Noi theerkum manthiram narayaneeyam | நோய்கள் தீர்க்கும் ஸ்லோகம் | Mantra to cure all diseases

Sdílet
Vložit
  • čas přidán 30. 08. 2020
  • Noi theerkum manthiram narayaneeyam | Mantra to cure all diseases | நோய்கள் தீர்க்கும் ஸ்லோகம் | Narayana Battadri | Vocal : Meena
    அனைத்து நோய்களையும் தீர்க்கும் மந்திரம் | AMAZING MANTRA TO CURE ALL TYPES OF DISEASE | Nimalar Arul நிமலர் அருள்
    PLAYLIST: நோய்கள் தீர்க்கும் ஸ்லோகங்கள்
    • noi theerkum manthiram...
    Follow us at instagram
    / nimalararul
    நோய் தீர்க்கும் மந்திரங்கள்
    #asminparaathman
    #NimalarArul
    #narayaneeyam
    This shloka from Sriman Narayaneeyam (Dasakam 8, Sloka 13) is a very powerful sloka that Sri Maha Periyava of Kanchi advised a devotee for curing cancer. Reciting this sloka 108 times is said to have healing effects. The slokam is a prayer to the Lord Guruvayuppan.
    अस्मिन् परात्मन् ननु पाद्मकल्पे
    त्वमित्थमुत्थापितपद्मयोनि: ।
    अनन्तभूमा मम रोगराशिं
    निरुन्धि वातालयवास विष्णो ॥
    Asmin Paraathman Nanu Paadmakalpe
    Thvamithamutthaapitha Padmayonihi I
    Anantha Bhoomaa Mama Roga Raashim,
    Nirundhi Vaathaalaya Vaasa Vishno. II
    அஸ்மின் பராத்மன் நனு பாத்மகல்பே
    த்வமிதமுத்தாபித பத்மயோனிஹி
    அனந்த பூமா மம ரோக ராஷிம்
    நிருந்தி வாதாலய வாச விஷ்ணோ
    O Supreme Lord of incomprehensible powers, in this age known as the Paadma Kalpa, Thou thus brought into existence the Creator Brahmaa. O Lord Vishnu! Who has manifested in the temple of Guruvaayur, please eradicate my ailments.
    Asmin Paraathman Nanu Paadmakalpe - The sloka which can cure any disease especially cancer

Komentáře • 999

  • @ShakthiBuddingScholars
    @ShakthiBuddingScholars Před 7 měsíci +15

    How many of you got cured from this sloka? Kindly share your experience by replying here.

  • @MS-rm3ue
    @MS-rm3ue Před 9 měsíci +12

    இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைவரும் நோய்நொடி இல்லாமல் உடல் ஆரோக்யத்துடன் நீள் ஆயுளுடன் வாழ இறைவனை வேண்டி ப்ராத்திக்கின்றேன்...
    வாழ்க வளமுடன்
    வாழ்க வையகம்.

  • @shenbagamoorthy2523
    @shenbagamoorthy2523 Před rokem +17

    ஓம் காட்சி காமாட்சி தாயே நமக காட்சி மகா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம்
    கருணை உள்ளம் உள்ள படைத்த அனைத்து அன்பான உள்ளங்களுக்கும் ஒரு வேண்டுகோள் என் மகனின் புற்று நோயிலிருந்து குணம் அடைய பிராத்தனை செய்யுங்கள்

  • @kalaimani618
    @kalaimani618 Před 2 lety +8

    நான் வியாதியால் மிகவும் கஷ்டப்படுகிறேேன் நான் மிகவும் நம்பிக்கை யோடு இந்த சுலோகத்தில் தவறாமல் சொல்லி வருகிறேன் நான் இந்த வியாதியில் மீண்டுவர எல்லோரும் வேண்டிக்கொள்ளவும் ஓம் நமோ நாராயணா சரணம் 🙏🙏🙏🙏🙏🌺🌹🌷

  • @mridinia1077
    @mridinia1077 Před 2 lety +32

    உண்மையில் இந்த சோலகம் மிகவும் சிறப்பாக பயனுள்ளதாக இருக்கும் என்பதற்கு நானே சாட்சி 👍🏿எனக்கு வயிறு நிறைய கட்டிகள் உள்ளது என்றும் அதற்கு மாத்திரையால் சரிசெய்ய முடியாது என்று சொன்ன நேரத்தில் இந்த சோலகம் சொன்ன ஒரு வாரத்தில் அந்த கட்டிகள் அனைத்தையும் மாத்திரையால் குணம் சரிசெய்ய முடியும் என்று சொன்னார்கள் நான் நலமாக உள்ளேன்🙏🙏🙏

  • @dhandapanikrishnan9780
    @dhandapanikrishnan9780 Před 2 lety +8

    நல்ல பலன் கிடைக்கிறது. அனைவரும் இதை பாராயணம் செய்து பயன்பெற வேண்டுகிறேன்.

  • @arivuselvi7587
    @arivuselvi7587 Před 2 lety +24

    கடவுளின் அனுகூலம் இருந்தால் மட்டுமே இந்த ஸ்லோகம் கேட்க முடியும்
    அனைத்து திருக்கோயில்களிலும் அனைத்து மக்களும் இந்த ஸ்லோகம் கேட்க இறைவனை பிரார்த்திக்கிறேன். வாழ்க வளமுடன்

  • @manian2511
    @manian2511 Před rokem +8

    ஸ்ரீ குருவாயூரப்பன் சரணம்...ஸ்ரீ நாராயனீயம் இந்த சுலோகம் படிப்பவர்களுக்கும், கேட்பவர்களுக்கும் ஸ்ரீ குருவாயூரப்பனின் பூரண அருள் கிடைத்து எல்லா நலன்களும் பெற்று உடல் ஆரோக்கியமாக வாழ நான் பிரார்த்திக்கிறேன்... உடல் நலம் குன்றி சிகிச்சை பெற்று கொண்டிருப்பவர்களும் விரைவில் குணம் அடைந்து எழுந்து நடந்து வருவார்கள்.. ஸ்ரீ கிருஷ்ணா போற்றி.. ஸ்ரீ நாராயணா போற்றி.. ஸ்ரீ குருவயூரப்பா போற்றி.... வாழ்க வையகம்.. வாழ்க நலமுடன்.. 🙏🙏🙏🙏🙏 24-03-2023

  • @kaanagamtv
    @kaanagamtv Před rokem +11

    எல்லோரும் நல்ல உடல்நிலை பெற்று நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

  • @bhuvaneswaribhuvaneswari898

    நமஸ்காரம், அனைவரும் நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக இருக்க அருள்புரிய வேண்டும் இறைவா 🙏🙏🙏🙏🙏

  • @mugilaasaran2885
    @mugilaasaran2885 Před rokem +13

    ஓம் சாய் ராம்! சாய் குடும்பத்தை சேர்ந்த அனைவர்க்கும் எல்லா நன்மையும் உண்டாகும் என்று நம்பு வோம்

  • @sivamaniarumugam6159
    @sivamaniarumugam6159 Před 2 lety +14

    அனைவரும் சகல சௌபாக்கியங்களும் பெற்று ஆரோக்கியதுடன்
    வாழ வேண்டும் பகவானே
    போற்றி போற்றி

  • @samsund4920
    @samsund4920 Před 2 lety +2

    என்னுடைய மனைவிக்கு சில மாதங்களுக்கு முன்பு Corona வந்தது.. அதன் பிறகு தொடர்ச்சியாக இருமல் இரவு வேளைகளில் வருகிறது.. என்னுடைய மனைவி விரைவாக இந்த உடல் உபாதையிலிருந்து மீண்டு வர குருவாயூரப்பநிடமும் மஹா பெரியவரிடமும் வேண்டி கொள்ளுங்கள்...🙏🙏 குருவாயூரப்பா சரணம்.. ஹரஹர மஹா தேவா.. ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர...🙏🙏

  • @avanthis.v8244
    @avanthis.v8244 Před rokem +16

    Really very powerful slogan. Because my mother in law suffered corona last two years ago. I chant this slogan every day 108 times. Now she is good for healthy. Really very powerful slogan. Docters also said very miracle how she is recovered for corona because her oxygen level only 40 docter said we dont do anything so pls pray for god that time i chant this slogan only. Very very powerful sloga. Now she is very good

  • @arulmozhisaisarees1559
    @arulmozhisaisarees1559 Před rokem +3

    ஐயா உலக மக்கள் அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ அருள் புரியுங்கள் ஐயா நன்றி

  • @karthikmonish2435
    @karthikmonish2435 Před rokem +4

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர எனக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுக்க வேண்டும பெரியவா திருவடிகள் சரணம் 🙏❤️🙏❤️🙏

  • @njayasree3186
    @njayasree3186 Před 3 lety +12

    தினமும் காலையில் எழுந்ததும் கேட்கிறேன்,அதன் பலனாக ஏதோ இருக்கிறேன். சீக்கிரம் குணமடைந்து விடுவேன் என்று நம்பிக்கையுடன் ...தொடர்கிறேன்.God is great! உங்கள் கனிவான விசாரித்தலுக்கு நன்றி! God bless you,all!

  • @kalaimani618
    @kalaimani618 Před 2 lety +4

    ஓம் நமோ நமோ நாராயணா சரணம்🙏 நம்பினோர் கெடுவதில்லை நம்புங்கள் மகா பெரியவா திருவடிகள் சரணம் நம்புவோம் நல்ல தே நடக்கும் வியாதியில்லாத வாழ்க்கை வாழ்வோம்🙏 நம்புங்கள் நாராயணனை மகா பெரியவா துணை இருப்பார் 🙏🙏🙏🙏🙏🌺🌺🌹🌹🌷🌺

  • @nachiyasrinivasan6423
    @nachiyasrinivasan6423 Před rokem +2

    இன்னிக்கு என் கணவர் lungs problem admitted in hospital in critical pls pray for him

  • @radhaanu3546
    @radhaanu3546 Před 3 lety +24

    Enoda nanbar 'Vijay ku romba mudiyala ellarum pray panunga pls 'hospital la erukar

  • @pranavkiruthik115
    @pranavkiruthik115 Před 3 lety +7

    ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம்🙏🙏🙏 தங்கள் பாத கமலங்களில் சரணாகதி அடைகிறோம் எம்பெருமானே🙏🙏🙏
    உங்கள் மகளை சீக்கிரம் நல்ல படியாக குணப்படுத்தி விரைவில் நல்ல படியாக எழுந்து நடந்து வர அருள் புரியுங்கள் ஆண்டவனே🙏🙏🙏🙏🙏🙏

  • @vaijayanthisukumar3701
    @vaijayanthisukumar3701 Před rokem +20

    My husband is hospitalised in ICU for nearly a month. Please pray for him for a speedy recovery. Thank you all.

    • @letslearnlaw3948
      @letslearnlaw3948 Před rokem

      Pray 🙏 well Believe

    • @shanthidevrajj
      @shanthidevrajj Před rokem

      Don't worry, periyava arulal ungal kanavar Viraivil kunamataivaar.
      Maha periyava thiruvatikalae saranam!!

  • @pranavkiruthik115
    @pranavkiruthik115 Před 2 lety +45

    🙏🙏மிக மிக நம்பிக்கையூட்டும் மிக சக்தி வாய்ந்த ஸ்லோகம் 🙏🙏🙏ஓம் நமோ நாராயணாய நமஹ🙏🙏🙏 ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம்🙏🙏🙏

    • @vasanthokumareshan9987
      @vasanthokumareshan9987 Před 2 lety +1

      Thank you for the beautiful slogam

    • @kalaimani618
      @kalaimani618 Před 2 lety

      ஓம் நமோ நாராயணாய நமஹ ஓம் மஹா பெரியவா சரணம் 🙏🙏🙏🙏🙏🌹🌹

    • @vasanthagunaseelan3777
      @vasanthagunaseelan3777 Před rokem

      @@vasanthokumareshan9987 nandri mahaperiava saranam om namasivaya on.

    • @deepav2520
      @deepav2520 Před rokem

      @@kalaimani618 swwsww

  • @pranavkiruthik115
    @pranavkiruthik115 Před 3 lety +35

    ஓம் ஸ்ரீ மகா பெரியவா சரணம்🙏🙏🙏🙏🙏
    எங்கள் மகள் சீக்கிரம் நல்ல படியாக குணமடைந்து நல்ல படியாக எழுந்து நடந்து வர அருள் புரியுங்கள் ஆண்டவனே🙏🙏🙏 தாங்கள் தான் எங்கள் நம் பிக்கை 🙏🙏🙏

  • @rajeshwarijaganathan7837

    என் கணவர் நிரந்தர பிரச்சனையான வலிப்பு நோயாளி. நம்பிக்கையுடன் குருவாயூர் அப்பனை வேண்டுகிறேன்.70 வயதான காலத்தில் கண்களில் ஆப்ரேஷன் திணறிக் கொண்டிருந்த எனக்கு இந்த நாராயணீயம் பதிவு கிடைத்தது . நம்பிக்கையுடன் ஸ்லோகங்களை சொல்வேன். நன்றி.

  • @kalaimani618
    @kalaimani618 Před 2 lety +5

    ஓம் நமோ நாராயணா சரணம் மகா பெரியவா சரணம் நம்பினோர் கெடுவதில்லை நம்புங்கள் நாராயணானை மகா பெரியவா துணை இருப்பார் நோய்யில்லா வாழ்க்கை வாழ்வோம் நான் நோயினால் கஷ்டப்படுகிறேேன் ஆனால் மகா பெரியவா துணை இருப்பார் நாராயணன் காப்பாற்றுவார் என்ற தையிரியத்தோடு இருக்கிறேன் நீங்கள் எல்லாரும் எனக்காகவேண்டிக்கொள்ளுங்கள் எல்லோரும் சந்தோஷமாக வாழ்வோம் இறைவன் துணை இருப்பார்🙏 🙏🙏🙏🙏🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🙏

    • @kalaimani618
      @kalaimani618 Před 2 lety

      ஓம் மகா பெரியவா திருவடிகள சரணம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ஓம் மகா பெரியவா திருவடிகள துணை எனக்கு இருக்கும் வியாதியிள் இருந்து காப்பாற்ற வேண்டும் கடவுளை வேண்டிக் கொள்ள வும் ஓம் மகா பெரியவா துணை நமோ நாராயணா போற்றி🙏

    • @si499
      @si499 Před rokem

      May God heal you and bless you.
      Om Namo Narayanna 🙏

  • @girijasekaran5339
    @girijasekaran5339 Před 2 lety +5

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.எனக்கு 20 வருடங்களாகவே உடல் நிலை சரியில்லை தினமும் மாத்திரை எடுத்துக் கொண்டு இருக்கிறேன் நிம்மதி இல்லை என் குடும்பம் ஒற்றுமை யாக நிம்மதி யாக அமைதி யாக வாழ அருள் புரியுமாறு வேண்டுகிறேன் எனக்காக தயவுசெய்து ப்ரார்த்தனை செய்யுங்கள் நிறைய கஷ்டங்களை அனுபவித்து விட்டேன்.

  • @pravinkumarnandagopal9703

    Om Sairam my son Pravin Kumar due to accident he is suffering from mind problem.Pray for his mind problem,work and marriage

  • @usharagu9513
    @usharagu9513 Před rokem +23

    குருவாயூரப்பா எல்லோரும் நலமாய் வாழ அருள்வாயப்பா. 🙏

    • @palaniammal7706
      @palaniammal7706 Před rokem

      என்னுடைய வலது காது நன்றாக கேட்க்கவேண்டும ் குருவாயூரப்பா

    • @mangaik9005
      @mangaik9005 Před 6 měsíci

      Very powerful slogam

  • @venkateshwarans486
    @venkateshwarans486 Před 2 lety +3

    இந்த ஸ்லோகம் அற்புதமான அவர்கள் மகாபெரியவரின் ஆசீர்வாதத்தால் திரு நாராயண ஸ்லோகம் கேட்டாலும் இல்லை என்று சொன்னால் நமக்கு இருக்கும் வியாதிகளைப் என்பது கண்டிப்பாக பாருங்கள் இது நான் அனுபவப்பூர்வமாக பார்த்த உண்மை எனக்கு புற்றுநோயால் கஷ்டப்படும் நிகழ்ச்சிகளில் காலையில் நான் கேட்டுக்கொண்டே இருக்கிறேன் கடந்த நான்கு மாதங்களாக முதல் வரும் நன்மையை அனுபவித்துக் கொண்டிருக்கும்

  • @njayasree3186
    @njayasree3186 Před 2 lety +45

    என்றும் பாராயணம் செய்கிறேன் மிகுந்த பலன் கிடைத்தது.ஓரளவு குணமாகி விட்டேன்.முழுவதும் குணமாகி விடுவேன்.நன்றிகள்!

    • @vanithasekar4715
      @vanithasekar4715 Před 11 měsíci

      Endha time sollanum sis. Keta podhuma illa sollanuma sis

  • @priyabagavathiraj5725
    @priyabagavathiraj5725 Před 8 měsíci +2

    Aandava enga Amma sugar patient avanga leg pain la romba kasta padurnaga avagala gunam ahanum iraiva

  • @umasrimatibala1792
    @umasrimatibala1792 Před 6 měsíci +1

    என் நோய்களும் நீங்கி நானும் என் கணவரும் இரண்டு குழந்தைகளும் பூரண ஆயுளோடு இருக்க அருள்புரிவாய் கடவுளே

  • @pranavkiruthik115
    @pranavkiruthik115 Před 3 lety +7

    அஸ்மின் பராத்மன் நனு பாத்மகல்பே
    த்வமித்த முத்தாபித பத்மயோனிஹி
    அனந்த பூமா மமரோக ராஷிம்
    நிருந்தி வாதாலய வாச விஷ்ணோ
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pranavkiruthik115
    @pranavkiruthik115 Před 2 lety +23

    மிக மிக உறுதியான நம்பிக்கை மிகுந்த ஸ்லோகம்🙏🙏🙏🙏🙏
    ஓம் நமோ நாராயணாய நமஹ🙏🙏🙏
    ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம்🙏🙏🙏

  • @vjayakumar1941
    @vjayakumar1941 Před 10 měsíci +1

    உண்மையில் இந்த ஸ்லோகம் மனதைக் கட்டிப்போட்டு திரும்பத்திரும்ப கேட்க தோன்றுகிறது. மஹா பெரியவா சரணம்.

  • @tamilarasis6368
    @tamilarasis6368 Před rokem +6

    ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம்

  • @ashwinth887
    @ashwinth887 Před 3 lety +51

    From Monday onwards chemotherapy started for my breast cancer
    Nambikaiodu ithai thinamum solkiren thank-you for sharing 🙏

  • @yokabalaji4921
    @yokabalaji4921 Před 3 lety +4

    Appa va hospitala sethierukom muchu vda kasta padararu pray panuga name T.C.palanisamy plzzz....god bless you....

  • @meenakaruppiah1529
    @meenakaruppiah1529 Před 2 lety +1

    நான் தினமும் இரண்டு வேளை பாராயணம் செய்கிறேன்.கடவுள் அருளால் என்னுடைய உடம்பு சரியாக வேண்டும்.

  • @sheelabharkavi6067
    @sheelabharkavi6067 Před rokem +2

    நான் கடுமையான ஆஸ்துமா நோயால் அவதிபடுகிறேன். அனைவரும் எனக்காக வேண்டி கொள்ளுங்கள் 😭😭😭😭😭😭

  • @pranavkiruthik115
    @pranavkiruthik115 Před 3 lety +4

    ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம்🙏🙏🙏
    ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம்🙏🙏🙏
    ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம்🙏🙏🙏 நின் பாத கமலங்களில் சரணாகதி அடைந்துள்ளோம் இறைவா🙏🙏🙏 தாங்களே அடியேனின் துணையாக இருந்து வழிநடத்துகிறீர்கள் அய்யா🙏🙏🙏மிக்க மிக்க மிக்க நன்றி அப்பா🙏🙏🙏

  • @vasanthih9485
    @vasanthih9485 Před 3 lety +5

    உலக மக்கள் அனைவரும் நலம் பெற வேண்டும்

  • @lakshmir2921
    @lakshmir2921 Před 27 dny

    மகாபெரியவா சரணம்
    என் அண்ணன் பேரன்
    12வது தேர்வில் வெற்றி பெற வேண்டும்

  • @maheswariuser4217
    @maheswariuser4217 Před 2 lety +1

    என் அப்பா ராஜு அவர்களுக்கு நுரையீரல் இதயம் நோயிலிருந்து மீட்டு உடல்நிலை சுகம் பெற வேண்டும் பகவானே தன்வந்திரி பகவானே போற்றி

  • @snehaganesh16
    @snehaganesh16 Před 2 lety +38

    My father had covid. And I chanted behalf of him, now he is getting better day by day🙏

  • @njayasree3186
    @njayasree3186 Před 3 lety +16

    நான் தினமும் காலையில் எழுந்ததும் பாராயணம் செய்கிறேன். நன்றிகள்.

  • @Kumar-yy5vb
    @Kumar-yy5vb Před rokem +2

    Oru nalakku 3 to 4 time kekkuren enakku noi kunappatuthungappa appa sivaya nama om 🕉 namashivaya om 🕉 namashivaya 🕉

  • @priyaraj6052
    @priyaraj6052 Před rokem +2

    Enga appaku cancer operation panna porom please 🙏 yellam preyar pannikunga

  • @revathiraghunathan540
    @revathiraghunathan540 Před 3 lety +6

    My mother has covid she is in oxygen support all of u pls pray for her

  • @soundaravalli6391
    @soundaravalli6391 Před 2 lety +9

    தினமும் இந்த மந்திரத்தைபாராயணம்
    பண்ணுகிறேன்.நல்ல பலன் .மிக்க நன்றி.
    சவுந்தரவல்லி.

    • @parvathiparvathi3994
      @parvathiparvathi3994 Před 2 lety +1

      IPA ungaluku eppadi iruku please reply pannunga Nan romba avasthai padaren

  • @premakanagaraj6010
    @premakanagaraj6010 Před měsícem

    அனைத்து மக்களும் உடல் நலம் மனநலம் காக்க ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகளில் பணிந்து வேண்டிக் கொள்கிறேன் ஓம் ஜகத்குருவே சரணம் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️

  • @Kumar-yy5vb
    @Kumar-yy5vb Před rokem +1

    Appa enakku 25 days thirumanam natakka ullathu ppa kappathungappa om 🕉 appa pls 🙏 😢 pa 😢 🙏 😭 appa enakku noi thiranum ppa appa appa sivaya nama om 🕉 namashivaya 🕉 om 🕉

  • @njayasree3186
    @njayasree3186 Před 3 lety +12

    நன்றாக ஆகி விடுவேன் பெண்ணே! உங்களுக்கு நன்றி!வாழ்க வளமுடன்!

    • @poongodainagaraj6849
      @poongodainagaraj6849 Před 3 lety +1

      Thanks a lot mom save my Husband all members pray please 🙏😂

    • @vanajaranganathan8450
      @vanajaranganathan8450 Před 3 lety +1

      This slogan Tamil meaning dinamalar Angela malar every week coming nandri

    • @njayasree3186
      @njayasree3186 Před 3 lety

      Ok.எல்லோரும் கண்டிப்பாக குணமடைவோம்.ஒரு மனதுடன் கடவுளை தஞ்சமடைவோம்.ஸ்லோகத்தை சொல்வோம். எல்லாம் இறைவன் அருள்!

    • @infocusi4419
      @infocusi4419 Před 3 lety

      @@vanajaranganathan8450 b

    • @sesmithab8711
      @sesmithab8711 Před 3 lety

      @@poongodainagaraj6849 🙏👍 LP

  • @AnbuKumar-gw4bt
    @AnbuKumar-gw4bt Před 3 lety +20

    Pls pray for my 2 year old son recovering from wheezing

    • @durairajm8868
      @durairajm8868 Před 3 lety +1

      Try homeopathy senior doctor in your area.better medicine available then English medicine.low cost and fast relif.

    • @vinotha7243
      @vinotha7243 Před 2 lety +2

      Kulanthai nalamudan valla vendum kadavulai manathara vendugeran

  • @Kumar-yy5vb
    @Kumar-yy5vb Před rokem +1

    Enakkum ippa konjam sari anathu pola irukku akka daily 2 time kettu varen enakku sari agirum gura nampikkai irukku appan esvaran arulala om namashivaya siva siva siva perumanai om namashivaya

  • @user-yp9nr1pd4h
    @user-yp9nr1pd4h Před měsícem

    Noi nodi illamal anaivarum arokyamaga irukkanum 🙏 om namo narayana guruvayurappa

  • @sathiyavathip8997
    @sathiyavathip8997 Před 2 lety +5

    ஓம் குரு வாயூரப்பன் நமஹ

  • @sheeladilip7517
    @sheeladilip7517 Před 2 lety +4

    My husband suffering from cancer 2nd stages
    Pls 🙏pray for cures

  • @Happy-healthy-holistic
    @Happy-healthy-holistic Před 2 měsíci

    இறைவா, எனக்கு இந்த வேதனையிலும், வலியிலிருந்தும் விரைவாக நிரந்தர விடுதலை தருமாறு வேண்டிக்கொள்ளுகிறேன்

  • @LionthekingMNS
    @LionthekingMNS Před rokem

    எங்க அப்பா சீக்கிரம் குணமடைய வேண்டும் எனக்காக பிராத்தனை செய்யுங்கள் மனம் வருந்தி இறைவனிடம் வேண்டுகிறேன் குருவாயூரப்பா காப்பாற்றுங்கள்😂😂😂

  • @pranavkiruthik115
    @pranavkiruthik115 Před 3 lety +3

    ஓம் நமோ நாராயணாய🙏🙏🙏
    ஓம் நமோ நாராயணாய🙏🙏🙏
    ஓம் நமோ நாராயணாய🙏🙏🙏ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம்🙏🙏🙏
    ஹரஹரசங்கர ஜெயஜெய சங்கர🙏🙏🙏

  • @pranavkiruthik115
    @pranavkiruthik115 Před 3 lety +11

    ஓம் குருத்ப்யோ நமஹ🙏🙏🙏
    ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடிகள் போற்றி🙏🙏🙏
    வாழ்க வாழ்க
    வையகம்🙏🙏
    வாழ்க வாழ்க வையகம்🙏🙏
    . வாழ்க வளமுடன்🙏🙏

  • @nagalakshmir9695
    @nagalakshmir9695 Před 2 měsíci

    ஓம் காமாக்ஷி தாயே சரணம். மஹா பெரியவா திருவடிகள் சரணம்.

  • @priyabagavathiraj5725
    @priyabagavathiraj5725 Před 2 měsíci

    Aandava my son health issue sari ahanum avanuku prblm ethum ahama sari ahanum avana bless pannunga ❤❤

  • @pthangaraj511
    @pthangaraj511 Před 2 lety +5

    My son kalyanasundaram should get cured 100 percent from the blood clot and i want him to to take care of my family and he should be safe and healthy. I request all good hearted person s to prey for his welness. Maha periyaval this slogam will help me in all respect
    Namaskaram

    • @sanjaysfacts1109
      @sanjaysfacts1109 Před rokem

      Hear this slogan daily, also take karunjeeraham, which is very best remedy to treat blood clot .

  • @pranavkiruthik115
    @pranavkiruthik115 Před 3 lety +6

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம்🙏🙏🙏🙏🙏 நின் அற்புதங்களுக்கு தங்கள் பாதம் பணிந்து சரணாகதி அடைகிறோம்🙏🙏🙏🙏🙏🙏

  • @vijijuly7751
    @vijijuly7751 Před měsícem

    Asmin parathman nanu paathma kalpe thvamitha muthaapitha padma yonihi
    Anantha bhooma mama roga raashim
    Nirunthi vaathalaya vaasa vishnu * 108 times... Guruvaayoor appa saranam🙏🏼🙏🏼🙏🏼 My mother is battling cancer i trust you god you ll heal my mother ❤️

  • @prabhakarjanakiraman9548
    @prabhakarjanakiraman9548 Před měsícem

    Sri Gurubyo namah.Maha periyavaa Thiruvadigalkku Charanam.Ur recital of this Slokha is full of Divine n Bliss.May Sree Guruvayurappa bless you n ur family and all devotees.Hare Krishna.. Hare Rama 🌿🙏🙏🙏🙏🙏

  • @prasoga
    @prasoga Před 3 lety +6

    My mother is on ventilator just praying for recovery..pls pray for my mother...group prayers are more sucessful.🙏🙏🙏

    • @sujatharavi5214
      @sujatharavi5214 Před 3 lety

      Don't worry. I pray for her.she will be recover very soon

    • @NimalarArul
      @NimalarArul  Před 3 lety

      I prayed for your mother's recovery ma..
      Stay positive. Tc

    • @prasoga
      @prasoga Před 3 lety +1

      @@NimalarArul God bless u and your family🙏🙏🙏

    • @prasoga
      @prasoga Před 3 lety

      @@sujatharavi5214 🙏🙏

    • @prasoga
      @prasoga Před 3 lety

      @@NimalarArul 🙏🙏🙏

  • @dineskumar7735
    @dineskumar7735 Před 3 lety +19

    இந்தியா முழுவதும் உங்கள் ஸ்லொகத்தை சொல்லுங்கள் கொரொணாவால் அழியும் மனிதர்கள் உயிர் வாழட்டும்

    • @balamirthams3683
      @balamirthams3683 Před 3 lety +2

      தினமும் நான் இதைத்தான் மக்களுக்காக சொல்லி வருகிறேன் .

    • @tamilnilam3018
      @tamilnilam3018 Před 2 lety

      @@balamirthams3683 super

  • @mithranmithran4133
    @mithranmithran4133 Před 9 měsíci

    காட்சி பெரியவர் அருள் கிடைத்து நான் ஆரேக்கிமாக இருக்கிறேன்

  • @BharathiBharathi-yf6yz
    @BharathiBharathi-yf6yz Před 9 měsíci

    ஓம் நமோ காஞ்சி காமாட்சி தாயே சரணம் காம கோடி பெரியவா சரணம் என் கணவர் தீராத புற்றுநோய் சிகிச்சை செய்து கொண்டு இருக்கும் போது டாக்டர் நான்கு மாதங்கள் மட்டும் தான் என்று கூறலாம் ஆனால் இதற்கு முடியாது என்று கூறி உள்ளார் எனக்கு காஞ்சி சங்கர மடத்தின் காஞ்சி காமாட்சி தாயே சரணம் காம கோடி பெரியவா சரணம் என் கணவர் உயிர் வாழ வேண்டும் என் குழந்தைக்கு‌ அப்பா வேண்டும் என் கணவர் உயிர் வாழ பிராத்தனை‌ செய்யுங்கள் காஞ்சி ஓம் காமாட்சி தாயே போற்றி இந்த தீர புற்றுநோயில் காப்பாற்ற வேண்டும்

  • @rajensranperymal4937
    @rajensranperymal4937 Před 3 lety +6

    Thinamum ketkiren.sollikonde irukiren.covid il irunthu meendu vara

  • @njayasree3186
    @njayasree3186 Před 3 lety +4

    Guruvayurappa! Unadharku peridhu.Anaivaraiyum aasirvadhitharulvayaha!Saranam.

  • @premakanagaraj6010
    @premakanagaraj6010 Před 2 měsíci

    ❤❤ ஓம் ஸ்ரீ குருவாயூரப்பனே போற்றி ஓம் நமோ நாராயணாய நமஹ ஓம் நமோ நரசிம்மாய நமஹ ஓம் நமோ வேங்கடேசாய நமஹ ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர என் உடல் நிலை சரியாக குருவாயூரப்பனை வேண்டித் துதிக்கிறேன் ஓம் குருவாயூரப்பனே நமஹ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🌺🌺🌺🌿🌿🌿🌿🌿🌹🌹🌹🌹🌹🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️

  • @NirmalaDevi-zx3mi
    @NirmalaDevi-zx3mi Před 6 měsíci

    my husband hospitalised in ICU for nearly week. Please pray for him speedy recovery.thanks you all

  • @koliwakkamsubramaniyamsiva1382

    Really powerful i was one of the beneficiaries.Great slogam.

  • @njayasree3186
    @njayasree3186 Před 2 lety +6

    Don't worry.God bless you all!

  • @user-yp9nr1pd4h
    @user-yp9nr1pd4h Před měsícem

    Guruvayurappa pillaigal iruvarukkum irukkum Kan prachnai sariaganum noi illamal arokyamaga irukkanum om namo narayana 🙏 om sri maha periavar thiruvadigal saranam 🙏

  • @jayalakshmic3574
    @jayalakshmic3574 Před rokem

    என்னுடைய கால் வலி சீக்கிரம் குணமடைய வேண்டும் எனக்கு நிறைய கடமைகள் செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறேன் நாராயணா என் நோயை குணப்படுத்த வேண்டுகிறேன்

  • @vaijayanthisukumar3701
    @vaijayanthisukumar3701 Před 3 lety +7

    Swami Guruvayurappa please eradicate my daughter 's sickness .

  • @banupriya9283
    @banupriya9283 Před 3 lety +10

    Very powerful slogan...... telling this from my personal experience.... kadavulae thunai....

  • @rameshsundaram5410
    @rameshsundaram5410 Před rokem +1

    Enga ammavukku kaal sariakanum pls ellarum preyar pannuga.

  • @Kumar-yy5vb
    @Kumar-yy5vb Před rokem +1

    Appa na patura kastatha nenga pathukittu thane irukkinga appa ennaya noyilirunthu kappathungappa om 🕉 namashivaya appa

  • @njayasree3186
    @njayasree3186 Před 3 lety +10

    எனக்கு சொல்ல முடியாமல் இருந்த போது உங்கள் பாடலை ப் போட்டு கேட்க துவங்கினேன்.அதன் பலன் கிடைக்கும். உறுதி.மிகவும் பக்தியுடன்,அக்ஷர சுத்தமாக சொல்லியிருக்கிறீர்கள்.கடவுளின் பரிபூரண அருள் உங்களுக்கு என்றும் ,என்றென்றும் உண்டு. ஓம்.நமோ நாராயணாய!

    • @gomathisankerlingam8109
      @gomathisankerlingam8109 Před 3 lety

      🙏🙏🙏

    • @NimalarArul
      @NimalarArul  Před 3 lety +5

      கேட்கும் அனைவரும் பலன் பெறவேண்டும் என்று கடவுளை வேண்டிக்கிட்டு தான் வீடியோ பதிவிட்டேன்.
      கண்டிப்பாக பலன் பெறுவிர்.
      மிக்க நன்றி மா 🌻

    • @njayasree3186
      @njayasree3186 Před 3 lety +1

      Tq...God bless you!

    • @hemamalinirajagopalan990
      @hemamalinirajagopalan990 Před 3 lety +1

      Good mam

    • @NimalarArul
      @NimalarArul  Před 3 lety

      அம்மா நலமுடன் இருக்கீங்களா?

  • @annapurniskitchen8020
    @annapurniskitchen8020 Před 3 lety +10

    மனதிற்கு இதமாக இருக்கிறது.

  • @meenakrishnamoorthy7398
    @meenakrishnamoorthy7398 Před 9 měsíci

    எங்க பேத்தி சாய் ஸ்ரீ ஷா மற்றும் யாழினி 8மாச குழந்தை இருவருக்கும் நீண்ட ஆயுளும் நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டுகிறேன்

  • @kavitham1063
    @kavitham1063 Před 2 lety +1

    Ennudaya appa manogar cancer vandhu 4 th stage la erukaru thrambus nalayum avasthai padukirar critical stage la erukaru avar kunamadaya kurvayur appa help pannunga group la yum pray pannunga please 🙏🙏🙏🙏🙏maha periyava potri potri🙏🙏🙏🙏🙏🙏

  • @chandraayengar5677
    @chandraayengar5677 Před 3 lety +7

    JAI shree Guruvayur Krishna 🙏🙏🙏🙏
    Thaks

  • @kanchiraveisubramaniyan9187

    Asmin Parathman Nanu Pathmakalpe ;
    Thvamitha muthapitha Padhmayonihi ;
    Anandha Bhooma Mama Roha Rashim ;
    Nirundhi Vathalaya Vasa Vishnoh ;
    Hope I have written here in correct pronunciation please.
    If it needs any correction please correct it. With your Blessings please. Thank you.

  • @narppavi3028
    @narppavi3028 Před 2 lety +1

    My dad suffering from liver cancer metasis to lung and brain.pl pray for all..he is suffering from very severe body pain And abdominal pain pllll

  • @user-yp9nr1pd4h
    @user-yp9nr1pd4h Před 17 dny

    Narayana guruvayurappa en ilaiya maganukku mudugu adipagudhiyil irukkum siru katti endha prachnaiyum illamal sariaganum guruvayurappa om namo bagavadhe vasudevaya namaha 🙏

  • @gsriram8713
    @gsriram8713 Před 3 lety +4

    My wife is suffering with health issues. Please pray for her good health. Thank you all in advance. 🙏🙏🙏

    • @tanushpandy8842
      @tanushpandy8842 Před 3 lety +1

      She will be alright God will bless her 🙏

    • @NimalarArul
      @NimalarArul  Před 3 lety

      ஓம் நமோ நாராயணாய
      கடவுள் அருளுடன்
      தங்கள் வேண்டுதல் நிறைவேறட்டும் 😇
      Stay blessed.

    • @chandragopalan3966
      @chandragopalan3966 Před 3 lety

      She will become better by sai grace

  • @YHTAPUSAP
    @YHTAPUSAP Před 2 lety +5

    My wife is suffering from fibrosis of lungs and has to be given oxygen 24x 7 . Please Pray for her cure. I will be reciting this slokam everyday.

  • @lakshmiu8940
    @lakshmiu8940 Před 10 měsíci

    என் அம்மா உடல் நலம் பெற வேண்டும்! Guruvayurappa!

  • @user-yp9nr1pd4h
    @user-yp9nr1pd4h Před měsícem

    Thookam illamal bp prachnai mana ulaichal idhanal pala udal prachnaigal avadhipadugiren narayana noi indri veetla anaivarum pillaigal iruvarum nalla irukkanum guruvayurappa narayana manam nimmadhi kidaikka vendum om namo narayana 🙏

  • @deepa6017
    @deepa6017 Před 3 lety +3

    My aunt is very critical situation due to corona, pls pray for her..

  • @jeyabharathi9412
    @jeyabharathi9412 Před 3 lety +8

    Pray for my sister in law in hospital in critical condition.

  • @Kumar-yy5vb
    @Kumar-yy5vb Před rokem +1

    Appa sivane ennutaya noi muluvathum kunamaga arul puringappa appa om namashivaya