வ.உ.சி.பேத்தி பேட்டி| இவரது பணத்தை காந்தி ஏமாற்றினாரா? V O C Grand Daughter

Sdílet
Vložit
  • čas přidán 6. 06. 2024
  • வ.உ.சி.வாழ்ந்த வீடு,வாரிசுகள்,ஜாதி,ஒரிஜினல் படங்கள்.. 👇
    • வ.உ.சி.வீடு,வாரிசுகள்,...
    .....
    கப்பலோட்டிய தமிழனின் கொள்ளுப்பேத்தி என்ன சொல்கிறார் பாருங்கள்..👇
    • வ.உ.சி. (கப்பலோட்டிய த...
    voc , kappalottiya tamilan , கப்பலோட்டிய தமிழன், bharathiyar , gandhi , மகாத்மா காந்தி , வீரபாண்டிய கட்டபொம்மன் , bharathi ‪@ArchivesofHindustan‬
  • Zábava

Komentáře • 616

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan  Před 19 dny +159

    கப்பலோட்டிய தமிழன் வாழ்ந்த வீடுகள்,வாரிசுகள்.. 👇
    czcams.com/video/q5LYm9zRiQk/video.html
    கப்பலோட்டிய தமிழனின் கொள்ளு பேத்தி என்ன சொல்கிறார் பாருங்கள்..👇
    czcams.com/video/aM77QLy3gMo/video.htmlsi=ngwELwGDgLQV2gjL

    • @zushsjxjzjdsjjxsjjsj
      @zushsjxjzjdsjjxsjjsj Před 19 dny +11

      பாரதிதாசனின் தற்போதய குடும்பம் பற்றி ஒரு வீடியோ போடுங்க

    • @raaji_lk
      @raaji_lk Před 17 dny +4

      இவர் கொள்ளுபேத்தியா இல்லை பேத்தியா? தான் இளைய மகனின் மகள் என்று தானே சொன்னார்?

    • @nilannoor1749
      @nilannoor1749 Před 17 dny +2

      Super Super Super

    • @rajamaninathamuni4935
      @rajamaninathamuni4935 Před 17 dny +6

      மனித பண்புக்கு இலக்கணம் ஐயா வா. வு. சி குடும்ப வாரிசுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கம் மற்றும் வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.

    • @kavithakaviqueen5876
      @kavithakaviqueen5876 Před 16 dny +2

      Neenga yentha vurula irukinga maa,

  • @k.udhaykumaryadav2020
    @k.udhaykumaryadav2020 Před 19 dny +110

    கப்பலோட்டிய தமிழரின் ரத்தம் ஆயிற்றே வாழ்க அம்மா🙏🙏🙏🇮🇳💪

  • @rajasekaran7831
    @rajasekaran7831 Před 17 dny +25

    ஒரு தியாகியின் வாழ்க்கை வரலாற்றை முடிந்தவரை எடுத்துக்கூறிய சகோதரிக்கு வாழ்த்துக்கள் நன்றி.

  • @abhinandans6003
    @abhinandans6003 Před 19 dny +182

    செக்கு இழுத்த செம்மல் வ உ சி ஐயா வின் பேத்தியை பேட்டி கண்டதற்கு பல நன்றிகள், கோடிஸ்வர்களாக இருந்த வறுமையில் வாழ்ந்த தெய்வங்கள்,போற்றுவோம் இவர்களை, வாழ்க வளமுடன்

    • @deepaarumugam5230
      @deepaarumugam5230 Před 18 dny +2

      Sarithra nayaghan voc avarghall thayavu saeithu avarghalai ellam neenghall kochai paduthatheerghall ithu rombha thavaru😮😮😮

    • @irta56
      @irta56 Před 18 dny

      யார் கோடீஸ்வரராக இருந்தார்? வஉசி யா? அவர் கப்பல் கம்பனிக்கு பணம் கொடுத்தது இஸ்லாமியர்கள்... வரலாற்றைப் படிங்க...

    • @vijayajayaraman2121
      @vijayajayaraman2121 Před 10 dny +1

      Yes supero super. Very useful interview

    • @vijayasarathyvsarathylic2501
      @vijayasarathyvsarathylic2501 Před 9 dny +1

      Today's generation must be taught about Va voo cee aiyah....

    • @vijayasarathyvsarathylic2501
      @vijayasarathyvsarathylic2501 Před 9 dny +1

      I was in tears many times during the interview and was paying my homage to this greatest patriot....🎉❤❤

  • @vathsalaramachandran949
    @vathsalaramachandran949 Před 17 dny +46

    வ உ சி ஐயா அவர்களின் பெயரைக்கேட்டாலே அவர் தியாகவாழ்க்கை நினைவுக்கு வந்து கண்கள் குளமாகின்றன. அவரது பேத்தியின் பேட்டியினால் வ உசி ஐயா வின் தியாகத்தின் மேன்மை சிலிர்க்கவைக்கிறது

  • @daisyrani4615
    @daisyrani4615 Před 19 dny +75

    வ உ சி அவர்களின் குடும்பத்தினர் என்று பார்க்கும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது
    வ உ சி அவர்கள் பட்ட பாடுகளை நினைக்கும் போது மிகவும் வேதனையாக இருக்கும்.

  • @bagyalakshmipalaniswamy1426

    எனக்கு பிடித்த தேசத்தலைவர்
    வ.உ.சி் ஐயா. அவரது பேத்தியின் எளிமையான பேட்டி மிக அருமையான பதிவு. வாழ்க வளமுடன் .நன்றி.

  • @dharmaraj669
    @dharmaraj669 Před 19 dny +142

    அம்மா உங்க தாத்தாவை கடவுளாக வணங்குகிறோம்.

  • @janakiholla1325
    @janakiholla1325 Před 18 dny +62

    முதல்ல இந்த மாதிரி ஒரு பேட்டி எடுத்தவருக்கு மிக்க மிக்க நன்றி 🙏
    இவங்க பேச்சு கேட்டது வ. ஊ. சி ஐயா பேச்சை கேட்ட மாதிரி ஒரு திருப்தி இந்த அம்மா பேச்சிலே என்ன பணிவு ஐயாவோட வம்சமே நல்லா இருக்கும் கண்டிப்பா
    அவங்க எல்லாரையும் நல்ல படியா காப்பாற்ற கடவுளை வேண்டுவோம்

  • @masilveena1289
    @masilveena1289 Před 19 dny +61

    உண்மையான உரை... அம்மா.
    பலவரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்ட சூழலில் செக்கிழுத்தசெம்மல் வா.உ.சி பற்றியும் அவருக்கு உண்மையாக உதவிய நாட்டுப் பற்றாளர் பாண்டித்துரைத் தேவர் பற்றியும் நேர்மையாக எடுத்துரைத்த அம்மா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @arokiadass7718
    @arokiadass7718 Před 19 dny +48

    கப்பல் ஓட்டிய தமிழன் ஐயா.வ. உ. சி அவர்களின் வழித்தோன்றல். வணக்கம் அம்மா . நல்ல முயற்சி, அருமையான காணொளி.

  • @kavitamunisamy4628
    @kavitamunisamy4628 Před 19 dny +181

    நான் ஒரு மலே‌சிய தமிழர். வா ஊ சி ஐயா அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரின் சுயசரிதையை ஓரளவு படித்திருக்கிறேன். மக்களுக்காக அவர் செய்த தியாகங்கள் அளவிட முடியாது. ஆனால் ஒரு விஷயம் வருத்தமளிக்கிறது. இந்திய வாழ் மக்கள் குறிப்பாக இன்றைய தலைமுறையினர் பலருக்கு இவரை தெரியாதது தான். வட இந்தியர்களை போற்றுகிறார்கள் ஆனால் தென் இந்தியர்களை மறந்துவிட்டார்கள்.

    • @powman1984
      @powman1984 Před 19 dny +12

      ஆம். உங்களது கருத்து உண்மையே...!

    • @MeenakshiAngai-cy4vz
      @MeenakshiAngai-cy4vz Před 18 dny +4

      Tamilarkalukkey mathippilai tamilnattuk perungodumainadakkutamma cholli azakkoda gathi illaiye

    • @rameshv2846
      @rameshv2846 Před 18 dny +6

      தமிழ் நாட்டை தமிழன் ஆண்டாள் வா.ஊ.சி பாட்டன் போற்றப்படுவார் . திராவிடம் தமிழனை போற்றுமா

    • @user-le7on6qo8t
      @user-le7on6qo8t Před 18 dny +1

      Great ❤❤

    • @Kasthuri-no1ex
      @Kasthuri-no1ex Před 16 dny +1

      Sar unmy urakkasonna antha Amma unakku nary God blesses thambi entha sonalukku valkavalmudan❤❤❤🙏🙏

  • @indrasomanathan5553
    @indrasomanathan5553 Před 18 dny +56

    கண்ணீர் தான் வருகிறது. எனக்கு மிகவும் பிடித்த தேசத் தலைவர். நாட்டிற்காக செக்கிழுத்த செம்மல். திரு சிவாஜி கணேசன் அவர்களின் கப்பலோட்டிய தமிழன் என்ற படமே வ உ சி என்றால் நினைவுக்கு வருகிறது. அதிகம் இவரை பற்றி தெரியாது. பாடநூல்களில் நிச்சயமாக பாடமாக வைக்க வேண்டும். கம்பீரமான முகம் வ உ சியின் உண்மையான ஃபோட்டோவில் தெரிகிறது. பேட்டி எடுத்தவர் இன்னும் கூட வ உ சி பற்றி அவரது உயிர் நண்பர் சிவா பற்றி கேட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. அவரின் பேத்தியாக பிறக்க மிகவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் நீங்கள். இப்போது வ உ சி இருந்திருந்தால் கொண்டாடபட்டிருப்பார். நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @amuthamsenthamil1971
    @amuthamsenthamil1971 Před 19 dny +61

    பெரும் செல்வந்தராக இருந்து அத்தனை செல்வத்தையும் நாட்டுக்காக அழித்து தன்னை எத்தனை கொடுமைகள் செய்தபோதும் கூட தன்னலமற்று நாட்டையும் நாட்டு மக்களையும் நேசித்த தங்க மகன் தாத்தா வா உ சி அவர்கள்
    வாழ்க அவர் புகழ்..❤

  • @aravazhikribananthan6402
    @aravazhikribananthan6402 Před 19 dny +29

    வாழ்க்கையில் திருக்குறள் படித்து, அதன் படி நடந்தால் தான் இது மாதிரியான தலைவர்கள் உருவாக முடியும்.

  • @rvsi-qm5rn
    @rvsi-qm5rn Před 19 dny +32

    எப்பேர்ப் பட்ட மகான்.அதைக் கோர்வையாக நீங்கள் சொன்னது மிக அழகு

  • @ganesan.sganesan.s360
    @ganesan.sganesan.s360 Před 19 dny +32

    அருமையான பதிவு எங்களுக்கு வ உ சியாக வாழ்ந்த சிவாஜிக்கு நன்றி நிறைய விஷயங்களை பதிவிட்ட தங்களுக்கும் நன்றி🎉🎉🎉

  • @lungiboy8345
    @lungiboy8345 Před 19 dny +85

    சித்தராகவே பிறந்து வாழ்ந்து இறக்கவில்லை வாழ்கிறார். சைவ பிள்ளையாக பெருமை கொள்கிறேன்.இக்கானொளியை எடுத்த தம்பியை பராட்டுகிறேன்.தற்பெருமை இல்ல அம்மாவின் பேட்டி.நன்றி நன்றி

    • @elanchezhiyanswaminathan1650
      @elanchezhiyanswaminathan1650 Před 19 dny

      தமிழனாக பெருமை படுங்கள் அதுவே வாஊசி அவர்களுக்கு செய்யும் மரியாதையாகும். சாதிய கூட்டில் வாஊசி யை அடைப்பது

    • @elanchezhiyanswaminathan1650
      @elanchezhiyanswaminathan1650 Před 19 dny

      தமிழராக பெருமைபடுங்கள் அவர் ஒருநாளும் சாதியவாதி இல்லை.

    • @kirubanandamarunachalam4702
      @kirubanandamarunachalam4702 Před 18 dny +1

      Siva Pillai ah avar vazhal villai, Indiara valzhthurikkirar, thamilanin selvam

    • @manorajpillai1069
      @manorajpillai1069 Před 13 dny +1

      ஐயா நான் கிறிஸ்தவ பிள்ளை எனக்கும் பெருமைதான்

    • @MathesWari-nf2ev
      @MathesWari-nf2ev Před 6 dny +2

      ஐயா நான் இந்திய பிள்ளை எனக்கும் பெருமைதான்

  • @T.SingaPerumal
    @T.SingaPerumal Před 18 dny +21

    நம் பாட்டன் வ உ சி வாரிசுகளை பார்க்கின்ற போது ஆனந்த கண்ணீர் வருகிறது...இன்புற்று வாழ்க அனைவரும்..இளந்துளிர் மரச்செக்கு எண்ணைய் ஆலை.. சின்னமனூர்..

  • @krishnadoss8751
    @krishnadoss8751 Před 17 dny +31

    சர் வாலேஸ் என்ற ஆங்கிலேயர் வ. உ. சி. ஐயா அவர்களுக்கு உதவியதால் தன் பிள்ளைகளில் ஒருவருக்கு வாலேஸ்வரன் என பெயரிட்டு நன்றி செலுத்தியதை அவருடையப் பேத்தி நினைவு கூர்ந்தமைக்கு நன்றி!

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 Před 19 dny +51

    படைத்தவனுக்கே ஒரு வீடு கட்டிய முதல் பக்தன் அய்யாவிற்கு கோடான கோடி நன்றி

  • @rojadevi2613
    @rojadevi2613 Před 19 dny +25

    பள்ளியில் படிக்கும் காலத்தில் கூட தலைவர்கள் தெளிவாக தெரிந்தது இல்லை இவுங்க தலைவர்கள் பற்றி தெளிவாக சொன்னாங்க மிக்க நன்றி சகோதரி 🙏

  • @meenakchimeena
    @meenakchimeena Před 19 dny +57

    வ உ சி சிதம்பரம் பிள்ளை அவர்களின் வாரிசுகள் நலமுடன் இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன்

  • @user-my6yg1dw8t
    @user-my6yg1dw8t Před 19 dny +65

    கப்பல் ஓட்டிய தமிழன் ஐயா.வ. உ. சி அவர்களின் வழித்தோன்றல். வணக்கம் அம்மா 🙏🙏🙏💞. நல்ல முயற்சி, அருமையான காணொளி. 💕💕 அன்பன் அதியமான் மோகன் / திருச்சி மாவட்டம். 🙏🙏

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Před 19 dny +82

    அந்தமான் சிறைச்சாலையில் கப்பலோட்டிய தமிழன் வ உ சி செக்கிழுத்தபடிசிலை வைத்திருக்கிறார்கள் இந்திய அரசு.. இந்திய விடுதலைக்காக மிக மிக கொடூரமான சித்திரவதைகளை அனுபவித்த மனித கடவுள் வ உ சி ஐயா😭😭😭😭😭😭😭🙏🙏🙏

    • @user-be5zx5do2m
      @user-be5zx5do2m Před 17 dny +2

      Anne
      கண்ணீர் வழிகின்றது

  • @muruganantham7398
    @muruganantham7398 Před 18 dny +24

    உங்கள் குடும்பம் அனைத்து செல்வங்கள் பெற்று ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டுகிறேன்.

  • @user-fu8zr5bg4i
    @user-fu8zr5bg4i Před 18 dny +14

    பயனுள்ள பதிவு. தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள். உள்ளத்தால் உயர்ந்த மனிதனுக்கு சொத்து சுகமெல்லாம் பெரிதல்ல. வா. உ சி யை மறந்தால் தமிழனுக்கு சோறு கூட கிடைக்காது.
    இன்றைய இளைய தலைமுறையினர் இவரது வாழ்க்கையை மனத்தில் நிறுத்த வேண்டும்.

  • @arunanmuniandy6414
    @arunanmuniandy6414 Před 19 dny +25

    வ. உ. சி. அவர்களின் சுயசரிதம் படமாக தொடராக கொண்டுவர வேண்டும்.கல்விச்சாலைக
    ளில் பாடமாக்கவேண்டு. இன்று நாம் அனுபவிக்கக்கூடியா வசதிகள் முன்னோர்களின் அற்பணிப்பு என்பதை வரும் தலைமுறைகள் மறவாமல் நன்றியுடன் உள்வாங்கி வாழ மிகச்சிறந்த தடத்தை அமைக்க வேண்டும். 🙏

    • @powman1984
      @powman1984 Před 19 dny

      அதையெல்லாம் இங்கே எவன் செய்யப் போகின்றான்....?
      தெருத் தெருவுக்கு டாஸ்மாக் கடை வேண்டுமானால் திறப்பதற்கு ஒப்புதல் வழங்கும் இங்குள்ள
      அரசியல்
      ( அயோக்கியக் ) கூட்டங்கள்...!

  • @kamalaranipalanisami1914
    @kamalaranipalanisami1914 Před 19 dny +35

    ரொம்ப நன்றி அம்மா செய்திகளை பகிர்ந்து கொண்டது

  • @user-po1dj1fw6k
    @user-po1dj1fw6k Před 18 dny +39

    வ .உ.சி ஐயா அவர்களின் பேத்தியுடன் நடத்திய தம்பி, உங்களுக்கு மிகவும்,மிகவும் நன்றியும்
    வாழ்த்துக்களும் தம்பி
    வ.உ.சி. ஐயா அவர்கள் சிறையில் ஆங்கிலேயரால் , நடத்தப்பட்ட கொடூ்ர ,செகெழுப்பும் நடத்தையும் நெஞ்சில் ரத்தம் வழிகிறது !
    இந்திய அரசு இந்திய மாணவர்களுக்கு பாடத்திட்டத்திட்டத்தி்ல் அவர் சுயசரிதையும் அந்தமனில் செக்கிழுத்தையும் பாடத்திட்திட்டமா இணைக்கவும் அம்துடன் வ.உ.சி ஐயா வின் செக்கிழுத்த சிலையையும் முக்கயமான இடங்களில் அமைக்க தமிழக அரசு நடைமுறை படுத்துவதுடன் வ.உ.சி.குடும்மத்தார்க்கு
    ஊய்வூதியம் வழங்கவேண்டும்
    தாழ்மையான வண்ணப்பம்
    நடைமுறைக்கு வருமா?????

    • @user-uh7dt1le6h
      @user-uh7dt1le6h Před 13 dny

      எனக்கு உங்கள் பதிவில் எடிட் செய்ய அனுமதியில்லை அனுமதி யிருந்தால் உங்க பதிவை சரி செய்திடுவேண்

    • @syedabuthahirabdulrahman7574
      @syedabuthahirabdulrahman7574 Před 12 dny +1

      I rever the grand daughter of V. O. C. But I can't accept what she refer about Gandhiji. As far as I know I want to say some facts about incident in which v. o. c had sent certain amount to Gandhiji. for the cause of South Africa struggle. But v. o. c had to request Mr. Gandhi to send back the amount he donated since he couldn't bear the brunt of poverty .Gandhiji sent the amount back through his secretary .Gandhiji didn't verify whether the amount reached Gandhiji.this I read in an article that came in times of India news paper sometimes back. But what is intriguing is those who are Gandhi haters and RSS lovers see whether any beans spill from the freedom fighters family members.

  • @neithalisai4089
    @neithalisai4089 Před 19 dny +73

    வ உ சி வாலேசுவரன் அவர்கள் 1978 வாக்கில் கும்பகோணம் சோ போ கழகத்தில் தொழிலாளர் நல அலுவலராக இருந்தகாலத்தில் நான் தொழிற்சங்க வாதியாக அவர்களிடத்தில் பல கோரிக்கையை வைத்து நிர்வாகத்திடம் நியாயமான கோரிக்கைகளை கேட்டு பெற்ற எங்களை மகிழ்விக்க ஊர்கள் வாழ்க அவர்கள் புகழ் 🙏🙏🌹🙏🙏

    • @daisyrani9755
      @daisyrani9755 Před 19 dny +15

      இது வரை நாம் திரு.வ.உ.சி.ஐயா அவர்களை MBA க்கு பாடமாக வைக்காதது வேதனைக்கு உரியது.

    • @1006prem
      @1006prem Před 19 dny +5

      ❤❤❤🙏🙏🙏🙏🇮🇳🇮🇳

    • @shahulhameed-bf8mz
      @shahulhameed-bf8mz Před 17 dny +6

      1975-76 காலத்தில் மதுரை போக்குவரத்து கழகத்தில் தொழிலாளர் நல அதிகாரியாக வேலை பார்த்த போது நானும் தொழிற்சங்க விஷயமாக அவரிடம் நிறைய பேசி இருக்கிறேன்.

    • @selvikrishnaraj8714
      @selvikrishnaraj8714 Před dnem

      நீங்கள்..புண்ணியம்செய்துள்ளீர்கள்நேரில்பார்கவேண்டும்

  • @user-qt2mx1fy4s
    @user-qt2mx1fy4s Před 11 dny +7

    அம்மா தங்கள் உண்மையான தகவல்களை அறியும் போது தலை வணங்குகிறேன். என்ன இருந்தாலும் மேன்மக்கள் மேன்மக்களே.🙏

  • @Sixsface
    @Sixsface Před 19 dny +19

    ஐயா வஉசி பற்றியும் அவரது குடும்பத்தினர் பற்றியும் மிகவும் தெளிவாக சொன்னதுக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn Před 19 dny +24

    தம்பி. . ‌..ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு குணம் உண்டு.80%பேர் பயன் அற்ற செய்திகளை வெளியிடுவர்.ஆனால் நீங்கள் மட்டும்தான் உருப்படியான தகவல்களை தருகிறீர்கள்.வாஉசி அவர்களின் வரலாறுகளை சில விசயங்களைமட்டும் பாடநூலில் படித்தோம்.ஆனால் எப்பேர்பட்ட தியாகி என்பதை இவரின் பேத்திமூலம் அறிந்தது சிலிர்க்க வைத்துவிட்டது.இவரின் கள்ளமில்லா பேச்சு உண்மையை நிலைநாட்டுகிறது........என்னைவிட சிறுவயதாக இருந்தாலும் உங்களை வணங்குகிறேன்..நல்ல செய்திகளை தந்தமைக்கு.வாழ்த்துகள் பல❤❤❤..இதில் முக்கியமாக நம்மை படைத்தவனுக்கு ஒரு வீடு கட்டினேன் என்று சொல்லியது என் நெஞ்சை துளைத்துவிட்டது.நான் ஈசனை பொய்யாக வணங்குவது போன்ற குற்ற உணர்வு வந்துவிட்டது

    • @SukanyaSukanyp
      @SukanyaSukanyp Před 18 dny +1

      Tmt.Maragatha Meenaksho deiveega penang Movie aarthuthsan ovvoru varudamum voc faybkondaadanum HMV raghu

  • @ksugandhi9305
    @ksugandhi9305 Před 19 dny +14

    Such a sincere interview. I was in tears to know about our freedom fighters ❤

  • @vennilaw5301
    @vennilaw5301 Před 19 dny +25

    தியாகச் செம்மல் வவுசி அவர்களின் புகழ் நிலைத்திருக்கும்🙏அவர் மனைவியின் மாண்பு சிறப்பு. பேத்தியின் வார்த்தைகளில் அவரின் பெருந்தன்மைதெரிகிறது. இவரையாவது வவுசியின் வாரிசை சந்திக்க வேண்டும்.நான் கோவை வழக்கறிஞர். வவுசி என் வழிகாட்டி. சிரமம் வரும்போது அவரை நினைவு கூர்வேன். பலம் கூடும் .

  • @arunachalampillaiganesan5421

    தயே வ.உ.சி . பிள்ளை, இந்த நாட்டிற்கு சுதந்திர மூச்சை வாங்கிதந்த பின் சுதந்திரத்தை நேசிக்கும் தியாகிகள் தந்து உதவி பிள்ளை அவர்களுக்கு, கோடான கோடி நன்றிகள்.

  • @user-vp5qh1bf1w
    @user-vp5qh1bf1w Před 19 dny +13

    விடுதலை பெற நிறைய கொடுமைகளை அனுபவித்த தலைவர் வரலாறு கேட்கும்போது எல்லாம் மனது மிகவும் வலிக்கும்

  • @user-je8hl1zq6o
    @user-je8hl1zq6o Před 19 dny +18

    நல்ல பதிவினைப் பார்க்க முடிந்தது. வ. உ. சி அவர்கள் பற்றி ஆரம்பித்து இக்காலம் வரையும் பேச்சும் செயலும் கண்ணியத்தையும்..வாழ்வில் மரங்களின் முக்கியதுவத்தையும்.. விருந்தோம்பலின் பண்பையும்.. ஒருவர்க்கு உணவு வழங்கிய அன்பையும்.... அவர்களின் பெருந் தன்மையை சொல்லாமலே அறிய முடிகிறது....

    • @user-je8hl1zq6o
      @user-je8hl1zq6o Před 19 dny +3

      நிறைகுடம் என்றும் ததும்புவதில்லை என்ற உண்மையை உணரமுடிகிறது ❤❤

  • @BalasubramaniamSaibaba-tr7sf

    வ. உ . சி. பிள்ளை அவர்களை நினைக்கும்போது கண்களில் நீர் வருகிறது 🙏🙏🙏 வணங்குகிறேன் 🙏🙏🙏

  • @rajamani5520
    @rajamani5520 Před 18 dny +10

    மதிப்பிற்குரிய வ உ சி ஐயாவின் பேத்தி அவர்களின் பேச்சும் செய்திகளும் அருமை நன்றி.

  • @historybuffstamil3822
    @historybuffstamil3822 Před 19 dny +9

    நீண்ட பதிவு ஆனாலும் சுவாரஸ்யமாக இருந்தது. குழந்தை உள்ளத்துடன் சிரித்த முகத்துடன் மிக அழகாக கருத்துக்களை ஞாபகம் வைத்து கூறிய விதம் நன்றாக இருந்தது.
    பல அரிய வரலாற்று தகவல்களை ஆதாரத்துடன் விளக்கியதும் நன்றாக இருந்தது. இயற்கையோடு இணைந்து வாழ்கின்ற. தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்.

  • @saraswathivenu3382
    @saraswathivenu3382 Před 19 dny +29

    உண்மையான. நாட்டுபற்று உள்ள ஒவ்வொரு மனிதர்களின் மனதிலும். மா. மனிதராக தெய்வமாக வாழ்கிறார் மக்கள் நலன் நாட்டு நலனுக்காகவே வாழ்ந்த. தெய்வம்💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @saraswathivenu3382
    @saraswathivenu3382 Před 19 dny +12

    அவர் திறமை. யாவும் நாட்டுக்காக..நாட்டுக்கான சிலதெய்வங்களில். ஐயாவும் வா. உ. சி ஒருகடவுல்🙏🙏🙏🙏🙏👏👏👏

  • @jeyabaskaranr1989
    @jeyabaskaranr1989 Před 18 dny +12

    அம்மா! உங்களுடைய நேர்மையான பேச்சு மெய் சிலிர்க்க வைக்கிறது. உங்களை நேரில் பார்த்து ஆசி வாங்க விரும்புகிறேன். உங்களது கைபேசி எண் கிடைக்குமா.

  • @sarojiniprabhakar3881
    @sarojiniprabhakar3881 Před 18 dny +7

    அருமையாக பல நல்ல விஷயங்களை தெரிந்து கொண்டேன். எளிமையாக தெளிவாக பேசுகிறார் அம்மா அவர்கள். நன்றி. காடு மிக மிக அருமை.

  • @daisyrani4615
    @daisyrani4615 Před 19 dny +17

    வ உ சி அவர்கள் செய்த அத்தனை நன்மைகளையும் அப்போது இருந்த மக்களே அவருக்கு நன்றி உணர்வுடன் இருக்கவில்லை அன்றைய வறுமை கூட இந்த மக்களை அப்படி செய்யச் சொல்லி இருக்கும் ஆனால் இப்போதும் வசதியுடன் இருக்கும் மக்களுக்கும் இந்திய தேசத்தை பற்றிய கவலை இல்லை மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டம் தான் இந்தியாவில் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

    • @powman1984
      @powman1984 Před 19 dny

      மிகவும் சரியான உண்மையை குறிப்பிட்டுள்ளீர்கள்.
      இன்றைக்கு பிள்ளைமார் சமுதாய (சாதி) சுயநலவாதிகள் வ உ சி அவர்களின் பெயரைச் சொல்லி பிழைப்பு நடத்துகின்றன.
      ஆனால் ,
      அவர் (வ உ சி) வறுமையிலும் , வயது முதிர்வினாலும் ,
      உடல் நலம் குன்றிய நிலையிலும்
      வேதனைகளை அநுபவித்த காலகட்டத்தில்
      அதே பிள்ளைமார் சாதிக் கூட்டம்
      அவரை (வ உ சி) கண்டுகொள்ளவில்லை.
      காரணம் ,
      சாதிச் சங்க சனியன்களின் சுயநலம்.
      வ உ சி போன்ற அற்புதமான மா மனிதர்களின் தியாகத்தினால் போராடிப் பெற்ற சுதந்திரத்தை இன்றைக்கு
      பி ஜே பி போன்ற அரசியல் அரக்கர்களிடம் அடைமானம் வைத்து விட்டது இன்றைய தலைமுறை குடிமக்கள்.
      காரணம் ,
      இன்றைய தலைமுறைகளுக்கு
      வரலாறு என்றால்
      என்னவென்று தெரியாது ;
      சுதந்திரப் போராட்டம் என்பது எந்தளவிற்கு கொடுமையானது என்பது புரியாது...!
      யார் நல்லவர்கள் - யார் தீயவர்கள்
      என்று பகுத்து அறிகின்ற அளவிற்கு அறிவு கிடையாது.
      அதற்குக் காரணம் ,
      இவர்கள் குடிமக்கள் அல்ல ;
      குடிகார ( டாஸ்மாக்) மக்கள்

  • @balamurugan3052
    @balamurugan3052 Před 19 dny +36

    சிறப்பு சுதந்திர போராட்ட தியாகி திரு.வ.உ.சி அவர்களின் நாட்டுப்பற்று/வள்ளல்/இலவசம்/தமிழ்ப்பற்று/எளிமை /தொழில்முனைவோர்/தியாகம் - வாழ்த்துக்கள் 👌👌👌

  • @senthilkumara8150
    @senthilkumara8150 Před 19 dny +17

    நம் நாட்டின் அனைத்து கப்பல்களுக்கும் ஐயா வின் பெயர் வைக்க வேண்டும்🎉

    • @powman1984
      @powman1984 Před 19 dny

      அருமையான பதிவு.
      ஆனாலுங் கூட வைக்க மாட்டானுங்க.
      ஏனெனில் ,
      வ உ சி ஒரு தமிழன்.
      தமிழனின் பெயரில்
      கப்பல் இயங்கலாமா....???
      ஆங்கிலேயனைக் காட்டிலும் மோசமான அயோக்கியன்கள்
      இந்திய வட இந்திய அரசியல் சனியன்கள்.

  • @rameshseetharaman675
    @rameshseetharaman675 Před 19 dny +14

    மிகவும் சிறப்பான நேர்காணல்.. நன்றிகள்...

  • @angavairani538
    @angavairani538 Před 17 dny +21

    வணக்கம் மேடம்
    உண்மையான நேர்மையான வாழ்க்கை என்றும் எளிமையாக இருக்கும் அதை உங்களிடம் பார்கிறேன்.புத்தகத்தில் படித்த மாபெரும் உலகம் கொண்டாடும் உத்தமரின் பேத்தியினை பார்க்கும் போது உடல் புல்லரிக்கிறது.உண்மை நேர்மைகள் எல்லாம் உறங்குகின்றன.நாட்டில் பேய்களின் ஆட்டம் தாங்க முடியல... உங்கள் பாதம் பனிகிறேன்... நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும்..❤❤❤❤❤

  • @ramalingam1262
    @ramalingam1262 Před 17 dny +9

    தன்னலமில்லா தலைவனுக்கு தமிழகத்தில் எங்கும் சொத்துக்களும் உள்ளதே! மக்கள் மனதில் நிறைந்துள்ளார். VOC.

  • @mayilvaganan-gv8fy
    @mayilvaganan-gv8fy Před 19 dny +14

    சிறப்பு அம்மா. அவரது வரலாற்றில் உள்ள விடுபடுதல்களை நீங்கள் பூர்த்தி செய்தால் அதுவே பெரும் பணி.

  • @Mmaiyalagan
    @Mmaiyalagan Před 13 dny +4

    அருமையான பதிவு தமிழ் இளைஞர் இருபாலரும் கேளுங்க நமது சுதந்திி தியாகதலைவர்கள் உண்மையான நிலை அறிந்து ஓட்டு போட காசு வாங்கும் நிலையில் உள்ள வாங்கம ஓட்டு போடுங்க நல்ல தலைவர்களை கண்டு பிடிங்க தமிழ் மக்களே வாழ்க வ உ சி புகழ் வளத்துடன் வாழ்க வ உ சி வம்சாவளி குடும்பங்கள் வாழ்க இந்தியா வாழ்க தமிழ்நாடு

  • @Suriyathc
    @Suriyathc Před 19 dny +13

    Unga thatha oru manidha deivam.neenga avarudaya varisaa vandhadharku koduthu vachirukkanum.God Bless You.

  • @venkatachalamv.s6565
    @venkatachalamv.s6565 Před 16 dny +7

    தாத்தா VOC குறித்துஅன்பு சகோதரி மீனாட்சி மிக எளிமையாக அவரின் வாழ்க்கை வரலாரையும், அப்பா வா லேஸ்வரன் குறித்த தகவல்களையும் தெளிவாக குறிப்பிட்டு கூறுவது சிறப்பு. தங்கள் அப்பாவின் அன்பிற்குரிய நண்பர் என்பதில் பெருமை கொள்கிறேன். உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன் 🙏👍🌹🌹PRC venkatachalam (உங்கள் அப்பாவின் / சிஷ்யன் /நண்பர் )

  • @Booves23
    @Booves23 Před 19 dny +19

    Salute to our great patriot
    Thanks and Best wishes to his grand daughter and family.

  • @esanyoga7663
    @esanyoga7663 Před 18 dny +16

    வ.உ.சி.அய்யாவுக்கு...ஊருக்கு,ஊர், சிலைகள் வைத்து பெருமைபடுத்தவேண்டும்❤

  • @ShanmugavadiveluS.T
    @ShanmugavadiveluS.T Před 17 dny +5

    VOC 's Grand daughter is highly appreciated.I am proud to hear VOC's grand daughter's statements.

  • @gurumoorthymail208
    @gurumoorthymail208 Před 10 dny +3

    ஐயா ! மிகவும் அருமையான பேட்டி அந்த அம்மாவை காணும் நாளை ஆவலோடு எதிர்பார்க்கும் ஒரு இந்தியன்.

  • @monkupinku4141
    @monkupinku4141 Před 19 dny +8

    வ உ சி ஐயா அவர்களின் பேத்தியும் அவர் கணவரும் கூட அவரைப் போலவே தூய உள்ளத்துடனும் பண ஆசை இல்லாமலும் இருக்கிறார்கள்..🙏🙏

  • @devakimanikandan2626
    @devakimanikandan2626 Před 19 dny +14

    V O C Ayya is very great. My father also was a great freedom fighter in Sivaganga District. He also did the same. A street has been called by father' name as Thiyagi Sethuramachandran Street. I have given a Drama about V O C Ayya before 5 years at my school. I can't forget this. On that day The spectators cried and appreciated me a lot.

  • @user-vp5qh1bf1w
    @user-vp5qh1bf1w Před 19 dny +9

    மிகவும் பயனுள்ள வீடியோ பதிவு உண்மை வரலாறு தெரிய உதவி செய்த மக்களுக்கு நன்றி

  • @RamRam-ui4qt
    @RamRam-ui4qt Před 11 dny +3

    வா_வு. - சியயாகமனபானமைக்கு முன்னால் இன்றைய அரசியல்வாதிகளை நினைக்கும்போது அழுகை வருகிறது வாழ்த்துக்கள்

  • @sarojini763
    @sarojini763 Před 19 dny +19

    தெய்வீக அழகு. களையான முகம்

  • @powman1984
    @powman1984 Před 19 dny +16

    தன் பொருள் , உடல் நலம் ,
    வாழ்வு (சுக போக) என அனைத்தையும்
    நாட்டின் - மக்களின் சுதந்திரத்திற்காக என்றே இழந்து ,
    சுதந்திரப் போராட்டம் நடத்திய ஒரு மிகச் சிறந்த ஆன்மாவை
    சுதந்திரமாய் வாழ்கின்ற இன்றைய தலைமுறை மறந்து போனது தான்
    (அறிந்து கொள்வதற்குக் கூட ஆர்வம் காட்டாதது தான்)
    கொடுமையிலுங் கொடுமை...!

  • @narayanaswamyranganathan1040

    மிகவும் அருமையான மனிதர்... சிறந்த தேசியவாதி....பட்ட கஷ்டங்கள் மனதை உருகுகிறது... அவர் குடும்பத்தாருக்கு வணக்கங்கள்.

  • @vedhavalli7235
    @vedhavalli7235 Před 19 dny +9

    V.o.c ayya vaazhga valamudan vaazhga valamudan அவருடைய வாரிசுகளை❤❤❤🙏🙏🙏🙏

  • @zeebraravee1841
    @zeebraravee1841 Před 18 dny +6

    தன்னலம் அறியா தேசபக்தி கொண்ட தலைவர் சிதம்பரம் பிள்ளை ஐயா புகழ் வாழ்க...
    அவரின் வாரிசுகள் வாழ்க வளமுடன் 🙏🏻

  • @vennilaw5301
    @vennilaw5301 Před 19 dny +29

    கோவை சிறை வளாகத்தில் உள்ள வவுசி இழுத்த செக்கை நினைவு நாளில் வழிபடுவேன் . கோவையின் அவினாசி மேம்பால மையப்பகுதியில் அவர் நினைவாக செக்கு வைக்க குரல் கொடுத்து வருகிறேன். லதா மஙேஷ்கர் நினைவாக பெரிய வீணை உபியில். வவுசி வககீல் குழு நடத்தி அவர் நினைவுகளைப் பகிர்ந்து வருகிறோம்🙏

    • @monkupinku4141
      @monkupinku4141 Před 19 dny +1

      மிகவும் சிறப்பான காரியம்.. உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏🙏

    • @rangarajannagappan8437
      @rangarajannagappan8437 Před 3 hodinami

      யார் யாருக்கோ

    • @rangarajannagappan8437
      @rangarajannagappan8437 Před 3 hodinami

      யார்யாருக்கோ சிலை அதுவும் ஆயிரக்கனக்கானசிலை, திரு. வஉசி ஐயா அவர்களுக்கு வைத்தாலாவது நன்றி செய்ததாக இருக்கும்.

  • @SRV88888
    @SRV88888 Před 19 dny +15

    பல அரிய தகவல்களை கேட்டு அறிந்தோம் நன்றாக இருந்தது

  • @muruganbirendar6142
    @muruganbirendar6142 Před 19 dny +18

    நீங்கள் செய்யும் புண்ணியம் அதை அனுபவிப்பவர்கள் நாங்கள் ❤

  • @PHILO2387
    @PHILO2387 Před 10 dny +3

    வ.வு.சி.ஐயா அவர்களை விவரம் அறியாத வயது முறை நேசிக்கும் எனக்கு உங்களை பார்ப்பதில் அவரை பார்த்த மகிழ்ச்சி.நேரில் பார்க்க முடிந்தால் அது பேரின்பம்.

  • @user-uh7dt1le6h
    @user-uh7dt1le6h Před 13 dny +4

    வீர மைந்தனின் பேத்தி கணவர் நீடூழி வாழ்க பேத்தி என்றாலும் வா உ சி மாண்போடு அழக்கும் போது தாய் தந்தைக்கு பெருமை பெருமைக்கு பெருமை என்ன அழகான பேட்டி அவரை பற்றி ஆய்வுடன் சொன்ன பேட்டி பேத்தி அல்ல அவரை பற்றி உங்களிடம் பள்ளி போகாமல் பாடம் கற்றோம்

  • @neithalisai4089
    @neithalisai4089 Před 19 dny +19

    மகிழ்விக்க ஊர்கள் வாழ்க அவர்தம் புகழ்🙏🙏🙏🙏🌹

  • @user-zj9gm8ku4s
    @user-zj9gm8ku4s Před 17 dny +3

    அம்மாவுக்கு வணக்கம்!
    அந்தக்காலத்தில் சொத்து வைத்திருந்தவர்கள் தேசத்திற்காக எல்லாவற்றையும் இழந்தனர்.இன்று தேசத்தைப்பாதுகாக்கிறோம் என்பவரெல்லாம்
    கோடி கோடியாகக்குவித்து வைத்து வாழ்கின்றனர்.
    தேசமக்களின் நல்வாழ்வு 75 ஆண்டைக்கடந்தும் கேள்விக்குறியாகவே உள்ளது. என்னே காலத்தின்கோலம்.வாழ்க தமிழ்!வந்தே தீரனும் தமிழ்த்தேசியம்!

  • @CometFire2010
    @CometFire2010 Před 9 dny +3

    இன்றிய தமிழகத்தை பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. பல நல்ல தலைவர்களை ஜாதி/மத/மொழி என பிரித்து ஒரு குறிகிய வட்டத்தில் அடைந்து விட்டார்கள் 😢

  • @swaminathan324
    @swaminathan324 Před 11 dny +2

    பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ ... பாரினில் மேன்மைகள் வேறினியார்க்கோ...
    மகாத்மா... தேசத்தந்தை... ஐயா வ.உ.சி என நினைந்து இந்த பேரனின் உள்ளம் உவகை கொள்கிறது...🙏
    தூத்துக்குடியில் உள்ள நினைவிடம் ஆலயம், கோவையில் உள்ள செக்கு இறைவனது திருமேனி... 🙏🙏🙏

  • @muruganantham7398
    @muruganantham7398 Před 18 dny +9

    ஐயோ... நினைத்தாலே அதிர்ச்சியாக இருக்கிறது. கப்பல் கம்பெனி நடத்தி செல்வச் செழிப்புடன் வாழ்ந்த மகான் நாட்டிற்காக கொடும்சிறையை அனுபவித்து கொடிய வியாதியை வெள்ளையர்களிடம் பரிசாகப் பெற்ற மகான்.

  • @mponnuswami3854
    @mponnuswami3854 Před 19 dny +10

    ஒரு நல்ல பதிவு நன்றி. ஆரம்பம் முதல் இறுதி வரை பார்த்தேன்

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 Před 19 dny +23

    வ உ சி சிதம்பரம் பிள்ளை அறிவின் சிகரம் பாரதி என புகழாரம் சுற்றியுள்ளார்

  • @sampathkumarsrinivasan450

    All youngsters must view' this video. VOC's life has a special place in Indian history

  • @SS-brdwj7hj
    @SS-brdwj7hj Před 19 dny +21

    தேசமே வணங்கும் 🙏

    • @kuwaitkuw1110
      @kuwaitkuw1110 Před 19 dny

      கண்டிப்பாக தேசமே வழங்கும் இந்தியா மட்டும் கிடையாது உலகமே வணங்க வேண்டிய ஒரே கப்பலோட்டிய தமிழன் வ உ சி சிதம்பரம் பிள்ளை புகழ் ஓங்குக ஓங்குக ஓங்குக ஓங்குக

    • @kuwaitkuw1110
      @kuwaitkuw1110 Před 19 dny +4

  • @user-yc7oy7yz2p
    @user-yc7oy7yz2p Před 18 dny +8

    அம்மா உங்க. பாதம். தொட்டு வணங்குகிறேன்

  • @r.natarajanr.natarajan5118

    உங்கள் முகம் தெய்வீக லட்சுமி கடாட்சம் உள்ளது அம்மா பாரம்பரிய தோற்றமும் சொல்லன்னா கம்பீரமும்உங்க முகத்தில் தாண்டவம் ஆடுகின்றது தெய்வீக முகம் அம்மா உங்கள் முகம் 🙏

  • @surensivaguru5823
    @surensivaguru5823 Před 19 dny +12

    Very valuable interview
    Hat’s off
    Sabesan Canada 🇨🇦

  • @hereis2u
    @hereis2u Před 17 dny +4

    Excellent..tq mdm...
    May the memories of V O Chidambaram Pillai live on forever 🙏

  • @saraswathivenu3382
    @saraswathivenu3382 Před 19 dny +6

    கப்பலோட்டிய மான தமிழன் ஐயா. வா. உ. சிஅவர்கலை. பார்க்க வில்லை அவர்பேத்தியை. இந்த. சேனல் மூலமாக பார்ததற்க்கு. மிகவம்மனமகிழ்ச்சியாக இருக்கிறது 🎉🎉🎉சகோதரிக்கு🙏🙏🙏🙏🙏உங்களில் ஐயா.வா.உ.சி..அவர்கலைகான்கிரேன்,
    எப்பேர்பட்டதெய்வங்கள் வாழ்ந்த மன். தற்போது. 😂😂😂😂😂😂. இறந்தாலும் வாழ்ந்தாலும் ஊர் மக்கள் பேச வேண்டும். இவர் போல. யார் என்று
    🎉🎉🎉🎉🎉

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 Před 19 dny +18

    ஐயா வீர வாஞ்சிநாதன் அவர்களின் புகழ் ஓங்குக

  • @sakthimohan2123
    @sakthimohan2123 Před 14 dny +4

    We respect our Chidambaram pillai.
    At the same time we also thank Sivaji Ganesan and B.R.Bandhulu for their cinema called ' Kappalotia Thamizhar,'

  • @kmurugesan7568
    @kmurugesan7568 Před 14 dny +1

    வணக்கம் அம்மா உங்கள் தமிழ் பணி தொடர வேண்டும்‌
    வாழ்க
    வ.உ.சி..புகழ்
    உலகம்
    போற்றும்
    உத்தம
    தலைவர்

  • @mmvmeenakshi8078
    @mmvmeenakshi8078 Před 18 dny +5

    What a knowledgeable Amma(respectable women) ,clear cut narration with evidences.I support Amma's idea of giving equal recognition to life partners of our nation's patriotics.Heart touching narration. Very interesting interview.Thanks to this Archives of Hindustan.

  • @meenakchimeena
    @meenakchimeena Před 19 dny +7

    இந்த வீடியோவை பார்க்கிறவங்க கட்டாயமா மரம் வளர்க்க வேண்டும்

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 Před 2 dny

    திரு வ உ சி பற்றி அவரின் பேத்தி நினைவு கூர்ந்து இவ்வளவு செய்திகள் சொன்னதற்கு நன்றி கள் பல வாழ்த்துக்கள்

  • @sivanathansangili1398
    @sivanathansangili1398 Před 7 hodinami

    இந்த பூமி பந்தில் தமிழ் மொழி பேசும் அனைத்து உறவுகளும் உங்கள் சொத்து+ சொந்தங்கள். இந்த காணேளி பார்த்ததில் காணமல் போன உறவை சந்தித்த மகிழ்ச்சி மனதிற்கு. நன்றிம்மா.

  • @VasuVasu-ud6dc
    @VasuVasu-ud6dc Před 19 dny +6

    வாழ்க வ உ சி ஐயா வளர்க சுதந்திரம்

  • @sivasusi1940
    @sivasusi1940 Před 18 dny +5

    அற்புதமான விவரங்கள் நிறைந்த பதிவு

  • @s.karthikeyan1338
    @s.karthikeyan1338 Před 16 dny +1

    மிகவும் அருமை நண்பரே,எங்கள் இன தெய்வம் ஜயா வ.உ.சி யின் வழி தோன்றல்களை இவ் உலகிற்கு காட்டியதற்கு மிக்க நன்றிகள் நண்பரே,மேலும் நாமக்கல் கவிஞர் பாரதிதாசன்,புலவர் சேக்கிழார் அவர்களின்,வாரிசுகளையும் இவ் உலகிற்கு காட்டுங்கள் நண்பரே,உங்கள் தொண்டு மே மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பரே,

  • @Suriyathc
    @Suriyathc Před 19 dny +9

    Subramaniya siva,Bharathi,Va.vu.C,Tamil Natin mumoorthigal.

  • @liveyourdreams1109
    @liveyourdreams1109 Před 19 dny +6

    ப்பா! கேட்கவே பிரமிப்பா இருக்கு வ.உ.சிதம்பரா னரைப் பற்றிய வாழ்க்கை