வெண்ணிற ஆடை மூர்த்தி வீடு, மனைவி, ஜாதி | வெளிவராத உண்மைகள் Venniradai Moorthy Home Tour

Sdílet
Vložit
  • čas přidán 15. 01. 2024
  • Venniradai Moorthy , vennira aadai Moorthy home , family , caste etc. ‪@tamilvulture‬
    விஜயகாந்தின் 3 பங்களாக்கள்| வெளிவராத காட்சிகள் Vijayakanth's 3 bungalows 👇
    • வெண்ணிற ஆடை மூர்த்தி வ...
  • Zábava

Komentáře • 105

  • @tamilvulture
    @tamilvulture  Před 5 měsíci +13

    விஜயகாந்தின் 3 பங்களாக்கள்| வெளிவராத காட்சிகள் Vijayakanth's 3 bungalows 👇
    czcams.com/video/auHKEHf9a6Q/video.html

  • @senthilvelgangadharan1297
    @senthilvelgangadharan1297 Před 5 měsíci +15

    வணக்கம். உங்கள் காணொளிக்கு வாழ்த்துக்கள். வெண்ணிறாடை மூர்த்தி அவர்கள் குடும்பம் வாழ்ந்த வீடு இதுவல்ல. கிழக்கு பக்கத்தில் உள்ள தற்போதைய வீட்டு உரிமையாளர் மறைந்த பொறியாளர் சுப்ரமணியன் மற்றும் அவரின் சகோதரர் குடும்பம் வசிக்கும் வீடு. மிகப்பெரிய வீடு. மச்சு வீடு என்பார்கள். அவர் வாழ்ந்த காலகட்டத்தில் இருந்தவர்களை நீங்கள் சந்தித்து இருந்தால் மேலும் பல தகவல்கள் கிடைத்திருக்கும். அக்ரஹாரம் தெருவுக்கு கிழக்கு பக்கத்தில் சிவன் கோயிலும், மேற்கு பக்கத்தில் பெருமாள் கோயிலும் உள்ளது.

  • @ganapathikkurusamy7880
    @ganapathikkurusamy7880 Před 2 měsíci +3

    எனக்கு பிடிச்ச நல்ல மனிதர். நல்ல நகைச்சுவை நடிகர்.
    பல்லாண்டு வாழ எனது வாழ்த்துகள்

  • @user-fm1ys1jy9m
    @user-fm1ys1jy9m Před 5 měsíci +21

    1980 களில் அந்த வீட்டிற்கு போயிருக்கேன்.தங்கியிருக்கேன்.என் சகோதரி குடி இருந்தார்கள்.

  • @sakthivelrajak.r7200
    @sakthivelrajak.r7200 Před 5 měsíci +8

    ஐயா வணக்கம் நானும்/திரு மூர்த்தி சார் அவர்களிடம் /கன்னித்தீவு பட ஷூட்டிங் ஸ்பாட்டில் ஜோசியம் பார்த்துள்ளேன் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்

  • @Tamilan0828
    @Tamilan0828 Před 5 měsíci +16

    த.நாட்டை ஆளும் பிற மொழி நடிகர் நடிகைகளின் பூர்வீகத்தை தமிழ் மக்களுக்கு அடிக்கடி தெரியப்படுத்தவும்.

  • @kannan2682
    @kannan2682 Před 6 dny

    எனக்கு மிகவும் பிடித்த அற்புதமான நடிகர்

  • @malardhanasekaran5915
    @malardhanasekaran5915 Před 3 měsíci +8

    ஐயா, வெண்ணீர் ஆடை மூர்த்தி சார் குடும்பத்துடன் நெருக்கமாக இருந்த குடும்பம் எங்கள் குடும்பம், அவர்கள் நஞ்சை நிலம் 12 ஏக்கர் நாங்கள் வாங்கி உள்ளோம், அவர் சார்பாக அவர் சகோதரர் ராமன் அவர்கள் பவர் ஏஜெண்ட் என்றவகையில் அவரே எங்களுக்கு விற்பனை செய்தார்! மிகவும் பிரபலமான குடும்பம் அவர்கள் குடும்பம்.

  • @user-iu9sd9pq1f
    @user-iu9sd9pq1f Před 3 měsíci +7

    வென்னிறமூர்த்திசாரின்.தீவிர.ரசிகன்.நான்

  • @anuiyerrecipes
    @anuiyerrecipes Před 5 měsíci +5

    Beautiful house. It's very difficult to see such houses now. Thanks for capturing it👏

  • @ananthtami2463
    @ananthtami2463 Před 5 měsíci +11

    அருமை எனக்கு மிகவும் பிடித்த நடிகர். மூர்த்தி ஐயா குடும்பம் ஒரு காலத்தில் எப்படி வாழ்ந்திருக்கிறார்கள்😮😮😮

  • @JayaLakshmi-jq5gg
    @JayaLakshmi-jq5gg Před 21 dnem

    பரவாயில்லை.விகேஆர் வீடு‌ வெண்ணிற ஆடை மூர்த்தி ஐயா வீடு எனப் பூர்வீக வீட்டைக் காட்டுவதோடு. அவர்க ளைப் பற்றிய செய்திகள் புகைப்படங்களும்‌ தருகிறீர்கள். பாராட்டுக்கள். நன்றி.

  • @collinssamraj79
    @collinssamraj79 Před 5 měsíci +5

    இவரது சொந்த ஊர் குமராட்சி அருகிலுள்ள இளங்கமுர். இந்த வீட்டை 1980 களில் இவர் வாங்கியதாக பேசிக்கொண்டார்கள். இவரது மாணவர் பருவம் இலங்கமுர்தான்

  • @kamaraj9892
    @kamaraj9892 Před měsícem +1

    எங்க ஊர்காரர் இவரது வீடு இங்குள்ளது.அவருடைய உறவினர்கள் வருவார்கள்.

  • @renganathanr1392
    @renganathanr1392 Před 3 měsíci +4

    அக்ரஹாரம் அழகாக உள்ளது

  • @raghukrishnan1830
    @raghukrishnan1830 Před 4 měsíci +1

    கி ரங்கநாதன்.
    அருமை எனக்கு மிகவும் பிடித்த நடிகர் மூர்த்தி ஐயா குடும்பம் .

  • @praburammadhan2618
    @praburammadhan2618 Před měsícem +2

    அப்போ, வெண்ணிற ஆடை நிர்மலா இவருக்கு சொந்தமில்லையா?..... அட நான் இருவரும் அண்ணண் தங்கை என்று நினைத்தேன்.....🤔

  • @ramuvirumandi9454
    @ramuvirumandi9454 Před 2 měsíci +1

    பாவம் அக்கரகாரம் எப்படி எல்லாம் அழிந்து கொண்டிருக்கிறது பாத்திங்களா அந்த படிப்பு நாள் எல்லாத்தையும் பாரம்பரியத்தை மறந்து விடுகிறார்கள்

  • @nspremanand1334
    @nspremanand1334 Před 5 měsíci +3

    Venniradai Murthy Sir is best comedy and natural actor.

  • @jayamj7085
    @jayamj7085 Před 5 měsíci +1

    வாழ்த்துக்கள் நண்பரே

  • @iyer33
    @iyer33 Před 2 měsíci

    Nice and interesting

  • @user-ff4mn1tj2j
    @user-ff4mn1tj2j Před 5 měsíci +1

    Super bro 😊welcome😊

  • @user-mu3mt9ym1m
    @user-mu3mt9ym1m Před 2 měsíci

    Venniraaadai is a lucky actor A man of sterling character.

  • @varahiamma5129
    @varahiamma5129 Před 5 měsíci +64

    அக்ரஹாரங்கள் அழிந்து விட்டதை நினைக்கும் பொழுது நமது இந்து தர்மத்தின் ஆணிவேர் இல்லை வெண்ணீர் கொட்டி அந்த மரத்தையே பட்டமரம் ஆக்குவது போல் இருக்கிறது

    • @sathiavathithiagarajan7476
      @sathiavathithiagarajan7476 Před 4 měsíci

      Yepdi ipdi solluringa. Agrakaram la erunthanvanga mattum Hindus illa. Hindus neraya peru convert anathuku main reason intha agrakara makkal than.

    • @subasharavind4185
      @subasharavind4185 Před 4 měsíci

      அய்யர் பசங்க படித்து வெளிநாடுகளுக்கு சென்று சம்பாதிக்க அக்ரஹாரத்தை காலி பண்ணிட்டு போயிட்டாங்க. முதல்ல சென்னை கல்கத்தா பாம்பே னு வேலைக்கு சென்றவர்கள் பிறகு வெளிநாடுகளுக்கு சென்று விட்டார்கள்.குடுமி வச்சிட்டு கோவில் அர்ச்சகர் வேலையை விரும்பும் அய்யர் பசங்க இன்று குறைவு

    • @subasharavind4185
      @subasharavind4185 Před 4 měsíci

      வேலை பார்க்க பாம்பே கல்கத்தா அயல்நாடுகளுக்கு சென்று விட்டார்கள்.குடுமி 90% பேருக்கு கட் ஆகிடுச்சு

    • @devarajansrinivasan5802
      @devarajansrinivasan5802 Před 4 měsíci +7

      @Rms253 avanga onnum perumai pattathillai. Ellaam dravidiyaa pannaadaingalaala thaan avanga vera velai/ pizhaippu thedi ponaanga

    • @murugesan1696
      @murugesan1696 Před 3 měsíci +1

      Yenley,appo lyer mattumthan hinduvaley? Vera yentha jathikkaranum hindu kidaiyathuley? Reply.

  • @vijayaeswarnvijay3896
    @vijayaeswarnvijay3896 Před 4 měsíci +3

    இவர் தோனம்பேட்டையில் பழை காரில் வருவதை நான் பார்த்து இருக்கிறேன் கார் மக்கார் செய்து கார் நின்றுவிடும் மீண்டும் சரி செய்து காரில் ஏறி செல்வார் இடம் அன்பகம் ஏதிரில்

  • @ramakrishnanram3248
    @ramakrishnanram3248 Před 4 měsíci +2

    மிக குறைந்த சம்பளம் பெற்று நடித்தவர். காரணம் competition
    நல்ல பதிவு

  • @athikesavansubramanian7360
    @athikesavansubramanian7360 Před 5 měsíci +7

    எனக்கு மிகவும் பிடித்த நடிகர்

  • @user-ze1wu3jm1p
    @user-ze1wu3jm1p Před 5 měsíci +3

    அருமை சகோ வாழ்த்துக்கள் 🎉🎉

    • @tamilvulture
      @tamilvulture  Před 5 měsíci +1

      🙏☺️ சகோ

    • @bakkiyalakshmis4801
      @bakkiyalakshmis4801 Před 5 měsíci

      இந்த வீடியோவில் உள்ளது ஒரு தவறான பதிவு.
      இந்த வீட்டுக்கு கிழக்கு இருக்கிற வீட்டில் தான் வெண்ணிற ஆடை மூர்த்தி மற்றும் அவரது சகோதரர்கள் வாழ்ந்தார்கள்.
      அந்த வீட்டின் உரிமையாளர் Engineer Late R. Subramanian அஞ்சாதசிங்கம் (Assistant executive engineer -
      TWADBOARD-TamilNadu Water Supply And Drainage Board)
      ஒரு தகவலை மக்களுக்கு குடக்கும் போது, உண்மைத்தன்மயை
      நன்கு அறிந்து,
      உண்மையான தகவலை குடுக்க வேண்டியது, CZcams channel ஆகிய உங்களின் கடமை.
      வெண்ணிற ஆடை மூர்த்தி வாழ்ந்த அந்த வீட்டின் உரிமையாளரிடம் போய் நீங்கள் கேட்டு இருந்தால் உங்களுக்கு தகவல்கள் கிடைது இருக்கும்.
      அதைவிட்டு விட்டு வாடகைக்கு குடி இருப்பொரிடம் போய் கேட்டல், அவருக்கு என்ன information தேரியூம்.
      மக்களுக்கு உண்மையா மற்றும் முழுமையான தகவல்களை மட்டுமே குடுக்கவும்.
      Give only true and complete information to peoples.
      That is your responsibility as a youtube channel owner.
      @tamilvulture

  • @elangovanbalusubramanian303
    @elangovanbalusubramanian303 Před 3 měsíci +4

    நல்ல நடிகர்

  • @d.rajathi8378
    @d.rajathi8378 Před 5 měsíci +1

    Super life❤, போதும் என்ற எண்ணம் நிம்மதி

  • @sappudusappudu4329
    @sappudusappudu4329 Před 4 měsíci +1

    What happened to your channel Archives of Hindustan?

  • @premkumarS_0711
    @premkumarS_0711 Před 3 měsíci +1

    Enga ooru keerapalayam pakkathula irukkura oor kumaratchi

  • @npravikumar2764
    @npravikumar2764 Před 4 měsíci +2

    Manu muthy is his son excellent photographer but now he is in USA

  • @leogeorgesoosay9021
    @leogeorgesoosay9021 Před 5 měsíci +15

    வணக்கம் வீடியோ எடுக்கும் போது ஜாதியை பற்றி கேட்காதிங்க அருமை சகோ வாழ்த்துக்கள்

  • @jsmani174
    @jsmani174 Před 2 měsíci

    அந்த ஊரில் தான் குமராட்சி) தான் படித்தேன்

  • @mdakbardeen1201
    @mdakbardeen1201 Před 5 měsíci +3

    மேதையான இவர் வயதை
    ஏன் நினைக்கிறார்
    நடிங்க நடிங்க

  • @user-po1pr2jr9z
    @user-po1pr2jr9z Před 5 měsíci +1

    ungalukku Nandri ki Veeramani Ayya

  • @DMK-Dengue-Malaria-Koisshu-DMK
    @DMK-Dengue-Malaria-Koisshu-DMK Před 2 měsíci +1

    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @kanthvickram4490
    @kanthvickram4490 Před 3 měsíci

    mmmmmm.......typical town, typical street, typical house...old is gold !!!

  • @ahilandeswarypalaniyandy7193
    @ahilandeswarypalaniyandy7193 Před 5 měsíci +1

    Needuli valga

  • @savithat1558
    @savithat1558 Před 12 dny

    Caste religion la edhukuda kekura..

  • @gaytriganesan-xl8br
    @gaytriganesan-xl8br Před 5 měsíci +3

    Enaku jatthina ennane theriya.enaku therithathu.nan malaysia born tamil family. Atthuthan enaku theriyum..

  • @vijilaya6033
    @vijilaya6033 Před 5 měsíci +3

    நான் பிறந்த ஊர் 😂

  • @user-kj4ft9zv4j
    @user-kj4ft9zv4j Před 3 měsíci

    Vaivittu sirithal Noiivitu pogum
    Ivarudaiya jokes

  • @vignesh2741
    @vignesh2741 Před 5 měsíci

    M s baskerpathi potunka

  • @murugesan1696
    @murugesan1696 Před 3 měsíci

    Manimala yentha jathi?!

  • @muthuganeshm813
    @muthuganeshm813 Před 5 měsíci

    padaiyatchi irukanga aprm SC irukanga... apo padaiyatchiya bc mbc nu sollama andha jadhi peraa soluraa alunga...SC nu oru community iruka???? Makkal inum neraiya therinjika vendiyadhu iruku BC MBC la 200 mela caste iruku andha mathiri SC la 120 ku mella caste iruku...andha andha samugam peraa sollunga dnt go with common notation

  • @roseyinbaroseyinba
    @roseyinbaroseyinba Před 4 měsíci

    Aya vanakkam ethu unmai eanna nan etha oorthan

  • @padman8687
    @padman8687 Před 5 měsíci +1

    வெண்ணிற ஆடை மூர்த்தியை பற்றி கூறுவது சரியா தவறா என்று தெரியவில்லை.. அதாவது வெண்ணிற ஆடை மூர்த்தி மதுரையை சேர்ந்த சௌராஷ்ட்ரா ஜாதியை சேர்ந்தவர் என்று கூறுவது உண்டு.. இப்போது மதுரையில் வசிப்பதாக கூறு கிறார்கள். தற்போது மதுரையில் வசிப்பதாக கூறுவது உண்டு. அதனால் மதுரைக்கு போய் வெண்ணிற ஆடை மூர்த்தியை பற்றி விசாரியுங்கள்.............
    .%%%&&%=====%%%&&=================

  • @g.s.nandakumar8270
    @g.s.nandakumar8270 Před 5 měsíci +12

    நல்ல ப‌திவு. ஆனால் இதில் சாதிகளின் பெயரை தவிர்த்து இருக்கலாம்.

    • @mangeshhercule1193
      @mangeshhercule1193 Před 5 měsíci

      YES

    • @VannThondar_2022
      @VannThondar_2022 Před 5 měsíci +2

      Yen sollakoodathu

    • @roarmnnans2798
      @roarmnnans2798 Před 3 měsíci

      நாயக்கரய்யா சொன்னாருல்ல அதானே நீங்கோ சொல்லாதீங்கோ. அண்ணே

  • @sampatharavamudan6369
    @sampatharavamudan6369 Před 2 měsíci

    Why should you insist on knowing who's living in these streets? Is it relevant to the content in anyway? Pls move forward and be open

  • @user-zk2zj3li9t
    @user-zk2zj3li9t Před dnem

    அது என்ன இவருக்கு மட்டும் சாமி போடுறது

  • @gopi_venkatasubbu
    @gopi_venkatasubbu Před 4 měsíci

    why do you have to ask the caste explicitly boss in the interview? it doesn't seem necessary.... talking in general is fine.. but asking the person's caste with whom you are interviewing is utter non-sense..

    • @kanthvickram4490
      @kanthvickram4490 Před 3 měsíci

      He is trying to make a point, that is all; now the time is changed and everyone lives in the same place regardless caste or religion...which is the point !!!

  • @anbalaganm424
    @anbalaganm424 Před 3 měsíci +2

    Good Information But Dont
    involved Caste (Whst is Jadhi)
    they are what eating, any spl
    after death whete is going caste. Further Dont involved in the caste. Yenna pudugiradhu periya caste.

  • @gomathis7052
    @gomathis7052 Před 5 měsíci +8

    ஏம்ப்பா இத்தனை முறை சமுதாயம் ஜாதின்னு மூச்சு முட்ற அளவுக்கு கத்தற?😢😢

    • @kuwaitkuw1110
      @kuwaitkuw1110 Před 5 měsíci

      உனக்கு என்ன பிரச்சனை

  • @sappudusappudu4329
    @sappudusappudu4329 Před 4 měsíci +1

    Ippo Rendu Muslim kudumbam, poga poga ellam Muslim vandhuduvanga. Vanniyare edatha gaali pannavendum.

  • @user-mu3mt9ym1m
    @user-mu3mt9ym1m Před 2 měsíci

    Don't talk about castes

  • @user-ge4ke6ym7s
    @user-ge4ke6ym7s Před 2 měsíci

    Double meaning mannan

  • @prabhusam3407
    @prabhusam3407 Před 26 dny

    Andhaalu Oru Waste 🤦🏻‍♂️‼️

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 Před 5 měsíci

    சாதிப்பெயர் கேட்பது தேவையா

  • @humanbeinghb3899
    @humanbeinghb3899 Před 5 měsíci +10

    சாதி ரொம்ப முக்கியமா..குடியிருக்கிற ஆள் சாதிக்கூட ரொம்ப முக்கியம்...
    நெத்தில எழுதி ஒட்டிக்கோங்கடா த்தூ..

    • @kuwaitkuw1110
      @kuwaitkuw1110 Před 5 měsíci

      அட தேவிடியா மவனே சாதி இல்லை என்றால் எதுவுமே கிடையாது தேவிடியா மவனே

    • @kuwaitkuw1110
      @kuwaitkuw1110 Před 5 měsíci +3

      உன்னுடைய சாதியை நீ ஏன் கேவலமாக நினைக்கிறாய்

    • @murugesan1696
      @murugesan1696 Před 3 měsíci

      ​@@kuwaitkuw1110Good comment.

  • @aarthichandra4938
    @aarthichandra4938 Před 2 měsíci +1

    என்னா கலந்து உட்டானுங்க நீயேல்லாம் (மன்னிக்கவும் ) எப்படி தலைமை ஆசிரியர் ஆன ச்சே ...17:32
    இந்த வீடியோவால பல விசியங்கள் கிடைக்கிறது பெருமையே ஆனால் சில வஞ்சக , கெவலமான போக்கை (காட்சியை) நீங்க வெட்டியிருக்கலாம் இதனால் சில சமூகத்திற்கு மனதுக்கு கஷ்டமாக உள்ளது ஏனென்றால் அந்த ஊரை சுற்றி பல லட்சம் ஆதிதிராவிடர் வசிக்கின்றனர் ஆகையால் சொன்னேன்.
    இவன்- ஐயா LEP வெறியன்

  • @subasharavind4185
    @subasharavind4185 Před 4 měsíci +2

    பிரராமணர் னா உசத்ததியா... ஜாதி இரண்டொழிய வேறில்லை..சாற்றுங்காரல் நீதி வழுவா நெறி முறையில் இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர் ட்டாங்கில் உள்ளபடி....அவ்வை வாக்கு.. பிராமணர் குலத்தில் பிறந்தால் மட்டுமே ஒரவன் உயர்ந்தோனில்லை. எல்லா ஒழுக்கேடா நேர்மையற்ற காரியங்கள் செய்யும் பிராமணர்கள் தான் இன்று அதிகம்..10% ஒழுக்கமானவர்கள் உள்ளனர்..

    • @devarajansrinivasan5802
      @devarajansrinivasan5802 Před 4 měsíci

      Loosumaathiri comments podaatha. Unakku eththanai bramanargalai theriyum? Naanga 3 thalaimuraiyaa agraharathulathaan irukkom. Thavaraana vazhiyil iruppavargal 1% bramanargalukku kuraivuthaan

    • @renganathanr1392
      @renganathanr1392 Před 3 měsíci +1

      நீங்க சொல்லீட்டீஙக சரி ரொம்ப விஷயஞானம் உள்ளவர்‌நீங்க

  • @narayananponniahnarayanan6399
    @narayananponniahnarayanan6399 Před 5 měsíci +1

    வல்ச்சர் பரவாயில்லை ரசிக்கிறமாதிரி நல்லபதிவுகளைதருகி றீர்கள்பல் வேறு சாதியினரும் இருப்பதை சொல்லி இருப்பதுபாராட்டுக்குரயது