கண்ணதாசன் மகள் பேட்டி | Kannadasan daughter interview

Sdílet
Vložit
  • čas přidán 14. 10. 2021
  • ‪@ArchivesofHindustan‬ #kannadasan #கண்ணதாசன் #KannadasanSongs #kannadasanmovie #kannadasanlifequotes #kannadasansogapadalgal #kannadasan_hits #கண்ணதாசன் #tms #TMSoundararajan
    revathy shanmugam | revathy shanmugam | kannadhasan daughter revathy | kannadhasan daughter revathy shanmugam | ரேவதி சண்முகம் | கண்ணதாசன் மகள் ரேவதி சண்முகம்
    Revathy Shanmugam's CZcams Channel:
    / revathyshanmugamumkavi...
  • Zábava

Komentáře • 760

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan  Před 2 lety +14

    czcams.com/video/jJGrJFDhEfc/video.html
    கண்ணதாசனின் மகன் டாக்டர் கமல் முதல் முறையாக பேட்டி

  • @annathanggaveloo2235
    @annathanggaveloo2235 Před 2 lety +47

    திருகண்ணதாசனின், மகள் மிக மிக, அருமையாக, தெளிவாக, தன் தந்தைக்கு மூன்று மனைவிகள், மேலும், தன் உடன்பிறந்தோர், தன் தந்தையின், மற்ற மனைவிகளின் , பிள்ளைகளையும், தன் உடன்பிறப்புகள், என அவர் கூறியது, மிகமிக பெருமைக்கு உரிய செய்தி, எவ்வளவு, அன்பாக, மன அடக்கத்தோடு, உறவுகளை விட்டுக் கொடுக்காமல், பேட்டி, கொடுத்தது, போற்றுவதற்க்குரிய விஷயம், அமைதியாக, மனமே நெகிழ்வரும் வண்ணம், பேட்டி அளித்த திரு. கண்ணதாசனின் மகளுக்கு, பெண்குல சார்ப்பாக, பாராட்டுக்கள், அவரின் குடும்பம் எல்லா செல்வங்களும் பெற்று,
    நோய் நொடியின்றிவாழ, எல்லா வல்ல இறைவனை
    வேண்டிக்கொள்வோம்,
    திருமதி.ரேவதி,
    உங்களைப் போல், குடும்ப பெண்கள், பேசத் கற்றுக்கொள்ள வேண்டும், யாரையுமே, குறை கூறாமல், பேட்டி அளித்த விதம், மீண்டும் உங்களுக்கு, மனமார்ந்த நன்றி......,

    • @maragathamRamesh
      @maragathamRamesh Před 2 lety +2

      உங்கள் கருத்து பதிவு மிகவும் சிறப்பு நன்றிகள்

    • @purplishdragon
      @purplishdragon Před 2 lety +1

      குறிப்பிட்ட டைரக்டரின் பெயரைத் தெரிவிக்காமல் நாசுக்கான பதில் தந்த பெருந்தன்மையான குணம் கவியரசரிடமிருந்து வந்ததாக இருக்கும்... ஆனால், கடவுள் என்று ஒன்று இல்லை என்பது மட்டும் உறுதி... இருந்திருந்தால் அவர் 54 வயது தாண்டி வாழ்ந்திருப்பார் !

    • @lathaharini9463
      @lathaharini9463 Před 2 lety

      Yes 🙏

  • @gay3811
    @gay3811 Před 2 lety +49

    வணக்கம் அம்மா🙏 அருமையான குரல். நல்ல குணவதி. அமைதி பொறுமை.

  • @jonespari3366
    @jonespari3366 Před 2 lety +62

    காலத்தை வென்ற கவிஞர் கண்ணதாசன் மகளா நீங்கள்?ஆச்சரியம் தாங்க முடியவில்லை.

  • @shanmugamshanmugam1738
    @shanmugamshanmugam1738 Před 2 lety +5

    கவிஞர் அவர்களின் மகள், அம்மா அவர்களின் பேட்டி பார்த்தவுடன் மிகப்பெரிய அளவில் சந்தோஷமாக இருக்கு வாழ்க வளமுடன் எல்லாம்வல்ல இறைவன் அருளால் நன்றி

  • @poomanim7519
    @poomanim7519 Před 2 lety +259

    மனதை கவர்ந்து விட்டீர்கள் ரேவதி அம்மா.உங்கள் சமையல் குறிப்புகளை பார்ப்பேன்.இன்று தான் கவிஞர் மகள் என்றுதெரிந்து ஆச்சரியம் பட்டு சந்தோஷப்பட்டேன்.நன்றி.

  • @abdulkadharabdulazeez2563
    @abdulkadharabdulazeez2563 Před 2 lety +568

    இவரை சமையல் கலைஞராக பல ஆண்டுகளாக தெரியும். கண்ணதாசன் மகள் என்று இன்று தான் தெரியும்.

    • @gunasekaran6863
      @gunasekaran6863 Před 2 lety +7

      அம்மா சொல்வதுஉண்மையே
      கண்ணதாசன்குடிப்பது உண்மை
      ஆனால் குடித்தால்தான் எழுதுவார் என்றுசொல்வதுபொய் இதுகண்ணதாசன் நான்பார்க்கச்சொன்ன உண்மை.

    • @sujisagai3592
      @sujisagai3592 Před 2 lety

      Ama... Enakum ipa than therium

    • @raghavanv5229
      @raghavanv5229 Před 2 lety

      S. I don't know

    • @DhanaLakshmi-uj2hx
      @DhanaLakshmi-uj2hx Před 2 lety +2

      Enakum than

    • @deepapanneerselvam9249
      @deepapanneerselvam9249 Před 2 lety +2

      எனக்கும் தான்

  • @ramasamya2391
    @ramasamya2391 Před 2 lety +3

    கவிஞர் கண்ணதாசன் பாட்டில் உள்ள ஆழமான கருத்துக்களைப்போல் உள்ளது மகள் ரேவதியின் பேட்டி வாழ்த்துக்கள் தாயே நான் மட்டும் அல்ல தமிழகமே அவரின் அடிமைகள். நன்றி தாயே

  • @latha2309
    @latha2309 Před 2 lety +30

    So so humble .. and simple. நிறை குடம் தளும்பாது

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 Před 2 lety +88

    கவியரசு அய்யாவின் மகள் பேட்டி முழுவதும் கேட்டு மகிழ்ந்தேன். கவிஞர் அய்யாவின் குடும்பத்தார் அனைவரும் நலமுடன் வாழவேண்டும்.🙏🏻

  • @priyabeautyparlour3500
    @priyabeautyparlour3500 Před 2 lety +646

    சத்தியமா எனக்கு இவங்க கண்ணதாசன் மகள் என்று தெரியாது சமையல் நிகழ்ச்சியில் பார்த்திருக்கிறேன் 🙏

  • @pelumalai.p4327
    @pelumalai.p4327 Před 2 lety +9

    அம்மா வேறு என்ன பெருமை வேண்டும், கண்ணதாசன் ஐயா -வின் மகள் என்பது ஒன்றே போதும்

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před 2 lety +19

    கண்ணதாசன் மகள் என்பது இப்போதுதான்
    தெரியும் ஜெயா தொலைக்காட்சியில்
    கண்டோம் இப்போதும்
    இதன் மூலம் காண்கிறோம்
    நீங்கள் பல்லாண்டு வாழ்க
    வளர்க

  • @sukumarbalakrishnan7127
    @sukumarbalakrishnan7127 Před 2 lety +132

    எத்தனை குழந்தைகள் இருந்தாலும் அத்தனை பேரையும் அரவணைத்து செல்வதில் கண்ணதாசன் நல்ல தகப்பனாக இருந்திருக்கிறார்! மணம் நெகிழ்கிறது!

    • @aarudhraghaa2916
      @aarudhraghaa2916 Před 2 lety +4

      மனம் நெகிழ்கிறது‌.
      நல்ல கணவராகவும் வாழ்ந்து உள்ளார்.
      மிகச் சிறந்த பாடல் ஆசிரியர் ஆகவும் தமிழ் இலக்கிய வரலாற்றில் இடம் பெற்றுள்ளார். திரு. கண்ணதாசன் அவர்கள் எழுதிய பலப்பல பாடல்கள் பல கோடி மக்களின் நினைவில், நெஞ்சில் நீங்கா இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • @rajaa9979
      @rajaa9979 Před 2 lety +5

      இவ்வளவு அன்பான மனைவிகளும் குழந்தைகளும் இருந்தும் ஏன் மூன்றாவது ஒரு மனைவியை ஏன் சேர்த்துக் கொண்டார் என்று புரியவில்லை....

    • @bakthachalamg7488
      @bakthachalamg7488 Před 2 lety

      @@rajaa9979 lot of the first param

  • @vasanthanayakik4840
    @vasanthanayakik4840 Před 2 lety +77

    உங்களுடைய பணிவு ரெம்ப பிடிக்கும் அம்மா நீங்க வாழ்க வளமுடன் அம்மா🥰

  • @devasenapathykp6497
    @devasenapathykp6497 Před 2 lety +71

    மிகவும் மனதை நெகிழச்செய்த கௌவுரமான நேர்காணல்.

  • @swathi8835
    @swathi8835 Před 2 lety +67

    அம்மா உங்கள் கண்ணீர் என் கண்களையும் 😭நீரக்கிவிட்டது எத்தனை வயதானாலும் தந்தை யின் நினையுகள் பெண்களுக்கு பசுமை தான்

  • @FF_WORLD77769
    @FF_WORLD77769 Před 2 lety +2

    அம்மாவின் பேச்சு அருமை இவரின் பேச்சு கேட்டதில் மனதில் மகிழ்ச்சி அடைகிறேன்

  • @lmchannel2779
    @lmchannel2779 Před 2 lety +17

    தெய்வக் கவியரசர் மகள்...
    தங்களின் பாதங்களுக்கு நமஸ்காரம்...

  • @manikalai8924
    @manikalai8924 Před 2 lety +12

    வணக்கம் அம்மா இன்று தான் கவிப்பேரரசு அவர்கள் மகள் என்று தெரியும், very great ma hatsoff you ma 👍👍👍👍👍

  • @selvarajchikkanachetty9238

    நான் VPC Selvaraj Bsc Agri நாமக்கல் மாவட்டம் கொமாரபாளையத்திலிருந்து. நான் உங்களை அக்கா என கூப்பிடுவது பொருத்தமாயிருக்கும் என நினைக்கிறேன், காரணம் உங்கள் தம்பி சீனியுடைய agri class mate.உங்களுடைய இந்த பேட்டியின் இறுதியில் சொன்ன வார்த்தை என்னை மட்டுமல்ல, பார்க்கின்ற அனைவரையும் மனம் நேகிழ வைத்திவிடும். உண்மையில் நீங்கள் மற்றும் உடன் பிறந்தோர் அனைவரும் பெரும் பாக்கியம் செய்தவர்கள். நான் உங்களின் கவிஞர் வீட்டு சமையல் ரசிகன். வணக்கம் அக்கா!!

  • @thiminitubers5026
    @thiminitubers5026 Před 2 lety +18

    Big fan of Mrs.Revathy Shanmugam avargal. She is so honest and simple. 🙏🙏Superb interview.

    • @kasturiraja1815
      @kasturiraja1815 Před 2 lety

      அருமையான நேர்காணல்
      பேரா.கஸ்தூரி ராஜா

  • @jayanthi4828
    @jayanthi4828 Před 2 lety +16

    கவிஞர் அவர்களின் கடைக்குட்டிச்செல்லம் வைஷாலி; , அவர்களை மற்ற கவிஞரின் உதிரங்கள்- கண்மணிகள் அப்படியே தனித்து விட்டுவிடாதீர்கள் ப்ளீஸ் .

  • @manoharansomu5356
    @manoharansomu5356 Před 2 lety +23

    தாயே.. உங்கள் பேட்டி எங்கள். கண்களில் .கண்ணீர்.அருவியாய்..கொட்டியது. அம்மா.. எனக்கு.இனி இருக்கும் மிச்ச.ஆயுள் உங்களையே.சேரட்டும் அம்மா

  • @barathireval6026
    @barathireval6026 Před 2 lety +26

    அருமையான பேட்டி
    உண்மை மட்டுமே
    நிறைந்து நின்ற பேட்டி
    மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும்

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 Před 2 lety +3

    வாழ்த்துக்கள் அம்மா 🙏.. நல்ல தெளிவான பேச்சு 🙏... கவியரசு கண்ணதாசன் சிறந்த பாடலாசிரியர் 🙏.. ( இவர் கூட பயணம் பண்ணிய அரசியல் வாதி குடும்பம் உலக பணக்காரன் ஆயிட்டாங்க... 🙄)

  • @padmavathimoduguru9875
    @padmavathimoduguru9875 Před 2 lety +16

    I am a big fan of your father. Never knew you are that great person's daughter. You are really blessed. 🙏🙏🙏

  • @manasamohandass7489
    @manasamohandass7489 Před 2 lety +17

    She’s so sweet & genuine & down to earth !

  • @thirupathy4292
    @thirupathy4292 Před 2 lety +2

    அம்மா,உங்களை வாழ்த்த வயதில்லை,வணங்குகிறேன் அம்மா,கண்ணதாசன் அய்யா அவர்களின் ஆசி என்றென்றும் உங்களுக்கு உண்டு,வாழ்க வளமுடன்.மேலும் தாங்கள் திரு கண்ணதாசன் அவர்களின் மகள் எனும்போது உங்கள் மேல் எங்களுக்கு மிகுந்த மரியாதை ஏற்படுகிறது அம்மா,நன்றி அம்மா!

  • @prabharavisundar4252
    @prabharavisundar4252 Před 2 lety +23

    You are a very honest and loving daughter. Amazing daughter of Kavignar.

  • @sselvi5495
    @sselvi5495 Před 2 lety +19

    எனக்கு மிகவும் பிடித்த கவிஞர் கண்ணதாசன் அவர் கள்

  • @thamizharasiv1968
    @thamizharasiv1968 Před 2 lety +51

    சமையல் தான் பிரமாதமா பண்றீங்கன்னு பாத்தா பாட்டும் பிரமாதமா பாடிட்டீங்க. அருமை அருமை

  • @sarinakhan7259
    @sarinakhan7259 Před 2 lety +25

    கண்ணதாசன் அய்யாவின் மகளை பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது
    அப்பாவை பற்றி தந்த பேட்டியை கேட்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது

  • @lathamanohar6051
    @lathamanohar6051 Před 2 lety +2

    உங்கள் தாய் தந்தையுடன் வாழ்ந்த வாழ்க்கை எவ்வளவு அழகாக எடுத்து சொல்ல முடியுமோ அவ்வளவு அழகாக எங்களுக்கு சொன்னதில் மிகவும் மகிழ்ச்சி அம்மா. கண்ணதாசனின் காவியம்.மனம் நிறைவாக உள்ளது .வாழ்க அம்மா வாழ்த்துக்கள்.

  • @malathym681
    @malathym681 Před 2 lety +38

    Revathy is also such a respectful lady. She proves to b great in her field.

  • @geethavenkataramanan3116
    @geethavenkataramanan3116 Před 2 lety +9

    Amma your interview was very touching and emotional..Great daughter of great father..Proud daughter..

  • @kaalbairav8944
    @kaalbairav8944 Před 2 lety +20

    நல்லதொரு குடும்பம் பlகலைக்கழகம் இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் தமிழ்ப் புலவன் கண்ணதாசன் .உங்கள் புகழ் தமிழ் உள்ளவரை நிலைநிற்கும் நீடிக்கும் .

  • @rajendranm64
    @rajendranm64 Před 2 lety +72

    கவிஞர் கண்ணதாசன் அவர்களின் குடும்பத்தார் அனைவரும் சீரும் சிறப்போடும் வாழவேண்டும்

  • @vasanthinykulanthavel6508

    பார்த்தேன் சிரித்தேன் அருமையான பாடல் . ஐயாவின் பாடலுக்கு கவிதை
    பார்த்தேன் ஒரு கணம் சிரித்தேன் எடுத்தேன் கையில் பேனாவை
    தொடுத்தேன் ஒரு கவிதை ரசித்தேன் எனக்குள் படித்தேன் அதனை
    முடித்தேன் முடிவினில் விழித்தேன் என் கவிஞரின் கற்பனையை
    துடித்தேன் நினைத்தேன் வியந்தேன் நயந்தேன் வரிகளில் மலர்ந்தேன் .

  • @rajendranrajendran8809
    @rajendranrajendran8809 Před 2 lety +39

    கவிஞர் பத்திய தகவல் அவரதுமகள் கூறுவது மிகவும் அருமை அப்பா மருந்து சாப்பிடுவார்கள் என்று என்ன அருமை யாக சொன்னார்கள் நன்றி அம்மா

    • @meenamuthu4005
      @meenamuthu4005 Před 2 lety +3

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @rajeswarirajagopal168
      @rajeswarirajagopal168 Před 2 lety +2

      I like you ravathi amma

  • @selvanrajah9328
    @selvanrajah9328 Před 2 lety +11

    கண்ணதாசன் ஐயா பற்றி நிறைய அறிந்து கொண்டோம் ♥️♥️♥️

  • @kalathambikrishna6913
    @kalathambikrishna6913 Před 2 lety +4

    Bowing before you AMMA......
    I love the great legend Kannadasan........
    Today only I know that you are the legend's daughter.... Proud of you AMMA..,.... Love you.....The legend Kannadasan is my inspiration.......
    Prayers for you AMMA.......,..
    Hare Krishna Hare Rama
    God bless you

  • @meenakshisethu2285
    @meenakshisethu2285 Před 2 lety +44

    ஆச்சி அருமையான பாடல், நிங்க பாடிய விதம் மிக அருமை ஆச்சி... ❤️❤️👏👏

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Před 2 lety +2

    Vethukararu rombe vetkka padraru ma..so cute...stay blessed amma

  • @karikalanravi621
    @karikalanravi621 Před 2 lety +48

    அதாவது மிக, மிகப் பெரிய ஆளுமையின் மகள் மிகுந்த அடக்கம் ஆச்சரியம் தான்

  • @dilojandilojan4511
    @dilojandilojan4511 Před 2 lety +48

    ஐயாவின் அர்த்தமுள்ள இந்துமதம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகள்

    • @joanjohn2367
      @joanjohn2367 Před 2 lety +1

      I never knew that she is Kavinagar kanadasan 's daughter. A great lady. I love her cooking.

  • @gnanamani3312
    @gnanamani3312 Před 2 lety +3

    அம்மா சேனல் தினமும் பார்ப்பேன் அம்மா வீடியோ ஒருமுறை பார்த்தீங்கினா புரியும் !!! ரொம்ப சந்தோஷமா இருக்கு இவ்வளவு வெளிப்படையாக பதிலை சொல்யதிற்கு!!! 🥰🥰👍👍👍👍

  • @thamizharasiv1968
    @thamizharasiv1968 Před 2 lety +9

    அப்பாவ பற்றி எத்தனை வாட்டி நீங்க சொன்னாலும் ரொம்ப மகிழ்ச்சியாவும்கண்ணிரோடுதான் கேட்கமுடியுது.நன்றிசகோதரி

  • @chandru4844
    @chandru4844 Před 2 lety +136

    அப்பாவின் மறியாதையை கெடுக்காமல் பேட்டி முழுவதும் பேசியதற்கு நன்றி

    • @varadharajanp237
      @varadharajanp237 Před 2 lety

      Iii

    • @papayafruit5703
      @papayafruit5703 Před 2 lety +5

      அவர் ஒரு தெய்வப் பிறவி…. தூற்றுவார் தூற்றலும் புகழவார் புகழ்தலும் போகட்டும் கண்ணணுக்கே - கண்ணதாசனுக்கு இல்லை 😊

  • @dhanamkasturi3609
    @dhanamkasturi3609 Před 2 lety +6

    Thank you Madam.....your interview is as good as your cooking....Kannadasan is a living legend.......great soul 🙏🙏🙏

  • @MrRavi1975in
    @MrRavi1975in Před 2 lety +1

    Very Very Very Honest and Innocent speech Madam. Truthful speech.
    Kannadasan Sir lyrics changed the life style of crores and crores of human beings.

  • @gomathi4761
    @gomathi4761 Před 2 lety +2

    வணக்கம் அம்மா உங்கள் சமையல் அருமையா இருக்கு உங்கள் எளிமை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது

  • @SureshKumar-yn5dk
    @SureshKumar-yn5dk Před 2 lety +7

    வணக்கம் அம்மா. மிகவும் மரியாதை கூடிய அழகான தமிழ், அமைதியான பதில், அழகு முகம் அனைத்தும் ஒரு சேர தங்களின் தந்தை யாரைப் பற்றிய உண்மை சம்பவங்கள் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி. பிறப்பு ளன்பது பகவான் கொடுக்கும் வரபிரசாதம் அதிலும் நல்ல தாய், தந்தை க்கு பிறப்பது பாக்கியம், அது உங்களுக்கு கிடைத்தது. வாழ்க. சுமிதா சுரேஷ்குமார் திருப்பதி. 🙏🌹🙏

  • @sudhabhaskaran4635
    @sudhabhaskaran4635 Před 2 lety +28

    Really great Amma. Because of your interview we learnt a lot about kavingar kannadasan. God bless you Amma This generation we don't know much about him Thanks a lot

  • @vandhanaramkumar
    @vandhanaramkumar Před 2 lety +10

    கண்ணதாசன் அவர்களின் பாடல் வரிகள் இன்னும் ஒலிக்கிறது ... உலக அளவில்..

  • @victorjames1706
    @victorjames1706 Před 2 lety +18

    VERY INTERESTING INTERVIEW. MRS REVATHI ANSWERED VERY WELL, SHE HANDLED ALL QUESTIONS VERY EFFICIENTLY/////

  • @rajanrajan572
    @rajanrajan572 Před 2 lety +2

    அழாதிங்க.அம்மா.தெய்வமாக.இருப்பாங்க.அய்யாவோடபாடல்கள். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalpanavij3492
    @kalpanavij3492 Před 2 lety +15

    Very honest and straightforward lady.
    Her father was also very honest. He never concealed his weaknesses from the world.

  • @Dhanasekar-wl7lg
    @Dhanasekar-wl7lg Před 2 lety +2

    அம்மா தெய்வதிரு .கண்ணதாசன் கவியரசர் மட்டுமல்ல அவா் தேச"பக்தாரும்கூட அவரது"மகளாக நீங்க இந்த நிகழ்ச்சிக்கு வந்து உறை நிகழ்த்தியதற்க்கு நன்றி.

  • @jayachitrasivakumar6961
    @jayachitrasivakumar6961 Před 2 lety +7

    How great he was?. A big message for youngsters ma. You are a great person to kavingar family. You make him proud Amma.

  • @ramakrishnans6959
    @ramakrishnans6959 Před 2 lety +27

    What a good and true persanlity

  • @ruksmuthu8446
    @ruksmuthu8446 Před 2 lety +2

    தந்தையின் வழியில் மனதின் யதார்த்தமான உன்னதமான வாய் மொழியின் வடிவம் மிகவும் அற்புதம் அம்மா.

  • @knkkumaresan5939
    @knkkumaresan5939 Před 2 lety +8

    காலத்தால் அழிக்க முடியாத கவிஞர் அவர்களின் நினைவு அலைகள் மிகவும் அற்புதமாக விளக்கி உள்ளீர்கள் நன்றி அம்மா

  • @venkatesanmuthukumaraswami6837

    உள்ளத்தில் நல்ல உள்ளம் என்ற பாடல் நினைவில் நின்றவை மற்றும் கோடான கோடி மக்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்கும் இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் கண்களில் நீர் கொட்டும்

  • @charlesprestin595
    @charlesprestin595 Před 2 lety +12

    Full open talk அம்மா
    அய்யாவைப்பற்றி இவ்ளோ விரிவா சொன்னதற்கு நன்றி அம்மா
    வனவாசம் நான் படித்திருக்கிறேன்
    சிலிர்க்க வைக்கும் பேட்டி

  • @subbalakshmiannamalai8296
    @subbalakshmiannamalai8296 Před 2 lety +22

    A great daughter of the greatest poet .Very respectful interview.

  • @malathinivetha6609
    @malathinivetha6609 Před 2 lety +4

    You are so simple amma 💐💐💐you are blessed , that's why u got a good father...

  • @user-ip5iy4sb3e
    @user-ip5iy4sb3e Před 2 lety +107

    முடிய விரிச்சுப்போட்டுட்டு அதை ஒரு கையால கோதிட்டு கொண்ணி க்கொண்ணி கொச்சைதமிழிலில்பேசும் இக்கால கூத்தாடிகளுக்கு மத்தியில் இந்தஅம்மையாரின் பேட்டி ஒரு நல்ல தகவல் கவிஞர் அய்யாவை பற்றி தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு எங்களுக்கும்.. நன்றி கள் உங்களுக்கு 🌹🌹🙏🙏🌹🌹💗

  • @hemasubramanian5721
    @hemasubramanian5721 Před 2 lety +3

    Avarudaiya Ella padalgalume idayathai thotavai. Enakku migavum pidithadu paramasivan kazhuthilirudu,Mayakkama kalakkama.Avarudaiya padalgal ellame evergreen songs.Tnq for your sharing .

  • @kovi.s.mohanankovi.s.mohan9591

    I am proud of madam ;
    Kaviyarasar kannadasan 's daughter is in television Chef

  • @kathyayinik5434
    @kathyayinik5434 Před 2 lety

    நான் உங்களின் தீவிர ரசிகை அம்மா உங்களின் புத்தகங்கள் நான் நிறைய படித்து இருக்கிறேன் மிக்க மகிழ்ச்சி . வணக்கம்

  • @umasasi3586
    @umasasi3586 Před 2 lety +44

    We all respect admire and appreciate your father and his songs. His songs live for another 50 years or till the human world exists.

    • @ravindrannanu4074
      @ravindrannanu4074 Před 2 lety

      Oh 50 year, no. But certainly till the human world exist, your are correct. எந்த நிலையிலும் கவியரசரின் புகழுக்கு மரணமில்லை, வாழ்க கவியரசரின் புகழ் 🙏

  • @vasanthichandran779
    @vasanthichandran779 Před 2 lety +29

    பெற்றோர் மீது நல்ல மதிப்பு கண்ணதாசன் என்றால் சும்மாவா நன்றாக சொன்னீர்கள் அம்மா நன்றி

  • @sandhyiac1991
    @sandhyiac1991 Před 2 lety +2

    Respectful Person madam is. Wonder how she is respecting her family... Honest and Humple talk.

  • @narmata1753
    @narmata1753 Před 2 lety +5

    Wow super lady,very genuive lady ,i m really proud of mam

  • @kannagir9886
    @kannagir9886 Před 2 lety +9

    I am aBig fan of her legend father I knew today only she is his daughter

  • @muthusamynatrajan9191
    @muthusamynatrajan9191 Před 2 lety +11

    A simple daughter for the great father

  • @tamilkanchipuram5770
    @tamilkanchipuram5770 Před 2 lety +36

    சிறந்த மனிதர் கண்ணதாசன். அவருக்கு இணையான தமிழ் திரை பட கவி யாரும் இல்லை.

  • @simmalakshmi510
    @simmalakshmi510 Před 2 lety

    எளிமையான தன்னடக்கம் மிகுந்த திறமையுள்ள பாசமிகு பெண்மணி வாழ்க வளமுடன் நலமுடன் சிறப்புடன் நன்றி நன்றி நன்றி 🌹🙏🌹🙏🌹💙🌹💙🌹💙🌹

  • @jeyaseelan9394
    @jeyaseelan9394 Před 2 lety +9

    எனக்கு பிடித்தமான கவிஞர்

  • @radharaghavan177
    @radharaghavan177 Před 2 lety +20

    So humble and honest. In fact heart touching

  • @rajambalramachandran7250
    @rajambalramachandran7250 Před 2 lety +26

    He has passed away long time ago.Not necessary to know the past great poet let's talk good things only. Where ever let's his soul rest in peace.

    • @Anon13100
      @Anon13100 Před 2 lety

      என்ன பிதற்றுகிறீர்கள்? கவிஞரைப் பற்றிய செய்திகள் கெட்டவை என்று சொல்கிறீர்களா? இல்லை, அவரைப் பற்றி மக்கள் அறியக்கூடாது என்ற கெட்ட எண்ணமா? சூரியனின் ஒளியை யாரும் மறைக்கமுடியுமா?

  • @venkateshr698
    @venkateshr698 Před 2 lety +10

    அம்மா உங்களைப் பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சி 🙏

    • @santhiya8624
      @santhiya8624 Před 2 lety

      She also has a youtube (cooking) channel

  • @maragathamRamesh
    @maragathamRamesh Před 2 lety +1

    கவிஞர் கண்ணதாசன் ஐயா அவர்களின் மகள் ரேவதி அம்மா அவர்களின் பேட்டி அருமை கண்ணதாசன் ஐயா அவர்களைப் பற்றி தெளிவாக தெரிந்து கொண்டோம் மிகவும் நன்றி

  • @jayanthieraghunathan8562
    @jayanthieraghunathan8562 Před 2 lety +5

    We all respect,admire your father madam His songs will live for ever.

  • @balabala9988
    @balabala9988 Před 2 lety +14

    REVATHI MADAM HONEST SPEECH THANK YOU MAM

    • @christeens3243
      @christeens3243 Před 2 lety

      அக்கா ரொம்ப ரொம்ப அழகாக இருந்தது. நன்றாக அப்பாவைப் பற்றி சொன்னீர்கள் . பரிசுத்த வேதாகமம் முழுவதும் பாடலாக மிக அருமையாக எழுதிய பெருமை உங்கள் அப்பாவையே சேரும்.நன்றி. உங்கள் சமையலையும் ரசித்து சமைக்கின்ற ஒரு தங்கை. கிறிஸ்டி.

    • @marythiagaraj2622
      @marythiagaraj2622 Před 2 lety

      Hè is an exeptioal human being

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Před 2 lety +1

    Nalla paadringale amma👏👏👏👏

  • @seethanarayanancooking387

    சூப்பர் அருமையா பாடறாங்ககள்ளங்கபடமற்ற கண்ணதாசன் மகள்

  • @neenaanaval4829
    @neenaanaval4829 Před 2 lety +24

    நீயும் நானும் சேர்ந்து வந்தோம் நிலவு வானம் போலே, நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே❤️❤️ I love kannadhasan

  • @srimathi9149
    @srimathi9149 Před 2 lety +53

    அருமையான குடும்பம் கவிஞரின் மகளை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி வாழ்க வளமுடன்.

  • @ravideva2716
    @ravideva2716 Před 2 lety +25

    புரட்சித்தலைவர் என்றும் மக்கள் மனதில் இருப்பவர்.

  • @vsvlog2905
    @vsvlog2905 Před 2 lety +1

    அம்மா நீங்கள். கொடுத்து வைத்த வர் கன்னதாசன் மகளாக பிறந்தவர் அய்யா அவர்களின் பாடல்கள் மிக பிடிக்கும் மாமனிதர்களின் நட்பையும் புரிய வைத்தற்க்கு உடகத்தை பார்த்து எதிராக இருப்பார் கள் என் நினைத்திருந்தேன் தவறு என்று புரிந்தது நன்றி அம்மா

  • @kumarasamypinnapala7848
    @kumarasamypinnapala7848 Před 2 lety +3

    Endrum engal idaya kani kannadasan walzga kannadasan 🙏🌡️💮🌼🌷🌹🌹🎉😍🇮🇳👍👏🙏🌡️🌡️💮🌼🌷😍🎉🌹🙏

  • @palaniandyramasamy2886
    @palaniandyramasamy2886 Před 2 lety +2

    அருமையான பேட்டி!
    நல்ல தமிழில் பேசினீர்கள்.

  • @vsvlog2905
    @vsvlog2905 Před 2 lety

    உங்களை கன்னதாசன் மகள் என்ற காரணத்தாலயே உங்கள் எனக்கு மிகவும். பிடிக்கும் உங்கள் சமையல் குறிப்புகள் எனக்கு பிடிக்கும்

  • @venkataramanaharshuvenkata8938

    மிகவும் அருமையான நெளிவு சுளிவு வார்த்தைகளை உபயோகித்து யார் மனதும் புண் படாமல் பேசுகிறீர்கள், மிக எளிமையாக உரையாடுகிறார்கள் அருமை அருமை அருமை பிடித்து இருக்கு

  • @saravananpt1324
    @saravananpt1324 Před 2 lety +25

    இன்றைய அயணாவரம் ஒரு காலத்தில் கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பூர்வீக சொத்து.

  • @santoshdarsh5580
    @santoshdarsh5580 Před 2 lety +19

    Evanga kannadhasan magala enakku eppodhan therium

  • @zahidajaleel
    @zahidajaleel Před 2 lety +1

    நீங்கள் கண்ணதாசன் அவர்களின் மகள் என்பது முன்பே தெரியும் ஆனால் இவ்வளவு அழகாகப்பாடுவீர்கள் என்று இப்போதான் தெரியும்.உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் அமைதியான முகம்,பேச்சு எல்லாம் ரொம்ப பிடிக்கும்.

  • @sathishiim1985
    @sathishiim1985 Před 2 lety +6

    Such a wonderful interview with Revathi Amma.