome from Sl madam

  • @saravananvalli-qi2qn
    @saravananvalli-qi2qn Před rokem +31

    இசைஞானியின் செதுக்கிய இசையால் இன்றும் பாடல்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் ஸ்வர்ணலதா அம்மா .

  • @jothirajan4770
    @jothirajan4770 Před 2 lety +14

    நெஞ்சத்தை வருடும் அருமையான குரல் வளத்தில் கேட்க கேட்க திகட்டாத அற்புதமான பாடல்.நெஞ்சில் நிறைந்த பாடல்.

  • @saravanansaravanan2510
    @saravanansaravanan2510 Před 3 lety +15

    என்னுயிர் அரசே இசையரசே நின் வாழ்க நின் புகழ் வாழ்க...

  • @ilayarajat4513
    @ilayarajat4513 Před 2 lety +19

    என்னையும் மறந்து கேட்கும் குரல். ❤️❤️❤️❤️👍👍👍👍

  • @samesame437
    @samesame437 Před 2 lety +6

    எங்களுக்கு இனிமையான பாடலுக்கு வாழ்த்துக்கள்

  • @PRAVEENKUMAR-hs4km
    @PRAVEENKUMAR-hs4km Před 2 lety +2

    Nice mam sir

  • @uniquevoice198
    @uniquevoice198 Před 3 lety +198

    ஸ்வர்ணலதா உலக குரல்களில் ஒருவர் பல பாடகிகளுக்கு சிம்மசொப்பனமாய் விளங்கியவர் மறைந்த பின்பும் யாரும் முறியடிக்க முடியாத பாடல்களை பாடி விட்டு சென்றுள்ளார்....

  • @shreekanthk4419
    @shreekanthk4419 Před 2 lety +6

    அருமையான பாடல்கள், Thank you Raja Sir

  • @spp98
    @spp98 Před 3 lety +37

    Aftet Janaki ammal a great singer swarnalatha mam for illyaraja music..missed her...

  • @boopathisabeena1856
    @boopathisabeena1856 Před 3 lety +20

    I love swarnalatha songs.

  • @gopikrish5736
    @gopikrish5736 Před 2 lety +11

    இசை சாம்ராஜ்யத்தில் இளையராஜா எப்படி இசைஞானியோ அதை போல் ஸ்வர்ணலதா அம்மா இசைராணி ஆவார்

  • @abdulkatharabdulkatharabdu6425

    இதய குயில்

  • @At-zb3zg
    @At-zb3zg Před 3 lety +97

    எனக்கு வாழ்க்கையில் உணவைப்போல் தவிர்க்க முடியாதது இளையராஜாவின் இசையும்

    • @msenthilkumar4654
      @msenthilkumar4654 Před 3 lety +5

      உங்களுக்கு உணவு...
      எனக்கு மூச்சுக் காற்றை போல...❤️❤️❤️

    • @sampathg6523
      @sampathg6523 Před 3 lety +3

      எனக்கு உயிர்

    • @vasudevansaritha6205
      @vasudevansaritha6205 Před 2 lety

      @@msenthilkumar4654 zwm

    • @sankardassvelayutham1967
      @sankardassvelayutham1967 Před 2 lety

      Super

    • @prabakaranperumal303
      @prabakaranperumal303 Před 2 lety

      @@msenthilkumar4654 oollllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll1l1lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll1¹1l111ĺĺllĺĺĺ1

  • @srinivasanchinnayapillai3873

    சுவர்ணா அவர்களின் பாடலின் குறல் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது அருமை.கடவுள் கொடுத்த மிக பெரிய வர பிரசாதம்.மேற் கொண்டு சொல்வதற்க்கு உண்மையாவே புகழ வார்த்தையே இல்லை எல்லாம் கடவுளின் அருள் பூரணமாக உண்டு.வாழ்த்துக்கள்.நனறி

  • @wilsonarokia7956
    @wilsonarokia7956 Před 8 měsíci +4

    Excellent voice mam,

  • @SaravanaKumar-jr6kr
    @SaravanaKumar-jr6kr Před 2 lety +14

    ஓ இறைவா! மனிதன் கேட்ட எதையுமே நீ அவ்வளவு சீக்கிரம் தராத போது.... யாரும் கேட்காமலே ஒரு பூமி பந்து தனது வாழ்நாளில், அதாவது கோடான கோடி வருடங்களில் கேட்க கிடைக்காத அனுபவத்தை ஒரு சில நாட்களில் கிடைக்கும் படி ஏன் செய்தாய்?
    அந்த சில நாட்களில் என்னையும் அனுபவித்து கொள் என்று படைத்து....
    நீ உலகிலேயே மிக பெரிய வள்ளல் என்று நிரூபித்து விட்டாயே!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  • @vgowrishankar4366
    @vgowrishankar4366 Před 2 lety +3

    raaja paatuku naan adimai ayya

  • @Sathe1984
    @Sathe1984 Před 3 lety +50

    This platform is a gift to us all, thank you our Maestro.

  • @VijayKumar-hv6ti
    @VijayKumar-hv6ti Před 9 dny

    ஸ்வர்ணலதா அம்மா குரலுக்கு நன்றி செல்ல வர்த்தையே இல்லை மிக்க நன்றியம்மா

  • @varghesvarghespe8459
    @varghesvarghespe8459 Před 5 měsíci +3

    മനോഹരം❤❤

  • @sreenivasansreenivasan6705

    We miss you mam.

  • @dharanikumar8021
    @dharanikumar8021 Před rokem +1

    Nice song 🌼💖🍓

  • @mrmarvel2997
    @mrmarvel2997 Před rokem +31

    இசையின் ராஜா எப்போதும் அது நம்ம #இசைஞானி இளையராஜா தான்.... #ஸ்வர்ணலதா அம்மாவின் குரல் ஆஹா என்ன ஒரு குரல் தேன் வந்து காதுல பாய்ந்தது போல உள்ளது...

  • @drajithroyan8145
    @drajithroyan8145 Před 2 dny

    Since the age of 4 yrs till the age of 34 yrs, she went on singing. Majestic Singer. God has own idea. In the span of 30 yrs, she achieved a lot. RIP

  • @naveenn1344
    @naveenn1344 Před 2 lety +1

    ஆயிரம் பாடகிகள் இருந்தாலும் உன் ஒரு குறளுக்கு மட்டுமே நான் அடிமை!!!