கே.பி.சுந்தராம்பாள் வீடு, கணவர், சொத்து..வெளிவராத காட்சிகள் K.b.sundarambal home tour

Sdílet
Vložit
  • čas přidán 12. 06. 2023
  • நாகேஷின் மிக நீளமான பூர்வீக வீடு | ஜாதி,தாய் மொழி
    • நாகேஷின் மிக நீளமான பூ...
    ....
    • Surya native house சூர...
    சிவக்குமார் பூர்வீக வீடு | Surya native house | பூஜை அறை | சிவக்குமார் கட்டிய கோயில் | ஜோசியர் அப்பா
    ....
    • சிவாஜியின் வீடும், அற்...
    சிவாஜியின் வீடும், அற்புத புகைப்படங்களும் sivaji's home , his interesting facts and rare photos
    ......
    • சிவாஜி ஒரே இடத்தில் கட...
    சிவாஜி ஒரே இடத்தில் கட்டிய 15 க்கும் மேற்பட்ட வீடுகள்
    .....
    எம்ஜிஆர் வாழ்ந்த 3 வீடுகளையும், உள்ளே சென்று பார்க்கலாமா !
    • எம்ஜிஆர் வாழ்ந்த 3 வீட...
    K B sundarambal , thiruvilayadal , k b sundarambal native , house , Village people interview
    ஔவையார் , ஔவையார் பாடல்கள், erode , ஈரோடு , கொடுமுடி , kodumudi , பழம் நீயப்பா , திருவிளையாடல் ‪@ArchivesofHindustan‬
  • Zábava

Komentáře • 250

  • @Priya-dz1wo
    @Priya-dz1wo Před 6 měsíci +32

    ஒளவையார் திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்த படம்.

  • @murthys5095
    @murthys5095 Před 10 měsíci +25

    எனக்கு இப்போ 72 வயது நான் சிறுவனாக இருந்த போது எனது தந்தை யொடு KB sundaraabal நடித்த திருவிளையாடல் படம் பார்க்க போனோம் முருகர் ரோடு ாவையார் பேசும் காட்சி இன்றளவும் மறக்க முடியாது தமிழின் சுவை சே விக்கு மட்டும் இல்லாமல் மனதுகும் மருந்து இருக்கிறது.

  • @revathykeshav8429
    @revathykeshav8429 Před 11 měsíci +29

    பொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டிய பொருட்கள் கார் ஷெட்டில் இருப்பது மிக வருத்தமாக உள்ளது என்ன உலகம்டா இது😭

  • @arunsethu7660
    @arunsethu7660 Před 7 měsíci +12

    அருமையான பதிவு இப்பதிவை எங்களுக்கு காண்பிப்பதற்கு நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @gnanasambandamv5338
    @gnanasambandamv5338 Před 7 měsíci +9

    அம்மா புகழ் வாழ்க இசைத்தமிழ் தந்த கலை வானி தந்த அருள் அவர்களுக்கு சிலை வைக்க வேண்டும் குரல் வளம் சிறப்பு .

  • @pandianveera5154
    @pandianveera5154 Před 6 měsíci +4

    அருமை அருமை அற்புதம் அத்தனையும் முத்துக்கள் காலத்தில் மறக்க முடியாத உண்மையை இன்று வெளிக்கொணர வைத்திருப்பீர்கள் அதற்கு கேட்கும்போது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது மனிதன் எந்த நிலையில் அடிமட்டத்தில் இருந்தாலும் உயர்ந்த எண்ணம் இருந்தால் அவன் பிரபஞ்ச மவனே உயர்ந்த இலக்கை அடைய வைக்கும் என்பதற்கும் அத்தனை செய்யும் அத்தனையும் மக்களுக்கே சமர்ப்பணம் பண்ணிவிட்டு சென்றது போல் எம்ஜிஆர் போல் இவர்களும் சென்றிருக்கிறார்கள் என்பது வரலாறு கூறும் மற்ற அரசியல்வாதிகள் போல் பணத்தை கட்டு கட்டாக மற்ற பிற நாடுகளில் கொண்டு போய் போட்டுவிட்டு இங்கே பிச்சை எடுத்தது போல் நடித்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் அதற்கு மாறாக இவர்கள் எல்லாம் செயல்பட்டிருக்கிறார்கள் எம்ஜிஆருக்கு நிகராக கே பி சுந்தராம்பாள் செயல்பட்டிருக்கிறார் என்பது மிகவும் பெருமையான ஒரு விஷயமாக நான் கருதுகிறேன் காரணம் அவர்கள் வாங்கிய இடத்தில் அரசு மருத்துவமனை மக்களுக்காக சேவை செய்து கொண்டிருக்கிறது அவர்கள் இறக்கவில்லை காலம் புழு காலம் முழுவதும் அவர்கள் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் காரணம் பலரின் உயிரை அவர் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார் அந்த இடத்தில் மனிதநேயமுள்ள கே பி சுந்தராம்பாள் அவருக்காக நினைவுச் சின்னமோ நினைவிடம் நினைவு மண்டபமோ அல்லது ஒரு சிலையாக வைக்காமல் இவ்வளவு காலம் கடத்தி இருக்கிறார்கள் என்பது பெரும் கொடுமை காலம் ஒரு நாள் அவர் புகழ் என்றும் ஓங்கி நிற்க என்பது என்னுடைய நம்பிக்கை கருத்துக்களை எங்களுக்கு கொண்டுவந்த சேர்த்த உங்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு

  • @ramum9599
    @ramum9599 Před 7 měsíci +14

    கே.பி.எஸ் அம்மா சிவபதம் அடையும் சில மாதம் முன் பழனி விஞ்ச் ஹவுசில் பார்த்து,," ""அம்மா உங்களை பார்த்தது முருகனை பார்த்த மாதிரி இருக்குன்னேன்"" அதற்கு ""முருகா"" என்று கூவினார் !!!!!🙏🙏🙏🙏🙏🙏வணங்கி விடை பெற்றேன்!!! என்னே பாக்யம் !!!!!

  • @thanikachalamkrishnaswamy4952

    நான் ஏற்கனவே தகவல் கூறியபடி
    நான் அவர்களின் ரசிகர் ஆகும்

  • @user-kw9dr4pv2l
    @user-kw9dr4pv2l Před rokem +54

    அருமை..இந்த மாதிரியான பொக்கிஷமான மனிதர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துப் போட்டால் , தெரியாத பலருக்கும் சிறந்த உதவியாக இருக்கும். இந்த அம்மையாரை திரையிலும் பாடல்களிலும் பார்த்தும் கேட்டும் ரசித்த என்னைப் போன்ற பெரும்பாலான மக்கள் இவரைப்பற்றி இதுவரை அறியாதது இந்த தகவல்கள். Very inspiring . . அவரின் புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும்.. நிலைத்திருக்கும் 🙏

  • @rararara5846
    @rararara5846 Před 8 měsíci +31

    அவ்வையார் சொன்னாலே நமக்கு நினைவுக்கு வருவது..... KB சுந்திரம்மபால் மட்டும் தான்....

  • @krishnamurthyi1681
    @krishnamurthyi1681 Před rokem +148

    60 வருடங்களுக்கு முன் கொடுமுடியில் திருமதி K.B.சுந்தரம்பாள் வீட்டிற்கு சென்று அவர்களுடன் உரையாடி மகிழ்ந்த நினைவு இப்பொழுது வருகிறது.

    • @lavanyalavanya3168
      @lavanyalavanya3168 Před rokem

      😊lppppppp and
      Lp
      Ppppppppppppppplppppppppppppppppp😊😊pp

    • @kuwaitkuw1110
      @kuwaitkuw1110 Před rokem +4

      😢❤

    • @muthuvel2062
      @muthuvel2062 Před 9 měsíci +2

      🙏🙏🙏🙏🙏💐💐💐🙏

    • @Priya-dz1wo
      @Priya-dz1wo Před 6 měsíci +6

      உண்மையாகவா? நீங்கள் அதிஷ்டம் செய்தவர்

    • @user-fl3lo9xz1g
      @user-fl3lo9xz1g Před 3 měsíci

      😮😊😂😅​@@kuwaitkuw1110

  • @Spk2296
    @Spk2296 Před 7 měsíci +9

    கே பி எஸ் அம்மாவை வணங்குகிறேன்.

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Před 8 měsíci +16

    அறியாத விவரங்கள். வாழ்க்கை எனும் ஓடம், பழம் நீயப்பா எனக்குத் தெரிந்த இதெல்லாம் மறக்க முடியாத பாடல்கள். நல்ல அருமையான பதிவு

  • @koothadi978
    @koothadi978 Před rokem +17

    சிறப்பு.அவரை அனைவரும் போற்றி வணங்குவோம்

  • @vaithiyalingam3118
    @vaithiyalingam3118 Před 9 měsíci +12

    அருமை
    இந்த பதிவு முக்கியத்துவம் நிறைந்தது
    மனமார்ந்த வாழ்த்துக்கள் வணங்குகிறோம்

  • @kalyanibalakrishnan7647
    @kalyanibalakrishnan7647 Před rokem +98

    அம்மா மறைந்தாலும் அவர் புகழ் அவரது பக்தி பாடல்கள் என்றும்நிலையானது!

  • @thanikachalamkrishnaswamy4952

    நான் அந்த அம்மா வின் ரசிகர் ஆகும்

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan  Před 11 měsíci +1

    czcams.com/video/gR3Ll7ChDhY/video.html
    பஞ்சாப் தமிழர் பகுதி.. வெளிவராத காட்சிகள்..

  • @ganeshkarthickt6047
    @ganeshkarthickt6047 Před rokem +88

    அம்மையார் அவர்கள் பயன் படுத்திய பொருட்களை காட்சிக்கு வைத்துக்கூட பாதுகாக்க முடியாத உறவினர்கள். தன் சொகுசுக்காக மட்டும் சொத்து வேண்டும் என்பது மனக்கசப்பு அளிக்கிறது

    • @nirmalas5778
      @nirmalas5778 Před rokem +2

      Evar nanna thodachi vechikalam antha porutkalai

    • @pandug2304
      @pandug2304 Před 9 měsíci +1

      பணத்துக்காக மட்டும் தான் சொந்தங்கள்

    • @chandrasekars5888
      @chandrasekars5888 Před měsícem

      தன் சொந்தங்களின் போக்கில் நிம்மதியின்றிப்பல முறை தன் உயிலை மாற்றி எழுதியவர். அந்த அளவுக்கு இவருடைய இறுதிக்காலத்தில் நோயும் மன உளைச்சலும் வாட்டியது.

    • @thavasip6699
      @thavasip6699 Před 9 dny

      @@nirmalas5778 appadina eppavae unna sudukaatula pudhachidalama

    • @ekanathan7494
      @ekanathan7494 Před 4 dny

      எல்லாம் கடந்து போகும்... M

  • @paramasivamparama6703
    @paramasivamparama6703 Před rokem +17

    1974 - 75 காலகட்டங்களில் நான் சென்னை ராஜா அண்ணாமலை புறத்தில் கே எஸ் கம்பெனி என்ற நிறுவனத்தில் பணிபுரியும் போது அங்கு எதிர் வீடு அம்மாவின் வீடு மாலை நேரம் நிறையபேர் அவர்களிடம் ஆசி பெற்று திரு நீர் வாங்கி செல்வது வழக்கம். காவி உடை ருத்ராட்சமாலை கைத்தடி சகிதம் பிரம்பு நாற்காலியில் சாய்ந்து படுத்து அருள் புரிவது இன்னும் நீங்கா நினைவுகளே

  • @RamkumarRamkumar-ku1rq
    @RamkumarRamkumar-ku1rq Před 10 měsíci +8

    அவர் கட்டிய கேபிஎஸ் திரையரங்கம் கொடுமுடி இரயில்வே ஸ்டேஷனில் இருந்து பார்த்தாலே அவ்வளவு அழகாக இருக்கும்

    • @vel_chennai
      @vel_chennai Před 3 měsíci

      Aanaa ulle payankara kosukkadi. But we don't have other options on those days for entertainment in Kodumudi.

  • @chitrasoundharya661
    @chitrasoundharya661 Před 3 dny

    Thank you Sir for remembering KP Sundarambal Paatti and making efforts to know about her more and show us as well 🙂🙏🏻

  • @urruddu1542
    @urruddu1542 Před rokem +12

    Varisunka ella sothaium pirichu eduthudu.avanka use pannuna poruzha kupaila poda solidava .velakaran atha pokkisama pathukathu vachurukaru . great man

  • @AkbarAli-jv9zm
    @AkbarAli-jv9zm Před rokem +30

    அம்மா K B சுந்தராம்பாள் புகழ் வாழ்க.

  • @sundararajansrinivasan1968

    திருமதி சுந்தராம்பாள்அவர்களின் நினைவு பரிசை அழகு படுத்தி அவர்களின் சிலை ஒன்றை நிறுவி பார்க்கவேண்டும் என்பதை மதிப்பிற்குரிய பிரதமர் மோடி அவர்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.என்று கமன்ட் எழுதும் போது சிலை அமைக்கிறார்கள் என்ற செய்தி கேட்டவுடன் மகிழ்ச்சியாக இருக்கிறது.

  • @kkamarajkkamaraj5879
    @kkamarajkkamaraj5879 Před 6 měsíci +2

    கே. பி. சுந்தராம்பாள் அம்மையார் அவர்களுக்கு நினைவு மண்டபம் அமைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் நன்றி 🙏🙏🙏

  • @paransothyparamanandhan738
    @paransothyparamanandhan738 Před 10 měsíci +7

    இறைவன் அருளால் எல்லாம் நடக்கும். கண்ணீர் வருகிறது இதை பார்க்கும் போது. ஏன் என்று தெரியவில்லை

  • @jeganathankandaswamy1305
    @jeganathankandaswamy1305 Před 11 měsíci +53

    கரூர் வீடு விற்கப்பட்டு அதை இடித்த போது என் மனம் மிகவும் வருத்தப்பட்டது.😢

  • @sundarabhaskaran6258
    @sundarabhaskaran6258 Před 6 měsíci +2

    அன்பரே(பதிவிட்டவர்), கொடுமுடியில் இரண்டு குழுக்கள் உள்ளதாக கேள்விப்பட்டேன்........ ஒரு குழு சுந்தராம்பாள் அவர்களுக்கு அறக்கட்டளை அமைத்து சிலை வைக்க முயற்சி செய்கிறது. இது அவருடைய சொந்தங்கள் மற்றும் அவர்மேல் அன்பை கொண்டவர்கள்..... மற்றொரு குழு எதையும் கண்டு கொள்ளாமல் நமக்கேன் வம்பு என்று தூங்குகிறது......
    இதில் யார் விளையாடியர்கள் என்பது புரியவில்லை...... சுந்தராம்பாளின் உதவியாளர் என்று சொல்லப்படும் கிருஷ்ணசாமி படிப்பறிவில்லாதவர்....... கொடுமுடியில் மட்டுமே வாழ்ந்தவர்..... என்றாவது சென்னை சென்றிருப்பார்..... அவர் சுந்தராம்பாள் அவர்கள் மீது பாசம் கொண்டு பழைய பொருட்களை சேர்த்து வைத்துள்ளார்..... கொடுமுடியில் வீட்டுவேலை பார்த்து உதவியாக இருந்தவர்..... கிருஷ்ணசாமிக்கு தெரியாமலே கைபேசியில் இந்த பதிவேடு செய்யப்பட்டதாகவே தெரிகிறது........

  • @VivekanandhanR
    @VivekanandhanR Před 8 měsíci +3

    கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலுக்கு மாத மாதம் செல்வேன்? அப்பொழுது கே பி சுந்தராம்பாள் அவர்கள் வீட்டை பார்த்து விட்டு தான் செல்வேன்❤

  • @vgnarayanan6128
    @vgnarayanan6128 Před 5 hodinami

    Rags to riches is very apt in the case of Smt.K B S..My Uncle was working in a company of money lender and KBS during her early years used avail loan from the Chttiyar..A great artist and has carved a niche for her in Tamil FIlm World.

  • @sujathasridharan6189
    @sujathasridharan6189 Před rokem +15

    எங்கள் தாத்தா மறைந்த எல். நாராயண ராவ் அம்மையாருடன் பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக "ஔவையார்" படம் நடித்துள்ளார். என் அக்கா திருமணமத்திற்கு வந்து ஆசிர்வதித்தது குறிப்பிடத்தக்கது 🙏

    • @hariharanu2086
      @hariharanu2086 Před 11 měsíci +1

      ஔவையார் திரைப்படத்தில் 'ஆழ்வார்' என்ற பாத்திரத்தில் உங்கள் தாத்தா சிறப்பாக நடித்திருப்பார்.

  • @kalpanashekar3971
    @kalpanashekar3971 Před rokem +4

    Unknown facts...thanks for sharing

  • @akiladevarajan8469
    @akiladevarajan8469 Před 6 měsíci +2

    Once she was singing Lord Murugan rain poured heavily in chintadripet i was there witnessing in my childhood days wonderful magical voice

  • @gurukalidhasan.r3117
    @gurukalidhasan.r3117 Před 2 měsíci

    காலத்தின் பொக்கிஷம் ஸ்ரீமதி சுந்தராம்பாள். பாதம் போற்றி வணங்கி மகிழ்கிறேன்.

  • @ramukannan2448
    @ramukannan2448 Před 2 měsíci +3

    Sir, Cameraவை ரொம்ப ஆட்டுரீங்க. கண்ணு வலிக்குது. கொஞ்சம் மெதுவா எடுங்க...

  • @ara1352
    @ara1352 Před 9 měsíci +9

    KBS Amma is a first Lady Super star of India. KBS amma's legacy will forever.

  • @kavitharavi2356
    @kavitharavi2356 Před 2 měsíci

    கொடுமுடி வருடம் ஒரு முறை எங்கள் பழனி முருகனுக்கு தீர்த்த காவடி எடுக்க செல்வது எங்கள் வழக்கம் 🙏 குழந்தை பருவத்தில் இருந்து இப்போ வரைக்கும் சென்று வருகிறேன் kbs அம்மா அவர்களின் வீட்டை பல முறை பார்த்து இருக்கிறேன் kbs தேட்டரில் 👍🏼 புருஷன் எனக்கு அரசன், புருஷ லட்சணம் இந்த படங்களும் பார்த்திருக்கிறேன் 👍🏼

  • @manovisu1382
    @manovisu1382 Před měsícem +2

    அவ்வயார் பதம் நடிக்கத்தான் ஒருலக்ஷம் வாங்கியதாகப் படித்தேன்

  • @anandraja5496
    @anandraja5496 Před 11 měsíci +8

    நீங்கள் உண்மையிலேய நல்ல நல்ல நல்லா வீடியோ போடுங்றீக

  • @dhanushkaran8313
    @dhanushkaran8313 Před 8 měsíci +3

    கேபிஎஸ் அவர்கள் முதல் படத்திற்கு ஒரு லட்சம் வாங்கவில்லை அவர் கணவர் மரணத்திற்குப் பிறகு ஒரு படத்தில் நடிக்க அந்த தெகையை கேட்டதாக படித்தேன்

  • @vnswamyknathan3417
    @vnswamyknathan3417 Před 10 měsíci +2

    A great contribution.

  • @sridharmha1917
    @sridharmha1917 Před 10 měsíci +4

    அம்மாவின் புகழ் வாழ்க

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 Před 11 měsíci +4

    மிக்க சிறப்பான பதிவு

  • @prabhugautham
    @prabhugautham Před rokem +7

    A divine woman.

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH Před měsícem

    Great Singer! Great Actress! Great Hindu! Great Human! Great Human! Great Indian!Om Murugaa Poatri Poatri Poatri!

  • @mathangis598
    @mathangis598 Před rokem +2

    Wow she looks soo pretty 😍

  • @n.d.selvakumar2796
    @n.d.selvakumar2796 Před rokem +81

    நான் இந்த வீட்டிற்கு போய் அவருடன் அமர்ந்து சாப்பிட்டு இருக்கேன். நினைத்து பார்த்தால் எனக்கே ஆச்சரியமாக இருக்கு

    • @kalyanibalakrishnan7647
      @kalyanibalakrishnan7647 Před rokem +6

      வாவ்!

    • @rrajam8405
      @rrajam8405 Před rokem

      வாழ்ந்தவர் கோடி.மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்? மாபெரும் வீரர் தாயகம் காப்பர் சரித்திரம் தனிலே நிற்கின்றார்.இப்பொழுதாவது இவருக்கு சிலை வைக்க முன் வந்தார்களே!

    • @snowqueensnowqueen4453
      @snowqueensnowqueen4453 Před 11 měsíci +2

      உங்களுக்கு எத்தனை வயது?

  • @thishvanvasanthi8800
    @thishvanvasanthi8800 Před rokem +10

    Antha ayya va thanga oru nalla room kudukkalam nalla salary kudukkalam pavam antha ayya

  • @mohanrms3919
    @mohanrms3919 Před rokem +11

    பதிவுக்கு நன்றி

  • @muhamedalijinna6571
    @muhamedalijinna6571 Před 6 měsíci +4

    K.B. Sundarambaal
    (கே. பி. சுந்தராம்பாள்
    அம்மையாரின் "தப்பித்து வந்தானம்மா
    பாவம் தனியாக நின்றானம்மா கற்பித்த பாடத்தில்
    அடி தாங்க முடியாமல்
    தப்பித்து வந்தானம்மா"
    என்ற பாடல் வரியை
    நான் 7 ம் வகுப்பில் பயிலும்போது 1967-68
    என நினவு.அதே பாடலை 2022ல் ஒருநாள் "காவிய புதன்" நிகழ்ச்சியின்
    படமான" பூம்புகார்"
    திரைப்படத்தைக்
    கண்ணுற்றதால் வந்த
    பாடல் இதோ....
    அஞ்சுகக் கூவத்தில்
    பிறந்தோனே கொஞ்சும் மொழியால்
    கெடுத்தோனே.....
    நீ திருட்டு அரசியல்
    வாதியடா
    நீ புரட்டு அரசியல்
    வாதியடா' என்ற
    தமிழ் மக்களின் சிந்தனைத் தெளிவுக்கும், விழிப்புணர்வுக்காக
    வந்த பாடலின் வரிகள்"
    சிந்திப்பீர் செயலபடுவீர்😂❤🎉

    • @gurumoorthy151
      @gurumoorthy151 Před 3 měsíci

      யாரைச் சொல்றீர்ன்னு புரியுது.👻

  • @gurukalidhasan.r3117
    @gurukalidhasan.r3117 Před 2 měsíci

    ஸ்ரீலஸ்ரீ சுந்தராம்பாள் கடவுளோடு கடவுள் ஆகிவிட்டார்கள். ஓம் நமசிவாய வாழ்க

  • @annaraja1162
    @annaraja1162 Před rokem +17

    அற்புதம் வாழ்க்கை

  • @jeyanthipandian9112
    @jeyanthipandian9112 Před 9 měsíci

    Very much informative sir

  • @mayajalmanthrakrishnan3055
    @mayajalmanthrakrishnan3055 Před 10 měsíci +2

    பூமியில் நாம் ஏறத்தாழ 70வருடம் வாழ முடியும்.அந்த நேரத்தில் இறைவனால் கிடைக்கும் சொத்து சுகத்தை அனுபவிக்கலாம்.உறவினர்களை சுந்தராம்பாள் ஆதரித்ததால் கடைசி காலத்தில் உடன் இருந்தார்கள்.சொத்து சேர்த்து இருக்கிறார். குறைந்தவிலை திருமணமண்டபம்,பள்ளி என பொது சேவை செய்யவில்லை.செய்திருந்தால் இன்னும் அவர் பெயர் சொல்லி இருக்கும்.ஒரு பெண் உறவினர் ஆதரவில் அவர்களை மீறி செயல்படும் காலம் இல்லை.தமிழர்காவிய நாயகி அவர்.

  • @murugesanarjunan6804
    @murugesanarjunan6804 Před rokem +12

    ஓங்குக சுந்தரம்பாள் புகழ்

  • @babaiyermanispiritualandpo2062

    Simple beautiful intelligent speaking and presentation.

  • @hsenterprises3945
    @hsenterprises3945 Před rokem +5

    Amma acted in different role in Jaisanker movie Uyir Mel Asai social movie after long duration

  • @Jude.b
    @Jude.b Před 10 měsíci +3

    புதிய அனுபவம்❤

  • @jothisaran4646
    @jothisaran4646 Před 11 měsíci +36

    அவருடைய வீடு மட்டும் வேண்டும் ,அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் வேண்டாம்😡😡

  • @baskarbaskar441
    @baskarbaskar441 Před 18 dny

    நான் முதன் முதல் படம் பார்த்தது கொடுமுடி தியேட்டர் தான்

  • @Magathav
    @Magathav Před rokem +1

    Super video

  • @manikandans2037
    @manikandans2037 Před 3 měsíci +1

    அருமை❤

  • @vsmanikandan9753
    @vsmanikandan9753 Před 9 měsíci +3

    நல்ல வாயன் சம்பாதித்து நாறவாயன்ன தின்னுறான்

  • @muruganbalakrishna1772
    @muruganbalakrishna1772 Před rokem +4

    Hi bro..ur amazing...arumayana pativu......

  • @pravinraj7350
    @pravinraj7350 Před 9 měsíci +4

    அம்மாவை என்றும் போற்றுவோம்

  • @thiruannamalai1172
    @thiruannamalai1172 Před 2 měsíci

    துணைவன் பக்தி பாடல் மறக்க முடியாதவைகளில் நிலையானது

  • @geethav3400
    @geethav3400 Před rokem +1

    Bro na Kodumudi tha bro super speech bro Romba thanks bro 🎉

  • @bvbabu7503
    @bvbabu7503 Před rokem +3

    KB sundarammal great legend no body fill her place she only got first lady one lakh payment sundarammal Amma great singer we loss Indian fimi industry rest in peace

  • @eswaranathan7404
    @eswaranathan7404 Před rokem +1

    Super... Very nice KBS amma saya suka lagu dia dan lagu bakti.. Mana boleh lupa KBS amma..frm Malaysia.

  • @Tamilan731
    @Tamilan731 Před měsícem

    அருமையான பதிவு...

  • @anuroyal701
    @anuroyal701 Před 9 měsíci

    Super vedio bro

  • @vimalkumara8274
    @vimalkumara8274 Před rokem +2

    wow bhoombugaar

  • @maheshmaheshwari9268
    @maheshmaheshwari9268 Před 4 měsíci

    Yes super

  • @DFSLive
    @DFSLive Před 10 měsíci

    Good 🎉🎉

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 Před 2 měsíci

    நன்றி🎉🎉🎉❤!

  • @muthuvel2062
    @muthuvel2062 Před 9 měsíci +1

    👌👌👌💐💐💐🙏

  • @LavanyaLavanya-ov2bm
    @LavanyaLavanya-ov2bm Před 11 měsíci +1

    Hi guys ..nanum kodumudi tha...ivaruku ithu mattum ilai niraya nilam kooda irunthathu athai ellam vithutanga ipo anga tha naga irukom...Kodumudi la inum sirapu vaintha vishayangal iruku..athia patrium vdo potunga

  • @baskarbaskar441
    @baskarbaskar441 Před 18 dny

    நான் நான் முதல் பார்த்து ரசித்து தியேட்டர்

  • @jayraj6548
    @jayraj6548 Před rokem +2

    👌👍👏🙏🙏🙏🙏🙏

  • @kavichandru2455
    @kavichandru2455 Před 6 měsíci

    Eanga ooru❤❤❤❤❤semmaya irukku veedu

  • @chandrasekars5888
    @chandrasekars5888 Před měsícem

    கொடுமுடியில் நான் பிறந்த வீட்டிற்குத் தன் சிநேகிதிகளான என் அத்தைப்பாட்டிகளைக் காணப்பலமுறை வந்து போனார். அந்த வீடு 1992ல் விற்கப்பட்டது. இன்று அவ்வீடு திருநீலகண்டர் சத்திரம் என்ற பெயரோடு உள்ளது.

  • @DeviVicky123
    @DeviVicky123 Před 10 měsíci +1

    Enga oorunga.....kodumudi....KPS thiraiyarangam rompa famous...Naa movie paarthirukken.. kodumudi Sivan Kovil rompa famous....I love my native...kaviri river rompa azhaga irukkum...

  • @ramudubanu
    @ramudubanu Před 10 měsíci +1

    Part of this mansion should have been converted into a museum to keep KBS Amma's legacy alive.

  • @sjr6321
    @sjr6321 Před 9 měsíci +3

    ஒரு்அறையில் அம்மா பயன் படுத்திய பொருட்களை வைத்து பாது காக்க கூடாதா??

  • @sekarchakravarthi7232
    @sekarchakravarthi7232 Před rokem +19

    June-15,2023: Really very good informative documentary. Thanks.
    In 1935, gold price in India was
    10 grams= 30.81 INR.
    One sovereign of gold (8 grams) = 24.64 INR.

  • @manikandantechnology2414

    🙏🙏🙏

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 Před 10 měsíci

    👌🌹🌹🌹

  • @r.subramanian5934
    @r.subramanian5934 Před rokem +24

    நடிகை கே பி சுந்தராம்பாள் அவர்கள் உழைத்து சம்பாதித்த சொத்தில் அரசு மருத்துவமனை கட்டி பொதுமக்களுக்கு சேவை செய்து வருகிறது திருமதி கே பி சுந்தராம்பாள் அவர்களின் பெயரைஅந்த அரசு மருத்துவமனைக்கு எந்த அரசாங்கமும் இது வரை வைக்கவில்லை ஆதலால் நல்ல உள்ளம் படைத்த கே பி சுந்தராம்பாள் அவர்களின் பெயரை அந்த மருத்துவமனைக்குச் சூட்டி அந்த அம்மையாருக்கு புகழ் சேர்க்க வேண்டும் இதுதான் மக்களின் கோரிக்கை இதை அரசாங்கம் செய்யத் தவறினால் அரசுப் பணத்தில் தன் குடும்பத்திற்கு சிலை வைத்து மணிமண்டபம் கட்டி தன்னை விளம்பரப்படுத்திக் கட்சியையும் அரசையும் மக்கள் மிகவும் கேவலமாக நினைப்பார்கள் ஆதலால் பொது மக்களின் விருப்பப்படி கே பி சுந்தராம்பாள் அவர்கள் பெயர் சூட்டி அவருக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்று பொதுமக்கள் கோருகின்றனர்

  • @CSYS-001
    @CSYS-001 Před 11 měsíci +4

    That dream company is my grate grandfather Shanmugam Pillai (T K Shanmugam) is the 1st drama company in maduri and Sri Lanka in early part of south Indian tamil drama.

  • @devarajm7445
    @devarajm7445 Před 10 měsíci

    💖

  • @rvnathan54
    @rvnathan54 Před 6 měsíci

    So are they all; all Honouable men!

  • @balasubramaniyam7417
    @balasubramaniyam7417 Před rokem +35

    ஒரு லட்சரூபா சம்பளம். மூன்றில் ஒரு மடங்கு என்றால் இன்றைய ஹீரோ அறுபது சதவிகிதம் முழுங்கரானே அதையும் சொல்லனும்

  • @Sorathegraycat
    @Sorathegraycat Před 4 měsíci +1

    🙏🙏❤❤❤

  • @nambasalem870
    @nambasalem870 Před 7 měsíci

    My mam grand mother

  • @rajkumaripaul710
    @rajkumaripaul710 Před rokem +18

    Her life story should be made a biopic by some efficient Director.. And people should know the story of this legendary iconic artiste..

  • @nirmalap2800
    @nirmalap2800 Před rokem +3

    🙏🙏🙏🙏🙏

  • @mercy2929
    @mercy2929 Před rokem +2

    Ms Dhoni house video podunga sir

  • @maramvettidevatactors4561

    🙏🙏

  • @balajisundarambalaji1970
    @balajisundarambalaji1970 Před 10 měsíci +2

    Unfortunate " K.B.sundarambal" ignored by Tamil Nadu State Government, Tamil industries...too ignored..failed to notice.