முதல் காங்கிரீட் வீடு.. இந்த நடிகரின் வீடா இது?

Sdílet
Vložit
  • čas přidán 10. 06. 2023
  • முதல் காங்கிரீட் வீடு இந்த நடிகரின் வீடா இது? #house #tamilciniema #nagercoil #nskrishnan #kumari #nskgyan #kanyakumari #mgr #admk

Komentáře • 126

  • @theesstvetheesstve7006
    @theesstvetheesstve7006 Před rokem +23

    எப்போதோ இறந்து போன ஒரு ராணுவ வீரரின் உடலை அயல் நாட்டினர் பாதுகாப்பாக ஒரு கலை பொக்கிஷம் போல் பாதுகாக்கிறார்கள்😊 நமது நாட்டில் இப்படிப்பட்ட பழமை புராதனச் சின்னங்களை பாதுகாக்க வேண்டும்🙏

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 Před rokem

      எந்த ஒரு ராஜாவின் அரண்மனையும் பாதுகாக்கப் படவில்லை வெளி நாட்டில் எல்லாம் எவ்வளவு அருமையாக வைத்திருக்கிறார்கள் பொக்கிஷங்கள் காக்கப்படவில்லை தமிழ்நாட்டில்

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 Před rokem +14

    1941ல் கட்டிய வீடு ௭வ்வளவு ௨றுதியாக ௨ள்ளது ௮ப்போ வாழ்ந்த மக்கள் நேர்மையாக இருந்திருக்கிறார்கள் ௭ன தெரிகிறது

  • @indianever4698
    @indianever4698 Před rokem +43

    இதை ஓர் அருங்காட்சியகமாக மாற்றி பாதுகாக்க வேண்டும். இதெல்லாம் சரித்திர சுவடுகள். அழிந்து காணாமல் போனால் திரும்ப கிடைக்காது. எப்பேர்ப்பட்ட ஒரு மறக்க முடியாத மாமனிதர் என்.எஸ்.கெ அவர்கள். 😏 🇮🇳

  • @vijayamohan8173
    @vijayamohan8173 Před 11 měsíci +10

    என்னே ஒரு அற்புதமான குடும்பம்.கடவுள் அந்த குடும்பத்திற்கு எல்லா வளங்களையும் தரவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.

    • @sulaimansafur7276
      @sulaimansafur7276 Před 10 měsíci +1

      அந்தகுடும்பம் இப்போ வறுமையில் வாடுது
      இன்று ஒரு பார்சல் கம்பனி வாடகைக்கு இருக்கிது

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 Před rokem +18

    2017கட்டின வீடு இப்ப ஒவ்வுருபாட்டா இடிச்சு விழுகிறது போல இருக்கு. ஆனால் இந்த கட்டிடம் கம்பீரம்மா நிகழ்கிறது. நல்ல மனசோட வேளைபாடு நடத்தியிருக்கிறது👍👍👍👌👌🥰

    • @manjulav5337
      @manjulav5337 Před rokem +1

      நீங்கள் கூறுவது மிகவும் உண்மை, எங்கள் வீடு பதினைந்து வருடங்கள் கூட ஆவதற்குள் பொல பொலவென உதிர்ந்து விழுகிறது, இது இப்போதைய கட்டிட கலைஞர்கள் காரணமா? கட்டுமானப் பொருட்கள் காரணமா? தெரிந்தவர்கள் கூறுங்கள்.

    • @subbulaksmi8083
      @subbulaksmi8083 Před rokem

      @@manjulav5337 இதுக்கு என்ன காரனம் என்றால் நம்மவீடு கட்டனும் என்று தானே கடன்வாங்கிகட்டுரோம் அப்படின்னா. வீட்டு வேளை நடக்கும்போது நாம் ம கூடவே இருக்கனும் இல்லைஎன்றால் நாம் வாங்கி கொடுக்கிற சிமிட்டுகம்பி இது எல்லாம் கரெக்ட்டா சிமிட்டுதல் வளவு கம்பியகரெக்ட்டாபில்லருக்கு வச்சு கட்டுராங்கலாஎன்று பார்க்கனும் பணம்போட்டுவாங்கிதர்ரபொருளைபோட்டுவேளையபார்க்கிறாங்கலாஇல்லை வேளை பார்க்கிற இடத்தில் வீட்டுஓனர்இல்லையினா வேளைக்கு வர்றவ பக்கத்தில் யாராவது ஒரு கோட்டர்வாங்கி கொடுத்தா சிமெட்டையும் தம்பியும் வித்துட்டு வெரும்செங்கல்லதான்கட்டுவா

    • @rjvideos2910
      @rjvideos2910 Před 10 měsíci

      nagercoil main area la iruku cost romba athegam.govermnt nsk avunga house redy pannikodukanum.atha sale pannamudiyathaalavuku .pannanum

  • @lakhi77753
    @lakhi77753 Před rokem +6

    அவருடைய‌சிந்தனை போல் அவரது வீடும் ஆழகுர காட்சி அளிக்கிறது..

  • @jinnahsyedibrahim8400
    @jinnahsyedibrahim8400 Před 11 měsíci +4

    கண்ணியமிக்க என்எஸ்கே அவர்களின் வாரிசுகளுக்கு எல்லாம் வல்ல இறைவன் எல்லா நலன்களும் வழங்க வேண்டும் என உளமார வேண்டுகிறேன் .

  • @subramanig3
    @subramanig3 Před 10 měsíci +2

    பராமரிக்க வேண்டுகிறேன்

  • @ilangovangovindarajan3377
    @ilangovangovindarajan3377 Před 11 měsíci +7

    மிகவும் சிறந்த பதிவுக்கும் தெளிவாக விளக்கம் அளித்ததற்கும் நன்றிகள் பல நண்பரே.
    அமரர் உயர்திரு NSK ஐயா அவர்கள் 8ஆவது கொடை வள்ளல் என போற்றப்பட வேண்டியவர்

  • @ReporterKaSuVelayuthan
    @ReporterKaSuVelayuthan Před rokem +12

    அருமையான வர்ணனை. இயல்பான பேச்சு. நிறைய சாதிப்பீர்கள் சாமிநாதன். வாழ்த்துகள்.

  • @subramanig3
    @subramanig3 Před 10 měsíci +2

    நேர்மையின் நினைவுச்சின்னம் NSK மாளிகை❤❤❤

  • @arunarajasadukkalai7675
    @arunarajasadukkalai7675 Před rokem +6

    அழகான எதார்த்தமான வர்ணனை கண்ணு...
    என் எஸ் கே...யின் வாரிசுகள் பற்றி சொன்னதுதான் பளிச்... (உதவிபெறவிரும்பாதது) அவரின் இரத்தம் இவர்களுக்குள் நிறையவே ஓடுகிறதுன்னு தெரியுது...இதுபோல் நிறைய பதிவுகள் எதிர்பார்கிறோம்...ப்பா

  • @srajsraj3588
    @srajsraj3588 Před rokem +6

    கடவுள் என்பவர் எப்படி தோன்றுகிறார் இப்படி நல்ல உள்ளங்களில் கருணை உள்ளங்களில தான் கடவுள் வெளிப்படுகிறார்👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @mageshwaran-ej3zl
    @mageshwaran-ej3zl Před rokem +3

    Nsk அவர்கள் மட்டும் நல்லவர் அல்ல அவர் குடும்பமும் நல்ல மனம் கொண்டவர்கள் என்ப்தை காட்டுகிறது இந்த பதிவு!!?

  • @srijayalakshmi2883
    @srijayalakshmi2883 Před 11 měsíci +2

    MGR அவர்கள் ஆயிரத்தில் ஒருவர் என்றால்,NSK அவர்கள் கோடியில் ஒருவராக விளங்கினார் போலும்!!!.

  • @prakashmiranda554
    @prakashmiranda554 Před 10 měsíci +1

    நல்ல👍 நடிகர்🙏💕
    நல்ல மக்கள்
    பகிர்வுக்கு நன்றி🙏💕

  • @r.pushpalatha4965
    @r.pushpalatha4965 Před rokem +7

    இதை இன்னமும் பாதுகாப்புடன் பாராமரிக்கலாம் அல்லவா

  • @prabavathybalanb5817
    @prabavathybalanb5817 Před 10 měsíci +1

    இந்தவீட்டைடை தமிழ் நாடு பராமறறிக்க வேண்டும்.

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Před rokem +4

    கலைவாணரின் பேத்தி ரம்யா தாத்தாவை நினைவுபடுத்தும் தோற்றத்தோடு இருக்கிறார்.

  • @jayalakshmithilagarani4360

    அருமையாக விளக்கம் தந்தீர்கள் மிக்க நன்றிகள்.

  • @RemaS-gw9ot
    @RemaS-gw9ot Před rokem +19

    கலைவாணர் எங்கள் ஊரை சேர்ந்தவர் என்பதில் மிக பெருமையாக இருக்கிறதே.

  • @kumaravadivelr4346
    @kumaravadivelr4346 Před 11 měsíci +2

    இன்றும் மறையாத புகழுக்கு சொந்தகாரர் ஐயா என் எஸ் கே அவர்களின் வம்சாவழிகள் சீரோடும்சிறப்புடனும் வாழ்க வளமுடன் என வாழ்ந்திட இயற்கை தாயிடம் பிரார்த்திக்கிறேன்.
    தமிழ்நாட்டின் பொக்கிசத்தை காலாகாலத்திற்கும் பாதுகாத்து வைத்து இருக்கவேண்டும். இதுமண்ணின் மக்களின் அன்பான வேண்டுகோள்!

  • @-infofarmer7274
    @-infofarmer7274 Před rokem +2

    மிகச் சிறப்பு நன்றி

  • @hajanazimudin8314
    @hajanazimudin8314 Před rokem +7

    Great heritage left by N.S Krishna, l think the government or film industry should up keep this treasure before it collapse due to the condition of building

  • @keeran9280
    @keeran9280 Před rokem +16

    அவர்களுக்கு வேறு நல்ல வீடு ஒதுக்கிக் கொடுத்து விட்டு இந்த வீட்டை நினைவு சின்னமாக அரசு பராமரிக்கலாம்.

  • @MuhsinaAhamed-ld7pu
    @MuhsinaAhamed-ld7pu Před rokem +4

    என் எஸ் கே அவர்கள் மற்றவர்களுக்கு வாரி வழங்கியதை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம் புத்தகத்தில்
    அது உண்மைதான் என்பதை தெரிவிக்கிறது அந்த மாமனிதரின் வாரிசுகளின் செயல்

  • @ulaganalamvirumbi6618
    @ulaganalamvirumbi6618 Před rokem +4

    பூட்டைத் திறந்து வீட்டுக்குள் வந்து உள்ளேன் அதாவது லைக் போட்டு வந்துள்ளேன்
    அருமை அருமை நமது கலைவாணர் என் எஸ் கே பேரப்பிள்ளை பார்க்காத ஒரு குறை இறைவன் நாடினால் கண்டிப்பாக பார்க்கலாம் இந்த பதிவிட்டதற்கு மிக்க மகிழ்ச்சி

    • @gokullifestylegokullifesty7847
      @gokullifestylegokullifesty7847 Před rokem +2

      Yaru sonthu naga irukom brother okay

    • @gokullifestylegokullifesty7847
      @gokullifestylegokullifesty7847 Před rokem +1

      Naga eilma nsk family all members pathu tha irukom apro nanu nsk peran tha

    • @saviojihin
      @saviojihin Před 11 dny

      Apo antha veeda renew pannunga ilena Goverment vazhya museum akalam ... So all time it will be good. Next generation ku NSK name ah eduthu solrathabirukum

  • @umamaheswari604
    @umamaheswari604 Před rokem +12

    We build a house in Chennai 20years back. But that house went below road level. But this house still has steps to enter. Nice

  • @5470am
    @5470am Před rokem +7

    Nsk குடும்பத்தை அரசு கவுரவிக்கவேண்டும்..... 🌹🌹🌹🌹🌹

  • @thirusplashcreations
    @thirusplashcreations Před rokem +7

    அழகான தமிழ் 👍தெளிவான விளக்கம் 👍 வாழ்த்துக்கள் 👍👍 ஆனா.. அந்த கை தான் டவுசர்ல இருந்து எடுக்க முடியாம மாட்டிக்கிச்சு போல🤔🤔

    • @newsseconds1878
      @newsseconds1878  Před rokem +3

      thank u sir

    • @kulandaisamy6724
      @kulandaisamy6724 Před rokem +1

      Amputuated or not movable since birth😮 - APPRECIABLE ATTEMPT TO EDUCATE ALL TAMIL PEOPLE WORLDWIDE. Thank you friend.

  • @sundarakumar3725
    @sundarakumar3725 Před rokem +10

    Nsk ன் பண்பு அவரது குடும்பத்தாரிடம் உள்ளது என்பது பெருமையாக உள்ளது

  • @selvarajanramasamy4696
    @selvarajanramasamy4696 Před rokem +7

    NSK 's wife T.A mathuram hails from srirangam. She's a very simple unassuming lady. Whenever she visits srirangam she used to spend time with her childhood friends. Though her friends were very poor and were making garlands for a living, she used to þalk with them talk to them and also make garlands along with them. ÑSK built a concrete house for her at srirangam near ammamandapam and named it as Krishna
    bavanam. she built a house for for her brother mani and also a thèatre, Rengaraja talkies. But unfortunately they lost everything. NSK son NK kittappa was my class mate , did BE electrical engineering and worked in national productivity council. Though I can not confirm my class mates used to tell that MGR supported him for his education through one MR Raja, son of MR Radha the first double action hero

    • @sankaranarayanansundaresan9416
      @sankaranarayanansundaresan9416 Před 10 měsíci

      I wanted to refer to This house in Ammandapam Road Srirangam .Really these structures should be preserved in memory of the great artistes

  • @pravi8700
    @pravi8700 Před rokem +1

    நன்றி சகோதரா

  • @mahalakshmi.s5728
    @mahalakshmi.s5728 Před rokem +3

    மேலும் வளர வாழ்த்துக்கள் சாமிநாதன்

    • @newsseconds1878
      @newsseconds1878  Před rokem

      மிக்க நன்றி தங்கள் புகைப்படம் ப்ரபொலில் இல்லாததால் யார் என அறிய முடியவில்லை. உங்கள் வாழ்த்துக்கு நன்றி!

  • @balugopalakrishnan5732
    @balugopalakrishnan5732 Před rokem +1

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @sreejapaaru1905
    @sreejapaaru1905 Před rokem +5

    Super anna vere level wish you all success keep it up🦋

  • @gandhinathan3904
    @gandhinathan3904 Před rokem +5

    Very informative swamy.

  • @kalirathinam.a8969
    @kalirathinam.a8969 Před 4 měsíci

    NSK❤😢

  • @kuttalam1985
    @kuttalam1985 Před rokem +5

    அருமை

  • @sajusaravanan23
    @sajusaravanan23 Před 10 měsíci

    Super❤

  • @sujathachandrasekaran9816

    மக்களின் மனதில் நின்றவர்...

  • @paranjo4226
    @paranjo4226 Před rokem +4

    Veetla maintain panunga paa govt take action to maintain those building

    • @saviojihin
      @saviojihin Před 11 dny

      Avanga than help yarkitayum vanga matangale...😅... Ideally intha veeda semaya renew pannina super ah irukum. Ithu oru pokisham... Avangaloda personal problems ala ivlo mosama iruku

  • @n.jayapalan
    @n.jayapalan Před rokem +2

    மிக அருமையான பதிவு

  • @kumaranthiru7788
    @kumaranthiru7788 Před rokem +2

    From my native place..

  • @udhyasuriyan5204
    @udhyasuriyan5204 Před rokem +3

    மதுரம் அம்மா, NSK அவர்களின் மனைவி

  • @Gangarookkutty
    @Gangarookkutty Před 11 měsíci

    மதுர பவனமா மதுரா பவனமா..? அவரின் மனைவி பெயர் மதுரம் என்று கேள்வி பட்டிருக்கின்றேன்'.. அவரின் பெயரை வைத்திருக்கிறார் போலும்..
    ஊரார் மனதார வாழ்த்தியதால் இன்றும் கம்பீரமாக நிற்கிறது.. 🙏

  • @sivagnanamavinassh7840
    @sivagnanamavinassh7840 Před 11 měsíci

    Super god bless u

  • @mah6104
    @mah6104 Před rokem +8

    வீட்டை பராமரிப்புக்காக எதாவது உதவிப்பெறலாம்

  • @devapriyamtamilarasan5745
    @devapriyamtamilarasan5745 Před 11 měsíci +2

    வீட்டை நல்லா சுற்றி காட்டனும் அதை விடுத்து பேச்சு தான் அதிகம்

  • @vijimummyviji3360
    @vijimummyviji3360 Před 11 měsíci

    🤩😍👌👌👌👍

  • @anandaraj9630
    @anandaraj9630 Před rokem +2

    Good

  • @vajiramutility7503
    @vajiramutility7503 Před rokem +4

    Arumaiyaana padhivu....nantry....maalan new delhi

  • @SUNTHARI273
    @SUNTHARI273 Před rokem +7

    இந்த "முதல் கான்கிரீட் வீடு" கேரளா மற்றும் தமிழ்நாடு ஆக இரு மாநில அந்தஸ்துடன் நூற்றாண்டை நோக்கி என்ற மதிப்புக்குமானது என சேர்ந்து கூறுங்கள்!.👍🇳🇪🙏♥️

  • @nermai1788
    @nermai1788 Před rokem +7

    Very clear explanation..you have covered entire history

  • @spideygaming5179
    @spideygaming5179 Před rokem +2

    🙏

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 Před 11 měsíci +1

    தம்பி வீட்டைக் காட்டுகிறேன் என்று சொல்லி விட்டு...பேசி அறுக்கற.....வீட்டை சரியான முறையில் காட்ட வில்லை

  • @vasanthiselvaraj8708
    @vasanthiselvaraj8708 Před rokem +2

    👌👍👍👍👍👍👍🌹

  • @ValliGanesan-gk3jp
    @ValliGanesan-gk3jp Před 11 měsíci

    Super

  • @namoobalaji4045
    @namoobalaji4045 Před 9 měsíci

    👌👌👌🙏🙏👏👏🎉🎉🎉

  • @sivassiva7815
    @sivassiva7815 Před 10 měsíci

    ஆறுமுகநேரியில் முதன்முதலில் கட்டப்பட்டக் காங்கிரீட் வீடு 1967_இல் கட்டப்பட்டு இன்றும் உள்ளது .

  • @manikammanikam7311
    @manikammanikam7311 Před 11 měsíci

  • @j.j6933
    @j.j6933 Před 11 měsíci

    இதற்கு முன்பாக மாடி வீடுகள் கட்டியுள்ளனர் 1911கட்டியுள்ள வீடுகள் இன்னும் கம்பீரமாக இருக்கிறது இது நடிகர் வீடு என்பதால் பெருமை

    • @newsseconds1878
      @newsseconds1878  Před 11 měsíci

      குமரியில் முதல் மாடி வீடு ஐயா

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Před rokem +3

    Nsk madhuram veedu

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda6713 Před 11 měsíci

    👍👍👍🙏🏻🙏🏻🙏🏻

  • @chandramohan9063
    @chandramohan9063 Před rokem +2

    Thru MGR avar kal two times lonelae erundu meto kodthar 😊

  • @revathishankar946
    @revathishankar946 Před rokem +3

    Super person Thiru NSK avargal

  • @kumaravelm8287
    @kumaravelm8287 Před rokem +2

    வீட்டை காட்டவேயில்லை.

  • @vadivelkandasamy2801
    @vadivelkandasamy2801 Před rokem +3

    Arumayana pathivu sir.

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před 11 měsíci

    There,are,many,agraharam,
    Houses,in,Kerala,which are
    Over,100,years,the,house,i,was,born,during,1951still,strong
    It,must,have,built,25,years,before,my,birth,the,house,constructed,with,lime,mortar

  • @mpandi2864
    @mpandi2864 Před 11 měsíci

    Pathmanathapuram aranmanai 2

  • @chandrasekarvimala1404
    @chandrasekarvimala1404 Před rokem +2

    Namba tamilnatil than. cine actor thuki vaikiranga

  • @o.anandhakumar5641
    @o.anandhakumar5641 Před rokem +2

    1941 la எல்லாம் கான்கிரீட் சீலிங் இருந்துச்சா நம்ப முடியவில்லை,how is it possible,அந்த காலகட்டத்தில் எல்லாம் madras terrace roofing ( லாட கட்டை சீலிங்) தான் இருக்கும்.என்னால நம்ப முடியவில்லை.இருந்தாலும் நீங்கள் காட்டும் வீடியோவில் ceiling இல் கட்டையே இல்லை,இந்த காலத்து கம்பி கான்கிரீட் சீலிங் போல உள்ளது.please clarify my doubt.

    • @dilipdilip8783
      @dilipdilip8783 Před rokem +1

      அதாவது தற்போதைய தொழில்நுட்பத்தை போல் கம்பிகள் உபயோகித்து கட்டப்பட்ட முதல் காங்கிரீட் வீடு.

    • @o.anandhakumar5641
      @o.anandhakumar5641 Před rokem

      @@dilipdilip8783 yes 1941 la கம்பி கான்கிரீட் சீலிங் தொழில் நுட்பம் வந்தது ஆச்சயர்மாக உள்ளது,

  • @sivamani3618
    @sivamani3618 Před 11 měsíci

    Which location here

    • @newsseconds1878
      @newsseconds1878  Před 11 měsíci

      நாகர்கோவில் ஒழுகினசேரி

  • @mugilmugilgvishnu8429
    @mugilmugilgvishnu8429 Před 11 měsíci +1

    Kadasi vara veetta katla poppa

  • @ckneelakantaraj7829
    @ckneelakantaraj7829 Před 11 měsíci

    Very disappointing video. Expected video of every room, hall, the wood used, the flooring, windows and other interior works. The flow of the narration, though unimpeded lacks spirit and soul. Even the exhibition of the photographs are not proper and clear. One can detect that the producer video was under great strain and control. Hope to see a detailed video next time.

  • @PalaniSamy-ey5yr
    @PalaniSamy-ey5yr Před rokem +1

    ஆச்சரியம்! தர்ம பிரபுவின் வீடு ஏன் சீரழிந்துள்ளது?

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Před rokem +3

    எவன் பெண்டாட்டி,
    எவனோடு,
    ஏற்காடு போனா,
    எனக்கு என்ன ?
    + என் பெண்டாட்டி, என்னை,
    குடிகாரன் என்று, சொல்கிறாள்.
    ** எப்போ மதுவிலக்கு ?

  • @lrathnakumar
    @lrathnakumar Před 11 měsíci

    Veedu yenga irukku nu sollu pa

  • @sankaranc3178
    @sankaranc3178 Před 9 měsíci

    குடிச்சி குடிச்சி குடிச்சி குடிச்சி

  • @HajaAlavudeen-qj5bb
    @HajaAlavudeen-qj5bb Před rokem

    அதுக்கு என்ன இப்போ எப்படியிம் ஒடைக்கத் தான் போராங் த நடிகர் வீடுதானே விட்டு தள்ளு

  • @user-bi2lx7ou7i
    @user-bi2lx7ou7i Před rokem +2

    ஓகோன்னு வாழ்ந்தவர் ஒருவரின் வீடு.

  • @surendranmanevittalrao4966

    Audio is not clear

  • @V.K.Rakesh
    @V.K.Rakesh Před rokem +1

    Hey hey hey enna ithu kambi Katra kathai nalla suthura man ....Chettinad area ku vantha thillaya 1700 1800 years home lam irukkuppa

    • @newsseconds1878
      @newsseconds1878  Před rokem

      வீடியோவின் தொடக்கத்திலேயே குமரியின் முதல் காங்கிரீட் வீடு என்று தெளிவாக சொல்லப்பட்டுள்ளதை கேட்கவும் சார்

  • @nazeersharief110
    @nazeersharief110 Před rokem +3

    Super

  • @kalaivanijothi1664
    @kalaivanijothi1664 Před rokem +2

    🙏