எல்லாப் புகழும் இளையராஜாவுக்கே!- Flautist Ashwini Koushik | Ilayaraja An Inshight | Music Medley

Sdílet
Vložit
  • čas přidán 6. 12. 2019
  • #FluteInstrumental #Flutist #Flautist #Ashwinikoushik #IlayarajaAnInsight #IlayarajaSongs #CoverSongs
    A Music Journey of Flautist Ashwini Koushik, Who did a Wonderful music Concert in the Name Of ' Ilayaraja An Inshight'
    #MUSICMEDLEY | Flautist Ashwini Koushik-ன் இசைப் பயணம்
    கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும்...
    பின் தொடருங்கள் -
    Facebook : kalaignarnewsofficial/
    Twitter : / kalaignarnews
    CZcams : / kalaignartvnews
    Instagram: / kalaignarnews
    To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
    play.google.com/store/apps/de...

Komentáře • 394

  • @malaichamysubas7242
    @malaichamysubas7242 Před 4 lety +21

    நான் பசியில வேலை தேடி அலைந்த பொது என்னை தினம் துங்க வைத்த ராஜா நீ ....இறைவன் உண்ண ஆசிர்வதிகட்டும்

  • @giridhars9295
    @giridhars9295 Před 3 lety +24

    ஏனோ தெரியவில்லை என் கண்கள் கலங்குகிறது
    என் வாழ்நாளில் ஒரு முறையேனும் இசை தெய்வத்தை நேரில் பார்க்க ஆசை.

  • @HarishKumar-cn8tr
    @HarishKumar-cn8tr Před 4 lety +37

    இன்றைய இளைஞர்கள் கல்யாணம் செய்வதற்கு முன்பு தான் இன்றைய பாட்டு கேட்பார்கள் திருமணத்திற்கு பிறகு இளையராஜாவின் இசையை நமக்கு சொந்தம் என்று இருப்பார்கள்

  • @chittammalnallasevagan7366
    @chittammalnallasevagan7366 Před 4 lety +119

    இளயராஜாசார் நட்ட மரங்கள் வளர்ந்து, மலர்ந்து தென்றல் மனம் வீசுகின்றன. வாழ்த்துக்கள் சகோதரி

  • @shanclicks370
    @shanclicks370 Před 4 lety +113

    இசையின் இறைவன் ஒருவனே அவரே எங்கள் ராஜா சார் 🌍இவ்வுலகம் உள்ள வரை இசை இருக்கும்🎶 இசை இருக்கும் வரை ராஜா ஒருவர் இருப்பார்👑

  • @savariagastin7265
    @savariagastin7265 Před 4 lety +29

    இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா.

  • @manisenthilkumar3402
    @manisenthilkumar3402 Před 4 lety +28

    என் ராஜாவின் இசை என் இதயத்திற்கு மருந்து. ☺️ நன்றி ராஜா......

  • @jakkampudisnmurty2706
    @jakkampudisnmurty2706 Před 2 dny +1

    The great in India aswini 🙏🙏
    Wonderful flute super 🙏🙏🙏
    Excellent aswini mam super flute in India 🇮🇳🙏🇮🇳🙏🙏🇮🇳
    Superstar Mahesh fans mori Pandu 📻🔧

  • @srinivasanagencies2586
    @srinivasanagencies2586 Před 3 lety +14

    ராஜாவின் ராகங்களை.. உங்கள் உதட்டில் இருந்து அருவியாக கொட்டுகிறது..வழிந்து ஓடும் நீரோடை போல எங்கள் காதில் பாய்கிறது... ராஜாவின் ராகத்தை தொட்ட நீங்கள்...புகழ் எனும் வானம் தொட தூரம் இல்லை.

  • @devilisbackk
    @devilisbackk Před rokem +17

    "எல்லா புகழும் ராஜா சார் கே" 🙂 wow heart touching 😉

  • @user-be7vz3it1q
    @user-be7vz3it1q Před 4 lety +29

    எங்கள் இசை தேவனுக்கு உங்கள் புல்லாங்குழலும் ஒரு கானிக்கை

  • @samsonsantiago3807
    @samsonsantiago3807 Před 4 lety +39

    இளையராஜா நம் இதயத்தில் குடிகொண்டிறுக்கிறார்

  • @musharaftilmusharaf3252
    @musharaftilmusharaf3252 Před 3 lety +12

    சில பொறாமையாளர்கள் அவரை தூற்றலாம் ஆனாலும் எங்கள் ராஜா போற்றி பாடிக் கொண்டே இருப்பார் அஉனர்வுள்ள தமிழர்கள்

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 Před 4 lety +73

    ராஜா சார் இசையில் மயங்காத மனிதர்கள் இல்லை m.s.v க்கு பிறகு ராஜா சார் இவங்களுக்கு பிறகு இன்னும் யாரும் வரவில்லை.

    • @reshmabalachander5402
      @reshmabalachander5402 Před 4 lety +13

      இசை என்றால்..அது இளையராஜா 😍

    • @pasupathiraju
      @pasupathiraju Před 4 lety +11

      ராஜா ராஜா தான் இசைக்கு ராஜா ராஜா சார் தான் அவருடன் பாடல் உடன் வாழ்வது கடவுள் நமக்கு கொடுத்து வரம்

    • @anandanjawahar3999
      @anandanjawahar3999 Před 2 lety +1

      இசை என்றாலே
      எம்
      இசைத்தேவன் இளையராஜா

  • @pattabiramanr1495
    @pattabiramanr1495 Před 4 lety +13

    எனக்கு புல்லாங்குழல் இசை கேட்கவில்லைஅந்த பாடல் வரிகள் தான் நினைவில் ஓடியது
    அற்புதமான திறமை வாழ்க வளமுடன்....

  • @gnanaprakash6165
    @gnanaprakash6165 Před 4 lety +87

    சகோதரி அஷ்வினி, உங்களுடைய இசை ஆர்வம் மற்றும் ராஜா சாரோட உன்னதத்தை புரிந்துகொண்ட உங்களுக்கு வாழ்த்துக்கள். உங்கள் முயற்சி வெற்றி அடைய ராஜா சாரோட ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.

  • @anandhalwar
    @anandhalwar Před 4 lety +120

    உங்களின் புல்லாங்குழலில் இசைஞானியே குடி கொண்டிருக்கிறார் தோழியே...வாழ்த்துக்கள் மேலும் சாதனைகள் படைக்க....

    • @tamilanjack2829
      @tamilanjack2829 Před 4 lety +10

      புல்லாங்குழல்

    • @nexsrini
      @nexsrini Před 3 lety +1

      புல்லாங்குழலில்

  • @arockiadass1319
    @arockiadass1319 Před 4 lety +38

    Ashvini You are nothing but இசை தேவதை.வான் போல வாழ வாழ்த்துக்கள்.

  • @SAMPATHKUMAR-ol8tt
    @SAMPATHKUMAR-ol8tt Před rokem

    சகோதரியே மிகவும் அருமையான. புல்லாங்குழல்இசை ஐலவ்யூ

  • @saravanansubramaniam7237
    @saravanansubramaniam7237 Před 2 měsíci +1

    God blees u ma.❤❤❤❤❤

  • @palanisamy6547
    @palanisamy6547 Před 4 lety +45

    மிக்க நன்றி சகோதரி. இசைஞானி ஏதோ ஒன்றை இந்த உலகுக்கு இசைமூலம் சொல்ல நினைக்கின்றார் என்பது மட்டும் எங்களுக்கு தெறிகிறது. அது என்ன வென்று தங்களை போன்ற இசை மேதைகள் மூலம் அறிந்தமைக்கு நன்றி. இசைக்கு மொழிஇல்லை அவரது மியூசிக் வெஸ்டன் நோட்ஸ் வெளியானால் அவர் 1200 படங்களும் பல்லாயிரம் சிம்பொனியாக உலகம் கொண்டாடும். இந்திய இசையை உலகம் கொண்டாடும்.நமது இந்தியா அவரை கண்டுகொள்ள வில்லை என்பது தான் வருத்தம் ஆனால் இசைக்கு மொழிஇல்லை என்பதை உணரவேண்டும்.

  • @bharathidhason
    @bharathidhason Před 4 lety +47

    Reason why 1000 ARRs cannot replace Ilayaraja

    • @Dakshan353
      @Dakshan353 Před 4 lety +1

      True

    • @vijaykarthik7373
      @vijaykarthik7373 Před 4 lety +1

      Pls don't compare...

    • @rahmaniacl7660
      @rahmaniacl7660 Před 4 lety +7

      Lion is a Lion , a Tiger is a Tiger..
      Both have unique qualities blessed by God.
      Please don't compare.

    • @parthavocals4077
      @parthavocals4077 Před 3 lety +2

      Why need to replace Raja sir name. Rahman placed his name quitely and strongly with his uniqueness over the world

    • @vinithradhakrishnan8969
      @vinithradhakrishnan8969 Před 2 lety +2

      En ya ipdi compare panniyum mattam thattitum suthitu irukeenga? Can you people never enjoy music and just leave it at that without dragging someone else's name?
      First of all, why should anyone be able to replace Ilayaraja? Ilayaraja was not the next MSV or next whoever you can name. He was the first and ONLY Ilayaraja.
      Apdi dhan elaarukum avanga avanga identity iruku.
      BTW, you might want to listen to Ilayaraja's own words praising other composers, including Hans Zimmer. Apdiyaachum ipdi aduthavangala mattam thatturadhu niruthareengala nu paapom!

  • @kavithakalai1394
    @kavithakalai1394 Před 4 lety +9

    உயிருள்ள இசைக்கருவிகளின் பெருந்தாக்கம் ஞானியாரின் இசையில் இருப்பதால்தான் ஒவ்வொரு உயிரும் ஞானியாரின் இசையை தஞ்சமென ரசித்துக்கொண்டிருக்கின்றது.

  • @vadalurmskarthiktv3154
    @vadalurmskarthiktv3154 Před 4 lety +28

    அழகான பல்லாங்குழல் கலைஞர் சகோதரிக்கு இனிய வாழ்த்துக்கள்

  • @sudhansubramaniam7621
    @sudhansubramaniam7621 Před 4 lety +6

    முத்து மணி மாலை ....
    அற்புதம்....
    ராஜா... என்றென்றும் ராஜா...!!!

  • @SKBala..
    @SKBala.. Před 4 lety +50

    அருமை சகோ அஸ்வினி...
    என் தேவன் இசைஞானி இளையராஜாயின்.... இசையில் தான் வாழ்கிறேன்.....

  • @kollywoodkingss5304
    @kollywoodkingss5304 Před 3 lety +7

    isai yazhini Ashwini koushik must play in maestros concert 💐🎉💐I confer her இசை யாழினி பட்டம்

  • @rajapaarvai..1069
    @rajapaarvai..1069 Před 4 lety +29

    ராஜா ராஜாதான்.

  • @muthukumaransmuthu
    @muthukumaransmuthu Před 3 lety +2

    அழகி(பீஜியம்) BGM amazing மேம்

  • @vishvarao3255
    @vishvarao3255 Před 4 lety +9

    Naan ilayarajavin pittan 😌😌😌 god you maa👌👌👌👌

  • @vienothnaidu2681
    @vienothnaidu2681 Před 4 lety +64

    Raaja sir
    Really fit to be called sir...
    God Bless Tamil people....

  • @user-pl7zo5ys9e
    @user-pl7zo5ys9e Před 4 lety +53

    She is my cousin sister,I'm glad that I've spent little time with her in few of our family programs and gettogethers...

  • @ulagamnathan2958
    @ulagamnathan2958 Před rokem

    ஒவ்வொருநிமிடமும் தேன்பாற்கடலில் நீந்துவதுபோல் உணர்கிறேன்

  • @vimalan2959
    @vimalan2959 Před 4 lety +51

    இசைப் பேரொளி ராஜா

    • @Skandawin78
      @Skandawin78 Před 4 lety

      PoraLi is the most abused word these days

    • @vimalan2959
      @vimalan2959 Před 4 lety

      @@Skandawin78 know the difference between words "Peeroli" and "Poraali"

    • @Skandawin78
      @Skandawin78 Před 4 lety

      @@vimalan2959 my bad, read it wrong :)

  • @Dr.Kikki_07
    @Dr.Kikki_07 Před 3 lety +13

    Goosebumps everytime when Ashwini mam explains abt our Raja's music 🙏

  • @sureshkumarm1153
    @sureshkumarm1153 Před 10 dny

    Omg raja sir thanks god thanks Ashwini mam my fav vellai pura ondu ❤ ❤

  • @manis6582
    @manis6582 Před 4 lety +110

    It was a soulful bliss to watch you perform Ms. Ashwini.. I came there solely to listen and live Maestro Ilayaraja's music. I am a Tamil Bangalorean. I thank you from my heart for show-casing our Maestro Ilayaraja's greatest masterpieces. Also, the way you offer your tributes to our Maestro and the love and respect is so heavenly. Raja sir is unfortunately not properly recognized by his own tamil people. There are few haters who try to spread a bad image on him and only a few tamil people do this. This is hurting me a lot. But the love and support our Maestro Raja Sir gets from all other states is just amazing. Please do much more concerts. His music has to spread. People should understand the nuances of his music and know the wonders in each and every music that he has played. His background scores are a treasure. Let your journey continue along side Maestro Raja Sir. Wishing you all the success Ma'am..God bless you..!

  • @subramanianmani3375
    @subramanianmani3375 Před 4 lety +2

    Ilayaraja manithan avarai padaiththathu iraivan so ella pugazhum iraivanukke

  • @bkbk4726
    @bkbk4726 Před 3 lety +4

    She is a Bhakthai. Lost herself in Raja. What a beautiful lucky soul.

  • @Justknow-is3tf
    @Justknow-is3tf Před 4 lety +18

    How much of darkness in the hearts who disliked this.... God save them

  • @romezchandra6484
    @romezchandra6484 Před 4 lety +17

    She's a wonderful musician. One can learn a lot by playing Raaja sir's music. There is so much depth in it.

  • @dhiwakagoo2748
    @dhiwakagoo2748 Před 4 lety +42

    Ilayaraja- The best musician in the world, now and forever!! That's all everyone. Now, get back and continue to listen to his heavenly musical creations :)

    • @reshmabalachander5402
      @reshmabalachander5402 Před 4 lety +3

      💯% he is the God of Music...the only soul to have lived and living only for Music..

  • @bharathidhason
    @bharathidhason Před 4 lety +38

    Even ARR should tell Ella Pughazhum Ilayarajavirke

    • @reshmabalachander5402
      @reshmabalachander5402 Před 4 lety +7

      ARR இறைவன் என்று சொன்னது... இளையராஜாவை தான் போல....

    • @pearlpearl2460
      @pearlpearl2460 Před 4 lety +6

      Andha manam ARR kitta illai. 500 -kum merpatta padaggalil ILAYARAJA-vin kuzhuvil paniyatriyathaiye solla manam varavillai. ILAYARAJA kuzhuvil paniyatriya pothu evvalavu isai-um isai nunukkaggalaiyum katriruppar. Nandri illadhavar. Guru mariyathai theriyadhavar.

    • @manikanthan4693
      @manikanthan4693 Před rokem

      @@pearlpearl2460 : He once said that he does't know who is Illayaraja.

  • @tablamurugesan
    @tablamurugesan Před 4 lety +4

    பாராட்ட வார்த்தைகள் இல்லை சகோதரி.வாழ்க நலமுடன் வளமுடன்.

  • @kumarmaran885
    @kumarmaran885 Před 4 lety +5

    அருமையான இசைப்பதிவு கௌசிக் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

  • @arula9794
    @arula9794 Před 4 lety +8

    Not all of us are good enough to understand whats in Ilayaraja's music. Only another genius could understand everything in Ilayaraja's imusic. All we can do it is enjoy listening to it.

  • @prasannaparthasarathy7997

    இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏

  • @BC999
    @BC999 Před 4 lety +9

    Kalaignar TV, WHERE is the need to play those 2 songs (like "Find the ODD one out" in a logic exam question paper!), when Ashwini is here to talk about HER concert "Ilayaraja - an insight"? Hunting for more TRP or begging for brownie points for those 2 music directors? Those two parts were like biting into 2 stones at 2 different times, while having a tasty, sumptuous, divine feast! Nevertheless, Ashwini blasted her way through this very well. She NAILED it as to WHY Maestro reigned / reigns supreme! That SHOULD clear your channel's & the anchor's cloud of ignorance.

  • @amutharahul9425
    @amutharahul9425 Před 3 lety +7

    எல்லாப்புகழும் இளையராஜாவுக்கே🙏
    💘💘💘💘💘💘💘💘💘💘💘💘
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
    😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
    🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬
    🎼🇮🇳🎼🇮🇳🎼🇮🇳🎼🇮🇳🎼🇮🇳🎼🇮🇳
    👑🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😘
    அஸ்வினி அழகு உனது குழல் இசை👌

  • @bagavathiselvaraj3058
    @bagavathiselvaraj3058 Před 4 lety +4

    Ella pukazhum Raja sir avarkalukke....Exactly. ...

  • @user-zf2os1wn2f
    @user-zf2os1wn2f Před rokem

    Nice mam ungaludai migapperiya Fan I Salute mam❤❤❤

  • @vishnumn7098
    @vishnumn7098 Před 3 lety +1

    Good attempt, Madame.

  • @ilayarajanvy1008
    @ilayarajanvy1008 Před 4 lety +26

    I don't know music, Raja Sir's music gives me a feeling

  • @jenifer.b1272
    @jenifer.b1272 Před 4 lety +4

    Ennai naanaga uyirpudan veippadhu...only raja sir music...no relationship s...nothing in life is so soulful...happy ...like raja sir music

  • @kalithasankalithasan6013
    @kalithasankalithasan6013 Před 4 lety +2

    இசைக்கு ராஜா இளையராஜா

  • @santy5389
    @santy5389 Před 3 lety +2

    Rajada...🔥

  • @gnanaanandan9891
    @gnanaanandan9891 Před 7 měsíci

    Exellent Flutist! Wonderful To listen ur Play Flute

  • @selvakumar4486
    @selvakumar4486 Před 11 měsíci

    Excellent musician & great fluitist

  • @JohnJohn-kb6lz
    @JohnJohn-kb6lz Před rokem

    சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @chandrika1519
    @chandrika1519 Před 3 lety +1

    Beautiful amma 🙏🙏🙏🙏

  • @ukarunkumarebenezer4101
    @ukarunkumarebenezer4101 Před 4 lety +38

    People forgot the truth of Ilayaraja music. The media overrated Sound Engineer A. R. Rahman. Now the world is trying to understand the real music is Rajas

    • @minusandhselvakumar2498
      @minusandhselvakumar2498 Před 4 lety +1

      In ilayarajas's time MSV's period finished, it is the generation gap. Accept the change Rahman also a good composer, not merely a sound engineer.

    • @ukarunkumarebenezer4101
      @ukarunkumarebenezer4101 Před 4 lety +9

      @@minusandhselvakumar2498 True. I am not under estimating A.R Rahman. But the fact is that he isn't not the replacement for both Ilayaraja and MV. Most of Rahman songs are very temporary, a month or two is the lifetime of his songs ( not all). Rahman has to work hard to compose a song. But for MSV and Ilayaraja it is very simple. You have to accept this fact Brother. I am also a listener of Rahman's songs, i do appreciate his music very much. Especially first 10 to 20 movies are excellent and exceptional in his own style but now he too has lost his touch. See how good other music directors are doing well compared to him.

    • @minusandhselvakumar2498
      @minusandhselvakumar2498 Před 4 lety +2

      @@ukarunkumarebenezer4101 Yes thats true. They have their unique composing techniques, skills and styles. I like all of them....

    • @reshmabalachander5402
      @reshmabalachander5402 Před 4 lety +10

      @@minusandhselvakumar2498 Rahman is good....but understand... music is not commercial...it's a feeling tht should live in people's hearts...not rocking sound and beats...but the essense of every instruments.. individually or solely played....fine...let me ask u a question....could u name a Rahman BGM that stands in ur mind...?...I like millions others can list down 1000s of Illayaraja's BGMs.,.

    • @chaindrive98
      @chaindrive98 Před 4 lety

      If you want to listen to Ilayaraja you've all the freedom to listen to him and enjoy his music. But, calling Rahman a mere sound engineer is uncalled for. No one asked anyone for anybody's certificate here. It's the time of the 'era' - and change is imminent. Just accept and move forward - that's the sane thing to do. Shouldn't we be happy that we got two of the biggest 'Lords of music', instead of just one? :)

  • @aahaasuresh
    @aahaasuresh Před 3 lety +2

    My busy schedule in the morning, watched entire video. Love Ilayaraja.

  • @dhakshinamurthy161
    @dhakshinamurthy161 Před 4 lety +18

    Amman koil kizhakkale film song very nice sister

  • @manimaranc5740
    @manimaranc5740 Před rokem

    இசை சித்தரின் ரிஷிகள்

  • @nakkeerans7718
    @nakkeerans7718 Před 4 lety +3

    I am a fan of Ms Ashwini koushik ...what a Great performance in flute ....Great ....

  • @Indianbybirth
    @Indianbybirth Před rokem

    Isaignyaani deserves all the praises..

  • @saravanaperumal7300
    @saravanaperumal7300 Před 4 lety +2

    Isaiyil enakku migavum piditha en akka oru singappen. Innum ivargalai neril parthu selfi edukka kollai aasai enendral ennudaya akka allava.

  • @rkkaran1688
    @rkkaran1688 Před 4 lety +3

    அட போங்கப்பா கண்ணீர் கண்களை ஈரமாக்கிக்கொண்டிருக்கிறது....

  • @user-eo6cf9iw2d
    @user-eo6cf9iw2d Před 4 lety +9

    She is amply blessed by Sri Krishna to get all his keerthi upon her while she uses the flute.. what a wonderful professional performance from her

  • @anand7921
    @anand7921 Před 4 lety +32

    You forgot to put a question whether she met Illayaraj any time and what was his response? This question would have fulfilled this program I think.

  • @siva-qm5gp
    @siva-qm5gp Před 4 lety +2

    How to name it, Duet(arr), Amman kovil kizhakkalae, chinnagounder,puthukavithai, azhaki, naayagan, punnahaimannan, nothing but wind, minnalae(hj)..........outstanding.......vedhai saamy, raja potathu.

  • @ramesh.raccount1236
    @ramesh.raccount1236 Před 4 lety +11

    Madam you have mentioned about crying while hearing Raja Sir songs, It is happening for me from Annakili till Phyco. If I have stored all my tears, TN would have never faced water problem. Ramesh Hosur.

  • @kannankunju1924
    @kannankunju1924 Před 4 lety +17

    We can say one word that we are living with him that is most and mostful furtune.

  • @JayaLakshmi-nr1gq
    @JayaLakshmi-nr1gq Před rokem

    We can't measure his knowledge and work.great work.

  • @venkateshviswanathan9658
    @venkateshviswanathan9658 Před 4 lety +21

    Muthumani malai BGM bit explanation is awesome.. this is so insightful !!

  • @raja-jx3kk
    @raja-jx3kk Před 4 lety +7

    Aaagaa.. love u amma.. god bless you..

  • @ponnazhagis5724
    @ponnazhagis5724 Před 3 lety +1

    God bless you sister

  • @manavalanashokan343
    @manavalanashokan343 Před 4 lety +22

    perfect says, about raja's music -
    thanks

  • @boilas1
    @boilas1 Před 20 dny

    Very well said about the copyright issue 👏👏👏

  • @saravananarumugam2309
    @saravananarumugam2309 Před 4 lety +12

    Semma mam. Splendid, you done noble job. Vazhga "Isai kadavul" Isaignani Ilayaraja sir.

  • @jenifer.b1272
    @jenifer.b1272 Před 4 lety +3

    Enna solradhu....oru nodiyil....stress gone... happiness in...raja vaazhga...flautist...blessed to play ...raja sirs

  • @DhanyakumarJain-dt7bw
    @DhanyakumarJain-dt7bw Před 3 měsíci

    Amazing performance.

  • @rkkaran1688
    @rkkaran1688 Před 4 lety +3

    இசை கடவுள்......

  • @steffig6589
    @steffig6589 Před 3 lety +1

    Great.....Super... May God bless you

  • @muthumari9294
    @muthumari9294 Před 9 měsíci

    I love all who loves music raja

  • @shivsara23
    @shivsara23 Před 4 lety +5

    Dear ashwini madam excellent flute played no words to impress it really y would be surprised gift from God to music my wishes to y all the best learn more play more in this way make happiness to entire world illayaraja maestro my salute to him he is God father of music sender sakthi sivakumar mba Upcoming astrologer aamighum writer Khali ubasagar

  • @vadalurmskarthiktv3154
    @vadalurmskarthiktv3154 Před 4 lety +69

    டிஸ் லைக் பண்றவன் இசையை திருடி சம்பாரிப்பவன் தான் பண்ணுவானுங்க இசை கலைஞர்களை அழிக்க கூடிய கொண்டவனே டிஸ்லைக் பண்ணுவான்

    • @SKBala..
      @SKBala.. Před 4 lety +5

      200% உண்மை சகோ

  • @MrShanthees
    @MrShanthees Před 4 lety +3

    Flute Music in Ever Green Songs Super Mind blowing Very Good.

  • @sureshkumarm1153
    @sureshkumarm1153 Před 10 dny

    Thamizh nizzz mam ❤

  • @balasubramanian5269
    @balasubramanian5269 Před 4 lety +14

    Thanks madam,....the great raja sir,.....

  • @chandrika1519
    @chandrika1519 Před 3 lety +2

    Great talented lady ❤️❤️❤️❤️❤️❤️

  • @bharathidhason
    @bharathidhason Před 4 lety +7

    All who bash Raja sir Please learn from Ashwini for royalty.

  • @PammalRaaja
    @PammalRaaja Před 4 lety +6

    I am predicting that Aswini will be playing flute along side our Maestro in forthcoming Europe trip especially in the U.K.

  • @K7Notes
    @K7Notes Před 4 lety +4

    Stunned with your performance of ilayaraja Sir

  • @johnrathinam7293
    @johnrathinam7293 Před rokem +1

    🙏🎼. Excellent👌👌👏👏👍

  • @manickamrm1445
    @manickamrm1445 Před 2 lety

    Raja sir music la irunthu neenga selact sethathu great madam ungalaum unga music rompa pidikkum madam i love you sister

  • @kanank13
    @kanank13 Před 2 lety +3

    Ashwini, you are incredibly talented. It is hard to imagine how much time you put in to play so beautifully and perfectly. Listening to your music takes me to a sheer bliss stage. May you live a long healthy life.

  • @NAVEENKUMAR-qv4ds
    @NAVEENKUMAR-qv4ds Před 4 lety +2

    Raja is a musical word

  • @sarank1595
    @sarank1595 Před 3 lety +1

    Excellent....

  • @kannankunju1924
    @kannankunju1924 Před 4 lety +4

    Yes mam he is only one for us. RAJA RAJA THAN